ஆன்மீக Glitz சேனல் நேர்காணல் - பாகம் 1

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • ஆன்மீக Glitz சேனல் நேர்காணல் - பாகம் 1

Komentáře • 61

  • @Nageshwaran-d8t
    @Nageshwaran-d8t Před 11 dny

    ஒவ்வொரு நாளும், ஒரு புதிய வாழ்வை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும். ஒவ்வொரு சூரியோதயத்துடன், பழைய வாழ்வின் மீது அந்த புதிய வாழ்வை உருவாக்க, வாழ்க்கை நம்மை அனுமதிக்கிறது..❤🙏

  • @gopinathvenkataramana8760
    @gopinathvenkataramana8760 Před měsícem +15

    Mr Rangarajan is at his best in this tone. Let him continue like this

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +4

      Situation demands the tone. This intervew was done after PTP interview on the very same day

    • @balajisethuraman8436
      @balajisethuraman8436 Před měsícem

      Otherwise, he will be highly civilized and cultured like a ....Porukki....and he wants support from public

    • @gopalkalimuthu149
      @gopalkalimuthu149 Před měsícem +1

      Swami Rangarajan is a bagavatha and this is his original personality. The other interviews are just for correcting others. Actually there is no such difference in tone

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před měsícem +5

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து

  • @எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB

    அடியேன் தாசன் 🙏
    தேவரீர் திருவடிகளுக்கு அநேக நமஸ்காரங்கள் 🙏
    தேவரீர் மிகவும் அழகாக விளக்கி அருளினீர்கள்❤️
    ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அடிக்கடி அருளியவை நினைவுக்கு வருகின்றன. கர்மாக்களை தொலைத்து முக்தி அடைய, அவன் அருளிய பிரமாணங்களில் உள்ள தருமத்தை விடாமல் செய்ய வேண்டும் என்று, செய்யக்கூடாதவை செய்யக்கூடாது என்று; தீயவைகளை ஒதுக்கினால் தீய கர்மாக்களில் இருந்து விடுபடலாம், தர்ம செயல்களை செய்தால் புண்ணியம்; ஆனால் இதைச் செய்தால் எனக்கு இதைக் கொடு என்பதைக் கேட்காமல், சர்வம் ஸ்ரீகிருஷ்ண அர்ப்பணம் என்று கூறி பகவானுக்கு அர்ப்பணித்து விட்டால் புண்ணிய கர்மாக்களில் இருந்தும் விடுபடலாம். பரமாத்மா, நமக்கு தருமத்தை விதித்தது மட்டுமல்லாமல், சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்; ஆனால் அந்த சுதந்திரத்தை நாம் பாவம் செய்வதற்கு பயன்படுத்தியதால் தீய கர்ம வினைகள் வந்து சேருகின்றன. எது எப்படி இருந்தாலும், பரமாத்மா, ஜீவாத்மா இரண்டும் நித்தியம். ஜீவாத்மாவுக்கு ஒரு பிறவி கிடையாது, கர்மங்கள் தொலையும் வரை பிறவி எடுத்துக் கொண்டிருக்கும்; முக்தி அடைந்தாலும் ஜீவாத்மா பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டுதான் இருக்கும். ஆதலால் முதன்மையான தாயாகவும், தந்தையாகவும் இருக்கும் மாறாத வஸ்துவான விஷ்ணுவை சரணடைவோம் 🙏
    ❤️ஜெய் ஸ்ரீமன் நாராயணா 🙏

  • @RamachandranMuniswamyraj-xy7ow

    ஜெய் ஶ்ரீ ராம்.
    ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
    வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. அடியேனின் நன்றிகளும், வணக்கங்களும்.❤

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Před měsícem +12

    ஹரி சர்வோத்தம; வாயு ஜீவோத்தம.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Před měsícem +3

    அன்பு அவசியம் தான் ஆனால் அறிவார்ந்த அன்பு, அதன் பெயர் கனிவு, அது மிக மிக அவசியம் ❤அடியேன் பாக்கியம் ஸ்வாமி

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      ௮றிவு ௭ன்பதே ! நல்ல சிந்தையைகுறிப்பதே.
      ௮ன்பு ௭ல்லா ௨யிர்களிடத்தும் ௨ள்ளது.
      தப்பு செய்யாத ௮ன்பே ௮றிவு.
      இன்று ௮ன்பே, பல பல தப்பு க்களுக்கு காரணம் ஆகுது. ௮௩்கு ௮றிவுவில்லா முட்டாளாகின்றோம்.
      ௮றிவுதான் ஆன்மீகம்.
      ஆன்மீகம் தான் ௮றிவு.
      இது இல்லாத ௮ன்பு, ஆசையில் சிக்கி விடும். ❤
      நன்றி. ❤

    • @eraithuvam3196
      @eraithuvam3196 Před měsícem

  • @HariVayuGurus
    @HariVayuGurus Před měsícem +2

    Shri RN swami answered every question in a concise manner. 🙏🙏🙏

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +8

    நல்ல சிந்தை.
    ஆரோக்கியமான வழி. நல்ல!
    கேள்வி பதில் களால்
    ஆனதே சிறந்த வாழ்வு. ! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lalitha3804
    @lalitha3804 Před měsícem

    🙏🙏🙏🙏

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před měsícem +9

    நமோ நாராயணா....‌

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp Před měsícem +5

    OM NARAYANAYA

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před měsícem +2

    Nice questions❤

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před měsícem +2

    Very interesting facet of Sri Rangarajan Swami 🙏🏽 Very enjoyable discussion too❤

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před měsícem +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @RamachandranMuniswamyraj-xy7ow
      @RamachandranMuniswamyraj-xy7ow Před měsícem +1

      வணக்கங்களுடன் இராமமுனி திருச்செங்கோடு.
      என்றென்றும் தங்களுக்கு எங்களது நன்றிகள்.❤

  • @karthikeyanb1620
    @karthikeyanb1620 Před měsícem +2

    சிறப்பாக இருக்கிறது.

  • @ravindhran9336
    @ravindhran9336 Před měsícem +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @padmasreechakra5263
    @padmasreechakra5263 Před měsícem +2

    Om Namo Venkatesaya

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 Před měsícem +3

    Feel at home.
    J.krishnamohan

  • @venkasi
    @venkasi Před měsícem +1

    Great service sir. Just curious if you are taking consent before recording these conversations

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 Před měsícem +1

    🎉NAMASKAR. SUPER VILAKAM. MAYHARIVAYUGURUBLESS. TSR.

  • @LeshmiKrubaMantradhiSarma
    @LeshmiKrubaMantradhiSarma Před měsícem +1

    🕉🙏👍

  • @S.Gurumanickam
    @S.Gurumanickam Před měsícem +1

    திரு. ரங்கராஜன் நரசிம்மனிடம் பேட்டி எடுப்பது என்பது ஒரு சிரமமான விஷயம். எனவே பேட்டி எடுப்பவர் சிறந்த ஞானம் கொண்டவராக இருக்க வேண்டும். பாவம் அந்தப் பெண்மணி. என்ன கேட்பது என்றே தெரியவில்லை. அவர் மீது குற்றமில்லை. ஒன்று அவரை மாற்ற வேண்டும். அல்லது அவர் நன்கு prepared-ஆக வர வேண்டும்.

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly Před měsícem +1

    மோக்ஷம் ie பிறவியற்ற நிலை எப்படி இருக்கும்

  • @akashkannan2674
    @akashkannan2674 Před měsícem +1

    👌👌👌

  • @parellax
    @parellax Před 21 dnem

    b peak

  • @SanilPeriyamana
    @SanilPeriyamana Před měsícem +3

    Swami, May I ask one doubt? According to Sri Vaishnava Sampradayam, Sita Devi belongs to which category, Jivatma or Paramatma? Also, trimurti's other than Bhagvan Vishnu are Jivatmas or Paramatma?

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +4

      It is already answered in the interview. Wait for other parts

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +4

      She is a jeevathma with a special status

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +2

      It is you who must go to Acharyas and ask

    • @balajisudarsanan2395
      @balajisudarsanan2395 Před měsícem

      @@OurTemples Sir, you explained our Thayar Stature with 'pair of eyes' example. So good, wrt to the same example will say my right is slightly important than my left one? What is this Sir!? Please stick on with your words... Both Thayar and Perumal are equal and inseparable "ஈருடல் ஓர் உயிர்" that is what all our Acharyas have mentioned! Your later answer shows Gender Supremacy...

    • @OurTemples
      @OurTemples  Před měsícem

      paithiyam. get ost

  • @keetchu
    @keetchu Před měsícem +2

    Sita devi / Thayar is also Paramaatma along with Narayana..They together represent Brahma Tatvam in sri vaishnavism per Vadakalai and per Tenkalai , Sri is a Jeeva Aatman. Stating there is only one view in sri vaishnavism regarding Sri is not apt!

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg Před měsícem

      ஸ்ரீ!யைப்பற்றி?
      ஒரே ஒரு பார்வையா?
      ௮து ௭ன்ன பார்வை 😂

    • @keetchu
      @keetchu Před měsícem

      @@AlarmelMangai-ie2tg hope it's very simple ..there are two sampradayic views/ positions taken by acharyas...pls do some homework or check facts before laughing ...seems childish...sarcasm doesn't help and just shows your immaturity and ignorance and first of all my comment was not for you and I don't expect to respond back beyond or continue discussion with you 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @keetchu
      @keetchu Před měsícem +1

      ​What I said was there is no single stance in Sri Vaishnava sampradaya regarding the position of Sri Mahalakshmi . Vadakalai and Tenkalai differ in their views on her. Also not sure what you found so funny ?

    • @OurTemples
      @OurTemples  Před měsícem +2

      Dai porukki. Know that you are commenting about someone who is the age of your grandmother. Morons like you will get proper treatment here. Vadagalai sampradhayam is Desika Sampradhaya and not Sri Vaishnava Sampradhayam

    • @keetchu
      @keetchu Před měsícem +1

      @@OurTemples I was a great admirer of you sir for what you have done to temples but didn't expect such uncouth words from you. Infact I wanted to meet you to fall on to your feet when I visit Sri rangam in future , however thanks for this filthy words i got in return for my thought . Vadakalai is very much a srivaishnava sampradaya and no one doubts that. Since I can't respond in your tone I will stop as I cannot abuse elders like the way you easily do. Thanks for your kind words ! Sorry you have no authority to classify or determine what is Sri Vaishnavism. Hari Bhaktas never bad mouth other devotees ....May Hari give you peace and long years to serve temples . Narayana Narayana 🙏🙏

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 Před měsícem +2

    🙏🙏🙏