உலகின் சக்தி வாய்ந்த 7 மனிதர்களின் பழக்க வழக்கங்கள் | Dr Andal P Chockalingam |

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • #MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள்நாச்சியார் #srivilliputtur #andalnachiyar #andaltemple #ஆடிஅமாவாசை #தஞ்சைபெரியகோவில் #வரதட்சணை #அதிகஆற்றல்வாய்ந்த7மனிதர்கள் #ஸ்டீபன்ஆர்கவி #StephenRCovey #the7habitsofhighlyeffectivepeople #கடினஉழைப்பு #hardwork #உலகின்சக்திவாய்ந்த7மனிதர்களின்பழக்கவழக்கங்கள்
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:08 Slogan
    00:20 நேற்று கேட்ட கேள்வியின் பதில்
    01:00 நான் பார்த்த கோயில் கோபுரம்
    02:00 ஆடி அமாவாசை அன்ன பிரசாத நிகழ்ச்சி
    03:00 நாம் மாற வேண்டும்
    05:45 வரதட்சணை கேட்க்காதீர்கள்
    09:10 உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் இதில் கவனமாக இருங்கள்
    11:00 போதை பழக்கம் அதிகமாக இருக்கிறது
    12:15 சமீபத்தில் நான் படித்த புத்தகம்
    12:45 7 விஷயங்கள்
    14:30 நான் கூட யோசிக்கிறேன்
    17:30 இந்திய அணியின் கோச் செய்தது
    19:00 என்னுடன் இருக்க இப்படி ஒருவரை தேடுகிறேன்
    19:50 பல ஆயிரம் முறை நான் சொன்ன விஷயம்
    22:00 கடின உழைப்பு இருக்க வேண்டும்
    23:50 பேசுவதை குறைத்து விடுங்கள்
    25:00 இலக்கு ரொம்ப முக்கியம்
    25:45 மனிதனுக்கு நல்ல நேரம் எப்போது
    26:58 ஸ்லோகன்
    27:11 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 105

  • @veerappanyadav6292
    @veerappanyadav6292 Před 21 dnem +3

    Fantastic video sir I am S.Veerappan CRPF Dindigul. Now working in J& K Amarnath duty sir. I pray for all sir. Specially Andal team sir. Om namah shivaya Jai shree ram

  • @geetham714
    @geetham714 Před 21 dnem +9

    கொங்கு மண்டல பெண்கள் பாதுகாப்பு பற்றி கூறியதற்கு மிக்க நன்றி சார் . ❤❤

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před 21 dnem +4

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.நேரம் குறித்த தகவல்கள் அருமை.மாலை
    யுடன் வரலாம் என்ற வார்த்தையை தவிர்க்கவும்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @voicetamil5753
    @voicetamil5753 Před 21 dnem +4

    சொக்கலிங்கம் அண்ணாவுக்கு வணக்கம் 🙏🙏🙏கொடுப்பவனுக்கு தான் இந்த உலகம் என்று நீங்க சொல்லுவது 💯உண்மை அண்ணா. நான் ஸ்கோரிங் ல வேலை பாக்குறேன் எனக்கு ஒரு நாள் சம்பளம் 250ரூபாய் அதுல தினமும் 30ரூபாய் கு தெரு நாய்களுக்கு பிஸ்கட் பால் வாங்கி கொடுக்குறேன் அதில் எனக்கு ஒரு நிம்மதி...ரொம்ப ஏழ்மையான நிலையில் நாங்கள் இருந்தாலும் என்னால் முடிந்த அளவுக்கு நான் இந்த சின்ன உதவி செய்வது எனக்கு சந்தோசமா இருக்கு. எந்த நிலைமையில் இருந்தாலும் உதவி செய்யணும்னு சொல்லி தந்த என் சொக்கலிங்கம் அண்ணாவுக்கு நன்றி நன்றி 💕❤️❤️❤️❤️❤️💯🙏

  • @ramalingam3553
    @ramalingam3553 Před dnem

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 20 dny +1

    ஏழு விஷயங்கள் அதி உத்தமம்👍👍👍
    𝘗𝘪𝘯𝘬 𝘥𝘳𝘦𝘴𝘴 𝘯𝘪𝘤𝘦 𝘵𝘰 𝘴𝘦𝘦 𝘈𝘯𝘯𝘢.
    தங்களுக்கு 𝘭𝘪𝘨𝘩𝘵 𝘤𝘰𝘭𝘰𝘶𝘳𝘴 மிக கச்சிதமாக இருக்கிறது அண்ணா.
    மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 21 dnem +2

    வணக்கம் அண்ணா இந்த பதிவின் விளக்கம் மிகவும் அருமை அறிவுரைகள் அனைத்தும் சூப்பர் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 21 dnem +2

    ஆண்டாள் பக்த பேரவை அன்னாபிரசாதம் நிகழ்வில் அசோக்குமார் அவர்களுக்கு நன்றி சார்.முதலில் ஒருவரிடம் பேசவேண்டும் என்றால் அவர் யார் என்ன என்று தெரியாமல் அவர் பேசியது தவறு இது தி௫மணம் வியாபாரம் அல்ல அவர் புரிந்துகொள்ளவேண்டும் சார் .எனக்கு தெரிந்த பெண்களிடம் நான் சொல்வது உண்டு போனில் போட்டோவை வைக்க கூடாது என்று நான் சொல்வதுண்டு எல்லோரும் தங்கள் சொல்வதை ஏற்றுகொள்கிறார்கள் சார்.இந்த ஏமு சக்தி வாய்ந்த பழக்க வழக்கமத்தை பயன்படுத்துவது நம கையில் தான் உள்ளது நன்றி சார்.வாழ்க வளமூடன்.👍👌🌹 .

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 21 dnem +1

    Sir, தீபத்தை தூண்டி ஒளியை பெருக்குவது போல, ஒவ்வொருவரும் ஒளிமயமான எதிர் காலத்தை பெறுவதற்க்காண செயலை தூண்டும் மகத்துவமான தகவல்களை தரும் நீங்கள் இறைவனே,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @chandraraj3943
    @chandraraj3943 Před 20 dny +1

    சொக்கா சார் உங்கள் வாயில் இருந்து அத்தனைவார்த்தைகளும் எனக்கு வேதமாக தோனும் ஆனா இந்த மாலையோடு வரலாம் இந்த பேச்சு மட்டும் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஒவ்வாது நோ நெகட்டிவ் மன்னிக்கவும்! 🙏

  • @kalaiselvichandrabose8040
    @kalaiselvichandrabose8040 Před 21 dnem +1

    அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா,என் அன்பு வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz Před 21 dnem +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @vadivelnallapanomalur-bi8yz

    Thank you Anna valgavalamudan Sri Ramajayam

  • @jeevaganmani16
    @jeevaganmani16 Před 19 dny

    Very positive and true speech Anna

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari1352 Před 21 dnem +1

    நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏🙏🙏

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 Před 21 dnem +1

    Thanku sir

  • @EswariG-pq2sz
    @EswariG-pq2sz Před 21 dnem +1

    நன்றிகள் கோடி

  • @sundhariganeshkumar6028
    @sundhariganeshkumar6028 Před 21 dnem +1

    நன்றி😊🎉

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 21 dnem +1

    🙏🙏🙏🙏🙏❤️..... Nandri
    Shirt colour...👌👌👌

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h Před 21 dnem +2

    நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சொக்கு சார்

  • @parimalakanthim6541
    @parimalakanthim6541 Před 21 dnem +1

    வணக்கம் அண்ணா.
    மிக அருமையான பதிவு
    நன்றி 🎉

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 21 dnem +1

    Valga valamudan thambu

  • @thangamrass328
    @thangamrass328 Před 21 dnem +1

    Nandri 👏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 20 dny

    Vazhgha valamudan❤

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 21 dnem +1

    மகிழ்ச்சி நன்றி

  • @hariharan6808
    @hariharan6808 Před 21 dnem +1

    நன்றிங்க அண்ணா

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 Před 21 dnem +2

    நன்றி நன்றி நன்றி

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 21 dnem +1

    ஏழு அதிசயங்கள் மாதிரி ஏழு விசியம்களும் பொக்கிஷம் சார் நன்றிகள் சார்

  • @sankarthiru5968
    @sankarthiru5968 Před 21 dnem +2

    ஒரு நாளைக்கு நூறு தடவை பல் வலிக்குது என்று சொல்லி மவுனம் பழக வேண்டும் sir.... கற்று கொள்கின்றேன் நன்றி..sir

  • @ShriRaam-rc6ds
    @ShriRaam-rc6ds Před 21 dnem +1

    ஐயா உங்கள் வருகைக்காக காத்துகொண்டிருக்கேன்.

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 21 dnem +1

    ❤ நன்றி ஐயா ❤️

  • @gomathiraja2927
    @gomathiraja2927 Před 21 dnem +2

    வாழ்க வளமுடன்

  • @bhuvaneswariduraimurugan4374

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 21 dnem +1

    Anna valka valamudan Nantri

  • @padmapriyat639
    @padmapriyat639 Před 21 dnem +1

    தம்பி,வணக்கம்.வாழ்க வளமுடன்.

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 21 dnem +1

    Thank you sir 🙏 🙏

  • @pushparani7858
    @pushparani7858 Před 21 dnem +1

    Thank you anna

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 21 dnem +1

    அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em Před 20 dny

    நன்றி ❤ஐயா ❤

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Před 21 dnem +1

    Thanks anna

  • @loganayahiv983
    @loganayahiv983 Před 20 dny +1

    Nantri anna ❤❤🙏🙏❤️🙏

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 21 dnem +1

    ❤❤நன்றிங்க அண்ணா❤❤🙏

  • @selvishanmugam973
    @selvishanmugam973 Před 21 dnem +1

    Super sir

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před 21 dnem +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 21 dnem +1

    Tq sir❤

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 21 dnem +1

    Sir thanks

  • @Murugusaravanan
    @Murugusaravanan Před 20 dny

    குமரனே குருவான மேலோனே முருகனே குகனே குறப்
    பெண்ணாகிய வள்ளியின் கணவனே சரவணனே
    உனது திருவடியைப்
    போற்றும்படியான திருவருளைத் தந்து அருளுக
    பழனி மலையிலும் கதிர்காமத்திலும் மேவி விளங்கும் சைவ
    சமயத்தவனே ஆறுமுகனே சுவாமி மலையில்
    வீற்றிருக்கும் பெருமாளே
    திருஆவினன்குடி
    பழனியாண்டவா
    நான் உன்னிடம்
    நம்பிக்கையோடு வந்து உள்ளேன் எனக்கு
    நல்லவை நடத்தி கொடுத்து என்னை காப்பாற்று
    ஓம் முருகா
    ஓம் சரவணபவ
    ஓம் ஐம் ரீம் வேல் காக்க

  • @user-wc3zn1qh9w
    @user-wc3zn1qh9w Před 21 dnem +23

    வணக்கம் சார் நீங்க நேரம் தவறாமை பற்றி பேசுகிறீர்கள், very good. சிறப்பான கருத்து. But நீங்க சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்லவில்லை என்றால், மாலை எடுத்துக்கொண்டு வரலாம், என்ற பேச்சு சரியாக இல்லை, நீங்கள் மிகச் சரியானவர் என்பது உங்களைப் பற்றி தெரிந்த அனைவருக்கும் இது தெரியும். இந்த ஒரு வார்த்தை சொல்லாமல், வேறு உதாரணங்கள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். தவறு இருப்பின் மன்னிக்கவும். நன்றி ஐயா

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 21 dnem +15

      சார் அதன் அர்த்தம் நேரம் தவறி விட்டு உயிரோடு இருப்பதில் அர்த்தம் இல்லை என்பதுதான்

    • @sabarinathan5745
      @sabarinathan5745 Před 21 dnem +3

      நேரம். அருமை. நன்றி. வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤.

    • @user-wc3zn1qh9w
      @user-wc3zn1qh9w Před 21 dnem +3

      புரிகிறது sir .ok pa

    • @YOGAS23
      @YOGAS23 Před 21 dnem

      Dont say negative words
      ​@@andalpchockalingam9326

    • @YOGAS23
      @YOGAS23 Před 21 dnem +3

      Neenga negative words pesavendamnu sollureenga
      Neenga Mattam Malai eduthutuvanu sollarathum negative

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 21 dnem +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 21 dnem +2

    🙏🙏🙏

  • @loganathanv7181
    @loganathanv7181 Před 21 dnem +2

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Před 21 dnem +2

    எல்லா புகழும் ஆண்டாளுக்கே நன்றி சார் 🦜🦜🦜🦜🦜

  • @gandhimathypalanisami4701

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz Před 21 dnem +1

    👌👌🙏🙏💐💐

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Před 21 dnem +1

    🙏🌹🙏

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7w Před 21 dnem +4

    உங்களிடம் வேலை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்கள்.என்னுடைய வேலையில் time ரொம்ப முக்கியம் . sir. எப்பவும் time fllow பண்ணுவேன்.2 நாள் முழுமையாக தூங்காமல் வேலை செய்யா முடியும்.என்னகு என்னுடைய வேலை செய்ய ரொம்ப பிடிக்கும்.நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் மிகவும் அருமை சொக்கு sir.உங்களுடன் பயணிப்பது மிகவும் சந்தோசம் .❤️இந்த கலர் சட்டை உங்களுக்கு நன்றாக உள்ளது .❤️🙏🙏🙏❤️

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 Před 21 dnem +1

    🙏🌷 Thank you 🌷🙏👌👌👌💫💫💫👍👍👍🤝🙏🌷🙏

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx Před 21 dnem +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VPRConstructions
    @VPRConstructions Před 21 dnem +1

    Vannakam sir

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 Před 21 dnem +1

    Choka anna shirt very nice ❤❤❤

  • @vasu5802
    @vasu5802 Před 20 dny +1

    NanriAnnaV.Aso

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 21 dnem +1

    ❤🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 21 dnem +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmic8744
    @ramalakshmic8744 Před 21 dnem

    Yaendtruoom pool intruoom super.always rocking anna.punctuality example pooduoom anna.take care amma.anna

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Před 21 dnem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyat.m8800
    @jeyat.m8800 Před 20 dny +1

    🙏❤🌹🎉👏

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 21 dnem +1

    நன்றி சொக்கண்ணா

  • @r.sinegalatha2592
    @r.sinegalatha2592 Před 20 dny +1

    🙏🙏🙏🙏🙏

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 21 dnem +2

    வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌱🌾🌴🌿🌹🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝🙏🙏🙏❤️

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx Před 20 dny

    I love you

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i Před 21 dnem +1

    Choka ana shirt nice

  • @sankarg191
    @sankarg191 Před 21 dnem +1

    Sir
    Ungaloda.power.teriyama.pesitaan

  • @user-wc3zn1qh9w
    @user-wc3zn1qh9w Před 21 dnem +1

    மணி, மணவாளன் நகர்

  • @pathmaram
    @pathmaram Před 21 dnem +2

    ❤❤❤

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 Před 21 dnem +1

    Vanakkam. Anna

  • @user-saravanas
    @user-saravanas Před 19 dny

    பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி தெரியலாம்.
    ஆனால் உணவை சம்பாதிக்க ஒரே வழி விவசாயம் மட்டுமே
    (காய் கடையில் பார்த்த வரிகள்)
    நன்றி வணக்கம் ஐயா

  • @sampathtk2283
    @sampathtk2283 Před 21 dnem

    Andal Sir. 5-7-2024. ஆனி அமாவாசை.

  • @rameshu3808
    @rameshu3808 Před 19 dny

    அந்த வரன்பயங்கர கோவமா வருதுன்னா

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw Před 20 dny

    🙏🙏🙏🦜🦜

  • @devakumar1504
    @devakumar1504 Před 21 dnem +2

    வணக்கம் ஐயா
    இன்றைய பதிவு" வாழ்க்கை பாடம்"
    மனசு விரிந்தால் முயற்சிகள் சிறப்பாக இருந்தால் நம்மால் வெற்றிபெற முடியும்!!!
    " அழகான பதிவு" நன்றி....நன்றி...

  • @osro3313
    @osro3313 Před 20 dny

    தினமும் ஏதாவது ஒரு வீடியோ போட்டுவிட்டு போன் யூசேஜ் கூடாது என்று சொன்னால் எப்படி?

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 20 dny +2

      உங்கள் வெற்றி வாழ்க்கை உங்கள் கையில். முடிவு உங்களுடையது

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 Před 20 dny +1

    நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்.

  • @GGurunadhan
    @GGurunadhan Před 21 dnem +1

    நன்றி நன்றி நன்றி

  • @geetham714
    @geetham714 Před 21 dnem +2

    வாழ்க வளமுடன்

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c Před 21 dnem +1

    🙏🙏🙏

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 Před 21 dnem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 Před 20 dny +1

    🙏🙏🙏🙏🙏