ஏன் இத்தனை கடவுள்களை வணங்கியும் வாழ்வில் முன்னேற்றமே இல்லை? Worshipped many Gods but no progress?

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2024
  • நம்மில் பலரும் சொல்லும் ஒரு விசயம் எல்லா கடவுள்களையும் கும்பிட்டாச்சு ஆனால் வாழ்க்கையில் எந்த வித மாற்றமோ, முன்னேற்றமோ இல்லை என்று.
    இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவினை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அளித்துள்ளார்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 1,1K

  • @hemak7667
    @hemak7667 Před 24 dny +765

    எவ்வளவு கஷ்டங்களை கொடுத்தாலும் முருகன் கிட்ட வேண்டிக் கொண்டு இருக்கேன். அப்பன் முருகன் ஒரு நாள் நல்லதையே செய்வார் என்கிற நம்பிக்கையில் தான் வாழ்வேன்.

    • @jeyalavan8135
      @jeyalavan8135 Před 24 dny +35

      நிச்சயம் நீங்கள் நம்பிய முருகன் அருள் தருவார். அனுபவம்

    • @sarathamani2794
      @sarathamani2794 Před 24 dny +13

      இந்தகருத்துசரிஆனால்எனக்குஓருஎண்ணம்இருக்கு.கருமவினைஓன்றுஉண்டு.அதற்குபிறகுதான்தலைஎழுத்து.இதைமாற்றிஅமைக்கமுடியாது.இதைஎல்லாம்கழித்துபிறப்புஇல்லாமால்இருக்க அன்புநேர்மைஒழுக்கம்செய்தசொய்ல்க்குஉதவும்மனம்இதற்குசோதனைசெய்ஆனால்என்னுடன்இருஎன்றுதான்வோண்டிக்கொள்வேன்இதுதான்என்நம்மிக்கை

    • @ponraj8992
      @ponraj8992 Před 24 dny +2

      En appan murugan than enaku ellame ... murugar enaku ethum pannala ennum analum na avara namuren

    • @banupriya3434
      @banupriya3434 Před 24 dny +4

      Murugha murugha om Saravana pava

    • @murugananthi8482
      @murugananthi8482 Před 24 dny +3

      சரியே எனக்கும் கர்மவிணைமீது நம்பிக்கை ​@@sarathamani2794

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c Před 24 dny +15

    என் அப்பா முருகனை தான் அம்மா நம்புகிறோம் அம்மா. என்ன கஷ்டம் வந்தாலும் அவரை நாங்கள் விடுவாதாக இல்லை என் ஐயன் தான் அனைவர்க்கும் எங்களுக்கும் என்றும் துணையாக இருப்பார் என்று நம்புகிறோம். அவரை மட்டும் தான் நாங்கள் நம்புகிறோம் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushpadinesh06
    @pushpadinesh06 Před 23 dny +13

    எனக்கு போட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு..... கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @user-ts2zt9em1w
    @user-ts2zt9em1w Před 23 dny +20

    ஏதோ ஒரு மன குழப்பதுல இருக்கும்போது நீங்க சொல்ற மாதிரி கடவுள் யாரோ ஒருவர் மூலமாக நமக்கு நல்லதை செய்றாரு.... இப்போ நா ஒரு மன குழப்பதுல இருக்கும்போது என் அப்பன் முருகன் எனக்காக உங்கள அனுப்பி இந்த பதிவை போட வச்சிருக்காரு உங்கள் வாக்கு என் அப்பன் முருகனின் வாக்கு... ரொம்ப நன்றி அம்மா ❤️❤️❤️

  • @Nirmala-fv1fz
    @Nirmala-fv1fz Před 23 dny +13

    இந்த பதவு எனக்காக போட்ட பதிவு மாதிரியாக உள்ளது அம்மா என்னவென்றால் இரண்டு நாள்களாக எனக்குள் ஒரே குழப்பமாக இருந்தது கடவுள் ஏன் இவ்வாறு நம்மை சோதிக்கிறார் .என்று அதற்கு நீங்கள் போட்ட இந்த பதிவு கடவுள் உங்கள் மூலமாக எனக்கு சொன்ன மாதிரி இருந்தது அம்மா மிக்க நன்றி உங்களுக்கும் அந்த கடவுளுக்கும்

  • @sri-co7gg
    @sri-co7gg Před 23 dny +11

    என் முருகனை தான் நான் முழு மனதுடன் நம்பிக் கொண்டிருக்கிறேன் அம்மா அவர் எனக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும் என் உயிர் முருகனே சோதனை கொடுத்தாலும் காப்பாற்றுவார் என் முருகன்

  • @ranjithamangayarkannan2337
    @ranjithamangayarkannan2337 Před 24 dny +17

    கர்மா வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது , ஆனால் கடைசியில் காப்பாற்றி விடுகிறார். இருப்பினும் முருகனை வழிபடுவதை நிறுத்தவில்லை.

  • @Sivasankari15581
    @Sivasankari15581 Před 24 dny +8

    சரியான நேரத்தில் மிகவும் நல்ல பதிவு அக்கா.எனது மனநிலையும் இப்படிதான் இருக்குது இப்போது தெளிவு வந்தது நன்றி

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 24 dny +8

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்...
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @harini9182
    @harini9182 Před 24 dny +9

    அம்மா நானும் என் அப்பன் சிவபெருமானை இறுகப் பற்றிக் கொண்டு விட்டேன், அவரும் எனக்கு அருள் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் சொன்ன அனைத்தும உண்மை. நன்றி🙏🙏🙏 ஓம்சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 Před 24 dny +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க

  • @jeyanthiramaraj8590
    @jeyanthiramaraj8590 Před 11 dny +7

    அம்மா நான் என் அப்பன் முருகனை இறுக பிடித்துள்ளேன் அம்மா நீங்கள் பேசும்போது என் உடம்பு சிலிர்த்து விட்டது அம்மா என்னை வாழ வைப்பது அவர் கையில் தான் உள்ளது அம்மா அவரை நம்பி தான் உயிரோடு வாழ்கின்றேன் அம்மா🙏🙏🙏

  • @dhushyanth.s1464
    @dhushyanth.s1464 Před 23 dny +8

    வணக்கம் சகோதரி. நீங்கள் சொல்வது உண்மை. நாங்கள் இதை உணர்ந்து இருக்கிறோம். எங்களுக்கு துன்பங்கள் வருகிறது அது நாங்கள் செய்த கர்ம வினை என்று புரிந்து கொள்கிறோம். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் என் அப்பனை மட்டும் விடுவதில்லை. நீங்கள் சொல்லும் போது எனக்கு கண்ணீர் தான் வந்தது. ஆனால் சமீபத்தில் என்னால் சரியாக பூஜைகள் செய்ய முடிவதில்லை. ஆனால் ஓம் நமசிவாய எனும் வார்த்தையை மட்டும் விடுவதில்லை. என் அப்பன் அருளால் இதுவும் கடந்து போகும்.நீங்கள் இதை படிப்பீங்களா என்று எனக்கு தெரியாது. எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நான் ஒரு முறையாவது உங்களைப் பார்க்க வேண்டும். இந்தளவுக்கு தெளிவு வந்தது உங்களால். என்னுடைய மானசீக குரு நீங்கள். நன்றி சகோதரி. வணக்கத்துடன்
    லஷ்மி சீனிவாசன்.

  • @shanthirh1767
    @shanthirh1767 Před 13 dny +7

    மிகப் பெரிய இக்கட்டை சந்திக்க நேர்ந்தது.திருப்பதிக்கு சென்றிருந்தோம்.அவனிடம் ஓவென கதறிக் கதறி அழுதேன். ஊருக்கு திரும்பிய மறுநாளே வழி கிடைத்தது.இக்கட்டிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தோம்.பேசும் தெய்வம் வெங்கடேசன்.ஹரிஓம் நாராயணாய.🙏🏼🙏🏼🙏🏼

  • @balaraji9127
    @balaraji9127 Před 23 dny +7

    எந்த சோதனை வந்தாலும் என் அப்பன் முருகனே எனக்கு துணை

  • @kamaladevi5038
    @kamaladevi5038 Před 23 dny +7

    நன்றி அம்மா சோதனைகளை கடந்தவர்களால் சாதனைகளை படைக்க முடியும்

  • @sreekevin525
    @sreekevin525 Před 23 dny +7

    வெளிப்படையா கேட்காட்டாலும் மனதில் இருந்த கேள்வி இதுதான்...

  • @keerthanaarun5107
    @keerthanaarun5107 Před 24 dny +7

    ரொம்ப மனக்குழப்பம் இருந்தது அம்மா சரியான நேரத்தில் உங்கள் பதிவுகள் எனக்கு மனநிறைவு தந்து என் முழுமுதற் கடவுளான முருகனை இன்னும் பற்றி கொள்ளவேண்டும்

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Před 24 dny +9

    முருகனே கதி என்று வாழ்கிறேன். ❤❤

  • @kavisundar8251
    @kavisundar8251 Před 24 dny +42

    அம்மா 10 வருடம் கழித்து 3 மாதம் கர்பமாக இருக்கும் போது என் கணவர் கொரனாவில் இறந்து விட்டார்.எனககு பெண் குழந்தை பிறந்தது.இன்றும் கடவுள் துனையாக தான் உள்ளது.ஆனால் என் கணவர் bank ல் பெற்ற கடன் அடைக்க முடிய வில்லை கடவுளிடம் எனக்காக வேண்டி கொள்ளவும் அம்மா 😢😢😢😢😢😢

    • @saranyaprabhu542
      @saranyaprabhu542 Před 24 dny +5

      Kavalapadatheenga sis god thunaiirupar.

    • @Harini95
      @Harini95 Před 24 dny +5

      சகோதரி,உங்கள் குழந்தையுடன் நிம்மதியாக கடன் இன்றி வாழ முருகன் துணை புரிவார் 🙏🙏🙏

    • @kavisundar8251
      @kavisundar8251 Před 24 dny

      Thank you

    • @nithyan1405
      @nithyan1405 Před 23 dny +4

      Don't worry . அப்பன் முருகன் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு

    • @ssr7222
      @ssr7222 Před 23 dny

      முருகன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும் பே confident

  • @dishitaranidishitarani4376

    சிக்கெனே பிடித்து கொண்டேன் சிவபெருமானை ❤❤
    அன்பே சிவம் ❤

  • @nithiyaravir7194
    @nithiyaravir7194 Před 24 dny +11

    இன்று போட்ட பதிவு எனக்காகவே போட்ட பதிவு குழப்பத்தில் இருந்து தெளிந்து விட்டேன் நன்றி கோவிந்தா, கேசவா, மாதவா, கோதண்டராம, ரிஷிகேசவா, ஸ்ரீதரா.... நன்றி நன்றி நன்றி.... உங்கள் வீடியோ இன்று எனக்கு வழிகாட்டிவிட்டது அம்மா 🙏🏼🙏🏼

  • @suganya1695
    @suganya1695 Před 23 dny +5

    எல்லோருடைய கஷ்டங்களுக்கும் ஒரு ஆறுதலாக இந்த பதிவு இருக்கும் என்பது உறுதி.. நீங்கள் நன்றாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.. நன்றி அம்மா

  • @muruganamaravathi7936
    @muruganamaravathi7936 Před 24 dny +6

    ஆனாலும் அதுவும் ஒரு நாள் நம்மை காக்கும் ஒரு தெய்வத்தை கும்பிடுவதும் சரி பல தெய்வங்களை கும்பிடுவதும் சரி அதன் பலன் என்றோ ஒரு நாள் நம்மை நிச்சயம் காக்கும் அதனால் தொடர்ந்து தெய்வங்களை வணங்கி பிற உயிரினங்களுக்கும் துன்பம் தராது நன்மை மட்டும் செய்க 🙏

  • @UmaArumugavel
    @UmaArumugavel Před 9 dny +4

    நான் உண்மையில் நிறைய கஷ்டத்தில் நான் நம்புன கடவுள் என்னை காப்பாற்றி இருக்கிறார்🙏🙏

  • @vadivelk7283
    @vadivelk7283 Před 23 dny +5

    அம்மா வணக்கம் .இந்த பதிவு மிகவும் நம்பிக்கைக்குரிய பதிவு . மிகவும் ஆறுதலாக இருந்தது.மிக்க நன்றி 🙏🙏🙏

  • @RM_Padayappan
    @RM_Padayappan Před 23 dny +4

    வாழ்க்கையில் ஒரு மனிதனை வழி நடத்தி செல்வது நம்மிடம் உள்ள நம்பிக்கை மட்டும் தான் நன்றி சகோதரி 🙏

  • @palaniammalk7123
    @palaniammalk7123 Před 24 dny +5

    நன்றி அம்மா தற்போதைய என் மனதை இழந்து கொண்டிருக்கிற கூடிய இந்த கேள்விக்கு என் கண்ணில் காண்பதற்கு உங்களுக்கு அந்த கடவுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @manikandan-cf8jp
    @manikandan-cf8jp Před 24 dny +44

    அம்மா நீங்கள் வீட்டில் பூஜை செய்து வீடியோ போடுங்கள் அம்மா

    • @user-ml4km6nh5s
      @user-ml4km6nh5s Před 24 dny +2

      ஆம் வேண்டும்

    • @user-co5tu1hp2z
      @user-co5tu1hp2z Před 24 dny

      அன்பான வணக்கம், வீட்டில் சத்திய நாராயணா பூஜை மற்றும் லட்சுமி குபேர பூஜை, புரட்டாசி சனிக்கிழமை பூஜை இப்பூஜைகளை வீட்டில் செய்து பதிவு செய்து உள்ளனர்

    • @manikandan-cf8jp
      @manikandan-cf8jp Před 24 dny

      இதைப் போன்று மேலும் பூஜை செய்து வீடியோவை போட சொல்கிறேன்

  • @user-bu1ou1go6k
    @user-bu1ou1go6k Před 23 dny +8

    எத்தனை தெய்வத்தை நான் வணங்கினாலூம் இரவு தூங்கும் போது என்னை அறியாமல் அப்பனே முருகா என்று அழைத்து விடுகிறேன்.

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 22 dny +6

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ❤️🙏💙

  • @kalyanisingaravelu1661
    @kalyanisingaravelu1661 Před 24 dny +4

    எல்லாகவலைகளும்ஒரு நாள்தீரும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை யில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.உங்கள் பதிவு மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கு அம்மா.இறைவன் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு இருக்கிறேன்அம்மா ..

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk Před 6 dny +4

    அம்மா நான் கும்பிடாத தெய்வம் இல்லை🌹🌹🌹இருந்தாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா 🎉🎉🎉🎉

  • @mkcollections5808
    @mkcollections5808 Před 24 dny +7

    எனக்காகவே இந்த பதிவை கவுடள் தந்தது போல் உள்ளது அம்மா .,

  • @rajshanthi2486
    @rajshanthi2486 Před 24 dny +5

    அம்மா ரொம்ப நல்ல பதிவு நான் அவ்வளவு மனக் கஷ்டத்தில் இருந்த போது வேறு யாரையும் நம்பவில்லை நான் கும்பரை எம்பெருமான் நான் கும்பர் அம்மன் சாமி மட்டும் எனக்கு துணையா இருந்தாங்க நான் கும்பிடுறேன் எனக்கு துணை இல்லைன்னா நான் நேரத்துக்கு உயிரோடு இருக்க மாட்டேன் நான் கடவுளை மட்டும் தான் நம்புறேன் சாமி கடவுளை விட்டா எனக்கு யாரும் இல்லை நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி

  • @PoovizhiPoo-om4ek
    @PoovizhiPoo-om4ek Před 23 dny +7

    நானும் முருகனை மட்டுமே நம்புகிறேன் குழந்தை வரம் கொடு முருகா 🙏🙏

  • @kalaimathikalai-xm6st
    @kalaimathikalai-xm6st Před 23 dny +4

    சரியான நேரத்தில் இந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @krishnasugan1902
    @krishnasugan1902 Před 24 dny +4

    நன்றி அம்மா.முருகன் உங்கள் மூலம் பேசுகிறார்

  • @gomathia3349
    @gomathia3349 Před 24 dny +4

    உங்களுடைய வார்த்தைகள் என் மனத்திற்கு அருமருந்தாக உள்ளது அம்மா. தெய்வமே உங்கள் வடிவில் நேரில் வந்து ஆறுதல் சொன்னது போல் உள்ளது அம்மா...

  • @arunachaleshwara25
    @arunachaleshwara25 Před 24 dny +7

    இன்று காலை தான் நாங்கள் திருச்செந்தூரில் இருந்து வந்தோம் எம்பெருமான் முருகனை தரிசித்து வந்தோம் 🙏🙏🙏

    • @LADIES2023
      @LADIES2023 Před 24 dny +2

      You are lucky we live abroad. My dream is to visit India and Thiruchenthur and Thirupathi.

  • @madhansaravanan1704
    @madhansaravanan1704 Před 24 dny +4

    நான் முருகனுக்கு அலங்காரம் பண்ணும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @subramaniansrinivasan6130

    நீங்கள் சொல்வதில் ஒரு பகுதி மட்டுமே உண்மை. நம்முடைய கர்ம வினைக்கு ஏற்ப தான் நமக்கு கடவுளின் அருள் கிடைக்குமே அன்றி வேறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

  • @lalithadharun176
    @lalithadharun176 Před 24 dny +4

    நான் அனுதினமும் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லிவிட்டிர்கள் அம்மா நன்றி என் அப்பனை ஈசனை அனுதினமும் தியாணிக்கிறேன் என்றோ ஒரு நாள் இந்தநிலை மாறும் என்று அந்த முருகனே உங்கள் மூலம் சொல்ல வைத்திருப்பார் போலவே மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வெள்ளி கிழமை அதுவமாய் நல்லதை கேட்டேன் பார்த்தேன் பகிர்ந்து கொள்கிறேன் 🙏🙏🙏😇😇😇

  • @shanmugavalli989
    @shanmugavalli989 Před 24 dny +8

    அம்மா ஏமாத்துவாங்க தான் இப்போதெல்லாம் நல்லா இருக்காங்க நல்லவர்களுக்கு கஷ்ட்டம் தான் வருகிறது

  • @user-mr6yq6up6o
    @user-mr6yq6up6o Před 24 dny +9

    4 varusham govt exam ku prepare panitu iruken....jeikanum nu 2years shasti viratham irundhen....ipothu enaku kalyanam aagi 2maasam karuvutrum irukiren....indha varushamum en kuzhandhaiyodu viratham irupen....en murugan ena jeikka vachona ithupola oru pathivil command panuven🥰🥰

    • @Harini95
      @Harini95 Před 23 dny

      வெற்றி நிச்சயம் சகோதரி. முருகன் துணை புரிவார் 🙏🙏🙏

    • @user-mr6yq6up6o
      @user-mr6yq6up6o Před 23 dny

      @@Harini95 neenga yarunu enaku therila pa aana indha wishes ae jeicha mathri feel kudukuthu....nandri sago🙏🙏❤️

  • @ggytfhh
    @ggytfhh Před 24 dny +5

    மனதில் தற்சமயம் ஓடும் சிந்தனைக்கு தாங்கள் பதில் சொல்லிவிட்டிர்கள் அம்மா நன்றி.

  • @user-jt1bd2of4j
    @user-jt1bd2of4j Před 23 dny +4

    நன்றி அம்மா மனதில் சில குழப்பங்கள் இருந்தது அதை தீர்த்து வைத்தீர்கள்❤❤

  • @ftt1985
    @ftt1985 Před 22 dny +6

    அம்மா நீங்கள் சொல்வதைப் போல் தான் நானும் நினைத்தேன் ஆனால் இப்போதுதான் புரிகிறது எந்த கடவுளையும் முழுதாக மனமார நம்ப வேண்டும் என்று நானும் முருகப்பெருமானை மனதார வேண்டுகிறேன் ஆனால் எனக்கு ஆனால் எனக்கு கஷ்டங்கள் என்று வாய்விட்டு சொல்ற அளவுக்கு இல்லை அதனால் நான் முருகப் பெருமானை முழு அன்போடு நான் வேண்டுகிறேன் அம்மா வணக்கம் நன்றி❤

  • @kaliyappasamy3755
    @kaliyappasamy3755 Před 24 dny +3

    மிகவும் நன்றி அம்மா மிகச் சரியான நேரத்தில் இறைவன் இதை உங்கள் மூலமாக எங்களுக்கு தெரிவித்திருக்கிறார்🙏🙏🙏🙏🙏🙏

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Před 23 dny +5

    என் உயிர் என்றுமே முருகன் மட்டுமே அம்மா

  • @KSP87
    @KSP87 Před 24 dny +4

    உங்களை போன்று யாராலும் தெளிவு படுத்த முடியாது நன்றி மேடம் ❤

  • @sathyamurthi5775
    @sathyamurthi5775 Před 23 dny +4

    அம்மா தாயே வணக்கம் இந்த பதிவு எனக்கு தெளிவு தந்த து என் அப்பன் ஈசன் என்னை கை விடமாட்டார் மிகவும் நன்றி அம்மா ஓம் நமசிவாய நம

  • @kayarkanni9109
    @kayarkanni9109 Před 22 dny +5

    நான் கும்பிடும் முருகனே நேரில் வந்து சொன்னது மாதிரி இருக்கு அம்மா ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @anjanaa3601
    @anjanaa3601 Před 24 dny +4

    எனக்காக போட் ட மாதிரி இருந்தது மிகவும் நன்றி அம்மா

  • @elakiyaelakiya3340
    @elakiyaelakiya3340 Před 21 dnem +5

    நீங்கள் சொல்வதை கேட்க்கும் பொழுதே தெளிவாக இருக்கிறது மனம்

  • @user-pt5jg9yu6m
    @user-pt5jg9yu6m Před 22 dny +5

    நன்றி சகோதரி என் புலம்பலுகு பதில் கிடைக்கிறது

  • @vijayakumarponnusamy5296
    @vijayakumarponnusamy5296 Před 24 dny +2

    உங்கள் தெளிவுரை என்னை வியக்க வைக்கிறது. என் ஸ்ரீராமரே உங்கள் வடிவில் எனக்கு விளக்கம் அளித்தார் என நினைக்கிறேன். நன்றி அம்மா. Jaisriram

  • @Good_luck_vlogs_1989
    @Good_luck_vlogs_1989 Před 23 dny +5

    இறைவன் நேரில் வந்து கூறுவது போல இருந்தது அம்மா

  • @SelvaRaj-hd4qx
    @SelvaRaj-hd4qx Před 24 dny +12

    எனக்கு எத்தனை சோதனை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் ஆனாலும் முருகனை விடவில்லை அவர் மீது நம்பிக்கை குறையவில்லை இப்போது வயது எனக்கு 30 ஆறுவது வயது ஆனாலும் எனக்கு கொடுப்பது கொடுப்பார் என்று நம்புகிறேன்

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 Před 24 dny +4

    அன்றும் இன்றும் என்றும் என் அப்பன் முருகக் கடவுள் ஒருவர எல்லாப் புகழும் முருகனுக்கே🌹🙏🏻🙏🏻🌹

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 Před 11 dny +2

    ரொம்ப நன்றி அம்மா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே மிகத் தெளிவான விளக்கம் புரியாதவர்களுக்கும் புரியும் அம்மா நீங்கள் கூறுவது ❤❤❤❤

  • @ssr7222
    @ssr7222 Před 23 dny +3

    கடவுள் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி வழிகாட்டுதல் எங்களுக்கு கிடைக்கும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @jayanthik7785
    @jayanthik7785 Před 16 dny +5

    நன்றி அம்மா தெளிவா புரியும்படி சொல்லி இருக்கீங்க 🙏🙏🙏

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Před 13 dny

      என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணா 🙉 கல்யாணத்துக்கு பிறகு யாற நெனச்சி சுயஇன்பம் பண்ணுவா 🎉 பத்தினி தன்மை என்ட்றால் என்ன 🤡

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 23 dny +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பான இறைவனை நம்பிக்கையோடு வணங்கி பலன்பெறுவதற்கு வழிகாட்டும் பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @mekalak623
    @mekalak623 Před 24 dny +2

    நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை அம்மா இன்று வரை என் அப்பன் முருகனை மட்டும் தான்
    வழிபடுகிறேன் எவ்ளோ கஷ்டம் குடுத்தாலும் ஒருபோதும் என்னை
    கைவிட்டதில்லை ❤️🦚🙇🏼‍♀️🙏🏻

  • @donimaithreyan4545
    @donimaithreyan4545 Před 23 dny +4

    என் அப்பன் முருகர் எனக்கு எவழுவு சோதனை குடுத்தாலும் முருகனை நன் நம்புறேன் என்னை கப்பட்ருவர் என்று ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @sugapriya7829
    @sugapriya7829 Před 24 dny +5

    All time favourite Tiruchendur Murugan for everything

  • @maheshwari951
    @maheshwari951 Před 22 dny +4

    எவ்வளவு அருமையான உண்மை கருத்து மனதிற்க்கு தையரி மும் தெளிவும் பிறக்கும்

  • @user-pn4sv2dg9r
    @user-pn4sv2dg9r Před 24 dny +2

    நன்றி அம்மா நல்ல நம்பிக்கை கொடுத்துருக்கீங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @padmapriya3991
    @padmapriya3991 Před 23 dny +5

    ஓரே ஒரு ஆறுதல் ஆத்ம ஞானம் பதிவு.

  • @Alagar427
    @Alagar427 Před 22 dny +5

    என் உயிர் கடவுள் பெருமாள்.. நிச்சயமாக என்னை காத்து அருள் புரிவார் ❤

  • @BalaKrishnan-dy6vu
    @BalaKrishnan-dy6vu Před 21 dnem +4

    நம்பினோர் கெடுவதில்லை இதுநான்குமறை தீர்ப்பு ஓம்நமசிவாய

  • @SasiBala-sj4xw
    @SasiBala-sj4xw Před 21 dnem +11

    அம்மா எனக்காக உதவி செய்ய இந்த உலகத்தில் எவருமே இல்லை அதுவே உண்மை கடவுளும் என்னை கலங்கடித்து பார்த்து ரசிக்கிறார் நான் என்ன செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை 😔😔😔

  • @gayathriasokan52
    @gayathriasokan52 Před 24 dny +3

    உண்மை தான் அம்மா 😊. நீங்கள் இறைவன் கொடுத்த பொக்கிஷம்.. மிக்க நன்றி 🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @thamizhmozhin430
    @thamizhmozhin430 Před 23 dny +2

    நன்றி அம்மா.... அந்த தெய்வமே நேரில் வந்து சொன்னது போல் இருக்கு அம்மா....❤

  • @Komathyr
    @Komathyr Před 24 dny +9

    உண்மைதான் என்னை பிரச்சனையிலிருந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் முருகரை இருக பிடித்துள்ளேன்

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 Před 24 dny +3

    நானும் அப்படித்தான் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என்னுடைய சமயபுரம் மாரியம்மனை சரணடைந்தேன்🎉🎉❤❤

  • @vidyapugal101
    @vidyapugal101 Před 22 dny +3

    நான் என் பையன் நன்கு padika murugarai saran அடைய உள்ளேன். உங்கள் pathivu என் குழப்பத்திக்கு நல்ல Samayaththil உதவியthu amma. உங்கள் pathivu neenga solla solla கண் காலங்குகின்றறு. amma. உங்களுக்கு கோடி நன்றிகள் அம்மா.

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan Před 24 dny +2

    வணக்கம் அம்மா, உங்களின் இந்த காணொளி பகிர்வு எனக்கு நன்கு அருதலும் மற்றும் உணர்தல் அளித்தது. மிக்க நன்றி அம்மா 🙏🏼

  • @ddevakumar3203
    @ddevakumar3203 Před 19 dny +7

    எனக்கும் இப்படி நிறைய முறை தோணி இருக்கு அம்மா.
    ஆனாலும் கடவுள் அ ஒரு துளி கூட நினைக்காதவங்களும்,வணங்காதவங்களும் நல்லாதான் மா இருக்காங்க
    எனக்கு கல்யாணம் ஆகுற வயசும் தாண்டிருச்சி அம்மா நானும் போகாத கோயில் இல்ல.

  • @sasmitas.MSK1470
    @sasmitas.MSK1470 Před 23 dny +7

    நான் அப்பன் சிவன், முருகன் இந்த இரண்டு கடவுளையும் வழிபடுக்கிறேன்...
    2 கடவுள் மீதும் எதோ ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை தோன்றுகிறது...
    என் வாழ்வை மாற்றுவார் என்று...

    • @umamaheswari7538
      @umamaheswari7538 Před 23 dny

      நிச்சயமாக நடக்கும் 👌

  • @sugasiniprasana5888
    @sugasiniprasana5888 Před 22 dny +2

    முருகன் அருளால் என் பிரச்சனைகள் தீர்ந்து வருகிறதுஉங்கள் பதிவு பார்த்து வழிபாடு செய்த்தால் மிக்க நன்றி அம்மா❤❤❤❤

  • @dhanvanthkumar474
    @dhanvanthkumar474 Před 23 dny +4

    என் மனதில் இருந்த கேள்வி

  • @lakshmypirapa1074
    @lakshmypirapa1074 Před 23 dny +6

    தேடிக் கண்டு கொண்டேன், கடைசியில் என் அப்பன் முருகனை

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 23 dny +5

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Před 23 dny +2

    நன்றி அம்மா.நான்உங்கள்பதிவை கேட்ட பிறகு மன உறுதி ஏற்படுகிறது அம்மா.

  • @tailor6351
    @tailor6351 Před 22 dny +3

    மனசு ரொம்ப சரி இல்லாமல் இருந்தது உங்கள் பேச்சைக் கேட்டதும் எனக்கு இப்போ கொஞ்சம் சரியாகி விட்டது நன்றி அம்மா ெ❤❤

  • @positivemind016
    @positivemind016 Před 13 dny +7

    கொடுப்பினை என்று ஒன்று உள்ளது. அது நமக்கு இருந்தால் எல்லா வளமும், நிறைவும் உண்டு. இதற்கு எத்தனை கடவுளை வணங்கினாலும் அல்லது ஒரே கடவுளை வணங்கினாலும் அல்லது கடவுள் நம்பிக்கையே இல்லை என்றாலும்....எது விதிப்படி நிச்சயக்கப்பட்டிருக்கோ அதுவே நடக்கும்.

    • @narpavi8443
      @narpavi8443 Před 10 dny

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 Před 24 dny +5

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Před 23 dny +1

    இதை விட யாராலும் தெளிவான விளக்கம் யாராலும் தரமுடியாது அம்மா❤❤❤❤❤வாழ்க வளமுடன் அம்மா🌹🌹🌹🌹

  • @RajPrakash-pl7hw
    @RajPrakash-pl7hw Před 24 dny +4

    நீங்கள் சொல்லுவதை கேட்டு அழுது விட்டேன் அக்கா 🫶

  • @vanajavanaja7835
    @vanajavanaja7835 Před 23 dny +6

    30 வருஷம் நரகம் போன்ற வாழ்க்கை, இதுக்கு மேலயும் பூஜைகள் செய்ய மனதில் சக்தி இல்லை அனுபவிக்கும் துயரங்களை நினைத்து மனம் குமுறுகிறது

  • @devikasrima6812
    @devikasrima6812 Před 19 dny +4

    நீங்கள் சிவன்பாரவதி அம்மா அப்பாவாக நினைத்து தினமும் வணங்கி எல்லா மே நீங்க தான் எங்க ளுக்கு என்று சரண் அடையுங்கள் உங்களை சந்தோசமாக வைத்திரபார்.

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 Před 23 dny +2

    அம்மா வணக்கம் நீங்கள் சொன்னது உண்மை தான் உங்கள் சொற்கள் கேட்ட பின்னர் என் மனதில் புது நம்பிக்கை வருகிறது அம்மா மிக்க நன்றி

  • @balarudrans-ed4ri
    @balarudrans-ed4ri Před 14 dny +2

    நன்றி அம்மா சிவன் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் . எல்லாரும் திட்டுணங்க மறுபடியும் முருகனுக்கு கும்பிட ஆரம்பிச்சேன் சிவன் கோச்சுக்க வா என்ற ஒரு பயம் இருந்தது முருகனுக்கு மட்டும் எனக்கு சிவன் மேலதான் ஈடுபட அதிகமாகவே இருந்தது எந்த சாமியை கும்பிடுவதில் ஒரு குழப்பத்தில் இருந்தேன் எந்த சாமி எப்பவுமே ஒரு குழப்பத்திலேயே இருந்து இந்தப் பதிவை எனக்கு ஒரு நல்ல தெளிவா கொடுத்து அம்மா உங்களுக்கு நன்றி

  • @krishnavenikpm3960
    @krishnavenikpm3960 Před 23 dny +3

    மிகவும் அருமையான பதிவு அம்மா இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்💐💐🙏🙏

  • @diya3487
    @diya3487 Před 24 dny +3

    வணக்கம் அம்மா எனக்கு முருகன் என் தேவைகளை செய்து கொடுக்கிறார் நன்றி முருகா ஓம் சரவணபவ ❤

  • @muruga4884
    @muruga4884 Před 24 dny +2

    படிக்கிற பசங்க எங்க படித்தாலும் படிப்பாங்க அம்மா ❤ ஆனால் நமக்கு சுவாமி இவர் செய்வார்கள் அவர்கள் செய்வார்கள் என்று எல்லா சுவாமிகளும் ஒன்று சேர்ந்து எங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று முழு நம்பிக்கை தான் அம்மா எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏 6:51

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 24 dny +2

    வணக்கம் குருஜி..... உங்கள் அருளால் இந்த பதிவு கேட்க பாக்யம் கிடைத்தது....

  • @vijivijay7734
    @vijivijay7734 Před 24 dny +3

    நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா 🙏🏻