மனதில் உறுதி வேண்டும்! சுகி சிவம் அவர்கள் பேச்சு Suki Sivam Best Speech

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2023

Komentáře • 62

  • @user-lx5pc9dn9m
    @user-lx5pc9dn9m Před měsícem +7

    மை ஹீரோ

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před 16 dny +2

    மனமே குரு👌👌👌👌👌👌

  • @om8387
    @om8387 Před 8 měsíci +9

    சொல்வேந்தரின் பேச்சைக் கேட்கக் கேட்க எமது ஆத்மா சாந்தியடைகிற ஐயா வணக்கம் வள்ளுவர் குறளை வாய் நிறைய வைத்திருக்கும் உங்கள் திறமை ஞாபகசக்தி ஐயா ஐயா நல்லபடி நாம் வாழ நீங்கள் இவ்வுலகில் எமக்காகவாவது வாழ்க பல்லாண்டு

  • @nagajothi9484
    @nagajothi9484 Před rokem +5

    அற்புதமான கருத்து..
    ஓர் உண்மை.. ஒவ்வொரு ஆத்மாவும் தனித்தனி.. ஆத்மா என்பது, மனம்+புத்தி+ சமஸ்காரம் இணைந்தது.. தாயின் உணர்வுகள் குழந்தையிடம் பிரதிபலிக்கும் என்பது உண்மைதான்.. ஆனால் அதுதான் அவர்கள் குணங்களாக மாறுவது என்பதில் மாற்றுக்கருத்து..
    ஒன்பது மாதமும் நல்ல எண்ணங்களோடு (Infant Siddha Program) பயிற்சி செய்து ஈன்றெடுத்த குழந்தையை அந்த தாய் அவ்வாறு காணவில்லை.. என்பதே நிதர்சனம்..

  • @jeevithac3569
    @jeevithac3569 Před rokem +3

    நீங்கள் மிகப்பெரிய அனு பொருள்

  • @positivevibesvasanthikesan1994
    @positivevibesvasanthikesan1994 Před 11 měsíci +3

    Sema super speech sir vazghavalamudan 🙏

  • @ckpraveenkanna
    @ckpraveenkanna Před rokem +2

    இவருடைய பேச்சுக்கு நான் அடிமை.....

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 Před 11 měsíci +3

    மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன்.

  • @alnibrasali100
    @alnibrasali100 Před rokem +1

    சுகி சிவம் அவர்களே நீ ங்கள் எப்பொழுதும் பெரியவார்த்தன்

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Před rokem +5

    வாழும் வல்லளாரர்

  • @shiekabdullah5393
    @shiekabdullah5393 Před rokem +4

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @sakthiprabhakar
    @sakthiprabhakar Před 11 měsíci +2

    excellent speech. god bless you sairam

  • @karthikeyanagarajan
    @karthikeyanagarajan Před rokem +4

    அருமை ஐயா

  • @Ponramu.
    @Ponramu. Před rokem +1

    அங்கிருந்து வைகோ இங்கே இங்கிருந்து சுகிசிவம் சென்றுவிடுவாரோ அங்கு

  • @muruganbarurmuruganbarur7114

    Arumai Ayya...

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před rokem +3

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS SIR

  • @ranganathana7811
    @ranganathana7811 Před 14 dny

    I want change my lifestyle after i heared your exalent spech

  • @kuttykolaru6614
    @kuttykolaru6614 Před rokem +1

    Super ga sir

  • @paulinemarys691
    @paulinemarys691 Před 11 měsíci +1

    THANK YOU SIR SUPER SIR

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 měsíci

    Brain is conscious, MANAM❤😊

  • @leemrose7709
    @leemrose7709 Před 11 měsíci +1

    Thank god 🙏 🙏

  • @k.balajichannel5555
    @k.balajichannel5555 Před rokem +1

    Arumai iyya

  • @muniyandig5595
    @muniyandig5595 Před 11 měsíci +1

    Sir your inspirational speech is very usable for everyone irrespective of age those who have energy and ambition.But your words are ok sir.Your deeds seem to be not matching.I mean try to impartial irrespective political party you belong.Thank you.

  • @madhavis4769
    @madhavis4769 Před rokem +2

    Madhavi🙂😺🙏👌👧👩

  • @nagamanickam6604
    @nagamanickam6604 Před 4 měsíci +1

    Nandri tamila tube

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Před rokem +7

    சுகி சிவம் என்ற அற்புதச் சுரங்கம் எமக்கு கிடைத்த வரம்

  • @karthikd4125
    @karthikd4125 Před rokem +1

    ❤👌👍

  • @prabapackirisamy659
    @prabapackirisamy659 Před rokem +1

    Superb sir

  • @nagarajanj4354
    @nagarajanj4354 Před rokem +1

    Super

  • @krishnangopal365
    @krishnangopal365 Před 2 měsíci

    good speech

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před rokem +2

    Ullathin kadavugal kangalada

  • @krishnamoorthy1421
    @krishnamoorthy1421 Před rokem +2

    THEN WHAT IS MANCCHACHI PLEASE EXPLAIN ME AYYA MELUR ADVOCATE KRISHNAMOORTHY 78 YEARS

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před rokem +1

    Kangal in human body Vasantha kalam, 20. Kalangal permanently functioning

  • @ejje223
    @ejje223 Před 11 měsíci +2

    You are a side not even

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Před rokem +22

    ஆழ்மனதை 1,00,000 ரூ ஒரு நிகழ்ச்சிக்கு வாங்குமாறு உறுதி கொண்டால் அது நிச்சயம் நிகழும். இப்போது 70,000 ரூ தான் வாங்கி ஆன்மீக வியாபாரம் செய்கிறார்கள்.😂😂😂

    • @Rameshm-ob7mu
      @Rameshm-ob7mu Před rokem +2

      Ethyum free ya sonna no value for that...avarukum pasilum illA

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Před rokem +10

      ஏன் நீங்கள் செய்ய வேண்டியது தானே பிறரை குறை சொல்ல வது ௭ளிது

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 Před rokem +4

      @@kalaiselvid2206 பின் எதற்கு நான் சமூக சேவை செய்ய வந்தவன். என்னால் தான் ஆன்மீகம் தமிழ்நாட்டில் வளர்கிறது என்ற பேச்சு! சேவை என்பதற்கு complete works of Vivekananda படிக்க வேண்டும். காசு வாங்கி கொண்டு சேவை செய்வதாக யார் கூறினாலும் அவர்கள் பேச்சை நிராகரிக்க வேண்டும்.

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 Před rokem

      ​@@gopisrinivasan9193எங்களுக்கு சுகி சிவமே போதும்.

    • @ctfshorts4341
      @ctfshorts4341 Před rokem +2

      அரசியல் அல்லாததமிழ் பேச்சுக்கு ஒரு மதிப்பு சுய முயற்சியில் ஏற்படுத்திய தமிழர். வாரியாருக்கு பின்.

  • @SivarajNanjan-yc8uw
    @SivarajNanjan-yc8uw Před rokem +2

  • @sowminarayanan5759
    @sowminarayanan5759 Před 11 měsíci

    நிறைய ஆன்மீக புத்தகம் படித்தாலே நல்லவர் ஆகமாட்டார் என்று இவரை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

  • @sowminarayanan5759
    @sowminarayanan5759 Před 11 měsíci

    ஆன்மீக பேச்சாளர்ளக இருந்தபோது ஒரு பேச்சு அரசியல்வாதிகளின் அடிவருடி ஆனபின். வன்மம் கக்கும் விஷயம் கலந்த வரலாற்று திரிபு பேச்சு காசுக்காக பதவி சுகத்துக்காக அங்கிகாரத்துக்காக ஹிந்து தர்மத்தை கெடுக்கும் கூட்டத்துடன் சேர்ந்து மஹாபாவம் செய்து விட்டார் வருத்தம் மே

    • @user-mh7yo3yr5r
      @user-mh7yo3yr5r Před 3 měsíci

      மனிதாபிமான அடிப்படையில் யோசிக்க வேண்டிய தேவை

    • @chandrakalah7882
      @chandrakalah7882 Před 18 dny +1

      En. Maganai. Pregnanta irukkumbodhu. En kanavaral. Migavumm kashtappatten,but Ramayana m padiththen. Punarpoosam. Ramar natchathirathil piranthan. Ningal. Vàzhga. Valamudañ

  • @venkatramesh3333
    @venkatramesh3333 Před rokem

    மூடினுபோடா9...

  • @tamilmani3366
    @tamilmani3366 Před 11 měsíci +1

    வலை சம