இறைவனின் அன்பிற்கும், பெற்றோர்களின் அரவணைப்பிற்கும் அடைமையாகுவோம் - போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஈமான் அறக்கட்டளையின் ஈமானிய மொட்டுக்கள் 2022 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை வஸ்துகளின் தீமைகளை எடுத்துரைத்து குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” என்ற தலைப்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
    அதில் பங்கேற்று மூன்றாவது இடம் பெற்ற குறும்படம் --- “இறைவனின் அன்பிற்கும், பெற்றோர்களின் அரவணைப்பிற்கும் அடிமையாகுவோம் - போதைக்கல்ல”
    (இரண்டு குறும்படங்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்தன)

Komentáře • 8

  • @rizhafathima4229
    @rizhafathima4229 Před 2 lety +1

    Masha allah

  • @tutysama
    @tutysama Před 2 lety +1

    Masha Allah! Good Initiative.

  • @abdulthetraveller296
    @abdulthetraveller296 Před 2 lety

    Masha Allah 👍

  • @kajamohideen1834
    @kajamohideen1834 Před 2 lety

    Masha Allah

  • @mohamedkhalid6046
    @mohamedkhalid6046 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻

  • @shamahasna8913
    @shamahasna8913 Před 2 lety +2

    Masha allah barakallah feekum very informative keep going

  • @whitewolf962
    @whitewolf962 Před 2 lety +1

    👌👌👌 vera level

  • @sheikmohamedbasheer3911
    @sheikmohamedbasheer3911 Před 2 lety +2

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். Presentation ங்கிறது இரண்டாவது. முதல்ல இந்த முயற்சிக்கு பாராட்டுகள். எந்த பேரும் போடாட்டாலும் இது நம்மூர் இந்த தலைமுறை பெண்கள் செய்த முயற்சி இருக்கும்னு நான் அவதானிக்கிறேன். ஒருவேளை அப்படி இருந்தால் அதற்காக மேன்மேலும் பாராட்டுகள். பர்தா உடம்பை மறைக்கதானே தவிர அறிவை இல்லை என நிறுபிச்சி இருக்கிங்க..
    முகத்தை காட்டாமலையே (அந்த பையனையும் சேர்த்துதான்) ஒரு சார்ட் பிலிம் எடுத்த மெசஞ் சொல்ல முடியும் னு காட்டி இருக்கிங்க.
    தொடர்ந்து முயற்சிக்கவும்.
    வாழ்த்துக்கள்