எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே பாடல் | Ennam Ellaam Inba Kadhai song |P.Leela | chakarvathi thirumagal

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #mgr #anjalidevi #tamilsongs #lovesongs #romantic #sad #4koldsongs
    எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே பாடல் | Ennam Ellaam Inba Kadhai song |P.Leela | chakarvathi thirumagal . Tamil Lyrics in Description .
    Movie : Chakravarthi Thirumagal
    Music : G. Ramanathan
    Starring : M. G. Ramachandran, Anjali Devi, P. S. Veerappa, S. Varalakshmi
    Song : Ennam Ellaam Inba Kadhai
    Singers : P. Leela
    Lyrics : Ku. Sa. Krishnamoorthy
    பாடகி : பி. லீலா
    இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
    பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி
    பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
    எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
    என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
    எண்ணமெல்லாம்…..
    பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
    என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
    எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
    பெண் : மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை
    வேல் விழியால் வெற்றி கொண்டதால்
    மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை
    வேல் விழியால் வெற்றி கொண்டதால்
    பெண் : விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
    விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
    என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே
    என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே
    எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
    பெண் : நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்
    அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்
    நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்
    அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்
    பெண் : நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே
    நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே
    ஆனந்தமாக வாழ்வேன்.. தோழி
    ஆனந்தமாக வாழ்வேன்
    பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
    என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
    எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே

Komentáře • 2

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před 5 měsíci

    சக்கரவர்த்தித் திருமகள்.
    சீரங்கத்தார்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 5 měsíci +2

    இதிலே வரலட்சுமி வில்லியம்? அஞ்சலிதேவி ஹீரோயீன் எம்ஜிஆர்அப்பா ஹீரோ! நல்லப்பாடலும் 💃 அழகு நன்றீ மேடம் 👸❤😂❤😂❤😂😊