ALL INDIA MUDALIARS PILLAIMAR ASSOCIATION
ALL INDIA MUDALIARS PILLAIMAR ASSOCIATION
  • 111
  • 49 627
மாணவர்களுக்கு பரிசளிப்பு-பெண்களுக்கு சுயதொழில் துவக்க-புதிய நிர்வாகிகள் அறிமுக விழா - திருநெல்வேலி
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் 24-08-2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள, ஓம் சக்தி மாளிகை கல்யாண மண்டபத்தில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தின் தலைவர் உயர்திரு.R. ராமச்சந்திரன் ஐயா அவர்கள் மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்தும், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழா பேருரையாற்றினார், சங்கத்தின் பொருளாளர் திரு M. ரவி முதலியார் அவர்கள் மாவட்ட அளவிலான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் பரிசுகளும் வழங்கி பேருரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக திருமதி. Dr. A. சுவர்ணலதா அருணாசலம் அவர்கள் மற்றும் நெல்லை திரு. ரெங்கநாதன் முதலியார் அவர்களும் கலந்து கொண்டார்கள். பெண்கள் சுயஅதிகாரம் பற்றி திருமதி. Dr. A. சுவர்ணலதா அருணாசலம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் சங்கத்தின் அமைப்பு செயலாளர் முனைவர். பா. வேலம்மாள் அவர்கள், மத்திய ஒருங்கிணைப்பாளர்
திரு. செ. கண்ணன் அவர்கள், AIMPA கல்வி & வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் திரு. K. நித்தியக்குமார் அவர்கள், திரு.லட்சுமண பிள்ளை தென்மண்டல தலைவர், அவர்கள் தலைமையிலும், தென்மண்டல செயலாளர் திரு. அனந்த பத்மகுமார் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினார்கள்.
தென்மண்டல செயலாளர் திரு. M. மஹேஸ் முத்துக்குமார் மற்றும் அனைத்து நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பாட்டில் விழா சிறப்பாக நடந்தது. அனைத்து வட்டார நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட பெண்களுக்கு 5 தையல் மெஷின் வழங்கப்பட்டது. மற்றும் 20 பெண்களுக்கான இலவச ஆரி ஒர்க் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்க கிரேட்டர் சென்னை பெரும் பங்கு ஆற்றியது குறிப்பிடத்தக்கது. 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசகள் வழங்கப்பட்டது
மேலும் இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளும் உட்பட 300க்கும் மேற்பட்ட பெண்கள், சமுதாய பெரியோர்கள், மாணவ மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட தலைவர் திரு. கோ. பூதலிங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
#allindiamudaliyarpillaimarassociation #அனைத்திந்தியமுதலியார்பிள்ளைமார்சங்கம் #tirunelveli #newofficebearers #UnityIsStrength #educationwelfare #WomenEmpowerment2024 #AcademicAchievement
zhlédnutí: 7

Video

பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பெண்களுக்கு சுயதொழில் துவக்க உதவி வழங்கும் விழா - தென்காசி
zhlédnutí 32Před 2 hodinami
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தென்காசி மாவட்டத்தில் 24-08-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேலகரம், பாபு அரவிந்த் மஹாலில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தின் தலைவர் உயர்திரு.R. ராமச்சந்திரன் ஐயா அவர்கள் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றினார், பொது செயலாளர் உயர்திரு. Rsk. ரகுராம் ஐயா அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ப...
முப்பெரும் விழா - தேனி மாவட்டம்
zhlédnutí 23Před 2 hodinami
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தேனி மாவட்டம் மதுராபுரி 17-08-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வேலப்பா ஹோட்டலில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சங்கத்தின் தலைவர் உயர்திரு.R. ராமச்சந்திரன் ஐயா அவர்கள் மாவட்ட நிர்வாகிகளை அறிமுக செய்து விழா பேருரையாற்றினார், பொது செயலாளர் உயர்திரு. Rsk. ரகுராம் ஐயா அவர்கள் பெண்களுக்கு சுயதொழில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேருரையாற்றின...
மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு மற்றும் AIMPA பொதுகுழுக்கூட்டம் - திண்டுக்கல்
zhlédnutí 141Před 14 dny
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் பொதுகுழுக்கூட்டம் திண்டுக்கல் PSNA காலேஜ் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி ஆடிட்டோரியத்தில், 10-08-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நமது சங்கத்தின் தலைவர் திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள் தலைமையிலும் , சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு Rtn RSK ரகுராம் அவர்கள், முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. நம் சமுதாயம் பயனடையும் வகையில் AIMPA வருங்கால செயல்பாட...
AIMPA மணமாலை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் - கொங்கு மண்டலம்
zhlédnutí 206Před 28 dny
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் AIMPA மணமாலை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 27-07-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் கோவை பீளமேட்டில் அமைந்துள்ள மணி மஹாலில். நமது அமைப்பின் தலைவர் உயர்திரு.R. ராமச்சந்திரன் ஐயா அவர்கள், நமது அமைப்பின் பொது செயலாளர் உயர்திரு. Rsk. ரகுராம் ஐயா அவர்கள், அமைப்பின் பொருளாளர் திரு M. ரவி முதலியார் அவர்கள், கொங்கு மண்டல தலைவர் திரு பா...
B2C குடும்ப விழா - ஈரோடு மாவட்டம்
zhlédnutí 291Před měsícem
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் ஈரோடு மாவட்ட B2C குடும்ப விழா 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை ரோட்டரி CD ஹாலில் மணிலா இளைஞர் அணி தலைவர் திரு அருண்குமார் பாலுசாமி அவர்கள் தலைமையிலும் நமது அமைப்பின் தலைவர் திரு. ஓம் சக்தி R. ராமச்சந்திரன் அவர்கள், மகளிர் அணி தலைவி திருமதி . வேலம்மாள் முத்தையா அவர்கள், AIMPA மணமாலை ஒருங்கிணைப்பாளர் திரு. K.R. ஜெயக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையிலும் ஈரோட...
பொறுப்பாளர்கள் அறிமுக மற்றும் பதவியேற்பு விழா - மதுரை மாவட்டம்
zhlédnutí 167Před měsícem
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக மற்றும் பதவியேற்பு விழா 29-06-2024 ஆம் நாள் சனிக்கிழமை மதுரை ஆரப்பாளையம். பகுதியில் உள்ள இல்லத்து பிள்ளைமார் சங்கத்தின் வைரவிழா புட்டுதிருக்கண் மண்டபத்தில் மாலையில் நமது அமைப்பின் தலைவர் உயர்திரு.R. ராமச்சந்திரன் ஐயா அவர்கள், நமது அமைப்பின் பொது செயலாளர் உயர்திரு. Rsk. ரகுராம் ஐயா அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி திர...
மகளிர் சுயதொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - நாமக்கல் மாவட்டம்
zhlédnutí 67Před 2 měsíci
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 09-06-2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மாணிக்க வாசகர் திருமண மண்டபத்தில் மகளிர் சுயதொழில் முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகள். மற்றும் 10th, 2, மாணவ மாணவியர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் விழா, நமது அமைப்பின் தலைவர் திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள், அமைப்பின் பொதுச்செயலாளர் திரு Rtn RSK ரகுராம் அவர்கள், அமைப்...
மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் திறப்பு விழா - ராதாபுரம், திருநெல்வேலி
zhlédnutí 83Před 3 měsíci
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் 11-05-2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ராதாபுரத்தில் உள்ள பஜார் பகுதியில் “ AIMPA தொழில் கூடம்” என்ற பெயரில் புதிய 1 மாவு அரைக்கும் இயந்திரத்தை அமைப்பில் இருந்து வழங்கபட்டு மகளிர்களுக்கான சுய தொழில் கூடத்தை நமது அமைப்பின் தலைவர் திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள், அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவி முனைவ...
மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் திறப்பு விழா தெப்பக்குளம், திருநெல்வேலி
zhlédnutí 38Před 3 měsíci
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிர்களுக்கான மாவு அரைக்கும் தொழில் கூடம் திறப்பு விழா 11-05-2024 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு திருநெல்வேலி டவுனில் உள்ள தெப்பக்குளம் தெருவில் “AIMPA தொழில் கூடம்” என்ற பெயரில் புதிய 2 மாவு அரைக்கும் இயந்திரங்களை அமைப்பில் இருந்து வழங்கபட்டு மகளிர்களுக்கான சுய தொழில் கூடத்தை நமது அமைப்பின் தலைவர் திரு. R ராமசந்திரன் ஐயா அவர்கள், அமைப்பின் ப...
தென்மண்டல மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 0 திருநெல்வேலி
zhlédnutí 64Před 3 měsíci
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தென்மண்டல மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 11-05-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலி RR INN ஹோட்டலில், நமது அமைப்பின் தலைவர் திரு R ராமசந்திரன் ஐயா அவர்கள், அமைப்பின் பொருளாளர் திரு M ரவி முதலியார் ஐயா அவர்கள், மாநில மகளிர் அணி தலைவி முனைவர் திருமதி வேலம்மாள் அவர்கள், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.கண்ணன் அவர்கள், ஆகியோர் முன்னி...
தென்மண்டல மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - திருநெல்வேலி
zhlédnutí 187Před 5 měsíci
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தென்மண்டல மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தென்மண்டல மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி RR INN ஹோட்டலில் 23-03-2024 ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை அமைப்பின் தலைவர் திரு. ஓம்சக்தி. ராமச்சந்திரன் ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயல்பாடுகளை ...
தேசிய கயாஸ்த் அமைப்பின் கூட்டங்களில் அனைத்திந்திய முதலியார் சங்கம் பங்கேற்ற நிகழ்ச்சிகள்
zhlédnutí 122Před 6 měsíci
22-2-24 ஆம் நாள் முதல் 25-4-24 ஆம் தேதி வரை தேசிய கயாஸ்த் அமைப்பின் கூட்டங்களில் அனைத்திந்திய முதலியார் சங்கம் பங்கேற்பு நிகழ்ச்சிகள் 23-2-24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 11 மணி வரை கங்கா யமுனா சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் நதிக்கரையோரம் அமைந்துள்ள பிரட்சித்தி பெற்ற அனுமான் கோயில், பிரயாக்ராஜ் மன காமேஸ்வரர் கோயில் மற்றும் சித்ராகுப்த் கோயில் ஆகிய புண்ணி...
Visit of Mr Kuldeep Mathur, Chairman LBS Groups, & President of Akil Bharathita Kayasth Maha Sabha
zhlédnutí 142Před 6 měsíci
During the visit from 14-2-24 1700 hrs to 16-2-24 10 am of Mr Kuldeep Mathur, Chairman LBS Group of Educational Institutions, KOTA Rajasthan and Rajasthan State President of Akil Bharathita Kayasth Maha Sabha "'''''''''''''''''''''''''''''"'''''''''''''''''''''''''''''"'''''''''''''''''''''''''''''"'''''''''''''''''''''''''''''"'' 1. PSNA College of Engg and Tech, Dindugal. 2. Pampan sea bridge...
பெண்கள் சுயதொழில் முன்னேற்றத்திற்கான கலந்தாய்வு கூட்டம் - நாமக்கல் மாவட்டம்
zhlédnutí 122Před 6 měsíci
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் பெண்கள் சுயதொழில் முன்னேற்றத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா வேலூர் செட்டியார் தெரு திருமதி நிர்மலா செந்தில் குமார் அவர்கள் இல்லத்தில் 12-2-24 ஆம் நாள் திங்கட்கிழமை மதியம் 02.30 மணி அளவில் நாமக்கல் மாவட்ட அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு தில்லை சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற...
சோழிய வேளாளர் மண்டபம் திறப்பு விழா அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு
zhlédnutí 240Před 6 měsíci
சோழிய வேளாளர் மண்டபம் திறப்பு விழா அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு
நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் - தேனி மாவட்டம்
zhlédnutí 64Před 6 měsíci
நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் - தேனி மாவட்டம்
நிர்வாகிகள் கூட்டம் - புதுக்கோட்டை மாவட்டம்
zhlédnutí 50Před 6 měsíci
நிர்வாகிகள் கூட்டம் - புதுக்கோட்டை மாவட்டம்
பெண் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் - கிரேட்டர் சென்னை
zhlédnutí 74Před 7 měsíci
பெண் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் - கிரேட்டர் சென்னை
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக கமிட்டி அமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
zhlédnutí 49Před 7 měsíci
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக கமிட்டி அமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
கோவை மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
zhlédnutí 184Před 7 měsíci
கோவை மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
பெண்கள் சுயதொழில் முன்னேற்றத்திற்காக எலக்ட்ரிக் தையல் மிஷின் வழங்கும் விழா - செம்மங்கோடு, கேரளா
zhlédnutí 25Před 7 měsíci
பெண்கள் சுயதொழில் முன்னேற்றத்திற்காக எலக்ட்ரிக் தையல் மிஷின் வழங்கும் விழா - செம்மங்கோடு, கேரளா
தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : கோடாங்கி பட்டி
zhlédnutí 58Před 7 měsíci
தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : கோடாங்கி பட்டி
அகில இந்திய கயாஸ்த் அமைப்பின் மாநில மாநாடு நிர்வாகிகள் கூட்டம் ராஜஸ்தான்
zhlédnutí 68Před 7 měsíci
அகில இந்திய கயாஸ்த் அமைப்பின் மாநில மாநாடு நிர்வாகிகள் கூட்டம் ராஜஸ்தான்
இளைஞர் அணி அறிமுக கூட்டம் - திண்டுக்கல்
zhlédnutí 159Před 7 měsíci
இளைஞர் அணி அறிமுக கூட்டம் - திண்டுக்கல்
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : திருநெல்வேலி டவுன்
zhlédnutí 35Před 7 měsíci
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : திருநெல்வேலி டவுன்
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : கீழ புது தெரு பாரதியார் நகர்
zhlédnutí 22Před 7 měsíci
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : கீழ புது தெரு பாரதியார் நகர்
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : வலம்புரி அம்மன் கோவில் தெரு
zhlédnutí 10Před 7 měsíci
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : வலம்புரி அம்மன் கோவில் தெரு
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி
zhlédnutí 10Před 7 měsíci
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : சொக்க பழங்கரை தூத்துக்குடி
zhlédnutí 14Před 7 měsíci
கிரேட்டர் சென்னை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : சொக்க பழங்கரை தூத்துக்குடி

Komentáře

  • @sarakk7673
    @sarakk7673 Před dnem

    சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ponninselvananandapadmakumar

    நல்ல பணிகளுக்கு துணை நிற்போம்

  • @rameshnagalingam5723

    சென்னையில் நடக்கும் போது தெரிவித்தால் நல்லது

  • @rajendranmuthiah9158

    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாளர் திருமண மண்டபங்கள் இப்படிப்பட்ட சமூக நல காரணங்களுக்கு பயன்படுத்தப்படலாம்.

  • @kpm5321
    @kpm5321 Před 3 dny

    Karuneegar vallalar🎉🎉🎉

  • @ramamurthyrangaswamy53

    இசை வேளாளர் என்பதை திமுக ஆட்சியில் புகுத்தப்பட்ட ஒன்று.

  • @sarakk7673
    @sarakk7673 Před 15 dny

    சென்னையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றால் தெரிவிக்கவும்.

  • @sarakk7673
    @sarakk7673 Před 28 dny

    மேலும் சேவை சிறக்க வாழ்த்துக்கள்

  • @sathishk01
    @sathishk01 Před měsícem

    தீரன் சின்னமலை கவுண்டர்,மாவீரர் உதயப்பெருமாள் கவுண்டர்(எ)துப்பாக்கி கவுண்டர்,காளிங்கராயர்,போன்ற கொங்கு வேளாளர்கள், சிவகங்கை தாண்டவராயன் பிள்ளைதாமோதரம் பிள்ளை போன்றோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

  • @vishnuprasaath1556
    @vishnuprasaath1556 Před měsícem

    👏👏👏🔥🔥🔥

  • @ganeshkannan8857
    @ganeshkannan8857 Před měsícem

    Excellent function. Best wishes for the organisers.

  • @balabala-qf8gm
    @balabala-qf8gm Před měsícem

    ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமை. வாழ்க !!! அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம். !!!

  • @HarekrishnaAyclan
    @HarekrishnaAyclan Před 2 měsíci

    Thayavu seithu thozhuva velalar caste ah thaiya vainga matha velalar nu solltittu Namma history ah thirudittanga.

  • @ravivv1869
    @ravivv1869 Před 2 měsíci

    I am proud to be a Tuluva Vellala Mudaliar.

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Před 3 měsíci

    I have sent a request to join. Waiting for a feedback or acknowledgement .

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Před 3 měsíci

    We are pleasantly honoured and elated by your speech Sir. The acknowledgements are indeed sinking in deep. My mom is a Mudaliar ( from Chennai) and dad is a Pillai( from Thirupathur).. Trying my best to connect to the community. Came to know about this association only very recently. Truly humbled by the way they have reached out. Looking at the peope who have gathered makes me feel special that I too am one in the community Taking pride in being so. Thank you AIMP association.

  • @user-rq7xe7en3m
    @user-rq7xe7en3m Před 3 měsíci

    Uzaikum En samugam

  • @Shanmugavel-dx7kx
    @Shanmugavel-dx7kx Před 3 měsíci

    👍

  • @evanooruvan5379
    @evanooruvan5379 Před 3 měsíci

    Sengundhar annadurai oru kaama pithan chitrakullan

  • @s.muralidharan3593
    @s.muralidharan3593 Před 3 měsíci

    வணக்கம் அம்மா. எனக்கு எப்படி அமைப்பில் சேர்வது எனவும், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி எண் தரவும் முடியுமா ப்ளீஸ்

  • @s.muralidharan3593
    @s.muralidharan3593 Před 3 měsíci

    ஐயா நானும் ஒரு பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவன் தான். எனக்கு உதவி கிடைக்குமா?

  • @krishnamoorthyl709
    @krishnamoorthyl709 Před 4 měsíci

    How to join this Association?

  • @balabala-qf8gm
    @balabala-qf8gm Před 4 měsíci

    Speeh is very smooth and superb

  • @user-ti1hx3lq4x
    @user-ti1hx3lq4x Před 4 měsíci

    அமைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் 👏👏👏

  • @govindasamypillai9236
    @govindasamypillai9236 Před 5 měsíci

    I am a proud member of the community.

  • @user-zo6hp1zz8p
    @user-zo6hp1zz8p Před 5 měsíci

    வீரக்கொடி வேளாளர் சோழ வணிக படையாக விளங்கினர்

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 4 měsíci

      செங்குந்த முதலியார் மட்டுமே சோழர் காலத்தில் பூர்வ குடிகள் மற்றும் கைக்கோளர் பெரும்படை என்ற போர் படை வணிகம் செய்தது சைவ வெள்ளாள முதலியார் மட்டுமே நீங்கள் நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் தான் வணிகம் செய்தீர்கள்😂😂😂😂❤❤❤❤

    • @vanisridhar5509
      @vanisridhar5509 Před 3 dny

      ​@@Heuuwjqkqk agricultural and trading is common for all Vellalars. We Gounders made kongo nadu as a big market for trading eventhough it was surrounded by land.

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 3 dny

      @@vanisridhar5509 நீங்கள் ஆரம்ப காலத்தில் சேர நாட்டில் கப்பல்களில் பொருள் ஏற்றும் மாலுமிகள் ஆக இருந்தீர்கள் ஆனால் மலையாளி களுக்கு கீழே அதன் பின்பு தான் கடந்த 700 ஆண்டுகளில் வந்தது தான் வேளாளர் வெள்ளாளர் எல்லாம் நீங்கள் ஓன்றும் ஆரம்ப சங்க காலத்தில் இருந்தே மேல் சாதி இல்லை.. செங்குந்தர் தான் முருகனை வழிபடும் மக்கள் heritage caste நீங்கள் அவர்கள் கலாச்சாரத்தை தான் பின்பற்றி கொங்கு நாட்டின் கலாச்சாரம் என்று பெயர் மாற்றம் செய்த மோசடி பேர் வழிகள் காராளன் நீ மட்டும் இல்லை கள்ளர் பாண்டிய நாட்டில் செங்குந்தர் சோழ நாட்டில்

  • @thondaimandalasengunthar
    @thondaimandalasengunthar Před 5 měsíci

    IMPA அதாவது அனைத்து முதலியார் பிள்ளைமார் சங்கம் இந்த அமைப்புக்கும் செங்குந்தர் கைக்கோளர் சாதியை சார்ந்தவர்களுக்கும் ஒரு துளி கூட சம்பந்தம் இல்லை முதலியார் பட்டம் தான் சாதிய இல்லை செங்குந்தர் கைக்கோளர் சாதியை சார்ந்தவர் முதலியார் பட்டம் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் உட்பிரிவுகள் இல்லை வெள்ளாளர் வேளாளர் சாதியை சார்ந்தவர் முதலியார் பிள்ளைமார் கவுண்டர் பட்டம் பயன்படுத்தி வருகின்றனர் அனைத்து முதலியார் பிள்ளைமார் சங்கம் IMPA இது முழுக்க முழுக்க வெள்ளாளர் வேளாளர் சாதியை சார்ந்தவர் அமைப்பு தான் வெள்ளாளர் வேளாளர் சாதியை சார்ந்தவர் முதலியார் பிள்ளை கவுண்டர் பட்டம் பயன்படுத்தி வருகின்றனர் உட்பிரிவுகள் பல உள்ளன விழிப்புணர்வுடன் இருங்கள் என் செங்குந்தர் கைக்கோளர் முதலியார் சமூகத்தினரே

  • @dhivyabharathiravikumar3363

    இம்பா தலைவர் போன் நெம்பர் வேண்டும் ஐயா

  • @govindasamypillai9236
    @govindasamypillai9236 Před 5 měsíci

    Congratulations.

  • @karthikeyan-vt5po
    @karthikeyan-vt5po Před 6 měsíci

    வேளாளர் ஒற்றுமை ஓங்குக

  • @sabarisekar46
    @sabarisekar46 Před 6 měsíci

    முதலியார் 🔥🔥🔥🔥

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před 6 měsíci

    நாம் எங்க சார் ஒற்றுமையா இருக்கிறோம் நம்ப ஆளே நமக்கு எதிராக இருக்கிறான்.

  • @Gnanam50
    @Gnanam50 Před 7 měsíci

    கலைஞர் கருணாநிதியை உங்களுக்கு வேளாளராக தெரியவில்லையா? உங்களைப் பற்றி நீங்களே பெருமை பேசுகின்றதை விடுங்கள்.

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 Před 7 měsíci

      Very true.

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Před 7 měsíci

      Ongole chinnamelam eppo vellalar aanar. Avar jathi thelungu maraikave isai vellaalar nu mathiya aalu than kattumaram. Isai kum vellamaikum enna sammantham

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 Před 7 měsíci

      @@Gowthamthamizh_123 Thambi , You are in the wrong place. This is not Seeman video channel. 😂😂😂

    • @noone-lo7bi
      @noone-lo7bi Před 5 měsíci

      Avan telungan thana? Ennaya logic?

    • @noone-lo7bi
      @noone-lo7bi Před 5 měsíci

      ​@@Gowthamthamizh_123correct.

  • @santhoshmn2548
    @santhoshmn2548 Před 7 měsíci

    Is there any organization related to this Organization in Andhra Pradesh? Om Muruga! Vetri Vel! Veera Vel!

  • @thiraipadathadam7044
    @thiraipadathadam7044 Před 7 měsíci

    பிரிந்து வாழும் அனைத்து இந்தியா முதலியார்கள் இணைந்து சமுதாய முன்னேற்றம் காண வேண்டும். - குமரி மாவட்ட முதலியார்.

  • @srinivaskrishna8600
    @srinivaskrishna8600 Před 8 měsíci

    Mr. Ravi Pillai Sir! Awaiting for the association to start in Bangalore! 🙏

  • @kpm5321
    @kpm5321 Před 8 měsíci

    Medavakkam Prabakaran is from karuneegar pillaimaar community

  • @pkatyt
    @pkatyt Před 9 měsíci

    🙄🙄 ohh my goodness , theres no such community known as pillaimar or mudaliyar . Its a royal title given to elite people during moovenders . Its only vellalar or sengunthar . Nothjng in between .

  • @balutrichy9061
    @balutrichy9061 Před 9 měsíci

    மேற்கு வங்கத்தில் பிள்ளைமார் சமுதாயம் காய்ஸ்ட் என்று அழைக்கின்றனர் , வடக்கே ரஜபுத்திர வம்சம் , கேரளா மேனன் , நாயர் , என்று அழைக்க படுகின்றனர்

    • @kpm5321
      @kpm5321 Před 8 měsíci

      கருணீகர் பிள்ளைமார் தான் அது

  • @balutrichy9061
    @balutrichy9061 Před 9 měsíci

    வேளாளர் , வெள்ளாளர்கள் ஒற்றுமை அவசியம் நம்மோடு கொங்கு வேளாளர்களும் இணைந்து விட்டார்கள் 2 1/2 கோடி நாம் தான் வேளாளார் , வெள்ளாளர் இதனை பாரதியஜனதா கட்சி மற்ற இனத்திற்காக வேளாளர் என்கிற பெயரை கொடுத்ததை கண்டிக்கிறோம் . அனைத்திந்திய வேளாளர் , வெள்ளாளர் கூட்டமைப்பு திருச்சி , 16

    • @saravanancn4291
      @saravanancn4291 Před 3 měsíci

      Mudhaliyar nah Vellalar illah😂 neengah majority illah

  • @balutrichy9061
    @balutrichy9061 Před 9 měsíci

    வாழ்த்துக்கள் , வேளாளர் , வெள்ளாளர்கள் கூட்டமைப்பு , திருச்சி ,16

  • @balutrichy9061
    @balutrichy9061 Před 9 měsíci

    அனைத்திந்திய வேளாளர் - வெள்ளாளர்கள் கூட்டமைப்பு , வாழ்க வளமுடன் , வாழ்த்துக்கள் !!

  • @arunlouis6006
    @arunlouis6006 Před 10 měsíci

    🙏

  • @jai_hindh_9459
    @jai_hindh_9459 Před 10 měsíci

    வெள்ளாளர் சமுதாயம் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் துளுவ வெள்ளாளர் இளைஞர் பேரவை சார்பாக வாழ்த்துக்கள்

  • @intellectualindian4074
    @intellectualindian4074 Před 10 měsíci

    Super madam.. How to join this society

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Před 10 měsíci

    Form one international matrimonial forum for making alliances in different countries.

  • @Sathiyasathiya-nr1lm
    @Sathiyasathiya-nr1lm Před 10 měsíci

    Super sir

  • @Umadevi-dg2zf
    @Umadevi-dg2zf Před 10 měsíci

    முதலில் நீ.. எந்த சமூகம்னு தெளிவாக சொல்லுயா..

  • @Umadevi-dg2zf
    @Umadevi-dg2zf Před 10 měsíci

    நாலாருபாதையாக தான் போகும்

  • @govindarasukumbalingam4205
    @govindarasukumbalingam4205 Před 11 měsíci

    VAZTHUKKAL SIR MEGAVUM NANDRI SIR