Parent Care - Best Care (குறும்படம்) - போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஈமான் அறக்கட்டளையின் ஈமானிய மொட்டுக்கள் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை வஸ்துகளின் தீமைகளை எடுத்துரைத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” என்ற தலைப்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
    அதில் பங்கேற்று மூன்றாவது இடம் பெற்ற குறும்படம் - “Parent Care - Best Care ”

Komentáře • 2

  • @sheikmohamedbasheer3911

    நல்ல கான்செப்ட்
    எழுதி வச்சி பேசாமா அப்படியே ஊர் வழக்கப்படி பேச்சு இருந்திருந்தா சூப்பரா இருந்து இருக்கும்.
    ம்மாமார்கள் பேச்சுல நம்மூர் பேச்சு ஸ்டைல் வந்துட்டு போச்சு.
    வாழ்த்துக்கள். நல்ல முயற்சி

  • @mohamedkhalid6046
    @mohamedkhalid6046 Před 2 lety

    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻