பாதை மாற்றும் போதை (குறும்படம்) - போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஈமான் அறக்கட்டளையின் ஈமானிய மொட்டுக்கள் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை வஸ்துகளின் தீமைகளை எடுத்துரைத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” என்ற தலைப்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
    அதில் பங்கேற்று இரண்டாவது இடம் பெற்ற குறும்படம் “பாதை மாற்றும் போதை”

Komentáře • 5

  • @alimalickpeer
    @alimalickpeer Před 2 lety +2

    நல்ல எதார்தமாக கதையை நகர்த்தியுள்ளார்கள்.
    இன் ஷா அல்லாஹ்.
    வருங்காலத்தில் வெற்றி நிச்சயம்.

  • @mohamedafrudi4315
    @mohamedafrudi4315 Před 2 lety +1

    Great 👍👏

  • @sheikmohamedbasheer3911
    @sheikmohamedbasheer3911 Před 2 lety +1

    மாஷா அல்லாஹ்.
    நல்ல கான்செப்ட் எடுத்து இருக்கிங்க. நல்லா இருக்கு அந்த பாய் ஆக்டிங் சூப்பர். அந்த லேடீஸ் வாய் யாதார்த்த பேச்சு.
    டயலாக் டெலிவரில வட்டார வழக்கு மொழியை பயன்படுத்தி இருந்தால் செமய்யா இருந்து இருக்கும்.
    வாழ்த்துக்கள்..!

  • @mohamedkhalid6046
    @mohamedkhalid6046 Před 2 lety

    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻

  • @muhammedjaffer8673
    @muhammedjaffer8673 Před 2 lety +1

    Kabeer Bhai(Master) Acting💥