ஶ்ரீ ராமபிரான் என்று பிறந்தார் - D.A. ஜோசப்

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • ஶ்ரீ ராமபிரான் என்று பிறந்தார் - D.A. ஜோசப்
    --------------------------------------------------------------------
    ஶ்ரீமான் D.A. சோசப் அவர்களிடம் இன்று தொடர்பு கொண்டு ஶ்ரீ ராமாயணத்தில் ஶ்ரீ ராமபிரான் பிறந்த தேதி குறித்த சர்ச்சை பற்றி அவருடைய கருத்தை கேட்டிருந்தேன். இது குறித்து அவர் ஒரு காணொளியாகவே வெளியிட்டு அனுப்புகிறேன் என்று சொல்லி என்னிடம் இந்த காணொளியை அனுப்பி உள்ளார்.
    அவர் அனுப்பியதை அனுப்பியபடியே உங்களிடம் பகிர்கிறேன். உங்களுடன் சேர்ந்தே இந்த காணொளியில் இருப்பதை அடியேனும் கேட்டு தெரிந்து கொள்ள விழைகிறேன்
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Komentáře • 209

  • @RamachandranMuniswamyraj-xy7ow

    ஜெய் ஶ்ரீ ராம். ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. எங்களது அபிமானம் மிகுந்த வணங்குதலுக்குஉரிய ஶ்ரீ அரங்கராஜன்நரஸிம்ஹன் ஸ்வாமிஜி அவர்களுக்கும், எங்களது உள்ளம் கவர் கள்வன். ஶ்ரீமான் ஶ்ரீ D.A. ஜோசப் ஐயங்கார் ஸ்வாமிஜி அவர்களுக்கும் வணக்கங்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும். நன்றிகள் ஸ்வாமிஜி ஆகியவர்களே.❤

    • @ramathanramakrishnan5675
      @ramathanramakrishnan5675 Před 8 dny

      Jaishri Ram Jaishri Ram..pray to Anjaneya swamy to intervene

    • @maheshhimani3252
      @maheshhimani3252 Před 6 dny

      Pakthi is only a tool for researching( reaching) God. Other than that the research will be turned one mind to aithistist.

    • @sankarakrishnanganesan
      @sankarakrishnanganesan Před dnem

      Joseph Aiyangaraa? I know he is an astikar. But pls don't mention like aiyangar.

  • @Tulsi1894
    @Tulsi1894 Před 8 dny +15

    I'm in tears listening to this. No one has given such a clarity. This is what is knowledge. Happy to have the pleasure of listening to your lectures Swami.

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc Před 8 dny +15

    இதையே தான் முன்பே காஞ்சிப்பெரியவர் கூறினார்.உன் விஞ்ஞான அறிவின் எல்லை சிறியது.அதைக்கொண்டு எல்லாவற்றையும் ஆராய்ந்து பகுக்கமுடியாது என்று.

    • @jayaramanganesan4672
      @jayaramanganesan4672 Před 4 dny

      Yes very true... periyavaa have dealt a lot on Deivathin Kural 7 volumes

  • @magnalym
    @magnalym Před 8 dny +21

    D A ஜோசப் சார் ஒரு ஞானி

  • @thiruvaimozhimariyappakris9904

    தங்களின் தளராத முயற்சிக்கு ஒரு வணக்கம் ,தொடரட்டும் தங்கள் ஆன்மீக பணி ,ஜெய் நரசிம்மா ஜெய் ஆஞ்சநேயா

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 Před 8 dny +22

    A person was coming from Dwaraka. A scholar who had studied all vedas asked him whar srikrishna was doing in Dwaraka. The person replied that He wae putting an elephant inside the eye of the needle The scholar just laughed and said it was impossible. Don't lie. After sometime an illiterate devotee asked the person the same question. When he heard what krishna was doing he began to dance and said everything is possible for my Lord whocould put a large banyantree inside a small seed. This is belief. We should not probe into these

    • @sankarakrishnanganesan
      @sankarakrishnanganesan Před dnem

      Its not only upto belief. Infact Bhagwan can put a banyan tree into a seed. He is omnipotent. பரமபுருஷார்த்தம் கொண்டவர் அதனாலும் பரமாத்மா என நாம் அழைக்கிறோம்

  • @pran9131
    @pran9131 Před 8 dny +27

    DA Jospeh Swamy is always great.

  • @jayanthisoundarrajan6412
    @jayanthisoundarrajan6412 Před 8 dny +15

    நமஸ்காரம் ஐயா.தங்களின் விளக்கம் அருமை.தங்கத்தை தகரத்தில் உரசி பார்ப்பதற்கு சமம்.என்பது போன்ற உதாரணம் கொடுத்து இன்னும் பல விஷயங்கள் எடுத்து சொன்னீர்கள்.ஆன்மீகத்தில் தேவையில்லாத ஆராய்ச்சி செய்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை கெடுத்து கடவுளின் அருள் கிடைக்காமல் மக்களை சிரமத்திற்கு ஆளாக்க வேண்டாம் என எடுத்து உரைத்த விதம் அருமை. புரிந்து கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொண்டு அவர்கள் செல்லும் பாதை சரியில்லை என்று அந்த இராமன் அருள் புரியட்டும். இவர்கள் முனிவர்(Dr) பட்டம் பெற இராமன் தான் கிடைத்தானா
    நன்றி ஐயா.

  • @user-ip4bt3wk7v
    @user-ip4bt3wk7v Před 7 dny +2

    ❤ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏
    அதி அற்புதமாக தெள்ளத்தெளிவாக சத் விஷயங்களை விளக்கினீர்கள் சுவாமி. அனைவருக்கும் நல்ல பாடம் இவைகள். தேவரீர் திருப்பாதங்களுக்கு அநேக நமஸ்காரங்கள் 🙏 ஜெய சீதாராம்! 🙏❤

  • @babus8008
    @babus8008 Před 8 dny +6

    தர்க்கரீதியான உங்கள் விவாதம், கருத்தகளை தெரிவிக்கும் பாங்கு, உங்கள் ஆன்ம பலத்தை பறைசாற்றுகின்றன ஐயா! தன்யோஸ்மி
    🙏🙏

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Před 8 dny +7

    I heard many scholars giving meaningful reasons for RAMAYANA. I am surprised your way of thinking and explaining. Really opposition has to think twice before they give answer. Just like your discourses ,this explanation is very simple. Super sir. Thanks for JOSEPHJI AND NARASIMHANJI. RADHE KRISHNA

  • @jayashreeajit4579
    @jayashreeajit4579 Před 8 dny +6

    Awesome explanation....
    Wonderful clarification
    Koti namaskarangal ungalukku...

  • @raghavacharikrishnamachari1117

    அருமையான விளக்கம் வயதாக வயதாகபடிக்க படிக்க விவேகம் கூடுகிறது

  • @sashi6480
    @sashi6480 Před 8 dny +10

    Thanks

  • @nkrishnaprasad82
    @nkrishnaprasad82 Před 2 dny +1

    இராமாயணத்தில் என்ன என்ன விஷயங்கள் பகுத்தறிவுக்கு ஒப்பாதது என்று இந்த வீடியோ நன்றாக பட்டியலிடுகிறது.... சபாஷ்.... சரியான போட்டி

  • @AV47235
    @AV47235 Před 8 dny +7

    தெய்வம் உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. சினிமா பாட்டுதான் ஆனால் அதன் அர்த்தம் மிகவும் ஆழமானது, மிகவும் உண்மையானதும் கூட.

  • @ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634

    ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @innervoice29
    @innervoice29 Před 7 dny +3

    தெளிவான வாதங்கள்.மென்மையான கண்டனம்.புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

  • @ps1965erode
    @ps1965erode Před 6 dny +3

    நமஸ்காரம் ஐயா.... 🙏
    தங்கள் உரையை முழுவதும் கேட்டேன்.... வியந்து போனேன்.... பக்தியில் ஆழ்ந்து போனேன் .... என் மதம் பற்றி பெருமை கொண்டேன்.... தங்களின் ஆழ்ந்த அறிவும், ஆன்ம ஞானமும் கண்டு பிரமிப்பு அடைந்தேன்.... கடைசியாக பேசின நான்கு வார்த்தைகளை செவியுற்று கண் கலங்கினேன்.....

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před 8 dny +7

    ௭ப்படிச் சொல்றதுன்னு
    தெரியல.
    ௭ன்றுமில்லா ஒரு நம்பிக்கையின் சந்தோசம்.
    ௮டியேனுக்கு .
    ௮ம்ம௩்காருக்கு நன்றியுடன் நமஸ்க்காரம்
    செய்கின்றேன்.

    • @RamachandranMuniswamyraj-xy7ow
      @RamachandranMuniswamyraj-xy7ow Před 8 dny

      @@AlarmelMangai-ie2tg வணக்கங்களுடன் இராமமுனி திருச்செங்கோடு.
      சந்தோசத்தை விட பேரானந்தம் என்றும் கூட கொண்டாடலாங்க.
      நன்றிங்க.

  • @srinivasanranganathan5465

    கோடானு கோடி வணக்கங்கள் ஐயா 🙏

  • @saraswathyshanmugam9416

    உங்களுடைய விளக்கம் பெருமைக்குரியது. மிக்க நன்றி சுவாமி.🙏🙏

  • @rajaramanpanchapakesan7827

    சிந்தனையைத் தூண்டும் கருத்துகள். பாராட்டுகள்.

  • @sowmithra1000
    @sowmithra1000 Před 8 dny +16

    Seeing. Cos. I respect. Sri DA Joseph

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před 8 dny +2

    Excellent points by Sri DAJ Swami 🙏🏼 Superb initiative by Sri Rangarajan Swami 🙏🏼

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 Před 8 dny +3

    எனது குழப்பத்தை தீர்தமைக்கு நன்றி ஐயா❤

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Před 8 dny +3

    உச்ச பட்ச விளக்கம் அருமையான பதிவு நம்பிக்கை கண்கொண்டு பார்க்க வேண்டிய விஷயங்களை அறிவியல் எனும் ஊனால் ஆன கண்கொண்டு பார்க்க முடியாது என்பதை இதை விட அருமையாக விளக்க முடியாது..

  • @srinirav
    @srinirav Před 8 dny +3

    இவ்வளவு தெளிவாக கூறியது அற்புதம் 🙏🙏

  • @raghavacharikrishnamachari1117

    நிறைவாக இருந்தது மிக்க நன்றி

  • @asharaghavan1576
    @asharaghavan1576 Před 8 dny +8

    Joseph ji wish you all the best.

  • @RamamaniRamamani-ky9wn
    @RamamaniRamamani-ky9wn Před 8 dny +9

    Sreemathe ramanujaya namaha d. A joseph swamy great vaishnavar . 🎉🎉

  • @naraharisharma8667
    @naraharisharma8667 Před 8 dny +6

    Super exploration, i admire very much this narration

  • @SKumar-fh5ny
    @SKumar-fh5ny Před 8 dny +5

    ஓம் நமோ நாராயணா தங்களுடைய ராமாயண விளக்கம் அருமையாக உள்ளது இதற்குக் காரணம் துஷ்டன் துஷ்யந்தன் ஸ்ரீதர் விஞ்ஞானி என கூறிக் கொண்டு மெய்ஞானத்தை மெய்ஞானத்தை மிஞ்சக் கூடாது தெய்வ அருளோடு நோக்கவும்

    • @maduraiseguvara
      @maduraiseguvara Před 8 dny

      Approach things with full Faith. Nice thought. 👌

  • @user-kt6mu2vs6r
    @user-kt6mu2vs6r Před 8 dny +8

    neengal yengaluku kidaitha pokkisham JAI SHRIRAM🙏🙏🙏🙏

  • @mangalaranganathan9442

    அருமையான சீரான வாதமும் ஏற்றுக் கொள்ளத்தக்க தாகவும் உள்ள வாதம். இதை ஸ்ரீ மான் ஜோசப் சுவாமியை தவிர வேறு யாராலும் தரமுடியாது.🙏🙏🙏🙏🙏

  • @manikandanparameswaran9963

    Shri DA Joseph sir always clear in his views with clarification

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 20 hodinami

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 👣💐🙇🙏

  • @radhakrishnan9360
    @radhakrishnan9360 Před 8 dny +5

    ஜெய் ஸ்ரீராம் நமஸ்காரங்கள் 🌷🌷🙏🙏🤝🤝👍👍

  • @user-zo9gt8jk4y
    @user-zo9gt8jk4y Před 8 dny +10

    Thank you Raghanathan you made a big revaluation against atheist ❤

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv Před 8 dny +2

    ஜெய் ஶ்ரீ ராம், நாராயண,நாராயண,
    காலம், கலி யுகம் ஐயா பசு தோல் போதிய நரி மனிதர்களிடம் இருந்து இந்து தர்மத்தை காக்கவேண்டும் . ஐயா

  • @ps1965erode
    @ps1965erode Před 6 dny +1

    நமஸ்காரம் ஸ்வாமி.... திரு. ஜோசப் அவர்கள் இதுபற்றி பேசுவது நலம் பயக்கும்.... ஸ்ரீ வைஷ்ணவம் பற்றியும், மஹா விஷ்ணு வின் பத்து அவதாரங்கள் பற்றியும், தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழி அறிவும் ஒருங்கே கொண்டிருக்கும் திரு. ஜோசப் அவர்கள் பேசுவது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

  • @tiruvengadamsrinivasan6777

    Nanri, vanakkam🙏👍

  • @murugansk6709
    @murugansk6709 Před 8 dny +2

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் அருமையான பதிவு

  • @bhakthiula782
    @bhakthiula782 Před 5 dny

    6:12 சுவாமிகளுக்கு நமஸ்காரம்🙏🙏
    ஒவ்வொரு முறையும் தங்களுடைய பதிவை கேட்கும் போது ஒரு ஏற்படக்கூடிய அற்புதமான இறை அனுபவம் இந்தப் பதிவிலும் கிடைத்தது புராணங்களில் வரக்கூடிய பல சந்தேகங்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இப்போது அடியேன் விளங்கிக் கொண்டேன் யார் இந்த கருத்தைச் சொன்னாரோ அவரே இந்த பதிவை கேட்டால் எந்தவிதமான விவாதமும் இல்லாமல் தன் தவறை ஏற்றுக் கொள்வார் எத்தனை கருத்தாலும் எத்தனை இறை நம்பிக்கை எத்தனை பொறுமை தேவரீருக்கு இருக்கும் இந்த நம்பிக்கை கடுகளவு இந்த அடியேனுக்கும் எம்பெருமான் தந்தருள வேண்டும் என பிரார்த்திக்கிறேன் நேகக்கோடி நமஸ்காரம் சுவாமி🙏🙏

  • @amarnathnarahari5156
    @amarnathnarahari5156 Před 8 dny +2

    👌🏼Absolutely brilliant !🙏🏻

  • @jayalakshmiraman6087
    @jayalakshmiraman6087 Před 8 dny +8

    Shakespeare English தப்பாக இருந்தாலும் மாற்ற க்கூடாது மாற்ற மாட்டார்கள் தற்போது பகவானே வால்மீகிக்கு எடுத்து கொடுத்த ராமாயணத்தை மாற்ற துணிந்தது eppadi?

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 8 dny +2

    நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏

  • @Tulsi1894
    @Tulsi1894 Před 8 dny +3

    Swami Ji, was waiting for your opinion on this. Thank you so much.

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Před 8 dny +2

    Arumai 🙏

  • @swaminathans59
    @swaminathans59 Před 4 dny +1

    பிரமாதம் சார்!

  • @mc1464
    @mc1464 Před 8 dny +5

    super swamy

  • @prashanthsriram4701
    @prashanthsriram4701 Před 8 dny +5

    Well said sir🎉🎉🎉🎉🎉

  • @sankariramakrishnan7237
    @sankariramakrishnan7237 Před 8 dny +5

    அருமையான பதிவு

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 Před 8 dny +2

    Brilliant !!! ..Gurubhyo namaha

  • @sanathanamodel
    @sanathanamodel Před 8 dny +6

    Excellent . I would weigh the explanation of Velukkudi , balagi swami from vanamamalai and DA Joseph the top 3 of the explanations got byfar

  • @krishnamoorthy2639
    @krishnamoorthy2639 Před 2 dny

    Wonderful. Loved it

  • @raja.parthasarathy7875
    @raja.parthasarathy7875 Před 8 dny +4

    Great talk sir namaste

  • @raniramathilagam8611
    @raniramathilagam8611 Před 8 dny +3

    ஓம் நமோ நாராயணா. நமஸ்காரம் .

  • @renganathannr1504
    @renganathannr1504 Před 8 dny +2

    Good information, jai bharat India, jai hind

  • @user-ss2mw7mz3c
    @user-ss2mw7mz3c Před 8 dny +5

    Arumai swami.thangaluku siram thazndha en namaskarangal

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k Před 8 dny +4

    வாழ்கவளமுடன்

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před 8 dny +1

    நன்றி சாமி

  • @rvigneshwaran7624
    @rvigneshwaran7624 Před 8 dny +7

    Ayya neenga kooruvathu 100% unmai entha 21st century namathu bharatha panpadu, culture ,science Vida miga periya attral agiya meiynyana arivu abatthu il ullathu Aya kalai 64 illamal akkivittargal paguthuarivu pesi kondu namathu makkalai adharma padaiyil miga thunivoda payanapada vittargal ennoda adhangam ellam namathu sambiradhayam ,kalacharam,dharma shastram ,kapptramal valakku olinthu poi melaiya nattu mogatthil padu kuliyil vilum abayam vegu tholaivil illaya.

    • @guruvarul
      @guruvarul Před 8 dny

      Please write in Tamil lyrics.

  • @parvathysubamanian
    @parvathysubamanian Před 8 dny

    Excellent ஐயா. சிறந்த திறனாய்வு

  • @venkateshm3194
    @venkateshm3194 Před 8 dny

    நன்றி🎉🎉🎉

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm Před 8 dny +3

    சிறப்பு ஸ்ரீ ராமஜெயம் 🕉️🕉️🕉️

  • @bangsarster
    @bangsarster Před 7 dny

    Vanakkam Ayya. Thank you very much.

  • @jagannathkrishnamoorthy5108

    Excellent Swami. Well explained even a layman would understand better from this Video 🙏

  • @shreekanths2090
    @shreekanths2090 Před 8 dny +5

    ஶ்ரீமத் இராமாயணம் பற்றி புரிதல். தவறாக இருந்ததால் தன் அந்த பேச்சாளர் அவ்வாறு உரைத்தார். நல்ல வேளை மற்ற புராணங்கள் எடுத்து book publish பண்ணல. இப்படி பட்ட பேச்சாளர்கள் இங்கணமே தடுக்க வேண்டும்.

  • @dhinesh207
    @dhinesh207 Před 8 dny +4

    கூடா நட்பு கேடாய் முடியும் - Hope dushyant gets this point atleast now.

  • @parthasaradhi1397
    @parthasaradhi1397 Před 8 dny +4

    Swamy adiyen d a Joseph iyangar dasan swamy rangarajan narashiman swamiku kodana kodi namaskaaram swamy jai sri ram 🙏

  • @MahaLingam-hh9sp
    @MahaLingam-hh9sp Před 8 dny

    Super Explanation,
    OM NAMO NARAYANAYA

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 Před 8 dny +3

    Migavum nanru sir,

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Před 8 dny +19

    இத்தனை பேர் சொன்ன பிறகும் மனம்மாறவில்லையா துஷ்ட ஸ்ரீதர். ஆன்றோர்கள் மனம்வருந்த வைப்பது சரியல்ல

  • @gosakankannan109
    @gosakankannan109 Před 8 dny +3

    Excellent namaste 🙏

  • @nkrishnaprasad82
    @nkrishnaprasad82 Před 2 dny +1

    இந்த வீடியோவை கேட்ட பிறகு தான் எனக்கு இராமாயணம் ஒரு கட்டுக்கதையாக இருக்குமோ என்று தோன்றுகிறது....

    • @OurTemples
      @OurTemples  Před 2 dny

      உங்கப்பா உங்கப்பாதானா என்றும் தோன்றி இருக்குமே! ஆராய்ச்சி செய்

    • @nkrishnaprasad82
      @nkrishnaprasad82 Před 2 dny

      @@OurTemples ஆராய்ச்சி செய்துவிட்டேன். அவர் என்னுடைய அப்பா தான். உங்களுக்கு துஷ்யந்த் ஶ்ரீதர் மேல் என்ன பொறாமை என்று தான் ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.

    • @nkrishnaprasad82
      @nkrishnaprasad82 Před 2 dny +1

      @@OurTemples ஆராய்ச்சி செஞ்சாசு. அவர் என் அப்பா தான். இப்போ பண்ணவெண்டிய ஆராய்ச்சி எல்லாம் என்ன வென்றால் உங்களுக்கு துஷ்யந்த் ஶ்ரீதர் மேல் என்ன வன்மம் என்பது தான்....

  • @rengasamyreguraman6939
    @rengasamyreguraman6939 Před 8 dny +3

    Jaisriram 🎉🎉🎉

  • @Harenenat
    @Harenenat Před 8 dny +5

    Yes, belief is more important.

  • @rameshrangamani3222
    @rameshrangamani3222 Před 7 dny

    Super Sir. Valid points supporting faith ,& belief.

  • @VijayaLakshmi-tz6wd
    @VijayaLakshmi-tz6wd Před 3 dny

    Verygoodexplainilike

  • @rajagopalanthiruvengadatha9258

    WELL SAID. Please read and understand the accurate statements - "Maharishis and Poets are two different personalities" and
    "one cannot consider the findings of "Archaeological research" as the ultimate truth". There are deeper meanings and stated in an emphatic manner with examples. Hope this is clear to modern day writers and researchers. Truth cannot be hidden for ever. My beliefs and faith on ShriVaishnava philosophy as told by my forefathers are unquestionable and unshakable and also, well beyond the purview of any scientific research. It is indeed sad that some of our own people are needlessly playing into the hands of "non-believers" of our Sanathana Dharma. What is the necessity to conduct research on Perumal's birth date? This is incomprehensible. What is required in today's yuga is to follow the blemishless conduct of Perumal Shri Rama in our daily life.

  • @rangasamirajagopalan9756

    சூப்பர்

  • @muralitharann8867
    @muralitharann8867 Před 8 dny +5

    ஸ்வாமி பிரபல
    ஜோதிடர்
    ஸ்ரீமான் AMராஜகோபாலன்
    அவர்களின்
    கருத்தையும் தாங்கள்
    அவரிடம் கேட்டு
    வெளியிட விரும்புகிறேன்
    ஸ்ரீ ராமஜெயம்

    • @abiraamy1802
      @abiraamy1802 Před 8 dny +4

      AMR சுவாமி100 வயது நிறைந்து, இன்றும் நமக்கு நல்வழி காட்டுகிறார்.இவர்கள் 100 வயதுக்கு மேல் இராமபிரான் கூட வாழ முடியாது என்று வா திக்கிறார்கள்.

    • @gosakankannan109
      @gosakankannan109 Před 8 dny +3

      Excellent namaste

  • @balasubramaniamvs9126

    Wonderful

  • @saraswathyshanmugam9416

    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.🙏🙏🙏

  • @user-yb7jl8zx8p
    @user-yb7jl8zx8p Před 7 dny

    An important message you have come from the soul searching people like u and Shri Rangaraj Narasmhan.
    Our society is alive since we believe in truth and faith.
    Sanathana never separates them. The curious young and old and should realise this and go forward.

  • @sampathkumarsrinivasan450

    🙏🙏🙏🙏

  • @realsimpleyogafoundation2293

    சின்ன பையன் அவனையும் அந்த ஜோதிடம் பார்க்கும் அந்த சின்ன பெண்ணையும் யாரோ மிரட்டி இருக்கிறார்கள் அல்லது அதிக அளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் அதனால் இப்படி செய்கிறார்கள்

    • @GeethaBalajiCo
      @GeethaBalajiCo Před 8 dny

      Rangarajan Narasimhan Sir/Mama should also fight for Controlling online websites or Blogs like Speaking Tree, Astrosage and completely banning few other astrological blogs where so called full fledged Birthchart or Jananakala Jathagam of SriRama and SriKrishna is given with extended analysis.Height of attrocity is only we know Nakshatra of Avatar but few fight for whether Rahu is present in twelfth house or ketu is present in twelfth house for moksha karakam. Isn't he only the Moksha giver.Only Few Shaivite Temples have Moksha concept.There is also blog or Article Circulated for Akanda Samrajya Yoga for Seetha Devi and Rama Tulasi and Krishna Tulasi aspects. Kindly give a clarification video on these. Also clarification video required for Pancharatra Agama vs Vaikanasha Agama and Vakya(Paambu) Panchagam vs Thirukanitha Panchangam. Sorry if hurt or replied in a wrong way. Sir/Mama can be little polite in countering in social media, certain times it is agressive and abusive,could do it in polite way. Thanks a lot.
      T.Venkataramanujam , Tax Consultant, Geetha Balaji and Co.

    • @govindasamy-gi3yv
      @govindasamy-gi3yv Před 8 dny

      VA ngina Kasuku koovi thanae vendum

  • @elumalaivairamany3887

    Good information 👍🙏👌

  • @bhaskart8361
    @bhaskart8361 Před 7 dny

    Super excellent

  • @tiroucamousudhagar7447

    Fantastic

  • @user-xe3be8iq4b
    @user-xe3be8iq4b Před 5 dny

    🙏

  • @venugopalan7533
    @venugopalan7533 Před 7 dny

    Dr DA Joseph great great. Namsakaram swamin

  • @krishnachary7933
    @krishnachary7933 Před 7 dny

    Excellent

  • @unjalurmuthusubramaniankri2784

    Excellent explanation by Shri Joseph. Unfortunately, pseudo scholars should be sidelined. Unfortunately, Dushyant has fallen into a trap by Atheists , sorry for him

  • @amritavarshankesava2540

    Aarumai aiya

  • @krishnamoorthysrinivasan3085

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் திதிபோன்றவைகோடுக்கிறோமே அதன்பொருள் அவர்களுக்குகிடைத்தா கிடைக்கவில்லையா என்பதை நிரூபிக்கமுடியாது நமக்கும் அதன்பலன் எந்தவடிவத்தில்கிடைக்கிறது என்பதைநிரூபிக்கமுடியாது ஆனால் நம்முன்னோர்களும் நாமும் இதை செய்துகொண்டுதான்வருகிறோம் எல்லாமே நம்பிக்கைதான்

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg Před 8 dny +2

    ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sml5963
    @sml5963 Před dnem +1

    வணக்கம் சுவாமி
    திரு ஜோசப் அய்யா கொடுக்கும் பயிற்சி பற்றி அறிய, ஐயா அவர்களை அவர்களை தொடர்பு கொள்ள இயலுமா. தயவுசெய்து விபரம் குறிப்பிடவும் குறிப்பிடவும்

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me Před 8 dny

    உலகில் மனுக்கள் தமிழாலே உவமையுரைத்து விட்டார்போல்
    கலக்கமுடனே என்மொழியை கண்டுபழித்து நகைத்தோரை அலகைதுளைத்து நரகதிலே ஆணியறைந்து அவனிதனில் குலையகுலைத்து தீநரகில் கொண்டேபோட சொல்வேனே
    ...அகிலத்திரட்டு அம்மானை