பெண்களுக்கு வரும் உடல்நல பிரச்சனைக்கும் காரணம் என்ன தெரியுமா? Actor Rajesh | | Mudra |

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #mudra #healthcare #womens #womensproblems #diabetes #sugar #healthcare #seeragam #summerdays #stomachpain
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 173

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 4 měsíci +137

    மறந்து விட்ட அற்புதமான மருத்துவத்தை புழுதி தட்டி புத்துயிர் கொடுத்த மாதரசி எங்கள் சாலை ஜெயகல்பனா அவர்கள் பேரும் புகழும் எத்திக்கும் பரவட்டும்❤❤❤❤❤❤

  • @jamunarajesh6723
    @jamunarajesh6723 Před 4 měsíci +44

    1.ஓமத் தீநீர்
    2அஷ்டசூரணம்
    3.நிலவேம்பு கசாயம்
    4.சீரகச் சூரணம்
    5.அமுக்கரா சூரணம் (அ) அமுக்கரா லேகியம்

    • @sarojineesaro3978
      @sarojineesaro3978 Před 3 měsíci

      அஸ்டசூரணம் என்ன

    • @r.s.gunaseelanseelan767
      @r.s.gunaseelanseelan767 Před 3 měsíci

      ​@@sarojineesaro3978சுக்கு மிளகு அரிசி திப்பிலி பால் பெருங்காயம் பெருஞ்சீரகம், சீரகம் இந்துப்பு இவை அனைத்தையும் சம அளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து பொடி செய்து பயன்படுத்த வேண்டும் இதுவே அஷ்ட சூரணம் இதில் சுக்கு சுத்தி செய்ய வேண்டும்

    • @r.s.gunaseelanseelan767
      @r.s.gunaseelanseelan767 Před 3 měsíci

      ​@@sarojineesaro3978பால் பெருங்காயத்தை தவிர மற்ற அனைத்தும் வகைக்கு நூறு என்று எடுத்துக் கொண்டால் பால் பெருங்காயம் 20 கிராம் மட்டும் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 4 měsíci +30

    ஓம் சரவணபவ பார்த்தாலே பயனுள்ள பதிவுகள் தான். டாக்டரம்மா பேசினாலே மனதுக்கு தைரியம் வந்துவிடுகிறது. ராஜேஷ் ஐயா இங்கிதம் பேசுகிறார்.

  • @Tulip912
    @Tulip912 Před 4 měsíci +14

    மிக்க நன்றி. ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் ஆகவே முடிகிறது...

  • @jasminasiya8696
    @jasminasiya8696 Před 4 měsíci +17

    வாழ்க்கைக்கு மிகவும் தேவையான, உபயோகமான பேட்டி 🙏🙏🙏

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Před 3 měsíci +4

    அருமை அருமை அனைவருக்கும் மிகவும் பயனுள்ள உயிர் காக்கும் மருந்து madam அவர்களுக்கு மிக்க நன்றி இந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறோம் madam மிக்க நன்றி 🙏🙏🙏இப்போ எங்கு பார்த்தாலும் sugar, bp, தான் அதிகமா இருக்கு நல்ல தகவல் கொடுத்து இருக்கீங்க நீங்க தான் கடவுள் ஆக வந்து இருக்கீங்க 🙏🙏🙏

  • @hpcpavin
    @hpcpavin Před 4 měsíci +6

    மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @rangaakarup8704
    @rangaakarup8704 Před 4 měsíci +9

    Proud of you Dr...it is God's blessings tht I became ur student❤🎉

  • @umaanbu1040
    @umaanbu1040 Před 3 měsíci +1

    அனைத்து தகவல்களையும் அருமையான பதிவு வழங்குதலுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐

  • @veeravallirajendran1556
    @veeravallirajendran1556 Před 4 měsíci +4

    Vazhga valamudan

  • @kpriya2063
    @kpriya2063 Před 3 měsíci +1

    தெளிவான விளக்கம் நன்றி மா

  • @La.Manikandan
    @La.Manikandan Před 4 měsíci +14

    வாழ்க வளமுடன் மிகவும் சிறப்பு உங்கள் பணி தொடரட்டும்

  • @lakshmi3641
    @lakshmi3641 Před 4 měsíci +4

    Nandri madam

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 Před 4 měsíci +4

    Unmai unmai suraikai pottuthan kari kulamu. Suppera irukkum vaalththukkal❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @fzmziy6462
    @fzmziy6462 Před 4 měsíci +5

    Very useful, mam. Thank you

  • @mayilvel2486
    @mayilvel2486 Před 4 měsíci +9

    மார்ச் 8, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Dr.சாலை ஜெயகல்பனா மேம்..

  • @rajashen7075
    @rajashen7075 Před 3 měsíci +1

    Thanks for your message

  • @vijayadevi916
    @vijayadevi916 Před 5 dny

    Arputhamana thagaval Nandri 🙏

  • @mohanaaanand9728
    @mohanaaanand9728 Před 4 měsíci +5

    Appa ur topics every awesome dr. amma you r giving super explanation ❤❤❤🎉

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Před 2 měsíci

    இலவசமாகவே பயனுள்ள உணவே மருந்தென இத்தகவல்களை வழங்கிய மருத்துவ ருக்கும் நெறியாளர் திரு. ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி

  • @maragadhamp9565
    @maragadhamp9565 Před 3 měsíci +2

    Useful information mam thank you so much

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 4 měsíci +5

    Thanks a lot......

  • @vanathiravi2173
    @vanathiravi2173 Před 4 měsíci +6

    Super information sister

  • @kakaiselviselvi8644
    @kakaiselviselvi8644 Před 4 měsíci

    Nanri medam

  • @ayyavuperumal5695
    @ayyavuperumal5695 Před 2 měsíci +2

    Thank you for your information 🎉🎉❤❤❤

  • @indraindra4707
    @indraindra4707 Před 4 měsíci +1

    Very useful mam thank you verty much

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 Před 4 měsíci +3

    Excellent

  • @user-ze5zi5ob4r
    @user-ze5zi5ob4r Před měsícem +1

    Super Nantri madam ❤❤❤❤❤

  • @manjulashankar7866
    @manjulashankar7866 Před 4 měsíci +4

    Super ha sollreenga mam neenga evolo talent eppothan ulagaththukku ungala niraiya kattanum super yellorukkum payan peruvargal super auper

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 Před 4 měsíci +3

    Superb

  • @jaisyj6961
    @jaisyj6961 Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன்🎉

  • @mimayavan3701
    @mimayavan3701 Před 4 měsíci +4

    Thanks Mam sir🙏🙏🙏👏👏👏👌👌👌

  • @halimabasheer7690
    @halimabasheer7690 Před 3 měsíci +1

    Thank you very much ma

  • @chitravk5800
    @chitravk5800 Před 3 měsíci +2

    Thank you madam

  • @SaiNageswari.
    @SaiNageswari. Před 4 měsíci +1

    Thank you mam

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před 3 měsíci +1

    Thanks madam 🥰👍👌

  • @manjusk3774
    @manjusk3774 Před 4 měsíci +2

    Please upload next part

  • @pavannanv3541
    @pavannanv3541 Před 3 měsíci +1

    Siranthapani valthukkal

  • @vanitham7490
    @vanitham7490 Před 4 měsíci

    Hai mam our farm product spirulina flakes power tablet available if you want pls reply me thankyou

  • @user-uh3vr6lu7k
    @user-uh3vr6lu7k Před 3 měsíci +2

    Mam how touse amukar asooranam

  • @Jannathfirthousia
    @Jannathfirthousia Před 3 měsíci +12

    Madam Super உங்களுடைய ஆலோசனைகள் அற்புதம். ஆண் பையன் உயரமாக வழி சொல்லுங்க please

  • @user-lh2yz6wd5y
    @user-lh2yz6wd5y Před 4 měsíci +1

    Nadi parppadu eppadi enbadai sollunga Dr.

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Před 16 dny

    ❤ Dr சகோதரிக்கும் நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும் இனிய வணக்கம் ❤

  • @vigneshv5075
    @vigneshv5075 Před 3 měsíci

    Thankyou madam &,sir

  • @sophiaalwin6195
    @sophiaalwin6195 Před 4 měsíci +1

    Yes. We cook mutton with surakkai

  • @MariAmmal-fg8bu
    @MariAmmal-fg8bu Před 4 měsíci +1

    Kasapu suvai ya normal ah epdi control panrathunu sollunga mam

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Před 4 měsíci +10

    வாழ்கவளடன் மேடம்
    இந்தஅற்புதக்கலையை
    மக்கள் நல்லமுறையில்
    பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
    நீங்களும்உங்கள்அன்புக்குடும்பம்வாழ்கவளமுடன்
    மனமகிழ்வுடன்நன்றிவாழ்த்துக்கள்

  • @michaelsuthakar5194
    @michaelsuthakar5194 Před 4 měsíci +1

    Super 👌🏾 🎉🎉🎉🎉

  • @sunderasane.8842
    @sunderasane.8842 Před 4 měsíci +2

    Om Namo Narayanaya 🙏

  • @jayashreer5008
    @jayashreer5008 Před 3 měsíci +1

    Jeeragoli jaljeea how many times We can have it for good for stomach problems 🙂?

  • @chandrika.amaracinghe8119
    @chandrika.amaracinghe8119 Před 4 měsíci +1

    ❤🎉 thanks ❤Madame ❤

  • @vedanarayanan654
    @vedanarayanan654 Před 3 měsíci +1

    Super

  • @r.santhoshsara1561
    @r.santhoshsara1561 Před 4 měsíci

    Thirad kku enna marunthu erkku madam

  • @annieeuginemary7012
    @annieeuginemary7012 Před 4 měsíci +8

    Thank you my dear Jesus , right time I have got the right message through this video

  • @divagarg5044
    @divagarg5044 Před 3 měsíci

    Madam enaku narambukku pothumana sathu illai athuku enna seivathu and enaku adigadi pasiyakuthu mathirai marunthu sapitta athikagama pasikuthu maanthama iruku ithuku oru solution sollunga pls

  • @RuckmaniM-ft7gz
    @RuckmaniM-ft7gz Před 3 měsíci

    Super❤❤

  • @ganesankumar852
    @ganesankumar852 Před 4 měsíci +1

    SIR, unga t- shirt super

  • @PushpaA-tm1xx
    @PushpaA-tm1xx Před 4 měsíci

    Anana muthirai operation pannavaga pannalama mam

  • @j-qp3ey
    @j-qp3ey Před 4 měsíci

    routine life la 5 churanam epadi edukanum mam

  • @eswarimysong2184
    @eswarimysong2184 Před 3 měsíci

    Mudakkuvada neer ku solution sollunga please

  • @noorjahan1056
    @noorjahan1056 Před 2 měsíci +1

    Thanks.ma

  • @physicsworld383
    @physicsworld383 Před 3 měsíci

    Mam could u give vericosevein remedies

  • @karnan4483
    @karnan4483 Před 3 měsíci

    Astasooranam...👌

  • @neelamsamrat
    @neelamsamrat Před 4 měsíci

    Can amukra suranam taken for body pain

  • @ThuraiThurai-yz8sh
    @ThuraiThurai-yz8sh Před 3 měsíci

    Irappai pun mara marunthu sollunkal

  • @thenumozhi3315
    @thenumozhi3315 Před 3 měsíci

    Mam enaku belly button a sathi pain irunthukitye irukum...burb or bloating aana matum than vali illamal irukum...smell ellam varathu...but air adiakdi roaming la irunthukitye iruku...please help me

  • @karpakam8985
    @karpakam8985 Před 3 měsíci

    Mam ungalai parka yenna chaiyanum

  • @subramaniyansubramaniyan5392
    @subramaniyansubramaniyan5392 Před 4 měsíci +1

    பெருநரம்பு வலிக்கு தீர்வு சொல்லுங்க அம்மா...

  • @sujathasrinivasan5463
    @sujathasrinivasan5463 Před 4 měsíci

    Amukra churnam hw and when to take

  • @mahajajunas4265
    @mahajajunas4265 Před 4 měsíci +1

    Thankyou Rajesh sir you're doing good job 👍👍👍👍

  • @mageshbojan9536
    @mageshbojan9536 Před 3 měsíci

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @mydeenmeera5655
    @mydeenmeera5655 Před 3 měsíci +1

    Clinic yeagga eruku mam

  • @sameeramj9131
    @sameeramj9131 Před 4 měsíci +3

    டாக்டர் போன் நம்பர் வேண்டும் for consulting address also pls

  • @Neela-iy4cn
    @Neela-iy4cn Před 4 měsíci +5

    அரிய தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி மேடம். நரம்பு பிரச்சினைக்கு அமுக்கிரா சூரணம் எத்தனை மாதங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும் மேடம். தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் மேடம். மிக்க நன்றி.

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 Před 4 měsíci

      அதைசும்மாசொல்லமாட்டோம்

    • @user-pe8eg2qb6f
      @user-pe8eg2qb6f Před 4 měsíci

      உங்கள் மருத்துவமனைக்கு வரவேண்டுமென்றால் புக்கிங் நம்பர் ப்ளீஸ்

  • @user-md1ig8ce9o
    @user-md1ig8ce9o Před 4 měsíci

    சீரக சூரணம் செய்வதுஎப்படி சொல்லுங்கள் மேடம்

  • @hemapadmapriya1003
    @hemapadmapriya1003 Před 4 měsíci

    தேற்றாங்கொட்டை லேகியம் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 Před 4 měsíci +4

    எனக்கு வயது 52 அஸ்வகந்தா பசும் பாலில் இரவு எடுத்து கொள்ளலாமா மெனோபாஸ் காலத்தில் இருக்கிறேன்

  • @theworldofscience2677
    @theworldofscience2677 Před 4 měsíci

    எப்படி நாடியில் சுவையை அறிவது

  • @dharanikr5497
    @dharanikr5497 Před 3 měsíci

    Mama ungala epadi contact panrathu

  • @JR-gk9jy
    @JR-gk9jy Před 3 měsíci

    கடவுளுக்கு நன்றி உங்களை_......நன்றி

  • @vivekkumari440
    @vivekkumari440 Před 3 měsíci

    Criatin Kataria muthirai

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 Před 3 měsíci +1

    அதற்காகத்தான் கிராமப்புறங்களில் மாலை வேளையில் வெந்நீரில் குளித்தார்கள் குளித்து முடித்தவுடன் வேர்த்துக் கொட்டும் இரவில் நன்றாக தூக்கம் வரும் என் தாத்தா காலை வேலையிலும் பகல் வேளையிலும் வெந்நீரில் குளிக்க கூடாது என்று மாலை வேலை வெந்நீர் குளியல் மகத்துவமான மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்று கூறுவார்.

  • @PerumPalli
    @PerumPalli Před 4 měsíci +1

    ❤❤❤

  • @priyanandakumar1677
    @priyanandakumar1677 Před 4 měsíci

    Amugrang kizhangu?

  • @karthickmurugesan9212
    @karthickmurugesan9212 Před 3 měsíci

    6 vagai chatu enna enna?

  • @jskjaganpriya7924
    @jskjaganpriya7924 Před 4 měsíci +2

    Mam please tell about thyroid issues. When thyroid problems dizziness happened.. 😢😢😢😢

    • @brunodonit868
      @brunodonit868 Před 3 měsíci

      Mam please tell about hasimoto thyroid

  • @ramasamyvivekanandan7222
    @ramasamyvivekanandan7222 Před 4 měsíci +1

    Hi mam is ammukurachoornam good for pregnant ladies and is it advisable to take those who want to conceive..pls reply.thsnks mam

    • @AJ-xb9bv
      @AJ-xb9bv Před 3 měsíci

      I took it after 8th month till delivery

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 Před 4 měsíci +4

    Pen siddhar poala arivu gnyanam irukku. Nandri nandri nandri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +2

      வணக்கம் ஐயாவு நடராசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @dhanasara4804
    @dhanasara4804 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @lathanagarajan3023
    @lathanagarajan3023 Před 4 měsíci

    🙏🙏🙏🙏

  • @Kamaladevi-rg5kr
    @Kamaladevi-rg5kr Před 3 měsíci

    தலைவலிக்கு தீர்வு சொல்லுங்க அம்மா

  • @ranim3424
    @ranim3424 Před 4 měsíci +3

    வணக்கம் அம்மா எனக்கு பித்த பையில் கல் 21mm உள்ளது சரியான முறையில் உங்கள் கருத்துகள் தேவை நன்றி

    • @puviumsevium5863
      @puviumsevium5863 Před 3 měsíci

      உடனே மருத்துவரை அணுகி லப்ரொஸ்கோப்பி முறையில் பித்தப்பையை அகற்ற வேண்டும்.. பித்தப்பை ஓழுங்காக வேலை செய்யாத காரணத்தினால் தான் பித்த கற்கள் உருவாகின்றன..

  • @m.hamsavardhiniukgd6939
    @m.hamsavardhiniukgd6939 Před 3 měsíci

    குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.

  • @asultana5080
    @asultana5080 Před 3 měsíci

    Naadi yepdi paarpadhu

  • @rajia1711
    @rajia1711 Před 4 měsíci

    Avascular necrosis problem iruku sariyakanum mudra
    solunga plsss mam

    • @rangaakarup8704
      @rangaakarup8704 Před 4 měsíci

      Contact her sidhar Vanam Hospital...Google for no

  • @anandakumar3014
    @anandakumar3014 Před 4 měsíci

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sangavikavi8584
    @sangavikavi8584 Před 4 měsíci +4

    Entha unavai eppadi samaika vendum nu oru pathivul podunga mam. Unavin thanmai samaikum murai Patri oru vedio plz mam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +1

      வணக்கம் சங்கவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @saroangalsa8885
    @saroangalsa8885 Před 4 měsíci +6

    Ayya hyperacidity and gerd ku pls treatment sir pls

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom Před 4 měsíci

      சுரைக்காய் சாறு எடுக்கவும்

  • @princeniro5548
    @princeniro5548 Před 3 měsíci +1

    Asdasoornm sivathappadi please podunka doctor

  • @elizabethsarah2903
    @elizabethsarah2903 Před 4 měsíci

    Yes surakka potu non veg samaipaanga