முருகனின் அருள் கிடைக்க அருணகிரிநாதர் சொன்ன ரகசியம்| arunagirinathar murugan manthiram

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024

Komentáře • 154

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 Před měsícem +8

    நான் முஸ்லிம் உனைதினம் தொழுதிலன். பாடலை. மனப்பாடம். செய்து. தினமும். பாடி வருகிறேன். முருகப்பெருமானின் புகழ். ஒராயிரம் கோடி பேர்கள். உருவாகி வருவார்கள். முருகா. சரணம் அப்பா

  • @ravichandran8086
    @ravichandran8086 Před měsícem +29

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா ஓம் சரவண பவ போற்றி போற்றி வேலும் மயிலும் துணை 🙏🙏🙏❤️❤️🦚🦚🦚🌹🌹🌹

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před měsícem

      சுகமே சூழ்க 🙏

    • @RPTenkasiThentral
      @RPTenkasiThentral Před měsícem +1

      நானும் அதை தான் சொல்லவந்தேன் ஐயா

    • @Shinevnl08
      @Shinevnl08 Před měsícem +1

      Ss avaru thelivavum crt aha soluvar.

    • @narmadhaneelagandan3536
      @narmadhaneelagandan3536 Před měsícem +1

      ​@@Shinevnl08💯 correct

    • @ramasamyparamasivam5092
      @ramasamyparamasivam5092 Před měsícem

      🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @omsairam4785
    @omsairam4785 Před měsícem +11

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @Murugusaravanan
    @Murugusaravanan Před měsícem +3

    ஓம் முருகா பழனியாண்டவன் எனக்கு
    நீ மட்டுமே துணை
    யார் வருவார் அப்பா
    மனம் உருகி மனம் உருகி நான் நின்ற போதும் இந்த அடியேன்
    அழைக்கும் போதும்
    உனையன்றி எனக்கு
    யார் தருவார் அப்பா
    நீ இன்றி நான் இல்லை எனக்கு நீயே தாயும் தந்தையும் தாயுமானவர் ஓம் செந்தில் குமார குகன் முருகு அழகே அழகு செல்வமே தங்கமே நீயே என்னை ஆட்கொண்டு உள்ளாய் முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா

  • @user-vy9ds3dh5e
    @user-vy9ds3dh5e Před měsícem +15

    செந்தூர் சக்கவர்த்தி க்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bb7fz9lg8t
    @user-bb7fz9lg8t Před měsícem +10

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவண பவ அருணகிரிநாதர் திருவடி சரணம் நன்றி அண்ணா 🙏🙏🙏💐💐🥰

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před měsícem +1

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @annamalai8635
    @annamalai8635 Před měsícem +14

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před měsícem +1

      சுகமே சூழ்க 🙏

    • @indhuvibes7396
      @indhuvibes7396 Před měsícem

      Arunagiri Nadar yappo porandaanga please reply 🙏

  • @santhusanthu3410
    @santhusanthu3410 Před měsícem +6

    5.30 ku tha arunagirinathar movie pathu mudichan appaa.... Konjam nerathula avara pathi video evloo miracle appa muruga eathoo oru vithathula nii en kodavey travel pannra romba nanri muruga

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha Před měsícem +1

    மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏 கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது.ஐயா அடுத்து அடுத்த பதிவுகள் தயவுசெய்து இதை போன்ற அருமையான முருகன் அருணாகிரிநாதர் பதிவுகள் பதிவிடவும்🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před měsícem +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் ஏறுமுகம் . வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகனுக்கு. அய்யா அவர்களின் அருணகிரி நாதரின் மகிமை வெளிப்படுத்தியது அருமை 🎉🎉🎉🎉🎉🎉.I B.C. பக்தி சேனல் நேரலை நிகழ்வு அருமை. செந்தில் அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @sankaranandkumar3414
    @sankaranandkumar3414 Před měsícem

    Super, Yen manasula irunthathai apadiye solivitirgal

  • @malarvizhi7777
    @malarvizhi7777 Před měsícem

    அருமையான பதிவு அருமை அருமை அருமை தொடர்ந்து பதிவிடுங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Před měsícem +1

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @narmadhaneelagandan3536
    @narmadhaneelagandan3536 Před měsícem

    Siva sathish sir arumaiyo arumai 🙏

  • @tamilselvibalakrishnan7178
    @tamilselvibalakrishnan7178 Před měsícem

    சுஹமே சூழ்க செந்தில் அவர்களே

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Před měsícem +1

    பேசும்கிளியை பரிசாக எனக்கு முருகப்பெருமான் கொடுத்தார்,அவளுக்கு சிட்டு எனபெயர்வைத்தேன்,அவள்எனக்கு சிட்டுகூ எனபெயர்வைத்து கூப்பிடுவாள்,முருகா
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logeswarilogeswari1196

    முருகன் துணை

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před měsícem

    அருமையான பதிவு. தெளிவான பதில்கள். தேர்ந்த கேள்விகள். கடைசியாக ஓதுவாருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று கூறும் போது எங்கள் வீட்டில் பல்லி சத்தமிட்டது. இதை முருகனின் உத்தரவாகவே ஏற்றுக்கொள்கிறேன்.
    மிக்க நன்றி🙏

  • @padhukadevi
    @padhukadevi Před měsícem

    Senthil Sir, Is there any slogam or mantras to recite for Arunagirinathar? Pls find out n kindly share! Thank you! 🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Před měsícem

    ஓம் முருகா போற்றி

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 Před měsícem +3

    தம்பி வணக்கம் இந்த சிறிய வயதில் மிக பெரிய பேச்சாற்றல்🎉 சிறந்த அறிவு🎉 வாழ்க வளமுடன்

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před měsícem

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️

  • @baskarbaskar8889
    @baskarbaskar8889 Před měsícem

    Today topic super

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před měsícem

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @user-wz3ed7ox1o
    @user-wz3ed7ox1o Před měsícem

    Sir super

  • @thangamanis9471
    @thangamanis9471 Před měsícem +3

    முருகா முருகா சரணம்

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 Před měsícem +2

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyaa1474
    @ramyaa1474 Před měsícem +3

    Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před měsícem

      சுகமே சூழ்க 🙏

    • @indhuvibes7396
      @indhuvibes7396 Před měsícem

      ​​@@BAKTHIINFINITY murugana pathi ketaalum sari,pesanaalum sari, paatu ketaalum sari alududuve, adu dukkama bakthiyaa ,anbaa yekama theriyala

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před měsícem

    Om murugaa vetrivel murugaa

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 Před měsícem

    முருகா 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 வேலும் மயிலும் துணை 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w Před měsícem

    ஓம் சரவண பவா 🙏🙏❤️❤️🌺🌺

  • @murugan5973
    @murugan5973 Před měsícem +4

    Om Muruga Saranam

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 Před měsícem

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🦚🐓❤

  • @user-cx7bd7wu8c
    @user-cx7bd7wu8c Před měsícem

    குருவே சரணம்

  • @user-pg4xx8xd6q
    @user-pg4xx8xd6q Před měsícem +1

    Super correct information

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 Před měsícem +1

    அப்பனே முருகா 🙏 🙏 🙏 நீங்கள் பேசும் தமிழ் கேட்க்கும் போது முருகனே வந்து விடுவார் போலும் ❤❤❤❤❤

  • @pk.deviashokanashokan5621

    Oom saravanabava muruka nikku arokara❤❤❤

  • @dhivaharkennady1571
    @dhivaharkennady1571 Před měsícem

    முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sampathkumarpnp
    @sampathkumarpnp Před měsícem +4

    Sir
    Kind request pls avoid short videos clips for starting time

  • @baskarbaskar8889
    @baskarbaskar8889 Před měsícem

    I need more details about Arungirinathar and murugan relationship

  • @m.mathisanjaym.mathisanjay4882

    Arumai yanna pathivugal mikka🙏🙏🙏 nandri arumugam arulidum anuthinamum erumugam om saravana bava vetrivel muruganukku arogara

  • @tnpscvictory602
    @tnpscvictory602 Před měsícem

    Muruga enaku nee dhan govt job vangi tharanum...
    Nanri muruga nanri muruga

  • @rajkamal3006
    @rajkamal3006 Před měsícem +4

    Need interview with vijay kumar 🦚

  • @parathidassan800
    @parathidassan800 Před měsícem +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @bakthavachalamganeshan2921
    @bakthavachalamganeshan2921 Před měsícem +1

    OM MURUGA Saranam ❤❤❤❤❤❤

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Před měsícem

    Thank you🙏

  • @jeyaramkumar7029
    @jeyaramkumar7029 Před měsícem +4

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...

  • @anbupackiaraj
    @anbupackiaraj Před měsícem

    நன்றிகள் பல ❤❤❤❤

  • @krishnasv833
    @krishnasv833 Před měsícem +1

    மிக மிக அற்புதமான பதிவு. This is the best. I request for more and more interviews with him. Thank you so much 🙏🙏🙏

  • @sunxeroxsunxerox1212
    @sunxeroxsunxerox1212 Před měsícem

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவயா நமஹ. ஓம் சரவண பவ யா நமஹ

  • @KesavanKesavan-zg5uq
    @KesavanKesavan-zg5uq Před měsícem

    Om Saravana Bhava muruga

  • @VasuranjaniRanjanivasu
    @VasuranjaniRanjanivasu Před měsícem

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி சார் உங்கள் தமிழுக்கு ❤🙏💐

  • @madansuriyaa2911
    @madansuriyaa2911 Před měsícem +1

    Excellent 👌👌🎉

  • @thamotharan2946
    @thamotharan2946 Před měsícem +1

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @rajima3011
    @rajima3011 Před měsícem

    Ayya iniki dhan nan Bogar and arunagirinadhar ah daily sevikanum nenachitu irundhan.. Ramanujar pathiyum nenachen cuz Avaru adiyen .. adiyargalai (guruvai) sevipathu andha andavanai sevikiradhuku samam… adhai ungal vaiyal kekiradhu murugar eh kudikira oru affirmation madri iruku..🙏🪷

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu6760 Před měsícem

    🙏🙏🙏🙏

  • @tamilselvibalakrishnan7178
    @tamilselvibalakrishnan7178 Před měsícem

    நான் கல்யாண பொருத்தம் பார்ப்பது தொடர்பாக ஒரு ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před měsícem

    Om thruchanthr muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 Před měsícem +1

    ஓம் சரவண பவ முருகா

  • @ammumasi8588
    @ammumasi8588 Před měsícem +2

    Sathish sir is always great

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 Před měsícem

    ஓம்ங

  • @vasuhip.9039
    @vasuhip.9039 Před měsícem

    ஆம் சரவணபவ ஆம் சரவணபவ ஆம் சரவணபவ சதீஷ் தம்பியின் சொற்பொழிவுகள் அருமை அருமை.

  • @user-tm9zp2hz6l
    @user-tm9zp2hz6l Před měsícem

    🙏🙏🙏💯💯💯🙏🏻🙏🏻🙏🏻

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před měsícem

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 Před měsícem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajkamal3006
    @rajkamal3006 Před měsícem +1

    Om saravana bhava 🦚

  • @tamilselvibalakrishnan7178
    @tamilselvibalakrishnan7178 Před měsícem +1

    வணக்கம்

  • @Shinevnl08
    @Shinevnl08 Před měsícem

    Muruagrai at kondavar avar matum kriba nanatha variyar pamban swamihal marahatha valli ammayar athai vida sivagami ammaiyar tha murugar amma pillayai valnthavarhal thirumalai katiyavar . en ella arunakiriyar matum solringa..

  • @Shinevnl08
    @Shinevnl08 Před měsícem

    Muruganae guruvai varuvar arunakiri nathar ipo tha veliya theriyar ivalo kalama illai epavum murugar than.. Thaiyai varuvar. Guruvai varuvar theriyama ethum seiya kodathu.

  • @villagemanpanaichennal2335
    @villagemanpanaichennal2335 Před měsícem

    அண்ணா வாசுகி மனோகரன் அம்மா பேட்டி எடுங்க அண்ணா திருச்செந்தூர் சஷ்டி விரதத்தில் 30 வருடம் பேச றக. அண்ணா

  • @maneeshraji805
    @maneeshraji805 Před měsícem

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👦🦚

  • @premchandran2192
    @premchandran2192 Před měsícem

    Oothuvar moorthi aputi endral yaar 20:30

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem +1

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před měsícem

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @sakthivelk5227
    @sakthivelk5227 Před měsícem +1

    NANDRI NANDRI NARPAVI NARPAVI NANDRI NANDRI NANDRI NARPAVI NANDRI

  • @praveenkumar7422
    @praveenkumar7422 Před měsícem

    Vanasa மாமியார் ஆட

  • @spa185
    @spa185 Před měsícem +1

    Thumbnail: அருணகிரிநாதரை ஆட்கொண்ட முருகர் தானே வரணும்🤔

  • @rathna.a8100
    @rathna.a8100 Před měsícem

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Před měsícem +1

    சில வீடியோக்கள் பாதியில் நிற்கிறது....

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral Před měsícem +2

    விஜயகுமார் அண்ணாவை அழைத்து முருகனை பற்றி கேளுங்கள் ஐயா..எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மனிதன்..அவருடைய முருகன் சொற்பொழிவு கேட்டு தான் எனக்கு அவர்மீதும்ம் சரி முருகன் மீதும் சரி அதிகப்படியான மரியாதை வந்தது..

    • @devidevinibuna8734
      @devidevinibuna8734 Před měsícem

      Ivar ivvalavu alagaka pesukiear murukanai patri intha padhivai parthukindu appadi padhil podatheeegal

    • @RPTenkasiThentral
      @RPTenkasiThentral Před měsícem

      @@devidevinibuna8734 ok

  • @Sriabimakeupartist.
    @Sriabimakeupartist. Před měsícem +4

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்

  • @F2P372
    @F2P372 Před měsícem +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
    சுகமே சூழ்க அண்ணா 🙏🙏🙏

  • @nesakumar6185
    @nesakumar6185 Před měsícem

    முருகன் இல்லை❌

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Před měsícem

    Thank you🙏

  • @saijayanthi4248
    @saijayanthi4248 Před měsícem

    ஆருமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ