ஆசையில் பிறப்பது துணிவு | Aasaiyil pirappathu | PS | THENDRAL VEESUM | Evergreen Tamil old songs

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • பி. சுசீலா குரலில்
    ஒரு இனிமையான பாடல்--
    "ஆசையில் பிறப்பது துணிவு"...
    தென்றல் வீசும் (1962)
    பாடல் : மாயவநாதன்
    இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர் : பி. சுசீலா
    தென்றல் வீசும் (1962) திரைப்படத்தின்
    நடிக நடிகையர் :
    கல்யாணகுமார், கிருஷ்ணகுமாரி,
    எம்.ஆர். ராதா, வி. நாகையா, ராஜஸ்ரீ, ருக்மணி,
    எ. கருணாநிதி, எஸ். ராமராவ்
    மற்றும் பலர்...
    இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    ,
    பாடல்கள் : கண்ணதாசன், மாயவநாதன்
    வசனம் : விருதை ராமசாமி
    இயக்கம் : பி.எஸ். ரங்கா

Komentáře • 53

  • @karthikeyanmkarthik9246
    @karthikeyanmkarthik9246 Před 2 měsíci

    இந்த மாதிரி பாடலை நாம் இப்பொழுதும் கேட்கிறோம் என்றால் அதற்கு அறிவியல் எந்தளவு வளர்ந்துள்ளது
    பிரமிப்பாக இருக்கிறது
    நன்றி❤ திரு வேம்பார்
    மணிவண்ணன் அவர்களே 👍

  • @mgraja7069
    @mgraja7069 Před 2 lety +2

    நாங்கள் திருமன விழாவில்
    போடும்இசைத்தட்டுபாடல்கள்
    MG RAJA RaDIos theni seelayampatty

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +6

    தெள்ளத்தெளிவாய் பாடிடும் சுசீலாவின் குரலே பேரழகு!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +7

    டேப் ரிக்கார்டில் கேட்டு கேட்டு நாடாவே நைந்து போச்சு.இருந்தாலும் திரும்பவும் முப்பது கிலோமீட்டர் தூரத்திற்கு போய் மீண்டும் பதிவு செய்த பாடல். இப்போது உள்ளங்கையில்....விஞ்ஞான வளர்ச்சியின் வித்தையில்...

  • @balujaya669
    @balujaya669 Před 11 měsíci +1

    ❤❤❤ mikavum Arumaiyana padal sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤

  • @hariharasubramanianraman3485

    இத்தகைய படங்கள் தமிழ் பேசும் நல்லுலகில் மறக்கப்பட்டு விட்டன என்பது வருத்தமளிக்கும் உண்மை. இதுபோன்ற படங்களின் பாடல்களும் மண்மூடிப்போய் விட்டன. தமிழ் TV சேனல்கள் அருவருக்கத்தக்க நடன நிகழ்ச்சிகளையும், பணம் கொழிக்கும் பாடல் போட்டிகளையும், வாழ்க்கைப் பண்புகளை அறுக்கும் மெகா நாடகங்களையும் ஒளிபரப்புவதிலேயே கருத்துடன் உள்ளன. தூர்தர்ஷன் மக்களை விட்டு விலகிப் போய் வருடங்கள் பல ஆகி விட்டன.
    பண்டைய நாகரீகங்கள் மறைந்தது போல, பழைய தமிழ்ப்படப் பாடல்களும் மறைந்து வருகின்றன. எம்ஜிஆர், சிவாஜி படங்கள் மட்டும் தப்பிப்பிழைத்து வலம் வருகின்றன.

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Před 3 lety +3

    மாயவநாதன் மதுவின் பிடியில் சிக்காமல் இருந்திருந்தால் தமிழ் திரைபாடல்கள் அவர்பிடியில் இருந்திருக்கும்

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 4 lety +6

    சிலோன் ரேடியோவில் கேட்ட பாடல். அருமை.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +4

    ஆசையில் பிறப்பது துணிவு!!!அதே பாடலை ஆசையாய் கேட்பது இனிமை...ரசிப்பது அதைவிட ஆசை...கேட்க கேட்க இனிமை கூடிக்கொண்டே போகிறது... ரசித்தேன் ரசித்தேன் ரசித்து கொண்டே இருக்கிறேன்.

  • @jeyrams8728
    @jeyrams8728 Před 5 lety +6

    இலங்கை வானொலியில் கேட்ட இனிமையான பாடல். வெகுகாலம் கடந்து கேட்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி , மணிவண்ணன் ....

  • @janarthanamvaradhan8066
    @janarthanamvaradhan8066 Před 3 lety +4

    உங்களின் இனிமை யான பழைய. பாட்டுப் புத்தகம் அருமை வளர்க தங்கள் பனி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +7

    இனிய தென்றலாய் இன்னும் ஒரு பாடல் மாயவனாதன் தத்துவ பாடலாக எழுத விஸ்வநாதன் ராமமூர்த்தி இன்னிசையில் சுசீலாவின் இன்னமுத குரலில் அரிய பாடல் நன்றி மணிவண்ணன்

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 5 lety +4

    நடிகை சௌகார் ஜானகியின்
    தங்கை கிருஷ்ணகுமாரி நாயகியாக நடித்த படம்.
    பாடல்களால் படம் பிரபலமானது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +4

    என்னுடனே பிறந்த என் சமகால பாடலே !!என் இளம்வயதில் இலங்கை வானொலி மூலம் எனக்கு அறிமுகமாகி இன்று வரை என்னுடன் பயணிக்கும் என் இனிய பாடல் நீ.

  • @rama8871
    @rama8871 Před 5 lety +7

    இனிய பாடல். கேட்க என்ன சுகமாக உள்ளது. நன்றி ஐயா.

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 Před 5 lety +6

    இலங்கை வானொலியில் கேட்டது சிறிது கூட எதிர்பார்ப்பு இல்லாமல் திடீர் என்று கிடைத்த மாயமான நாதம் சுசீலா அவர்களின் குரல் எம்எஸ்வி ராமமூர்த்தி அவர்களின் இசை மழையை கருத்தோடு பொழிகிறது நன்றி

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 3 lety

      அம்மாவாத்தான் இருக்கும்

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 Před 3 lety

      நண்பரே உயிர் எடுத்து கொடுப்பதாக இருந்தால் என் தேர்வு சுசிஅம்மாவாத்தான் இருக்கும்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 2 lety +2

    அன்று கேட்டது இன்று மீண்டும்
    செவிக்குள்ளே புகுந்து இனிமை கொண்டாடும் பாடல்
    .பட்டுக் கோட்டையாரின் வரிகளில்
    மிக இனிய பாடல்.
    சுசீலாம்மாவின்தேன் சொட்டும் இளமைக் குரல் அழகு.
    நன்றி சார்.

  • @natchander
    @natchander Před 5 lety +7

    HIGHLY THOUGHT PROVOKING LYRICS
    MAYAVANATHAN THIS TIME QUESTIONS GOD ALSO
    PADAITTHAVAN MANATHIL NODIKKORU AASAI.....
    WE HAVE TO WAIT TILL A FIRM REPLY COMES FROM GOD
    NATARAJAN CHANDER

    • @natchander
      @natchander Před 5 lety +5

      MAYAVANATHAN LISTS OUT MANY DESIRES... SUCH AS
      VARIVATHUM POVATHUM KKALATTHIN AASAI. THIRUMANA VAYDHI L DINAM OORU AASAI.. KKADHALIN NINAIVINIL KANNIYIN AASAI..
      MAYAVANATHAN IYYAH KNOWS MORE AND MORE.... WE KNOW THAT
      NATARAJAN CHANDER

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety +2

    அருமையான பாடல் வரிகள் இனிய இசை,,, அருமை 👌

  • @gomathinayagameswaramoorth2634

    திருமண வயதில் தினம் ஒரு ஆசை
    சுசீலாவின் குரலில் எத்தனை தடவை கேட்டாலும்
    இரட்டையர்கள் இசையில் இனிமை தான் நன்றி தங்கள் பதிவுக்கு

  • @kumaresann3311
    @kumaresann3311 Před 4 lety +2

    அறுமையான பாடல் பதிவிற்க்கு நன்றிமனிவன்னன்

  • @parvathypachamuthu9753
    @parvathypachamuthu9753 Před 4 lety +2

    Arumai.padaithavan manathil nodikoru asai

  • @natchander
    @natchander Před 5 lety +8

    Excellent solo song by p suseela
    Very good music by viswanathans ramamoorvhy
    Such songs are very rare ji
    NATARAJAN CHANDER

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +2

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 lety +2

    மனதை மயக்கும் பாடல். சுசீலாவின் இனிய குரலில் அற்புதமான பாடல்.
    கவிஞர் மாயவநாதன் அவர்களின் அறிமுகப் பாடல். இரட்டையர்களின் இனிய இசையமைப்பில் காலத்தை வென்ற பாடல். பொக்கிஷம் போன்றது இப்பாடல்.
    நன்றி திரு vMv அவர்களே.

  • @thangavelthangavel4751
    @thangavelthangavel4751 Před 2 lety +2

    Sweet songs

  • @porkainilavarasan8410
    @porkainilavarasan8410 Před 3 lety +1

    இனிமை, பாடலுடன் சிந்திக்க வரிகளுடன்..

  • @thomasgomez1256
    @thomasgomez1256 Před 5 lety +2

    THANKS VMV ANNA NALLA PALAIYA PADAL ARUMAI MUSIC ARUMAI LYRICS ARUMAI P'S AMMAVIN KURAL MIKKA ARUMAI VALTHUKKAL ANNA MUNBU CEYLON RADIO VIL KETA PADAL THANK YOU ANNA GOD BLESS YOU

  • @chandramohan2751
    @chandramohan2751 Před 3 lety +1

    சரியான பாட்டு

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +5

    Good, meaningful song ,PS mam voice always pleasant to hear.Thanks VMV sir.

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 5 lety +2

    First time hearing this song. P Susheela is simply great

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 Před 5 lety +2

    அருமையான padal.

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 5 lety +5

    ஆசைகள் பலவிதம் என்பதை
    இப்பாடலில் சொன்னது புதுவிதம்,
    "காதலன் நினைவில்
    கன்னியின் ஆசை
    திருமண வயதில்
    தினமொரு ஆசை"
    இந்த வரிகளில் உள்ள
    உண்மையை நான்
    அனுபவித்தவன் என்பதில்
    எள்ளலவும் பொய்யில்லை,
    அம்மா சுசீலாவின் குரலும்
    இசையும் தேன்சுவை.

  • @vijiviji12
    @vijiviji12 Před 4 lety +3

    Yellaa paattume romba super thambi**Romba thanks paa**!!

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 Před 5 lety +1

    I SAW THIS MOVIE IN BOMBAY BUT I REMEMBER ONLY THIS SONG

  • @smjayaraman7054
    @smjayaraman7054 Před 5 lety +2

    super ஸ்வீட் song

  • @radiosivji
    @radiosivji Před 5 lety +4

    I have only boquets for you dea. Only because of your tireless efforts , could I hear this song , nearly after 48 years . Thanks X 1000

  • @selvaulaganathan1779
    @selvaulaganathan1779 Před 3 lety +1

    Iam really proud of vembar manivannan's invaluable and unmatchable service to Tamil cinema world.

  • @evashwaevashwa4854
    @evashwaevashwa4854 Před 4 lety +2

    My moms fvrt song & mind relaxation song....nizz

  • @amyrani7960
    @amyrani7960 Před 3 lety +1

    I liked this song very much 🙏

  • @sridevigoel3179
    @sridevigoel3179 Před 3 lety +3

    Why everyone is commenting, 'they have heard in Radio Ceylon.. We're not there any Indian radio Tamil channels on Prasar Bharati during those years?

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +1

      கர்நாடக இசையை மட்டுமே
      அந்த கால வானொலியில்
      ஒலிப்பரப்புவார்கள்

  • @kumaresanl164
    @kumaresanl164 Před 4 lety +2

    .ethaiyathirkum.kathukum.periyapathukapana.patal.athirzu.eilai.kumar.salem.636304

  • @ramars6249
    @ramars6249 Před 2 lety +2

    இந்த பாடல் இயற்றியவர்?

  • @muruhunavm8163
    @muruhunavm8163 Před 5 lety +2

    ;veeri naie

  • @rajamani4955
    @rajamani4955 Před 3 lety +2

    V.

  • @chakrapaniveeraraghavan5409

    Please upload full movie