தற்போது இருப்பது பக்தியா? பயபக்தியா? தேவைக்கு பக்தியா? | Bakthi out of fear or for necessity?

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2024
  • #devotion #bakthi #பக்தி
    இந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலோர் கடவுளிடம் வைப்பது பக்தியா? பயபக்தியா? அல்லது தேவைக்கு பக்தியா என்று தோன்றுகிறது.
    அதைப் பற்றிய தெளிவு தரும் பகுதி.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 395

  • @rajam4596
    @rajam4596 Před 21 dnem +153

    அம்மா முருகப்பெருமான் என்னை மிகவும் சோதிக்கிறார்😢

    • @lingabharathi6181
      @lingabharathi6181 Před 21 dnem +10

      Ennayum

    • @revathisathiskumar1470
      @revathisathiskumar1470 Před 21 dnem +13

      Athu nammalutaiya karma vinai ... Sari seivaar murungan, en appan

    • @anitharoyalenfield3122
      @anitharoyalenfield3122 Před 21 dnem +30

      நம்பிக்கையோடு இருங்கள் கண்டிப்பாக முருகன் கைவிட மாட்டார் 🙏

    • @muthukumar5512
      @muthukumar5512 Před 21 dnem +26

      முருகன் போல அள்ளி கொடுக்க இனி ஒரு தெய்வம் இல்லை அவர் சோதிப்பார் ஆனால் என்றும் கை விட மாட்டார்

    • @pravin1923
      @pravin1923 Před 21 dnem +10

      நாம் செய்யும் தவறை சுட்டி காட்டுவது தெய்வங்களின் வேலை. நாம் நமது தவறை திருத்தி கொள்ள வேண்டும். இறைவன் ஈசன் தெய்வங்களை படைக்க காரணம் மக்களுக்கு நல்ல ஆசிரியராக இருந்து திருத்தி அவரிடம் அழைத்து செல்லவே. ஆகையால் நமது பாவங்களை விட்டு வாருங்கள். நமசிவாய🙏

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran Před 21 dnem +14

    என் அன்பு தாயே அபிராமி எங்களை வழிநடத்தும் பேரறிவேபெருங்கருணையேஅன்பே அருளேஉன்னருளாளே உன்னையேவணங்குகிறோம்நன்றிநன்றிந ன்றி

  • @jooprakash8908
    @jooprakash8908 Před 21 dnem +8

    தினமும் ஒரு பதிவு போடுங்க ப்ளீஸ்.. உங்க பதிவு மனதுக்கு மகிழ்ச்சி & நற்சிந்தனை தருகிறது.❤

  • @punithavalli3493
    @punithavalli3493 Před 21 dnem +10

    நம்மிடம் இருப்பது தேவைக்கு பக்தியே.ஆனாலும் நம்மை படைத்தவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது.இதிலும் என்ன கேட்கிறோம் என்பதே விஷயம்.

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd Před 20 dny +6

    அம்மா வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தை அனுபவித்து விட்டேன் ஆனழும் தெய்வத்தை நம்பி நான் வாழ்கிறேன்

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 Před 19 dny +5

    என்னை படைத்த என் பெருமான்க்கு தெரியும் எனக்கு எது எப்பொழுது தேவை என்பதை என் தேவைக்கேற்ப எப்படி தர வேண்டும் என்பதை நடப்பவை அனைத்தும் நாராயணன் செய்ய அது நன்மைக்கு மட்டுமே.

  • @user-vo3ul4mb4d
    @user-vo3ul4mb4d Před 21 dnem +7

    நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
    கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. Muruga

  • @user-nr1fn3fo3l
    @user-nr1fn3fo3l Před 21 dnem +7

    அம்மா முருகப் பெருமான் எப்போதும் என் கூடவே இருக்கிறார்.எனக்கு ரொம்ப சந்தோஷம்

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Před 21 dnem +8

    எனக்கு எல்லாம் முருகன் தான். ❤❤❤❤

  • @p.padmapraka7413
    @p.padmapraka7413 Před 21 dnem +10

    பக்தியை விட நம்பிக்கை அதிகம் உள்ளது அம்மா

  • @jooprakash8908
    @jooprakash8908 Před 21 dnem +29

    சாமி வந்து ஆடுவதை பற்றி நீண்ட..... நாளாக ஒருவர் உங்களின் கேட்டுக்கொண்டிருகிறார்.. தயவுசெய்து பதில் கூறுங்கள், நாங்களும் தெரிந்துகொள்கிறோம் தாயே...

  • @user-bn7ss4br2v
    @user-bn7ss4br2v Před 20 dny +3

    ஒரு பெரிய வருத்தம் இருந்துச்சு இப்ப தெளிவா இருக்கிறேன் மா நன்றி தெய்வமே இந்த் காணொளி என் கண்ணுல காமிச்சா மாதிரி இருக்கு

  • @m.sathyakalakala8739
    @m.sathyakalakala8739 Před 20 dny +6

    அம்மா என்னை முருகன் சோதிக்கிறார் ஆனால் எனக்கு பெரிய நல்லது நடக்க வேண்டும் என்று சோதிக்கிறார் இதுவும் கடந்து போகும் முருகா ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா

    • @sakthivelchakkaravarthy7711
      @sakthivelchakkaravarthy7711 Před 20 dny

      திருப்புகழ் படிங்க “வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும்
      மகிழ வரங்களும் அருள்வாயே”-அருணாகிநாதர்

    • @sarathy_vlogs
      @sarathy_vlogs Před 17 dny

      ​@@sakthivelchakkaravarthy7711 அய்யா நான் முருகனுக்கு 48 நாள் விருதம் இருப்பாதாக வேண்டி 15 நாள்தான் இருக்க முடிஞ்சது அதற்க்கு பிறகு பூஜை பன்ன முடியல ஆனால் அசைவம் மட்டும் சாப்பிடல இதற்க்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும் தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🥹🥹🥹

    • @sakthivelchakkaravarthy7711
      @sakthivelchakkaravarthy7711 Před 17 dny

      @@sarathy_vlogs “அதிரும் கழல் பணிந்து” திருப்புகழ் படிங்க…நல்லா உணர்ந்து உருகி உருகி படிங்க…அத்தனை தடங்கல்களும் இடம் தெரியாமல் போகிவுடும்…

    • @sarathy_vlogs
      @sarathy_vlogs Před 17 dny

      @@sakthivelchakkaravarthy7711 கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥹🥹

  • @Annapoorani15
    @Annapoorani15 Před 20 dny +3

    கேட்பதற்கே இனிமையாக இருந்தது அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @prakash5915
    @prakash5915 Před 21 dnem +3

    எந்த பிரச்சினையும் தீரவே இல்லை... கடவுள் மேல் உள்ள பக்தியே... எனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டது

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Před 21 dnem +5

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @amaladeepa8913
    @amaladeepa8913 Před 20 dny +4

    அம்மா நா குழம்பிபோய் இருக்கும் அத்தனை தருணங்களிலும் . அதற்கு தீர்வாய் உங்கள் பதிவு உள்ளது.

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg Před 20 dny +2

    ஓம் சரவணபவ நன்றி சகோதரி
    மிக அருமையான பதிவு.. ஒரு காலத்தில் சிறிய கல்லை கண்டாலும் கும்பிடுவோம். வறுமையில் இருந்து நேர்மையானவழியில் முன்னுக்கு வந்தாலும் சரி அல்லது கஷ்டப்பட்டுககொண்டிருந்தாலும் சரி கடவுளை சிலபேர் மட்டும் தூயபக்தியுடன் வணங்குகிள்றனர்
    கொரானா காலத்தில் சனிக்கழமை இறைச்சி கடை இருந்தது..ஞாயிறு கடை இல்லை.. நம்மில் மிகப் பெரும்பான்மையோர் சனிக்கிழமை அசைவம் வாங்கிவந்து பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டனர். சனிக்கிழமை பெருமாலுககு உகந்தநாள். அக்காலத்தில் திருப்பதிக்கு செல்லவேண்டுமென்றால் வீட்டில் உள்ள பெண்களை கேட்டுககொண்டு பயபக்தியுடன் செல்வார்கள்.. நேர்மைபற்ற வழியில் சேர்த்த பணம் மற்றும் ஒழுக்கம் இல்லாத பக்தி இருக்கிறது. கடவுள் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல மற்றும் கெட்ட செய்கைகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சில மாதங்களாகத்தான் கடவுளின் அருளால் உங்களின் பதிவுகளைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். தாங்க இயலாத மனவேதனையில் இருக்கும் நான் என் அப்பன் முருகன் உங்களை எனக்கு காட்டியிருக்கிறார் . வயதில் மூத்த நான் உங்கள் பணி சிறக்கவும் உங்களின் குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்று லாழ்த்துகிறேன். நன்றி

  • @aravindanm2548
    @aravindanm2548 Před 20 dny +1

    பயமின்றி தேவைக்கு இல்லாமல் உண்மையானபக்தியாக வழிபடுவோம் தெளிவு படுத்திய தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடி நனறிகள் வாழ்க வளமுடன் நலமுடன

  • @lakshmipriya2016
    @lakshmipriya2016 Před 21 dnem +5

    Eppoluthelam en manathil sila kelvigal varumpothellam kadavul atharkku pathil tharugirar ungal video moolamaga.thank you amma.😊

  • @user-qp5zv5ik6b
    @user-qp5zv5ik6b Před 20 dny +4

    அம்மா எனக்கு எவ்வளவோ துன்பம் வாந்தாலும் நான் கடவுளை நம்பிக்கையோடு வணங்குகிறேன் என்ராவது ஒரு நல்லது நடக்காதா என. என் பிள்ளைகள் 2 பேரையாவது நல்லபடியாக வைத்திருப்பார் என்ற நம்பிகையோட அம்மா என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் தாயே🙏🙏♥️

  • @sharmisharmi7915
    @sharmisharmi7915 Před 21 dnem +5

    இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤❤❤

  • @joyvasanthakumarimuthukris8137

    தேவையான நேரத்தில் தேவையான பதிவு குருமாதா நன்றிகள் பல

  • @padmaganesan4517
    @padmaganesan4517 Před 20 dny +3

    வணக்கம் அம்மா🙏🙏🙏🙏உங்கள் பதிவு அனைத்தையும் பார்க்கிறேன் அம்மா.மிகவும் அருமை👌👌👌👍👍👍உங்கள் கம்பீரமான குரல் ,உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா🙏🙏🙏நீங்கள் சொன்னதை நான் செய்து கொண்டிருக்கிறேன் அம்மா.ஒரு மனிதனின் உருவம்,வெளிதோற்றத்தை வைத்து கேளி பண்ணுகிறார்கள்.அவர்கள் அப்படி பேசும்போது மனது ரொம்ப கஷ்டமா இருக்கும் அம்மா.அவங்க பேசுனதை நினைத்து கவலை படுவோம்.😒😒இதில்இருந்து எப்படி வெளிவருவது இதற்கான பதிவு ஒன்று போடுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Umamaheswari-fl6gi
    @Umamaheswari-fl6gi Před 20 dny +2

    என் ஆத்ம குருவிற்கு நன்றி ❤

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Před 21 dnem +2

    சிறப்பு சூப்பர் அருமை சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍😊😊😊

  • @gayathriasokan52
    @gayathriasokan52 Před 20 dny +1

    அம்மா. அருமையான பதிவு . நன்றி அம்மா 🙏🙏🙏. இப்பொழுது எல்லாம் you tube பார்த்தால், நேற்று முருகன் என் கனவில் வந்தார். வேல் வடிவில் கனவில் தோன்றினார். வராஹி தேவி தீபத்தின் வழியாக காட்சி அளித்ததுள்ளார் , இவ்வாறு பல பக்தர்கள் பதிவு போட்ருக்காங்க அம்மா. அவர்களுடைய உண்மையான பக்தியால் தன மா இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். கடவுளுக்கு அவர்களை ரொம்ப பிடித்து போனதால் காட்சி கொடுத்திருக்கிறார். உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும்-னு நினைக்கிற உங்களுக்கு எப்பேர்ப்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்-னு தெரியவில்லை.

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 Před 20 dny +1

    நன்றி அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @gayathriasokan52
    @gayathriasokan52 Před 20 dny +2

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @kamaladevi5038
    @kamaladevi5038 Před 21 dnem +1

    நன்றி அம்மா! நிச்சயமாக நான் இறைவனை அன்றாடம் அன்போடு ஆராதிப்பேன்.

  • @SenbagavalliSenbagavalli-bf5ld

    அருமை அருமை மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி அம்மா உண்மைதான் குரு மாதாவிற்கு பல நன்றி அம்மா

  • @thavasi.threya7200
    @thavasi.threya7200 Před 20 dny

    அக்கா நீங்க பேசுறது கேட்டுக் கொண்டே இருக்கணும்.நீங்க சொல்லுகிற ஒவ்வொரு விஷயமும் அவ்வளவு தெளிவு உங்களுடைய பக்தி என்னை வியக்க வைக்கிறது. மிக்க நன்றி 😊

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Před 21 dnem +2

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @user-rp4qf6hc8f
    @user-rp4qf6hc8f Před 20 dny +1

    அக்கா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤

  • @elakkiyadevielakkiyadevi4427

    அம்மா இந்த பதிவு எனக்காகவே.என் அப்பன் முருகன் உங்கள் மூலமாக என் கேள்விகளுக்கு பதிலை உங்கள் மூலமாக விளக்கி எடுத்து கூறியுள்ளார். மிக்க நன்றி அம்மா

  • @manikandansiva9415
    @manikandansiva9415 Před 18 dny +2

    அம்மா ரொம்ப நன்றி அருமையான பதிவு கொடுத்துட்டீங்க

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq Před 12 dny +2

    வாழ்க வளமுடன் குருமாதா

  • @user-ti3yc2qi3g
    @user-ti3yc2qi3g Před 21 dnem +1

    அம்மா வணக்கம் பல்லாண்டு வாழ்க உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும்
    ‌‌.. பயனுள்ளதாக இருக்கிறது🙏🙏

  • @SAMBAR_M
    @SAMBAR_M Před 20 dny +2

    Nalla thalaippu🙏🙏🙏

  • @malathimathivanan9551
    @malathimathivanan9551 Před 21 dnem +5

    அம்மா ஒருநாள் நகர்வது நரகமாக இருக்கு. போகும் திசையறியாது தவிக்கிறேன். ஒரு வழி சொல்லுங்கள்.

  • @darkgamer2741
    @darkgamer2741 Před 20 dny

    உண்மை தான் அம்மா..... என் மனதில் இருந்த கேள்விகளுக்கு தெளிவான பதிலை தாங்கள் தந்து விட்டீர்கள், மிக்க நன்றி தாயே🙏🙏🥺💯💯💯

  • @pothumani1071
    @pothumani1071 Před 21 dnem +2

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @PalaniSamy-tm9kj
    @PalaniSamy-tm9kj Před 21 dnem +5

    Amma Sami vanthu aduvathai patri oru vilakam kuntunga amma pls

  • @user-ni4uj5zb8o
    @user-ni4uj5zb8o Před 16 dny +2

    Nandri Amma 🙏🙏🙏

  • @anithaswasthika1353
    @anithaswasthika1353 Před 21 dnem +1

    அம்மா அடியேனின் முதற்கண் வணக்கம் சிவாய நம 🙏🏼 ஓம் சரவண பவ 🦚

  • @svijayalakshmi3804
    @svijayalakshmi3804 Před 20 dny

    🙏நன்றி அம்மா.மனம் தெளிவு பெற்றது.🙏சிவாயநம🙏🛐

  • @visionofsuccess8418
    @visionofsuccess8418 Před 20 dny

    உன்மையிலேயே சிறந்த பதிவு.
    மிக்க நண்றி

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Před 20 dny

    குருவே சரணம் 🙏🙏🙏 தாங்கள் சொன்னபடி கந்த சஷ்டி கவசம் 48 நாட்கள் நாளை நிறைவடைகிறது அம்மா முருகன் என்னை காப்பாத்துவார் என்ற நம்பிக்கை இருக்கு முழு மனதோடு இறைவழிபாடு செய்கிறேன் அம்மா 🙏🙏🙏

  • @Prakash-8105pranavam
    @Prakash-8105pranavam Před 21 dnem +4

    அம்மா முருகனுடைய கந்த. புராணம் ஒரு தொகுப்பாக தாங்க

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Před 21 dnem

    ⭐ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா💐🙏🙏
    நல்லதொருபதிவு விளக்கம் அருமை ரொம்ப அழகா பக்தி பற்றி எடுத்து சொன்ன குருமாதாவிற்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před 20 dny +1

    சிறப்பான மிக தெளிவான பதிவு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏

  • @pandieswarisenthil6311

    இனிய அன்புடன் சகோதரி உண்மையிலேயே உங்களுடைய பதிவு மிகவும் அருமை இந்தப் பதிவில் மிகத் தெளிவு ஆக பதில் இருக்கிறது மிக்க நன்றி சகோதரி

  • @allit4309
    @allit4309 Před 21 dnem +1

    Nadamadum deivatthirkku vanakkam amma🙏
    Mega arputham thaye ❤❤❤❤

  • @user-xe5ve6hs9u
    @user-xe5ve6hs9u Před 20 dny +1

    நீங்கள் சொல்லுகிற அணைத்தும் உண்மையெ இப்பொழுது சில பெர் அப்படித்தான் இருக்கிறார்கள் 😊

  • @nandhinipradeep8009
    @nandhinipradeep8009 Před 20 dny

    நன்றி அம்மா...என் கேள்விக்கு பதில் கிடைத்தது...❤🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Před 19 dny +1

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 Před 21 dnem

    அம்மா நீங்க சொன்னது 100 % உண்மை கண்டிப்பாக நீங்க சொன்னது போல நடப்போம் அம்மா நன்றி🎉🎉

  • @jb19679
    @jb19679 Před 21 dnem +1

    அருமையான அற்புதமான பதிவு விளக்கம் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Před 19 dny +1

    அப்பா அழகு பிள்ளூ மா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nishaaarif9955
    @nishaaarif9955 Před 21 dnem +3

    அருமையான பதிவு அம்மா 🎉❤

  • @thiru1836
    @thiru1836 Před 21 dnem

    என் அன்பு நிறைந்த நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 Před 20 dny +2

    ஒம் நமசிவாய

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v Před 20 dny +1

    Miga arumaiyana pathivu.

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c Před 21 dnem +3

    அம்மா வணக்கம். யாமிருக்க பயம் ஏன் பற்றி சொல்லுங்கள் அம்மா. ரொம்ப நன்று அம்மா. ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thamanthaman1362
    @thamanthaman1362 Před 21 dnem

    Miga arumaiyana pathivu Amma ....thank u ....

  • @saraswathithavaseelan3942
    @saraswathithavaseelan3942 Před 21 dnem +1

    அருமை அருமை மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @gayathrichandrugayathricha5287

    அம்மா நன்றி . மிக்க மகிழ்ச்சி மக நன்று

  • @BuildingFriends
    @BuildingFriends Před 21 dnem +1

    ❤❤❤.என்றென்றைக்கும் தேவையான பதிவு.....
    Thankyou mam.🙏🙏🙏

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh Před 21 dnem +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா

  • @user-bq5pf6jn2y
    @user-bq5pf6jn2y Před 20 dny

    மிக்க நன்றிகள் தாயே🙏🙏🙏❤❤❤🪔🪔🪔🌷🌷🌷

  • @kavya298
    @kavya298 Před 20 dny

    அருமை அருமை

  • @punithavathi2005
    @punithavathi2005 Před 21 dnem +2

    Vanakkam Amma

  • @KavithaKaliyappan-ve5jk
    @KavithaKaliyappan-ve5jk Před 21 dnem +2

    Nandri amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-fc7du1kz7n
    @user-fc7du1kz7n Před 20 dny

    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக அருமை அம்மா நன்றி

  • @sanmugalakshmib6543
    @sanmugalakshmib6543 Před 21 dnem

    Amma unmaiyavae mikavum arumaiyana pathivu❤..rombha nanri amma😊😊ungalin sorpolivukal anaitthum engalin manathai thelivu paduthukiradhu❤

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Před 19 dny +1

    அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 Před 20 dny

    நன்றி அம்மா.வாழ்க வளமுடன் ❤

  • @user-zt3fl3db9k
    @user-zt3fl3db9k Před 20 dny

    Much needed video. Thanks for this amazing video

  • @yasotharmalingam5744
    @yasotharmalingam5744 Před 18 dny +1

    அருமையான பதிவு அம்மா. நன்றி 🙏🙏🌹

  • @ShanmugamShanmugam-oc9pv

    Nalla pathivu. 🙏

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Před 21 dnem +1

    இனிய சிவ காலை வணக்கம் மிக்க நன்றி

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 Před 21 dnem +1

    அம்மா அற்புதமான பதிவு அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @SureshkrishnaKrishna-se4fq

    OM MURUGA SARANAM

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před 21 dnem +2

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤

  • @vidyabaskaravasan4752
    @vidyabaskaravasan4752 Před 21 dnem +2

    உண்மை நன்றி மா🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 21 dnem +2

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @kubikfreak
    @kubikfreak Před 21 dnem

    Very good lesson. God bless you my dear sister. Palakodi noorandu Vaazhga Valamudan 💐🙏

  • @Rugakanzo
    @Rugakanzo Před 4 dny

    Amma Arumayaga erukku

  • @user-ts7fl5db4c
    @user-ts7fl5db4c Před 21 dnem +1

    நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @6a17mugulss2
    @6a17mugulss2 Před 21 dnem +1

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o Před 21 dnem

    💐❤💐🙏 கோடி நன்றி அம்மா 🙏

  • @ushatamilselvan2137
    @ushatamilselvan2137 Před 21 dnem +1

    Really this msg was very nice

  • @munirajn8806
    @munirajn8806 Před 21 dnem +1

    வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @dharanit6754
    @dharanit6754 Před 20 dny +1

    சகோதரி, இந்த பதிவு எனக்கே, அப்பா, நான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன் என்னை காப்பாற்றுங்கள் அப்பா,

    • @archanabalachander3245
      @archanabalachander3245 Před 20 dny

      Kavalai vendam nichayam murugar ungalai kapatruvaar... manasara nambungal avar ungal karathai pidithu irupadhai unaralam....

  • @sathyaarul6030
    @sathyaarul6030 Před 21 dnem

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @12biog1a.dhanush4
    @12biog1a.dhanush4 Před 21 dnem

    En vazhvil migavum thunbathayum,avamanathaiyum indha 3varudam sandhikkirean ennal thaanga mudiyavillai kudumbathilum nimadhi illai ennudaiya vazhvil munnetram yedhuvum illai enakkendru oru adayalam illai manam migavum varundhugiradhu ..murugan thunai vara vendum🙏🙏🙏Om Muruga!!!

  • @rajinia3528
    @rajinia3528 Před 21 dnem +3

    Thank you amma

  • @user-bb7fz9lg8t
    @user-bb7fz9lg8t Před 21 dnem +1

    நன்றி அம்மா 🙏🙏💐

  • @vidhyaarasur4189
    @vidhyaarasur4189 Před 19 dny +1

    Super amma. ❤

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Před 20 dny

    ரொம்ப அழகா சொன்னிங்க அம்மா..🙏🙏🙏