யூதர்கள் வழிபாடு I Inside Synagogue I Jewish Worship in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2022
  • This video explains the Jewish worship practise inside a synagogue . The inside of Kadavambagum Synagogue, Cochin Ernakulam, Kerela is shown.
    and explained by a Tamil convert Jew of Yehudhim Tamilim sect Yakkov Ben Avraham , Erode, Tamil Nadu
    யூத கோயிலின் / ஆலயத்தின் உள்ளே யூதர்கள் தங்கள் கடவுளை வழிபடும் முறையை விளக்கும் காணொளி.
    விளக்குபவர் தமிழ் யூதர்கள் குழுவான 'யெஹுதைம் தமிழீம் பிரிவை சேர்ந்த யாக்கோவ் பென் ஆவரஹாம் , ஈரோடு , தமிழ்நாடு, தென்இந்தியா
    סרטון זה מסביר את הפולחן היהודי בתוך בית כנסת. החלק הפנימי של בית הכנסת Kadavambagum, Cochin, Ernakulam, Kerela מוצג.
    ומוסבר על ידי יהודי מתגייר טמילי מיהודים כת תמילים יעקב בן אברהם, ארודה, טמילנדו
    for further queries/Questions join our telegram group
    t.me/learntorahintamil.

Komentáře • 2,9K

  • @comment_warrier
    @comment_warrier Před 9 měsíci +210

    இந்த வீடியோஸ வெறுப்போடு பார்ப்பவர்கள் யார் ?

    • @AbuTahir-vf9hb
      @AbuTahir-vf9hb Před 8 měsíci +18

      I am true Muslim

    • @rajmeera113raj3
      @rajmeera113raj3 Před 7 měsíci +24

      Islamiya thevudiya magangal

    • @johntaker2500
      @johntaker2500 Před 7 měsíci +12

      @@AbuTahir-vf9hbapo ne veri pudichi tha irupa

    • @johntaker2500
      @johntaker2500 Před 7 měsíci +3

      @@rajmeera113raj3mohammad Elam ore kudumbam tha , apo mohammad um ?

    • @johntaker2500
      @johntaker2500 Před 7 měsíci +6

      Enaku Tamil Nadu mattum ila Entha ooru bhainga partheve verupa tha irukum, and more over Israel panrathu parka santhosama iruku 😊😊

  • @babubabu5483
    @babubabu5483 Před 9 měsíci +117

    என்மீதும் என் குடும்பத்தினரின் மீதும் அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்..

    • @libistalin0073
      @libistalin0073 Před 8 měsíci +4

      MashaAllah🤲

    • @venkatesanelango5769
      @venkatesanelango5769 Před 8 měsíci +11

      அப்ப இங்க எதுக்கு வந்து ஒரண்ட இழுக்குற அல்லானு அமைதியா போவ்லே..😁

    • @Freedo199
      @Freedo199 Před 3 měsíci

      ​@@venkatesanelango5769அட இது தமிழ்நாடு அண்ணாமலைட‌ கொள்கைய கொண்டு வந்தா வயதுக்கு போ

    • @rajaamaran6377
      @rajaamaran6377 Před měsícem

      அல்லா யூதர்களை இங்க வந்து திட்ட சொல்லலை

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Před rokem +90

    எனக்கு நீண்ட காலமாக யூதர்கள் வழிபாட்டு முறைகளையும் அவர்கள் கலாச்சாரம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போது அவர்கள் வழிபாட்டு முறைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +2

      நன்றி BH

    • @kesavansilvamalar
      @kesavansilvamalar Před 8 měsíci

      Yes me also... Tq very much

    • @MuthuRaj-gr4sd
      @MuthuRaj-gr4sd Před 8 měsíci

      அதே!

    • @arimunusamy1642
      @arimunusamy1642 Před 8 měsíci

      யூதர்களின் வழிபாடு முறை சைவ தத்துவத்தின் ஒரு பகுதி மட்டுமே. யூதர்களின் தத்துவமான Sefirot மற்றும் ஆபிரகாம் சார்ந்த The Book of Formation, Adam Kadmon, விக்கிப்பீடியாவில் தேடி படிக்கவும். நிறைய ஒற்றுமைகள் பார்க்கலாம். Chapter 6,7,8 Book of Moses Black Yajurveda தொடர்புடையது.
      பைபிளிலின் புதிய ஏற்பாட்டில இருப்பது வைதீக தத்துவத்தின் ஆத்ம போதும்.
      பைபிளில் இறை தூதர்கள் என்று சித்தரிக்ப்படுவது அனைத்தும் முழுக்க முழுக்க இந்து மதத்தில் கீழ் மட்டத்தில் இயங்கும் சாமியார்கள் தொட்டு ஆன்மீகத்தில் உயர் நிலைகள் அடைந்த குமாரர்களை தான் குறிக்கிறது.
      இந்துக்கள் மதம் மறி செல்ல தேவையே இல்லை.
      2009 ஆண்டு அமெரிக்க Ecclesiastical Church of USA தலைவர் இந்துக்களை மதம் மாற்ற தேவையில்லை என்று கூட அறிக்கை விடுத்தார்.
      யூதர்களும் ஒற்றுமைகளை ஒப்புக் கொண்டு உள்ளனர். அவர்களும் 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்து மத நூல்களை படித்து வருகின்றனர். அவர்களின் போதனைகளையும் மாற்றி அமைத்தும் உள்ளனர். யூடியூபில் நிறைய காணொளிகள் காணலாம்.

    • @Freedo199
      @Freedo199 Před 3 měsíci

      உலகில் தொன்மையான யூதம் பரிசுத்தமாக காணப்பட்டது (கிறிஸ்தவத்திற்கு முன்) இன்றும் நல்லவர்கள் உள்ளனர் அதே போல் நன்றி செய்தவனின் நிலத்தை கைப்பற்றி , தம் சுதந்திரம் ,உரிமைகளிற்கு போராடும் வீரர்களிடம் தோல்வியை தழுவி அதை பொருட்படுத்தமுடியாது அப்பாவி பெண்,பிள்ளை,மக்களிற்கு அநியாயம் இழைத்துக் கொண்டும் உள்ளவர்களும் உள்ளனர் .. இவர்கள் தம் வரலாற்றை மறக்கக்கூடாது இறைவனிடம் அத்து மீறியோராவர் ;இதனால் பல துன்பங்களை சந்தித்த வண்ணமே உள்ளனர் . இனி மற்றொரு முறையும் சுதநீதிரம் அதன் அங்கீகாரத்தை(பாலஸ்தீனம்) பெறும் போது இவர்கள் கைசேதப்படுவர் .இவர்களே அறிவர் அநியாயக்காரனிற்கு ஒரு போதும் வெற்றி கிடையாது என்பதை😊

  • @nandagopalgopal8282
    @nandagopalgopal8282 Před rokem +38

    முதல் தடவை,̤ யூதா வழிபாடு பாா்த்ததில்,நான் சந்தோசம் அடந்தேன்.நன்றி கா்த்தராகிய இயேசு தந்தைக்கு!

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      அருமை...நன்றி

    • @muthuselvakannan8971
      @muthuselvakannan8971 Před rokem

      யூத வர்களின் கடவுள் மோசஸ் தானே.... இயேசு கிடையாது.... விளக்கம் கிடைக்குமா

    • @sasi6428
      @sasi6428 Před rokem +9

      அவன்தான் இயேசுவை நம்பேலியே

    • @YauwanaJanam
      @YauwanaJanam Před rokem +1

      இயேசுவின் தந்தைக்கு ?

    • @Kattumaram339
      @Kattumaram339 Před rokem

      ஏசு தந்தைக்கு முன்னால் அவிங்க தாத்தா மதம் இது ஆனா தாத்தா இல்லை ன்னா தாத்தாவே இல்லையே

  • @vasugabi400
    @vasugabi400 Před rokem +28

    யுதார்களின் வழிபாட்டை அறிய வைத்தத்துதுக்கு நன்றி 🙏🏻.. ஆனால் கர்த்தரால் பரிசுத்த படுவதுவதற்கு அவர் மாமிஷமும், ரெத்தமும் அவசியம்.. நீங்கள் மனம் திரும்ப pray 🕊️பண்ணிக்கிறேன்.. ஆமென்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +7

      சிரிப்பு காட்டாதீங்க ஐயா

    • @Koilmani-ju8nx
      @Koilmani-ju8nx Před 3 měsíci

      இயேசுவை மெய்யானதெய்வம் அதற்கு நானும் ஒருசாட்சி என்னை தெரிந்துகொண்டவர்​@@tamilyudhargal3107

  • @user-eh6zq7vn1s
    @user-eh6zq7vn1s Před rokem +35

    சிறந்த பதிவு யூதர்களின் தடையங்கள் தேடி அலைந்த போது ஒரு சேர கிடைத்தது மகிழ்ச்சி நன்றி

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +3

      நன்றி சகோதிரரே!!

    • @muhammedawqaf.3035
      @muhammedawqaf.3035 Před rokem

      யார் யூதர்கள் என்றும் சொல்லுங்கள் ஐயா

  • @sakthivel.m6840
    @sakthivel.m6840 Před rokem +8

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வாதிப்பாராக

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 Před rokem +19

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி. ஓ தேவனுடைய கிருபை ,இரக்கம் நினைக்கிறேன் .என்ன தான் வழிபாடு செய்தாலும் இயேசு கிறிஸ்துவின் இரத்தால் மீட்கப்பட்ட மக்கள் பாக்கியவான்கள் . அவரே வழி சத்தியம் ஜீவன். என் உள்ளம் தேவனை நோக்கி நன்றி சொல்கிறேன்
    என்னை தேடி வந்த தெய்வம்.

    • @King-fq4me
      @King-fq4me Před rokem

      நீங்க சொல்வதை யூதர்கள் நம்புவதில்லை.

    • @SathishKumar-vb9xl
      @SathishKumar-vb9xl Před 8 měsíci

      ஆமென் ❤

    • @Koilmani-ju8nx
      @Koilmani-ju8nx Před 3 měsíci

      ஆமென்

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Před rokem +5

    யூதர்களின் வழிபாட்டை பற்றி அறிய உதவியது மிக்க நன்றி சகோ. மிக நீண்ட நாள்களாக தமிழில் இதை எதிர்பார்த்திருந்தேன்.👍✌️

  • @wayofmohamed949
    @wayofmohamed949 Před rokem +98

    இஸ்லாம் ❤️💯

    • @user-ef1ox6bi9s
      @user-ef1ox6bi9s Před rokem +6

      No ithu Muslim kadaiyathu mental

    • @aksparrowyt5550
      @aksparrowyt5550 Před 9 měsíci

      ​@@user-ef1ox6bi9stheriyum mental quranil moses jesus pathi varum padichu paaru mental tamil la kedaikkum

    • @aksparrowyt5550
      @aksparrowyt5550 Před 9 měsíci

      ۚ‏
      4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 8 měsíci

      Islam was created by vatican.

    • @pambanisland9120
      @pambanisland9120 Před 8 měsíci

      ​@@aksparrowyt5550mm

  • @fardiabagumazeez8395
    @fardiabagumazeez8395 Před rokem +22

    سَلْ بَنِىْٓ اِسْرَآءِيْلَ كَمْ اٰتَيْنٰهُمْ مِّنْ اٰيَةٍ بَيِّنَةٍ ‌ وَمَنْ يُّبَدِّلْ نِعْمَةَ اللّٰهِ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
    (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: “நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்” என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
    (அல்குர்ஆன் : 2:211)

    • @ourspace1429
      @ourspace1429 Před 8 měsíci +2

      Beshsk Allah Akbar

    • @pensicreation
      @pensicreation Před 8 měsíci

      ☝️🤍👍

    • @rafeekshahul
      @rafeekshahul Před 8 měsíci

      யூதர்கள் சொல்வதெல்லாம் சுல்தான் வேலைகளாக சொல்கிறார்கள் செய்கிற வேலைகள் எல்லாம் சைத்தான் வேலைகளாக கேடுகெட்ட வேலையாக உலகில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு தள்ளப்பட்ட இந்த யூதர்களுடைய

    • @MohammedWaseem-dk7tu
      @MohammedWaseem-dk7tu Před 5 měsíci +2

      Allahu Aqbar

    • @user-mq9vk5sb7q
      @user-mq9vk5sb7q Před 2 měsíci

      யூதர்கள் என்பவர்கள் வேசிகளுக்கு பிறந்தவர்கள்

  • @kajanijamudheen
    @kajanijamudheen Před rokem +81

    யூதர்களின் வழிபாட்டு முறைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆசை இருந்தது. ஆங்கிலத்தில் தான் இருக்கும் என நினைத்தேன் தமிழில் விளக்கியதற்கு மிக்க நன்றி சார்.

    • @bashaa28vellore
      @bashaa28vellore Před rokem +1

      நானும்

    • @isaig892
      @isaig892 Před rokem +12

      Very very Dangerous Jewish ✡ 😳

    • @isaig892
      @isaig892 Před rokem +10

      Palestine 🇵🇸 people's over Darcher pavam (israel polices)

    • @kajanijamudheen
      @kajanijamudheen Před rokem

      @@isaig892 உண்மை தான். யூதர்களுக்கு உலகில் முழுமையாக அடைக்கலம் தராத போது ஃபாலஸ்தீனர்கள் இரக்கப்பட்டு அடைக்கலம் தந்ததற்கு அவர்களையே தங்கள் சொந்த நாட்டில் அந்தியர்களாக்கி கொடுமைபடுத்துகிறார்கள்.

    • @ar1200
      @ar1200 Před rokem

      @@kajanijamudheen Mmm nice story..go and write your story in the air

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Před rokem +8

    ஸ்தோத்ரம் இயேசு கிறிஸ்துவின் அன்பு ஆசீர்வாதம் உங்களை அடைவதாக

    • @ajeeshajeesh9685
      @ajeeshajeesh9685 Před rokem

      கி.ருஸ்துவை கொன்றவனே
      யூதன்தானே பின்பு எப்படி ஆசீர்வதிப்பார் இயேசு

    • @shankar-kt6zx
      @shankar-kt6zx Před rokem +1

      @@ajeeshajeesh9685 அப்படி நடக்கும் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்க தரிசிகள் சொல்லி விட்டனர் . அது இரட்சிப்பின் இரகசியம் அறிந்து கொள்ள பைபிள் முழுவதும் வாசிக்க வேண்டும்.

    • @ajeeshajeesh9685
      @ajeeshajeesh9685 Před rokem +2

      உங்கள் கூற்றுபடிதான்
      சொன்னேன் இயேசுவை
      யூதன் கொன்றான் என்று
      ஆனால் எங்களின் கூற்றுபடி
      ஈசா அலைஹி அவர்களை
      யூதர்கள் கொல்லவும் இல்லை
      சிலுவையில் அறையவும் இல்லை இறைவன் அவன்பால் உயர்த்தி கொன்டான் உலக கடைசிகாலத்தில் மீன்டும் வருவார் அவர் வந்து தஜ்ஜாலை கொல்லுவார் அவர் வராமல் இறைவன் இந்த உலகை அழிக்க மாட்டான்
      இறைவனின் சாந்தியும் சமாதானமும் இறை தூதர் இயேசு அவர்கள்ளின் மீது நிலவட்டும்மாக ஆமென்

    • @shankar-kt6zx
      @shankar-kt6zx Před rokem +6

      @@ajeeshajeesh9685 என் கூற்றுப்படி அல்ல சகோதரரே பைபிளில் உள்ள படி இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் 3 ஆம் நாள் உயிர்த்தார் அதற்கான வரலாற்று பதிவு வரலாற்று இடம் அனைத்து விவரங்களும் பைபிளில் உள்ளது . ஏசாயா 53 ஆம் அதிகாரத்தின்படி உலக மக்களின் பாவங்களை சுமக்கத்தான் வந்தார் அதை நம்பினால் தான் உலக மக்களுக்கு இரட்சிப்பு அவர் தீர்க்கதரிசி அல்லது நபி அல்ல பைபிள் சொல்கிறதை யோவான் 6 ஆம் அதிகாரம் முதல் 10 ஆம் அதிகாரம் இயேசு கிறிஸ்து இறைவன் என்று சொல்கிறது இறைவன் தான் மனிதனாக வருகிறார் நான் விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @marysolomon1647
    @marysolomon1647 Před rokem +3

    யூத வழிபாடு.. இப்ப தான் பார்க்குறேன்
    Thank you god
    Praise the lord

  • @gnanarajgnanaraj5642
    @gnanarajgnanaraj5642 Před rokem +36

    இயேசப்பா இஸ்ரவேலரை இரட்சியும், ஆமேன்.

    • @Aphiramfansclub_UK
      @Aphiramfansclub_UK Před rokem +10

      APA mattavan naasama pona paravaalayaada bunda

    • @anithasivanesan6450
      @anithasivanesan6450 Před rokem +1

      Dai baadu

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 Před rokem

      கிபி 70 ல், இயேசுவினுடைய வருகையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது, இன்றும் மோசேயின் சட்டங்களை பின்பற்றுவது இவர்களுடைய அறியாமை.

    • @Netrikkan-ph2wd
      @Netrikkan-ph2wd Před rokem +1

      Thevudiya payale..muthala un yesappanai kaappathu da 🐕 siluvayil thongara avarai kaappathu 🐕

    • @kannalinga622
      @kannalinga622 Před 8 měsíci +1

      Dai.avan Jesus illaguran

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e Před 8 měsíci +21

    கிருஸ்துவே நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்களாக்கி அவரது இரத்தத்தினால் நம்மை மீட்டுக்கொண்டார். ஆமென்🙏

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci +1

      அது உங்கள் மத நம்பிக்கை!! Judaism is different...

    • @samgamaliel4749
      @samgamaliel4749 Před 8 měsíci +1

      ஆமென். அல்லேலூயா. ✝️🙌🏻

    • @Moses7710
      @Moses7710 Před 8 měsíci

      ​@@tamilyudhargal3107praise the Lord Jesus Christ

    • @Moses7710
      @Moses7710 Před 8 měsíci

      ​@@tamilyudhargal3107judaism wrong way

    • @kalirathinam.a8969
      @kalirathinam.a8969 Před 3 měsíci

      ❤❤❤❤​@@tamilyudhargal3107

  • @manojkumar-he3qj
    @manojkumar-he3qj Před rokem +18

    சகோதரர் அவர்களுக்கு நன்றி .. அருமையான விளக்கங்கள்...நன்றியை மனதார தெரிவித்துகொள்ளுகிறோம்.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      மிக்க நன்றி ஐயா , ஏக இறைவன் Hashem உங்களை ஆசீர்வதிப்பாராக!!

    • @goldenphoenixfly3148
      @goldenphoenixfly3148 Před rokem +1

      Hashem than moosavin kadavula

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      @@goldenphoenixfly3148 ஆம்...

    • @cornerstone1564
      @cornerstone1564 Před 8 měsíci

      ​@@tamilyudhargal3107 Hashem Yendral yenna bro

  • @sasidharan6312
    @sasidharan6312 Před rokem +30

    இந்த வீடியோ பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி . தொகுத்து வழங்கியது சூப்பர் 🙏

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +3

      மிகுந்த நன்றி ஐயா...
      எங்களை தொடர்புகொள்ள எங்கள் டெலிகிராம் ஆப்பில் இணையவும்...
      t.me/learntorahintamil

  • @peterjohn521
    @peterjohn521 Před 9 měsíci +5

    Islam and Quran is the Final and latest edition of Allah almighty .

  • @chrysjac5195
    @chrysjac5195 Před rokem +21

    Accept Jesus as your saviour. May god bless you ✨

    • @niyasahamed7939
      @niyasahamed7939 Před rokem +14

      Jesus pbuh is the messnger of almighty God. Worship the creator not creations..

    • @MassKiller.
      @MassKiller. Před rokem +2

      @Uncertainty Eclipses show me a verse that Jesus say I'm God , Worship me...

    • @MassKiller.
      @MassKiller. Před rokem +2

      Jesus pbuh came for Jews not for you dear Christian brothers... I can show the proof from Bible..

    • @Mr_cruzzo
      @Mr_cruzzo Před rokem

      @Uncertainty Eclipses one time read Quran ur doubt definitely clear💯

    • @Mr_cruzzo
      @Mr_cruzzo Před rokem +3

      @Uncertainty Eclipses after death allah only true... After u know... Allhamduillah ☺❤

  • @elaneshanmarkandu9248
    @elaneshanmarkandu9248 Před rokem +13

    யூதர்களை பற்றி மேலும் அறிய ஆவல்
    உங்கள் Demo சிறப்பு வாழ்த்துக்கள்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      நன்றி ஐயா... இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!!

    • @RaviThinesh-gi9nz
      @RaviThinesh-gi9nz Před měsícem

      நன்றி ❤

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Před 7 měsíci +3

    அருமைதான் ஐயா இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டால் தான் இரட்சிப்பு வரும் என்று பரிசுத வேதம் குறுகிறது

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 7 měsíci

      எங்கள் தோராவில் அப்படி எதுவும் இல்லை ஐயா...

  • @caruniamsh8279
    @caruniamsh8279 Před 9 měsíci +42

    I am a Christian. I love Jews and islams. We all are coming from one father as per history. Better we all will live together peacefully and happily in the world

    • @user-mh3zd8mg9w
      @user-mh3zd8mg9w Před 8 měsíci

      ❤❤❤

    • @hussainshariff2867
      @hussainshariff2867 Před 8 měsíci +1

      🥰

    • @ashwinjohn4319
      @ashwinjohn4319 Před 6 měsíci +1

      Judaism and Christianity come from the same tradition. Islam comes from Arabian paganism.

    • @torontowrld3310
      @torontowrld3310 Před 3 měsíci

      @@ashwinjohn4319only christanity is paganism, himduism and judaism,

    • @torontowrld3310
      @torontowrld3310 Před 3 měsíci

      @@ashwinjohn4319hindusim comes from indian pagans 😂😂😂😂😂.

  • @ImranKhan-mi7pp
    @ImranKhan-mi7pp Před 8 měsíci +2

    اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَ الصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
    ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 2:62)

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 Před rokem +9

    தேவனுக்கே மகிமை
    யூத முறைப்படி
    எப்படி தேவனை தொழுவதை குறித்து தமிழில்
    மிகவும் அழகாக விளக்கமாக தெள்ள தெளிவாக சொன்னீர்கள்
    மிகுந்த மகிழ்ச்சி
    இன்னும் தெரியாத பல பாரம்பரிய காரியங்களை சொல்லுங்கள்
    நன்றி
    🙏🙏🙏

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +2

      கண்டிப்பாக ஐயா... எங்கள் சேனலை தொடரவும்...!!

  • @ibnmohdfaris
    @ibnmohdfaris Před 6 měsíci +3

    Tzedhekah - Sadaqah
    Shalom- Salam
    Bracha - Barakah
    8:31 there is a prayer in Islam while entering mosque "Oh lord , open to me the gates of mercy"

  • @antonyromantorsudhagaran1556

    Thanks sir
    Appreciate for this amazing information.
    Praise the Lord.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před rokem +6

    12 கோத்திரத்தில் யூத கோத்திரம் இயேசு பிறந்த கோத்திரம் , உங்களை பார்த்தது சந்தோஷம், தமிழ் அழகா பேசுறீங்க,

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +5

      நான் பச்சை தமிழன் தான் ஐயா....யூத சமயத்தை யூத இரபைகள் மூலம் தழுவி கொண்டேன்...

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 Před rokem +2

      @@tamilyudhargal3107 எதற்காக மதம் மாரினீர்.தமிழ் சித்தர்கள் சொல்லுகின்ற பல அதிசயங்களை வேறு எங்கும் காணமுடியாது.

    • @jeyaprakash1994
      @jeyaprakash1994 Před rokem +3

      @@ramkumarsolaimallar2596 அது அவர் விருப்பம்

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 Před rokem +1

      @@jeyaprakash1994 இவரைப்போல் அனைவரும் நினைத்தால் இங்குல்ல கலாச்சாரம் சமயம் என்னவாகும்.அவர் விருப்பமென்றால் அந்த மதம் எங்கு தோன்றியதோ அங்கு வாழவேண்டியதான்,அந்த மொழியைப்பேச வேண்டியாதானே.எம் முப்பாட்டன் வணங்கிய கடவுளைவிட வேறு எந்த கடவுளும் ஒசந்ததல்ல.

    • @jeyaprakash1994
      @jeyaprakash1994 Před rokem +2

      @@ramkumarsolaimallar2596 சகோதர ஒற்றுமை இல்லாத ஏற்ற தாழ்வு உணர்வு உள்ள சமயம் இருக்காது சகோதரா அழிந்து விடும் ஒற்றுமை அன்பு இரக்கம் போன்ற குணநலன்ங்களை போதிக்கும் சமயம் வளரும் நல்ல கருத்தை கொண்ட எந்த சமயமும் வளரும் நீங்கள் காப்பாற்ற தேவையில்லை அதுவே தன்னை வளர்த்து கொள்ளும்
      கலாச்சாரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும் மக்களுக்கு பகுத்தறிவு வளரும் போது கலாச்சாரம் மாறும்

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 Před rokem +18

    Excellent explanation. Information regarding Jews Sinagog is supper and thanks a lot. 🙏🙏🙏

  • @zahirhussain5913
    @zahirhussain5913 Před rokem +21

    அருமை. யூத வழிபாட்டு வழிமுறையை சிறிதளவு அறிந்து கொண்டேன். தொடரட்டும் உங்கள் கலாச்சார தொண்டு

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +6

      ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டாவதாக!!

    • @ksaleem6371
      @ksaleem6371 Před rokem +9

      Zahir hussain இப்படி சொல்லியிருக்க முடியாது. இந்தப் பெயரில் எவரோ ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    • @banurahman8668
      @banurahman8668 Před rokem +1

      @@ksaleem6371 ama 👌🏼👍🏼crct..

  • @farzathali
    @farzathali Před rokem +16

    We are waiting for mahdhi alaihis salam

  • @ajifathi9412
    @ajifathi9412 Před rokem +655

    இதை எல்லாம் பார்க்கும் போது தான் குரான் சத்தியத்தை மட்டுமே பேசுகிறது என்பதை மீண்டும் மீண்டும் உணர முடிகிறது

  • @albertdhanaraj3018
    @albertdhanaraj3018 Před rokem +22

    சலூம் ஐயா ‌மிகவும் அருமையான விளக்கம் என் இதயத்திற்கும் உள்ளத்திற்கும் மிகுந்த ஆசிர்வாதம் கை🙏 கூப்பி நன்றி கூறுகிறேன் எங்கள் கிறிஸ்தவர்களின் தாய் மதம் யூத மதம்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +7

      மிகுந்த நன்றி ஐயா...கர்த்தராகிய ஹாஷேம் உங்களை ஆசீர்வதிப்பாராக!!💐💐💐

    • @albertdhanaraj3018
      @albertdhanaraj3018 Před rokem +1

      AMEN

    • @ksaleem6371
      @ksaleem6371 Před rokem +2

      Albert dhanaraj: அல்லாஹ்வினால் முதன் முதலாக படைக்கப்பட்ட மனிதர் ஆதாம்/ ஆதம்( அலை) அவர்களும், இவருக்கு துணையாக ஏவாள்/ ஹவ்வா(.அலை ) அவர்களுமாகும். இவ்விருவர்களிலிருந்தே இந்த செக்கன் வரை பிறந்து மரணித்தவர்களுக்கும்,தற்போது வாழுகின்ற மனிதர்களுக்கும், மேலும் இவ்வுலகம் முற்றாக அழிந்து போகும் வரை பிறக்கவிருக்கும் மனிதர்களுக்கும் மனித சந்ததிகள் பிறப்பார்கள். ஆக உலகில் இதுவரை மரணித்த, தற்போது வாழ்கின்ற இனி பிறக்கப் போகின்ற அனைத்து மனிதர்களுக்கும் தாயும் தந்தையும் இவர்களேயாவார்கள். இவர்களின் மூலமாகவே நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.. ஆகவே எந்த மனிதர்களையும் நாம் கடவுளாக வணங்காமல், இந்த ஆதாமைப் படைத்த ஏக வல்லோனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அல்லாஹ் என சொல்லும் போது,எது உள்ளத்தில் எது ? தோன்ற வேண்டுமென்றால் ஈருலகையும் அதில் அடங்களாகவுள்ள அனைத்து வஸ்துகளையும், உயிரினங்களையும் படைத்தவன் அல்லாஹ் என குறிப்பதாகும்.

    • @redyhkhan
      @redyhkhan Před rokem +14

      பிறகு ஏன் யூதர்கள் இயேசுவை நிராகரித்தார்கள்..

    • @-THEHOLYBIBLE
      @-THEHOLYBIBLE Před rokem +8

      @@tamilyudhargal3107 Yes bro.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் ஆசீர்வதிப்பாராக....

  • @jeyasundarjerome3601
    @jeyasundarjerome3601 Před rokem +6

    Praise the Lord Bro.

  • @revathyarul8047
    @revathyarul8047 Před rokem +1

    என்னமோ தெரியல,என்னை அறியாமல் மனதில் ஒரு போராட்டம்.மெய்சிலிர்த்து போனேன். மீண்டும் மீண்டும் என்னை இந்த செய்தியை பார்க்கவும் கேட்கவும் தூண்டுகிறது.ஆமென்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      நன்றி சகோதிரி, telegram app download செய்து இந்த link இல்லை எங்களை பின் தொடரவும்
      t.me/learntorahintamil

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 Před rokem +2

      இதெல்லாம் பரிசேயர் சதுசேயர் செய்து கொண்டிருந்த வீணான விஷயங்கள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தான் இயேசு வந்தார்.

  • @AdknowledgeIG97
    @AdknowledgeIG97 Před rokem +34

    Torah = Prophet Musa
    Bible= Prophet Jesus
    Quran = Prophet Muhammed
    The message was always 1 - Believe in One God (Allah) and The life hereafter.

    • @mohammedansari4071
      @mohammedansari4071 Před rokem +5

      Zabur = prophet Dawood Alai

    • @robinsongeorge6785
      @robinsongeorge6785 Před rokem +9

      Jesus Christ is not a prophet. It was never said like that in Holy Bible.
      He is mentioned as Saviour, Begotten Son of God and finally God Himself.....there are many references Unless and until you read the Bible fully from Genesis to Revelation. Amen

    • @stevesolomon1740
      @stevesolomon1740 Před rokem +3

      Jesus is son of god not prophet

    • @Ganesh-khalid-
      @Ganesh-khalid- Před rokem +1

      ​@@stevesolomon1740 😳🤦‍♂️

    • @stevesolomon1740
      @stevesolomon1740 Před rokem

      @@Ganesh-khalid- nee yenda moonjila adichikura

  • @sureshphilip1280
    @sureshphilip1280 Před rokem +35

    Really happy to see a Jew amongst us. Thank you for teaching us and giving knowledge. My childhood desire is being fulfilled. praying for the peace of Jerusalem. May God lead you salvation through Lord Jesus is our heartfelt prayers and cry. I thank God for this video.
    Kindly don't consider negative comments. Thank you
    Regina Suresh

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      May G-d Bless you to sister...!!

    • @sureshphilip1280
      @sureshphilip1280 Před rokem +1

      @@tamilyudhargal3107 thank you brother 🙏🏻🙏🏻

    • @King-fq4me
      @King-fq4me Před rokem +1

      @@sureshphilip1280
      யூதர்கள் இயேசுவை கடவுள் என்றோ, கடவுளின் மகன் என்றோ ஏற்பதில்லை. மேலும், புதிய ஏற்பாட்டையும் நம்புவதில்லை.

    • @Moses7710
      @Moses7710 Před 8 měsíci

      ​@@tamilyudhargal3107praise the Lord Jesus Christ amen

    • @veluibrahim1233
      @veluibrahim1233 Před 8 měsíci

      இஸ்ரேலியர்கள் இறை மார்கத்தை விட்டு வெகு தூரம் சென்று விட்டார்கள்
      கேடுகளுக்கும் நாசத்தையும் இழிவையுமே தேடிக்கொள்கிறார்கள்

  • @edwinharris381
    @edwinharris381 Před rokem +5

    Romans 10:12-13
    [12]யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
    For there is no difference between the Jew and the Greek: for the same Lord over all is rich unto all that call upon him.
    [13]ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
    For whosoever shall call upon the name of the Lord shall be saved.

  • @ssuresharmila
    @ssuresharmila Před rokem +1

    நான் பார்த்த முதல் தமிழ் யூதர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா

  • @sivagowrinavaratnarajah3615

    I always wanted to know about Jewish way of praying. Thank you for your video.

  • @soundiramdeva
    @soundiramdeva Před rokem +10

    மிகவும் நன்றி இந்த பதிவிற்கு ...😍😍😍😍யூதர்கள் என்றாலே இஸ்ரேல் என்று நினைத்திருந்தேன் ..ஆனால் அதில் ஒரு தமிழரும் இருக்கிறாரே என்று மிகுந்த ஆச்சிரியம்

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +8

      எங்களை பற்றி ஒரு தனி வீடியோ தருகிறேன் ...நன்றி

    • @sathishking5010
      @sathishking5010 Před rokem +1

      Judaism world full ahh irukkanga bro...Muslim mathiri ore god ahh vananguvanga... Jesus ahhyum mohemmed ahhyum prophet ahh accept panninavanga Muslim ...apdi avanga renduperayum accept pannathavanga Jewish ..avlothan different ... prayer um same ahh tha irukkum..

    • @sunitapaulin3720
      @sunitapaulin3720 Před 8 měsíci

      Brother, Wen the Jews don't accept Jesus or Mohammed ..how can Prayer's be the same...pls clarify ...

  • @prakashrajrajendran6615
    @prakashrajrajendran6615 Před rokem +5

    ,கர்த்தர் ஆசீர்வதிபாரக ஆமேன்

  • @ShineOut-ug4ut
    @ShineOut-ug4ut Před 8 měsíci

    Praise the Lord brother,
    I visited the synogogue in Mattanchery. Thanks for explaining everything in Tamil.
    Is it possible to meet you.
    Can a non jew take part in the prayer service in the Synagogue. Can I wear that cap and prayer shawl.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před 8 měsíci +1

      Yes...but we are in Erode...we have a small synagogue here... U can pray with us here.. email: tamilyudhargal@gmail.com

  • @kandhasamy673
    @kandhasamy673 Před rokem +14

    இனிய தமிழில்(உலகமொழில்) யூதவழிபாடு முறையை
    அனைவரும் அறிய காட்டியமைக்கு நன்றி

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      நன்றி ஐயா . நம் தமிழின் சிறப்பே அனைத்து சமய கொள்கைகளும் எளிதாய் அறியும் வண்ணம் அமைந்த அதன் ஈர்ப்பு குணம் !!

  • @naveenindia3434
    @naveenindia3434 Před rokem +8

    உங்க video வ பாத்தது பரம திருப்தி...

  • @mohanrajmuthu5086
    @mohanrajmuthu5086 Před rokem +3

    உங்கள் வழிபாட்டு முறை அருமையாக உள்ளது

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      மிக்க நன்றி ஐயா , ஏக இறைவன் Hashem உங்களை ஆசீர்வதிப்பாராக!!

  • @jaysheelan3561
    @jaysheelan3561 Před rokem

    Sir, are the synagogues every where built in Tabernacle design?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      no, we cannot duplicate Holy temple ...so the synagogues are built as per the tolerance and generosity of the non jews available in that area...

  • @sathishjmelekkattil6848
    @sathishjmelekkattil6848 Před rokem +2

    Very awesome explained brother ❤️🙏 Thnq

  • @toppilotsulai
    @toppilotsulai Před rokem +17

    Beautiful Synagogue and great explanation in Tamil. I am Tamil muslim and have been taught to love the jews brothers and sisters. Would love to come and visit this beautiful place of worship in Kerala. Shalom.

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +4

      All are brothers and sisters created by one G-d...Amen...

    • @mohammedismail2531
      @mohammedismail2531 Před 8 měsíci

      ​@@tamilyudhargal3107unga god anti Christ arab means dajjal.thaana

  • @lidiasiva4158
    @lidiasiva4158 Před rokem +3

    மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்டால் பரலோகம் போக ஒரே வழி

    • @sathishking5010
      @sathishking5010 Před rokem

      எப்படி?..

    • @sathishking5010
      @sathishking5010 Před rokem

      திரியேக தெய்வத்தை வழிபட்டால் பரலோகம் எப்படி செல்லமுடியும்?..

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Před 9 měsíci +2

    இந்த யூத மதத்தில் உள்ள
    மத வழிபாட்டு முறைகள்,பழக்கம் வழக்கங்கள் குறிப்பா அதற்கு பிறகு வந்த கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் பெருமளவு கடைப்பிடிக்கப் படுவது போலவே உள்ளது சில மாற்றங்களுடன்.
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்🙏

  • @Carzandcars
    @Carzandcars Před rokem +3

    Jesus christ is amazing god
    he only power full god
    I am happy to be a christian😊😊😊🎉

  • @Encouragingpeople.
    @Encouragingpeople. Před rokem +12

    Good video bro... God bless u

  • @0910203
    @0910203 Před rokem +9

    We must appreciate Babu uncle for maintaining the synagogue throughout the years

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 Před 8 měsíci

    நன்றி சகோதரா.நிறைய தெரிந்து கொண்டது மகிழ்ச்சி

  • @babysphotos1924
    @babysphotos1924 Před rokem +1

    யூதர்கள் யார் என்று என்னுள் இருந்த கேள்விகளுக்கு இன்று பதில் கிடைத்தது விட்டது நன்றி சகோ. வழிபாடு தெளிவாக சொன்னதற்கு நன்றி

    • @arulAnand-su1fq
      @arulAnand-su1fq Před 23 dny

      இது தேவையில்லாத ஆணி
      இயேசு பூமிக்கு வந்தவுடன் இது முடிவுற்றது

  • @a.l.johnsonasirvatham6137

    Nice to see Jewish Synagogue and your explain of their Order of worship. Sabbath Shalom. 🙏

  • @lsanjay345
    @lsanjay345 Před rokem +5

    God is everywhere and unlimited. A man cannot forgive another man's sins. Only God can.

  • @bakthakumarkumar8262
    @bakthakumarkumar8262 Před 7 měsíci

    Excellent Brother. God bless you. Till today, we Christians don't know the Jews synagogue is in India, in Kerala, also happy to praise God in Tamil speaking Jewish worshipping.
    Thank you
    Bakthakumar & family, Ranipet, Tamilnadu

  • @infantberwin8842
    @infantberwin8842 Před rokem +2

    Very insightful, thankyou...

  • @ahamedirfan8156
    @ahamedirfan8156 Před rokem +54

    Allah is one...Allah hu அக்பர் ❤

    • @Allah_ibn
      @Allah_ibn Před 8 měsíci +1

      அல்லாஹ் ஒருவன் என்றால் அப்பொழுது ஏன் இந்த வசனங்களில் அவர் தன்னை பன்மையில் குறிப்பிடுகிறார்

    • @Allah_ibn
      @Allah_ibn Před 8 měsíci

      ஆல் இம்ரான்
      3:44. (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.

    • @Allah_ibn
      @Allah_ibn Před 8 měsíci

      3:145. மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.

    • @Allah_ibn
      @Allah_ibn Před 8 měsíci

      17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

    • @Allah_ibn
      @Allah_ibn Před 8 měsíci

      19:52. இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.

  • @eswaranhariharan2063
    @eswaranhariharan2063 Před rokem +11

    Nice narration, our humble worship to your temple

  • @StarBright1398
    @StarBright1398 Před rokem

    May i ask which of the 12 tribes of bani israel you consider yourself as ? Are you a jew by race or are a convert who calls himself a jew?

  • @mohammedshuaib7700
    @mohammedshuaib7700 Před rokem

    உங்கள் வழிபாடுகளை இன்று தான் காண்கிறேன் இந்த வீடியோ இட்டமைக்கு நன்றி சகோ

  • @jacqulinemary350
    @jacqulinemary350 Před rokem +4

    முன் பிதாக்களுக்கு நன்றி என் மனம் மகிழ்ச்சி அடைந்தது யூத வழிபாட்டு முறையில் அதிக பயமும் பக்தியும் உள்ளது.

  • @sivansakthi52
    @sivansakthi52 Před rokem +3

    கர்த்தருக்கு நன்றி

  • @paramasivan7645
    @paramasivan7645 Před 9 měsíci +2

    உங்களுடைய கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @sagayadhassebontemps2811

    GOD is great
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    الحمد لله

  • @jayaprakash3856
    @jayaprakash3856 Před rokem +16

    நாங்கள் இந்தியர்கள் ஆனால் இயேசு கிறிஸ்து சொந்த இறைவன் சேனையின் கர்த்தர் என எர்டுகொல்வதல் நாங்கள் தான் யூதர்கள் விசுவாசத்தின் படி ஆபிரகாம் சந்ததி

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +5

      கிறிஸ்தவர்களுக்கு யூத ஆடையாளம் தேவை இல்லை ஆனால் யூத முறைகளை பின் பற்றுபவர்களுக்கே யூதம் தேவை...!!

    • @jothimani1683
      @jothimani1683 Před rokem +1

      ஏற்றுக் கொள்வதால்

    • @dr.zahirnaiktamilandenglis1295
      @dr.zahirnaiktamilandenglis1295 Před rokem +2

      @@tamilyudhargal3107 உங்க தோராவில் நபிகள் நாயகம் முகம்மது ஸல் அவர்களை பற்றி முன்னறிவிப்பு உள்ளது சகோ

    • @shafi.j
      @shafi.j Před rokem

      You are not from Abraham's , you are called as Gentiles.
      Gentiles are Paul's disciples
      Not even Jesus
      Because Jesus didn't allow Gentiles to come near him.

    • @kisvanth8655
      @kisvanth8655 Před rokem

      அப்படி சொல்ல வேண்டாம் நண்பரே ...எசேக்கியேல் சண்டை யூதர்களை அடிப்படையாக வைத்துதான் நடக்கும்.... கர்த்தர் இறுதி நேரத்தில் யுத்தம் செய்வார்...

  • @justinvinothini4773
    @justinvinothini4773 Před rokem +3

    I've been to that place ,but only now I come to know more about it. Thank you for your info.. May God Jehovah bless you...

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 Před rokem +3

    வாழ்த்துக்கள் சகோதரே

  • @livenmiracle7772
    @livenmiracle7772 Před rokem +8

    Fantastic explain and holy place is very nice.. God bless you brother... your efforts is amazing..

  • @mohamedjinnah1757
    @mohamedjinnah1757 Před rokem +9

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    • @dowlathshaba
      @dowlathshaba Před rokem +2

      அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +3

      அலைக்கும் ஷலோம் சகோதிரரே!!

    • @mohamedjinnah1757
      @mohamedjinnah1757 Před rokem

      @@tamilyudhargal3107 மாஷா அல்லாஹ்😍

    • @AbuThahir-uy4oy
      @AbuThahir-uy4oy Před 8 měsíci

      Wa alaikum va salam va rahmathullahi va barakkathuhu

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Před 9 měsíci +2

    யூத வழிபாட்டு முறையை விளக்கங்களுடன் காண்பித்ததற்கு மிக்க நன்றி. மேலும் பல தகவல்கள் தரும்படி கேட்டு கொள்கிறேன்.

  • @gilbertmj9258
    @gilbertmj9258 Před 8 měsíci

    Very nice to watch your method of worship.God is great.

  • @mohamedyagoop9437
    @mohamedyagoop9437 Před rokem +105

    La illaha illalla Muhammad Rasulullah ❤️

  • @rhammedahmedrhammedahmed7333

    Excellent presentation sir

  • @sheebasuresh1994
    @sheebasuresh1994 Před 7 měsíci +2

    Wow. Wonderful. God bless you and saves by his blood. Amen 🙏

  • @christinaramesh6963
    @christinaramesh6963 Před rokem +1

    அருமையான video பார்க்க கிடைத்தமைக்கு நன்றி. பழைய ஏற்பாட்டின் சங்கீத புத்தகத்தில் 2ஆம் அதிகாரம் கடைசி வசனம்.. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியில் அழியாமலும் இருக்குபடிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியம்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்...
    எல்லா யூத ஜனங்களும் தேவனை அண்டிக்கொள்ளவும் அவர் பாதத்தை மட்டும் முத்தம் செய்யவேண்டும். எருசலேமுக்கு சமாதானம் கிடைக்கவும் நாம் ஜெபிப்போம்.

    • @samajose61
      @samajose61 Před rokem +1

      We pray for the peace of Jerusalem and salvation of Jewish inheritance.Amem Amen.

  • @KP-lw1oi
    @KP-lw1oi Před rokem +18

    😭😭😭 Oh! Lord please open thier hearts to see you!!

  • @stalinrajlive
    @stalinrajlive Před rokem +3

    Thanks for your video, plz continue Jews culture in tamil

  • @eanockeanock7157
    @eanockeanock7157 Před 10 měsíci +2

    Bible patri pesum pothu Muslim ethuku qn pathi pesureenga commentla

  • @gobishantha7044
    @gobishantha7044 Před 8 měsíci +1

    He talks very clearly. I appreciate him.

  • @jessimamuhammed
    @jessimamuhammed Před 9 měsíci +6

    Layillaha ill allah...

  • @besthistory3930
    @besthistory3930 Před 11 měsíci +7

    la ilaha illallah muhammdurasullullah

  • @seenamaryb8557
    @seenamaryb8557 Před rokem

    Happy to see this video . I like to hear about Jews. It's really a good effort

  • @jayaprasath7032
    @jayaprasath7032 Před rokem +8

    நானும் ஈரோடு மாவட்டம் தான் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.... ஈரோடு மாவட்டத்திலும் இப்படிப்பட்ட ஆலயம் அமையட்டும்....

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக...ஆமேன் வே ஆமேன்

    • @rajanmk4823
      @rajanmk4823 Před 9 měsíci

      ஏம்பா இருக்கிற மதம் போதும். மேலும் மதங்கள் புகுத்த வேண்டாம். எல்லா மதத்திலும் ஏழை, பிச்சை காரன், பணக்காரர் இருக்கா. எந்த மதமும் எவனுக்கும் சோறு போடுவதில்லை. ஏன் இப்படி அலையிருங்க.

  • @idacreations452
    @idacreations452 Před rokem +10

    Super brother Thank you for your efforts

  • @sheemapriya9356
    @sheemapriya9356 Před rokem +1

    I am very happy, because na Jews pathi therinjika romba virumbuven,Tamil la nenga explain panitu irukinga, thank you brother,innum Jews vazhi padu, festivals.....oru oru vishayathaiyum therinjika aarama iruken brother,intha video parthathae na aasirvadhamaga unargiren,thodarnthu video's upload pannunga brother, I'm waiting for video...

    • @AbdulSamad-cw2hn
      @AbdulSamad-cw2hn Před rokem

      உங்கள் காணொளியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். யூத மதத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். மேலும் தெரிந்து கொள்ள உங்களுடன் தொடர்பு கொள்ள உங்கள் வாட்ஸப் நம்பரை அனுப்பவும்

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 6 měsíci

    Thank you so much which you explain very clearly about Jewish Prayer, today Only I know about this

  • @rizmi73
    @rizmi73 Před rokem +11

    Thanks for the video. I always wanted to know how jews prayed. You presented it short and sweet. ❤

  • @MuthuKumar-es1pz
    @MuthuKumar-es1pz Před 9 měsíci +1

    Wonderfull brother May god bless you abundantly always

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Před 8 měsíci

    தங்கள் எழிமையான இனிமையான விளக்கத்திற்கு நன்றி

  • @saralkumari5677
    @saralkumari5677 Před rokem +9

    இயேசு கிறிஸ்து நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என பைபிளில் இருக்கும் போது நீங்கள் சொல்வது சரிதானா?

    • @ksaleem6371
      @ksaleem6371 Před rokem +1

      ஆதாம்+ ஏவளுக்குப் பின் காலத்திற்குக் காலம் மக்களுக்கு மத்தியில் , அல்லாஹ்வினால் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு இம்மக்கள் சாத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பைப் பெற்று ஈருலகிலும் சிறந்த முறையில் இறை அன்புடன் வாழ நல்லுபதேசம் புரிந்தார்கள். இந்த இறைத்தூதர்கள் அவர்கள் உயிருடன் வாழ்ந்த கால மக்களுக்கு மட்டுடன் இருப்பார். அதன் பின் வேறு இறைத்தூதர் வருவார். அவரும் அக்கால மக்களுக்கு இறைத்தூதராகயிருப்பார். இந்த சந்தர்ப்பத்தில் எந்த இறைத்தூதரின் காலத்தில் எந்த மக்கள் இருந்தார்களோ அம்மக்கள் இந்த இறைத்தூதர் போதித்த பிரகாரம் விசுவாசிக்க வேண்டும். அப்படி அவர்கள் விசுவாசிக்கவில்லையானால் ,உலகங்களையும் நம்மையும் படைத்த இரட்சகனின் அன்பைப் பெறவும் முடியாது. சுவர்க்கமும் செல்ல முடியாது. ஆக,நீங்கள் சொல்லியிருக்கும் வசனமானது அன்று இறைத்தூதராகயிருந்த மரியாள்( அலை)அவர்களின் குமாரர் ஈஸா( அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர் போதித்த நல்லுபதேசம். இப்போது அவர்களுக்குப் இறுதித் தூதராகிய முஹம்மது நபி( ஸல் ) அவர்களது இறைதூதுத்துவ காலம். இனி உலகம் முற்றாக அழிந்து போகும் வரை எந்த இறைத்தூதர்களும் அனுப்பப்பட மாட்டார்கள். ஆகவே இந்த இறைத்தூதரின் போதனைப்படி விசுவாசிக்காத வரை பரலோக ராஜ்ஜியத்தில் எவர்களும் நித்திய ஜீவனையடைந்து சுவர்க்கம் செல்ல முடியாது.

    • @cyn7253
      @cyn7253 Před rokem

      @@ksaleem6371
      இஸ்லாமிய சொர்க்கம் பற்றி கொஞ்சம் விளக்கம் வேண்டும் அங்கு என்ன கிடைக்கும்?

    • @cyn7253
      @cyn7253 Před rokem

      @@ksaleem6371
      ஒருவனுக்கு 72 கன்னி பெண் கிடைக்குமாம் இஸ்லாமிய சொர்க்கத்தில் 🤮🤮🤮

    • @cyn7253
      @cyn7253 Před rokem

      @@ksaleem6371
      முகமது பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்திய பெயர்தான் அல்லாஹ் முகமது நபி கிடையாது அல்லாஹ் கடவுள் கிடையாது இரண்டும் பொய்

    • @ksaleem6371
      @ksaleem6371 Před rokem

      நம்மையெல்லாம் படைத்தவன் ஒருவனே என நம்பாதவரையில் தங்கத்தை உரைத்து வாய்க்குள் ஊற்றினாலும் புத்திக்கு படாது. நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறு எதுவுமில்லை. நமக்கு சிந்திக்கும் ஆற்றலை அல்லாஹ் தந்துள்ளான். உழைத்து , தின்று, குடித்து,உறங்கி மரணித்துப் போகக்கூடிய மனிதனை கடவுளின் அந்தஸ்தில் வைத்து வணங்க முடியாது. அது இறைநியதிக்கு விரோதமானது. உங்கள் மூதாதையர்கள் இஸ்லாத்திற்குள் நுழைந்து முஸ்லிம்களாக மாறிக் கொண்டதும் இவ்வுலகம்,மறு உலகம் ,அதில் அடங்களாகவுள்ள அனைத்தையும் படைத்தவன் ஒரே ஒருவனே என நம்பி விசுவாசித்தவர்களாக அந்த ஒரே இரட்சகனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்கி வருகின்றனர்" இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்கும் விடயத்தில் தெளிவாகவே இருக்கின்றனர். இஸ்லாத்தின் ஊடாக ஒரே இறைவனை வணங்க முன்,இப்போது நீங்கள் எப்படி? வணங்கிக் கொண்டிருக்கின்றீர்களோ அவ்வாறே மூதாதையர்களும் வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தெளிவான பின் திருந்தி ஒரே இறைவனை வணங்க இஸ்லாத்தைத் தேர்வு செய்து கொண்டார்கள். ஆக இவர்கள் உங்கள் மூதாதையர்களிலிந்து பிரிந்து வந்தவர்களேயாவார்கள்.

  • @kkykings3328
    @kkykings3328 Před rokem +3

    யூதர்களுக்கும் முஸ்லிம்களாகியஎங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை யூதர்களாகிய நீங்கள் எங்களைப் போலவே அனைத்து கொள்கைகளையும் பரிசுத்தமான கொள்கைகளை பின்பற்றி வருகின்றீர்கள் உங்களது வீடியோ காணொளிக்காக 3:26 ஹதீஸ்களில் வந்துள்ள சில அத்தியாயங்களை நாங்கள் ஓதிக்கொண்டு வெளியே செல்வோம் உங்களது முயற்சிக்கு நன்றிகள்❤

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +1

      இறைவன் படைப்பில் அனைவரும் சகோதிரர்களே...ஆமேன்...

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Před 8 měsíci

    ரொம்ப அருமையாக உள்ளது சென்னை யில் இருந்து வந்து கலந்து கொள்ள விருப்பம் மாக உள்ளது தங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @anotherformofchristbranham2978

    Thank you brother🙏

  • @sasidharan6312
    @sasidharan6312 Před rokem +10

    ஆண்டவருடைய பிள்ளைகள் நீங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆண்டவர் உங்களை பாதுகாப்பாராக 🙏

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem +2

      கர்த்தரின் ஆசீர்வாதம் என்றென்றும் உங்கள் மீதும் உங்கள் தலைமுறை தோறும் இருப்பதாக ஆமேன் வே ஆமேன்...!!

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před rokem +2

      அனைவரும் இறையின் பிள்ளைகள் தான்.

    • @godfather6698
      @godfather6698 Před rokem +4

      Ada dei andha aandavara potu thalnadhe indha yudhansdhanda 🤣😆🤦🏻‍♂️idhula aandavar pillaigala ivanuga 😆🤦🏻‍♂️

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před rokem

      @@godfather6698 உண்மை மட்டுமே.

  • @MuthukumarasamyCMSamy
    @MuthukumarasamyCMSamy Před 8 měsíci +3

    God is great 🙏thanks for sharing very informative detailed instructions 👌

  • @sindhujhaelango
    @sindhujhaelango Před rokem +1

    Brother, If you don’t believe in new testament, how do you justify revelation book that’s happening around us in the world which was written years and years back. Have you ever read New Testament?

    • @tamilyudhargal3107
      @tamilyudhargal3107  Před rokem

      So do every religious people say even Nostradamus ... Pl come out of your narrow mindedness