யூதர்களின் உணவு முறை (கோழி) I Jewish Kosher Chicken

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2023
  • This is a video about how to make Kosher Jewish Chicken by Yehudim Tamilim (Tamil Jewish) Community
    யூதர்களின் உணவு முறைப்படி கோழிக்கறி வெட்டி பிரியாணி செய்வது என்று யெஹூதீம் தமிழிம் (தமிழ் யூதர்கள்) விளக்கும் காணொளி
    மேலும் தொடர்புக்கு, for further contact
    t.me/learntorahintamil
    insta ID: ‪@tamilyudhargal3107‬
    ஈரோட்டில் கோஷர் கோழி கறி கிடைக்க சகோதிரர்
    திரு.ஆரோன் (சோஹேட்),
    for Kosher Chicken meat contact Mr.Aaron (Sohet)
    +91-9150812307

Komentáře • 429

  • @amdfarms1739

    இது தான் முஸ்லிமும் செய்றோம்

  • @giftfriend4328
    @giftfriend4328 Před rokem +21

    பாவம்...இறைச்சி உண்பது....ஐயா வள்ளலார் கூறியது.அருட்பா படிக்கவும்

  • @selavarani3578
    @selavarani3578 Před rokem +8

    பகுத்தறிவு உள்ள மனிதன் விலங்குகள் பறவைகள் கொண்டு சாப்பிட மாட்டார்கள். மனிதனை போல விலங்குகள் காதல் பாசம் தாய்மை உணர்வுகள் உள்ளது. செடி பழம் காய்கள் மனிதன் தலை முடி போல தான் உணர்வுகள் உள்ளது செடி வெட்டினால் வளரும் காதல் தாய்மை உணர்வுகள் இல்லை.

  • @pvraj32
    @pvraj32 Před rokem +15

    அவருடைய கட்டளை, கற்பனை, பிரமாணங்கள் இவற்றை படிப்பது மட்டுமல்ல, அதின்படி ஜீவிப்பது தேவனுக்கு பிரியம்,, ஒரு சிரிய காரியத்தில் எவ்வளவு உண்மை ,,,, எங்களுக்கு உணர்தியது வேதத்தின்படி நட , நன்றி

  • @Miracle_Touch_zion

    2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது... 12 கோத்திரத்தில் நான் எந்த கோத்திரத்தை சார்ந்தவன் என்று கண்டுபிடிக்க முடியுமா..... வாய்ப்பு இருக்கா.... ? யூதா கோத்திரம் எனக்கு பிடித்தது.

  • @smhajasmkaja7936

    எப்ப சாப்டறது

  • @user-mq9bv2br4v

    Allahu Akbar ellapugalum Allah oruvanuke naoodu billah allah ungal anayvarukkum nervali kattuvanaga

  • @emmanueljoseph5875
    @emmanueljoseph5875 Před rokem +8

    இதே போன்று எந்த எந்த உணவுகளை சாப்பிட (விலங்குகள்.பறவைகள்.தாவரங்கள்.)வேண்டும் சாப்பிட கூடாது என காணொளி மூலம் விளக்கவும்

  • @mohamedhaniffa5881

    4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

  • @jainudheen0143

    சுப்ஹானல்லாஹ்❤

  • @sujathachandrasekaran9816

    எங்க கிராமத்தில் நாங்கள் வளர்க்கும் நாட்டு கோழியை.. வாயில் தண்ணீர் மட்டும் ஊற்றிவிட்டு அறிந்து கிளீன் செய்து சமைப்போம்..

  • @sxthxm_shx
    @sxthxm_shx Před rokem +2

    Oru naalaiku eppadi paarthalum 50 cage broiler slaughter pannirukke

  • @imthiyazm5819
    @imthiyazm5819 Před rokem +1

    Super sir very hygienic I am expecting

  • @kephasb.l.a3486

    That's great 👍 l ❤it

  • @mohamedhaniffa5881

    حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ‌ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ‌ ؕ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ‌ ؕ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

  • @velayuthamr400

    I want to join jewish community whats the procedure...

  • @mohamedmuzni2452
    @mohamedmuzni2452 Před rokem +2

    Neengal aan Isreal dhassam salla villa vilakkam tharavum?

  • @ansonansondeepakraj8358
    @ansonansondeepakraj8358 Před rokem +1

    Next video kosher all food explain. Waiting dear anna Shalom .. Amen

  • @Fiza1609

    Torah la angel jibrail or Gabriel pati iruka

  • @electricalengineeringtamilalan

    இன்னைக்கு ஒரு புடி😋😋😋