சிறந்த வியாபார உத்திகள் | Dr Andal P Chockalingam |

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • #MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #srivilliputtur #andalnachiyar #பெரியபாளையம் #periyapalayambhavaniamman #periyapalayam #srirangam #ஸ்ரீரங்கம் #ArmstrongBSP #ஆம்ஸ்ட்ராங் #ChennaiArmstrong #arunips #chennaipolice #vikravandielection #vikravandibyelection #aircel #சிவசங்கரன் #aircelsivasankaran #வியாபாரயுத்திகள் #businesstips #business #ஆலமரம் #banyantree
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:08 Slogan
    00:25 ஸ்ரீரங்கம் அன்னப்பிரசாத நிகழ்ச்சி
    01:30 மகம் நட்சத்திரம் அனைவரும் நிச்சயமாக ஒரு ஆலமரம் நட வேண்டும்
    03:00 பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அன்னப்பிரசாதம்
    04:00 அரசு மருத்துவமனையில் அன்னப்பிரசாதம் கொடுப்போம்
    06:45 திரு.அருண் ஐபிஎஸ் சென்னை கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்
    08:15 ஒரு ரிக்வெஸ்ட்
    09:40 விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
    11:25 ஆம்ஸ்ட்ராங் மரணம் பாஜக செய்யும் தவறு
    14:40 வியாபார உத்திகள்
    16:05 ஜவுளிக்கடையில் இதை செய்வது முட்டாள் தனம்
    17:30 வியாபார உத்திகளில் மிக மோசமானது
    19:20 ஒரு வியாபார நிறுவன கதை
    20:40 உங்களுக்கு நான் சொல்வது
    24:42 ஸ்லோகன்
    24:52 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 134

  • @gobinath4295
    @gobinath4295 Před 14 dny +8

    வந்துருங்க அண்ணா உங்கள் வருகைக்கு காத்திருக்கோம் ❤️❤️❤️❤️கயிலை கே கோவின்த் சிசியன் கோபிநாத் துறையூர்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 14 dny +5

    மகம் நச்சத்திரம் சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️ஆலாமரம் நல்ல தகவல் அண்ணா மரம் நடுவோம் ❤️மழை பெறுவோம்❤️நல்ல செய்தி அண்ணா ❤️

  • @nandhiniselvam6416
    @nandhiniselvam6416 Před 11 dny

    மக்கள் எதிர்பார்புகளால் தான் அரசியல்வாதிகள் இப்படி மாறிவிட்டார்கள்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 14 dny +2

    அருமை அண்ணா மகிழ்ச்சி வாழும் வள்ளலார் வாழ்க வளமுடன்அண்ணா மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️ வள்ளல் பெருமானை போல் மக்களின் பசிப்பிணியை போக்கும் வாழும் வள்ளலார் நன்றி அண்ணா ❤️ கோவில் மட்டுமல்லாது அனைத்து ஜிஹெச் உணவு வழங்கும் உத்வேகத்தை கொடுத்துள்ள எங்கள் அண்ணனுக்கு நன்றி❤️மகிழ்ச்சி ❤️

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 14 dny +3

    வியாபார யுக்தி உங்களின் கருத்துக்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் மிளகாய் விற்பவரின் நகைச்சுவை பேச்சு வியாபார யுத்தி அருமை அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @ramakrishnandhanalakshmi659

    இந்தபதிவுபிடித்துள்ளதுசொக்குசார்.வியாபார உத்திபயனுள்ளதாக உள்ளது.நன்றிசார்.வாழ்க வளமுடன்...

  • @chitras4450
    @chitras4450 Před 14 dny +3

    "சிறந்த வியாபார யுக்திகள் "அற்புதமான பதிவு. டூத்பேஸ்ட் உதாராணமாக வைத்து விளக்கியது அருமை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபார உத்தி ( ஆம்வே பிராடக்ட்) அருமை. ஒரே புளியை வைத்து விற்ற வியாபார நுணுக்கம் அற்புதம். சமயோஜித அறிவு, சிரித்த முகத்துடன் வாடிக்கையாளரை கையாளும் முறை என அனைத்தும் வெற்றிக்கான அணுகுமுறை. அருமை.
    உங்கள் பதிவு பார்த்த பின் நீங்கள் குறிப்பிட்ட ஏர்செல் சிவசங்கரை Behindwoods ல் கோபிநாத் பேட்டி கண்டது தொடர்ந்து வந்ததால் பார்த்தேன். உங்கள் பேச்சில் உள்ள வெற்றிக்கான இலக்கு என்பது போல இருந்த அவரது பேச்சிலும் இருந்தது இருவருமே வெற்றிகரமான தொழிலதிபர்கள் என்பதற்கான ஒற்றுமை தெரிந்தது. ஒரு விஷயத்தை ஃபோகஸ் செய்வது, செல்லுமிடம் தெரிந்தால் வழி தெரியும், மாங்கொட்டையை வைத்து செடி உற்பத்தி, நான் விற்கவில்லை , நீங்கள் வாங்க வேண்டியது என்னிடம் உள்ளது என்பது வரை,, இன்றைய பொழுது நான் கண் விழித்து எழுந்ததே அதிசயம் அதற்காக இறைவனுக்கு நன்றி என அப்படியே ஒவ்வொரு வார்த்தையும் உங்களைப் பார்ப்பது போலவே இருந்தது. இடையே கோபிநாத்தின் பிறந்த வருடத்தை கூறியதும் வெற்றிகரமான தொழிலதிபர் எவ்வளவு முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும் என்று தெரிவுபடுத்தியது.
    உங்களைப் போன்ற வெற்றி பெற்ற தொழிலதிபர்களின்
    வெற்றிக்கான வழிமுறை அற்புதம். நன்றி நன்றி.

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq Před 14 dny +1

    நானும் அவரது பேட்டி பார்த்தேன்..உங்கள் எண்ணங்கள் அவரிடம் நிறைய பொருந்தியதை கவனித்தேன். மிகச்சிறப்பு அண்ணா மற்றவர்களுக்கும் பகிர்ந்தேன்.. .தமிழ்நாட்டு பெண்கள் வருமானம் ஈட்ட வேண்டும் என்றார். வியாபார யுக்திகளுக்காக மட்டும் அல்ல. அவர் ஒரு ஜென் மனநிலையில் இருந்தார்..

  • @srivinayagasilks7547
    @srivinayagasilks7547 Před 14 dny +1

    வணக்கம் வாழ்க வளமுடன்.தலைப்பு அருமை எண்ணற்ற உத்திகளை தருமாறு வேண்டுகின்றேன்.நன்றி.

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 14 dny +1

    வியாபார யுக்திகள் அதி அற்புதம் அண்ணா. 👍❤ மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 14 dny +3

    Sir, ஆலயங்களில் அன்னப்பிரசாதம் பசி போக்கும் நல்ல நிகழ்வாக அமையும்,
    வியாபார உத்திகள் நிறைய சொல்லுங்க Sir,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @KaniHari-lg6bk
    @KaniHari-lg6bk Před 12 dny

    அண்ணா நன்றி பயனுள்ள தகவல்கள் நன்றி ❤

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před 13 dny

    சிப்பிக்குள் முத்து போல ஒரு ஒரு விஷயத்திலும் எவ்வளவு பெரிய உண்மைகள் உங்களிடம் பெறுகிறோம் மிக்க நன்றி சொக்கு ஸார் வாழ்க வளமுடன்

  • @kannanvs1862
    @kannanvs1862 Před 14 dny +1

    வணக்கம் ஐயா நான் மகம் நட்சத்திரம் தங்களின் மகம் நட்சத்திர மனிதர்களின் வளர்ச்சிக்கான பதிவுக்கு நன்றி இன்று ஆலம் விதைகளை எடுத்து வந்து வீட்டில் தொட்டியில் பதியம்
    போட்டுள்ளேன் இறையருளால் சில மரங்களையாவது உருவாக்கி விடுவேன் நன்றி ஐயா கண்ணன் வேலூர்

  • @karthichandran6380
    @karthichandran6380 Před 14 dny +1

    Sir gud points continue

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 Před 13 dny +1

    மிக்க நன்றி அண்ணா.
    வியாபார உத்திகள் பற்றிய தகவல் நிறைய சொல்லுங்கள் அண்ணா.

  • @gayathri.dgayathri.d4465

    Super arumai Anna valga valamudan Anna

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 14 dny +1

    அற்புதம் சார் அனைத்து விசியமும் உள்ளடைக்கிய வீடியோ சார் இது எல்லா மக்களுக்கும் தேவையான விசியம் சார் வியாபாரம் அரசியல் ஆன்மீகம் வியாபார யுக்தியை மட்டும் நிரைய கொடுத்திட்டே இருங்க சார் நன்றிகள் சார்

  • @yogavardhiniyoga6536
    @yogavardhiniyoga6536 Před 13 dny

    வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.வியாபார யுக்தியை பற்றி சொன்ன விதம் அற்புதம்.தினம் தினம் எத்தனை புதிய விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்.உங்களின் தைரியமான நேர்மையான பேச்சுக்கள் மக்களின் மனதை தெளிவுப்படுத்துகிறது.கொடுப்பதற்கான மனதை உருவாக்கி வருகீறீர்கள்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்களின் வழியில் நல்லவர்கள் பெருகிக்கொண்டே வருவது பெருமையாக இருக்கிறது. நன்றி நன்றி சார் 🎉

  • @girijar212
    @girijar212 Před 14 dny

    Aircel owner pesunathu neenga pesunathu mathiriye irunthathu...yella vishayamum ondru Pol ullathu...way of thinking same Anna...ungala parkum pothu piramipaga ullathu ....thank u Anna..

  • @girijar212
    @girijar212 Před 14 dny +1

    Vanakkam Anna....neenga itha pola neriya thagavalkal sollungal....viyabara yuthi thagaval pidithathu....thank u so much my dear Anna 💐...

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw Před 14 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 14 dny +1

    வணக்கம் அண்ணா இந்த பதிவின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 14 dny +2

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 மிக மிக நன்றி கள் அண்ணா

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz Před 14 dny +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 Před 14 dny +1

    Chikku thanks for Vyabhara Uthigal.please continue ❤

  • @vasu5802
    @vasu5802 Před 14 dny +1

    Nanri Anna V.Aso

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Před 14 dny +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Před 14 dny +1

    Very nicely told about free advertising of business people

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 13 dny

    Vazhgha valamudan

  • @annapooranimuruku
    @annapooranimuruku Před 14 dny +1

    கோடானு கோடி நன்றிகள் அண்ணா

  • @ohmgod5366
    @ohmgod5366 Před 14 dny +2

    magic Miracle Morning
    3 book magic ஓரு you tube channel motivated என்ற பெயரில் Amway பொருளை MLM ஆக பயன்படுத்தி வியாபார அருமையான வியாபரம் பேச்சில் அவ்வளவு நளினம் யாரும் வாங்க முடியாது என்று சொல்ல முடியாது அளவுக்கு பேச்சு

  • @vijaytamilan7581
    @vijaytamilan7581 Před 14 dny +1

    சூப்பர் சார் நன்றி

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 Před 14 dny +1

    வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம் கோடான கோடி நன்றிகள் 👌👌👍👍

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 14 dny +2

    🙏🙏🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 14 dny +1

    Anna valka valamudan Nantri

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d Před 13 dny

    Sir மிக்க மகிழ்ச்சி கோவின்த் Sir வாயிலாக எனக்கு ஆண்டாள் தாயார் photoகிடைத்தது.யாரிடமும் நான் இல்லை என்ற வார்த்தை கூறவேக்கூடாது என்ற நிலையில் அனைவருக்கும் உதாவும் பாக்கியத்தை என் உயிர் உள்ளவரை வழங்குமாறுஎன்தயாரிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்

  • @thulasir9686
    @thulasir9686 Před 14 dny +1

    அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன் ❤

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 14 dny +1

    நன்றி மகிழ்ச்சி

  • @Annapoorani-rp5wy
    @Annapoorani-rp5wy Před 14 dny +1

    நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @ambikamohan4910
    @ambikamohan4910 Před 14 dny +1

    Thanks Sir

  • @sundhariganeshkumar6028
    @sundhariganeshkumar6028 Před 14 dny +1

    நன்றி சொக்கு அண்ணா இன்னு தகவலை அறிய ஆவல்

  • @gururani
    @gururani Před 14 dny +1

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 14 dny +1

    Sir Thanks

  • @mkmk9774
    @mkmk9774 Před 14 dny +1

    Thanks ❤

  • @jjayaraman3610
    @jjayaraman3610 Před 14 dny +1

    Super tricks. Money saving tips give you

  • @vadivelnallapanomalur-bi8yz

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @chandraraj3943
    @chandraraj3943 Před 14 dny +1

    நன்றி சொக்கா சார்! 🙏

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Před 14 dny +1

    end user is happy then that itself a business secret.. A person need to promote himself in order to gain victory.

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 14 dny +1

    Thank you sir 🙏🙏

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 14 dny +1

    ❤ நன்றி ஐயா ❤️

  • @shabari17
    @shabari17 Před 14 dny +1

    Arumayana pathivu Anna

  • @loganayahiv983
    @loganayahiv983 Před 14 dny +1

    Nantri anna ❤❤🙏🙏🙏❤️🙏

  • @pradhapparamasivam2764
    @pradhapparamasivam2764 Před 14 dny +1

    Nice

  • @subathrakalyani251
    @subathrakalyani251 Před 14 dny +1

    வணக்கம் அய்யா.நன்றி

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 Před 14 dny +1

    Vanakkam. ANNA

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Před 14 dny +1

    Vanakkam and vazha valamudan ayya

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Před 14 dny +1

    நன்றி. வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤.

  • @devakumar1504
    @devakumar1504 Před 13 dny

    வணக்கம் ஐயா
    தங்களின் நோ்பட பேசு சிந்திக்க
    A P C vs AIRCEL
    R O M
    இருவரின்
    Return on Management Time
    ஒற்றுமை உள்ளது.
    வியாபார யுக்தி பேச்சு சிறப்பு
    நன்றி...

  • @geetham714
    @geetham714 Před 14 dny +1

    வாழ்க வளமுடன்

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h Před 14 dny +1

    நன்றி மகிழ்ச்சி சொக்கு சார் நன்றி சார்

  • @kasinathkr7650
    @kasinathkr7650 Před 14 dny +1

    Jai sree ram thank you

  • @sivakamasundariragavan1467

    Thank you very much sir for your valuable information.

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 Před 14 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sharulathab6875
    @sharulathab6875 Před 14 dny

    🙏❤

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 14 dny

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir❤🦜🦜🦜🌾🌿🪴🌱🌴🌷🌻🌹🌺💐🍒🍇🍎🥭🥝❤️❤️❤️🙏

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Před 14 dny +1

    🙏🌹🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 14 dny +1

    ❤🙏🙏🙏

  • @manickamN-zm2fo
    @manickamN-zm2fo Před 14 dny

    Thank you anna

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 Před 14 dny +1

    Thanks anna

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz Před 14 dny +1

    🙏🙏👌💐

  • @loganathanv7181
    @loganathanv7181 Před 14 dny +1

    ❤❤❤❤❤❤

  • @nivethapm5019
    @nivethapm5019 Před 14 dny

    Thanks anna❤

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx Před 14 dny +1

    I love you

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7w Před 14 dny

    🙏🙏🙏♥️♥️

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 14 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 14 dny +1

    நன்றி சொக்கண்ணா

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Před 14 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanimurugan5046
    @palanimurugan5046 Před 14 dny

    Very good speech for giving Anna thanam in government hospitals vazha your service

  • @venkatesanthangamani3871

    வியாபார யு(பு)த்தி சிறப் பு.நன்றி

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186 Před 14 dny

    மிகச் சரியாக சொன்னீர்கள். கோயில் உண்டியலில் கட்டுக்கட்டாக பணத்தை கொட்டுவதை விட அரசு மருத்துவமனைகளுக்கு செய்ய வேண்டும் என்று கூறியது.
    மனம் குளிர்ச்சியாக, மகிழ்ச்சியாக உள்ளது.
    மூன்று கோடி வருடங்கள் ஆனாலும் பிஜேபி ஆல் தமிழ்நாட்டு அரசியலில் கால் தடம் பதிக்க முடியாது என்று நீங்கள் கூறும் பொழுது.
    நடக்கட்டும் ... உங்களின் வார்த்தை பலிக்கட்டும்🙏🙏🙏.

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 14 dny

    ❤❤🙏🙏❤❤

  • @RadhaVivekanandan-lr9xj
    @RadhaVivekanandan-lr9xj Před 14 dny +1

    🎉🎉🎉🎉🎉

  • @Manivel-k6s
    @Manivel-k6s Před 14 dny +1

    அண்ணா மதுரையில் சரவணா ஸ்டோர்ஸ் . போத்தீஸ் போன்ற பெரிய துணிக்கடைகளில் கட்டைப்பையை மக்களே கேட்டு வாங்குகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் துணி எடுக்கும் இடத்தை விட கட்டப்பை வாங்கும் இடத்தில் தான் அதிக கூட்டம் இருக்கும். பை வாங்கவே 1/2 மணி நேரம் ஆகும்.வாங்கும் தொகைக்கு ஏற்ப இரண்டு மூன்று கட்டப்பை தருவார்கள் அல்லது சூட்கேஸ். காலண்டர் தருவார்கள் அனைத்திலும் அவர்கள் விளம்பரங்கள் தான் . வியாபார உத்தி பற்றிய உங்கள் கருத்து சிந்திக்க வைக்கும் கேள்வியாக இருந்தது.நன்றி🎉🎉🎉

  • @RajendranS-xx6mf
    @RajendranS-xx6mf Před 14 dny +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌♥️♥️♥️♥️. Udumalai Rajendran

  • @raajasekarraajasekar8144

    Super Anna 🎉🎉🎉

  • @arunraj3764
    @arunraj3764 Před 12 dny

    Nice info sir and pls share how to dream into real ... All are have dreams but don't know how to implement

  • @ramusutha9742
    @ramusutha9742 Před 14 dny

    Sir neega vanga sir..please..ungala parthale kodi punniyam kedaikkum..sir
    .nanri iyya

  • @sri8006
    @sri8006 Před 14 dny

    அண்ணா மளிகை கடை வியாபார யுத்திகள் நிறைய சொல்லுங்கள் நன்றி

  • @EswariG-pq2sz
    @EswariG-pq2sz Před 14 dny +1

    எனக்கு பிடித்திருக்கிறது
    தொடருங்கள்

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em Před 14 dny +1

    கோவிலில் சாமி பெயரை விட அதை கோவிலுக்கு வழங்கியவர் பெயர்தான் பெரியதாக உள்ளது. நானே குழம்பி இருக்கிறேன் ஐயா..

  • @user-vh7tp9eo7i
    @user-vh7tp9eo7i Před 14 dny +1

    Sir please explain about how to get more customers for service related business and build contacts

  • @kathiresanpalanisamy3099

    முனைவரின் கருத்துக்கள் எதுவாயினும் முன்னேற்றத்தை தரும் நன்றி நன்றி நன்றி

  • @selvarajms207
    @selvarajms207 Před 13 dny

    அய்யா எங்கள் தோட்டத்தில் பெரிய ஆலமரம் உள்ளது.

  • @nandhiniselvam6416
    @nandhiniselvam6416 Před 11 dny

    அய்யா எங்கள் பகுதியில் வழக்கத்தில் அரச மரத்தடியில் கூடவே வேப்ப மரம் சேர்ந்தே இருக்கும் இடத்தில்தான் பிள்ளையார் வைப்பது வழக்கமாக இருக்கிறது.

  • @muraliservo1787
    @muraliservo1787 Před 14 dny

    இன்னும் நிறைய யுக்திகள் கூறுங்கள்

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 Před 14 dny +1

    காம்ப்ளான் ஸ்பூன் போட்டது கூட வியாபார யூக்தி தான். சில வருடங்களில் ஸ்பூனின் ஆழத்தை கொஞ்சம் அதிக படுத்தி விற்பனை அதிகரிக்க செய்ததாக படித்திருக்கிறேன்

  • @selviharitha5015
    @selviharitha5015 Před 14 dny +1

    சார் என் மகள்ளுக்கும் மகம்தான் ஒருவர் மகம் நச்சத்திரம் அன்று மரம் வைத்து விட்டு அதன் பிறகு வாங்க என்று சொன்னார் சார்

  • @saravanansai6227
    @saravanansai6227 Před 12 dny

    அண்ணா வணக்கம் நன்றி நன்றிகள் பல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னபிரசாத நிகழ்வு நடைபெறுமா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நானும் சேர்ந்து பணி செய்ய விரும்புகிறேன்

  • @shivalingamshiva5632
    @shivalingamshiva5632 Před 13 dny

    Sir kanni rasi makal Rambo kasta parako yethavathu nalathu solu sir