IRFAN'S VIEW - POTATO FACE & ISLAM | CHAI WITH MY BHAI | MC AHAMED LEE - APPAS JAFFAR

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • #tamilbayan #irfanviews #potatoface
    Join Our What's app Channel: whatsapp.com/channel/0029Va4E...
    TIME STAMPS
    0:00 - Introduction
    3:00 - Muslims Hate Comments
    5:23 - Muslim CZcamsrs Creating Scene
    9:48 - Being Secular, Atheist Mind Set
    14:18 - Replying To False Propaganda
    18:03 - Advice To CZcamsrs
    19:43 - Challenge To Criticism
    21:17 - End
    *****Fair Usage Policy************
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favor of Fair Use

Komentáře • 1K

  • @LEETVNetwork
    @LEETVNetwork  Před 9 měsíci +34

    Join Our What's app Channel: whatsapp.com/channel/0029Va4E6exAO7RDU7vv3I37

    • @sathakfathisathakfathi6839
      @sathakfathisathakfathi6839 Před 9 měsíci +4

      Anna ungal vedio yellame super crt ta soltringa. Ungal pani thotarattum

    • @JasplayingETS
      @JasplayingETS Před 9 měsíci

      இந்த loosa வெச்சி செய்ங்க ப்ரோ முடியல fake video வா போடுறாங்க

    • @Dreamgirlfathiz
      @Dreamgirlfathiz Před 9 měsíci

      bro
      unga vdo ellamea superb
      unga thahwa pani ennaikum thodarettum

    • @Mi_Coaching_Centre
      @Mi_Coaching_Centre Před 9 měsíci

      I'm join ...

    • @IslamicDua-mp6lw
      @IslamicDua-mp6lw Před 9 měsíci

      அல்லாஹ் அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்டுவானாக...மறுமையை நோக்கி பயணிக்கும் நமக்கு ஈமான் பலப்படுத்துவானாக...ஆமீன்

  • @siranjeevi.B
    @siranjeevi.B Před 9 měsíci +90

    If someone don't believes in God try to leave them alone don't stuff your believes to someone even your children 😑😑😑😑

    • @jumbodg
      @jumbodg Před 4 měsíci

      Yes correct this video also says that only.

    • @VSVIJAYUNOFFICIAL
      @VSVIJAYUNOFFICIAL Před 22 dny +2

      You don't believe in God ? Then keep your disbelief with yourselves , Why do you involve here ? It's not your Religion or none of your business

    • @noobmasteroo69
      @noobmasteroo69 Před 10 dny

      ​@@VSVIJAYUNOFFICIALThere's nothing called "Disbelief", Belief nu onnu dhan iruku😂

    • @VSVIJAYUNOFFICIAL
      @VSVIJAYUNOFFICIAL Před 10 dny

      @@noobmasteroo69 If you don't believe in God ? That's called Disbelief in God , so why the term exists if there's nothing called Disbelief ?

    • @noobmasteroo69
      @noobmasteroo69 Před 10 dny

      @@VSVIJAYUNOFFICIAL there's nothing to belive😂 You believe in something that you can't prove. Don't call us disbelievers. You can't call someone disbelievers if you don't have proof of what you belive🤣🤣🤣

  • @nirmalkumar-nn4qh
    @nirmalkumar-nn4qh Před 9 měsíci +561

    உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் நான் முஸ்லிம் இல்லை ஒவ்வொரு மதத்திலும் பல நல்ல போதனைகள் உள்ளது சில போதனைகள் சிலருக்கு தவறாக தெரியலாம் அதை கடந்து போறது சிறப்பு அது போல எந்த மதமாக இருந்தாலும் அந்த மதத்தில் பிறந்த சிலர் நாத்திகமாக தான் பேசுவார்கள் அவர்களிடம் நீங்க என்ன கமெண்ட் அட்வைஸ் பன்னுனாலும் 10 பைசா கூட உபயோகம் இல்லை நீங்க கடந்து போறது தான் நல்லது 👍

    • @Qaum-e-Tawhid
      @Qaum-e-Tawhid Před 9 měsíci +31

      இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம். நாத்திகம் மூட நம்பிக்கைகளை எதிர்த்து வந்தது. இஸ்லாமியர்கள் debate பண்றதுக்கு தயார், நிறைய debate நடந்துட்டுதன் இருக்கு. Don't compare Islam with paganism.

    • @umar5783
      @umar5783 Před 9 měsíci +10

      Islam is beyond a religion brother. It is a way of life. You will be succeded in the world ly life in the here after if you follow the ways thats what quran also says.

    • @nirmalkumar-nn4qh
      @nirmalkumar-nn4qh Před 9 měsíci +28

      @@Qaum-e-Tawhid மூட நம்பிக்கையை எதிர்த்து வந்தது என்று சொல்லீரிங்க அண்ணா ஆனால் எதோ பெண்கள் நகை போடுவது தவறு ❎ அண்ணா அப்பா தவிற யாரோ கூட வண்டி ல போக கூடாது னு ரோட்டில ஒரு பெண்ணை மிரட்டுவார்கள் பார்த்திருப்பீர்கள் அந்த பொண்ணு மனசுல அது என் விருப்பம் னு சொல்லும் அதற்கு அவர் அல்லா பார்த்து கொண்டு இருக்கிறார் னு சொல்லும் அதற்கு அந்த பொண்ணு அல்லா கிட்ட நான் பேசிக்கிறேன் னு சொல்லும் இதை தான் சொல்லுர அவர் சொல்ல வந்தது அந்த பெண்ணுக்கு தப்பா தெரியலாம் அதனால உங்க மார்க்கத்தில் உள்ள சில போதனைகள் உங்க மதத்தில் உள்ளவர்களுக்கு பிடிக்காமல் விமர்சனம் செய்யலாம்.. உங்கள் மார்க்கத்தில் தியேட்டர் போவது அல்லா தவறு என்று செல்கிறார் சொல்லுவாங்க
      ஆனா அது மூட நம்பிக்கை னு உங்க முஸ்லிம் மதத்தில் தியேட்டர்ல படம் பார்க்கும் நண்பர்கள் சொல்லுராங்க இதை தான் நான் சொல்ல வந்தா எந்த இறை நம்பிக்கை இருந்தாலும் நிறை குறைகள் இருக்க தான் செய்யும் அவங்க கிட்ட புரிய வைக்க போனிங்க என்றால் அதையே கண்டென்ட் ஆக்கி காசு பார்த்துட்டு போய்ருவாங்க

    • @elavarasanputhinan772
      @elavarasanputhinan772 Před 9 měsíci +59

      ​​​@@nirmalkumar-nn4qh
      நான் இந்து மதத்தை சேர்ந்தவன். ஆனால் நான் இப்போது இஸ்லாம் மார்க்கத்தை நோக்கி நேர்வழிவேண்டி, அல்லாஹுவின் நாட்டத்தை விரும்பி பயணிக்கிறேன்.
      மற்ற மதத்தைப் போல், இஸ்லாம் என்ற மார்க்கத்தை நோக்காதீர்கள்....
      பலரும் மூட நம்பிக்கைக் கருத்துகள் சில இருக்கிறது என்று கருதுவதற்கு காரணம், அவர்கள் அனைவருக்குமுள்ள, அந்த மார்க்கத்தைப் பற்றிய புரிதல் குறைவே.
      குர்ஆன் - நேர்வழி வாழ்க்கைக்கான, அல்லாஹுவின் வழிகாட்டல் மிக்க நேரடி வசனங்கள்.
      சிந்திப்போர்க்கும், பொறுமைகொண்டும் அதனை அனுகுபவர்க்கும், பணிவுடையோர்க்கும் மட்டுமே, அந்த ஏக இறைவன் நேர்வழி அறிவிப்பான்.
      அல்லாஹுவின் வசனங்களை நம் குறைவுபட்ட அறிவைக் கொண்டு உரசிப்பார்ப்பது, சரியான போக்கல்ல.
      அல்லாஹ் மிகத் தூய்மையானவன்❤

    • @ashikbasha70
      @ashikbasha70 Před 9 měsíci +7

      ​@@elavarasanputhinan772 Mashallah sago ❤️💯

  • @ipadikunanga2195
    @ipadikunanga2195 Před 9 měsíci +301

    சாகடைக்கு எப்படி தெரியும் துய்மையை பற்றி....
    I'm converted muslim becoz of purity.... Alhamdulillah 🤲

    • @flame8122
      @flame8122 Před 9 měsíci +1

      pochu terrorist ah ayutaaru

    • @_K_T_creations
      @_K_T_creations Před 9 měsíci +5

      Masha Allah ❤

    • @Innovate-dream
      @Innovate-dream Před 9 měsíci +4

      Masha allshah

    • @Epic_flower_283
      @Epic_flower_283 Před 9 měsíci +8

      Ma sha Allah Alhamdulillah
      Evlo thadaigala thaandi indha margathukku vanthiruppingannu ungaluku than therium. Allah ungalukku nalvazhi tharanumnnu naadi irukkaan. Aana avanga muslim ah irundhum avargal arivukku thirai idapattulladhu

    • @ipadikunanga2195
      @ipadikunanga2195 Před 9 měsíci +2

      @@Epic_flower_283 nega sonathu 100% CRT brother assalamualaikum....

  • @user-vw2il7ii3y
    @user-vw2il7ii3y Před 4 měsíci +19

    23:33 thats what difference between an extremists and non religious person
    U guys are extremists in a normal tone

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 Před 9 měsíci +60

    இதிலிருந்து நாம் உணரவேண்டியது...
    இம்மையில் *அல்லாஹ் சுபாகனுத்தாலா* நம்மை வேதனைக்கொண்டும், வறுமையைக்கொண்டும் சோதிப்பது, நமக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கு 99% வாய்ப்பு. அந்த சோதனை எதனை நமக்கு உணர்த்த வேண்டுமென்றால், அல்லாஹ் SWT நம்மீது மிகுந்த இரக்கம் கொண்டுள்ளான் என்பதை .
    உலக இன்பத்தைக்கொண்டும், செல்வத்தைக்கொண்டும் சோதிப்பதென்பது, இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு (50%) மிகமிகக் குறைவு என்பதையே.
    இது IRFAN மற்றும் இன்னும் சில இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, அழகிய இந்த மார்க்கம் பிறப்பிலேயே கிடைத்தும், அவர்கள் சைத்தானின் வசம் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
    இம்மை என்ற தவுட்டுக்கு, மறுமை என்ற தங்கத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
    *அல்லாஹ் SWT* அவர்களுக்கு நேர்வழி அறிவிப்பானாக!
    லா ஹவ்ல வலா குவ்வத் இல்லாஹ் பில்லாஹ்.

    • @mypet6422
      @mypet6422 Před 9 měsíci +1

      👌👌👌👌☝️☝️☝️☝️☝️👍👍👍👍👍👍👍🕋🕋🕋🕋🕋🕋

    • @navasudeennk58
      @navasudeennk58 Před 9 měsíci +1

      Mashallah inspired ❤

    • @all_for_allah1621
      @all_for_allah1621 Před 9 měsíci +1

      Masha allah

  • @tfgghost5520
    @tfgghost5520 Před 9 měsíci +42

    Your video's are upgrading ❤

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 Před 9 měsíci +176

    இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் இஸ்லாம் ஒரு மனித நேய இறைவன் மிகக பெரியவன் ❤

    • @afzalahmed304
      @afzalahmed304 Před 6 měsíci

      😅😅😅😅😅😅

    • @raghuraman9782
      @raghuraman9782 Před 3 měsíci +4

      Sema comedy da terrorists

    • @Ukck305
      @Ukck305 Před 3 měsíci +2

      ​@@raghuraman9782 தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்றது யாரு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் யார் இந்திரா காந்தி கொன்றவர்கள் யார் இதெல்லாம் தெரிந்தால் பதிவிடவும்😂😂😂😂😂

    • @raghuraman9782
      @raghuraman9782 Před 3 měsíci

      @@Ukck305 old story lam pesitu irukadha. Ipovum neenga dhaan number 1 terrorists

    • @fathimashifana3561
      @fathimashifana3561 Před měsícem

      இஸ்ரேல் கூலி படை கொன்றது​@@Ukck305

  • @waytojannah1891
    @waytojannah1891 Před 9 měsíci +27

    Masha allah... tharama content panitinga 🔥

  • @ameersahiff899
    @ameersahiff899 Před 9 měsíci +95

    147. "எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.
    திருக்குர்ஆன் 3:147

    • @balaji9064
      @balaji9064 Před 8 měsíci

      இயேசு கிறிஸ்து மூலமாக தவிர அவர் சிந்தின ரத்தத்தின் மூலமாக தவிர வேறு எது மூலமாகவும் அந்த கடவுளிடம் நம் பாவமன்னிப்பை பெற முடியாது விடுதலைப் பெற முடியாது நண்பா🩸🛐🩸

    • @makeupwithme844
      @makeupwithme844 Před 8 měsíci

      ​@@balaji9064edhukaga ipadu ellartayum ungal madatha thinikkureenga????inoru vishayam purinjikonha avanga avanga paavatha avanga avangadan sumandaaganum innoruthar adhuku poruppagamudiyadhu I'm a ex Hindu ok va brother....na islamuku mariten

    • @makeupwithme844
      @makeupwithme844 Před 8 měsíci

      ​@@balaji9064neenga soldradula enda logicumey illa epadi Hinduism la gangaila mulugitu Vanda Ella paaavamum poyidumnu soldrangalo ademadiridan neenga soldradum iruku

    • @UZE2843
      @UZE2843 Před 5 měsíci

      Aameen ❤

  • @ithith7580
    @ithith7580 Před 8 měsíci +5

    Masha allah. You continue your program ❤

  • @AbuAyesha-jm2ed
    @AbuAyesha-jm2ed Před 9 měsíci +12

    Neeinga feel pannathinga neeinga video podurathu nalla erukku Masha Allah

  • @user-qi7ul2oj7b
    @user-qi7ul2oj7b Před 9 měsíci +87

    I am Muslim❤ 🎉then we are Muslim we shall be going to jannathul firthose insha allah

  • @mhdamaz4227
    @mhdamaz4227 Před 9 měsíci +13

    red light green light in traffic, what a explanation ❤ point

  • @inshaf__ahamed
    @inshaf__ahamed Před 9 měsíci +17

    Laailaha illallah muhammdhur rasoolullah ❤ keep it up bro Masha Allah ❤ good topic 👍

  • @Flash_Entertains
    @Flash_Entertains Před 9 měsíci +63

    The core message of this video is : Dont scold others for not doing there islamic duties or anything...Leave them let then live there life as there wish cuz they r out of control..let them have what they did...Dont spread hatred guys ...May Allah guide us all ..

    • @mrleevlogs
      @mrleevlogs Před 9 měsíci +2

      Correct

    • @shivarajjayakrishnan5426
      @shivarajjayakrishnan5426 Před 9 měsíci +3

      I accept this.Unity among all religions is very important.

    • @micheallakson5205
      @micheallakson5205 Před 9 měsíci

      Yes

    • @mohamedmohd
      @mohamedmohd Před 8 měsíci

      Sorry ah how he lives his life shouldn't be a problem, but why putting up videos & saying oh I do this & that but we are Muslims but we still do !!! What kind of attitude is that ??? !!!!

    • @azzaameer2703
      @azzaameer2703 Před 4 měsíci

      It's better to scold them. They should not be an example for any other person
      Followers are influenced by them and they will do the same in future

  • @muhammedumar7873
    @muhammedumar7873 Před 9 měsíci +8

    @leetvnetwork . Alhamdulliah you are Sharing Many hadith and make understand us in very Simple Way . jazakallah khair . May Allah bless you with Good health to share us more Knowledge . In this Video , Appas Bai Voice is not Clear ,Kindly check :)

  • @mr_ms6
    @mr_ms6 Před 9 měsíci +15

    Allah swt nadiyavarai thavira, vera yarum nervali perapovathillai.....

  • @ameersahiff899
    @ameersahiff899 Před 9 měsíci +11

    125. விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
    திருக்குர்ஆன் 16:125

  • @feroskhan9529
    @feroskhan9529 Před 9 měsíci +60

    Right video at the right time…Masha Allah…

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 9 měsíci +4

    Masha Allah Jazakallah khair

  • @mohamedimzeer2238
    @mohamedimzeer2238 Před 8 měsíci +8

    It's one of the best CZcams channels. Keep up the good works, bro. May Allah accept from you and us. Love from srilanka.

  • @qatarview
    @qatarview Před 9 měsíci +6

    Social media va ungala mathiri nalla muraila ularaikura muslimgalai parkum pothu manasuku romba santhosam but niraiya Muslimgal ninaikuranga social media la ulaikanumnda islatha viddu veliyahinathan sambathikkaamndu ninaikuranga… avangaluku Allah hithayathai kodukkaddum ameen

  • @vasiullah2001
    @vasiullah2001 Před 9 měsíci +15

    PACHA SANGHI

  • @mohamedarham5842
    @mohamedarham5842 Před 9 měsíci +6

    Maa shaa allah

  • @shabeerbasha316
    @shabeerbasha316 Před 9 měsíci +7

    Masha Allah
    both are good speech

  • @ayazbhai729
    @ayazbhai729 Před 8 měsíci +1

    Alhamdulillah keep grow your digital Da’wa ❤

  • @tawakkul.
    @tawakkul. Před 9 měsíci +2

    Audio problem?

  • @insafmajeeth7496
    @insafmajeeth7496 Před 9 měsíci +5

    Masha Allah good content 👏

  • @smikallavinadimaiservantof
    @smikallavinadimaiservantof Před 9 měsíci +46

    லீ பாய் 😊😊😊 என்க்குமே அந்த பெண் யார் என்று தெரியாது 😊😊 அல்லாஹ் உங்களுக்கு துணையாக இருப்பான் 😊 என்றும் 🤲🏼 இன் ஷா அல்லாஹ் ☝🏼 கண்டிப்பா 😊

  • @mohamedmarhan9825
    @mohamedmarhan9825 Před 9 měsíci +7

    Allah pathukapanaga. Alhamthuillah

  • @md.haniffazal
    @md.haniffazal Před 9 měsíci +10

    Bro , in social media not only irfans view and potato face many content creators in current gen 😢
    I think only 1 youtuber is not showing his wife in video is , I think shadhik azzez

    • @redred017
      @redred017 Před 8 měsíci +2

      Avanum kamchutan Avan pondati super😂😂

  • @rahmankhan-jr2pl
    @rahmankhan-jr2pl Před 9 měsíci +13

    Aslam alaikkum mashallah 😊

  • @iambasha8586
    @iambasha8586 Před 9 měsíci +3

    Great reply well done Lee bhai

  • @ijazvlogs1996
    @ijazvlogs1996 Před 9 měsíci +2

    Masha allah well said brother..👌

  • @afzalsarfraz4692
    @afzalsarfraz4692 Před 9 měsíci +1

    Audio is not working

  • @hollywoodmovies214
    @hollywoodmovies214 Před 9 měsíci +2

    Super aah sonningka bro big fan bro from Srikanka❤❤

  • @Afrin9710
    @Afrin9710 Před 9 měsíci +4

    Masha allah ❤️❤️❤️❤️

  • @atheefahmadh8211
    @atheefahmadh8211 Před 9 měsíci +3

    Bro videos has no audio

  • @najeebashahulhameed8743
    @najeebashahulhameed8743 Před 9 měsíci +54

    I am very proud
    Because iam a muslim
    Alhamdulillah
    Allahu Akbar

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Před 8 měsíci +3

      Proud kafir ❤️exmuslim 🌹

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Před 8 měsíci

      ​@@botinfoentertainmentchanne6559என்ன தல 😂

    • @MDShahid_046
      @MDShahid_046 Před 7 měsíci

      ​@@botinfoentertainmentchanne6559bro nega marumai nal la enna solvega Allah keta .......... 😢😢😢..... Asstaq firulah

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Před 7 měsíci +1

      @@MDShahid_046 😂😂 🤭ப்ரோ உங்களுக்கு இஸ்லாம் பற்றி ஒண்ணுமே தெரியாமே இருக்கிறீங்க! என்கூட விவாதீங்க.. எத்தனையோ பேருக்கு விளக்கி புரிய வச்சுருக்கேன்

    • @Sharath_AK
      @Sharath_AK Před 6 měsíci

      Ur thevdiya because plzz go to Pakistan

  • @mohamedharish6866
    @mohamedharish6866 Před 9 měsíci +41

    Israel palastine war pathi pesunga bhai🙏

    • @jannathulfirdouse6668
      @jannathulfirdouse6668 Před 9 měsíci +2

      💯

    • @HAMZA-bk6wb
      @HAMZA-bk6wb Před 9 měsíci +4

      இன்ஷாஅல்லாஹ் ஷாம் தேசத்திற்கு நற்செய்தி உண்டு. அதை பற்றி கவலை படாமல் அதிகம் துவா செய்யுங்கள்.

    • @sgalaxy5624
      @sgalaxy5624 Před 9 měsíci +5

      Israel 🔥🔥🔥

    • @User-a36dhiwsvx
      @User-a36dhiwsvx Před 4 měsíci

      ​@@sgalaxy5624hahah when u realize the people that u support are your own enemy then u will knw 😂 geo ? Yeah don't knw because the hate made u support them without realising it

    • @mansurali999
      @mansurali999 Před 3 měsíci

      ​@@sgalaxy5624 we don't support whobkilled 13,000 kids
      We don't support genoc*de

  • @thanjavur3609
    @thanjavur3609 Před 9 měsíci +11

    மாஷா அல்லாஹ் ❤

  • @nasifzaidh2347
    @nasifzaidh2347 Před 9 měsíci +4

    Bro vera level bro . I am Sri Lankan Muslim

  • @mhdzain9327
    @mhdzain9327 Před 9 měsíci +3

    Veenum vilayaattummana ivvulaha valkaiku adimaiyanavarhal marumai nal patri anjathavarhal Allah naam anaivaraium paazuhappanaha🤲

  • @SMART_MOBILES_VSI
    @SMART_MOBILES_VSI Před 9 měsíci +6

    Valzhrathae allah va vanangi thozhuva taan ..... evlo peru pugal PanAm irundhalum ithu nirantharam illai....😢 marumai matumae naa nambi valzhren Inga enaku ena analum paravala adutthu Vara pora marumai valzhkai kaaga vazha aasa padren❤

  • @mohamedsajath7713
    @mohamedsajath7713 Před 9 měsíci +6

    Im your bigg fan

  • @multicraft3620
    @multicraft3620 Před 9 měsíci +2

    Mashallah beautiful video ❤

  • @Ansari-g4v
    @Ansari-g4v Před 9 měsíci +1

    super bro I like this conversation following all tham

  • @aathillaadhill1440
    @aathillaadhill1440 Před 9 měsíci +3

    No audio

  • @rajthedoctor
    @rajthedoctor Před 9 měsíci +5

    22:06 ethayavathu olaravendiyathu mike kidaicha

  • @mohamedfayaz6645
    @mohamedfayaz6645 Před 9 měsíci +1

    Im Fayaz from Srilanka naga solluradu anga kadama adha welanguradu awanga kadama purindhu kolluwangandu namburan insha allah. allah alla muslimgalayum nerana waliyil selutuwanaha aameen...

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv Před 9 měsíci +4

    YOU ARE RIGHT 🎉 💯

  • @abduljameel560
    @abduljameel560 Před 9 měsíci +11

    அப்பாஸ் பாய் ஆடியோ சரியாக இல்லை, அடுத்த முறை சரிசெய்து கொள்ளுங்கள்

  • @Cretorsurya
    @Cretorsurya Před 9 měsíci +15

    Good mashallah we need more videos ❤

    • @mohamedsadham5553
      @mohamedsadham5553 Před 9 měsíci +2

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு நீங்க வச்சிருக்க இந்த டிபி பிக்சர் எரேஷ் பண்ணிர்ங்க ஏனா இது யூதர்களுடைய சிம்பில்

  • @user-et3sg2nq2s
    @user-et3sg2nq2s Před 9 měsíci +1

    We support you all
    My dear brothers
    Lets face the world in Islamic way.

  • @farookfazlu8847
    @farookfazlu8847 Před 9 měsíci +4

    அல்ஹம்துல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக❤

  • @sriprathapan5644
    @sriprathapan5644 Před 9 měsíci +39

    Let them live their life brother if you guys following something you guys can follow don't force others brother 🤝

    • @mohamedmohd
      @mohamedmohd Před 8 měsíci +2

      Hello its not about forcing but he doesn't have to be disrespectful !

  • @Common_Man_TN
    @Common_Man_TN Před 4 měsíci +9

    Adha solla neenga yaru. You have no right to impose on anyone

    • @abdurrahman7900
      @abdurrahman7900 Před 4 měsíci +3

      Avanga solrathu ungalku puridha nu therila avanga yenna solraanga na if the content creators are muslim and they're breaking the islamic rule these ppl have no issues because its between the content creator and god. But once when the content creator starts to qn the religion and its rules as muslims we have the right to answer back and debate is what they're telling

  • @mdm-bz2gs
    @mdm-bz2gs Před 9 měsíci +1

    Masha Allah ❤

  • @crazygirl8808
    @crazygirl8808 Před 9 měsíci +1

    Masha allah ❤

  • @moideen7514
    @moideen7514 Před 9 měsíci +146

    Many more peoples targeting one religion think how strong is islam😍

    • @commenman104
      @commenman104 Před 9 měsíci +1

      That’s because Islamic people are the once trying to convert the other religion people 😂 doesn’t seem so strong. If you want to convert other and make your religion strong then imagine how insecure you are with your religion 😂

    • @s.haleemabegumllf2655
      @s.haleemabegumllf2655 Před 9 měsíci

      Masha Allah❤❤

    • @chintuz1002
      @chintuz1002 Před 9 měsíci +1

      perumai pada kudadhu but namma community ah quality ah maathunom bro

    • @moideen7514
      @moideen7514 Před 9 měsíci +1

      @@chintuz1002 islam is always quality that make by allah💯

    • @chintuz1002
      @chintuz1002 Před 9 měsíci +1

      @@moideen7514 no im talking about community, deviant peoples who do many wrong things like that muslims who comment like that bro

  • @becalm23
    @becalm23 Před 9 měsíci +10

    If someone has some particular criticism on certain practices, he/she have right to express it. Only abuse or hate should be stopped.

  • @mahdhyfathima522
    @mahdhyfathima522 Před 4 měsíci

    Maasha Allah great video brother

  • @ramizraja.a823
    @ramizraja.a823 Před 7 měsíci +2

    @LEETVNetwork bro CZcams money halal or haram athu sollunga plz, na ithu atleast 20times mela ketu iruken but u are not replying, why..

  • @mohamedakeel2824
    @mohamedakeel2824 Před 9 měsíci +8

    அழகான பதிலடி 👍 அள்ளாஹ்விற்கே எல்லா புகழும் ❤

  • @4kingasifali707
    @4kingasifali707 Před 9 měsíci +9

    No audio🔊?

  • @ijazahamed8426
    @ijazahamed8426 Před 9 měsíci +2

    Mashallah❤

  • @mohamedimthiyass4550
    @mohamedimthiyass4550 Před 9 měsíci +2

    Bro audio kekula

  • @nusas3453
    @nusas3453 Před 9 měsíci +14

    100 உண்மை 🇱🇰💖💖💖

  • @mohamathnusky7183
    @mohamathnusky7183 Před 9 měsíci +3

    Well said bro 💯👌🏼.
    Bro I have a question
    In your thumbnail pic that girl face have a Flag (LGBTQ - I think it’s edited by you )
    Because she support LGBTQ ??
    I don’t know that’s why ask

    • @LEETVNetwork
      @LEETVNetwork  Před 9 měsíci +4

      Yes

    • @chintuz1002
      @chintuz1002 Před 9 měsíci

      she even makeup with lgbtq flag bro. just leave her, what can we do

  • @barakkathullas8580
    @barakkathullas8580 Před 9 měsíci

    Assalamualigum lee tv bai ungal pathevu arumai alhamdulillah

  • @joshuaimmanuel906
    @joshuaimmanuel906 Před 9 měsíci +4

    Life oru murai thaan. Pidiche maathiri vazhvom. Kadavul oru nambikai. Athu ovvoru manithanukum maarupadum. Enne poruthavaraikum unmaiyane kadavukke peyar illai mathamum ille.

    • @nihumathkadhira
      @nihumathkadhira Před 8 měsíci +1

      Ongal asai thaan saithan oda balam oru war oh oru iyarkai seetru alivu vandha appo onga asai noki povingala illa athyavasiyam uh noki povingala indha peaceful life ellam ippo vandhadhu bro kadaisi oru 70 varshama than iruku life is a survival

    • @joshuaimmanuel906
      @joshuaimmanuel906 Před 8 měsíci +1

      @@nihumathkadhira athu ovvoru manithanudaiye nambikai. Eppothume survive pannikitte iruntha eppethan vaazhe porom. Irukure varaikum santhosema vazhelaame. Kadavul illenu naa sollale. Ella kadavulum onnu thaanu solluren. Nalaikke ennode maranam vantha kude athe naa accept pannikuven. Ellarum sage thaane porom. Athuku naduvule konjem pidiche mindset valthukelaam.

  • @rahmanichuatrocities
    @rahmanichuatrocities Před 9 měsíci +3

    @sabarimala Fathima avargala tag panunga ...avanga solra vishiyam correct tu ana solra vitham romba harsh ah pesranga...your video is so kind ah calm super

  • @mrShihamDiamond
    @mrShihamDiamond Před 9 měsíci +2

    Useful

  • @Freefree.10021
    @Freefree.10021 Před 9 měsíci +7

    Ona veda Irfan's view subscriber count adigam....😂

  • @Ordinary_boy107
    @Ordinary_boy107 Před 9 měsíci +9

    ❤️Mashaallah ❤மாஷாஅல்லாஹ் ❤️

  • @jashniyasharin4106
    @jashniyasharin4106 Před 9 měsíci +5

    மாஷாஅல்லாஹ் 🎉

  • @DanishA.A-wc1gq
    @DanishA.A-wc1gq Před 9 měsíci +3

    Maasha Allah 👏
    Aana antha Urula kizlangu chips ponnu 😅😅😅

  • @sanafar9587
    @sanafar9587 Před 9 měsíci +2

    Walaikum assalam anna

  • @javidmdu2113
    @javidmdu2113 Před 9 měsíci +1

    Assalamualaikum bro unga grouplaye silar maharam illatha pengalidam pesuvathu sariya athuku oru video podunga mathavungaluku theriyama rahasiyama pesurathum sari therunju pesurathum sariya???

  • @abuzied9970
    @abuzied9970 Před 9 měsíci +36

    Mashallah and I am proud to be Muslim because I am praying namaz and reading Quran if any Muslim read Qur'an I think they will be correct if there is not reading Quran they will not unfit to be Muslim and I thank my parents because they send me to madharsa and jamaath so I thank my parents

    • @AbdulRahman-od9ze
      @AbdulRahman-od9ze Před 9 měsíci +1

      Ur a good Muslim its good alhamdulillah.. but dont judge anyone they not pray namaaz or read quran its means not a good Muslim its wrong way bro..allah only decides who's good or bad allah not give authority to you bro 😇 am sorry to say this but your comment its not goodway that's y am here.. praying namaaz or reading quran its all showing to allah only not advertise 😇😇 incase am wrong means sorry...

    • @AbdulRahman-od9ze
      @AbdulRahman-od9ze Před 9 měsíci

      Am agree with you but
      (unfit muslim) word hurts me you not authority bro give dawah as a good way but you show here am perfect.. those dont pray namaz or read quran means unfit its not goodway to told like that please be change ur stand... Give dawah good way and duwa for that type people...

  • @riznarizna7989
    @riznarizna7989 Před 9 měsíci +3

    Your correct bro❤

  • @funtubegaming7922
    @funtubegaming7922 Před 9 měsíci

    Bro panamum &andasthum vantha enna panradunu avagaluke theriyadu

  • @yasik1030
    @yasik1030 Před 9 měsíci +2

    Super ❤❤❤

  • @serajdeen4428
    @serajdeen4428 Před 5 měsíci +3

    Stomach burn ❤️‍🔥 pasangaa

  • @bahurudeen7
    @bahurudeen7 Před 9 měsíci +4

    Masha Allah🧡🤍💚

  • @mohammedibrahimmufashil9232
    @mohammedibrahimmufashil9232 Před 4 měsíci

    Your way of approach❤

  • @prabhakaranprabhu5599
    @prabhakaranprabhu5599 Před 9 měsíci +3

    Antha urula kizhanku chellakutty yaa DEEN KULA KANNU song ah one time keka sollunga bro

  • @sarathkumar-sg7oy
    @sarathkumar-sg7oy Před 9 měsíci +24

    Brooo.❤❤..Karuppu sangii😂😂😂 tq for mentioning that😂😂 sangis and karupu sangis are dangerous for tn unity.. #TamilNationalism🔥 stepping forward... Future TN will be even stronger with a religious unity ❤️💚🤍 We are with you bro.. don't worry about them ❤

    • @shivarajjayakrishnan5426
      @shivarajjayakrishnan5426 Před 9 měsíci

      Islam brothers are telling comments in a humble manner.All religious people are united.Please don't spread hatred.

    • @sarathkumar-sg7oy
      @sarathkumar-sg7oy Před 9 měsíci +2

      @@shivarajjayakrishnan5426 what hatred I spread now?? Could you please explain?

    • @chintuz1002
      @chintuz1002 Před 9 měsíci +2

      yeah we have so much in common with all the religion values including tamil culture that's why as a muslim i like ntk and their ideology, hope they came and ban all the adultery,alcohol and pub club

    • @harieeshrakhavandaran
      @harieeshrakhavandaran Před 8 měsíci

      @@chintuz1002as a muslims your people have killed many people in the name of allah cant you guys let other people live their life own life and i know why you are asking ntk because you can impose that subhuman sharia law in beautiful tamil land

    • @chintuz1002
      @chintuz1002 Před 8 měsíci

      @@harieeshrakhavandaran your mejority people goes to sharia country for better life, don't forget the caste of 2000 years

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 9 měsíci +4

    வீடியோ சத்தம் வரவில்லையே

  • @fshafra3481
    @fshafra3481 Před 9 měsíci

    Really superb brother

  • @DORAEMON_NOBITA1
    @DORAEMON_NOBITA1 Před 4 měsíci +1

    Masha Allah ❤🤲

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Před 9 měsíci +3

  • @jvlogs1956
    @jvlogs1956 Před 9 měsíci +9

    Ahmad bro seriousa unga videos paathu naraya Nalla visayam therinjukuraen bro. Kathukuren practice pandren. But neenga yarium vimarsanam pannathinga. Pandravanga pannatha seivanga nee regular videos mattum poodunga

  • @mohamedsikkandar2888
    @mohamedsikkandar2888 Před 9 měsíci +2

    இங்க என்ன வேணாலும் பேசலாம் ஆனால் மறுமையில் கேள்வி கணக்கு இருக்கு அதுல யாரும் தப்ப முடியாது

  • @NwzAqthar
    @NwzAqthar Před 4 měsíci

    Maasah Allah apperciat you lee tv team

  • @vimal6156
    @vimal6156 Před 8 měsíci +4

    All are human beings so live life without religions name and caste that is only a certificate so all are equal

  • @ahmedsubuhan6663
    @ahmedsubuhan6663 Před 9 měsíci +3

    It's correct bro I'm respect for you

  • @ahamedsahi2566
    @ahamedsahi2566 Před 9 měsíci +1

    Assalamu alaikum bhai 💝

  • @joshuaimmanuel906
    @joshuaimmanuel906 Před 9 měsíci

    Enakku oru question irukku namba .. kelvi tavarage irunthal mannikavum. Islam mathathai sarthe aangal 4 tirumanam pannikolle laam enbathu unmaiya ?