மீட்டாத வீணை இது | Meettatha veenai ithu | P S | THENDRAL VEESUM | Evergreen Tamil old songs

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2018
  • பி. சுசீலா குரலில்
    அபூர்வமான பாடல்...
    பாடல் : மீட்டாத வீணை இது
    திரைப்படம் : தென்றல் வீசும் (1962)
    பாடல் : கண்ணதாசன்
    இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர் : பி. சுசீலா
    தென்றல் வீசும் (1962) திரைப்படத்தின்
    நடிக நடிகையர் :
    கல்யாணகுமார், கிருஷ்ணகுமாரி,
    எம்.ஆர். ராதா, வி. நாகையா, ராஜஸ்ரீ, ருக்மணி,
    எ. கருணாநிதி, எஸ். ராமராவ்
    மற்றும் பலர்...
    இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    ,
    பாடல்கள் : கண்ணதாசன், மாயவநாதன்
    வசனம் : விருதை ராமசாமி
    இயக்கம் : பி.எஸ். ரங்கா
  • Hudba

Komentáře • 76

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +2

    மாயவநாதன் அவர்கள் எழுதிய இரண்டாம் பாடல்!.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před 4 měsíci

    கபலியுகத்தில் பூவுலகில் சுசி அம்மா வடிவில் வந்துதித்த கலைமகள்

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki Před 5 měsíci

    Miga inimaiyana paadal. 🎉🎉🎉

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 4 lety +5

    பாடல் கவிஞர் மாயவநாதனின் அருமையான பாடல்

  • @kamalambikaiparamjothy3142

    தேடித் தேடி இப்படியான இனிய பாடல்களைத் தரும் உங்களுக்கு மிக மிக நன்றிகள்.

  • @ravivarman6811
    @ravivarman6811 Před 2 lety +3

    மெய் சிலிர்க்க வைக்கும் குரல்.. இதமான இசை.. பரவசமான பாடல் வரிகள்.. அற்புதக்கலவையாய் செவியிலும், சிந்தையிலும் மகிழ்வை நிறைக்கும் பாடல்.

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 4 lety +5

    இரவில் கண்மூடி ரசிக்கும்படி அமைந்த ஒரு பாடல்.

  • @kumaresann3311
    @kumaresann3311 Před 2 lety +2

    என்ன இனிமையான பாடல்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 2 lety +2

    ஆஹா ஆஹா ஆஹா
    இனிமை.

  • @shrishri265
    @shrishri265 Před 2 lety +2

    அருமை... அருமை... அருமை..

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Před 4 lety +4

    அருமையான இனிமையான பாடலை பதிவிட்டதற்கு மிக்க நன்றி

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Před 2 lety +2

    Melody is MSV,. MSV is Melody

  • @vaseer453
    @vaseer453 Před 4 lety +5

    என்னைக் கவரந்த சுசீலாவின் அற்புதமான பாடல்.டைரக்டர் பி.எஸ்.ரங்காவின் படமென்றால் வி-ரா ஜோடியினர் தனி கவனம் செலுத்தி இசையமைப்பார்கள். பதவுக்கு நன்றி வேம்பாரே!
    -ஆ.ராஜமனோகரன்.

  • @radhakrishnanrk7088
    @radhakrishnanrk7088 Před 2 lety +2

    Super super

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 5 lety +4

    குரலின் இனிமை மிக அருமை நன்றி

  • @kalyanrams7725
    @kalyanrams7725 Před 5 lety +5

    காவடி சிந்தில் அமைந்த சிறப்பான பாடல்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 lety +12

    தெவிட்டாத இனிமை இது
    திகட்டாத புதுமை
    கவியரசர் கண்ணதாசன் அவர்கள் வரிகளை மெய்மறந்து ரசித்த காலமது திரையிசையின் பொற்காலம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். சுசீலா அவர்களின் தெவிட்டாத குரல் இந்த யுகம் முடியுமட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  • @kamalambikaiparamjothy3142

    என்ன இனிமை அய்யா. இந்த பாடலுக்கு இணை யாக ஓர் பாடல் உண்டா? அருமையிலும் அருமை

  • @VFrame
    @VFrame Před 3 lety +3

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப நெருகாகம். எங்க அம்மா என்னை தூங்க வைக்க இந்த பாட்டுத்தான் பாடுவாங்க...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 5 lety +7

    இலங்கை வானொலி இசை முத்துகளில் இந்த "மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல் .." நினைவில் நின்ற "பாடாத முல்லை பாடி வரும் தேனீ .." .. சாந்தமாக பாடும் சுசீலாவின் இசை தென்றல் .... இனிமை ...

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +2

    அருமையான பாடல் உங்கள் முயற்சிக்கு எனது நன்றி

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 5 lety +8

    மன்னர்களின் இதமான இசையும் சுசிலாவின் இனிமையும் நிறைந்த பாடல். வெகு காலம் கடந்து கேட்டு மகிழ்ந்தேன். நன்றி, மணிவண்ணன் ....

  • @sreekkanthraghunathan6812

    இனிமை.. இனிமை.. இனிமை

  • @cookchatwithchandrika161

    மிகவும் இனிமையான பாடல்.

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 Před 4 lety +3

    என் 12/13 வயதில் ரேடியோவில் இப்பாடலை கேட்டுள்ளேன். அப்லோடு செய்ததற்கு நன்றி, வேம்பார் சார்.

  • @gdmkel473
    @gdmkel473 Před 6 měsíci +1

    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 23/12/2023

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 Před 5 lety +5

    மொத்தத்தில் கருத்து களையும் பாடலை ரசிக்கும் தன்மையையும் தட்டிக்கொடுத்தே அமுதமும் தேனும் கலந்து ஊட்டப் படுகிறது தேனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே பாடலைபாபோல் நன்றி நன்றி நன்றி

  • @thomasgomez1256
    @thomasgomez1256 Před 5 lety +5

    THANKS VMV ANNA NALLA PADAL MUSIC ARUMAI NALLA KARUTHANA LYRIC ARUMAI ARUMAI PS AMMAVIN KURAL PRAMATHAM ARUMAI ARUMAI PADAL PUTHAGAM SUPER SUPER SUPER ROMBA HAPPY ANNA GOD BLESS YOU

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +10

    சுசீலா தேன் குரலில் இந்த பாடல் தெவிட்டாத இனிமை தான் கண்ணதாசன் பாடல் என்றும் திகட்டாத புதுமை மெல்லிசை மன்னர்கள் தென்றல் காற்றாக இசையமைக்க மிக இனிமையான பாடல் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 3 lety +2

    மீட்டாத வீணையிது வீசிவரும் தென்றல்... அருமை அருமை அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்... நான் எங்குதான் போய் வார்த்தைகளை தேடுவேன்... இந்த பாடலை பாராட்ட... வேம்பார் அவர்களே நீங்கள் என்ன ஜீ பூம்பா பூதமா.. இல்லை ஊற்றெடுக்கும் கீதமா..!? வாழ்க நீவீர் பல்லாண்டு..

  • @natchander
    @natchander Před 5 lety +10

    TRUE
    THE COMBINATION
    OF MSV TKS KANNADASAN AND P SUSEELA..IS JUST ENOUGH TO MAKE ANY SONG REACH ITS HEICHTS.
    THIS SONG IS NO EXCEPTION TO THAT .
    NATARAJAN CHANDER

    • @subhabarathy4262
      @subhabarathy4262 Před 5 lety +3

      NatChander Sir,very true sir,so many,so many songs they have given, beautiful compositions, wonderful lyrics,we are really blessed to live in their period.with regards sir.

  • @rangarajanmv595
    @rangarajanmv595 Před 5 lety +7

    அருமையான பாடல், பகிர்வுக்கு நன்றி🙏😊💐

  • @KrishnamurthiBalaji
    @KrishnamurthiBalaji Před 2 lety +2

    என் மனதுக்கு என்றும் பிடித்த ஒரு பாடல். பகிர்வுக்கு நன்றி

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 4 měsíci +1

      சார் எப்படி இருக்கிங்க ஒரு முறை சுசிலாம்மா பற்றிய என்னுடைய கருத்து உங்களை கவர்ந்ததால் அலைபேசியில் அழைத்து உரையாடினீர்கள்

    • @KrishnamurthiBalaji
      @KrishnamurthiBalaji Před 4 měsíci

      @@mathivannandurairaj6194 மிக்க நன்றி. மன்னிக்கவும்.தாமதமாகத்தான் உங்கள் செய்தியைப் படிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. நலமாக இருக்கிறேன்.தாங்களும் நலம் என நம்புகிறேன்.

  • @sugarwick
    @sugarwick Před 2 lety +1

    Rare MSV/TKR song in 5/4 rhythm. Thank you for the upload.

  • @natchander
    @natchander Před 5 lety +8

    A MUCH AWAITED SONG
    A BEAUTIFUL PLEASING SONG TOO
    MSV TKR MUSIC...INCREDIBLE
    MAYAVANATHAN IYYAHS GREAT LYRICS
    ALL GREAT JI
    NATARAJAN CHANDER !

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 3 lety +2

      பாடல் மாயவநாதன்

    • @natchander
      @natchander Před 3 lety +1

      @@bhuvaneswariharibabu5656
      Good !!
      Magical Mayavanathans Lyrics !
      Thanks !! JI !

  • @esjaym1
    @esjaym1 Před 4 lety +3

    Thank you for this song.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +7

    Superb song, KANNADASAN iyyah's meaningful lyrics,MSV+Ramamoorthy's melodious music, Sweet,honey soaked voice of PSUSEELA mam so pleasant to hear.Thanks VMV Sir.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 2 lety +1

    Lovely !

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +1

    என்றென்றும் இனிமை
    11.1.23

  • @revolutioninsugarcaneyield6886

    கிடைக்காத பாடலுக்கு உங்கள் முயற்சிக்கு கோடானு நன்றி.
    முழு நிலவின் (பால் குடம்)
    முழு வீடியோ பாடலை எப்படியாவது பதிவிடுங்கள்.

    • @sharmz8266
      @sharmz8266 Před rokem

      முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ ... அது கண்குளிர தன்னொளியை
வழங்கவில்லையோ ….முழு நிலவின் திருமுகத்தில்

பனி மலரும் முள் நடுவே மலர்ந்ததில்லையோ அதைப் பூங்காற்றும் ஆசைக்கொண்டு
கலந்ததில்லையோ …..முழு நிலவின் திருமுகத்தில்

பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப்பறவை நான் உன் கண்ணிரெண்டில் குடியிருக்கும் வண்ணப்பறவை நான் - 2 பொன் நகையும் புன்னகையும் பெண்மை கொண்டது நான் கொண்டதெல்லாம் மன்னவனே நீ கொடுத்தது 〰️ முழு நிலவின் …
      
மாலையிட்ட நேரந்தொட்டுமனைவியாகினேன் உன்னை மடியில் வைத்து கொஞ்சும்போது அன்னையாகினேன் - 2 சேவை செய்யும் வேளையிலே தாதியாகினேன்
என்றும் இரவினிலே தனிமையிலே துணைவியாகினேன் 〰️ முழு நிலவின் ..
      Sharmini Satgunam !

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +3

    Sir, 🙏🙏

  • @Tkdevi
    @Tkdevi Před 5 lety +3

    வாழ்த்துக்கள்.

    • @dhanushbasu686
      @dhanushbasu686 Před 5 lety

      Koedigalil ilayaràjaakkal vandhaalum msv tkr Veda trpapa amraja dhakshinaamurthy innum Pala pazhaiya music directorghalhukku eedhaagha maattaar yindha ilayaraajhaa .spb sir very sorry for you sir.spb sir namaskaaram sir.

  • @natchander
    @natchander Před 5 lety +9

    THE LYRICS FOR THIS MEETTHATHA SONG...PLAY A SIGNIFICANT PART
    FOR THE SUCCESS OF THIS SONG.
    ALL SUSEES SOL O SONGS
    ARE KNOWN FOR THE RICHNESS AT THE SAME TIME SIMPLICITY ..TOO.
    SUSEE MAM
    YOU ARE GREAT
    NATARAJAN CHANDER
    .

    • @bsbzhsjs7708
      @bsbzhsjs7708 Před 5 lety +3

      NaChander Sir All your three comments are put nicely revealing every detail of thiis wonderful song MEETTHATHA
      You are smart NatChander Sir

  • @refaiidroos7921
    @refaiidroos7921 Před 3 lety +2

    Film kairasi
    P . Susheela song
    Kathaeradain kathaeradain

  • @sharmz8266
    @sharmz8266 Před rokem +1

    மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்.. வாடாத முல்லை இது பாடி வரும் தேனீ.. 2. தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை.. பளிங்கான பதுமை இது பழகாத இளமை.. 2. ..மீட்டாத வீணை …
    ஆசையுடன் ஓடிவரும் அழகு முகம் ஒன்று.. அஞ்சியே நடுங்கி வரும் அன்பு முகம் ஒன்று.. பாச மலர் கொண்டு வரும் பருவ முகம் ஒன்று.. பார்த்தவுடன் நாணம் என்ன சிவந்த முகம் ஒன்று.. மீட்டாத வீணை …
    மை வடியும் கண் பார்த்து மலரென்று சொல்வார்.. மயங்கி வரும் நடை பார்த்து அன்ன நடை என்பார்.. கையழகு பார்த்தவுடன் கவிதை மழை பொழிவார்.. காலமகள் பெற்றதொரு கோல மயில் என்பார்.. மீட்டாத வீணை …
    Sharmini Satgunam

  • @rajasparerengasamay3925
    @rajasparerengasamay3925 Před 4 lety +2

    Thank you so much for adding this lovely song.

  • @manoptk1989
    @manoptk1989 Před 4 lety +2

    Fantastic

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 3 lety +3

    Smooth flowing; someone has suggested this song is based in 'kaavadi Sindhu' raag.. Rarely heard.. Thanks a lot vMv..

  • @ragz623
    @ragz623 Před 5 lety +4

    One of the hit songs of Muthyala muggu (music by KVM and Sajjad Hussain) starts with a nearly identical tune.

    • @prakashrao8077
      @prakashrao8077 Před 3 lety +1

      You are on the dot. Puzghlendhi sir has admitted the skill of KVM sir the amazing skill of recycling his own hits

    • @singrama57
      @singrama57 Před 3 lety +2

      But this tune is by VR duo not KVM. Muthyala Muggu was released in 1975.

  • @narayanaraj960
    @narayanaraj960 Před 2 lety +1

    Susheela kuralil tendral visukiradu

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 5 lety +4

    கனகச்சிதமாக-கவியரசர்
    கண்ணதாசன் அவர்கள்
    பெண்களின் பருவங்களை
    பாடலில் கூறுயிருப்பது அருமை-ஒரே
    சமநிலையில் பாடி என்னை
    சந்தோசப்படுத்திவிட்டார் சுசீலா.

  • @pasu2k09
    @pasu2k09 Před 3 lety +1

    mayava nathan padals anaithum vairangal nanti m.vannan

  • @govindraj2660
    @govindraj2660 Před 3 lety

    A beautiful song of 1962 today 12_3_2021

  • @jayanthij4519
    @jayanthij4519 Před 3 lety +2

    வருடவாரியாக பிரித்து 1 மணிநேர பகுதியாக போடுங்க சகோ

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Před 4 měsíci

    😮😮😮😮😮👌👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏻

  • @rangarajanmv595
    @rangarajanmv595 Před 5 lety +5

    "ஆகாயப்பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும், ஆனாலும் நிலவு வந்தால் அல்லியைத்தான் பார்த்திருக்கும்"..இந்த பாடல் தங்களிடம் இருக்குமா?படம் பெயர் தெரியவில்லை. பாடியவர் சுசீலா அவர்கள்.

    • @vMvchannelppp
      @vMvchannelppp  Před 5 lety +5

      அன்பு நண்பர் திரு Rangarajan Mv
      "அம்மா எங்கே" படத்தில் இடம்பெற்ற
      இந்தப்பாடலை சில நாட்களில்
      பதிவு செய்கிறேன்...

    • @rangarajanmv595
      @rangarajanmv595 Před 5 lety +2

      Thank you very much 🙏😊💐

    • @amuthamurugesan7001
      @amuthamurugesan7001 Před 4 lety

      Nandri anna

  • @palanisamy7492
    @palanisamy7492 Před 2 lety +1

    p

  • @chakrapaniveeraraghavan5409

    Please upload full movie

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven Před 4 lety +2

    Dear brother one request, can you get songs from the film UYIR starring Muthuraman andLakshmi

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +3

    அருமை அருமை அருமை!!