யூதர்கள் ஏன் இயேசுவை நிராகரித்தார்கள் | why jews rejected Jesus as Messiah?

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2024
  • இக்காணொளியில் யூதர்கள் ஏன் இயேசுவை மேசியாவாக ஏற்கவில்லை என்று விளக்குகிறது
    This video talks why Jews Rejected Jesus as their Messiah
    ‪@tamilyudhargal3107‬
    for contact
    tamilyudhargal@gmail.com
    for discussions
    t.me/learntorahintamil
    #judaism #யூதர்கள் #மேசியா #messiah #tanakh #,torah #tamiljews

Komentáře • 331

  • @godsgiftestherinkavidhai3531

    உங்களுக்காக நான் பரிதபிக்கிறேன். இயேசு தாமே தன்னை மேசியாவாக வெளிப்படுத்தியிருந்தும் அதையே ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் நாங்கள் சொல்வதையா ஏற்றூக்கொள்ளபாபோகிறீர்கள்.

  • @AugustinSelvarajan-ok5wv

    இயேசு கிறிஸ்து தான் யூதர் யூத ராஜா யார் என்ன சொன்னாலும் மாறாது இன்னொரு மேசியா பிறக்க மாட்டாங்க கடைசி இன்றும் இயேசு கிறிஸ்து தான இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை தான் நடக்கும் அப்பொழுது உங்களுக்கே புரியும் இயேசு கிறிஸ்து தான் உண்மையான மேசியா என்று பிதா குமரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே Amen ✝️✡️☪️🇮🇱

  • @sagayarajpope8508

    யூதர்கள் இயேசு கிறிஸ்துவின் பாதம் விழுந்து பணிந்துகொள்ள வேண்டும் ✝️

  • @rameshs1152
    @rameshs1152 Před 28 dny

    விரைவில் கா்த்தராகிய இயேசுகிறுஸ்து வருவாா் உலகம் ௮றியும்

  • @rubasraja3616
    @rubasraja3616 Před 12 hodinami

    கடவுள் யுதர்களுக்காக மட்டும் மேசியாவ அனுப்புவாரா.

  • @er.r.prasannacivil3227

    என்னுடைய பார்வையில் நான் ஏசுவை ஒரு சாதாரண யூதராகத்தான் பார்க்கிறேன். அதாவது ஒரு ஆண் பெண் சேர்த்துதான் ஏசு பிறந்தார் என்பதை தான் நான் ஏற்கிறேன். அதே சமையம் அவர் யூத மதத்தில் பல சீர்திருத்தங்களை செய்தார்.அவர் ஒரு யூதராகவே கடைசி வரை வாழ்ந்தார். அவர் உயிர்தெழுந்தார் என்பதை நான் நம்பவில்லை.ஆனால் அவர் நல்ல மனம் கொண்ட ஒரு நபர் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அவர் இறப்பிற்கு பின் அவர் அதை செய்தார் இதை செய்தார் என்று சொல்லி அவர் வாழ்க்கையில் நிறைய ஜோடிக்க பட்ட கதைகளை சொல்லி ..... அவரை (கடவுளின் தூதர்) கடவுளாக ஆக்கிவிட்டனர்.

  • @ajinthsfishpetscare1419

    எந்த ஒரு மனிதனும் கடவுள் இல்லை.. மனிதன் என்பவன் கடவுளின் படைப்புகளில் ஒன்றாகும்😊 ... நாசியில் சுவாசம் உள்ள மனிதனை பார்கிலும் ஜீவனுள்ள கடவுளின் மீது பற்றுதலாக இருப்பதே நலம்... என்னுடைய மகிமையை மனிதர்கோ, விக்கிரகங்களுக்கோ கொடேன்..

  • @MohamednazeerNainamohamed

    கோயில் கட்டுர கதையே அங்கிள்ளயே

  • @MohamednazeerNainamohamed

    அந்த வசணங்களில் இருந்தும் விலங்க வில்லயா அவர் இரைவனெண்று கூர வில்லை

  • @MohamednazeerNainamohamed

    அங்கு கோயில் கட்டப்படும் எண்டா கூருகிரது

  • @Jesjj201
    @Jesjj201  +10

    நல்ல வேளை இவுங்களாம் இப்படி இருக்குறதினாளதான்... மேசியா பரலோகதுக்கு புரஜாதியரான எங்களையும் select பண்ணிருக்காரு❤ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசபாவுக்கு கோடன கோடி நன்றி அப்பா இயேசப்பா ❤❤❤❤❤❤

  • @Jesjj201

    இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள் மூன்றாம் நாளில் கட்டுவேன் என்று சொல்லி மறித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்த தேவன் ஆலயத்தை கட்டி விட்டார்❤

  • @Yesupatham21

    .... புறஜாதியாருடைய நிறைவுஉண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

  • @drskb2934

    வேதம் எவ்வளவு துள்ளியமாக சொல்லியுள்ளது!!

  • @manjunathltgodson4956

    JESUS CHRIST IS GOD MY DEAR BELOVED BROTHER ✝️

  • @creativelife4346

    Isaiah 53 : 2. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

  • @THALAPATHYLEO-uu9os

    Only Jesus Christ ✝️🇮🇱

  • @t.blessingrogers6496

    சகோ நீங்கள் ஏன் கமெண்ட் ஐ hide or delete செய்கிறீர்கள்?

  • @kisvanth8655

    மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.

  • @jenatamilsedits2862

    சகோதரரே மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் வேறு யாவே இறைவனின் திட்டங்களும் வேறு இறை மகனாகிய கிறிஸ்து தம்மையே ஆலயமாக கருதினார்.......