சகுனங்கள் | Dr Andal P Chockalingam

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • #MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #srivilliputtur #andalnachiyar #andaltemple #மூட_நம்பிக்கை #சகுனம் #விதவை #wrongbelief #astrology #omen
    #அமாவாசை #பித்ரு #நம்பிக்கை #கருங்குருவி #சகுனங்கள்
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:08 Slogan
    00:20 மூட நம்பிக்கைகள்
    01:25 இறுதி ஊர்வலம் எதிரில் வருவது நல்ல சகுனமா
    02:25 பூனை குறுக்கே வருவது நல்லதா? கெட்டதா?
    03:08 எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம்
    03:55 வண்டியில் எலுமிச்சை பழம் மாட்டலாமா?
    05:00 மரங்களில் பேய் இருப்பது உண்மையா?
    07:20 காக்காக்கு சாப்பாடு வைப்பது
    08:00 இந்த விஷயங்கள் எல்லாம் சரியா? தவறா?
    10:08 ஸ்லோகன்
    10:19 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 99

  • @ramakrishnandhanalakshmi659

    மனநிம்மதி வேண்டுமென்றால் எந்த மூடநம்பிக்கையின்பின்னாலும்போகாமல்கடவுளைநம்புவதுமட்டுமேசிறந்ததுஎன்பது என்னுடைய தாழ்மையான கருத்து சொக்குசார்நன்றி.எதையும்நேர்மறையாகபார்க்கபழகினால்நல்லதுதானே .வாழ்க வளமுடன்சார்..உங்களுடையவீடியோவைபார்த்தபிறகேநான்தெளிவாகபயமில்லாமல்இருக்கின்றேன்சார்நன்றி....

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 17 dny +2

    பூனை குறுக்கே செல்வது நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் அங்கு மக்கள் வசிக்க வசிப்பதாக சொல்லி இருக்கிறீர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 17 dny +4

    மிக்க நன்றி ஐயா.
    தீவிரமாக சகுனம் பார்ப்பது, பரிகாரம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டாம்.
    தினமும் தவறாமல் கோளாறு பதிகம், கந்தர் சஷ்டி கவசம், சண்முக கவசம், ஹனுமன் சாலீசா பாராயணம் செய்து வந்தால், நமக்கு அரண் போல் பாதுகாப்பு, மனவலிமை மற்றும் எல்லா வளமும் நலமும் வழங்கிடும்.என் தாய் தந்தையர் பின்பற்றி வந்த பழக்கத்தை தொடர்ந்து நான் பின்பற்றி வருகிறேன்.
    வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 18 dny +6

    ௭ல்லாவற்றையும் நாம் நேர்மறையாக ௭ண்ணினால் நமக்கு நல்லதே நடக்கும் என்று அனுபவப் பூர்வமாக ௨ணர்ந்துள்ளேன் தங்களது பதிவுகள் ௭ன்னை நிறைய மாற்றியுள்ளது ❤🙏🙏🙏

  • @Murugusaravanan
    @Murugusaravanan Před 15 dny

    ஓம் சரவணஜோதியே நமோ நம
    ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
    ஓம் ஐம் ரீம் வேல் காக்க
    ஓம் சரவணபவ போற்றி
    அன்பினை வளர்க்கும் அருளே முருகா போற்றி
    இன்னிசை நாமம் பாடுவோம் முருகா போற்றி
    உன்முகம் காணவே வந்தோம் முருகா போற்றி
    என்றும் உன்னையே நாடினோம் முருகா போற்றி
    நன்மை செய்யவே உதவுவாய் முருகா போற்றி
    நன்றாய் வாழ்ந்திட வேண்டினோம் முருகா போற்றி
    புன்னை மரத்தில் அமர்ந்தவா முருகா போற்றி
    புன்னகை காட்டும் புனிதா முருகா போற்றி
    வன்முறை அழிந்திட வணங்கினோம் முருகா போற்றி
    மென்மைக் குணத்தை அளிப்பாய் முருகா போற்றி
    தென்திசை வந்த தெய்வமே முருகா போற்றி
    பொன்முகம் பார்த்தே மலர்ந்தோம் முருகா போற்றி
    தென்றல் காற்றாய் வீசுவாய் முருகா போற்றி
    மன்றல் முடித்திட அருள்வாய் முருகா போற்றி
    நன்றி உணர்வினை பெருக்குவாய் முருகா போற்றி
    உன்னை வணங்கியே உயர்ந்தோம் முருகா போற்றி
    ஓம் முருகா
    ஓம் வெற்றிவேல் முருகா
    ஓம் சரவணபவ
    ஓம் அரங்கா
    ஓம் கணக்கன்பட்டி மூட்டை பழனி சுவாமிகள் திருவடிகள் போற்றி

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 17 dny +2

    Sir, மாற்றிக்க வேண்டிய மனநிலை, அதற்க்காண சரியான தலைப்பும், தகவலும்,
    நல்லது செய்றவங்களுக்கு எந்த சகுனமும் வேலை செய்யாது என்பது எனது எண்ணம், இரவில் கார் ஓட்டிச் செல்லும் போது நிறைய தடவை பூனை குறுக்கே சென்றதுண்டு, அந்த பூனைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருப்பதில் மட்டுமே எனது கவனம் இருக்கும்,
    தேவலோகம், பித்ருலோகம், சத்தியலோகம் , இவைகளில் நம்பிக்கை உண்டு,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 17 dny +1

    உண்மை அண்ணா குங்குமம் சிந்துவது நம்மளுடைய அஜாக்கிரதை உண்மை காரணத்தினால் தான் லவ் யூ சொக்கு அண்ணா ❤️

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp Před 17 dny +1

    ஒன்றிரண்டு தவிர மற்றவை அதில் கூறப்பட்டுள்ளவாறு நடந்தவற்றை பார்த்திருக்கிறேன். இது மூட நம்பிக்கையா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை, ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது.

  • @ohmgod5366
    @ohmgod5366 Před 18 dny +4

    பஞ்சங்கம் சரி என்றால் சகுனமும் சரியாக தான் இருக்கும் ஐயா முன்னோற்கள் ஏதோவது அனுபவித்து தான் சொல்லி இருக்க வேண்டும் ஐயா கலாம் கலாமாக புத்தகத்தில் இல்லாத்து நடமுறையில் ஓன்றை சொல்லி வளர்த்து வருவர்கள் கண் திஷ்டி உண்மை வீடாக இருந்தலும் உலோகமாக இருந்தலும் மனிதனாக இருந்தலும் அதில் தப்பித்தவார்கள் ஓரு சிலரே
    முனோற்கள் பரம்பரியமாக செய்து மற்றும் செல்லியதின் நம்பிகையின் அடிபடையில் செய்கிறார்கள் உண்மை இருக்க 90% வாய்ப்பு உண்டு ஐயா

  • @ttharmar
    @ttharmar Před 17 dny +1

    அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா 🙏 எல்லாம் சும்மா சகுனமும் இல்ல ஒன்னும் இல்ல சோக்கு அண்ணா நன்றி 🙏

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Před 17 dny +1

    சகுனக்கள் பார்ப்பது அபத்தம். பதிவு அ
    ருமை. நன்றி வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤.

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 17 dny +3

    நாய் ஊளையிடுவது நமக்கு நல்லது அல்ல நமக்கு தெரியாத விஷயங்களை முன்கூட்டியே உணர்ந்தும் நாய்களுக்கு சக்தி உண்டு நான்உணர்ந்ந விஷயம் சார். அமானுஷ்யம் உண்மை தான் உணர்ந்து இ௫க்கிறேன் .தலையும் தலையும் முட்டுவது நான் விளையாட்டாக நான் செய்வேன்.நன்றிசார் வாழ்க 👍🌹💌.

    • @neelaveni6251
      @neelaveni6251 Před 17 dny +2

      வாழ்க வளமூடன் நன்றி சார்

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před 18 dny +2

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @sundhariganeshkumar6028

    நன்றி அண்ணா நிங்க்ள் சொல்வது அனைத்தும் உண்மை என் கருத்தும் இதுவே

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 17 dny +1

    மகிழ்ச்சி நன்றி

  • @varatharaj4271
    @varatharaj4271 Před 17 dny +1

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்.தாங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் சரி என்றால். பஞ்சாங்கம் பொய்யா, நம்முன்னோர்கள் சில சகுனங்கள் அனுபரீதியக மட்டுமே சொல்லப்பட்ட உண்மை எனவே சில சகுனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் நிதர்சனமான உண்மை.அவர்கள் கூறுவது மறைமுகமாக ஒரு சில விசயங்கள் நேர்மறை எதிர்மறையாக கூறப்பட்டுள்ளது. நன்றி நன்றி நன்றி

  • @BrindhaHarini
    @BrindhaHarini Před 17 dny +1

    வணக்கம் அய்யா. சகுனம் Superb ❤❤❤❤❤❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 18 dny +1

    Vazhgha valamudan

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 18 dny +2

    Valga valamudan thambu

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 Před 17 dny +1

    Nanri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz Před 17 dny +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @amsasundarsanan1335
    @amsasundarsanan1335 Před 17 dny +1

    நன்றிகள் கோடி அண்ணா❤❤❤❤❤

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 18 dny +1

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 17 dny

    Anna valka valamudan Nantri

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 17 dny

    உளவியல் ரீதியாக அறிவு பூர்வமான விசியங்களை சொல்லி சொல்லி எங்கள தெளிவாக்கிய பிறகு சகுனம் எங்கிர தலைப்பு எங்கள நீங்க சோதிக்கும் செய்லாகவே நான் பார்க்கிறேன் சார் நன்றிகள் சார்

  • @indiraindira2
    @indiraindira2 Před 17 dny

    Vanakkam sir 🙏🙏🙏

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 17 dny

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌾🌿🪴🌱🌴🌷🌻🌹🌺💐🍒🍇🍎🥭🥝❤️❤️❤️🙏🙏🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 15 dny

    Thank you sir 🙏 🙏

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Před 17 dny

    Absolutey all ur question is make everybody awarenes . Brother. Salute to u. Tq

  • @varadharaazu8026
    @varadharaazu8026 Před 17 dny +1

    Sir different culture and different places different opinion this is India❤

  • @Chithrachandrasudeswar001

    🙏🌷🙏🌷🙏 thank you so much 🌷🙏🌷🙏🤝🙏👌🙏👍🙏💫💫💫

  • @m.niranjanam.niranjana9798

    அன்பு வணக்கம் அண்ணா... ❤️❤️❤️❤️❤️❤️

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 17 dny +1

    Sir Thanks

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 17 dny +1

    Tq sir❤

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 Před 17 dny +1

    Thanks anna

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 17 dny +1

    ❤❤ Thankyou sir ❤❤

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 17 dny +1

    🙏🙏🙏

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 18 dny

    🙏🙏🙏🙏🙏❤️..... Nandri
    Status super ....👌👌👌

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 18 dny +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @suryakathir369
    @suryakathir369 Před 18 dny +1

    ஆண்டவன் யாரையும் விட்டதில்லை வாழ்க்கையின் வட்டத்திலே 😅 சூப்பர் பாடல் பாடியவர் KJ J 😊 ஞானத்துடன் கேட்பவர்களுக்கு அறிவு வளரும் 😅

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Před 18 dny +1

    🙏🌹🙏

  • @kasinathkr7650
    @kasinathkr7650 Před 18 dny +1

    Jai sree ram thank you

  • @velraja8732
    @velraja8732 Před 18 dny +1

    ❤️🙏🙏🙏❤️

  • @perumaldinesh5052
    @perumaldinesh5052 Před 17 dny

    அண்ணா Tuesday எனக்கு ரொம்ப பிடிக்கும் தேவி பெருமாள் காஞ்சிபுரம்

  • @suyambukanigandheswaran7041

    சார் வணக்கம் .
    நீங்க சொல்ற மூடநம்பிக்கை. எதிராகத்தான் சார் இருந்தேன் ஆனால் அதற்காக பயத்தை சிறு வயது முதல் புகுத்திவட்டார்களே நம் அம்மாவை நாம் தள்ளி -வைப்போமா, அதுபோல விதவை சகுனம் முட்டாள்தனம்.
    பெண் உடல் இயற்கையின் அமைப்பு அதுவும் முட்டாள்தனம்.
    ஆனால் சில மாற்றங்களை நான் அனுபவித்து உள்ளேன் அதற்கு பில்லி சூனியம் என்று ஏமாந்தமோ, இல்லை பாதிக்கப்பட்டனமோ தெரியவில்லை. இதில் உங்களின் பதில் தேவை சார்.
    பிறந்து வளர்ந்த வீட்டிக்கு ஏழு வருடம் போகவில்லை சார். இன்றும் போகவில்லை ..வருகிற தலை முறைக்கு தெளிவான விளக்கம் கொடுக்கனும் சார் நீங்கள்... நன்றி சார்

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Před 18 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq Před 17 dny

    எல்லாவற்றுக்கும் தினமும் ராகுகாலம் பாராப்பது குறிப்பாக பேருந்து பயணம்.. மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது .. சில பேருந்துகள் எப்பொழுதாவது வரும் ஊரில் பேருந்து வரும் நேரமே நல்ல நேரம்

  • @vasudevanavb3121
    @vasudevanavb3121 Před 17 dny

    வணக்கம் ஐயா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 17 dny

    Allsotrueayya❤❤

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 Před 17 dny +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 18 dny +1

    🎉🎉🎉🎉🎉❤❤

  • @thilagar2758
    @thilagar2758 Před 17 dny

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏உங்களை பின்பற்ற தொடங்கி நாளில் இருந்து நான் சகுணம் பார்ப்பது இல்லை.நல்ல நேரம்,ராகுகாலம் எல்லாம் பார்ப்பது இல்லைஅண்ணா🙏🙏🙏🙏🙏

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 Před 6 hodinami

    Women should take complete rest during/atleast the first day of mensural period

  • @muthu2978
    @muthu2978 Před 18 dny +2

    அரசமரம் அல்ல அண்ணா, புளிய மரத்தில் பேய் இருக்கின்றது என்று சொல்வார்கள். புளியமரம் அதிகமான கார்பன் டை ஆக்சைடை வெளிவிடும் என்பதால்

  • @Manivel-k6s
    @Manivel-k6s Před 17 dny

    அண்ணா பழைய துணியை பிறருக்கு கொடுத்தால் செல்வம் போய்விடும் என்ற மூட நம்பிக்கை எங்கள் ஊரில் உண்டு. நன்றி 🎉🎉🎉🎉

  • @devakumar1504
    @devakumar1504 Před 17 dny +1

    வணக்கம் ஐயா
    சகுணம்
    சகுணம் ஜோதிடம் இவைகளை நம்புகின்றவா்கள் கூட
    இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள தைரியம் இல்லை
    நன்றி... நன்றி... நன்றி....

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 17 dny +1

    ❤❤🙏🙏👌 ❤

  • @user-cn8tt1tk8w
    @user-cn8tt1tk8w Před 16 dny

    🎉🎉🎉Karma

  • @user-saravanas
    @user-saravanas Před 17 dny

    .பெண்களுக்கான அந்த நாட்களில், அவர்களுக்கு ஓய்வு தேவை என்ற காரணத்திற்காக
    முன்னோர்கள் கூறியுள்ளனர்
    என்பது என் கருத்து.
    விரதம் கூட தெய்வதிற்காக
    என்றதால் (உடலுக்கு நல்லது என்பதே உண்மை)
    கடைபிடிக்கின்றனர்.
    நன்றி வணக்கம் ஐயா

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Před 17 dny

    Sagunam is a type of sastram in scientific way every thing is connected. If you can judge it will give you some answers. Nimmitha sasthram a subject is there

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx Před 17 dny +1

    I love you

  • @jayasri5379
    @jayasri5379 Před 17 dny +1

    நற்பவி நற்பவி நற்பவி

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i Před 17 dny

    Choka ana vanakam i only realised kakuku choru vaipathu.inga kaka 2nd 3rd flor uchi veyil kupta varamatenguthu.en amma irantha naluku choka ana.konjam kastama irunthathu.after i realised elathukum manasu oru pathil chika ana

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 18 dny +1

    நன்றி சொக்கண்ணா

  • @rsraja2241
    @rsraja2241 Před 17 dny

    Goodmorning sir lades 3 days karu.muttai waste so athu oru cirimi so othikgi vaitharkal

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 17 dny

    ஆம் அண்ணா நான் செவ்வாய்க்கிழமை பிறந்தேன் எனது தாயார் முடிவெட்ட அனுமதிக்க மாட்டார்கள் ❤️😁😁😁😁😁

  • @swaminathanc6358
    @swaminathanc6358 Před 18 dny +2

    My birthday 31th January 1972 chandra
    Kirakanam time

  • @muthu2978
    @muthu2978 Před 17 dny

    கிரகண நேரத்தில் அதன் அதிர்வுகள் அதிகமாக இருக்கும். கோவில்களில் அடிக்கும் மணிகளின் ஓசைக்கு நுண்கிருமிகள் அண்டாது என கூறுவர்.
    அப்படி இருக்கையில் கிரகண நேரத்தில், அதாவது ஒரே நேர்க்கோட்டில் கிரகணம் செல்லும்போது அதன் அதிர்வுகளை சொல்லவே முடியாது... அந்த நேரத்தில் பலவித கிருமிகள், தூசுகள்.. பூமியைத் தாக்கும் நிலை ஏற்படக்கூடும். அதனால்தான் அந்த நேரத்தில் சமைக்க கூடாது, வெளியே வரக்கூடாது (குறிப்பாக கர்ப்பிணிகள்) என்பர்.
    இன்னும் பல காரணங்களை கூறுவர். இது எனக்கு தெரிந்த காரணம்.. தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும். மன்னிக்கவும் அண்ணா.

  • @user-zd4hc6nd8s
    @user-zd4hc6nd8s Před 17 dny

    Granam time adu pathi care panama kodaikanal trip ponam sir...lake suthi cycle round adichen sir...pen pillai konjam yedirthu pesudu pei padama pakardu ...so
    Naa joke ah solluven grakanam time trip ponadu wrong nu ipo thonudu sir😂😂 kuladailaye kepa inga sami irudha ipove choclate kudaka sollu yentru kepal sir...but ipo god nambara...pravala.sir

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 Před 7 hodinami

    பூனை குறுக்கே சென்றால் பின்னால் நாய் அப் பூனையை துரத்தி வரலாம் நின்று செல்வது ஆபத்தை தவிர்க்க

  • @p.n.rameshbapu9807
    @p.n.rameshbapu9807 Před 17 dny

    Anna sound quality kootunga

  • @user-li3ns7jk7g
    @user-li3ns7jk7g Před 17 dny

    அறிவிப்பூர்வமான
    செய்திகளை சொல்லும் தாங்கள்
    உலகிற்கு ஒரே தெய்வம் தான்
    அது சக்தி வடிவில் உள்ளது என்பதை விளக்க மறுப்பது ஏன்?

  • @ganesansrinivaasan4330

    எனது பார்வை இல்
    1. அந்த காலத்தில் எலக்ட்ரிகல் power இல்லாத காரணத்தினால் சூரிய மறைந்த பின்பு முடி வெட்டுவது நகம் சவரம் செய்வது கூடாது என்ன சொல்லி இருக்கலாம்.
    2.விஷேட தினங்களில் இது போன்ற செயல்களை செயயும் பொழுது ரத்த காயம் ஏற்படும் பொழுது மனசு சங்கடம் தவிர்க்க.
    3.கிரகனம் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரன் ஒன்றின் தாக்கம் குறைவாக இருப்பதால் நமது செரிமானம் பதிக்கப்படும் என்ன கருத்துவதால் அந்த நேரம் உணவு எடுப்பது தவிர்க வேண்டும்
    இவை அனைத்தும் எனக்கு சொல்ல பட்டவை

  • @rsraja2241
    @rsraja2241 Před 17 dny

    Kannadi utaithal.cinna.pillaikal gilithu vitum so kavan the ai athuthan athan karuththu

  • @muraliservo1787
    @muraliservo1787 Před 18 dny

    கிரகணம் அன்று உடல் வெப்பம் அதிகம் ஆகும் எனவே குறைவாக சாப்பிட வேண்டும்

  • @Ezhilbanu
    @Ezhilbanu Před 17 dny

    no info in this video...

  • @manimegalaiviswaraj8786

    Somebodies telling that vidoes cannot put mahadi in their hands

  • @selvamsubha2799
    @selvamsubha2799 Před 17 dny

    அண்ணா வணக்கம். நல்ல சகுனங்கள் வால்நீண்ட கருங்குருவி சகுனம் எங்கள் குல தெய்வம் அழியா இலங்கை அம்மன் கோயில் பாரம்பரிய சகுனம் என்பதில் பெருமை..

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h Před 17 dny

    சகுனம் பார்ப்பது தவறு ஆனல்நான்உனர்ந்தவைநாய்எந்தபக்கம்பார்த்துஊலையிடுதோஅந்தபாக்கம்கேட்டசெய்திவருதுசார்நன்றி

  • @vidyakasthurirangan3717

    ராகு காலம் எமகண்டம், அஷ்டமி நவமி யில் எந்த ஒரு நல்ல விஷயங்களை செய்யாமல் தவிர்ப்பது

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi Před 18 dny +1

    Mensuration 3 நாள் பெண்களுக்கு நல்ல ஓய்வு தேவை அதனால்தான் வேலை செய்யக்கூடாது.அந்த நேரத்தில் bad smell release from the body அதனால் கோவில் போன்ற பவித்திரமான இடத்திற்க்கு செல்ல வேண்டாமே....இதுதான் காரணம் தம்பி....

    • @lakshmiindiran8909
      @lakshmiindiran8909 Před 17 dny +1

      3நாட்களும் ஓய்வு எடுக்கும் சூழல் இன்றைக்கு இருக்கிறதா என்ன? கோவில் வாசலில் பூ விற்பவர்கள், மட பள்ளி, சுத்தம் செய்யும் பணியில் இருக்கும் பெண்கள் எல்லோரும் தினமும் கோவிலுக்கு வருகிறார்கள்

    • @V.s.lakshmi
      @V.s.lakshmi Před 17 dny

      @@lakshmiindiran8909 மடப்பள்ளி சுத்தம் செய்பவர்களுக்கு வேறு வேலை தருவார்கள்....எப்படிப் பார்த்தாலும் இந்த காலப் பெண்களுக்கு ரெஸ்ட் என்பதே இல்லை.....

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Před 17 dny

    A̤y̤y̤a̤.̤.̤N̤e̤e̤n̤g̤a̤l̤ s̤o̤l̤l̤v̤a̤t̤h̤ṳ 💯💯 v̤e̤r̤y̤ t̤r̤ṳe̤.̤.̤R̤i̤c̤h̤ l̤i̤f̤e̤ v̤e̤n̤d̤ṳm̤a̤.̤.̤?̤ 3 e̤l̤a̤k̤k̤a̤i̤ g̤r̤a̤m̤p̤ṳ b̤i̤r̤i̤y̤a̤n̤i̤ e̤l̤a̤i̤ v̤a̤i̤n̤g̤a̤n̤ṳ n̤i̤r̤a̤y̤a̤ v̤i̤d̤e̤o̤s̤ v̤a̤r̤ṳt̤h̤ṳ.̤.̤i̤d̤h̤ṳ e̤l̤l̤a̤m̤ ṳn̤m̤a̤i̤y̤a̤.̤.̤?̤ 🙏❤🙏☘️🙏

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 17 dny +2

    சகுனங்கள் பார்ப்பது 2% சரி
    98% தேவையில்லை என்பது என்னுடைய கருத்து... அண்ணா
    உண்மையிலேயே....
    அறிவியல் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.
    தவறாக இருந்தால் மன்னிக்கவும் அண்ணா
    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c Před 18 dny +1

    🙏🙏🙏

  • @NithyaB-d8f
    @NithyaB-d8f Před 14 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 18 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 Před 18 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏