இந்த 16 கேள்விகளுள் நீங்க எந்த உடம்புனு தெரிஞ்சிக்க முடியும்! | Dr Salai Jaya Kalpana | Mudra |

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2023
  • #omsaravanabhava #nakkheeran #drsalaijayakalpana #mudra #humanbody
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 158

  • @chitra5499
    @chitra5499 Před 7 měsíci +38

    உங்களை எங்களுக்கு தெரிய வைத்த ராஜேஷ் SIR அவர் களுக்கு மிக்க நன்றி முத்திரையில் குணப்படுத்த முடியும் என உங்களால் தான் எனக்கு தெரியும் தொடர்ந்து உங்கள் அறிவுறுத்தல் பதிவுகள் வழிகாட்டுதல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellapandi1611
    @chellapandi1611 Před 7 měsíci +37

    எங்கள் ராஜேஷ் சாரை எங்கே? பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜேஷ் சார்.உஙகளை வணங்குகின்றோம்.

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 7 měsíci +16

    டாக்டர் சாலை ஜெய கல்பனா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 7 měsíci +11

    மனிதரில் இத்தனை வகைகளா.ஆச்சரியமூட்டும் பதிவு.👌👌👌👏👏👏👍🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 7 měsíci +6

    அண்ணன் ராஜேஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 Před 5 měsíci +5

    மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @palavesampalavesam8431
    @palavesampalavesam8431 Před 5 měsíci +2

    வாழ்க வளமுடன்.நன்றி நன்றி நன்றி சகோதரி.

  • @thangamthai9892
    @thangamthai9892 Před 3 měsíci

    நன்றி உங்கள் பதிவுகள் நிறைய பயன் உள்ளதாக இருக்கிறது ❤❤❤❤❤

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Před 7 měsíci +4

    அருமையான பதிவு 👌🙏

  • @harikrishnanm9273
    @harikrishnanm9273 Před 4 měsíci +1

    மிக மிக அருமையான பதிவு

  • @manonmanikumar6057
    @manonmanikumar6057 Před 6 měsíci +2

    Super madam vazhga valamudan

  • @nagaloganrajan3963
    @nagaloganrajan3963 Před 5 měsíci +3

    அருமையான பதிவு அம்மா

  • @sarathbabu9359
    @sarathbabu9359 Před 7 měsíci +4

    Super very well said madam.... thanks

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Před měsícem +4

    இவர் சொல்வதில் மூன்று மே கலந்து தான் உள்ளது

    • @abubacker1490
      @abubacker1490 Před 19 dny +1

      , எனக்கும் அதே தான் ஒரு சில விஷயங்கள் 3 ம் இருக்கும் உதாரணமாக தூக்கம் மூன்று நிலையும் மாறி மாறி இருக்கிறது ஒரு சில நேரங்களில் தூக்கம் வரதே இல்லை ஒரு சில நேரங்களில் படுத்த உடன் தூக்கம் வரும் இடையில் முழிப்பு ஏற்படும் சீக்கிரம் தூக்கம் வராது சில நேரங்களில் தூக்கம் அதிகமாக‌ இருக்கும் காலை 11 மணிக்கு தான் முழிப்பு ஏற்படும்

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 Před 7 měsíci +3

    நன்றி சகோதரி

  • @rajarajanajayamelectronics8860
    @rajarajanajayamelectronics8860 Před 2 měsíci +1

    மிகவும் அருமை
    நன்றி

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 Před 7 měsíci +3

    நன்றி💐

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 6 měsíci +3

    நன்றி அருமை வணக்கம்.

  • @Raje.g72
    @Raje.g72 Před 7 měsíci +4

    நன்றி 🙏

  • @sindhumughi3920
    @sindhumughi3920 Před 2 měsíci

    Good information thankyou so much

  • @aleartlearneasy2047
    @aleartlearneasy2047 Před 5 měsíci +2

    வாழ்க வளமுடன்
    வாதம் 10
    கபம் 6
    நான் வாத பித்த தேகம்.
    100% உண்மை என் கனவில் நான் பறவை போல் பறப்பேன், வேகமா ஓடுவேன்
    நன்றி வாழ்க வளமுடன்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před 5 měsíci +3

    நன்றி டாக்டர்🎉❤🎉❤🎉❤

  • @A.RohiniA.Rohini-ci9me
    @A.RohiniA.Rohini-ci9me Před 6 měsíci +2

    நன்றி அக்கா

  • @sabarisri267
    @sabarisri267 Před 4 měsíci +2

    அருமை அருமை

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt Před 7 měsíci +1

    Super. Thank you mam

  • @BalaKrishnan-dr4wm
    @BalaKrishnan-dr4wm Před 6 měsíci +1

    Super mamvery nice speaking

  • @matildarichard705
    @matildarichard705 Před měsícem

    Excellent. My Best Wishes for your Bright Future Doctor

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Před měsícem

    ❤ இனிய உளவாக ❤
    ❤ Dr சகோதரி ❤

  • @karthikeyanps2372
    @karthikeyanps2372 Před 7 měsíci

    Great Nanba

  • @vimalakumaravel2196
    @vimalakumaravel2196 Před 4 měsíci

    Super super no chance vazga valamudan medam

  • @raji9678
    @raji9678 Před 3 měsíci +1

    Thanks for detailed explanation. 13 out of 16 my answer is 2. Finally I understand my body type.

  • @sundhaangamuthu
    @sundhaangamuthu Před 7 měsíci +2

    Excellent explanation mam !!❤
    (Batch:55)

  • @MurugesanKrishnan-zy3mw

    நன்றி.

  • @great437
    @great437 Před 2 měsíci

    More power to you Mam👍

  • @malaikani6042
    @malaikani6042 Před měsícem

    நன்றி மேம்

  • @umaashanthi6194
    @umaashanthi6194 Před 7 měsíci +2

    Arumai mam

  • @user-ev7tk6fr2n
    @user-ev7tk6fr2n Před 7 měsíci +2

    Very nice mem ❤👌👌👌

  • @vishnakiruthika5d351
    @vishnakiruthika5d351 Před 3 měsíci

    Arumai❤

  • @sivas1587
    @sivas1587 Před 7 měsíci +2

    Good 👍

  • @rharinath77
    @rharinath77 Před 7 měsíci +2

    Super👍

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 Před 7 měsíci +1

    Super Dr🎉🎉🎉🎉🎉

  • @k.r.srinath9e187
    @k.r.srinath9e187 Před 4 měsíci +1

    Super madm

  • @mimayavan3701
    @mimayavan3701 Před 7 měsíci +3

    Dr mom's supper mom's 👑👑👑🙏🙏🙏🙏

  • @user-jr1sm3mc1g
    @user-jr1sm3mc1g Před 7 měsíci +1

    Super ❤❤❤❤🎉

  • @jaishankarkk1
    @jaishankarkk1 Před 7 měsíci +3

    அருமையான பதிவு டாக்டர்

  • @surendarmurthi551
    @surendarmurthi551 Před 7 měsíci +4

    Thanks for the video mam. I foun my body type வாதம் +பித்தம். What are the do's and dont's foe this body type. If possible please make video regarding this thanks for the valuable topic mam

  • @rizfar5074
    @rizfar5074 Před 6 měsíci +5

    உங்களின் அருமையாள தகவல்களுக்கு மிக்க நன்றி . முதுகு வலி இடுப்பு வலி இருக்கும் வாத தேகியினர் முட்டை எடுத்துக் கொள்ளலாம் என்று உங்களுடைய மற்றொரு பதிவில் . பார்த்திருக்கிறேன். இதில் முட்டை எடுக்க வேண்டாம் என்கிறீர்கள்... காரணம் என்ன மேடம்.

    • @fazeelan
      @fazeelan Před 5 měsíci

      She said tou can eat சிக்கன் and Fish not எக்ஸ். You Should not eat Eggs

  • @trends3366
    @trends3366 Před 7 měsíci +3

    14வாதம் 6பித்தம் வருகிறது நன்றி மேடம்

  • @jdeepi3898
    @jdeepi3898 Před 24 dny

    Thanks

  • @malaikani6042
    @malaikani6042 Před měsícem +1

    பித்தம் - 11
    வாதம். 4
    கபம் - 1

  • @shorttime3369
    @shorttime3369 Před 23 dny

    Super mam ❤❤❤

  • @user-dx9ee6uo8d
    @user-dx9ee6uo8d Před měsícem

    Super

  • @user-gi8pm4wj6c
    @user-gi8pm4wj6c Před 3 měsíci

    Super mam

  • @duraippamuthaiah1337
    @duraippamuthaiah1337 Před 5 měsíci +5

    டாக்டர் நீங்கள் தான் கடவுள்

  • @subadraramanujam6208
    @subadraramanujam6208 Před 22 dny

    மருத்துவர் சாலை ஜெ கே அவர்களுக்கு மிக்க நன்றிங்க
    பித்தம் =13
    வாதம் 3 என வரு‌கிறது

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho Před 2 měsíci

    Vatha+pitha mixed type udalinar vaalvijal murai vedio podunko. Thank you mam

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před 7 měsíci +3

    Happy birthday Rajesh sir. Come back soon sir.

  • @chokkalingam3153
    @chokkalingam3153 Před 7 měsíci +1

    Akka top class

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Před 7 měsíci +2

    Thank you mam

  • @mohanaaanand9728
    @mohanaaanand9728 Před 7 měsíci +2

    Appa happy birthday 🎈🎉❤❤

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Před 7 měsíci +1

    please bring our Rajesh sir soon

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Před 3 měsíci

    Dr. vertigo problem ku solunga

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 Před 4 měsíci +1

    excellent mam.2.6.8.

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 Před 2 měsíci

    Madam we kindly request you to give mutra for umbilical hernia, ingunial hernia and ankle pain. Please madam.

  • @cyclettf4728
    @cyclettf4728 Před 7 měsíci +4

    என் இரு கண்கள் பூளை வந்து கொண்டே இருக்கிற து. இது சரியாக இதற்கு என்ன முத்திரை செய்ய வேண்டும்.

  • @astrobalu
    @astrobalu Před 7 měsíci +1

    Sir, happy birthday sir

  • @shajahanshaj7504
    @shajahanshaj7504 Před 6 měsíci +1

    Vada dehi is much difficulty to handle ,high chance of discomfort

  • @thanigai.s.mmaheswaran6218
    @thanigai.s.mmaheswaran6218 Před 7 měsíci +13

    கேள்விகளை எழுத்து வடிவில் pdf file லாக description ல் கொடுத்திருந்தால் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

    • @venkatmeena1603
      @venkatmeena1603 Před 7 měsíci +4

      Yes

    • @MariAmmal-fg8bu
      @MariAmmal-fg8bu Před 5 měsíci

      Yes

    • @padminic3914
      @padminic3914 Před 3 měsíci

      Please send pdf file

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom Před 2 měsíci

      அவங்கள வேல வாங்காதீங்க. நீங்க text ஆக்கி போடுங்க., எல்லோருக்கும் உதவும். முடிஞ்சா அவர்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம்.

    • @thanigai.s.mmaheswaran6218
      @thanigai.s.mmaheswaran6218 Před 29 dny

      ​@@sunflowerdancecomஇந்தக் காணொளியின் மூலம் வருமானம் வந்தால் எனக்கு அவர்கள் வழங்கி விடப் போவதில்லை

  • @poongothaichinnadurai5134
    @poongothaichinnadurai5134 Před 4 měsíci

    Badham pitam combination patri sollunga

  • @sararathi1483
    @sararathi1483 Před 5 měsíci +1

    Neurological disorders.... dementia disorders......please tell the mudras?

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Před 7 měsíci +1

    Rajesh appa enga, we miss ada dada, ennanga solringa ☺

  • @PerumPalli
    @PerumPalli Před 7 měsíci +1

    ❤❤❤

  • @user-pq3pv2uh8m
    @user-pq3pv2uh8m Před 5 měsíci

    Yanai kal noiku sollaranga pls ithu sareyava ennapannanum mam

  • @josephisabella2678
    @josephisabella2678 Před 3 měsíci

    Super explanation en anbu magale. Unnai neril sandika vendum . 16:50 eppadi ?.

  • @balakrishnam8689
    @balakrishnam8689 Před 7 měsíci +1

    🙏🙏🙏

  • @manibal.c407
    @manibal.c407 Před 7 měsíci +1

    Ena saptalum odambu eramatikuthu mam what should I do im 20 yes old female please do help mam

  • @littledropsphysiopriscilla3339
    @littledropsphysiopriscilla3339 Před 5 měsíci +2

    10 pittam 6 Vadam

  • @savithiriganesan4424
    @savithiriganesan4424 Před měsícem

    Vatham 9
    Pitham 4
    Kabam 5

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 Před 7 měsíci +2

    Velaikaagala, workout aagala,

  • @savithiriganesan4424
    @savithiriganesan4424 Před měsícem

    Mukootu thekam enna seivathu

  • @sathishvfxentertainment3481
    @sathishvfxentertainment3481 Před 5 měsíci +1

    15 vaadam 1 pitham

  • @user-zr7kq8lr5z
    @user-zr7kq8lr5z Před 3 měsíci

    Mam ungala eppadi conduct panrathu pls iam shaheen fm salem

  • @samysamy8381
    @samysamy8381 Před měsícem

    👌👌👍🙏🙏

  • @pasuvathi9450
    @pasuvathi9450 Před 4 měsíci

    கண்புரை நோய் முத்திரை முலம் சரியாகுமா?

  • @mahalakshmij3109
    @mahalakshmij3109 Před 3 měsíci

    ❤❤❤🙏

  • @parthebanstar76
    @parthebanstar76 Před 2 měsíci

    Kabam 13, Vadtham 3

  • @subbiramaniyaswamy-if4bz
    @subbiramaniyaswamy-if4bz Před měsícem

    உண்மை எனக்கு பித்தம் 12 கபம்4

  • @kavithailango4713
    @kavithailango4713 Před 4 měsíci

    எனது வயிறு மட்டும் சூடாக உள்ளது நாக்கில் பாலும் பாலமாக வெடிப்பும் உள்ளது தீர்வு கூறுங்கள் டாக்டர்

  • @user-jp7lr5jz8q
    @user-jp7lr5jz8q Před 5 měsíci +2

    Madam consulting place how to find it

  • @mahalingamnadarajah4156
    @mahalingamnadarajah4156 Před 5 měsíci +1

    பல் வலி குணமாக முத்திரை உண்டா நன்றி

  • @vijayarajnagarajan9799
    @vijayarajnagarajan9799 Před 4 měsíci

    Maybe I'm wrong.
    Feelings (physical) like hunger, thirst, ... - உணர்வுகள்
    Emotions (from brain) like anger, jealous, ... - உணர்ச்சிகள்.
    And when most of the people say mind (மனம்), they generally point out heart region.
    NO.
    Mind is in the brain. Say, you have lost all the information in your brain cells during a deep sleep and when the next day you wake up, "What the hell happened to me?" - you can't even think that. You are BLANK. Your mind is gone, போயிந்தி.
    You can express - what lies in the heart region as - உள்ளம் (related with உள்ளுணர்வு - intuition (பட்சி in colloquial term) which isn't a mind thing at all), heart (in English), or Xīn (in Chinese).

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 Před 6 měsíci +1

    எந்தெந்த தேகத்தினர் திருமணம் பொருத்தம் நல்லா இருக்கும்

  • @DaisyMalar-we8ny
    @DaisyMalar-we8ny Před 7 měsíci +4

    டொக்டர் எனது மகனுக்கு 17வயது அவனுக்கு அடுக்குத்தும்மல் தலைப்பாரம் நரைமுடி சிலவும்உள்ளன.ரொம்பக்கஸ்டப்படுகிறான். இதற்கான முத்திரை என்ன

  • @athvigags3719
    @athvigags3719 Před 7 měsíci +2

    Hemoglobin adhiga padutha mudhrai irruka mam irrunthal sollunga

  • @suruthigarajan8334
    @suruthigarajan8334 Před 6 měsíci +2

    1:5
    2:6
    2:6😊

  • @uma-wf3zc
    @uma-wf3zc Před 3 měsíci

    Dr, unga clinic enga irukku naa ungala pakkanum

  • @Music_love_bgm
    @Music_love_bgm Před 3 měsíci

    Pcod ku sollunga

  • @karthigachemistry6940
    @karthigachemistry6940 Před 4 měsíci

    3

  • @user-bx9fj7vt6x
    @user-bx9fj7vt6x Před 7 měsíci +5

    மேடம் முட்டி வலிக்கு என்ன முத்திரை செய்ய வேண்டும்...

  • @magesh17174
    @magesh17174 Před 21 dnem

    pitham 15😮