Nellai Eruvadi
Nellai Eruvadi
  • 218
  • 6 931 682
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் வெள்ள நிவாரண பணிகள்
27.12.2023 - புதன்கிழமை பெ௫மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பிற்குள்ளான தூத்துக்குடி மாவட்டம் ஏரல், சிறுதொண்டநல்லூர்,சேதுக்கு வாய்த்தான், கணேஷ்புரம் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக நன்மக்களால் வழங்கப்பட்ட கேஸ் ஸ்டவ், குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொ௫ட்கள் மூன்று வேன்களில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டன. உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் தங்களின் நன்றியையும், துஆவையும் உளப்பூர்வமாக வெளிப்படுத்தினர்.
அல்ஹம்து லில்லாஹ்.
zhlédnutí: 226

Video

ஏர்வாடி இளைஞர்களின் வெள்ள நிவாரண பணிகள்
zhlédnutí 294Před 6 měsíci
ஏர்வாடி இளைஞர்களின் வெள்ள நிவாரண பணிகள்
Eruvadi Flood Nambi River [17-Dec-2023]
zhlédnutí 419Před 7 měsíci
ஏர்வாடி 17-12-2023 அன்று பெய்த பெருமழையால் நம்பியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்.
Eruvadi Rain and Flood
zhlédnutí 394Před 7 měsíci
Unprecedented rain in Eruvadi on 17th Dec 2023. Water logging is reported in streets and in some places water entered home. People say that one of the reasons is interlocking stones put in the streets.
இறந்தவர்களின் உலகத்தையறிந்து அவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.
zhlédnutí 702Před 10 měsíci
நமது உறவினர்கள் யாராவது மரணித்துவிட்டால் அவர்களுடன் நமக்கான உறவுமுறைகள் தொடர்கின்றது, நாம் அவர்களின் கப்ருக்கு அருகே செல்வதை அல்லாஹ் அவர்களை உணரச் செய்கின்றான். நமது ஸலாமிற்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள். நாம் அவர்கள் அருகில் இருக்கும்போது அல்லாஹ் அந்த ரூஹ்களுக்கு அமைதியைக் கொடுக்கின்றான். அறிந்து கொள்வோம் அவர்களுக்காக நன்மைகளைச் சேர்ப்போம். சூரா யாஸீனின் விளக்கவுரையின் ஒரு பகுதியாக பேரா. ஆவூர்...
குறு நாடகம் - போதையின் தீங்கு: பெற்றோர்களை மதியாமல் சீரழியும் மகன்.
zhlédnutí 766Před rokem
ஈமானிய மொட்டுகள் 2018 நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக போதைக்கு அடிமையாகி, பெற்றோர்களின் பேச்சை மதியாமல் தீய வழிக்குச் செல்லும் மகன்
EMAN Cultural Day Mar 27, 2022 - Dubai
zhlédnutí 675Před rokem
Eman Cultural Day, In Sha Allah on March 27, 2022 in Dubai.
குறு நாடகம் - நல்ல ஒழுக்கங்களின் முதல் பள்ளிக்கூடம் நமது இல்லம்
zhlédnutí 1,9KPřed rokem
ஈமானிய மொட்டுகள் 2018 நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஒழுக்க விழுமியங்களை அடிப்படையாக கொண்ட குறுநாடகம்.
இறைவனின் அன்பிற்கும், பெற்றோர்களின் அரவணைப்பிற்கும் அடைமையாகுவோம் - போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி
zhlédnutí 909Před rokem
ஈமான் அறக்கட்டளையின் ஈமானிய மொட்டுக்கள் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை வஸ்துகளின் தீமைகளை எடுத்துரைத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” என்ற தலைப்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் பங்கேற்று மூன்றாவது இடம் பெற்ற குறும்படம் “இறைவனின் அன்பிற்கும், பெற்றோர்களின் அரவணைப்பிற்கும் அடிமைய...
Parent Care - Best Care (குறும்படம்) - போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி
zhlédnutí 1,2KPřed rokem
ஈமான் அறக்கட்டளையின் ஈமானிய மொட்டுக்கள் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை வஸ்துகளின் தீமைகளை எடுத்துரைத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” என்ற தலைப்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் பங்கேற்று மூன்றாவது இடம் பெற்ற குறும்படம் - “Parent Care - Best Care ”
பாதை மாற்றும் போதை (குறும்படம்) - போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி
zhlédnutí 812Před rokem
ஈமான் அறக்கட்டளையின் ஈமானிய மொட்டுக்கள் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை வஸ்துகளின் தீமைகளை எடுத்துரைத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” என்ற தலைப்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் பங்கேற்று இரண்டாவது இடம் பெற்ற குறும்படம் “பாதை மாற்றும் போதை”
விடியாத இரவுகள் குறும்படம் - போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி
zhlédnutí 2,4KPřed rokem
ஈமான் அறக்கட்டளையின் ஈமானிய மொட்டுக்கள் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை வஸ்துகளின் தீமைகளை எடுத்துரைத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” என்ற தலைப்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் பங்கேற்று முதலிடம் பெற்ற குறும்படம் “விடியாத இரவுகள்”
சிறுவன் இத்ரீஸ் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 2,4KPřed 2 lety
சிறுவன் இத்ரீஸ் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுமி ஜன்னத் சுஹானா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 1,1KPřed 2 lety
சிறுமி ஜன்னத் சுஹானா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுவன் யுனுஸ் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
zhlédnutí 668Před 2 lety
சிறுவன் யுனுஸ் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
சிறுவன் யுசுஃப் ஸஃபி - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 476Před 2 lety
சிறுவன் யுசுஃப் ஸஃபி - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுமி ஜன்னத் இர்ஃபானா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 661Před 2 lety
சிறுமி ஜன்னத் இர்ஃபானா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுவன் அப்துர் ரஹ்மான் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 423Před 2 lety
சிறுவன் அப்துர் ரஹ்மான் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுமி அஸ்ரா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
zhlédnutí 283Před 2 lety
சிறுமி அஸ்ரா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
சிறுவன் யுனுஸ் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
zhlédnutí 222Před 2 lety
சிறுவன் யுனுஸ் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
சிறுவன் முஹம்மத் உக்காஷா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 237Před 2 lety
சிறுவன் முஹம்மத் உக்காஷா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுவன் அல் அமீன் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 182Před 2 lety
சிறுவன் அல் அமீன் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுமி ஆயிஷா ஹலிமா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 218Před 2 lety
சிறுமி ஆயிஷா ஹலிமா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுமி நஸீஹா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 389Před 2 lety
சிறுமி நஸீஹா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சுட்டிக் குழந்தைகளின் குட்டிக் கதைகள்: முஹம்மது அம்மார்
zhlédnutí 141Před 2 lety
சுட்டிக் குழந்தைகளின் குட்டிக் கதைகள்: முஹம்மது அம்மார்
சிறுவன் அப்துர் ரஹ்மான் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
zhlédnutí 542Před 2 lety
சிறுவன் அப்துர் ரஹ்மான் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi
சிறுவன் Mafaz- அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
zhlédnutí 141Před 2 lety
சிறுவன் Mafaz- அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
சிறுவன் முஹம்மத் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
zhlédnutí 273Před 2 lety
சிறுவன் முஹம்மத் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
சிறுவன் ஹம்ராஸ் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
zhlédnutí 359Před 2 lety
சிறுவன் ஹம்ராஸ் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
சிறுவன் அபுபக்கர் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi
zhlédnutí 70Před 2 lety
சிறுவன் அபுபக்கர் - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Nellai Eruvadi

Komentáře

  • @asankani1229
    @asankani1229 Před 5 hodinami

    Super

  • @asankani1229
    @asankani1229 Před 5 hodinami

    MasaAllah

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Před dnem

    I am searching the peoples like myself.🌎🌍✅💚💖💜💯

  • @athamlebbeasmiya8703

    Insh Allah, you will find them

  • @jaferali8134
    @jaferali8134 Před 3 dny

    மாஸாஅல்லாஹ்❤❤❤

  • @starnazir
    @starnazir Před 5 dny

    My favorite line Enathu thevai enna vendru padaitha unak theriyum ete...... Mesmerizing🎉🎉🎉🎉

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Před 6 dny

    Iraiva❤nan❤tunbatil❤irukinren❤kapatruvaya❤yah...allah🎉

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Před 8 dny

    நான் நானாக இருந்தாலே நான் மிகவும் அழகாக இருப்பேன், உங்களின் எமிசனை குறையுங்கள் வள்ளுவன் பெயரை வைத்து ஏமாற்ற வேண்டாம் என்கிறேன்.. இங்கே அழகாக மதிக்கப்படும் மாமகன் அவன் தான்

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Před 8 dny

    சாகத்தான் போகிறேன் என்று தெரிந்து விட்ட பிறகு நான் ஏன் மகிழ்ச்சி இல்லாமல் தவிக்க வேண்டும்???

  • @bhaskaranthisspiritualsong3761

    இசை முரசு ஐயா இசை ஞானி ஐயா என்ன அருமையான Combination. Super

  • @sathynagaraj
    @sathynagaraj Před 28 dny

    Super

  • @MkanthasamyMkanthas-hf8xd

    சபாஷ்..,,, எனக்கு பிடித்த பாடகர்களில்..... சீர்காழியார்... டிஎம் எஸ்,,ஸார்... அதற்கு பின்பு,... "ஹனீபா...அவார்களின்.... தெய்வீக குரல்...வாவ்.... இரவு பொழுதில் .... கேட்க,.,,தகுதியான...பாடல்..,இதுவும் .,,கடந்து போகும் .,,இறைவா!!!!

  • @SyedhuFazith-ht7bt
    @SyedhuFazith-ht7bt Před měsícem

    🤲🏼🤲🏼🤲🏻🤲🏻

  • @SyedhuFazith-ht7bt
    @SyedhuFazith-ht7bt Před měsícem

    Who allha given the opportunity and I am not able see the opportunity and would like given to you and would love 💕 and would love it if who allha given that's what we can you send me your address in your address and would appreciate any help would be good to hear that you are you are not interested to know the opportunity of an anchor and would appreciate any help with

  • @user-ej3zw7ll2r
    @user-ej3zw7ll2r Před měsícem

    yennoda husband ku kutharkku nandri sola mudiyavillai 🙏🙏🤲🏽🤲🏽🙌🙌🙌🙌

  • @user-yn3bw7pg7q
    @user-yn3bw7pg7q Před měsícem

    😢

  • @k.mohammedmoosa7907
    @k.mohammedmoosa7907 Před měsícem

    Alhamdulillah. Evergreen nice song.

  • @MohammadAliAli-tk1hc
    @MohammadAliAli-tk1hc Před měsícem

    ❤❤❤❤❤

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před měsícem

    என்ன ஒரு குரல்வளம் ஐயா ஹனீபா அவர்களுக்கு மதம் கடந்து மணம் உள்ளோர் அனைவரையும் மயக்கும் பாடல்.

  • @user-kw1ok3yg4c
    @user-kw1ok3yg4c Před měsícem

    الحَمْدُ ِلله

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Před měsícem

    ❤❤❤❤❤❤❤🌹

  • @noortex2328
    @noortex2328 Před měsícem

    Allah nagur Hanifa avargaluku swarkam nasibakuvayaga

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Před 2 měsíci

    Two legendary 🙌 came to one point 🙏🙏🙏❤

  • @GamingXOP-ce8wd
    @GamingXOP-ce8wd Před 2 měsíci

    Masha allah 😢

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 Před 2 měsíci

    இறைவனையும் உருக்கும் பாடல். இந்த பாடலை கேட்டால் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவையில்லை.

  • @tasokan1137
    @tasokan1137 Před 2 měsíci

    ❤❤❤❤

  • @user-xy6io9tb4g
    @user-xy6io9tb4g Před 2 měsíci

    ❤mashaallah

  • @mohanm6143
    @mohanm6143 Před 2 měsíci

    4:29 4:29

  • @user-km3um5yo7w
    @user-km3um5yo7w Před 2 měsíci

    மாஸா அல்லாஹ்....

  • @rajasarav
    @rajasarav Před 2 měsíci

    என்ன ஒரு அற்புதமான குரல் ஐயா....ஏக இறைவனின் கொடை ❤

  • @Canada_Immigration_Bible
    @Canada_Immigration_Bible Před 3 měsíci

    Full Lyrics : நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் .. நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்.. யா அல்லாஹ்..யா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் பூமி வான மண்டலங்கள் பொறுத்தமாக படைத்தாய் அதை புரிந்து கொள்ள புலன்களையும் திருத்தமாக அமைத்தாய் மேன்மையாக்கி மனிதனுக்கே வான்புகழை குவித்தாய்.. வரம்பு மீறிடாமல் காத்திடவே வேதத்தையும் கொடுத்தாய்.. யா அல்லாஹ்.. யா அல்லாஹ்.. சுப்ஹானல்லாஹ்.. பிறக்கும் போது தீன் குலத்தில் பிறக்கும் பேறு கொடுத்தாய் .. அதில் பிறந்து வளரும் போது பாதை தவறிடாமல் காத்தாய் .. மறக்கும் மனித இயல்பில் உன்னை மறந்திடாமல் வைத்தாய்.. இனி இறக்கும் போதும் இந்த பெயரும் நிலைக்கும் வாழ்வு தந்தாய்.. யா அல்லாஹ்..யா அல்லாஹ்.. சுப்ஹானல்லாஹ் தூய்மையாக்கி வைப்பதற்கே தொழுகை நோன்பு விதித்தாய் .. உன்னை துதித்துப் போற்றி மகிழ்வதற்கே நேசத்தையும் பதித்தாய்.. ஆய்ந்து உணர அகத்தில் நீயும் அறிவுக்கண்ணை திறந்தாய்.. தவறி அறியாமல் செய்துவிடும் பிழைகளையும் பொறுத்தாய்.. யா அல்லாஹ்.. யா அல்லாஹ்.. சுப்ஹானல்லாஹ்.. அன்பு, பாசம் , நட்பு, கருணை அழகு குணங்கள் அமைத்தாய் .. உன் அஸ்மாவுல் உஸ்னாவில் மனிதனுக்கும் பகிர்ந்தாய் இன்பம் துன்பம் இரண்டிலும் உன் ரஹ்மத்தையே அமைத்தாய்.. அந்த உண்மை தன்னை உணர வைத்து உனது பக்கம் அழைத்தாய்.. யா அல்லாஹ்.. யா அல்லாஹ்.. சுப்ஹானல்லாஹ் எனது தேவை என்னவென்று படைத்த உனக்கு தெரியும்.. என் அவசரத்தில் புலம்பி உந்தன் அருளில் என்ன குறையும் ??? !!! நாடியதை செய்து காட்டும் நாயகனே அருள்வாய்.. நபி நாதர் வழியில் எனை நடத்தி கருணை மழை பொழிவாய்.. யா அல்லாஹ்.. யா அல்லாஹ்.. சுப்ஹானல்லாஹ்

  • @niyasahamed7884
    @niyasahamed7884 Před 3 měsíci

    April 09, 2024

  • @royalpeer2474
    @royalpeer2474 Před 3 měsíci

    Who allaha 🏰💒🕌🕋

    • @royalpeer2474
      @royalpeer2474 Před 2 měsíci

      Who allha

    • @royalpeer2474
      @royalpeer2474 Před 2 měsíci

      EM

    • @royalpeer2474
      @royalpeer2474 Před 2 měsíci

      🕋🕌🤲🏻🤲📞

    • @royalpeer2474
      @royalpeer2474 Před měsícem

      Given who Allah Hafiz the same to hai na nalla illa ke baad bhi nahi hota hai to you are so sorry 🕋🕌🤲🤲🏻 Allah liakaik4 you too take care of yourself yourself to hai na unnaku ki pari na 🕋🕌🕋🤲🤲🕋🕌🤲

  • @royalpeer2474
    @royalpeer2474 Před 3 měsíci

    Allaha who rain

  • @padmaponchandar65
    @padmaponchandar65 Před 3 měsíci

    அருமை அருமை கேட்டவுடன் கண்களில் நீ நீரை வரவழைக்கும் இறைவனுக்கு நன்றி பாடலை இனிமையாக பாடிய ஐயாவுக்கும் நன்றி

  • @lakshmanankuppusamy4422
    @lakshmanankuppusamy4422 Před 3 měsíci

    அற்புதம், அழகு, இறைவனை நோக்கி உருக செய்யும் இனிய பாடல்

  • @VasuR-tp1no
    @VasuR-tp1no Před 3 měsíci

    Superbaba

  • @mythiliavudaiammal5339
    @mythiliavudaiammal5339 Před 3 měsíci

    இந்தப் பாடலின் முதல் வரியினை முதன் முதலில் திருமதி பர்வீன் சுல்தானா நினைவு படுத்தினார் அவரது ஒரு சொற்பொழிவின்போது அதன் பின்பு இந்தப் பாடல் முழுவதும் கேட்டேன் பரவசமடைந்தேன்

  • @user-mh7re7dj2e
    @user-mh7re7dj2e Před 3 měsíci

    இந்த பாடலை கேட்கும் போது கண்கள் கசிகிறது..😢😢

  • @SurprisedGolfBall-jm8jr
    @SurprisedGolfBall-jm8jr Před 4 měsíci

    SSS thank you maa

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i Před 4 měsíci

    My God. Ur sirshdigal. How much as deferent 😮 thinnu GA. Otti kodukka panathinu vendi yendhu nerigedum stack died varan poogunna. M poolum sakarath halil Ulla M F poolum mattullavare kuttam. Kurav. Pinneum. Aven k mudhal maranam mugaa mugam Kanda. M. F 😢. Qabar il vechu man iddu moodiyal yellam kedhikunna rangam

  • @villagefan9045
    @villagefan9045 Před 4 měsíci

    இஸ்லாத்தின் பெருமை சொல்லும் உங்கள் குரல் என்னை போன்ற அனைவருக்கும் மனஆறுதல் தரும் அய்யா.... அணைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள் ❤️🙏

  • @user-tg4xi6cr7i
    @user-tg4xi6cr7i Před 4 měsíci

    2:32

  • @user-tg4xi6cr7i
    @user-tg4xi6cr7i Před 4 měsíci

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹னமஸ்காரங்கள். அண்ணா தங்கள் குரல் ஜீவனில் உலுக்கி கண்களில் கண்ணீர் நாங்கள் புலன்பொறியில் சிக்காமல் உன் பொற்பதியில் இனம் இல்லாமல் புகுதவப்பாய் என் துய்யவனே உணர்ந்து கேட்கவும் புரியவும் அறியும் அறிவையும் ஆண்டவர்களே அருளவரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i Před 4 měsíci

    Shareehath ulamakale kooddu pidichu. Hert clean aaki. Abayam on Quran dhikir solath only it eee aakiruzzamanil. Abayam. 1000 solath muruge pidikka in which year. Mahdi eesa may I ask to my fader. God 💯 Sifath tgavassul aaki. Heet clean. Saleem hert nirbandam or aalugal to sky uyarilla annu hallaj of Arvaah 😢

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i Před 4 měsíci

    My vappante property. Kannu. Aanu Ammoome. Devuddan kundapura Devan usuf Devan vali aaya devi ramla de uppa Devan. Parayaa poojariyod yethra kollathe te. Ullil kiddum yen maru magante. Kudumbam south annu. Devuddan parayaa vegam. Kiddi. ☪️🕉️✝️ Paavangalk koduthu shosthamayi Quran oodhi irikarnu. Annu. Adhe pooke ipolathe. Rubrena. Devi um. Vegam kiddiyengil. Annu. Devuddan. 🧘 Paraghu. Moonu ☪️🕉️✝️ kooddar Ile paavangalk kodukkam Annu nercha vechu. Bagavanilek. Annu 😊. 5 lak ummak jeevichitippundengill. Annu. Devuddanu yennathinaa panam. Nammal okke☪️🕉️✝️ Ille 💃🧚🧜🏇🦸👺👿🦹👽🦸🤗 Kooddinu annu. Ayyoo. Vallatha family. Devuddante. Nammude loogathil. Yeppol velivavum mahdi eesa devane kurichaa. Annu. Shamhoora devi. Prameyathil paraunnadh. Annu 🧚☪️🤕😪😰😥😓

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i Před 4 měsíci

    Gvnmnt. Hsptl

  • @irfanjahir5003
    @irfanjahir5003 Před 4 měsíci

    Sweet childhood memories

  • @user-gh7xx6kr1r
    @user-gh7xx6kr1r Před 5 měsíci

    D😮r in

  • @user-zn9nm4md7i
    @user-zn9nm4md7i Před 5 měsíci

    On 234567🌏🧘☪️🥷. Ofter ✝️🕉️😳🙏🤽👩‍❤️‍👨👫🧜💃🧞🦹🛌