Sukkoth festival in tamil | யூதர்களின் கூடார பண்டிகை

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2022
  • Sukkoth Festival, festival of Booths, Festival of Tabernacle explained in Tamil by Rav.Yakkov Ben Avraham from Yehudhim Tamilim , a small tamil speaking Jewish community in Erode, Tamil nadu , South India
    யூதர்களின் சுக்கோத் (கூடார ) பண்டிகையை பற்றிய காணொளி, வழங்குபவர் இரபை யாக்கோவ் பென் ஆவ்ரஹாம் , யெஹூதீம் தமிழிம் எனும் யூத தமிழர்கள், ஈரோடு மாவட்டம் , தமிழ் நாடு, இந்தியா
    for further queries (தொடர்பு கொள்ள)
    t.me/learntorahintamil

Komentáře • 434

  • @sasi6428
    @sasi6428 Před rokem +36

    பிரதர் இயேசு உங்களுக்காக வந்தார் அவரை கொன்றீர்கள் உயிர்த்தார் இயேசு ஆண்டவர்

  • @johnsundar1591
    @johnsundar1591 Před rokem +65

    இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்.

  • @uginderansh7635
    @uginderansh7635 Před rokem +2

    ஐயா நான் ஒரு கிறிஸ்தவன் நீங்கள் வேற்றுக்கடவுளை வழிபடவில்லை தந்தை கடவுளை மட்டுமே வழிபடுகிறார்கள் நீங்கள் உங்கள் வழிபாடு உண்மை

  • @sasi6428
    @sasi6428 Před rokem +16

    இயேசுவே ஆண்டவர்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Před rokem +4

    என்னனமோ பேசுறீங்க சகோதரா. நாங்களாம் வேறு மதத்திலிருந்து இயேசுவை ஏற்று கொண்டோம். இயேசப்பா மட்டும்தான் ஜுவனுள்ள தேவன்.

  • @Devar-3
    @Devar-3 Před rokem +8

    யூதம், கிருஷத்துவம், இஸ்லாம் இவை மூன்றும் ஒரு மரத்தின் கிளைகள்...

  • @pvraj32
    @pvraj32 Před rokem +9

    இவ்வளவு நாளஇந்த சேனல் தெரியாம பேச்சே!!, எங்கள் முற்பிதாக்கள்

  • @dharmendhirandharmendhiran4134

    Praise the Lord brother. நீங்கள் இதற்கு முன் இயேசு கிறிஸ்துவை தானே பின்பற்றினீர்கள்?.

  • @sureshkirubaharan2047
    @sureshkirubaharan2047 Před rokem +5

    கலாத்தியர் 3ம் அதிகாரம் கண்டிப்பாக வாசிக்கவும்

  • @manishdravid5717
    @manishdravid5717 Před rokem +1

    எபிரேய மொழியின் மூலமே தமிழ் மொழிதான்.

  • @pradipshalom4877
    @pradipshalom4877 Před rokem +15

    I am belong to jesus Christ

  • @gdaviddxb
    @gdaviddxb Před rokem +4

    9 அக்காலத்திலே, இதோ, இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம், இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

  • @lrjerusalem6462
    @lrjerusalem6462 Před rokem +8

    Thank you brother GOD Bless YOU

  • @arvindkesavan9133
    @arvindkesavan9133 Před rokem +1

    Bro in TN where this temple and you go to Israel for your religious temple

  • @letstellthetruthoutloud8451

    ஈரோடு என்று முகவரி போட்டு இருக்குரிங்க ஈரோட்டில் எந்த இடம்

  • @Saralqueen
    @Saralqueen Před rokem +4

    Im really happy to seeing u...I'm tamil chirstian

  • @samson232
    @samson232 Před rokem

    Brother nenga eppadi jew aninga plz sollunga

  • @ezrasivakumar7908
    @ezrasivakumar7908 Před rokem +11

    Anna Jewish culture pathi ennum video poduga

  • @sdn777
    @sdn777 Před rokem +3

    அண்ணா, யோவெல் (ஜூப்ளி) பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @tamilyudhargal3107
    @tamilyudhargal3107  Před rokem +6

    Definitely .. this will continue