2வயசுல சாப்பிட்ட உணவின் சுவை 40வயசுல எப்படி தெரிஞ்சிக்க முடிகிறது? Actor Rajesh | Mudra | Food |

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #mudra #healthcare #mens #menshealth #futility #womensproblems #diabetes #sugar #healthcare #seeragam #stomachpain
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 106

  • @muthumeenatailoringinstitu37
    @muthumeenatailoringinstitu37 Před 4 měsíci +15

    Mam neenga universe ku kedacha gift 🎉🎉🎉🎉unga student nu solradhu romba perumaya irukku mam🎉🎉🎉 Thank you soooo much mam 🎉🎉🎉❤❤❤❤❤

  • @technews3592
    @technews3592 Před 4 měsíci +22

    6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூடியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக

    • @nithyakavin5893
      @nithyakavin5893 Před 4 měsíci +2

      எவ்வாறு வாங்குவது

    • @ganeshkrithika5712
      @ganeshkrithika5712 Před 3 měsíci +1

      Kindle app இருக்கிறது

    • @njsrinivasan8447
      @njsrinivasan8447 Před 3 měsíci

      ​@@nithyakavin5893available at paari nilayam publishers, Broadway. And an excellent book

    • @singaravelumaa7186
      @singaravelumaa7186 Před 3 měsíci

      I bought yesterday by online

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy Před 4 měsíci +5

    மிகவும் பயனுள்ள தகவல் தோழி. உங்களுக்கும் , ராஜேஷ் அய்யாவிற்கும் கோடான கோடி நன்றிகள். 🙏

  • @pandiyanganesh.p8505
    @pandiyanganesh.p8505 Před 4 měsíci +2

    உணவு மருத்துவம் நல்லதொரு புத்தகம் madam...adhai படித்து அனைவரும் பயன் பெற வேண்டும்..அதை சொன்னதற்கு மிகவும் நன்றி madam 🎉❤

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 Před 4 měsíci +8

    Rajesh sir, looking charming in Tshirt, keep up

  • @029_janakim_a5
    @029_janakim_a5 Před 4 měsíci +2

    Taste cravings பின்னால் இருக்கும் நன்மைகள் இப்போது சரியாக விளங்குகிறது மிகவும் நன்றி🤩

  • @new_drops2631
    @new_drops2631 Před 3 měsíci +1

    Dr mam solvadhu 200% unmai. Indha arusuvai arppudhamaga velai saigiradhu. Fantastic mam❤❤❤
    By your student Vijayavani chennai. 57th batch advanced siddha mudhra class🎉🎉🎉

  • @divyajeyaram8874
    @divyajeyaram8874 Před 4 měsíci +3

    அனைத்து சுவைகளும் உடலுக்கு அவசியம் அதை அளவோடு சரியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது புரிகிறது.😊

  • @dmaran3718
    @dmaran3718 Před 4 měsíci +7

    உணவு மருத்துவம் ஆசிரியர் கந்தசாமி முதலியார் பாரி நிலையம் பதிப்பகம் பிராட்வே.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 4 měsíci +1

    சரியான பதிவு.என்றோ நாம் ரசித்து சாப்பிட்டது பிடிக்காமல் சாப்பிட்டது என்றுமே மறக்க முடியாது.

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 Před 4 měsíci +1

    மிக சிறப்பு.

  • @osro3313
    @osro3313 Před 4 měsíci

    மிக்க நன்றி 👍❤

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Před 4 měsíci

    Super explanation mam.... Thanks for sharing....

  • @DeepuMohanraj
    @DeepuMohanraj Před 4 měsíci +1

    Excellent video informative

  • @A2ZAMUTHAM
    @A2ZAMUTHAM Před 4 měsíci +9

    கந்தசாமி முதலியார் உணவு மருத்துவம் அருமையானா புத்தகம்

  • @rubajeyam8082
    @rubajeyam8082 Před 4 měsíci +3

    Thanks both of you

  • @mayilvel2486
    @mayilvel2486 Před 4 měsíci

    Amazing mam .. what an explanation,, thankyou.. Mam

  • @pavankrithik8535
    @pavankrithik8535 Před 4 měsíci

    Vazhaga valamudan sister.

  • @dayahleneekidnapillai6509
    @dayahleneekidnapillai6509 Před 4 měsíci +2

    Not Kanthasamy Pillai; It is Kanthasamy Mudaliyar - Unavae Marunthu

  • @HariganeshS-cm3ng
    @HariganeshS-cm3ng Před 4 měsíci +1

    நன்றி 🙏

  • @gomathirajaram412
    @gomathirajaram412 Před 4 měsíci +1

    Thank you, Mam

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před 4 měsíci +1

    Thank you so much Dr. And rajesh sir🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ij6ol6mr1j
    @user-ij6ol6mr1j Před 4 měsíci +2

    நன்றி மேடம் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @PowerofRighteousness941
    @PowerofRighteousness941 Před 4 měsíci

    Mam u r giving very valuable and important information... Thank u very much...❤

  • @user-hn1md4hf3l
    @user-hn1md4hf3l Před 4 měsíci +6

    சுவைநாடி பற்றி ஏதேனும் ஆன்லைன் வகுப்பு உள்ளதா மேம்??

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 Před 4 měsíci

    நன்றி மேடம்....🎉

  • @vijayadevi916
    @vijayadevi916 Před 4 měsíci

    Mikka Nandri 🙏

  • @user-ze5zi5ob4r
    @user-ze5zi5ob4r Před měsícem +1

    Thank you so much madam 🎉

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 Před 4 měsíci +1

    Excellent Dr

  • @KumarKumar-ug4ug
    @KumarKumar-ug4ug Před 4 měsíci

    Thank you mam

  • @lakshmibaks5358
    @lakshmibaks5358 Před 3 měsíci

    Super கேள்வி

  • @mohanaaanand9728
    @mohanaaanand9728 Před 4 měsíci

    Appa ur awesome ❤thank dr.amma ❤ ur explanation fabulous ❤

  • @vijithav8224
    @vijithav8224 Před 4 měsíci

    God bless u and ur family maam 🎉

  • @saibaba172
    @saibaba172 Před 4 měsíci +3

    Super 🌷💐

  • @sulthanmachinetools2665
    @sulthanmachinetools2665 Před 4 měsíci

    சுவை மனம் விரும்புகிறதா? அல்லது உடல் விரும்புகிறதா? அழகான கேள்வி அருமையான பதில் வாழ்த்துக்கள்

  • @user-ek1bu8kp3r
    @user-ek1bu8kp3r Před 4 měsíci +4

    Intha video parkum pothu ennamo naakil echil ooruthu..😝😝

  • @pushpalathaudayakumar8801
    @pushpalathaudayakumar8801 Před 4 měsíci

    Make a separate video for Hydrocephalus patients with single -shunt (at the age of 40)
    1) controlling un-bearable headache in left - side & controlling un-bearable cardiac Pain
    2) controlling FITS
    3) Remedy to get deep-sleep
    4) Remedy to get cured from Constipation
    5) Remedy to stop shivering of both hands & also Remedy to get finger co-ordination in both hands

  • @user-sc5sr2wy4t
    @user-sc5sr2wy4t Před 4 měsíci

    Madam puchi pal clean panni adachurukanga abana muthirai seiyalama free motion poga enna muthirai seiyanum madam pls sollunga

  • @muthu2455
    @muthu2455 Před 4 měsíci +1

    நம் உண்ணும் உணவில் உள்ள சுவைகளின் பயன்களை பற்றி நன்கு புரிகிறது. நன்றி டாக்டர்☺️

  • @mrmcgoo4894
    @mrmcgoo4894 Před 4 měsíci

    Dr what is the reason for tooth related problems

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar Před 4 měsíci +17

    அம்மா என் உடம்பில் பல பிரச்சினை உள்ளது வயிறு எரிச்சல் வாயு பிரச்சினை சைனஸ் மற்றும் இரண்டு காதுகள் ஜவ்வு ஓட்டை உள்ளது பல் சொத்தை தைராய்டு கொலஸ்டிரால் இவ்வளவு பிரச்சினை உள்ளது தங்கள் முத்திரை செய்ய ஆரபித்த பின்னாடி வயிறு எரிச்சல் வாயு குறைய ஆரம்பித்தது மன அழுத்தம் இருந்தது இப்போது கொஞ்சம் குறைய ஆரபித்துள்ளது அம்மா உங்கள் மீது அதிக நம்பிக்கை வந்துள்ளது தங்களை நேரில் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் தயவுசெய்து உங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரி வேண்டும் அம்மா பதில் கூறுங்கள் என் வயது 49 இரண்டு பெண் குழைந்தைகளுக்கு அம்மா மிக்க நன்றி அம்மா

    • @a-zfuntime1357
      @a-zfuntime1357 Před 4 měsíci +1

      I am mudra course student mam

    • @ThanusriBalakumar
      @ThanusriBalakumar Před 4 měsíci +3

      மருத்துவர் கல்பனா அவங்க address and phone number கொடுக்க முடியுமா please

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Před 4 měsíci +1

      @@a-zfuntime1357 @ yemma ne avanga studentnu solra...antha lady adress kekuthu ...answer panna vendiyathu thane....studentam ...

    • @trebuchet6881
      @trebuchet6881 Před 4 měsíci +1

      It is available in Google.. please check

    • @technews3592
      @technews3592 Před 4 měsíci +2

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூடியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக

  • @rajeswariv1240
    @rajeswariv1240 Před 4 měsíci

    Ma'am l don't know taste of food last one years what's the reason how l can recover from theis

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Před 4 měsíci

    Manasu ketkudha is correct sir bcs stomach full then also we like to crave savouries and food also

  • @rajeswarymuthiah4364
    @rajeswarymuthiah4364 Před 4 měsíci +1

    Dr,how to reduce potassium in our body

  • @kalyanasundarambalasubrama8267

    Upayogamanathu

  • @indhus_kitchen
    @indhus_kitchen Před 4 měsíci

    Super mam unga kita irundhu puthusu puthusa niraiya vishayam kathukurom mam thank you so much mam nan unga studentnu ninaikave romba perumaiyaa iruku mam ❤❤

  • @padmavathygopalakrishnan2819

    Yes madam

  • @v.radhigaparthasarathi7756
    @v.radhigaparthasarathi7756 Před 4 měsíci

    Arisi saapitaal ethu saapitaa sariyaagum

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před 4 měsíci

    அருமையான விளக்கம் 👌

  • @Zaibunisa-ci5cv
    @Zaibunisa-ci5cv Před 3 měsíci

    Dr.Neenga unmayilaye kadavul dhan.makkalukkaga nanmai siyya anuppi iruukaru.yenakku,yennudaya akka yen magal moonru perukkum periods aanal yedhavadu sweet saapida thonudhu.idhu dr.amma sonnadhu 200 persent unmai.neenga nallayirukkanum unga anbu kudumbatthudan 1000 aandugal nalla yirrukkanum maa.

  • @540sobikaabraham.p6
    @540sobikaabraham.p6 Před 3 měsíci

    Madam thyroid kku muthirai sollunga please

  • @pootamil9940
    @pootamil9940 Před 2 měsíci

    Arthritis kana mudhirai sollunga pls

  • @kavithaselvakumar2422
    @kavithaselvakumar2422 Před 4 měsíci

    Mangu sariya sollunga mam

  • @angappang8982
    @angappang8982 Před 4 měsíci

    Book name Unavu Maruthuvam by Kandasamy Mudaliar.
    Publisher Parinilayam

  • @RamaChandran-pj6jt
    @RamaChandran-pj6jt Před 2 měsíci

    Tablets kasappu suvaidhanae?

  • @priyamuni1133
    @priyamuni1133 Před 4 měsíci

    Unavu maruthuvam book details poduga

  • @user-oe3vb2jk4g
    @user-oe3vb2jk4g Před 4 měsíci

    mam I amsanthi i would like to. meet your hospital kindly reply me

  • @rameshrajapriya
    @rameshrajapriya Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @dhanalakshmisangeetha2647
    @dhanalakshmisangeetha2647 Před 4 měsíci +1

    எனக்கரொமடயடாயீடுவுளளதுபின்புகழுத்துவலித இதற்ககுமுத்திரைசொல்லவும்pleasemam

  • @shinyrockz2404
    @shinyrockz2404 Před 4 měsíci

    Mam when I tried to get your appointment regarding my treatment your assistants told that as you are in research work you do not see the patients now. How to get your appointment mam pls.

  • @positivesmug7204
    @positivesmug7204 Před 4 měsíci

    Please open branch in Bangalore 🙏🙏

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @vaanymohan1215
    @vaanymohan1215 Před 4 měsíci

    Doctor !எனக்கு முழங்கால் இரண்டும் வீங்கி இருக்கிறது.(நீண்ட நாற்களாக) இதற்கு உணவின் மூலம் எதாவது தீர்வு இருக்கிறதா?தயவு செய்து எனக்கு தீர்வு சொல்லுங்கள்.

  • @HershiniSarees
    @HershiniSarees Před 4 měsíci

    Vaeru pun iruntha mayakkam varuma

  • @VadivelKarupanan12-dw5fl
    @VadivelKarupanan12-dw5fl Před 4 měsíci

    என் தந்தை வைத்த பருப்பு சாம்பார் மறக்கமுடியாத சுவை

  • @a.subbuesther7658
    @a.subbuesther7658 Před 4 měsíci

    மேம் எண் நெற்றியில் கல் மாரி பட்டாணி மாரி 2 கட்டி இருக்கு எலும்பு கட்டியா இருக்கலாம் என்கிறார்கள் இதற்கு மருந்து இருக்கா மூலிகை மூலம் சரிபண்ண முடியுமா சொல்லுங்கள்

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Před měsícem

  • @ashavinoth920
    @ashavinoth920 Před 4 měsíci

    Ungalai santhikalama?

  • @UshaRani-sx5vi
    @UshaRani-sx5vi Před 3 měsíci

    Bakpain athikama irukerathu

  • @ikandammal1249
    @ikandammal1249 Před 3 měsíci

    Eanakku வாசனை smell la theyriya mattukkuthu.Athukku eathavathu solluggalaen.please

  • @A2ZAMUTHAM
    @A2ZAMUTHAM Před 4 měsíci

    ஆறாதார கண்ணாடி நாடி பார்க்க நல்ல நூல்

  • @UshaRani-sx5vi
    @UshaRani-sx5vi Před 3 měsíci

    54 vayathu than agerathu enku vaithiyam souluinga

  • @theexplorer9428
    @theexplorer9428 Před 3 měsíci

    Clinic adress pls

  • @absaveetha7839
    @absaveetha7839 Před 4 měsíci

    Address of this doctor please

  • @lathasivakumar7656
    @lathasivakumar7656 Před 4 měsíci

    Join Mudra class ❤

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc Před 4 měsíci

    Kanthaswamy mithiliar

  • @meenakshisundaram9249
    @meenakshisundaram9249 Před 4 měsíci

    Dr contact details enga kidaikkum

  • @sivasamik6899
    @sivasamik6899 Před 4 měsíci

    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @ayshasithika3399
    @ayshasithika3399 Před 4 měsíci

    எனக்கு துவர்ப்பு சுவை கேக்குது.... Naa என்ன செய்யணும்

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Před 4 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @phuvathiru1150
    @phuvathiru1150 Před 3 měsíci

    Hi may i have this doctor number. I wan to visit her

  • @SureshKumar-me2dh
    @SureshKumar-me2dh Před měsícem

    Mutherigal. Mûri. Ont. N'y. Ont. Benibet

    • @SureshKumar-me2dh
      @SureshKumar-me2dh Před měsícem

      Mutherigal one by one all benipets vite fingarus potowes must

  • @SureshKumar-me2dh
    @SureshKumar-me2dh Před měsícem

    .

  • @manisekar5126
    @manisekar5126 Před 4 měsíci

    சுகருக்கு ஆங்கில மருந்துகளுடன் தேன்காய் சாப்பிட்டு அதீத தலைசுற்றல் தூக்கத்தில் அவதி பட்டேன் உங்கள் பதிவை பார்த்து மீண்டேன். தேன் காய் தொடரலாமா!

    • @meerasuryanarayanan7384
      @meerasuryanarayanan7384 Před 4 měsíci

      என்ன காய்? தேன் காய்? அல்லது தேங்காய்.

    • @manisekar5126
      @manisekar5126 Před 4 měsíci

      தேங்காய் இல்லை தேன் காய் மிகவும் கசப்பு தன்மை கொண்டது (தேன் காயில் உள்ள பருப்பு)

    • @umadev6077
      @umadev6077 Před 4 měsíci

      Coconut flower inside the coconut is also good for diabetics patients and also for IBS IBD uclers

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 Před 28 dny +1

    கந்தசாமி முதலியார் எந்த ஊர் என்பது தான் ராஜேஷின் பிரச்சனை .

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 4 měsíci +1

    Old matter

  • @Gokul-is2fy
    @Gokul-is2fy Před 4 měsíci +2

    Make a school comedy

  • @dhanalakshmisangeetha2647
    @dhanalakshmisangeetha2647 Před 4 měsíci

    எனக்கரொமடயடாயீடுவுளளதுபின்புகழுத்துவலித இதற்ககுமுத்திரைசொல்லவும்pleasemam