கோவிலுக்கு போகும் போது இந்த தவறை செய்யாதீர்கள் | Murugan Valipadu In Tamil | Arupadai Veedu

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2024
  • #murugan #murugantemple #murugankovil #arupadaiveedu #muruganthunai #devotional #devotionalvideos #devotionalchannel
    கோவிலுக்கு போகும் போது இந்த தவறை செய்யாதீர்கள் | Murugan Valipadu In Tamil | Arupadai Veedu
    -------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------------------------------------------
    Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #GlobalInvestment
    tngim2024.com/
    -------------------------------------------------------------------------------------------------------------
    Parking Now Streaming on DisneyPlusHotstar | HarishKalyan | MSBaskar | Indhuja
    www.hotstar.com/in/movies/par...
    -------------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 244

  • @udayablakshmiudayablakshmi2186
    @udayablakshmiudayablakshmi2186 Před 5 měsíci +130

    ஒரு வருடமா நான் கந்த சஷ்டி படிச்சிட்டு இருக்கேன் அப்ப கோயிலுக்குப் போய் ஒரு வேண்டுதல் வைக்கிறேன் ஒரு தட்டில் நெய் விளக்கு போட்டு சாமி வணங்கியிட்டு அந்த நெய் விளக்கு தட்டில் அழகான மயில் தோகை சின்னதா இருந்தது.ஆச்சரியம் அடைந்தேன் அதை கொண்டு வந்து பூஜை செய்கிறேன் தினமும் ஓம் முருகா போற்றி

  • @devararajm8860
    @devararajm8860 Před 5 měsíci +94

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @Allpages9
    @Allpages9 Před 5 měsíci +131

    1.ஓம் சரவண பவ
    2.ஓம் சரவண பவ
    3.ஓம் சரவண பவ
    4.ஓம் சரவண பவ
    5.ஓம் சரவண பவ
    6.ஓம் சரவண பவ
    7.ஓம் சரவண பவ
    8.ஓம் சரவண பவ
    9.ஓம் சரவண பவ
    10.ஓம் சரவண பவ
    11.ஓம் சரவண பவ
    12.ஓம் சரவண பவ
    13.ஓம் சரவண பவ
    14.ஓம் சரவண பவ
    15.ஓம் சரவண பவ
    16.ஓம் சரவண பவ
    17.ஓம் சரவண பவ
    18.ஓம் சரவண பவ
    19.ஓம் சரவண பவ
    20.ஓம் சரவண பவ
    21.ஓம் சரவண பவ
    22=ஓம் சரவண பவ
    23.ஓம் சரவண பவ
    24.ஓம் சரவண பவ
    25.ஓம் சரவண பவ
    26.ஓம் சரவண பவ
    27.ஓம் சரவண பவ
    28.ஓம் சரவண பவ
    29.ஓம் சரவண பவ
    30.ஓம் சரவண பவ
    31.ஓம் சரவண பவ
    32.ஓம் சரவண பவ
    33.ஓம் சரவண பவ
    34.ஓம் சரவண பவ
    35.ஓம் சரவண பவ
    36.ஓம் சரவண பவ
    37.ஓம் சரவண பவ
    38.ஓம் சரவண பவ
    39.ஓம் சரவண பவ
    40.ஓம் சரவண பவ
    41.ஓம் சரவண பவ
    42.ஓம் சரவண பவ
    43.ஓம் சரவண பவ
    44.ஓம் சரவண பவ
    45.ஓம் சரவண பவ
    46.ஓம் சரவண பவ
    47.ஓம் சரவண பவ
    48.ஓம் சரவண பவ
    49ஓம் சரவண பவ
    50.ஓம் சரவண பவ
    51.ஓம் சரவண பவ
    52.ஓம் சரவண பவ
    53.ஓம் சரவண பவ
    54.ஓம் சரவண பவ
    55.ஓம் சரவண பவ
    56.ஓம் சரவண பவ
    57.ஓம் சரவண பவ
    58.ஓம் சரவண பவ
    59ஓம் சரவண பவ
    60.ஓம் சரவண பவ
    61.ஓம் சரவண பவ
    62.ஓம் சரவண பவ
    63.ஓம் சரவண பவ
    64.ஓம் சரவண பவ
    65.ஓம் சரவண பவ
    66.ஓம் சரவண பவ
    67.ஓம் சரவண பவ
    68.ஓம் சரவண பவ
    69.ஓம் சரவண பவ
    70.ஓம் சரவண பவ
    71.ஓம் சரவண பவ
    72.ஓம் சரவண பவ
    73.ஓம் சரவண பவ
    74.ஓம் சரவண பவ
    75.ஓம் சரவண பவ
    76.ஓம் சரவண பவ
    77.ஓம் சரவண பவ
    78.ஓம் சரவண பவ
    79.ஓம் சரவண பவ
    80.ஓம் சரவண பவ
    81.ஓம் சரவண பவ
    82.ஓம் சரவண பவ
    83.ஓம் சரவண பவ
    84.ஓம் சரவண பவ
    85.ஓம் சரவண பவ
    86.ஓம் சரவண பவ
    87.ஓம் சரவண பவ
    88.ஓம் சரவண பவ
    89.ஓம் சரவண பவ
    90.ஓம் சரவண பவ
    91.ஓம் சரவண பவ
    92.ஓம் சரவண பவ
    93.ஓம் சரவண பவ
    94.ஓம் சரவண பவ
    95.ஓம் சரவண பவ
    96.ஓம் சரவண பவ
    97.ஓம் சரவண பவ
    98.ஓம் சரவண பவ
    99.ஓம் சரவண பவ
    100.ஓம் சரவண பவ
    101.ஓம் சரவண பவ
    102.ஓம் சரவண பவ
    103.ஓம் சரவண பவ
    104.ஓம் சரவண பவ
    105.ஓம் சரவண பவ
    106.ஓம் சரவண பவ
    107.ஓம் சரவண பவ
    108.ஓம் சரவண பவ

  • @karthimuthu8161
    @karthimuthu8161 Před 4 měsíci +51

    எங்கள் ஊர் பழனி🎉நான் என்னுடைய பிரசவத்தின் போது வலி தாங்க முடியாமல் முருகா முருகா என்றே கதறினேன்... அவர் அருளால் அந்த முருகனே எனக்கு மகனாக பிறந்தார் சுகப்பிரசவமாக... இப்போது என் மகனுக்கு திரு ஆவினன் என்று அவர் பெயர் வைத்தோம்😊😊❤❤❤

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q Před 5 měsíci +61

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா

  • @vanisivakumar1428
    @vanisivakumar1428 Před 5 měsíci +18

    உண்மை ஐயா...🙏நான் ஒரு கிருஷ்ணா devotee...இந்த வருடம் மஹா கந்தசஷ்டி வருவதற்கு ஒரு வாரம் முன் தொடர்ந்து 2 தினங்கள் அதிகாலை 4.30 மணிக்கு கனவில்...எங்கள் வீட்டில் உள்ள முருகர் படம் கண் திறந்து பார்ப்பது போல சிரிப்பது போல வந்தது...தானாக மனதில் கந்தசஷ்டி பிடிக்க வேண்டும் என்று தோன்றியது... கடைசி தினம் மட்டும் விரதம் இருந்து முருகனை வேண்டினேன்....இருளாக இருந்த வாழ்வில் இப்போது ஒளி பிறந்தது போல கொஞ்சம் கொஞ்சமா கஷ்டம் மாறுகிறது 🙏என்னையே அறியாமல் நான் இப்போது முருகன் வழிபாடு செய்கிறேன் 🙏அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படடுத்திவிட்டார் எனது வாழ்வில்...🙏ஓம் சரவணா பவ...🙏✨️

  • @Geethakalimuthu11
    @Geethakalimuthu11 Před 5 měsíci +42

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏முருகா... 🙏❤️

  • @veni-pe7do
    @veni-pe7do Před 5 měsíci +20

    என் வாழ்க்கைக்கு நீதான் துணை முருகா திக்கற்றவர்க்கு தெய்வம் தான் துணை ஓம் முருகா போற்றி ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் நீ தான் துணை முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Před 5 měsíci +21

    ஓம் உலகின் முதற்கடவுள் .. முதல் தமிழா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 Před 5 měsíci +20

    2024ல் எனக்கு நல்லநிரந்தரவேலைஅமையவேண்டும்முருகா.2024முடிவதற்க்குள்திருமணம்நடைபெறஅருள்புரியவேண்டும்ஓம்முருகா.அம்மா உடல்நலம்ஆரோக்கியம்பெறவேண்டுகிறேன் முருகா.

  • @shanmugapriyasakthivel8677
    @shanmugapriyasakthivel8677 Před 3 měsíci +6

    100 சதவீதம் உண்மை.. நான் தினமும் 6 to 6:30 வரைக்கும் கந்த சஷ்டி கேட்டு விளக்கு ஏற்றி அதன் பிறகு தினமும் எங்க வீட்டு மாடிக்கு போயிட்டு அங்க இருந்து முருகா என்று கூப்பிட்டு நிற்ப்பேன் 10 நிமிடத்தில் ஏதாவது ஒரு வண்டியில் வேலும் மயிலும் அல்லது மயில் வேல் பார்த்து விட்டு தான் வீட்டுக்கு வருவேன்.. சந்தோசமா இருந்தாலும் கவலையா இருந்தாலும் சரி முருகா வருவாரு.. இன்று கூட அதிர்ச்சி தான் 4 மணிக்கு தற்செயலாக மாடிக்கு போயிட்டு பார்த்தேன்.. ஆனால் இன்று 6 மணிக்கு பார்க்க முடிய வில்லை விளக்கு ஏற்ற கூடாத தருணம் . அதனால் முருகா 4 மணிக்கு என்னை வர வைத்து நான் பார்த்து விட்டேன்...

  • @Siva_avk
    @Siva_avk Před 5 měsíci +36

    எனக்கு தினமும் அதிக முறை என் அப்பன் முருகன் வேல் காட்சி தருகிறார் ❤❤❤

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 Před 5 měsíci +10

    அண்ணா நீங்க சொல்லுவது போல் ஒரு நாள் ஏதோ ஒருவித பயம் அப்பொழுதுதான் என் கடைக்கு முன்னால் ஒரு வேன் வந்து நின்றது அதில் யாமிருக்க பயம் ஏன் அந்த வாசகத்தை பார்த உடன் கண்ணீர் வந்தது முருகா 🙏🙏

  • @user-yr9fv8mc2j
    @user-yr9fv8mc2j Před 5 měsíci +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Munusami-pm8il
    @Munusami-pm8il Před 3 měsíci +12

    நான் செவ்வாய் கிழமையில் விரதமிருந்தேன் அந்நாளில் நான் வெளியில் செல்லவேண்டியிருந்தது நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது என் எதிரில் வந்த ஒரு ஆட்டோவில் முருகன் துண என்ற வாசகத்தை பார்த்தவுடன் என்மனசு அவ்வளவு சந்தோஷப்பட்டது கண்களில் கண்ணீரே வந்துவிட்டது நம் எல்லோருக்கும் முருகனே துணை ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @durgarani9447
    @durgarani9447 Před 5 měsíci +11

    அற்புதம் அற்புதம்
    அழகாக கூறினீர்கள் சகோ முருகனை உணரும் பொழுது நடக்கும் அதிசயங்கள் அனைத்தும் அவரை அறியாதவர்களுக்கு மிகையாகவும் உளறளாகவும் தெரியும் உணரும் நமக்கு சொலற்தரியதே

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 Před 5 měsíci +9

    வணக்கம் ஐயா எவ்வளவு அழுத்தம் திருத்தமாக தீர்க்கமாக தங்களின் வார்த்தை உள்ளது அடியேனும் திருப்புகழ் கற்றுக் கொண்டுள்ளேன் முருகனின் பெருமையை கேட்க கேட்க தேனாய் இனிக்கிறது மிக்க நன்றி

  • @shenbagam3911
    @shenbagam3911 Před 5 měsíci +32

    மன நிம்மதி கிடைக்க வேண்டும் முருகா அருள் புரிய வேண்டும் ஓம் முருகா

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 Před 5 měsíci +18

    ஓம் முருகா குமரா குஹா சரணம்!!!❤

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Před 5 měsíci +13

    ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏

  • @gothaigothai6471
    @gothaigothai6471 Před 5 měsíci +5

    அருமையான பதிவு sir . கேட் கவே இனிமையாக இருக்கிறது. எந்த ஒரு தடங்களும் இல்லாமல் குடும்பத்தோட திருச்செந்தூர் பாதயாத்திரை சென்று முருகன் தரி சனம் பெற்று வந்தேன் . மனதிற்கு சந்தோசமாக இருந்தது sir. முருக ரே என் கூடவே இருக்குற மாதிரி ஒரு உணர்வு எனக்கு இருக்கு.

  • @Paviv99689
    @Paviv99689 Před 5 měsíci +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤️❤️❤️❤️

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy Před 5 měsíci +5

    How much ever you listen to vijaykumar sir and JSK Gopi sir share their experiences, it's just not enough

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 Před 5 měsíci +4

    ஞானமே வடிவான எம்பெருமான் வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @SamanMadhushanka-yl2uw
    @SamanMadhushanka-yl2uw Před měsícem +1

    Sir konja naalaikku munbuthaan velmaarar paththi therinjiklitten. Appuram sathrhru samhaara vel padhigam youtubela paaththenn . Chinnabayasula irundhe murugana pidikkum . Aanaa ippo romba pudichchirukku. Ippallaam youtubela shorts paarrkkum bodhu adikkadi uruvaai aruvaai ..... Kerkka mudiyidhu .vaalkkaiye vanamnu ninachchen . Aana murugan mela patrudhal vandha piragu manasula periya nimmadhiyum thirupthiyum irukku .muruga potri

  • @bhuvaneswariselvakumar838
    @bhuvaneswariselvakumar838 Před 5 měsíci +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏❤️🦚

  • @babubharathi2225
    @babubharathi2225 Před 5 měsíci +3

    வேலும் மயிலும் துணை

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Před 5 měsíci +2

    அனைத்தும் முருகனே அனைத்தும் முருகன் அனைத்து முருகன்

  • @rakeshsuganthi1621
    @rakeshsuganthi1621 Před 5 měsíci +4

    🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

  • @PRABHAKARAN-tx5ql
    @PRABHAKARAN-tx5ql Před 5 měsíci +4

    முருகா காப்பாத்து ஐயா சண்முகா

  • @KSBInfo
    @KSBInfo Před 5 měsíci +14

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @kalaivani_murugesan
    @kalaivani_murugesan Před 5 měsíci +1

    Namma nenacha avana pakka mudiyathu avan nenacha thaan avana pakka mudiyum
    om muruga

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +3

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @shreevinayagaaquarium5940
    @shreevinayagaaquarium5940 Před 5 měsíci +6

    ஓம் சரவணபவ ஓம்
    நாங்கள் Meenakshipuram என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு நடுத்தர குடும்பம், எனது தந்தைக்கு குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை பெற்று வருகிறார், 23 dec il இருந்து இன்று வரை இருந்து வருகிறார்.. எனது தந்தையை முருகா நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. முருகா அவரை விட்டால் அம்மா, தங்கை, பாட்டி, எல்லோரும் அனாதை ஆகிவிடுவோம் , எங்களுக்கு பண உதவி தேவை முருகா, எனது தாய்கும் உடல்நிலை சரி இல்லை , இப்படி எல்லா வழியும் மூடப்பட்டால் நாங்கள் என்ன செய்வோம் முருகா, அப்பா நீங்களே கதி என்று நானும் எங்குடும்பமும் உள்ளோம் முருகா எங்களை கைவிட்டு விடாதீர்கள்... பில் தினமும் லட்சத்தை தாண்டுகிறது . இதுவரை 6லட்சத்தை தாண்டுகிறது எங்களால் முடிந்தவரை கட்டி வருகிறோம் அப்பாவை MICU வில் வைத்துள்ளனர் .. உங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன் உதவி செய்ய மனம் இருந்தால் 6282360377 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.. psg hospital
    A block
    MICU patient G.ramakirshnan
    Yengal kudumbamthai kaathu arulpuriungal muruga.. ungalai nambi intha pathivai nan post seigiren muruga yengalukku irukkum kadaisi vali ithai thavira vera yella valiyilum muyarchithu kondu irukkirom muruga panauthavi veendum muruga .. arul puriyungal . ஓம் சரவணபவ ஓம்

    • @lakshmithasridhar3175
      @lakshmithasridhar3175 Před 5 měsíci

      கவலைப்படாதீங்க முருகபெருமான் அருளால் எல்லாம் சரி ஆகிடும். முருகனை நம்பினோர் கைவிடப்படார். கண்டிப்பா எல்லாம் நல்லபடியா அமையும்.

  • @ramusethu8138
    @ramusethu8138 Před 5 měsíci +2

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி

  • @Mathima353
    @Mathima353 Před 5 měsíci +4

    சூப்பர் அண்ணா மிக சரியாக சொன்னீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vijayam1
    @vijayam1 Před 5 měsíci +6

    Every time I hear from him... I'm filled with positivity.. Blessed person! ❤

  • @premasankarcookingchannel
    @premasankarcookingchannel Před 5 měsíci +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.......ஓம் சரவண பவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyavalli8582
    @ayyavalli8582 Před 27 dny

    அருமையான உரை அண்ணா கேட்க கேட்க இனிமையாக உள்ளது நன்றி முருகா முருகா முருகா

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @lathakannan9646
    @lathakannan9646 Před 26 dny

    I was taking my daughter for her CA exams, there was lot of traffic, I got worried , in a flash the wording yaam Erukka bayam een appeared. It gave me lot of strength.🙏🏼

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 5 měsíci +2

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před 5 měsíci +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை சார்🙏நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 Před 5 měsíci +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 Před 5 měsíci +1

    Correct sir, He is my baby God. He showed me the Palani temple place in my dream two times. After that, I felt close and I couldn't stop thinking about him.🙏ohm Muruga potri.

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 5 měsíci

    Romba nandrigal Ayya

  • @ranjithav4503
    @ranjithav4503 Před 29 dny

    Om muruga saranam muruga ennakku Ulla annaithu pirachaniyum sayakitupa muruga velum mailm thunai

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 Před 5 měsíci

    நன்றி முருகா

  • @hasinikrishachannel3496
    @hasinikrishachannel3496 Před 5 měsíci +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @kalyankumar3967
    @kalyankumar3967 Před 5 měsíci

    ரொம்ப ஆனந்தம் ❤

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +2

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @saraswathi1995
    @saraswathi1995 Před 5 měsíci

    Super neenga solrathu ellame ennoda vaalkkaiyil nadanthirukku

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv Před 5 měsíci +1

    ஓம்முருகா

  • @shenbagam3911
    @shenbagam3911 Před 5 měsíci +1

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @thirupathis5949
    @thirupathis5949 Před 3 měsíci

    நன்றி

  • @josearul1267
    @josearul1267 Před 5 měsíci

    Unmai❤❤❤

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh6164 Před 5 měsíci +1

    முருகா முருகா முருகா.......

  • @sujithramba
    @sujithramba Před 5 měsíci +1

    அண்ணா எனக்கும் வேல் photo gift கொடுத்தாங்க. I am really surprised

  • @kshrimathy8513
    @kshrimathy8513 Před 5 měsíci

    பதிவிற்கு நன்றி மேன்மேலும் பல பதிவுகள் தொடரட்டும்

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN Před 5 měsíci +2

    ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @Sri.4943
    @Sri.4943 Před 5 měsíci +2

    ஓம் நம சிவாய சிவ சிவ பிரம்மா விஷ்ணு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swethavetrivelhmcon7004
    @swethavetrivelhmcon7004 Před 5 měsíci +2

    ஓம் சரவண‌ பவ 🙏❤️🕉️

  • @nithya2135
    @nithya2135 Před 5 měsíci

    Waiting for his speech thank u sir

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Před měsícem

    Muruga yen Kashtam yellam theerthu vei appa om Muruga pottri pottri

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Před 5 měsíci +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @Deepthikasshortsandvideos

    ஓம் சரவண பதயே நமோ நமக 🙏🙏🙏

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 Před 5 měsíci +2

    ஓம் சரவணபவ

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Před 5 měsíci

    Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Před 2 měsíci

    Thank you🙏

  • @user-oe6yb8xj5f
    @user-oe6yb8xj5f Před 5 měsíci

    ஓம் முருகா போற்றி

  • @pushpapranavi9279
    @pushpapranavi9279 Před 5 měsíci

    உண்மை sir....❤

  • @BuvanaMohan
    @BuvanaMohan Před 5 měsíci

    ❤❤❤❤❤வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @user-uo8tr2uc3x
    @user-uo8tr2uc3x Před 3 měsíci

    உணர்த்திருக்கிறேன் முருகனின் மகிமையை 🥺🦚✨️

  • @muruganthanmuruganantham1315

    Om sanmuga potri ❤️❤️❤️

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 5 měsíci +1

    ஓம்சரவணபவ

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 3 měsíci

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @suthamurali1825
    @suthamurali1825 Před 5 měsíci

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்.வேல் மயில் சேவல் துணை.

  • @RidhanDinesh-di5hi
    @RidhanDinesh-di5hi Před 5 měsíci

    முருகா முருகா ஓம் முருகா

  • @uma.m8738
    @uma.m8738 Před 7 dny

    Om Muruga 🙏🙏🙏

  • @mutharasia8179
    @mutharasia8179 Před 5 měsíci +5

    சத்தியமான உண்மை முருகா

  • @logimawithkonduma
    @logimawithkonduma Před 5 měsíci

    🙏 முருக உன் அருள் போதுமே 🙏 ஐயா இவை அனைத்தும் உண்மை எங்களுக்கு நடந்து இருக்கிறது வேலும் மயிலும்துனை🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd Před 5 měsíci +2

    ஓம் சரவண பவ ஓம்..்்்❤

  • @meenaraj9080
    @meenaraj9080 Před 5 měsíci +1

    Om muruga 🙏🙏🙏🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Před 5 měsíci +2

    Muruga 🙏🙏🙏

  • @user-sj7jm7jl6t
    @user-sj7jm7jl6t Před 4 dny

    ஓம் சரவணபவ 🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 5 měsíci +2

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 5 měsíci

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @vijayshankar22
    @vijayshankar22 Před 4 měsíci

    Very interesting🎉❤

  • @SekarSekar-yp8tt
    @SekarSekar-yp8tt Před 5 měsíci

    super video

  • @abishekyazhini9713
    @abishekyazhini9713 Před 5 měsíci +1

    ஓம் சரவண பவ

  • @sudhamani3540
    @sudhamani3540 Před 5 měsíci

    Yes yes true when I was think ABT Murugan Vel will presense

  • @sudha5749
    @sudha5749 Před 5 měsíci

    Om muruga saranam

  • @GaeulMizukie
    @GaeulMizukie Před 5 měsíci

    Amam naan niraiya time naanum parthirukken. Neenga sollavathu correct. Naan new yearkku chinnatha vel vangirukken vellila. Romba nandri murugara pathi prsinathukku.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 5 měsíci

    யாம் இருக்க பயமேன் நீங்கள் கூறும் கருத்து உண்மை ஐயா நான் உணர்ந்து இருக்கிறேன்.

  • @Nandhini-ev6qx
    @Nandhini-ev6qx Před 5 měsíci +5

    Na consiv aaganum nu eallarum vendikonga anna

  • @kumaresanmanickam239
    @kumaresanmanickam239 Před 5 měsíci +1

    வேல் வேல் வெற்றிவேல்
    வேல் வேல் வீரவேல்
    முருகா....

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar9091 Před 5 měsíci

    முருகா

  • @sampathpriya4916
    @sampathpriya4916 Před 5 měsíci +1

    Om muruga🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @satishd6121
    @satishd6121 Před 5 měsíci

    Om muruga Potri❤