எது உண்மையான முருக வழிபாடு ? - Vijayakumar devotional speaker | Murugan Valipadu Murai In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2024
  • #murugan #muruganvazhipadu #ibcbakthi #muruga #murugar #murugandevotes #murugarstatus #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
    எது உண்மையான முருக வழிபாடு ? - Vijayakumar devotional speaker | Murugan Valipadu Murai In Tamil | IBC Bakthi
    In this video famous devotional speaker Vijayakumar talks about the how people should worship murugan at home. Watch Full Video For More Information. Subscribe to the IBC Bakthi CZcams channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalkingdom.in/ticket...
    bookings contact number :+91 8939700588
    VGP Universal Kingdom, East Coast Road, Chennai - 600 041
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 218

  • @jagan2063
    @jagan2063 Před měsícem +68

    நான் ஒரு தீவீர ஐயப்ப பக்தன் ஐயப்பன் தான் என் உயிர் என்னக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் குழந்தை இல்லை ஏன் ஐயப்பனிடம் வேண்டினேன் மூன்று மாதத்தில் ஏன் மணைவி கருவுற்று என்னக்கு ஆண் குழந்தை பிறந்தது அவனக்கு ஹரினிஷ் என்று பெயர் வைத்தேன் மருத்துவர் ❤❤மனைவிக்கு இரண்டவது குழைந்து பிறக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர் ஆனால் ஒரு இரவு நான் உறங்கும் போது முருகன் கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டேன் அப்பபோது கோவில் நடை மூடிவிட்டது நான் முருகா உன்ன பார்க்க இவ்வளவு தூரம் வந்தும் உன்னை பார்க்க முடியவி ல்லை என்று அழுதேன் உடனே மலை உச்சில் இருந்து ஒரு குரல் நான் உன்ன பார்க்க கீழ வருகிறேன் என்று முருகனே மலையில் இருந்து கீழ இறங்கி வந்து காட்சி தந்தார் அடுத்த ஒரு மாதத்தில் ஏன் மனைவி மீண்டும் கருவுற்றால் மீண்டும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது அவனக்கு சேயோன் லக்ஷித் என்று முருகன் பெயர் வைத்தான் ஓம் சரவண பவ

  • @saimuruga369
    @saimuruga369 Před měsícem +116

    அண்ணா, எங்கள் வீட்டில் சிறிய முருகன் விக்ரகம் இருக்கிறது. தினமும் வழிபாடு செய்து வருகிறேன். திருமணம் நடைபெற வேண்டி வேல்மாறல் பாராயணம் செய்து வருகிறேன். முருகனுக்கு தீபமேற்றி படிக்க தொடங்கியதும் முருகன் பின்புறம் இருக்கும் சிறிய மயிலிறகு காற்றில் அசைவது போல் அசையும். முருகன் காயத்ரி மந்திரம் செபிக்க ஆரம்பித்ததும் மயிலிறகு அசையும். அதை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏

    • @keerthanaramasamy711
      @keerthanaramasamy711 Před měsícem +3

      Sister,viralmaranainthu thirupugazh 48 days paarayanam pannunga 🕉

    • @Gayu221
      @Gayu221 Před měsícem

      ​@@keerthanaramasamy711viralmarananithu endral enna sis..pls tell me I want to do.

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 Před měsícem

      ​@@Gayu221வேல் மாறல் அது முருகனுக்கு உரிய மந்திர you tube ல இருக்கு பாருங்க 20mts ஆகும் படிக்க

    • @keerthanaramasamy711
      @keerthanaramasamy711 Před měsícem +1

      @Gayu221 viralmaranainthu thirupugazh song sister.Atha daily 48 days ku continuous a morning and evening padalam.

    • @keerthanaramasamy711
      @keerthanaramasamy711 Před měsícem

      @@Gayu221 czcams.com/video/a76LGRTTEiM/video.htmlsi=NeF6PSGhiNsT2YVS. Intha link la antha song irruku sister.

  • @ThamaraiSelvi-by9eb
    @ThamaraiSelvi-by9eb Před 6 dny

    நான் திருப்புகழ் பாடும் போது என் கண்களில் நீர் பெருகி வரும் என் வாழ்க்கையில் எப்பவுமே என் அப்பனே துணை முருகா 🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🦚 ‌ஆறுமுகம்‌‌ அருளிடும்‌ அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🦚

  • @KarthikaVinothkumar
    @KarthikaVinothkumar Před 28 dny +13

    அண்ணா நீங்கள் கூறிய வேல் மாறல் படித்தேன்....மிக கவலையும் கண்ணீரூமாக முருகனை நினைத்து பாடினேன் இந்த மே1 திருச்செந்தூர் முருகனை தரிசித்து விட்டு வந்தேன் என் பிரச்சினை சரிசெய்து கொடுத்து விட்டு என் வீட்டில் எங்களுடன் இருக்கிறார் முருகன்.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Uvsree12
    @Uvsree12 Před dnem

    ✨🦚ஓம் சரவண பவ🐓✨🙏🙏🙏🙏

  • @amirthasekar4832
    @amirthasekar4832 Před měsícem +21

    Why i am getting tears .. When i hear about murugan and his speech.. 🥲

    • @saralar8110
      @saralar8110 Před měsícem +1

      Me to same when ever am listening Murugan swamy songs start tears

  • @saigurusaiguru
    @saigurusaiguru Před měsícem +32

    வேல் மாறல் முதல் இரண்டு மாதம் போனில் கேட்டேன் படிக்க ஆரம்பித்தேன் அபிராமி அந்தாதி வேல் மாறல் இரண்டையும் வீட்டில் ஒலிக்க செய்யுங்கள் நிச்சயமாக மாற்றம் வரும் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 Před měsícem +3

      அபிராமி அந்தாதி எப்படி படிக்க வேண்டும் சகோ

    • @saigurusaiguru
      @saigurusaiguru Před měsícem

      @@subhaharmitha9292 வீட்டில் விளக்கு ஏற்றி காலை அல்லது மாலை முதலில் பத்து பாடலாக படிக்க வேண்டும் மறுநாள் பத்து பாட்டுடன் சேர்த்து இருபது பாடல்களால் அதேபோல் ஒவ்வொரு நாளும் பாடல் சேர்த்து 100பாடல் படிக்க வேண்டும் நான் அறுபது பாடல் படித்துள்ளேன்.

    • @saigurusaiguru
      @saigurusaiguru Před měsícem +1

      @@subhaharmitha9292வீட்டில் விளக்கு ஏற்றி காலை அல்லது மாலை முதலில் பத்து பாடலாக படிக்க வேண்டும் மறுநாள் பத்து பாடலுடன் சேர்த்து இருபது பாடல் படிக்க வேண்டும் இதேபோல் அனைத்து பாடல்களையும் படிக்க வேண்டும் இதேபோல் 100பாடல்கள் படிக்க வேண்டும் நம்மால் முடிந்த பிராசதம் அபிராமி அம்மாக்கு செய்தல் வேண்டும்

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 Před měsícem

      @@saigurusaiguru நன்றி

    • @annammalmutthusamy8426
      @annammalmutthusamy8426 Před měsícem

      Nallakaruthu.vazhgavazhamudan

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j Před měsícem +26

    முருகா என் உயிர் நீயே
    எனக்கு எல்லாம் நீயே
    ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚🦚

  • @Diyahoney.528
    @Diyahoney.528 Před měsícem +34

    திருப்புகழ்
    கந்த சஷ்டி கவசம்
    வேல் மாறல்
    சண்முக கவசம் இவை அனைத்தும் படிக்கும் பொழுது மனதிற்கு நிம்மதியாக உள்ளது வேண்டியது நிறைவேறுகிறது முருகன் அருள் உணர முடிகிறது இப்பொழுது வேல் மாறல்
    பாராயணம் செய்தேன் ஓம் சரவண பவ🙏🦚🙏

    • @saigurusaiguru
      @saigurusaiguru Před 20 dny

      உண்மைதான் . குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @user-oh4ye8mm5g
    @user-oh4ye8mm5g Před měsícem +27

    கோவை.விசயகுமார்.ஆசிரியரின்.பதிவுகள்.முருகரே.நேரில்பேசுவதுபோல்உள்ளது..அனைவரும்பின்பற்றி.வாழ்வில்.நிம்மதிபெறுவோம்.

  • @PriyankaSivakumar444
    @PriyankaSivakumar444 Před 4 dny

    Vel maral romba powerful aanadhu first time bakthiyodu padikumbothey miracle kandippa nadakum🙂 om saravanabava

  • @Jtdanishdanish-xb6zp
    @Jtdanishdanish-xb6zp Před 5 dny

    ஓம் சரவண பவ

  • @SathyasLifestyle
    @SathyasLifestyle Před měsícem +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா அரோகரா அரோகரா

  • @sairam66777
    @sairam66777 Před měsícem +11

    Daily oru thirupugal vilakam episode poduga

  • @jayarani7000
    @jayarani7000 Před 5 dny

    Thank you for msg sir ..🎉

  • @mitubala
    @mitubala Před měsícem +4

    என் ஐயனை மனம் உருகி, கண்ணீர் மல்க திருப்புகழை பாடும்பொழுது ஐயனின் வேல் எப்பொழுதும் என் நினைவில் நிற்கும். என் அப்பன் எப்பொழுதும் என்உடனே இருப்பதாகவே நான் உணர்கிறேன். இந்த பதிவை தந்தமைக்கு என் சகோதரனுக்கு கோடான கோடி நன்றிகள. 🙏

  • @om7666
    @om7666 Před měsícem +3

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளதில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே 🙏🙏😭🙏😭🙏🙏🙏

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Před měsícem +6

    நன்றி ஆண்டவா,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ,வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaudhayakumar2876
    @sathyaudhayakumar2876 Před 23 dny +1

    🙏🏻🙏🏻🙏🏻 வேலும் மயிலும் துணை

  • @goldenenterprisesshobaa9123

    Thanks for your information

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j Před měsícem +18

    முருகா நிறய அதிசியங்கள் எனக்கு நடத்தி வச்சாரு

    • @rjhari1186
      @rjhari1186 Před měsícem

      நாங்கள் தெரிந்து கொள்ளலாமா... ஆர்வமாக இருக்கிறது

  • @SekarSekar-yp8tt
    @SekarSekar-yp8tt Před měsícem

    super speech good information

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Před měsícem +11

    என்கந்த வேலன் நான் கேட்க்காமலேயே எனக்கு நான் விரும்பிய கிளியை எனக்கு கொடுத்தார், என்வாழ்வில் மேலும் பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார்,என் குட்டி முருகா,என் செல்ல முருகா😭😭😭😭😭😭😭😭😭😭

  • @mangaiasokan1877
    @mangaiasokan1877 Před měsícem

    நன்றி ஐய்யா 🙏

  • @jayanthis7475
    @jayanthis7475 Před měsícem

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🌹🙏🙏🙏🌹

  • @farithabanu3199
    @farithabanu3199 Před měsícem +4

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் எனக்கு துணை என்றும் என் அப்பன் முருகன் தான் எனக்கு எல்லாம் பல அதிசயங்களை நடத்தி உள்ளார் எனக்கு வேலும் மயிலும் துணை 🙏🤲🥰🦚🦚🦚🦚🦚🦚📿

  • @muralidaranbala
    @muralidaranbala Před měsícem

    அருமை அருமை

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před měsícem +4

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 Před měsícem +2

    மிகவும் சரியான முறையில் சொன்னிங்க பக்தி மட்டுமே முருகன் வழிபாடு வேறு ஏதுமில்லை முருகனை பணிவதே பணி

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Před měsícem +7

    ஓம் முருகா

  • @Mathima353
    @Mathima353 Před měsícem +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před měsícem +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் என் அப்பன் முருகனுடைய குறிப்பு அருமை அருமை.🎉🎉🎉🎉🎉🎉

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi Před měsícem

    ஓம் சரவணபவ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j Před měsícem +8

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @pachiammalpachiannan1997
    @pachiammalpachiannan1997 Před měsícem

    அருமை யான பதிவு நன்றி

  • @parathidassan800
    @parathidassan800 Před měsícem +4

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @rajeswariraji5938
    @rajeswariraji5938 Před měsícem +6

    Om saravanabava 🙏

  • @rosakarthik4379
    @rosakarthik4379 Před měsícem +1

    ஓம் சரவண பவ🙏🙏

  • @muthukumaris6380
    @muthukumaris6380 Před měsícem

    Thank you anna...

  • @KSBInfo
    @KSBInfo Před měsícem +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @sivasan4399
    @sivasan4399 Před 8 dny

    Na vel maaral padika start pana oru varathil en maganuku dengue vandhu hospital la admit aginom ..apo la irundhu padika mudila.. innum en maganuku health issues... En nu terila.... Ammakum health issues .ivangala na dhan care panikren ..manasum udambum romba tired ah iruku muruga ... Kapathu muruga ... Veetla mathi mathi vara health issues sari panunga muruga .. velum mayilum sevalum thunai ..

  • @Saranyakavi1985
    @Saranyakavi1985 Před měsícem

    Theliva soneenga anna romba thanks anna

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Před měsícem

    அற்புதமான பதிவு நன்றி🙏🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před měsícem

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏

  • @sivalingama5225
    @sivalingama5225 Před měsícem

    Thank you Anna

  • @gururani
    @gururani Před měsícem

    Om Muruga Potri 🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před měsícem +2

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @sathyavivehanandan2053
    @sathyavivehanandan2053 Před měsícem

    Super👌👌👌

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před měsícem

    Romba nandri sir ❤❤❤💞🌹🌼🌻🌺💐🦚✡️🕉️🙏

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 Před měsícem +1

    ஐயா உங்கள் பதிவுக்கு நன்றி

  • @user-bl6lg6rg6c
    @user-bl6lg6rg6c Před 8 dny

    Anna yanoda life happy maranadhuku negalum oru Karanam nega solletha veal maral thodarndhu padicha eppo murugan arulala naa nalla eruka murugana 2year saa vanainggura romba sodhicharu naa nabikaiya Kai vedala murugan yanna Kai vidala anna yanaku uingga loda kannu romba pudikum romba thaliva azaga solrega Anna nega nalla erukanum 🙏

  • @prisuganth94
    @prisuganth94 Před 23 dny

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @v.p.gamingprothosh.v6710
    @v.p.gamingprothosh.v6710 Před měsícem

    Super❤

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před měsícem +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před měsícem

    ஓம் முருகா முருகா முத்தமிழ் வேலா சிவசக்தி பாலகா ஓடி வா எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽🙏🏽 அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா 🙏🏽🙏🏽🙏🏽

  • @user-lg7oq5wo6n
    @user-lg7oq5wo6n Před měsícem +1

    நன்றி அண்ணா ஓம் சரவணபவ குக சண்முகா....

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před měsícem +1

    Om Om Om saravanabava 100 % true Thank you 🙏🙏🙏🙏🌹🌹🌹🇧🇪🇧🇪

  • @lalithadj6790
    @lalithadj6790 Před měsícem

    வேல்மாறல் படிக்கும் /கேட்கும் போது மனதில் நம்பிக்கை உருவாகிறது . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @lktsaravanan
    @lktsaravanan Před měsícem +1

    அருமையான பதிவு Sir.... நன்றி 🙏🏾🙏🏾🙏🏾முருகா சரணம் 🙏🏾🙏🏾🙏🏾

  • @maheswari9937
    @maheswari9937 Před měsícem +1

    நன்றி அண்ணா.. 🙏வாழ்க வளமுடன் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🦚🦚🙏🙏🙏🌺🌼🌼

  • @thaiyalnayakiselvam8320

    👌😊🙏🙏🙏🙏thank you so much sir 😊🙏

  • @venthanvethaslifestyle1501
    @venthanvethaslifestyle1501 Před měsícem

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤

  • @Itachigod_tn_63
    @Itachigod_tn_63 Před měsícem

    ஓம் சரவண பவ முருகா சரணம் கந்தா சரணம்;

  • @anithaprakash6783
    @anithaprakash6783 Před měsícem

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vq9sr7kf6o
    @user-vq9sr7kf6o Před měsícem

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @tamilselvik9435
    @tamilselvik9435 Před 8 dny

    நன்றி ஐயா

  • @sethulingam8918
    @sethulingam8918 Před měsícem +1

    செந்தூர்கந்தா போற்றி

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd Před měsícem

    ஓம் சரவண பவ ஓம்....❤

  • @madhusudhanan3802
    @madhusudhanan3802 Před měsícem

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Před měsícem

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏 மிக்க நன்றி, வணக்கம் 🙏

  • @user-nd9ne8ju4e
    @user-nd9ne8ju4e Před měsícem

    முருகரைப்பற்றி தாங்கள் கூறும் தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyanga741
    @priyanga741 Před měsícem

    Makki Nandri

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan Před měsícem

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை

  • @bhavanithillai
    @bhavanithillai Před 25 dny

    💕🕉️Vel Vel Muruga💕🕉️
    💕🕉️ Vetri Vel Muruga 💕🕉️

  • @vjya1758
    @vjya1758 Před měsícem

    Romba romba nandri aiyah, arumaiyana pathivu. Feeling very peaceful. Luv from Malaysia ❤

  • @shivatheultimate-wt9fq
    @shivatheultimate-wt9fq Před měsícem +3

    Sir please explain all thirupugal with meaning

  • @user-vy9ds3dh5e
    @user-vy9ds3dh5e Před měsícem

    முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn Před měsícem +1

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @annamalai8635
    @annamalai8635 Před měsícem +2

    ஓம் சரவணபவ 😢

  • @user-zu6oh8hr6w
    @user-zu6oh8hr6w Před měsícem

    ஒம் சரவண பவ வேலும் மயிலும் சேவலும் துணை

  • @anandakumariveeramuthu1174
    @anandakumariveeramuthu1174 Před měsícem +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤ எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤

  • @jasmithasalon8562
    @jasmithasalon8562 Před měsícem

    ஐயா மிக மிக முக்கியமான பதிவு முற்றிலும் உண்மை முருகர் பற்றி நீங்கள் குறிய எனது வாழ்கையில் முறுகரை பத்தி எனும் மார்கம் வழியை பின்பற்றி வருகிறேன் எனது வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்கள் அற்புதங்கள் நடக்கிறது முறுகருகாகவே அனைத்தும் மாற்றி கொன்டேன் மனம் உடல் இரண்டும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா 🙏🥹

  • @gopinathd8545
    @gopinathd8545 Před měsícem

    ❤❤❤❤❤ஒம் முருகா❤❤❤❤

  • @kathavarayankathavarayan5008

    Om Muruaga

  • @rubaruba7399
    @rubaruba7399 Před měsícem

    ஓம்சரவணபவ

  • @user-ti7kj8rf7i
    @user-ti7kj8rf7i Před měsícem

    Hello sir.....muruga potri

  • @Munusami-pm8il
    @Munusami-pm8il Před měsícem

    ஓம் சரவணபவ 🙏🦚🙏🦚🙏🦚

  • @meenakshit2044
    @meenakshit2044 Před měsícem +2

    Ungal sorpozhivu yentha channela vanthaalum nan paarthuviduven. Sathiya vaaku. Nandri aiya.

  • @vetriselvi4541
    @vetriselvi4541 Před měsícem

    ஓம் சரவணபவ

  • @vijivijay5390
    @vijivijay5390 Před měsícem

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @saranyabala1065
    @saranyabala1065 Před měsícem +2

    Anna na velmaral paduchitu varan enaiku 30 day ean kolathai pesanu.. Murugan ean pillaiya kapathanu😢

  • @eswariwari9299
    @eswariwari9299 Před měsícem

    முருகா 🙏🙏

  • @ommanvaasanai8731
    @ommanvaasanai8731 Před měsícem

    அண்ணா ரொம்ப அருமையா சொன்னீங்க, நன்றி அண்ணா,
    கந்த சஷ்டி படிக்கலாமா?

  • @sairuben4224
    @sairuben4224 Před měsícem

    Om Sharavanabhava

  • @RajaRaja-fr8vv
    @RajaRaja-fr8vv Před měsícem +1

    தீபம் ஏற்றக்கூடிய திருப்புகழ் சொல்லுங்கள் அண்ணா

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw Před měsícem +2

    அண்ணா நான் வேறு ஒருவருக்காக வேல் மாறல் பாராயணம் செய்கிறேன். இப்படி செய்யலாமா???

  • @rekhag4585
    @rekhag4585 Před měsícem +1

    Om saravana bava 🙏 🙏🙏🙏🙏🙏

  • @MoorthyMoorthy-lm1fw
    @MoorthyMoorthy-lm1fw Před měsícem +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @_s_8822
    @_s_8822 Před měsícem

    T hank you Anna murukankovilannutuyakanavilvanthathuAnk a pengalIlorumThirupukzalpatukinraAarumula

  • @user-nu4ex5te5j
    @user-nu4ex5te5j Před měsícem +2

    முருகா