சிறுவன் முஹம்மத் உக்காஷா - அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் (Asma ul Husna) மனனம். EMAN, Eruvadi

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஈமான் அறக்கட்டளை (நெல்லை ஏர்வாடி) மூலம் நடத்தப்பட்ட ரமளான் மனனம் மற்றும் ஈமானிய மொட்டுக்கள் 2021 போட்டிகளின் ஒன்றான சிறுவர் சிறுமிகளுக்கான அஸ்மாவுல் ஹுஸ்னா மனனப் போட்டியில் பங்குபெற்று 65 குழந்தைகள் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை அல்லாஹ்வின் பேரருளால் மனனம் செய்தனர்.
    இன்னும் சரியாக வார்த்தைகள் உச்சரிப்பு வராத இந்தக் குழந்தைகளே அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களை மனனம் செய்துள்ளபோது நாமும் ஏன் மனனம் செய்யக் கூடாது?
    65 Children completed the memorization of 99 Beautiful names of Allah through the competition conducted by EMAN Charitable Trust, Nellai Eruvadi through Ramadan memorization, and the Emaniya Mottukkal 2021 program (online).
    EMAN Charitable Trust, Nellai Eruvadi.
    Email: EmanCharitableTrust@gmail.com
    Tel: 75388 00121.

Komentáře • 5