யூதர்களின் வழிபாடு - ஓய்வு நாள் I Jewish rituals Shabbat

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2022
  • This Video from Yehudim Tamilim community is enacted to show the non Jewish Tamil audience on how welcoming the Shabbat ritual is done .
    This Shabbat ritual is enacted using Orthodox Jewish liturgy blending Ashkenazi and Sephardic style with heavy accented Hebrew, Aramaic and using the rich Tamil language as well to understand the Jewish prayers and blessings
    Owing to time constraints, all the prayers and Psalms/Tehillim recited in this video are recited up to just two stanzas
    This Video was neither enacted on Shabbat nor released on Shabbat
    some prayers are deliberately missed, owing to time constraints whereas in actual shabbat ritual this won't happen and may prolong for 3 hours of prayer service
    The usual Shabbat Timings for Tamil nadu region will be every week Friday evening to Saturday evening
    Kabbalat Shabbat : 6:00 pm to 7:00 pm (Friday)
    Havdalah : 6:00 pm to 7:00 pm (Saturday)
    The laws regarding permitted and not permitted will be in an another video
    This Video is only a Jewish religious cultural demonstration video of Kabbalat Shabbat and Kiddush Shabbatim and never to propagate Judaism with an intention for religious conversion . Hashem knows the best
    இந்த காணொளி தமிழகத்திலுள்ள யெகூதீம் தமிழிம் எனும் தமிழ் யூதப்பிரிவினர் வழங்கும் காணொளி
    இது சபாத் எனும் யூதர்களின் புனித நாளான ஓய்வு நாளை வரவேற்க்கும் வழிபாட்டை நடித்து காட்டும் காணொளி
    இதில் பக்தி மிகு (Orthodox) யூத பிரிவினரின் சமய வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் அஷ்கெனாட்சி மற்றும் செஃபார்த்தீ யூத பிரிவினரின் வழிபாட்டு முறை கலந்து பண்டைய மொழிகளான எபிரேயம் மற்றும் அரமீக் மொழிகளுடன் யெஹூதீம் தமிழீம் யூதர்களின் வழக்கப்படி தேனினும் இனிய தமிழ் கலந்து இறைவழிபாட்டை புரிந்து கொண்டு இந்த வழிபாடு அமைந்துள்ளது
    நேரமின்மை கருதி ஒவ்வொரு இறை விண்ணப்பமும், ஜெபங்களும், திருப்பாடல்களும் வெறும் இரு வரிகளே வாசிக்கப்படுகின்றன...சில ஜெபங்கள் /பிரார்த்தனைகள் நேரம் காரணமாக அறிந்தே தவிர்க்கப்பட்டுள்ளது.
    நிஜ ஆராதனையில் இங்ஙனம் நிகழாது, எல்லா ஜெபங்களும் விண்ணப்பங்களும் பாடல்களும் ஏறெடுத்து சுமார் 3 மணி நேரமாவது சபாத் ஆராதனை நீடித்து நடக்கும்
    சபாத் எனும் ஓய்வு நாள் வாரந்தோறும் வெள்ளி மாலை துவங்கி சனி மாலை வரை , தமிழகத்திற்கான பொதுவான நேரம்
    ஓய்வு நாள் வரவேற்பு ஆராதனை : வெள்ளி மாலை
    6:00 மணி முதல் இரவு 7: 00 மணிக்குள்
    ஓய்வு நாள் முடிவு ஆராதனை :
    சனி மாலை
    6:00 மணி முதல் இரவு 7:00 மணிக்குள்
    ஒய்வு நாளில் அனுமதிக்கப்பட்டவை மற்றும் மறுக்கப்பட்ட விடயங்களைப்பற்றி இன்னொரு காணொளியில் தருகிறோம்
    இந்த காணொளி சபாத் நாளான ஒய்வு நாளில் எடுக்கப்பட்டுள்ள காணொளி கிடையாது , ஒய்வு நாள் வேலையிலும் இது வெளியிடப்படவில்லை...மாறாக ஒய்வு நாள் வேலை முடிந்த பிறகே வெளியிட்டுள்ளோம்
    இது யூத மதத்தை பற்றிய புரிதலுத்தான காணொளி தானே தவிர மாற்று மதத்தினர் யாரையும் யூத சமயத்திற்குள் அழைக்க / யூத மதம் மாற தூண்டும் ஆசையை ஏற்படுத்த உருவாக்கிய யூத மத பிரச்சார காணொளி கிடையாது...
    ஏக இறைவனான ஹாஷேமே நம் இருதயங்களை அறிவார் ஆமேன்..
    எங்களை தொடர்புகொள்ள Telegram app ஐ பதிவிறக்கம் செய்து கிழே தந்த வரியில் திறக்கவும்
    to contact us pl download telegram app and click on the below telegram link
    t.me/learntorahintamil

Komentáře • 501

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 Před rokem +19

    நான் யூதர்கள்களை நேசிப்பேன்ஆனால் நான் இயேசு கிறிஸ்துவைஎன்சொந்த இரட்சகராக என் இருதயத்தில்ஏற்றுஇருக்கிறேன்.

    • @sheikdawood4183
      @sheikdawood4183 Před 9 měsíci

      தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஏசு எப்படி உங்களை ரச்சிப்பார், காப்பாற்றுவார். யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்து சாகடித்ததை சொன்னேன்.பிறகு மூன்றாம் நாள் உயிர்ந்தெழுந்தது இருக்கட்டும்.தெய்வ சக்தி இருக்கும்.உங்க வாதப்படி கடவுளின் குமாரனாக இருந்தும் ஏன் ஏசுவை தேவன் கைவிட்டார். ஏசு ஏன்?,ஏலி ஏலி லாமா சபக்தானி. என் தேவனே,என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று புலம்பினார். எல்லாக்கேள்விகளுக்கும் அருள்மறை திருக்குர்ஆனில் விடை தெளிவு படுத்த பட்டிருக்கிறது.திருக்குர்ஆனை படியுங்கள் உங்கள் இறைவன் யார் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

    • @GeorgeGeorge-fn5mg
      @GeorgeGeorge-fn5mg Před 3 měsíci

      அவர் இரட்சகர் தான் ஆனால் கடவுள் இல்லை இயேசுவை அனுப்பினாரே அவரே கடவுள் அவர் ஒருவர் மட்டுமே இறைவன்

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs Před 8 měsíci +2

    பழைய ஏற்பாடு புத்தகத்தையும்,புதிய ஏற்பாடு புத்தகங்களையும், பாதுகாத்து புறஇனத்தவர்களாகிய,எங்களுக்கு பரிசாக கொடுத்த இஸ்ரேல் மக்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.

  • @moses468
    @moses468 Před rokem +9

    குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.
    1 யோவான் 2 : 23

    • @alexalexander1476
      @alexalexander1476 Před rokem

      @@entertainmentbusters9716 நீங்கள் மத்தேயு சுவிசேஷ மாத்திரமல்ல... மத்தேயு மார்க் லூக்கா யோவான் இந்த 4 சுவிசேஷத்தையும் மிகவும் ஆழமாக படியுங்கள். பிதாவாம் தேவனுக்கு பூமியில் வருவதற்கு ஒரு மனித உருவம் தேவைப்பட்டது ....அவர்தான் இயேசு கிறிஸ்து.... இயேசு கிறிஸ்து கூறிய ஒரு வசனத்தை கொண்டு மாத்திரம் தியானிக்காதீர்கள்.... அவர் இந்த நான்கு அதிகாரத்தில் கூறப்பட்ட வசனங்களை ஆழமாக தியானியுங்கள்.... பிதா.... குமாரன்.... பரிசுத்த ஆவியானவர் மூவரும் த்ரீ ஏக தெய்வம் ஒரே தேவன் என்று உங்களுக்கு புரியும்.....(12 ஜனங்களுக்குள்ளே அவரைக் குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
      யோவான் 7:12)..... அவரோடு கூட வாழ்ந்த ஜனங்கள் சிலர் ஏற்றுக் கொண்டார்கள் சில ஏற்றுக்கொள்ளவில்லை.... இயேசு கடவுள் இல்லை என்பது சொல்ல ஒரு சில வசனத்தின் மூலம் சொல்லிவிட முடியும்..... ஆனால் அவர் கடவுள் தான் என்பதை புதிய ஏற்பாடு அனைத்தையும் ஆழமாக முழுமையாக படிக்க வேண்டும்....

  • @sivasobi6401
    @sivasobi6401 Před rokem +13

    யூதர்களுடைய வழிபாட்டை பற்றி அறிந்து கொள்ள உதவி செய்த உங்களுக்கு நன்றி அண்ணா. இன்னும் அதிகமான வீடியோக்களை போடுங்கள்.

  • @x_-zd9zk
    @x_-zd9zk Před rokem +6

    Allah uh akbar iraivan oruven eh avanai thavita veru yarum.illai❤️

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Před rokem +5

    Lakkum dheenukkum valiya dheen. Thank you.

  • @graphics8492
    @graphics8492 Před rokem +93

    இயேசுவை அல்லாமல் வேறு இரட்சிப்பு இல்லை... ஆமேன்..

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +16

      அது உங்கள் மத நம்பிக்கை ...

    • @pavinraj145
      @pavinraj145 Před rokem +10

      @@tamilyudhargal3107 yesuve ungal rachagar avare ungalai niyayam thipar avara pathi munnarivipu iruku. Yesu devanudaiya kumaranu sollapatrukku old testament la.

    • @vijayakumark1940
      @vijayakumark1940 Před rokem +11

      @@tamilyudhargal3107 christhavam enbathu matham alla....neengal seivathuthan mathasadangugal...

    • @vijayakumark1940
      @vijayakumark1940 Před rokem +13

      @@tamilyudhargal3107 the Bible says .....yesuval andri veroruvaralum ratchippu illai

    • @vijayakumark1940
      @vijayakumark1940 Před rokem +4

      @@tamilyudhargal3107 deva karpanai ku sevi kodamal manitha karpanaikalai Kai kondavarkalai....andavarey vasai padi irukkirar

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Před rokem +3

    நான் 45 ஆண்டுகளாக மனிதன்....
    இறைவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக 6ம் நாளில் படைத்தார்...
    படைப்பின் அடையாளமாக ஓய்வு நாள் அது ஏழாம் நாள் தேவனுடைய தூய ஓய்வு நாள்...
    யார் எந்த மொழியிலும் வழிபட்டாலும் என் தாய் மொழியில் மட்டுமே ஆம்+என் ஆமென் ( அப்படியே ஆகட்டும்) உள்ளது..
    ஆதாம் பேசிய மொழி இன்று நாம் பேசுகிறோம்...

  • @josephjose285
    @josephjose285 Před rokem +3

    Thank you bro யூதர்களுடைய வழிபாட்டை பற்றி அறிந்து கொள்ள உதவி செய்த உங்களுக்கு நன்றி அண்ணா. இன்னும் அதிகமான வீடியோக்களை போடுங்கள்.

  • @yeshuacoming6933
    @yeshuacoming6933 Před rokem +5

    இதுதான் உண்மையான தேவனிடம் நெருங்கும் ஒய்வு நாள்

  • @sacredheartchurch7420
    @sacredheartchurch7420 Před rokem +1

    நன்றி.
    பல செய்திகள் அறிகிறேன்.
    மிக்க நன்றி.

  • @melodiesofworship4107
    @melodiesofworship4107 Před rokem +2

    Very Good Song ...regards Ravi

  • @Manimani-pq1sc
    @Manimani-pq1sc Před rokem +2

    உங்கள் பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @amwithonegod
    @amwithonegod Před rokem +9

    நீங்கள் கூறுவது குரானில் கூரிய வசனம் மிகவும் உண்மை பட வைக்கிறது எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +11

      நம் முற்பிதா ஆபிரகாமின் ஏக இறைவன் உங்களோடும் இருப்பாராக !!

    • @---np7mi
      @---np7mi Před rokem +2

      @@tamilyudhargal3107 நீங்கள் எப்படி இப்படி எழுதமுடியும்?? யேசு யூதர்கள் அல்லாதவர்களைப்பார்த்து சொன்ன விடையம் புறசாதிகள் என்று ஆகவே இஸ்ரவேலர் தேவ மக்கள் என்பது அதன் அர்த்தம். அப்படியிருக்க நீங்கள் இப்படி எழுதியது சரியா?? அது மட்டும் இல்லை நீங்கள் சொன்ன வார்த்தை குர்ஆனில் உள்ளது என்று அப்போ அது பழைய ஏற்பாடு வார்த்தை, ஆகவே எப்படி சொல்ல முடியும் முகமதுவிற்கு கொடுத்தது என்று எனவே இது ஒரு தவறான போதனை நான் ஏற்கனவே எழுதியது போல்.

    • @---np7mi
      @---np7mi Před rokem +2

      குர்ஆனில் கூறிய வசனம் அது போல் உள்ளது என்று, ஆகவே பழைய ஏற்பாட்டின் சத்தியத்தை எடுத்து எழுதப்பட்ட நூலாகும் குர்ஆன். ஆகவே முகமதுவிற்கு கொடுக்காத வார்த்தை.

    • @pavinraj145
      @pavinraj145 Před rokem +3

      @@tamilyudhargal3107 manam thirumbu magane illavittal unaku ayyo..

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +3

      @@---np7mi அனைவர் பேரிலும் அன்பாக இருப்பதே தோராவின் கட்டளை...நன்றி

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 Před 9 měsíci +1

    Thanks for explaining about worships.

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Před rokem +5

    Jesus Christ is our Lord

  • @bn-lq5jl
    @bn-lq5jl Před rokem +2

    What is the testimony behind your conversion?
    Conversion munnadi entha religion follow panneenga

  • @sivansakthi52
    @sivansakthi52 Před rokem +3

    Praise the lord

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Před 7 měsíci

    Thank you for showing this

  • @Arjun-to9pj
    @Arjun-to9pj Před rokem +1

    Do you use electricity during shabbat sir.

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 Před rokem +4

    Praise the lord brother
    நல்ல நல்ல கடைப்பிடிக்கவேண்டிய பாரம்பரிய நியாயபிரமாணங்களை நமக்கு ஏற்ப்படுத்தி தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
    ஆனால் ஒரு விசியம் நீங்கள் அறியவேண்டியது முக்கியமானது என்னவெனில்,
    நியாயபிரமாணங்களில் தீர்க்கதரிசனங்களிலும் மேசியாவை குறித்து
    உயர்ந்த மேசியா வருவார் என்பதை குறித்து நீங்கள் காத்திருப்பது வீண்,
    ஏனெனில் அவர் 1.தீமோ:3.16.ன்படி
    தாழ்ந்த மேசியாவாய் மாம்சத்தில் வந்து,
    வாழ்ந்து பிதாவின் சித்ததை செய்து சிலுவையில் மரித்து.
    அடக்கப்பண்ணப்பட்டு.
    மீண்டும் உயிர்து.
    பரலோகம் சென்று மீண்டும்
    உயர்ந்த மேசியாவாய் வருப்போகிறார்.
    கண்கள் யாவும் அவரைக்காணும்,
    அவரை குத்தினவர்களும் அவரைபார்த்து புலம்புவார்கள் இது அப்படியே நடக்கும்,,
    அவர்தான் இயேசு கிறிஸ்து என்கிற மேசியா,,
    நீங்கள் அவர்தான் தேவனென்றும்
    தேவகுமாரனாய் இப்பூமிக்கு மீட்பு உண்டாக வந்தாரென்றும்
    விசுவாசித்தேயாகவேண்டும்,,
    நானே வழி. சத்தியம். ஜீவனுமாயிருக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் யோ:14 6,,
    எனவே மறுவாழ்க்கையில் பிதாவினிடத்தில் செல்வதற்கு இயேசுகிறிஸ்துவே வழி ஆவார்,,,,
    நீங்கள் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நலம் பரலோகபாக்கியம், இல்லையெனில் ஐயோ,
    அது உங்கள் விருப்பம்
    மேலும் யூதர்களை பற்றிய பாரம்பரியத்தை அறிய ஆசையாயிருக்கிறேன் நீங்கள் வீடியோக்களை அனுப்பிக்கொண்டேயிருங்கள்
    நான்
    நியாயபிரமாணங்களையும்
    யூதர்களையும் நேசிக்கிறேன்,,,
    🙏🙏🙏
    God bless you 🙌

  • @emmanueljoseph5875
    @emmanueljoseph5875 Před rokem +1

    இனிய ஹனுக்கா தின நல்வாழ்த்துக்கள்

  • @arunkailasam5952
    @arunkailasam5952 Před rokem +3

    My precious Jewish Brothers and sisters I want to worship be with you

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328 Před 9 měsíci +1

    யூத வாழிப்பாட்டை புரிந்து கொள்ள முடிந்தது வாழ்த்துகள் நன்றி 2:27

  • @jpofficialmusic4
    @jpofficialmusic4 Před 6 měsíci +1

    Bro en frd oru jew she is from Israel avar oru star pathi sonna atha pathi koncham sollunga

  • @rajan1467
    @rajan1467 Před rokem +1

    Hallelmoedyamin intha namekky meaning sollunga please

  • @sivasobi6401
    @sivasobi6401 Před rokem +3

    வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
    நீதிமொழிகள் 30:4

    • @skysoftshare2857
      @skysoftshare2857 Před rokem

      @@entertainmentbusters9716 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.
      அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

  • @vinoth6378
    @vinoth6378 Před rokem +8

    யேகோவாகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.. ஆமென்

    • @vinoth6378
      @vinoth6378 Před rokem +1

      @@entertainmentbusters9716 எவளோ பெரிய கண்டுபிடிப்பு... இயேசுவை தவிர வேறு தெய்வம் இல்லை.. நி இயேசுவை தவிர யாரை வனங்கினாலும் அவன் பிசாசுதான்.. போய் வாருங்கள்

    • @skysoftshare2857
      @skysoftshare2857 Před rokem +1

      @@entertainmentbusters9716 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
      சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
      அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
      அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்

    • @skysoftshare2857
      @skysoftshare2857 Před rokem +1

      @@entertainmentbusters9716 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

    • @agrifirst16
      @agrifirst16 Před 8 měsíci

      @@vinoth6378 மூளை சலவை செய்து விட்டார்கள். அருமையான மதவெறியனை காண நேர்ந்தது.

    • @GeorgeGeorge-fn5mg
      @GeorgeGeorge-fn5mg Před 3 měsíci

      முன்ன பின்ன பைபிள பாத்துருக்கியா பைத்தியமே. இயேசு நான் கடவுள் என்றும் என்னை வணங்குங்கள் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா.

  • @josephkumar304
    @josephkumar304 Před rokem +1

    Bro your video is super, Many video send pannunga,

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf Před rokem +3

    (இயேசு)என்னைக்கண்டவன்பிதாவைகண்டான்

  • @sheikuthuman1104
    @sheikuthuman1104 Před rokem +1

    what's your correct message , that means , what has happened against the Jewish group of fishing hunting in the Shabbat ( Saturday) .Can you tell me.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      If a religious Jew breaches Shabbat laws, then he has sinned against his creator..

    • @sheikuthuman1104
      @sheikuthuman1104 Před rokem +1

      யூத சமுதாயமே நாற்பது வருடங்கள் தங்க இடமில்லாமல் பாலைவனத்தில் அலைக்கழிக்கப்பட்டது பற்றிய உண்மைத் தகவல் தரவும். என்ன காரணம் என்று உண்மைத் தகவல் தரமுடியுமா?

    • @darkevileditz5044
      @darkevileditz5044 Před rokem

      @@sheikuthuman1104 Israelites spend 40 years in wilderness with moses during exodus from Egypt it is because Their lack of belief in God’s word and promises brought forth the wrath of God. He cursed them with forty years of wilderness wandering until the unbelieving generation died off, never stepping foot in the Promised Land later they entered in to promised Land

    • @sheikuthuman1104
      @sheikuthuman1104 Před rokem

      @@tamilyudhargal3107 what about your real comment against harkath tree.

    • @sheikuthuman1104
      @sheikuthuman1104 Před rokem

      @@tamilyudhargal3107 what about dajjal.

  • @yesuvinsnegam8317
    @yesuvinsnegam8317 Před rokem +2

    யூதர்களை பற்றி அறிய எனக்கு மிகவும் விருப்பம் உங்கள் காணொலி மிகவும் பிரயோஜனமாக இருந்தது சகோதரா.... உங்கள் யூத வழிபாட்டை தெரிந்துகொள்ள ஆசைபடுபவர்கள் முற்றிலும் கிறிஸ்தவர்கள்தான் சகோதரா இன்னும் யூதர்களுடைய பாரம்பரியத்தை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் பக்தி வழிபாடு, வசனத்திற்கு கீழ்படிவது பாராட்டுக்குரியது ... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.... ஆமென்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      நன்றி ஐயா... நிச்சயமாக தருகிறேன்...ஆமேன்

  • @puthukavithai6355
    @puthukavithai6355 Před rokem +7

    Jesus only one all mighty god jesus loves you

    • @wfjtamil
      @wfjtamil Před rokem

      @@entertainmentbusters9716 இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார்

    • @spritualkumar2478
      @spritualkumar2478 Před 8 měsíci

      Jesus is not God but he is a god's messanger God is only one but we people following in different types. As a six sense human have their
      Own wish and practice is differ .
      Just like we Love more our family members than others Just like that God is in different format and rituals understand equality is Good

  • @gunaguna2310
    @gunaguna2310 Před rokem +3

    Jesus loves you

  • @mangaishenna
    @mangaishenna Před 9 měsíci +1

    Shabath shalom

  • @jaysheelan3561
    @jaysheelan3561 Před rokem +1

    Oh ....There is Tamil version of Jewish prayers !! In what other languages? So, are people converting to Judaism now-a-days? Is it welcome?? Regards

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      Conversion is possible but tough as usual

    • @jaysheelan3561
      @jaysheelan3561 Před rokem

      @@tamilyudhargal3107 Thank you Sir. To take it further wonder why the Jews never made any efforts to spread Judaism, kept it amongst themselves as exclusive prized possession and in a way disobeyed God's command to "multiply". May be was that the reason the Jews have been put to such terrible sufferings till recent times by the All mighty and chose the Arabs (who are also partly Jew through Ishmael) to fulfill this?! If not this, what was their crime that made God so angry to abandon them for more than 2000 years? Regards. (I am a non-devout Catholic)

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      @@jaysheelan3561 sir you can ask this in our telegram group... Download telegram app and install and then click this link and ask your questions there sir...
      t.me/learntorahintamil

  • @roshanmoscati7146
    @roshanmoscati7146 Před rokem +1

    Shabbat Shalom

  • @udku2975
    @udku2975 Před rokem

    Informative

  • @APR1978
    @APR1978 Před rokem +2

    யூதர்களின் தோரா தமிழில் இருந்தால் எனக்கு வேண்டும் கிடைக்குமா சகோதரா

  • @e.s.ahamed9892
    @e.s.ahamed9892 Před rokem

    Thorah is a old version....thorah's new and final updated version is only The Holy Quran so neenga ellam Quran, sunnah va follow pannugada .....

  • @melissaelroymelissa6117

    how to gtc: contact

  • @nithyaruba6157
    @nithyaruba6157 Před rokem +1

    Yes friday evening to saturday evng only sabbath

  • @ramala3183
    @ramala3183 Před rokem +1

    What is the meaning of star

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio Před rokem +4

    💠 Ave Joseph Maria 🇻🇦

  • @solomonchinna7343
    @solomonchinna7343 Před rokem +2

    SHALOM

  • @praisethelordmedia5351
    @praisethelordmedia5351 Před rokem +2

    யுதர்கள் பைபிள் தமிழ் மொழி உள்ளதா
    Play Store ல் தமிழ் மொழி யுதர்கள் பைபிள் இருக்கா பதில் சொல்லவும்

  • @estherselvarani4371
    @estherselvarani4371 Před rokem

    Happy' Sabbath Sabbath is aholyday and God blessed that day

  • @jasimibrahim5405
    @jasimibrahim5405 Před rokem +1

    If there’s One God, Why All the Different Religions?
    Why are there so many religions? Isn’t there only one God? Why didn’t God say the same thing to everyone? How do I know which religion is right?
    Perhaps God does proclaims the same truth to people all around the world. The question is, when God reveals his guidance, what do people hear?
    Two people can listen to the same story and come away with very different meanings. We hear what we need to hear in order to face our own particular challenges. People of different times and cultures hear God differently, according to their own cultural and spiritual conditions.
    It’s not that God is different for different people. God is eternally the same. It’s that we humans are different from one another, and we each see God in our own way. God always sent his messengers with the truth and proclaimed God is one, non is worthy of worship besides him, but people start worshipping men like Jesus or idols etc, the concept of God is so distorted but thank God for Islam which tells us about a God that we can logically accept.
    It is common for people to think their religion is the right one. But have you really made a deep study and looked into the correct methods of interpreting your holy book. The truth is out there, you just need to look in the right place.

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Před rokem +1

    Sir how can one join Judaism

  • @pankajamkrishnamurthy5834

    Shalom Bro 💐

  • @princyedil3855
    @princyedil3855 Před rokem +5

    Glory to God

  • @lintoantony9408
    @lintoantony9408 Před rokem +4

    Happy to see your rituals .. I worked in middle East and I can see how these people treating Jews .
    All the best .

  • @ministryofthenewtestamentr1491

    Sabbath Salome. Salome alehim

  • @user-bt8yr9ow7l
    @user-bt8yr9ow7l Před měsícem

    Shalom

  • @yeshuacoming6933
    @yeshuacoming6933 Před rokem +1

    Sabbath shalom

    • @charliecharles6045
      @charliecharles6045 Před rokem

      Jews are our brothers,all rituals related to Hinduism. Praise the lord,all we are God's people.

  • @shabeerbasha_
    @shabeerbasha_ Před rokem +2

    இஸ்லாத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?

  • @umardawood2669
    @umardawood2669 Před 9 měsíci +1

    இயேசுவையும் mosevayum ibahimsyum முஹம்மத் சல் அவர்கலயும் மற்றும் இறைத்தூதர்கள் படைத்தவன் இறைவன் ஒருவனே! இறை தூதர்களும் நம்மை போன்ற மனிதர்களே!அவர்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • @878546840
    @878546840 Před 6 měsíci

    Dear brothers , Sisters, we are spiritual Isrealites. Our Lord Jesus christ came down to this earth and shed all His blood to get Salvation, and gave us a new testament. Please follow Christ, who is the only God, Taste Him.

  • @palanisamynachimuthu4524

    ''உலகத்தின் முதல் ''கடவுள் '.தமிழகத்தில் 'தமிழர்கள் ''யூதர்களாக ''இருக்கிறார் ''களா ''!!!!!!!!!ஆச்சரியம்...ஆண்டவர் 'நல்லவர். தன்னை 'வருத்தி ''மக்களை வாழ வைப்பது தான் 'கடவுள்.

    • @kanagavallivalli9983
      @kanagavallivalli9983 Před 10 měsíci

      Negro jew have in ethiopia, europe jews have....jew mix with tamil blood still jew can born

  • @alien5662
    @alien5662 Před rokem

    Na prayer pannum pothu yaweh nu solli thaa prayer pannuven is this right??

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      உங்கள் மனதில் எப்படி உள்ளதோ அப்படி செய்யுங்கள் சகோ...

  • @mani.k8656
    @mani.k8656 Před 9 měsíci +2

    Jesus till Hi death was a jew
    I am aHindu

  • @wsmcloughlin7222
    @wsmcloughlin7222 Před rokem +1

    @tamilyudhargal3107 I personally feel that if you could switch off the comment box that would be more appreciable, because so many garbages will come in without any invitation either keep it on with restrictions…
    Expecting more videos in short term basis.
    May God bless your efforts. Thanks

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      Yes brother...But it also helps us to make a dialogue with people who are genuinely interested to know Jews and Torah...!!

    • @wsmcloughlin7222
      @wsmcloughlin7222 Před rokem

      @@tamilyudhargal3107 I do agree with you and respect your thoughts, but for that you are displaying your name, address and contact number I believe that would be more than enough. However this is my suggestion only...thanks, my best wishes for your future videos.

  • @user-vs7rf8zn7k
    @user-vs7rf8zn7k Před 8 měsíci +1

    ஐயா நீங்க எந்த கோத்திரம்

  • @nandhakumar7470
    @nandhakumar7470 Před rokem

    India la innum yavalo per erukenga

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +3

      Marathi Jews, Telugu Jews, Malayalam Jews, Manipuri Jews and Mizo Jews

  • @sivasobi6401
    @sivasobi6401 Před rokem +8

    6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
    ஏசாயா 9
    இந்த வசனத்தில் வருகிற குமாரன் யார்?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      Melech Hezekiah, pl check Jewish sources for right interpretation and translation of that verse..

    • @vijayakumark1940
      @vijayakumark1940 Před rokem +1

      @@tamilyudhargal3107 neengal than solla vendum.....avar manithanaga pirappar endru pala nooru andu kalaga prophecies vethathil irukkirathu enbathum....avar manithaga avatharam eduthar enbathum ....unmai...unmayilum unmai...avarale andri veroruvaralum ungalukkum sari matra ellarukkum ratchippu illai.....neengal ungal suya GNANATHIL kadavulai thedamal....kadavulidathil ungal mulu iruthayathodu thedungal....

    • @rajkumar-pr8bi
      @rajkumar-pr8bi Před rokem +2

      One lord jesus christ

    • @md-dy6gy
      @md-dy6gy Před rokem +2

      Sivasobi என்னலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் சேரமுடியாது. பிதாவை குறித்து இயேசு ராஜா சொன்ன வார்த்தை

    • @waytojesustamil8400
      @waytojesustamil8400 Před rokem +1

      @@md-dy6gy பிதா இஸ்ரவேலர்களுக்கு ராஜாவா, அல்லது யூதர்களுக்கு ராஜாவா என்று சொல்லுங்கள். ஏனென்றால் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் யூதா கோத்திரமும் ஒன்று.

  • @tamiltamil-ny7mg
    @tamiltamil-ny7mg Před rokem +2

    Ephraim and manasseh is son of Joseph... Jacob blessing two grandson Ephraim and Manasseh..blessing place Egypt...

  • @pvraj32
    @pvraj32 Před rokem +6

    ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் எங்கள் முற் பிதாக்களின் தேவனாகிய கர்த்தராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள், மிக மிக அருமையான சபாத் - தொடர்ந்து உங்கள் ஊழியம் சிறக்கட்டும் - தால் முத் பற்றி தமிழிலில் பதிவு ஒன்றுபோடுங்கோ-நன்றி

  • @tharunkholi1788
    @tharunkholi1788 Před 4 měsíci +1

    Bro Yahawa Shalom

  • @prakathisht.k6750
    @prakathisht.k6750 Před rokem

    torah book tamilil tharuveerkalaa

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +2

      மொழி பெயர்ப்பு பணி இறைவன் சித்தத்தில் சீக்கிரம் துவங்கும் ஆமென் ...நன்றி ஐயா

  • @shabeerbasha316
    @shabeerbasha316 Před rokem +1

    Ungaludaiya Masi yeppo varuvar?

  • @joyranjini6609
    @joyranjini6609 Před 9 měsíci +2

    Praise to be the Israel's Lord

  • @nandhakumar7470
    @nandhakumar7470 Před rokem +1

    Dear brother I have a doubt are bramins jews??

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +2

      Don't know how this concept came in...
      Many people are asking this same question over and over...
      Brahmin is a caste in Hinduism from Indo Aryan Language family...
      Whereas Judaism is an altogether different religion from semitic language family... They accept Polytheism we accept only monotheism...That is the fundamental of Judaism...!!

    • @nandhakumar7470
      @nandhakumar7470 Před rokem

      @@tamilyudhargal3107 thanks❤🌹🙏 for reply

    • @VIJAYn369
      @VIJAYn369 Před rokem +1

      @@tamilyudhargal3107 but the both were felt like we are the God chosen child and the rest of the peoples in world are gohim(cattles) Torah *

    • @aalampara7853
      @aalampara7853 Před rokem

      Brahmins are not Jews but some Jews who came to India especially in Maharashtra become Brahmins ! Chitpavan Brahmins has Jewish origins! They’re considered to be lowest of all Brahmins

    • @VIJAYn369
      @VIJAYn369 Před rokem

      @@aalampara7853 yes they also mixed with natives brother so some jews used to live like a natives
      Also Syrian Christians from kerala also a Jewish descendants....

  • @praisethelordmedia5351
    @praisethelordmedia5351 Před rokem +3

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. உங்களுடைய பிரமாணத்தின் படி கோழி கறி சாப்பிடலாமா தயவு செய்து பதில் சொல்லவும்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      உங்களையும் ஆசீர்வதிப்பாராக , நிச்சயமாக நீங்க சாப்பிடலாம்..நங்கள் கோஷர் முறையில் அறுக்க பட்டிருந்தால் மட்டுமே உண்ணுவோம்...!!

    • @---np7mi
      @---np7mi Před rokem

      @@tamilyudhargal3107 கோஷர் என்றால் என்ன?

    • @shabeerbasha316
      @shabeerbasha316 Před rokem +1

      @@tamilyudhargal3107 kosher muraina Enna sir ? Halal la

  • @deepsbeautycorner3545
    @deepsbeautycorner3545 Před rokem +3

    Happy to see Jewish rituals in tamil. Can you speak about menorah lamp and the ark of covenant?

  • @mangaishenna
    @mangaishenna Před 9 měsíci

    I have doubt do you trust Jesus

  • @wfjtamil
    @wfjtamil Před rokem

    நியாயப்பிரமானத்தை மீறுகிறவர்களுக்கு வரும் சாபங்கள் என்ன ?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      உபாகமம்/இணைச்சட்டம் 28;15 இல் இருந்து வாசிக்கவும்

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 Před 9 měsíci

    Shaba chalom (ச்சப்பா ச்சலோம்)means

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 9 měsíci

      Shabbat shalom means let this Shabbat be peaceful. இந்த பரிசுத்த ஓய்வுநாள் மன அமைதியை தருவதாக...சபாத் ஷலோம்

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Před rokem

    நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீங்க

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      ஆம்...ஈரோட்டில் இருக்கிறோம்...

  • @gloria0704
    @gloria0704 Před 9 měsíci

    பிரதர்..
    ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்று இறைவன் old testament ல் சொல்லியிருக்கிறார்.
    ஓய்வு நாளில் எந்த வேலையையும் செய்யாமல் இருப்பது எப்படி..? ஓய்வு நாளை யூதர்கள் எப்படி கடைபிடிக்கிறார்கள்..? நீண்ட நாள் சந்தேகம்.

  • @jaysheelan3561
    @jaysheelan3561 Před rokem +3

    Interesting.....Wonder why Christians, even though they have adopted the entire old testament from Jewish scriptures, did not not adopt the Jewish methods of worship, laws, rules and regulations? Please do keep up your efforts. Regards

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      Thank you sir

    • @hariharan0610
      @hariharan0610 Před rokem

      Brother everything from the scriptures has been waved by idiot Paul. Jesus said I came to fullfill the commandment but Paul said Jesus is the commandment and not other commandments for salvation to just to believe that Jesus died for our sin is the only commandment... He is lair... Jesus said more about this false priests in new testament but due so they believed Saul or Paul.. he closed all rituals of God. And made Jesus to become god and the as next... But in old testament GoD is salvation and his commandments are rules of salvation.

    • @antonyarulirudhayam5205
      @antonyarulirudhayam5205 Před rokem +3

      If you get a chance to read Bible you will get clear idea bro.... But I still i try to explain from my level of understanding..... Jesus clearly explained about the Jewish method of prayer.... They all have good method of making prayer and rules but they simply stick on the prayer methods but not bother about the words of god..... For an example Jesus cured more number of people on rest day( the day God created for people to take rest) but Jews came to Jesus and fought with him. Jesus explained that God has given this day to help others too. But Jews blindly follows the rules even Jesus warn them about that.....
      In Bible more number of incident Jesus gave warning to Jews idealogy....
      Just to show others that they are praying they will do some kind of stunt even that also not accepted by Jesus...that's why Roman catholic and other Christians also not using that.

  • @brightsonj6183
    @brightsonj6183 Před rokem

    10 கற்பனைகள் எபிரேயம் மொழியில் சொல்லுங்க அண்ணா

  • @antos7549
    @antos7549 Před rokem

    ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு வின் புத்திரர்களே (தேவனுக்கு பிரியமானவர்களே ) உங்கள் மேசியா வந்துவிட்டாரா?

  • @karupasamy234
    @karupasamy234 Před rokem +2

    Many Christians says praise the lord when u see this channel . But without Jesus we can't go to heaven . This religion is his faith. Why Christians say praise the lord for him ?

    • @moses468
      @moses468 Před rokem +1

      Correct brother 👍👍

    • @antonyarulirudhayam5205
      @antonyarulirudhayam5205 Před rokem

      Father(lord),Jesus,holy spirit ---- 3 vadivathula God irukaru........Jesus intha boomiku vanthu God epdi valanumnu solldrarunu namaku solli kodutharu .... Athunala praise the lord nu Ella christiansum solluvanga

  • @sivasobi6401
    @sivasobi6401 Před rokem +2

    அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.
    ஏசாயா 53:3
    தயவுசெய்து ஏசயா 53 ஆம் அதிகாரம் முழுவதும் படிக்கவும்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      தயவு செய்து அதை யூத கண்ணோட்டத்தில் காணவும் .. அதற்கான யூத மார்க்க நூல்களின் விளக்கத்தை காணவும் ..

    • @sivasobi6401
      @sivasobi6401 Před rokem +1

      யூதர்களுடைய கலாச்சாரங்களை பற்றின இன்னும் அதிகமான வீடியோக்களை போடுங்கள் அண்ணா.

    • @Jeenstudbs
      @Jeenstudbs Před rokem +2

      @@tamilyudhargal3107 யூதமார்கநூல்களை விட யூத வேதத்தில் விளக்கத்தை தேடவும்.உண்மைதெரியவரும்.

    • @skysoftshare2857
      @skysoftshare2857 Před rokem

      @@entertainmentbusters9716 [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

  • @johnjohn7858
    @johnjohn7858 Před rokem +1

    தமிழ் யூதர் கள்‌‌ என்றால் என்ன?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      தமிழ் மொழியை தாய் மொழியாக பேசும் யூத சமய தமிழர்கள் ...

  • @ezakielrajancharles9315
    @ezakielrajancharles9315 Před rokem +1

    பொக்கேத்தோ ரபாய் யாக்கோ நான் இஸ்ரேல் தேசத்தில் இருந்து பேசுறேன் உங்களுடைய போன் நம்பர் இருந்தால் நான் பேசுவதற்கு நலமாய் இருக்கும்

  • @SMARTSHAHULTRAVEL
    @SMARTSHAHULTRAVEL Před rokem +3

    Ninga solrathu unmai Tha Aana kartar illa allah

  • @puthukavithai6355
    @puthukavithai6355 Před rokem +1

    Jesus irandam varugai mega samebam bible vaarthaigal yellam niraiveri kondu irukerathu segeram jesus i yetru kollugal

  • @sundarrajan1375
    @sundarrajan1375 Před rokem

    இஸ்ரேலிய வம்சாவழி அட்டவணைகள் இந்த காலத்தின் வரைக்கும் தொடர்ந்து follow பண்ணப்பட்டு வருகிறதா.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      வெகு சில யூதர்களே பின்பற்றுகிறார்கள்!!

    • @md-dy6gy
      @md-dy6gy Před rokem

      Sundar ஆம்

    • @anandchemistry3310
      @anandchemistry3310 Před rokem

      @@tamilyudhargal3107 wow.. Amazing..

  • @GODis1andOnly
    @GODis1andOnly Před rokem +1

    O Israel:
    Lord is GOD, Lord is One.(english)
    கர்த்தர் ஆகிய தேவன்,ஒருவரே கர்த்தர்.(tamil)
    Adoni is ELOHIM, Adoni is Ehad.(hebrew)
    Rabb is ALLAH , Rabb is Ahad.(arabic)

  • @indianisraliteskumar7017

    Cannot use electricity in shabbath...we are not Jew but hebrewisralites

  • @alinmedona
    @alinmedona Před 11 měsíci

    Do you believe in Yeshua?

  • @yeshuacoming6933
    @yeshuacoming6933 Před rokem

    அதிகார வார்த்தைகளை காட்டி சொல்லுங்க

  • @mathaven8963
    @mathaven8963 Před rokem

    Are you a Christian or Muslim.

  • @Encouragingpeople.
    @Encouragingpeople. Před rokem

    Jewish christians erukangale bro??

  • @skysoftshare2857
    @skysoftshare2857 Před rokem

    தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
    நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள்.
    இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
    என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
    நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
    நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
    என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
    தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார்.

  • @vpsjag
    @vpsjag Před rokem +1

    சார் நீங்க தமிழ்நாட்டில் எந்த ஊரு எப்படி யூத வழிபாடு முறையை கற்றுக் கொண்டீர்கள் கொஞ்சம் விளக்கவும்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      இன்னொரு காணொளியில் விளக்குகிறேன்

  • @sulaimanrasheed7117
    @sulaimanrasheed7117 Před rokem

    சனிக்கிழமை தடையை மீறி மீன்பிடிக்கச் சென்றவர்கள் யார் ?

  • @emmanueljoseph5875
    @emmanueljoseph5875 Před rokem +1

    பரூக் அடா அடோனாய் ஏலோஹீனூ மெலேக் ஹவோலம் அஷேர் கிட்ஷானூ பெமிட்ஸ் வேடவ் வெட்ஷிவானூ லெஹத்லிக் நெர்ஷல் ஷபாத்

  • @immanuvel5367
    @immanuvel5367 Před rokem +3

    என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ...