ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ | Aagaasa panthaliley | PS | AMMA ENGEY | Evergreen Tamil old songs

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Hudba

Komentáře • 64

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před měsícem +1

    ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார் ஆனாலும் ஒரு சிலர்தான் மனிதராக வாழ்வார் என்ற பாடலின் மெட்டை உரசுகிறது ஆகாசப் பந்தலிலேபா பாடல்!

  • @manogarisupramaniam67
    @manogarisupramaniam67 Před 2 lety +3

    Iyarkkayai nesikkum anaivarukkum intha paadal kandippaaga pidikkum.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +3

    அருமை அருமை ! இனிமை இனுமை!! பெரெமை புதுமை!! கனியமுது!!சுசீலாவின் தேன்குரல்!!என்ன ராகம்?! வேதா !!! அமுதமான வரிகள் ! நெஞ்சை அள்ளுதே!!!இதற்கு காட்சி இல்லையா?!?!

  • @Thambimama
    @Thambimama Před 5 lety +11

    நான் இதுவரை கேட்டிராத பாடல்களில் இதுவும் ஒன்று
    பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி.
    தொடரட்டும் தங்களின் சேவை.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +4

    அம்மா எங்கே? படம் பார்த்து இருக்கிறேன்..சந்திரகாந்தா..... நம் சுசீலா அம்மா வின் இனிமையான குரல் 👍 நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி

  • @vamana4239
    @vamana4239 Před 5 lety +4

    இலங்கை வானொலியில் சிறுவயதில் கேட்ட ஞாபகம்

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 5 lety +5

    வாலியின் வரிகளில்
    வசந்த காலத்தை காண்கிறேன்,
    ஒவ்வொரு வார்த்தையும்
    உள் மனதை தொடுகிறது,
    எதார்த்தமான உண்மையை
    இப்பாடலில் எழுதியுள்ளார்,
    தாமரையில் தேனெடுக்க
    வண்டு வந்து சத்தமிடும்
    பூவிரியும் நேரத்திலே
    பொறுத்திருந்து முத்தமிடும்....
    குழந்தையை தாலாட்டுவதுபோல்
    கொஞ்சி பாடியுள்ளார் சுசீலா,
    நல்ல பாடலுக்கு நன்றி மணி....
    26-7-2019.

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 5 lety +6

    மறுபடியும் என் நன்றிகள் வேம்பார் ஐயாவுக்கு உரித்தாகுக.

  • @natchander
    @natchander Před 5 lety +5

    AAGASA PPANDHALILE,,,,AAYIRAM POO POOTHIRUKKUM
    AANALUM NILAVU VANDHAL ALLIYAITTHAN PPARTTHIRUKKUM...
    YES
    TRUE WE LOOK FORWARD TO P SUSEELAS SONGS,, ,,...THOUGH WE COME ACROSS INNUMERABLE SONGS,,
    THAT IS THE MAGIC OF SUSEES SONGS,,,
    AM I RIGHT V M V JI
    NATARAJAN CHANDER,

    • @subhabarathy4262
      @subhabarathy4262 Před 5 lety +4

      Natchander sir I think the song,PS mam's voice , impressed you very much,you have given the full lyrics and correlated each stanza with Suseela Mam's sweet voice 👌👌 very nice sir.with regards.

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 2 lety +2

    Thanks to வேம்பார்

  • @natchander
    @natchander Před 5 lety +5

    Thendral vvandhu oonjal kkatta aalamaram vizhudu vidum
    Then kuyilgal ppatti isakkaive,,,,thennai maram thalai asaikkum....
    Yes true
    For p suseelas spectacular songs,,,, the nnai maram thalai asaikkum
    Yes friends,,,
    Natarajan chander

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 5 lety +3

    சி.டி.வட்டிலே இந்தப் படத்தை நான் பார்த்த போது இப்பாடலைக் காணவில்லை.

  • @sreekkanthraghunathan6812

    வேதாவின் திறமையான இசை வாலியின் ரசனையான வரிகளை இசையரசி சுசீலாவின் தேன் குரலில் கேட்கும்போது ஆஹா அந்த சுகமே தனி தான் நன்றி வேம்பார் சார்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 2 lety +2

    ஆஹா
    தேன்மொழியாளின் குரலில்
    பாடல்
    எங்கோ அழைத்துச் செல்லும் அழகோ அழகு.
    நன்றி ஐயா
    .தேடல் தேடல்
    சுவை தேனினும் இனிது.

  • @natchander
    @natchander Před 5 lety +5

    Thamaraiyil thenedukka vvandu vandhu satthamidum
    Poo viriyum neratthile
    Porutthirunthu mutthamidum
    Yes
    True
    Hearing p suseelas songs... would give you the above pleasure.yes friends !!
    Natarajan chander.

    • @bsbzhsjs7708
      @bsbzhsjs7708 Před 5 lety +4

      Very beautifully you have put your comments NatChander Sir
      Taking the each stanza of the Suseela maam songs.
      We forget to listen to her...
      But your magic comments draw us towards you NatChander Sir

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 Před 3 lety +2

    இது வரையிலும் கேட்காத பாடல்.
    இன்று கேட்டதில் ஆனந்தம்.

  • @natchander
    @natchander Před 5 lety +5

    Nel vilaiya pul vilaiya neerodai nilam sezhikkum
    Alaigalile medai kattiye
    Annamellam kkadhaialakkum
    Annamellam kkadhai alakkum...
    Yes
    True
    P suseelas splendid songs...would create all the magics,,,..annamellam kkadhai yalukkum
    Natarajan cjander

  • @shweta6663
    @shweta6663 Před 4 lety +4

    மிகவும் இனிமையான பாடல் ❤️❤️❤️

  • @chandramohan2751
    @chandramohan2751 Před 3 lety +2

    ஐய்யா நீங்க தூங்கிக்கொண்டிருக்கும் எங்களையெல்லாம் விழித்து கொள்ள செய்து விட்டீர்களே ஏன் ?????

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 5 lety +6

    பாடலின் ஆரம்ப இசையை கேட்டவுடன் நினைவில் பொங்கி வந்த பாடல் வரிகள் ...
    "தென்றல் வந்து ஊஞ்சலிட ஆலமரம் விழுது விடும் .."... ஆஹா இயற்கையின் உவமை அது தமிழில் எத்தனை அழகு ..
    என்ன சொல்ல நண்பரே எவ்வளவு இனிமைகளை நாம் சுவைத்துள்ளோம் ... நமக்கு இதுபோன்ற இனிமைகளை இனாமாக (எங்கிருந்தோ ஒலிக்கும் அந்த இலங்கை வானொலியின் பாடல்கள்) தந்த அந்த இனிய காலம் வருமா ?! . ..

  • @Tkdevi
    @Tkdevi Před 5 lety +5

    வாழ்த்துக்கள் , அழகான கவிவரிகள் , நான் இதுவரை கேட்டிராத பாடல்களில் இதுவும் ஒன்று நன்றி சகோதரர்.....

  • @naguna6701
    @naguna6701 Před rokem +1

    என்ன அருமையான கவிதை வரிகள்!
    சுசிலா அம்மாவின் குரல் சொல்ல வேண்டுமா என்ன? சர்க்கரைப் பந்தலில் தேன் மாரிப் பொழிந்ததைப் போல..
    அப்போதைய பாடல்களும் இனிமை‌ படங்களும் அருமை. சிவாஜி ஐயா, பத்மினி அம்மா, ரங்காராவ், எம்ஆர் ராதா, பாலையா, நாகேஷ்... டிஎம்எஸ், சுசிலா அம்மா.. அட.. அட.. அட.. என்ன மாதிரியான பிறவிக் கலைஞர்கள்!
    மனம் ஏங்குகிறது. அந்தக் காலம் பொற்காலம்‌. இனி அதேபோல் வரவே வராது.

  • @vaseer453
    @vaseer453 Před 4 lety +2

    'அம்மா எங்கே' நான் பலமுறை விரும்பி பார்த்த படம்-பாடல்களுக்காகவும் திரைக்கதைக்காகவும். படத்திலேயே இப்பாடல்தான் மிக இனிமை.பதிவுக்கு நன்றி வேம்பாரே.🍇🌻🥀💘🎻🎸🎹🎼🎵
    ஆ.ராஜமனோகரன்.
    ஆ.ராஜமனோகரன்.

  • @angiyabalakrishnanrengamur6929

    Sweet ... thy name SUSHILA!!!

  • @sreekkanthraghunathan6812

    வழக்கம் போல அருமையான பாடலை தந்து எங்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளீர்

  • @ramarajs.389
    @ramarajs.389 Před 4 lety +3

    T. S. கந்தசாமி இப்பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி ேகட்டுள்ேளன். Tamilukku உங்கள் ேசவயும். ேவமபாா் ேசவயும் kaiyeduthu kumbidukiren

  • @geethasriram1478
    @geethasriram1478 Před 2 lety +2

    Treasured PS Song

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +5

    சுசீலா இனிய குரலில் அருமையான பாடல் வாலி வரிகள் வெகு ரசனையுடன் உள்ளன.இது வேதாவின் இசை இனிய சுகமான இசை நல்ல பதிவு பாராட்டுகள் நன்றி மணிவண்ணன்.

  • @ganapathybaby2414
    @ganapathybaby2414 Před 5 lety +4

    அபூர்வமான பாடல் இயற்கையோடு கவியோடு ஒன்றுக்கு ஒன்று இணைந்த இசையோடு இசையரசி யின் இனிமையான குரலோடு வித்தியாசமான இசையமைப்பாளர் வேதாவின் இசையோடு வாலியின் தாலோட்டோடு மனத்தில் பதியவைத்த தங்களுக்கும் தன்னிகரில்லா இலங்கை வானொலிக்கும் அருமையான நமது ரசிக்க நண்பர்களுக்கும்
    மிக்க நன்றி

  • @kasparraj8607
    @kasparraj8607 Před 5 lety +4

    "திகில் இசைமன்னன்" வேதா அவர்கள் இசையில் உருவான அற்புதமான பாடல்.குயில் கூவ தென்னை மரம் தலையசைக்க அருமையான வரிகள். பழைய நினைவுகளை ஞாபகமூட்டிய மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி!💐

  • @natarajansomasundaram9956

    அருமை,
    இசை நினைவலைகள் வந்து மோதுகின்றன.
    நன்றி.

  • @sumathijoseph9850
    @sumathijoseph9850 Před 3 lety +3

    My sister's favourite song. She had a beautiful voice. But she passed away.

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 3 lety +2

    Vedha isaiyil.

  • @thomasgomez1256
    @thomasgomez1256 Před 5 lety +4

    THANKS VMV ANNA RARE SONG SUPER MUSIC SUPER SUPER LYRICS SUPER SUPER UNGA THAGAVAL SUPER SUPER SUPER P'S AMMA KURAL SUPER SUPER SUPER RANGA RAJ ANNA NALLA PADALA VIRUMPI KETULEER NALLA KETU RASINGA ANNA CEYLON RADIO NINAIVU VARUTHU THANK YOU ANNA PALAIMAI KAPPOM GOD BLESS YOU

  • @natchander
    @natchander Před 5 lety +6

    ONE OF THE SWEETEST SONGS OF P SUSEELA
    VVALI IYYAHS,,,ASTONISHING LYRICS
    VEDHA IYYAHS,, VICTORIOUS MUSIC
    ALL GREAT V M V JI
    NATARAJAN CHANDER,

  • @arulmozhidevi755
    @arulmozhidevi755 Před 5 lety +2

    Thankyouu mr vembar

  • @santhijith4399
    @santhijith4399 Před 2 lety +2

    Super

  • @kannankausalya1936
    @kannankausalya1936 Před 4 lety +2

    Balan TamilNesan anbar avarghalae indha paatu idampetru irrandhadhu

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 5 lety +3

    எளிய இசையில் இனிமையான பாடல்.
    கேட்க மனதில் நிலவும் ஓர் அமைதி.
    நன்றி நண்பரே.

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l Před 5 lety +3

    அழகான அமுதகீதம் மிக்க நன்றி நண்பரே.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Před 3 lety +2

    Super super super song and lyrics both are excellent. I love lyrics🙏

  • @shanthinarayanan9334
    @shanthinarayanan9334 Před 5 lety +2

    Very long time since I heard it in Ceylon radio.Thanks Sir

  • @vijiviji12
    @vijiviji12 Před 3 lety +1

    Super paattu thambi*Thank you **Aaseervaadhangal *

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +3

    Sir, 🙏🙏

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 Před 5 lety +2

    Very super melody thanks sir

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 4 lety +2

    All India radio has all these songs but they have stopped broadcasting these songs for decades.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +4

    Beautiful song,simple , meaningful lyrics,sweet singing by PSUSEELA mam ,nice music by Vedha sir , everything make us to feel pleasant while hearing.Thanks VMV Sir.

  • @rammohan173
    @rammohan173 Před 5 lety +2

    How to Thank you for the sweet songs you give us brother VMV!

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 Před 5 lety +2

    SWEET MELODY SONG

  • @rithikasrimanimaran2410
    @rithikasrimanimaran2410 Před 4 lety +1

    Amma enga two tamil movies

  • @vsubbumani9492
    @vsubbumani9492 Před 5 lety +2

    Super melody song

  • @rangarajanmv595
    @rangarajanmv595 Před 5 lety +2

    Thank you very much.😊🙏💐

  • @kadirismail8007
    @kadirismail8007 Před 3 lety +1

    Thank you Barbara sir. I will be more happy to upload the song namely Thottu Paar ullam.
    A song rare for it's being Loop and western rhythm.
    No one has attempted in both Tamil and Hindi cimpositions.

  • @johnsonsamuel.j4290
    @johnsonsamuel.j4290 Před 5 lety +2

    Thanks for a nice song

  • @srinivasanmk2134
    @srinivasanmk2134 Před 4 lety +2

    Music like K.V.MAHADEVAN.

  • @radhikak8516
    @radhikak8516 Před 3 lety +1

    இந்த பாடலை ஒளிபரப்பியதற்கு நன்றி. அதேபோன்று துக்கத்திலும் சிரிக்கணம் துணிவுடனே நடக்கணம் பாடலையும் upload செய்யுங்கள் please

  • @kannankausalya1936
    @kannankausalya1936 Před 4 lety +2

    Ceylonla oliparapadha naatkalae illai.

  • @balantamilnesan7805
    @balantamilnesan7805 Před 5 lety +2

    இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை யாராவது உறுதிப்படுத்த இயலுமா?

    • @kannankausalya1936
      @kannankausalya1936 Před 4 lety +1

      Irandhadhu nanbarae

    • @balantamilnesan7805
      @balantamilnesan7805 Před 4 lety +1

      @@kannankausalya1936 நன்றி. நான் பார்த்த பிரதியில் இடம் பெறவில்லை.

    • @electronmaa6390
      @electronmaa6390 Před 3 lety +1

      பல்லாண்டுகளுக்கு முன் பார்த்த படம் என்றாலும், இந்த இனிய பாடலுக்காகவே இப்படம் இன்னமும் என் நினைவில் உள்ளது.
      "நிலம் செழிக்கும்" என்பதை "நிலஞ் செழிக்கும்" என்று சுசீலா பாடியுள்ளார். ஆனால், அதுவும் ஒருவிதத்தில் இனிமையே!

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 2 lety +1

      @@electronmaa6390 but don't forget that Susheela is a telugu woman and not tamil