கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள் தன்னாலே மயங்கும் பாடல் | Kannalae Pesum song | Jikki | gulebagavali .

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #msv #tamilsongs #lovesongs #romantic #sad #mgr #4koldsongs
    கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள் தன்னாலே மயங்கும் பாடல் | Kannalae Pesum song | Jikki | gulebagavali .
    Movie : Gulebakavali (1955 film)
    Music : Viswanathan-Ramamoorthy
    Starring : M. G. Ramachandran, T. R. Rajakumari, Rajasulochana, G. Varalakshmi
    Song : Kannalae Pesum
    Singers : Jikki
    Lyrics : Thanjai N. Ramaiah Dass

Komentáře • 5

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 měsíci +4

    ஆஹா!நல்ல அழகான கவர்ச்சியானக்குளீயல்ப்பாடல்! வரலட்சுமி அழகு தோழிகளூம் அழகு! நல்ல ஜ்ஜிலீர்னு குளீக்கிறாங்க ஆடாமசையாமாடுறாங்க ! அழகுப்பாடல் !நன்றீமேடம் 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @kannakanna9212
      @kannakanna9212 Před 4 měsíci +1

      இந்த பாடல் காட்சிகளுக்கு அந்த காலத்திலேயே அதிக பொருட் செலவு செய்திருப்பார்கள் போல் தெரிகிறது. குழு நடனக் கலைஞர்களின் உடல் அசைவுகள் ஒருசேர கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது. செட்டிங்ஸ் அருமையாக உள்ளது பூர்ணிமா.
      இனிய காலை வணக்கம் பூர்ணிமா

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 4 měsíci +2

    My favourite singer's song. Jikki amma voice is husky voice for gents. Really good song.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před měsícem +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 123
    படம் - குலேபகாவலி 1955
    இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியவர் - ஜிக்கி
    இயற்றியவர் - தஞ்சை ராமையாதாஸ்
    பாடல் - கண்ணாலே பேசும் பெண்ணாலே
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
    தன்னாலே மயங்கும் காலமே
    ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
    கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
    தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
    தன்னாலே மயங்கும் காலமே
    எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
    தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
    தன்னாலே மயங்கும் காலமே
    கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்து
    கானில் ஏங்கும் கதை போலே
    கலை மான் தனியே வலை மேல் வீழ்ந்து
    கானில் ஏங்கும் கதை போலே
    அலை மேல் சீறும் புயல் போல் மாறி
    நிலையே மாறும் மனம் போலே
    அலை மேல் சீறும் புயல் போல் மாறி
    நிலையே மாறும் மனம் போலே
    எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
    தன்னாலே மயங்கும் காலமே
    ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    மாய உலகம் எனவே பேசி
    மதியே இழப்பான் சந்நியாசி
    மாய உலகம் எனவே பேசி
    மதியே இழப்பான் சந்நியாசி
    மலர் மேல் மேவும் மணம் போல் வீசி
    மறைந்தே விடுவான் சுகவாசி
    மலர் மேல் மேவும் மணம் போல் வீசி
    மறைந்தே விடுவான் சுகவாசி
    எந்நாளும் வீணில் காதல் வாழ்விலே ஒஹ்ஹ்..
    தன்னாலே மயங்கும் காலமே
    ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
    கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள்
    தன்னாலே மயங்கும் காலமே ஆண்கள்
    தன்னாலே மயங்கும் காலமே
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ