வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய பார்வையில் | Can everyone light the Betel leaf lamp?

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • #திருவிளக்குபூஜை #thiruvilakkupoojai
    சென்ற வருடம் நமது ஆத்ம ஞான மையம் சார்பில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து இந்த வருடம் ஆடி மாதத்தில் 11-08-2024 அன்று திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அதற்கான குறைந்த கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும்.
    98849 83800 / 90258 80738
    கல்கண்டு தீபம் ஏற்றலாமா? யார் ஏற்றலாம்? யார் ஏற்றக்கூடாது? Can we light Kalkandu Deepam @ home?
    • கல்கண்டு தீபம் ஏற்றலாம...
    வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாமா? ஏற்றுவது சரியா? Can we light Salt Deepam @ home |Salt lamp |Salt Diya
    • வீட்டில் உப்பு தீபம் ஏ...
    எம தீபம் யார், எங்கு, எப்போது, எப்படி ஏற்ற வேண்டும் | when, where, how and who can light Yama Deepam
    • எம தீபம் யார், எங்கு, ...
    தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
    • தீபம் ஏற்றும் முறைகளும...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 633

  • @user-ty9bc6mc1w
    @user-ty9bc6mc1w Před 6 dny +55

    நான் கர்பமாக இருக்கும் பொழுது நான் கந்த சஷ்டி கவசம் கேட்பேன் எனக்கே அறியமால் முருகனை வழிபாடு செய்தேன் அதற்கு பலன் எனக்குஅழகான ஆண் குழந்தை பிறந்தது அவன் பெயர் குகன் வேல் ஓம் சரவண பவ🙏🦚🐓

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 6 dny +9

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @indiraindira8188
    @indiraindira8188 Před 6 dny +12

    சரியாக கூறீனீர்கள்..சகோதரி..எழுதபட்டது நடந்தே தீரும்...மாற்றம் வேண்டும் என்றால் இறைவன் நாமம் தான் நம்மை காப்பாற்றும்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @jayasudha7683
    @jayasudha7683 Před 6 dny +7

    நீண்ட நாட்களாக நான் எதிர் பார்த்த பதிவு என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி அம்மா

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 Před 6 dny +46

    தங்களுடைய விளக்கு பூஜை நேரடியாக ஓளிபரப்பினால் தொலைதூரத்தில் உள்ள நாங்களும் எங்களுடைய இல்லத்தில் செய்ய உதவியாக இருக்கும்.என்ன தோழிகளே சரிதானே

  • @lavan2506
    @lavan2506 Před 5 dny +12

    அம்மா, வேல் மாறல் பாட்டின் பொருள் விளக்கி ஒரு பதிவு போடவும். நன்றி.

  • @allit4309
    @allit4309 Před 6 dny +3

    நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம் அம்மா🙏
    அருமையான பேச்சு உங்கள் மாதிரி தெய்வங்கள் தான் மக்களின் அறியாமையை போக்க வேண்டும் அம்மா🙏Love you amma❤🙏

  • @rekhasekar5321
    @rekhasekar5321 Před dnem +2

    ரொம்ப நன்றி அம்மா எனக்கு ரொம்ப நாட்களக இந்த சந்தேகம் இருந்தது இப்போ தெளிவு ஆகிவிட்டது🙏

  • @ranjithasakshi2978
    @ranjithasakshi2978 Před 2 dny +4

    அம்மா உங்க video sastiradham பார்த்து நான் மிளகு விரதம் இருந்தேன் இப்ப 8 மாதம் கர்ப்பம இருக்கன் இரண்டு பெண் குயந்தை இருக்கு இப்ப ஒரு ஆண் குயந்தை பிறக்கும் என்று நம்புகிறேன் அம்மா
    எல்லாம் என் அப்பன் முருகன் அருளால் தான் அம்மா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா போற்றி

  • @G-Fancy
    @G-Fancy Před 7 dny +13

    Amma vaanga ....intha pathivukku than waiting ❤❤❤❤❤❤

    • @anupriya9107
      @anupriya9107 Před 7 dny

      Amam nanum wait pannen

    • @devimeenakshiv4839
      @devimeenakshiv4839 Před 7 dny

      மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி என் உள்ளம் தெளிவு பெற்றது

  • @MahaLakshmi-kd2lj
    @MahaLakshmi-kd2lj Před 6 dny +4

    நான் எதிர்பார்த்த பதிவு .ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா 💖🙏

  • @esaiselvi8909
    @esaiselvi8909 Před 7 dny +7

    ரொம்ப நன்றி அம்மா தெளிவாக எல்லோர்க்கும் புரியும்படி சொன்னதற்கு நன்றி நானும் சில சமயம் யோசிப்பேன் எப்படி இன்னைக்கு இந்த விளக்கு மற்றொரு நாள் இன்னொரு விளக்கு எப்படி இத்தனை பூஜை நினைவில் வைப்பார்கள் அதிலும் இதை செய்ங்க அதை செய்ங்க அப்பப்பா இதல்லாம் பார்த்து பலமுறை குழப்பம் இப்போ புரிந்தது நன்றி

  • @murugans5427
    @murugans5427 Před 6 dny +5

    ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா வே போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏

  • @shyamdrawingmaster7407
    @shyamdrawingmaster7407 Před 6 dny +9

    யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்மால் முடிந்த பூஜையை மட்டும் செய்யுங்கள்

  • @gayathriasokan52
    @gayathriasokan52 Před 6 dny +6

    நன்றாக சொன்னீர்கள் அம்மா 🙏🙏🙏. நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc Před 5 dny +5

    அம்மா இந்த பதிவை தான் நான் எதிர்பார்த்தேன் இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤😊😊

  • @SenbagavalliSenbagavalli-bf5ld

    பதிவு அருமையாக உள்ளது வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி அம்மா அம்மா. என் குரு மாதாவிற்கு மிகவும் நன்றிகள்

  • @logithsabari7929
    @logithsabari7929 Před 5 dny +4

    அம்மா நீங்க சொன்ன எல்லாம் சரி தான் அதை சரியான விளக்கதுடன் சொன்னதற்கு ரொம்ப நன்றி அம்மா 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Před 7 dny +3

    அருமைம்மா நல்ல தெளிவான விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும்படி விளக்கம் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @hemak7667
    @hemak7667 Před 7 dny +142

    செவ்வாய் கிழமை முருகன் க்கு விளக்கு ஏற்றி பூஜை பண்ணி கொண்டு வருகிறேன் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து.ஓம் முருகா போற்றி

  • @rekhasekar5321
    @rekhasekar5321 Před dnem +1

    Naa ungaloda வீடியோ பார்த்து முருகன் வழிபாடு பண்றேன் ரொம்ப நன்றி அம்மா

  • @prema5316
    @prema5316 Před 6 dny +3

    En manasula iruntha miga periya baaram ithu😢 but indraiku than manasukku nimmathiya irukku ma thanks 😊 👍🙏🙏🙏🙏🙏💐🥰

  • @madhivathaniveeravijayan5140

    சரியான நெத்தியடி பதிவு அம்மா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jayashri638
    @jayashri638 Před 3 dny +7

    ரொம்ப நாளா நீங்க எதை பத்தி பேசணும்னு எதிர்பார்த்திருந்தேன் அம்மா.. மக்களுக்கு பக்தியைக் காட்டிலும் மூடநம்பிக்கையில் அதிக ஈடுபாடு வரவழைக்கப்பட்டுள்ளது சிலரால்.. பாகற்காய் தீபம், நெல்லிக்காய் தீபம், ஆப்பிள் தீபம், வாழைப்பழ தீபம், குழந்தைக்கு பால் கொடுக்கும் சங்கிலி தீபம் இப்படி ஏகப்பட்ட விளக்குகளைப் பற்றி சொல்லி மக்களை மிகவும் குழப்பமடைய செய்கிறார்கள்.. யார் என்ன சொன்னாலும் அதை சிந்தித்துப் பார்க்காமல் அப்படியே செய்யும்

  • @user-qp5zv5ik6b
    @user-qp5zv5ik6b Před 6 dny +4

    அம்மா நான் எதிர் பார்த்து காத்திருந்த பதிவு தாயே. நான் எம்பெருமான் முருகனுக்கு மட்டும் தொடர்ந்து நெய் தீபம் ஒன்று ஏற்றி முடியுமான நேரம் கந்தசஷ்டி கவசம் படிப்பேன் தாயே என் முருகன் என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர நல்வழி வகுக்கனும் என் தாயே குரு நாதா🙏🙏🙏♥️♥️♥️♥️♥️✨

  • @selviharitha5015
    @selviharitha5015 Před 6 dny +3

    இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித் திறந்தது. நன்றி மா

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Před 6 dny +4

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Před 7 dny +4

    ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை

  • @kamatchiparamanandham3580

    தெளிவான விளக்கம் தேவையான விளக்கமும் கூட நன்றிகள் 🙏🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před 6 dny +1

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏மிக தெளிவா நம் தோழியர் அனைவருக்கும் புரியும் படி சொன்னதற்கு மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @geethakannan3140
    @geethakannan3140 Před 6 dny +2

    விளக்கம் தந்ததற்கு நன்றி மனதில் இருந்த குழப்பம் தீர்ந்தது மிக்க நன்றி அம்மா

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 Před 4 dny +1

    மிகவும் அருமையான விளக்கம் அழகாக தெளிவான பதில் மிக்க நன்றி அம்மா 💐💐🎊

  • @jpmithra1341
    @jpmithra1341 Před 7 dny +2

    காலை வணக்கம் குருமாதா 🙏.... மிக்க நன்றி குரு மாதா... நீங்கள் சொல்வது சரி தான் குரு மாதா...

  • @joyvasanthakumarimuthukris8137

    நல்ல அறிவுரை அம்மா குருமாதாவுக்கு நன்றி

  • @nagalakshmi3437
    @nagalakshmi3437 Před 4 dny +4

    உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏

  • @a.sumathia.sumathi1954
    @a.sumathia.sumathi1954 Před 6 dny +2

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏ரொம்ப நாள் இருந்த குழப்பம் தீர்த்து வைத்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @voiceofsamu2059
    @voiceofsamu2059 Před 3 dny

    மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க சகோதரி மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 😊

  • @saineha2730
    @saineha2730 Před 7 dny +2

    அம்மா உங்க பதிவை
    பார்க்கும் போது ஒரு தெளிவு கிடைக்கும்

  • @Harivibes333
    @Harivibes333 Před 3 dny +1

    மிக அருமையாக தெளிவுபடுத்துங்கள் அம்மா நன்றி🙏🙏🙏

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Před 6 dny +2

    ஓம் சரவணபவ 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா💐🙏🙏
    ரொம்ப நல்ல பயனுள்ள பதிவு அழகாக விளக்கமாக சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏🙏

  • @user-bb7fz9lg8t
    @user-bb7fz9lg8t Před 6 dny +2

    நன்றி அம்மா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை 🙏🙏

  • @alamelu-zq3zk
    @alamelu-zq3zk Před 5 dny +4

    நல்ல பதிவு அம்மா நானும் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் வெற்றிலை தீபம் உப்பு தீபம் இன்னும் எவ்வளவோ தீபம் என்று மக்கள் ஒருவரை பார்த்து தானும் இந்த தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்றுகிறார்கள் அப்படி இல்லாமல் நமது அம்மா எப்படி பூஜை செய்தார் நம் மாமியார் எப்படி பூஜை செய்தார்கள் அதை பின் பற்றி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் முருகனுக்கு ஆறு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி நாள் போதும் நீங்கள் தரும் பதிவுகள் அனைத்தும் தெளிவாக இருக்கும் அம்மா நன்றி 😊

  • @gnanamgnanam241
    @gnanamgnanam241 Před 6 dny +1

    அன்பு சகோதரிக்கு இனிய காலை வணக்கம் தெளிவான பதிவுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @6a17mugulss2
    @6a17mugulss2 Před 6 dny +4

    என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 6 dny +2

    அருமை அருமை வாய்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @ChandruChandru-zb8yj
    @ChandruChandru-zb8yj Před 7 dny +3

    அம்மா எனக்கு இந்த விளக்கத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா

  • @nagammalswamikkannu9533
    @nagammalswamikkannu9533 Před 3 dny +2

    100/சரியான தெளிவான பதில் அம்மா மிக்க நன்றி ❤😊

  • @jb19679
    @jb19679 Před 6 dny +1

    🍏🍏 அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🌼🌼🌾🌾🍓🍓🙏🏽🙏🏽

  • @geebas7797
    @geebas7797 Před 6 dny +2

    மிக அருமையான விளக்கம் அம்மா 👍🏻👍🏻நீங்கள் போடுகிற பதிவு அனைத்தும் எளிமையாக இருக்கும்.... 🙏🏻

  • @seethalakshmithiyagarajan6648

    அருமை. தெளிவான விளக்கம். 😊

  • @gbalamuruganbala3377
    @gbalamuruganbala3377 Před 6 dny

    உங்களுக்கு நன்றி அம்மா...... வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா......

  • @s.sridurga857
    @s.sridurga857 Před 6 dny +2

    தெளிவு பெற்றேன். நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 Před 6 dny +1

    அழகான பதிவு அருமையானதும் நன்றி சகோதரி🎉

  • @sasirekhachinnathambi8663

    Amma correct a sonninga. Sariya thelivu paduthuninga. Thank you ma

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 Před 6 dny +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Před 7 dny

    மிக தெளிவான விளக்கம் சகோதரி மிக்க நன்றி 🙏🙏

  • @sabarishajai7077
    @sabarishajai7077 Před 6 dny +2

    வணக்கம் அம்மா மிக அருமையான பதிவு சரியான நேரத்தில் மிக சிறந்த பதிவு மிக்க நன்றி அம்மா

  • @muthumariseenipandi8435
    @muthumariseenipandi8435 Před 6 dny +2

    நான் எதிர் பார்த்த பதிவு அம்மா 🙏🙏🙏

  • @gayathrivenu7537
    @gayathrivenu7537 Před 4 dny +1

    அம்மா ரொம்ப நன்றி அம்மா உண்மைதான் அம்மா எளிமை மிகவும் கடவுளுக்கு பிடித்த அந்த வழிபாட்டை மனதார திருப்தியாக அழகாக செய்தால் போதும் 🙏

  • @anbuganapathythekekuttu9186

    Semma......Super Answer..... Kanda youtube channel la kanda vishyatha potu namma samayathoda unmayana artham puriyama, kandatha senjittu matha religion nammala keli pesra alavukku pala naaigal kondu vanthuduchi.... 😢😢😢

  • @user-gi5nh8ew8m
    @user-gi5nh8ew8m Před 7 dny +1

    🙏🙏🙏🙏அம்மா நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு

  • @valarmathipv2948
    @valarmathipv2948 Před 6 dny +1

    நல்ல பதில் நல்ல பதிவு அக்கா நல்ல விளக்கம்

  • @r.kokilavarshinir.kokilava4342

    அருமையான விளக்கம் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @chitraselvakumar
    @chitraselvakumar Před 4 dny +1

    அருமையாக சொன்னீர்கள் 🙏

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 Před 6 dny +1

    மிக அருமையான பதிவு அம்மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @MonishaMonisha-bg8rh
    @MonishaMonisha-bg8rh Před 6 dny

    Enakum intha doubt erunthathu sis superah soninga tq. எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @charuprithi5969
    @charuprithi5969 Před 6 dny +1

    நன்றி அம்மா. அருமையான விளக்கம்

  • @Devi-tq5se
    @Devi-tq5se Před 6 dny +2

    Excellent excellent excellent excellent excellent குருஜி ❤

  • @subhakarthick09
    @subhakarthick09 Před 2 dny +5

    அம்மா 48 நாள் விரதம் இருக்க சொன்னீங்க முருகனுக்கு அந்த மாதிரி இருந்து நல்லபடியா ஒரு நிலம் வாங்கி இருக்குமா ரொம்ப சந்தோஷமா இருக்குமா நன்றி

  • @lokeshwariarumugam4537

    அம்மா உங்க blessing🙏🙏 always வேணும் அம்மா❤

  • @user-qs4gx4mq8c
    @user-qs4gx4mq8c Před 7 dny +8

    காலை வணக்கம் அம்மா இந்த பதிவு கொடுத்ததற்காக மிக்க நன்றி அம்மா அடிக்கடி கனவுகள் வந்து கொண்டே இருக்குது கனவுகளை பத்தி ஒரு தனிப் பதிவாக குடுங்க அம்மா ஓம் முருகா🙏

    • @SenbagavalliSenbagavalli-bf5ld
      @SenbagavalliSenbagavalli-bf5ld Před 6 dny +1

      மனதார குலதெய்வத்தை நினைத்து கொண்டு மனதுக்குள் வேண்டிக் கொண்டு உறங்கவும்.

    • @user-qs4gx4mq8c
      @user-qs4gx4mq8c Před 6 dny +1

      Tq🎉

    • @aarthiaarthi9876
      @aarthiaarthi9876 Před 6 dny

      நல்ல தெளிவான பதிவு 🙏😍

  • @ramyacheeju6561
    @ramyacheeju6561 Před 7 dny +2

    Thanks Amma waiting for this padhivu. Nethiyil adicha Mari soninga. Naraya youtube and insta paka ponale chumma. Vetrillai deepam adhu chevai orai mrng 6 to 7 I'lla afternoon ippdi video poduranga. Skip panalum naraya varadhu. Thanks for clearing doubt ma.

  • @lrathalratha2746
    @lrathalratha2746 Před 7 dny +1

    தெளிவு படுத்தியதர்கு நன்றி அம்மா

  • @priyasatheesh715
    @priyasatheesh715 Před 6 dny +2

    நான் கேட்ட பதிவு மிக்க நன்றி அம்மா🙏

  • @UmaSankar-xp4ks
    @UmaSankar-xp4ks Před 4 dny +2

    இந்த பதிவிற்கு நன்றி ம்மா 😊

  • @dhanalakshmimurali234
    @dhanalakshmimurali234 Před 7 dny +2

    தெளிவான விளக்கம் அம்மா😂😊நன்றி

  • @RM_Padayappan
    @RM_Padayappan Před 7 dny +2

    இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன் நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannan789
    @manivannan789 Před 4 dny +6

    Romba sariya sonnenga mam 1008 deepam kandupidichu puthusu puthusa vedieo podranga makala romba esya yemathuranga mooda nambikai valarkiranga subscription amount ku makala advantage edukiranga

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Před 4 dny

      Crt ah solringa sir.. Kadaga rasi kovil ah vilakku yetha koodadhu veetula yetha koodadhu apdi ippudingranga 🤦🏻‍♀️🤦🏻‍♀️summa

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 6 dny +7

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்

  • @user-uc2dh5oz2o
    @user-uc2dh5oz2o Před 6 dny +1

    மிக அருமையன பதிவுமேடம்

  • @barathilove
    @barathilove Před 5 dny +4

    அம்மா ஆடி மாதம் வழிபாடு பதிவு போடுங்க அம்மா ♥♥♥

  • @kaliyappasamy3755
    @kaliyappasamy3755 Před 6 dny

    மிகவும் அருமையான விளக்கம் அம்மா நன்றி

  • @gddhanam7864
    @gddhanam7864 Před 6 dny

    🙏 நன்றி அருமையான பதிவு சகோதரி

  • @thiruvalar8614
    @thiruvalar8614 Před 3 dny

    மிக அருமையபதிவுமிகநன்றிஅம்மா

  • @s.dharrshan4967
    @s.dharrshan4967 Před 3 dny +3

    மிக மிக அருமையான பதிவு அம்மா. நான் பல நபர்களிடம் கூறியதை தங்களது வார்த்தையாக கேட்க மனம் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @nisharam5834
    @nisharam5834 Před 2 dny

    Romba romba nandri Amma
    Manathil ulla kurai theernthathu
    Ungalidam irundhu ethirpartha pathivo
    Neengal sonnal mattum than amma ketparkal

  • @maniKowsalyaKowsi-rr1bi
    @maniKowsalyaKowsi-rr1bi Před 6 dny +3

    Nandri amma..rombhanala en manasula iruntha confusion ah clear pannitinga

  • @lakshmisarmi274
    @lakshmisarmi274 Před 6 dny +1

    நன்றி அம்மா அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-es3ji9wq2g
    @user-es3ji9wq2g Před 4 dny +1

    Thanks Amma naanum ivalo nall idha pannan ipo dha theliva sonninga romba thanks Amma

  • @seenavin3762
    @seenavin3762 Před 6 dny +1

    Utube channelum vachu makkale palarum yemaathiyittirikku amma, thankyou, thankyou ❤❤❤❤

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 6 dny +1

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @Skaviselvam
    @Skaviselvam Před 6 dny +2

    நல்லா விளக்கம் அம்மா 🙏🏿

  • @sanacrackerssivakasi7009

    ❤அம்மா🙏 வணக்கம் அம்மா❤அம்மா நன்றி🙏💕 அம்மா திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு மட்டும் போடுங்க அம்மா Please Maa❤நன்றி அம்மா

  • @rajeshrithika2016
    @rajeshrithika2016 Před 6 dny +1

    அருமையான பதிவு

  • @anithak9700
    @anithak9700 Před 6 dny +3

    ரொம்ப நன்றி அம்மா🙏🙏

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 Před 6 dny +2

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹 இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹🌹💐

  • @HarsathabhinavPM-ny4ck
    @HarsathabhinavPM-ny4ck Před 6 dny +2

    Super very good job.mam.really nice speech 🎉🎉🎉❤❤❤

  • @user-bn2cu2lq9m
    @user-bn2cu2lq9m Před 4 dny

    அம்மா வணக்கம். அருமையான பதிவு நன்றி.

  • @divyaprasath4677
    @divyaprasath4677 Před 6 dny +5

    ரொம்ப நாட்களாக இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. நன்றி அம்மா 🙏🙏🙏

  • @LifeOfGautham369
    @LifeOfGautham369 Před 6 dny +5

    வணக்கம் மா
    தேங்காய் தீபம் வராஹி அம்மாவிற்கு ஏத்துறாங்களே அத பத்தியும் சொல்லுங்க 🙏👍