ஆய்வாளர்கள் சபையில் ஆராய்ச்சி கட்டுறை வெளியிடப்பட்டதா?

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • ஆய்வாளர்கள் சபையில் ஆராய்ச்சி கட்டுறை வெளியிடப்பட்டதா?
    -------------------------------------------------------------------------------------------------
    துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜயஶ்ரீ சாரநாதன் ஆய்வு செய்ததாக சொல்லப்பட்ட கட்டுறை கண்டுபிடிப்புகள் ஆய்வாளர்கள் சபையில் அவர்களின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதா? அல்லது யுட்யூபில் வெளியிடப்பட்டதா?!
    ஆய்வாளர்கள் அங்கீகரிக்காத கட்டுறையை ஒரு நாவலாகத்தான் பார்க்க முடியுமே ஒழிய ஆராய்ச்சி முடிவு என்று ஏற்க முடியாது.
    இவர்கள் ஆராய்ச்சி சரி என்றால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ஶ்ரீ ராமர் பிறந்து 70000 வருடம் ஆயிற்று என்கின்றனரே!! அவர்கள் இதை ஏற்பாரா?! அவர்களிடமிருந்து விமர்சனங்கள் வந்தனவா?!
    ஶ்ரீ ராமன் பிறந்தது சித்திரமாதம் என்று வால்மீகி எழுதி இருக்கும் பொழுது, இவர் ஜனவரி மாதம் என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை!!
    என்று சரமாரியாக கேள்வி கேட்டவர் முனைவர் ஶ்ரீமான் செல்வப்பிள்ளை ஐயங்கார் அவர்கள்.
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Komentáře • 86

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +16

    ஸ்ரீசெல்வப்பிள்ளை சுவாமிகள் சுவாமிகள் சாதிச்ச தமிழ்
    நல்லாபுரிஞ்சது.
    ௮ன்னாரை பணிந்து சேவித்துக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @indirav9500
      @indirav9500 Před měsícem

      உங்களுக்குபொழுதுபோகவில்லைவெக்கமாய்இல்லை

  • @jayanthisadasivan5713
    @jayanthisadasivan5713 Před měsícem +1

    We need more people like swami Rangarajan Narasimhan.
    Thanks many sir for your untiring efforts 🙏

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Před měsícem +19

    துஷ்யந்த் 4 வேதம் உபநிஷத்,சாஸ்திரம்,பாஷ்யம் Sanskrit முழுமையாக கற்று அறிந்த அறிஞர் என்று நினைத்தேன் கடைசியில் வெத்து ஆள் என்று தெரிகிறது. துஷ்யந்த் டாக்டர்(கனபாடிகள்) இல்லை கம்பவுண்டர் (vedic scholar) கலிகாலம்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem +4

      😂😂😂

    • @aravindrajagopalan8346
      @aravindrajagopalan8346 Před měsícem +3

      அப்படி சொல்லக்கூடாது. அவருக்கு 4 வேதங்களுடைய பெயர்கள் தெரியும். வெத்து ஆள் என்று சொல்ல கூடாது.. ஆளே இல்லை😂😂

    • @Hareishwar23
      @Hareishwar23 Před měsícem +3

      English fluency பார்த்து சில்லரையை சிதரவிட்டால், இப்படித்தான் பொலம்பவேண்டும்.....

    • @ljrs12
      @ljrs12 Před měsícem

      இப்படியா பார்ப்பான்கள் மோதிக் கொள்ளுங்கள் உருப்பட்ட மாதிரி தான் ஸ்தல புராணங்களைக் கட்டுமரக் கும்பல் மாற்றப் போகிறதாம் அதற்கு கூச்சலிடுங்கள்

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 Před měsícem +2

      @@Hareishwar23 கொடுக்க சில்லறை இல்லை. அவர் USA வில் சில்லறை சேர்கிறார்.

  • @Tulsi1894
    @Tulsi1894 Před měsícem +4

    Excellent when he said that you can't understand Bhagawan. If you do, then he comes into your imagination. No one can understand paramaathma. Beautifully said.

    • @gthamaraiselvan9096
      @gthamaraiselvan9096 Před měsícem

      Everybody has to travel through the path to understand Him.
      I think ஸ்ரீ Anjaneya Mahaprabhu travelled in the Path.

  • @kuttanr7423
    @kuttanr7423 Před měsícem +7

    I pray to Sri Renganathar to give you energy to handle such issues 🙏🏽 first of all tons of these upanyasagars are not telling the pravachanam as is, they started mixing up quote from cinemas such a Kali kalam now

  • @Vs-su9ot
    @Vs-su9ot Před měsícem +12

    Namaskaram. I must confess I am one of those who has listened to quite a few of shri dushyant’s upanyasams ( apart from others) including watching his dance production agre pashyami in an attempt to find my way back into the folds of Sri Vaishnava sampradayam. Any “scientific” proof of our ithihasas and puranas is always fascinating and one is extremely tempted to go down the “rational “ path. However, even while studying atomic theory while growing up , I have always realised how scientific discoveries keep adding up( going from an atom is indivisible , does not contain anything to confirmation of various sub atomic particles now) or how the theory of light went from light travels in straight lines in middle school to light is a wave in high school. Modern western science including western medicine is very limited. Our sampradyam and puranas cannot be understood through that lens. Thank you for helping me resolve this long ongoing dilemma of mine. I have canceled my pre order of Sri dushyants ramayanam book. I have also shared these thoughts with my friends and others.

    • @gam3827
      @gam3827 Před měsícem

      Buy gita press book instead

  • @venugopalrajeswari544
    @venugopalrajeswari544 Před měsícem +11

    துஷ்யந்த் ஜி கிருஷ்ணரின்
    அடுத்த அவதாரம் என்று😏
    சில்லறை சிதரவிட்டோமே ஐயகோ.. 😥
    சுப்பிரமணியன் வேறு முருகன் வேறு புகழ் சுகி சிவமே
    பரவால போல😁😁😂

  • @tdmacharya-ubhayavedanta6392
    @tdmacharya-ubhayavedanta6392 Před měsícem +1

    Dr. Selvapillai Tamil is super and nice to enjoy to hear. Melkote Tamil still has some rare Tamil words which the Tamil country lost.

    • @srinivasananantharaman1190
      @srinivasananantharaman1190 Před měsícem

      You are very corrct he uses words which are not used our scholars.

    • @srinivasananantharaman1190
      @srinivasananantharaman1190 Před měsícem

      Really his tamiz is so sweet to hear and understand. Really iam interested to hear more of speeches please provide me his utube I or id if he has or where ican read his discourses

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před měsícem +3

    Great dedication, Jai Sri Ram 🙏

  • @gurushankar9286
    @gurushankar9286 Před měsícem +1

    swami your doing right thing. As srivaishnavas we like to hear what our purva acharyas use to preach.

  • @perumals2604
    @perumals2604 Před měsícem +2

    நமது கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. கௌளி சொல்லும் பல்லி கடைசியில் சாணச்சட்டியில் விழுந்துச்சாம் என்று.
    இது முழு‌க்க முழு‌க்க துஷ்யந்த் க்கும், அந்த மேடத்துக்கும் மிக மிக பொறுந்தும்

  • @Hareishwar23
    @Hareishwar23 Před měsícem +4

    RN சுவாமி செய்வது மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான தொண்டு. ஆனால், எதிர்தரப்பில் பேசுபவரை முழுமையாக பேசவிடவெண்டும் என்பது தாழ்மையான வேண்டுகோள். பல இடங்களில் cross talk இனால் அவர்கள் கூரவரும் கருத்து திசை மாறிவிடுகிறது. RN சுவாமி மனதில் உள்ள கருத்தை மட்டுமே பேசுபவர்கள் கூறவேண்டும் என்று விழைவது ................
    பேசுவார்கள் தங்கள் கருத்தை முழுமையாக பேசி முடித்தபிறகு குறுக்கு கேள்விகள் கேட்டால் 100% வெளிவரும் உண்மைகள் 200+% இன்னமும் தெளிவாக வெளிவரும்.
    சிறியேன் தவறாக கூறியிருந்தால் பிழையை பொருத்தருளவும் 🙏

    • @AV47235
      @AV47235 Před měsícem

      சரியாக கூறினீர்கள்.

  • @venkateshbelur4742
    @venkateshbelur4742 Před měsícem

    Great effort by swamy Rangarajan Narsimhan.

  • @arenganathana9828
    @arenganathana9828 Před měsícem +4

    அடியேன் 🙏🏿

  • @AnandRajappan
    @AnandRajappan Před měsícem

    Shri Dr. Shalvapile Iyengar is clearly calling the stand. The logical reasoning is good. There's no concrete evidence, the scientific works are also are just a genuine good guess works, is the fact, as of today. 🙏✌️👍.

  • @sundararajanvijayasarathy4415
    @sundararajanvijayasarathy4415 Před měsícem +1

    Good effort. Healthy debate

  • @user-dx1lh9vx6d
    @user-dx1lh9vx6d Před měsícem +2

    நாணநயமாக இருப்பது நல்லது.சில்லரையாக இருப்பது ஊதாரித்தனம் . முன்னோர்கள் மொழிந்ததை முன்நிறுத்தி பேசாமல் தான் தோன்றித்தனமாக பேசுவது சில்லரைத்தனம்.

  • @gam3827
    @gam3827 Před měsícem

    We have fantastic books at low price by gita press. They charity oriented and mostly very authentic.

  • @AnandRajappan
    @AnandRajappan Před měsícem +1

    @35:10
    The actual full quote is quoted half by Swamy.
    Rg Veda 1.164.46
    इन्द्रं॑ मि॒त्रं वरु॑णम॒ग्निमा॑हु॒रथो॑ दि॒व्यः स सु॑प॒र्णो ग॒रुत्मा॑न् ।
    एकं॒ सद्विप्रा॑ बहु॒धा व॑दन्त्य॒ग्निं य॒मं मा॑त॒रिश्वा॑नमाहुः ॥४६॥
    Translation:
    They called him Indra, Mitra, Varuṇa, Agni; and he is heavenly Garuda, who has beautiful wings. The truth is one, but the sages (or learned ones) call it by many names or describe him in many ways; they called him Agni, Yama, Mātariśvan. (So many doesn't mean everything)

  • @Maanu1111
    @Maanu1111 Před měsícem +4

    இதுதுஷ்யந்ஸ்ரீதருக்குமட்டும்எச்சரிக்கைஇல்லைரங்கராஜ்பாண்டேஅவர்களும்இனிநன்றாகதெரிந்துகொண்டுநிகழ்ச்சியில்பங்குகொள்வதுநல்லது

  • @ravindhran9336
    @ravindhran9336 Před měsícem +4

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před měsícem

    🙏அடியேன் சுவாமி 🙏

  • @rajabacus
    @rajabacus Před měsícem +1

    அடி முடி காண இயலாதவன்தான் இறைவன்..
    ஒரு அளவீடுக்குள் அடக்க இயலாதவன்
    தவறு இருந்தால் மன்னிக்கவும்
    என்னுடைய வாழ்க்கை அனுபவம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paramasivamp2717
    @paramasivamp2717 Před měsícem +2

    அடியேன்

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Před měsícem

    குரு திருவடி சரணம் 🙏

  • @rishabhsundaram6121
    @rishabhsundaram6121 Před měsícem +2

    Katturai ku chinna ra podanum. 🙂

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 Před měsícem

    Om Namo Venkatesaya

  • @anuradha6311
    @anuradha6311 Před měsícem +1

    All the facts needs to be taken for research and it should be proven

  • @sriramj.8744
    @sriramj.8744 Před měsícem +2

    🙏🙏🙏

  • @KrishnamurthyNarayanan
    @KrishnamurthyNarayanan Před měsícem

    ராமர் பிறந்து 70000 ஆண்டுகள் தானா ஆனது?.,., 176000 ஆண்டுகள் எனக் கூறினார்களே. கேள்விப்பட்டேன்.,

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Před měsícem +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK Před měsícem +1

    'கட்டுறை' என்பது பிழை. 'கட்டுரை' என்பதே சரி.

  • @gam3827
    @gam3827 Před měsícem

    All stone temples were brick temples before

  • @AnandRajappan
    @AnandRajappan Před měsícem

    Only question that needs to be answered by Shri Dr. Shalvpile Iyengar Swamy is - how to take the 11000 years quoted sloka - as it is a itihaas, a contemporary narrative, so, should we consider that Ramayana was written on the end of 11000 years end ⁉️ as it's written contemporary evidence. If we consider it as a futuristic projection - why can't that be considered as an appreciation / simile / metaphor used in that sloka and why should 11000 years should be taken literally as human years?!
    And do we have any evidence and scientific research papers published on the Nala / Rama Sethu and the period when it could have been formed?! I wish to make it clear and agree with swamy upfront that those papers can be challenged and countered in future and the dates may go many thousands of years older as we get more evidences, so one paper now may be nullified by another in future. 🙏✌️
    Still, what is the max, evidence we have currently, on the lines of confirmation that we currently have on the subject of Nala / Rama Sethu.

  • @myviews9522
    @myviews9522 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @gam3827
    @gam3827 Před měsícem

    So what do they say for rama being born 12 months after mother kausalya conceiving

  • @rajeshramanujan8201
    @rajeshramanujan8201 Před měsícem +2

    RN Swamin, while you are presenting discussions with a lot of these scholars, i don't see you presenting a scientific basis to any of your arguments. While Dushyant Sridhar has made an attempt with a date, a better way to counter would be through an alternate scientific basis. Homo sapiens only evolved about 200,000 to 300,000 years ago. We now have sophisticated arcaheo astronomy, gene mapping, climatology studies available. When Sri Rama lived is of less importance but more so on the essence of Srimad Ramayanam and how we can apply to our modern day lives. Our sanatana society is at a critical juncture so let us focus on preserving our cultural unity.

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna Před měsícem

      We don't care what western world is thinking about us.
      How confident u r in telling home sapiens evolved only 2 lakh to 3 lakh years before?
      Just becoz western world told u beleieved.

    • @radharaghuraman4178
      @radharaghuraman4178 Před měsícem

      George Bernard Shaw said -- incorrect information is more dangerous than ignorance.
      Cannot be dismissed as "at least he is attempting to present scientific evidence". So long as you talk science, it needs rigorous review by editors, peer review and reproducibility of data and analysis by other analysts,/ scientists. I am sure you know this is how the science works and publications are a currency of scientific world. None of this has been done.
      On a random note: Can you give logical, rational and scientific corroborations to all the sidhhis that has ever existed? Which is displayed even by some living Tibetan monks as of today; Or sidhhas living remotely in caves or himalayas? Just because it is not attested by science as of today and may be attested 50 years from now, can we abrogate things that have nevertheless happened this far? Curious to hear your thoughts? Because such "attempts" will alter narratives and create unnecessary discordance in the minds of youngsters which is a massive disservice to humanity.

    • @AnandRajappan
      @AnandRajappan Před měsícem

      You are correct, none of these people have read Dr. Jayashree Saranathan Ji book and none of them actually know what the opponents points are?! Rather assuming certain questions as if told by Dr. Jayashree Saranathan Ji, and no proper Poorva Paksha, indication of clear failure of logical reasoning.

    • @muralivenkatakrishnan
      @muralivenkatakrishnan Před měsícem

      Please watch Jayashri Saranathan's Pesu tamizha Pesu....... You will understand her absurdity....... These people are trying to bring the right points only. I admire Dushyanth ji, that doesn't make him unquestionably superior to all sampradaya Acharyas

    • @AnandRajappan
      @AnandRajappan Před měsícem

      @@muralivenkatakrishnan hearing few interviews will not make people understand the subject actually. And the interview is just a tip of the iceberg.

  • @rangarajanr956
    @rangarajanr956 Před měsícem

    Dushyantexposed his wrongful thoughts better he stops wrongful spread

  • @Uyou-op7ec
    @Uyou-op7ec Před měsícem +4

    I have not heard this dusyant sridar upanyasam.i have heard him in some tv channels.Even though this guy speaks about scriptures i have always seen him only as a guy...he acts like a guy... please see for ur selves his dressing sense,attimes giving very silly unlikely,not so appropriate parallels and examples, often giving sweeping statements,strange form of arrogance due to wrongly conforming with scholarly arrogance even though he is certainly not a scholar.This fellow has become attracted to external audience with showmanship.Dont blindly follow someone like dushyant sridhar.

    • @AnandRajappan
      @AnandRajappan Před měsícem

      It's the worst comment I have seen till now and this special ❤ like for it indicating the kind of personal hatred. Do you know Sri Dusyant Sridhar Ji has a family married with a child.

  • @Thulasisinusandnose
    @Thulasisinusandnose Před měsícem

    Mr Rangarajan Narasimhan it is obvious you are extremely JEALOUS of Dushyanth and Jayshree. You are not able to digest the fame and attention these two are getting. You have tried your best to be in the limelight, but you are hardly getting any attention.
    No modern human being will accept that Rama lived crores of years back and he ruled for 11000 years. Blind faith days are gone. Today's youngsters need logical explanations.
    Your old school people do not allow any change. That is the bane of Hinduism.

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN Před měsícem +1

    Rangarajan Narasimhan cannot stop archaelogical department's interpretations. He cannot assume that he is the custodian of Lord Rama. Researchers have a right to undertake research. Take it or leave it. Please refrain from making a mountain out of a molehill.

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 Před měsícem

    🔶🕉️

  • @raghuramanchakrapani1873
    @raghuramanchakrapani1873 Před měsícem +5

    Sir, you have gone crazy

    • @throwaway2373
      @throwaway2373 Před měsícem +8

      A lie will travel the world 5 times before the truth can put on its shoes! He is trying to establish the truth ... of course it will take more effort.
      If you cannot be helpful...at least don't be the way you are...

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +8

      Worry about what you become!

    • @arsridhar1850
      @arsridhar1850 Před měsícem

      On certain matters research do not give desired results.Even research is subject to certain inferences,perceptions of individual researchers.If research is not relative,how two research teams give two different findings.

    • @sathvikist
      @sathvikist Před měsícem

      It is great irony that in matter such as this only few nalla uLLam like Rangarajan Narasimhan Swamy has been fighting... Only conclusion is for all shishyas of those respective sampradayas , whatever has been instructed over generation ( paramparaya ) by acharya purushas is final . These discussion which is trying to mislead the masses with these topics is definitely with vested interests and definitely cannot be left contested and condemned... Mr Dushyant sridhar better come to his senses and understand the vicious Broad canvas of these misleading elements and better stick to sampradaya and do sampradaya seva rather than trying to create arvacheena avaidika aviveki sampradaya..
      Om tat sat

  • @Uyou-op7ec
    @Uyou-op7ec Před měsícem +2

    In one of the earlier interviews in this channel..i think Sri Balaji clearly pointed out the totally unlikely personality of The Great Vedanta Desikar being depicted completely wrongly in the film or whatever this showman dushyant sridar took and perhaps acted.This guy is dangerous in the sense of misleading the public by his utterances and writings.Beware

    • @AnandRajappan
      @AnandRajappan Před měsícem

      It's a discredit of Sri Balaji not Shri Dushyant Sridhar actually. The kind of doubt raised by such arguments is much more dangerous and without realising the mistake he quoted that and I can see the impact on common people like you.
      Great Shree Vedanta Desikar is not a street beggar like what you see nowadays, to be shown in a similar sense. He was a strong follower of Brahmana Dharma of getting Dhana (it's not Street begging as you imagine nowadays) it's unjavirthi.
      You are confusing a beggar look with a great personality, who could be well dressed as shown in that movie from the dhana he could have got from someone else. This kind of finding faults, in someone's good intentions of showing Shri Vedanta Desikar life as a great hero, in a wrong way as you think, indicates your confirmation bias, nothing else.

    • @Uyou-op7ec
      @Uyou-op7ec Před měsícem

      @@AnandRajappan Swami Vedanta Desikar had extraordinary Vairagya that He looked upon material things as anathema.For That Great Being Gold and such things like wearing dresses like dushyant and depicted by dushyant is an insult.It is clear that You have been wrongly informed about the real greatness of Sri Vedanta Desikar and very nicely mislead by pompous men like dushyant.Most of the men like You have already fallen prey to dushyant sridar who calls himself or silent when projected by others as Vedantic Scholar.

    • @Uyou-op7ec
      @Uyou-op7ec Před měsícem

      @@AnandRajappan For Your kindest information a true brahmana will look very very ordinary almost like a beggar.Desikar refused material things.I do know that Bhiksha is not begging.Our shastras are clear about the lakshana of. True brahmana and one among that is pure form of simplicity.

    • @Uyou-op7ec
      @Uyou-op7ec Před měsícem

      I have nothing against dushyant.Being in the limelight he should be even more careful with what do does in public

  • @ljrs12
    @ljrs12 Před měsícem +2

    கட்டுமரம் எழுதிதாக இராமானுஜ வரலாறு நீமக்கார்ர்கள் கலந்து கொண்டீர்களே ரொம்ப இனித்ததா

  • @radharaghuraman4178
    @radharaghuraman4178 Před měsícem

    .