பணம் உங்களிடம் குவிய வேண்டுமா??? இவைகளை செய்யாதீர்கள்!!!!! | Dr Andal P Chockalingam

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • #MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள்நாச்சியார் #srivilliputtur #andalnachiyar #andaltemple #braintraining #நீட் #neet #vijayhonoursstudents #vijay #neetexam #பிரபஞ்சம் #பிரபஞ்சஆற்றல் #பணம்ஈர்ப்பு #பணம்சேர #பணம்பெருக #moneytips #moneymaking #moneymindset #moneymanagement
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:08 Slogan
    00:20 பொதுவாக நம்முடைய பழக்கம்
    01:20 நம் வீட்டில் கரண்ட் இல்லாத போது நாம் செய்யும் தவறு
    02:25 பொது இடங்களில் இதை செய்யாதீர்கள்
    03:10 நேற்று விஜய் பேசியது நல்ல விஷயம் வரவேற்கிறேன்
    05:00 மருத்துவமனையில் நேற்று நடந்தது
    07:00 நண்பர் கதிரேஷன் எனக்கு அனுப்பிய மெசெஜ்
    09:15 பணம் சேர இவைகளை செய்யாதீர்கள்
    09:40 தவனை முறையில் பொருட்கள் வாங்கலாமா?
    10:20 கடன் வாங்கலாமா?
    12:30 பணத்தை வைத்து இதை செய்யாதீர்கள்
    14:05 கிரேடிட் கார்ட் பயன் படுத்தலாமா?
    16:35 பந்தா இருக்க கூடாது
    17:20 முருகரை போல வாழ்வோம்
    18:00 அன்னதானம் செய்யுங்கள்
    19:30 பணம் சார்ந்த 4 விதிகள்
    21:19 ஸ்லோகன்
    21:31 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 204

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Před 19 dny +26

    ஐயா நான் யாரிடமும் பணம் வாங்கியதில்லை.ஆனால் நான் உதவி செய்த யாரும் எனக்கு திருப்பி தருவதில்லை.என்ன செய்வதென்று புரியவில்லை.என் பிள்ளைகளும் இரக்க குணம் கமாண்டர்கள் இருக்கிறார்கள்.இது வரை கஷ்டம் எதுவும் வரவில்லை.நன்றாக உள்ளோம்.

    • @Gain714
      @Gain714 Před 17 dny +2

      I have same problems like you exactly

  • @chitras4450
    @chitras4450 Před 19 dny +2

    APC சார் அவர்களுக்கு வணக்கம். உங்கள் பெயர் விளக்கம் அருமை👌👌👌👌👌. சேமிப்பு என்பது மிக மிக அவசியம். பணத்தை வைத்து ஏற்றத்தாழ்வு கூடாது. உங்கள் முந்தைய பதிவில் கூறியதைக் கேட்ட பிறகு வைர மோதிரம் அணிந்திருந்ததை தவிர்த்து விட்டேன். விமானப் பயணம் முடிந்ததும் கடைப்பிடிக்க
    வேண்டிய முறை பற்றிய விளக்கம் அருமை. வாழ்க்கையில் வெற்றி பெற பழனியாண்டியை வைத்து விளக்கியது அருமை உண்மை. தானத்தில் அன்னதானம் மிக மிக உயர்வானது. நன்றி நன்றி.

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 19 dny +4

    ஒவ்வொரு நாளும் புதுபுது விஷயங்கள் எங்களுக்கு புதிய விடியல் த௫கிறது சார்.
    அம்மா ம௫மகளை பேரன் பேத்திகளை பெ௫மையாக பேசுவதற்க்கு தங்கள் தான் காரணம் அம்மா என் மகன் பெ௫மையாக பேச என்னை அனுமதிக்கமட்டார் என்று அந்த டாக்டர் இடம் சொல்லும் போது எனக்கு பெ௫மையாக இ௫கிறது உன் மேல் இன்னும்‌ எங்களுக்கு பிரியம் தான் அதிகமாக வ௫கிறது குடும்பம் ஒற்றுமைக்கு தாங்கள் மட்டுமே பங்கு உண்டு சார்.பணம் உங்களிடம் வந்து சேர எல்லா தகவலும் சிறப்பு நன்றிகள் சார்.
    வாழ்க வளமூடன்.👍🌹💌

  • @YOGAS23
    @YOGAS23 Před 19 dny +3

    அண்ணா நீங்கள்
    SLIM ஆயிட்டீங்க
    Superb
    Universe secret magic
    சொல்லறீங்க அண்ணா
    Romba romba connect agareenga
    Thanks Anna
    Shanmugavel

    • @SriKasi-bj2cj
      @SriKasi-bj2cj Před 19 dny +1

      அண்ணா எங் களுக்கு வாழ்வின் ஒவ்வொரு நாளும் புதிய கருத்தைப் பதிவு செய்து புரிய வைக்கும் உங்களுக்கு நன்றிகள் கோடி❤அண்ணா.....

  • @EswariG-pq2sz
    @EswariG-pq2sz Před 19 dny +2

    நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களையும் கடந்து வந்தது போல் இருக்கிறது மிகவும் நன்றி . எனக்கு இதை புரிய வைத்ததற்கு.

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu Před 17 dny +2

    அண்ணா வணக்கம்🙏
    இந்த காணொளியை இப்பொழுதுதான் கண்டேன்.
    இதில்...
    மோதிரம் அணிவதை பற்றிய பதிவை பார்த்தும் எனது இரண்டு கை விரல்களில் அணிந்திருந்த, இரண்டு மோதிரத்தையும் கழற்றிவிட்டேன்.
    நன்றி💞❤️🙏

  • @selvisethuraman
    @selvisethuraman Před 20 dny +3

    மிகவும் அருமையா சொல்லி இருககிங்க அண்ணா நன்றி நன்றி நன்றி நீங்கள் சொல்வதால் பல மாற்றங்கள் நிகழ்ின்றன மிகவும் நன்றி மகிழ்ச்சி அண்ணா

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před 19 dny +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.பணம் குவிய
    தகவல்கள் அருமை அண்ணா.நுட்பமான
    அறிய தகவல்கள்.
    மிக்க நன்றி. நன்றி.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 19 dny +4

    அற்புதம் சார் பழனி முருகன் மாதிரி ஆன்டி கோளத்தில் யாருடைய தயிவும் இல்லாமல் இப்போதும் ஒத்த ஆளாகவே சாதனைகள் பல அசால்ட்டா செய்யும் அளவுக்கு ஆண்டவன் பரிபூரணமாக என் கூடவே துணை நிக்கிரார் சார் பணத்தை ஈர்க்கும் விசியம் மாதிரி பிரபஞ்சம் சக்தியை ஈர்க்கும் விதியையும் சொல்லுங்க சார் நன்றிகள் சார்

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 Před 4 dny

    மிக சிறப்பு.. மிக்க நன்றி ஐயா❤️🙏

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 19 dny +3

    அம்மா சீக்கீரம் உடனே உடவ் ஆரோக்கியம் பெற வேண்டிக்கொண்டேன் அம்மாவை அருட்பெருஞ்சோதி மகா மந்திரம் சொல்ல சொல்லுங்கள் நானும் மந்திரத்தின் மூலம் நவ்வதே நடக்க வேண்டிக்கொள்கிறேன்.இது என் நம்பிக்கை அவ்வளவுதான் அம்மா என்ற சொல் கேட்டாலே என் கண்ணீல் ஆனந்தக்காண்ணீர் வரும் அவ்ளோ அன்பு எனக்கு எனக்கு நம் அம்மாவை பார்க்கத்தான் ஆசைப்படுகிறேன். அம்மா Rest. எடுக்கட்டும் அவசரம் இல்லை பிறகு பார்த்துக்கொள்கிறேன் நான் அம்மாவை பார்க்க வி.ரும்புகிறேன் என்பதை தெரியப்படூத்துங்கள் ஜெயலட்சுமி சென்னை வேளச்சேரி

  • @devipriya.k8661
    @devipriya.k8661 Před 19 dny +5

    அண்ணா தலைப்பு எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் நிச்சயம் greatஅண்ணா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னவென்றால் யாரையும் சோர்ந்து போகாமல் செய்வது வாழ்க்கையில் தடுமாறாமலும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வும் எப்படி சொல்வது என்றால் ஒரு பெரிய தைரியம் வரும் அது உங்கள் பேச்சில் தான் அண்ணா இது உங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காகவோ அல்லது என்னை பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் அல்ல உண்மையாகவே உங்கள் வார்த்தை கத்தியைப் போன்ற கூர்மையானது அதை எப்படி பிடிக்க வேண்டும் என்று நாங்கள் தான் யோசிக்க வேண்டும் எப்படி பயன்படுத்துவது என்று நாங்கள் தான் யோசிக்க வேண்டும் மாறி யோசித்தால் பாதிப்பு எங்களுக்கே அதனால் அதை புரிந்து அதை பயன்படுத்தினால் மிக பெரிய மாற்றத்தை அடைய‌முடியும் இதை உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது🎉 அண்ணா என்றும் உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐👌🌹👌

  • @IndhuIndhu-nq5tl
    @IndhuIndhu-nq5tl Před 19 dny +4

    இதுனால் வரை காலையில் எழுந்து காலண்டர் கிலிப்பேன் இனிமேல் நீங்க சொல்றதை செய்கிறேன். ஐயா

  • @rupeshwar4660
    @rupeshwar4660 Před 2 dny +1

    நன்றி

  • @maheshwari67
    @maheshwari67 Před 19 dny +1

    Thank you 🎉nandri valga valamudan🎉 🙏🏻🙏🏻🙏🏻

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 19 dny +1

    Valga valamudan thambu

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 Před 19 dny +1

    மிக்க நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.

  • @mageshganesan4243
    @mageshganesan4243 Před 19 dny +1

    நன்றிகள் ஐயா

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 Před 19 dny

    மிக நல்ல தகவல்கள் நன்றி அய்யா

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 19 dny +1

    ❤👌🙏❤நன்றிங்க அண்ணா ❤❤ அம்மா விரைவில்
    குணமடைந்து நீன்ட நாள் நலமுடன் வாழனும் ஆண்டாள் திருவடிகளேசரணம்❤❤

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 Před 19 dny +1

    🙏🏻வணக்கம் அண்ணா நல்ல பதிவிற்கு நன்றி நன்றி மிக்க நன்றி🤝💐🙏🏻

  • @premaramasamy534
    @premaramasamy534 Před 19 dny +1

    மிக்க நன்றி சார்❤

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 20 dny +2

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌱🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝❤️🙏🙏🙏

  • @sivakamasundariragavan1467

    Thank you very much sir for your valuable information.

  • @kssubramanian2237
    @kssubramanian2237 Před 19 dny +2

    நீட் பற்றி கூறும் போது குரங்கு உதாரணம் மிகவும் அருமை நன்றி நண்பா வாழ்க வளமுடன்

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 19 dny +1

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐

  • @manimarans8395
    @manimarans8395 Před 19 dny +1

    நன்றி ❤

  • @kothaiv1327
    @kothaiv1327 Před 19 dny +1

    எல்லா விஷயமும் அருமை அண்ணா 🙏

  • @srinivasandurairaj7965
    @srinivasandurairaj7965 Před 19 dny +1

    அருமை அய்யா நன்றி

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 Před 19 dny +1

    நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 20 dny +1

    மகிழ்ச்சி நன்றி

  • @gururani
    @gururani Před 19 dny +1

    Thank you for your service sir🙏🙏🙏🙏🙏🙏

  • @Chithrachandrasudeswar001

    🙏🌷🙏🤝🙏ஆடியாடி யகம்க ரைந்து இசை
    பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடிநாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ்வாழுதலே🌷 மகிழ்ச்சியுடன் நன்றிகள் 🙏🤝🙏 🙏🌷🙏

  • @nagammalmarappan5257
    @nagammalmarappan5257 Před 19 dny +1

    Superb Sir My prayer to God Amma get well soon

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 20 dny +1

    Vazhga valamudan

  • @tarasu7488
    @tarasu7488 Před 19 dny +1

    அண்ணா வணக்கம் பணம் குறித்து பதிவு அருமை வாழ்க வளமுடன் நன்றி

  • @kalkikannan8456
    @kalkikannan8456 Před 19 dny +1

    Super Thank you br

  • @Murugusaravanan
    @Murugusaravanan Před 20 dny +6

    பகவானே நீ என்னை கண் திறந்தி பார்க்க வேண்டும் நீ பார்த்த அந்த நொடிகள் என் வாழ்கை பயணங்கள் மிகவும் அழகா மாரி விடும் உன் அருளால்
    பகவானே உன் அருள் வேண்ட. பகவானே நீ என்னை கண் திறந்தி பார்க்க வேண்டும் நீ பார்த்த அந்த நொடிகள் என் வாழ்கை பயணங்கள் மிகவும் அழகா மாரி விடும் உன் அருளால்
    பகவானே உன் அருள் வேண்டும் ஒவ்வொரு நொடிகள் வேண்டும்
    பகவானே உன்னிடம் உண்மையான நிலையில் உன்னை வந்து சரணாகதி ஆகி உள்ளேன் உனது
    திவ்யமான அருளால் நான் எப்போதுமே நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதாக இருக்க உன் ஆசியுடன் உன் அருளால் பகவான் நான் உங்கள் திருவடியில் சரணாகதி ஆகி உள்ளேன்
    பகவான் யோகி ராம் சுரத் குமார்
    ஜெய குரு ராயா

  • @bnathiyabalasubramaniyam8041

    நன்றி சார்

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Před 20 dny +3

    வேலை செஞ்சு சாப்பிடும் போது அது ருசி அருமை அதேபோல பணமும் நன்றி சார்🦜🦜🦜🦜🦜

  • @natarajansp6653
    @natarajansp6653 Před 19 dny +1

    நன்றிங்க அண்ணா 🎉

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 Před 19 dny +1

    Thanku sir

  • @rajar1327
    @rajar1327 Před 19 dny

    மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் சார்

  • @dhanabagyam3927
    @dhanabagyam3927 Před 19 dny

    Nandri Anna 🎉vaazhke valamudan 🎉🎉

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 19 dny +1

    Anna valka valamudan Nantri

  • @EswariG-pq2sz
    @EswariG-pq2sz Před 19 dny +1

    நன்றிகள் கோடி

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h Před 19 dny +1

    நன்றி மகிழ்ச்சி சொக்கு சார்

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Před 20 dny +1

    Vanakkam ayya vazhga valamudan

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 19 dny +1

    ❤ நன்றி ஐயா ❤

  • @mkmk9774
    @mkmk9774 Před 19 dny +1

    Thanks ❤

  • @amulum1185
    @amulum1185 Před 19 dny +1

    Thank u sir 🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 19 dny +1

    Thank you sir 🙏 🙏

  • @sivakasiksundar9569
    @sivakasiksundar9569 Před 19 dny +1

    சூப்பர் சார் 🙏🙏
    நன்றி சார் 🙏🙏

  • @dhandayudhapanibabu4682

    கடைசி நான்கு பணம் சம்பந்தபட்ட விசயம் மிக சிறப்பு அண்ணா

  • @thangamrass328
    @thangamrass328 Před 19 dny

    Nandri 🌹🌹🌹🙏

  • @VanithaSelvaraju-mq9lm
    @VanithaSelvaraju-mq9lm Před 19 dny +1

    ❤🎉🎉🎉❤ Great blessings sir

  • @Mageswarimoorthy
    @Mageswarimoorthy Před 19 dny +1

    வணக்கம் அண்ணா, வாழ்க வளமுடன் 🙏 என் பையன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்படுகிறான் நீட் கோச்சின் படிப்பிற்கு பணம் வசதி இல்லை எங்கள மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் மருத்துவம் ஒரு எட்டாக்கனியாக இருக்கிறது. இதில் மாற்றம் வந்தால் எங்களைப் போல் எல்லோரும் மருத்துவராகலாம் என் பையன் நல்லா படிப்பான்னா அம்மாவின் உடல் ஆரோக்கியத்திற்கு அன்னை ஆதிபராசக்தி வேண்டிக்கொள்கிறேன் அண்ணா உங்கள் அன்பு தங்கை மகேஸ்வரி முதுகுளத்தூர் 🙏

  • @user-ih4ic7wp4u
    @user-ih4ic7wp4u Před 19 dny +1

    Thank you sir and god

  • @rajeswarikalamegham9843
    @rajeswarikalamegham9843 Před 19 dny +1

    Thankyou sir

  • @pushparani7858
    @pushparani7858 Před 19 dny +1

    Thank you anna

  • @selviselvi285
    @selviselvi285 Před 19 dny

    Iyya eppadi attachment with detachment udan vazhvadhu enru villakamaga kuravum ? Iyya thangalum Amma manaivi pillagal enru vazhgirirgal detachment mananilai engallakum kidiakka arivurai kurungal iyya nanri.vazhga vazhamudan

  • @mirrthuvibes9205
    @mirrthuvibes9205 Před 19 dny +1

    Very good about steaks about neet

  • @thulasig3014
    @thulasig3014 Před 19 dny +4

    ❤❤❤ நன்றி நன்றி சார் பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைக்கும் உறவுகளுக்கு ஒரு நல்ல பதிவு. வெட்டி பந்தா நிறைய பேருக்கு இருக்குது சார் 😃😃. பழனி ஆண்டவரைப் பற்றி அருமை அருமை சார் 🙏🙏🙏. மோதிரம் அணிவது பற்றி 👌 அன்னதானம் மிகச் சிறந்தது. மகிழ்ச்சியும் கூட. கடைசியாக எதுவும் நிரந்தரம் இல்லை என்று சொன்னீர்கள் அருமை சார். 😊🙏🙏🙏❤❤❤நன்றி சார்.

  • @mourihyafoundation5087

    மன்னிக்கவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před 20 dny +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @subathrakalyani251
    @subathrakalyani251 Před 20 dny +1

    வணக்கம் அய்யா.நன்றி

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 19 dny +1

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @sswathi4145
    @sswathi4145 Před 20 dny +1

    Vanakkam Anna 🙏🙏🙏🙏🙏

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 19 dny +1

    Tq sir

  • @gusha5293
    @gusha5293 Před 19 dny +1

    Panam sarntha thakavalukku nanree sir

  • @madheswaran8753
    @madheswaran8753 Před 19 dny

    வாழ்த்துக்கள் ஐயா, வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 19 dny +1

    🙏🙏🙏🙏🙏❤️..... Nandri

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 Před 19 dny +1

    Vanakkam anna

  • @aradurai6155
    @aradurai6155 Před 19 dny

    I am satisfied to hear that your mother is good

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 Před 19 dny +1

    நன்றி நன்றி நன்றி

  • @gayathri.dgayathri.d4465

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 20 dny +1

    அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před 18 dny

    🙏🙏 அண்ணா

  • @suganthikumar5179
    @suganthikumar5179 Před 19 dny +1

    வாழ்க வளமுடன் நலமுடன் சொக்கு சார்

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 20 dny +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @m.niranjanam.niranjana9798

    அன்பு வணக்கம் அண்ணா....❤❤❤❤❤

  • @chandraraj3943
    @chandraraj3943 Před 19 dny +1

    வணக்கம் சொக்கா சார் அம்மா சீக்கிரம் குனமடைய பழனி ஆன்டவளை ப்ராத்திக்கிறேன் நன்றி! 🙏🙏🙏💐💐💐

  • @maheshwaric8080
    @maheshwaric8080 Před 19 dny +1

    Hi Anna take care Amma God bless you ❤❤❤❤❤❤👍👍👍👌👌🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 19 dny +1

    Sir thanks

  • @ramalakshmic8744
    @ramalakshmic8744 Před 19 dny +1

    Super anna.pray to perumal for mother amma

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Před 20 dny +4

    யூ. ஜி. நீட் வேண்டாம். கருத்து நல்லது. பணம் குவிய கருத்து அருமை. நன்றி. வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤.

  • @madheswaran8753
    @madheswaran8753 Před 19 dny

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @user-eq2ei2zu4k
    @user-eq2ei2zu4k Před 19 dny

    அண்ணா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அண்ணா. கடவுளுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி. அண்ணா நன்றி அண்ணா.

  • @saravananramakrishnan5778

    இந்த உலகில் மிக மிக மலிவான விஷயம் என்னவென்றால் அடுத்தவர் க்கு அறிவுரை வழங்குவது...
    இந்த உலகில் எவனும் யோகியவான் கிடையாது.. பணதிற்காக எதையும் செய்யும் கூட்டம்....

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Před 19 dny +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @sujathab6768
    @sujathab6768 Před 20 dny +1

    Anna vanakkam

  • @pooojaaa1234
    @pooojaaa1234 Před 19 dny +1

    Ayya nalarukingala

  • @mnallusamy2327
    @mnallusamy2327 Před 16 dny +2

    நீட் பற்றிய உங்கள் கருத்து சரியானது அல்ல.உச்சநீதிமன்றம் சரியானது என்று சொன்ன பிறகு நீங்கள் மாறுபடுவது அழகல்ல.😊

    • @arivumca
      @arivumca Před 11 dny +1

      உச்சநீதிமன்றம் ஒன்றும் கடவுள் அல்ல

  • @user-kj7rm6nw7r
    @user-kj7rm6nw7r Před 19 dny +1

    வணக்கம் அண்ணா❤❤❤❤❤

  • @vasu5802
    @vasu5802 Před 19 dny

    Nanri Anna V.Aso

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 19 dny +1

    Status ..... 👌👌 👌

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 19 dny +1

    அடச்மென்ட் டிட்டச்மென்ட் சூப்பர் அண்ணா அல்டிமேட் பழனி முருகா 💕

  • @glamentglament9427
    @glamentglament9427 Před 19 dny +1

    பக்கத்து வீட்டில் கரண்டு இருக்கா? இல்லையா என்று பார்ப்பது மொத்தமா கரண்டு இல்லையின்னா வரும் என்ற எண்ணத்துக்காக மட்டுமே,நமக்கு மட்டும் போனா நாம தான் சரி பண்ணணும் என்பதற்காக தான்.

  • @sathyaseelasanjeevi1507
    @sathyaseelasanjeevi1507 Před 19 dny +1

    வணக்கம் அண்ணா 🙏

  • @loganathanv7181
    @loganathanv7181 Před 20 dny +1