முருகன் உங்களிடம் பேச வேண்டுமா ? | Arupadai Veedu | Vayalur Murugan Kovil | Thiruvidaikazhi Murugan

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2023
  • #murugan #vayalur #aarupadaiveedu #murugantemple #murugankovil #murugandevotes #murugarsongs #ibcbakthi #devotional #devotionalvideos
    முருகன் உங்களிடம் பேச வேண்டுமா ? | Vayalur Murugan Kovil | Thiruvidaikazhi Murugan | Arupadai Veedu
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    THE CHENNAI SILKS
    Shop Online: www.thechennaisilks.com/ -
    For direct orders: WhatsApp us at +91 99948 11711
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #GlobalInvestment
    tngim2024.com/
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Komentáře • 207

  • @priyasugathan7874
    @priyasugathan7874 Před 5 měsíci +54

    I am from Palani, what he told is 100 percent true, Murugan will give whatever I ask for, also that vel maral is 100 percent correct, recent one incident, our family was coming from Kerala driving to Palani to meet parents, when it became around 08:45 pm I was feeling sleepy, but I can't sleep as my husband is driving, he told me to sleep, but some uneasiness was there in my mind, I was having a fear something is going to happen, I felt bad, suddenly started singing this Vel maral first line again and again, suddenly one person came crossing the road and was about to hit our car, suddenly husband applied brake, this is how vel comes and protects us, even if our time is not good, luckily nothing happened to any of us

  • @maheswari9937
    @maheswari9937 Před 5 měsíci +72

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🦚🦚ஓம் சரவண pava🙏

    • @snrajanpr
      @snrajanpr Před 4 měsíci

      czcams.com/video/Xeec2EgZxKM/video.htmlsi=sp9KYtVJM4ftLDgj

  • @muthukumarv2206
    @muthukumarv2206 Před 5 měsíci +14

    உருவாய் அருள்வாய் உலதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாயி விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @minukalyani7048
    @minukalyani7048 Před 5 měsíci +38

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @gayathrim8676
    @gayathrim8676 Před 5 měsíci +23

    கேட்டது கிடைக்கும்
    நினைத்து நடக்கும்
    வயலூர் வருக வள்ளல் அருள் பெருக 🙏🦚😍

  • @muruganm9702
    @muruganm9702 Před 6 dny

    ஓம் சரவண பவ போற்றி
    முருகன அருளால் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்🙏🙏

  • @lakshthika...2182
    @lakshthika...2182 Před 5 měsíci +16

    அதிசயம் நிறைய நடக்கக்கூடிய இடம் பழனி.. 💯💯💯 உண்மை.. நான் அனுபவித்துருக்கிறேன்.. பழனி ஆண்டவருக்கு அரோகரா...முருகா சரணம் ❤❤❤🔯🔯🔯🔯

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Před měsícem +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sivakumarbalakrishnan8133
    @sivakumarbalakrishnan8133 Před 5 měsíci +11

    கேட்டுக் கொண்டே இருக்கலாம்.அழகான பதிவு.வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா.

  • @guruarul1812
    @guruarul1812 Před 2 měsíci +2

    கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
    காட்சியளிப்பது பழனியிலே 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ

  • @jksview5744
    @jksview5744 Před 5 měsíci +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் .....ஓம் சரவணபவ .....வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 3 měsíci +2

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @anithaprakash6783
    @anithaprakash6783 Před 5 měsíci +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Před 5 měsíci +9

    ஓம் உலகின் முதற்கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Před 5 měsíci +11

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +12

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 Před 4 měsíci +4

    தமிழ் கடவுள் முருகனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @tamilselvi3721
    @tamilselvi3721 Před 4 měsíci +3

    முருகனை பற்றி சொன்னதற்க்குமிக்கநன்றிஅண்ணா. 🙏🙏🙏

  • @parathidassan800
    @parathidassan800 Před 5 měsíci +11

    ஓம் சரவண பவ... முருகா சரணம்...

  • @sugasinipandi8843
    @sugasinipandi8843 Před měsícem +1

    Vetrivel muruganuku arogara

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +9

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @anusuyas1730
    @anusuyas1730 Před měsícem +1

    Aarumugam Arulidum anudhinamumerumugam🙏🙏🙏❤❤❤

  • @user-gq8be2xk2s
    @user-gq8be2xk2s Před 4 měsíci +3

    Murugar en vendidhal niraivera vazhthunga

  • @pradeeponx8398
    @pradeeponx8398 Před 5 měsíci +7

    கலியுக கந்தன் கண்முன்னே வந்தார் 🦚🕉️✡️

  • @poornivelu
    @poornivelu Před 2 měsíci +1

    Recent days started to follow your speech ...
    🙏🙏🙏
    வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா 🙏

  • @user-xx4sb6fx1h
    @user-xx4sb6fx1h Před měsícem +1

    Om muruga potri 🙏🌹🙏

  • @user-ss1te4rw3d
    @user-ss1te4rw3d Před 5 měsíci +8

    Om muruga Vayalur muruga💙🙏

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 Před 3 měsíci +1

    பழனி முருகனுக்கு அரோகரா 🙏

  • @pandiyarajsneka6578
    @pandiyarajsneka6578 Před 4 měsíci +1

    Aarumugam arulidum Anu dhinamum Yeru mugam 🙏Murugaaaaaa🙏

  • @ulaganathan7763
    @ulaganathan7763 Před 5 měsíci +4

    சுவாமிமலை முருகன் மகிமை பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏🙏🙏

  • @rasiahjeyaruban9631
    @rasiahjeyaruban9631 Před 5 měsíci +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 5 měsíci +3

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏

  • @vishalakshinatchathirausha277
    @vishalakshinatchathirausha277 Před 5 měsíci +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா சரணம் ஓம் சரவணபவ🦚🦚🦚🦚🦚🦚

  • @ManiKDM239
    @ManiKDM239 Před 4 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 Před 4 měsíci +1

    அப்பா 💛முருகா 🌹சரணம் 🦚🧎‍♂️🙏🏻

  • @muthukumarv2206
    @muthukumarv2206 Před 5 měsíci +1

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @praneshlaksmi
    @praneshlaksmi Před 5 měsíci +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 Před 4 měsíci +1

    🙏🏻🙏🏻🙏🏻ARUMAI SIRAPUU🙏🏻🙏🏻🙏🏻

  • @Madhu27999
    @Madhu27999 Před 4 měsíci +1

    ஓம் சரவணபவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻

  • @viya9974
    @viya9974 Před 5 měsíci +3

    Ama kandipaa murugan kudaa pesamudium vaivedoo pesalanalum manathalaa kandipaa pesaa mudium Kumara vayalur Murugan Temple laa irukaa murugan kitaa pesalam varum pesuvar murugan nama kudaa irukarathaa oonaruthuvar... Sathiyamana unmaiii... Niga vayalur murugan naa sanikumpothu unaruvegaa unmaya anbu kathal murugan methu vaithiganaa... Murugan peruman ungalaiivedoo pogaa madar... Ungalidamee iruparu unga oru oru selalium unaraa mudium .... Naa unarithurukurn... Murugan ennidam pesiyatha en kanavelium vathurukiraa vayalur murugan..nigalu murugan manatharaa meethu anbu vaitha palamadaku anbu murugan nammethu vaipar... Oom murugan ❤❤

  • @mutharasia8179
    @mutharasia8179 Před 5 měsíci +4

    முருகனுக்கு அரோகரா

  • @rakeshsuganthi1621
    @rakeshsuganthi1621 Před 5 měsíci +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏வீரவேல் 🙏தரைவேல் 🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @Mathima353
    @Mathima353 Před 5 měsíci +4

    அண்ணா நீங்க என் முருகனைப் பற்றி பேசும்பொழுது குழந்தையாக கண்ணில் தெரிகிறார் அண்ணா மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤❤❤

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Před 5 měsíci +2

    Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 5 měsíci +2

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 Před 5 měsíci +5

    வெற்றிவேல் முருக னுக்கு அரோகரா...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manor2727
    @manor2727 Před 5 měsíci +8

    ஓம் ஷரவண பவ🙏🙏🙏🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 Před 5 měsíci +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @saravanakumari5069
    @saravanakumari5069 Před 3 měsíci +3

    எனக்கு நெருக்கடியான நேரத்தில் எல்லாம் என் அப்பன் முருகன் யார் ரூபத்தில் ஆவது வந்து எனக்கு ஆறுதல் சொல்லுவார்.நான் சிறு கடை வைத்திருக்கிறேன். எனது கடை ஓனர் என்னிடம் வந்து கடையை காலி செய்யுமாறு திடீரென கூறினார். ஒரு வாரத்தில் காலி செய்ய சொன்னார். என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த கவலையுடன் இருந்தேன். வெளியில் விளையாடிக்கொண்டிருந்த என் 6 வயது மகன் ஓடி வந்து கடையில் இருந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசி விட்டு நான் இருக்கேன் பயப்படாத பயப்படாத என்று கூறினான். அப்பன் முருகனின் அருளை உணர்ந்தேன். முருகா போற்றி கந்தா போற்றி.

  • @bhuvip2154
    @bhuvip2154 Před 29 dny

    Om saravana bava en appa enaku netru arul koduthar naan irukiren endru ,indru nar seithi vandhathu na vendiyathu kidaika seitha en appa neeye thunai en vaazhnaal muzhuvathum

  • @priyarajini4149
    @priyarajini4149 Před 5 měsíci +5

    Muruga muruga 🙏🙏🏻🙏

  • @thuyavanthiyagarajan9944

    Om muruga potri

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 Před 5 měsíci +5

    முருகா 🙏🙏🙏🙏

  • @sashmithag8139
    @sashmithag8139 Před 5 měsíci +5

    Muruga saranam!!!

  • @alagualagu1821
    @alagualagu1821 Před 5 měsíci +6

    ஓம் சரவண பவ

  • @munusamysarvin3897
    @munusamysarvin3897 Před 5 měsíci +2

    OM Saravana Bava 🙏🙏🙏🌺🌺🌺🦚🦚🦚🦚🦚

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 Před 5 měsíci +2

    Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @Uvsree12
    @Uvsree12 Před 7 dny

    ✨🦚ஓம் சரவண பவ🐓✨🙏🙏🙏🙏🙏

  • @sswathi4145
    @sswathi4145 Před 5 měsíci +7

    OM muruga Porti Porti 🙏🙏🙏🙏🙏

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 Před 5 měsíci +1

    முக்கண் மகனே முத்துக்குமார அருமையான பாடல் கேட்டு முருகன் அருள் பெறுக

  • @KSBInfo
    @KSBInfo Před 5 měsíci +3

    மிக்க நன்றி அண்ணா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @karthidurai8882
    @karthidurai8882 Před 5 měsíci

    Thank u so much sir🙏🙏♥️♥️good nice....
    Murugan thunai...

  • @rekhag4585
    @rekhag4585 Před 5 měsíci

    Vetrivel Muruganaku arogara 🙏 🙏🙏

  • @brindhar3264
    @brindhar3264 Před 5 měsíci +1

    Nandri ayya 🙏💐

  • @pachiammalpachiannan1997
    @pachiammalpachiannan1997 Před 5 měsíci

    அருமை யான பதிவு. முருகா

  • @user-bb7fz9lg8t
    @user-bb7fz9lg8t Před 5 měsíci

    நன்றி ஐயா 🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ‌🙏🙏💐💐

  • @SekarSekar-yp8tt
    @SekarSekar-yp8tt Před 5 měsíci

    Super video

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 5 měsíci

    Veera vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @santamsse
    @santamsse Před 5 měsíci +1

    Arumaiyana pathivu.. vetri vel muruganukku arohara ❤

  • @manjubhattathiri
    @manjubhattathiri Před 5 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 5 měsíci +2

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @t.murali4739
    @t.murali4739 Před 4 měsíci

    Om Muruga Potri, Kantha Potri Karthikeya Potri Potri....

  • @rgomthi4376
    @rgomthi4376 Před 5 měsíci +2

    Appa muruka enakku marriage 9 years achi appa kulanthai varam vendum muruka 🙏🙏🙏 please

  • @babubharathi2225
    @babubharathi2225 Před 4 měsíci

    வேலும் மயிலும் துணை

  • @brindhar3264
    @brindhar3264 Před 5 měsíci

    Nandri

  • @gururani
    @gururani Před 5 měsíci +1

    Om Muruga 🙏🙏

  • @vijisai9210
    @vijisai9210 Před 5 měsíci +1

    Keke keke aarumaiya iruku thambi

  • @VinothVino-yd8jv
    @VinothVino-yd8jv Před 5 měsíci +1

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @balajisivam6646
    @balajisivam6646 Před 5 měsíci

    Om muruga vayalur muruga🙏🙏

  • @loguseliyan9091
    @loguseliyan9091 Před 5 měsíci

    நன்றி முருகா tiruchengode எங்க ஊரு

  • @sarapeach2912
    @sarapeach2912 Před 4 měsíci

    It’s very calming to hear him talk. We can keep in listening…Makes me very proud to have grown under the watchful eyes of lord Murugan in marudhamalai.

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw Před 5 měsíci +1

    Om sarvena bhava namhya anudiya husband health kapathu muruga anudiya kulathi ku exam easy varnum neethan thunai unnai thavera anaku yarum illai muruga neethan thunai

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 5 měsíci

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா உங்கள் பார்வை வேண்டும் முருகா உங்கள் அருள் வேண்டும். முருகா நீங்கள் எப்பொழுதும் எங்களுடன் இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @subhaps1209
    @subhaps1209 Před 3 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha. Sarvam shri Guhaarpanamasthu..

  • @malarvizhi7777
    @malarvizhi7777 Před 5 měsíci +2

    ஓம் சரவணபவ

  • @rajilango4829
    @rajilango4829 Před 5 měsíci

    முருகா🙏

  • @sathyarajmurugaiyan2220
    @sathyarajmurugaiyan2220 Před 5 měsíci

    ஓம் முருகா சரணம்
    ஓம் சரவண பவ

  • @sowmiyamagathsaye5449
    @sowmiyamagathsaye5449 Před 3 měsíci

    Good message sir❤

  • @priyas3826
    @priyas3826 Před 5 měsíci

    Thank u sir

  • @sethuram5567
    @sethuram5567 Před 5 měsíci

    செந்தூர்கந்தா போற்றி

  • @vinovino317
    @vinovino317 Před 5 měsíci

    Om Saravana bava muruga potri ❤

  • @MYLIFE-bd5id
    @MYLIFE-bd5id Před 3 měsíci

    Thank you vk anna

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 5 měsíci +1

    ஓம்சரவணபவ

  • @deepas4682
    @deepas4682 Před 5 měsíci

    Om muruga om saravana pava🙏🙏🙏🙏🙏🙏

  • @shenbagam3911
    @shenbagam3911 Před 5 měsíci +4

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா என்னுடைய கஷ்டத்தை உன்னுடைய காலில் சமர்ப்பிக்கிறோன் ஓம் முருகா வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @kodiyarasansivam5655
    @kodiyarasansivam5655 Před 5 měsíci

    அப்பா முருகா

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 5 měsíci

    எட்டுக்குடி யும் என்கண் முருகனும் ஒரே சிற்பியால் வடிவமைக்க பெற்றது.

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 Před 5 měsíci

    Ayya nantrikal aaeram om saravana bava

  • @user-ib4vv1eg8z
    @user-ib4vv1eg8z Před 2 měsíci

    Tindal murugan kovi erode l patri sollunga

  • @karthik_xb_5963
    @karthik_xb_5963 Před 2 měsíci

    I am from vayalur. Engal vayaluraaan🙏