வயதுக்கு வராத ஆண்கள், பெண்கள் இந்த முத்திரை செய்ய கூடாது... | Actor Rajesh | Dr Salai Jaya Kalpana |

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2024
  • #omsaravanabhava #actorrajesh #drsalaijayakalpana #mudra #humanbody #baby #birth #Apanastamp #Apanamudra
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 44

  • @radhikabalaji0876

    அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமே முத்திரை என்றால் சாதாரணமாக நினைப்பவர்களை மலைக்க வைக்கிறது தங்கள் விளக்கவுரை 👌👌👌👏👏👏

  • @vaalhanalam5040

    வாங்க வாங்க என்ன ராஜேஷ் சார் அடிக்கடி கண்ணாமூச்சி விளையாடுறீங்க. பதிவு நல்லாருக்கோ இல்லையோ உங்களுக்காகவே பார்க்க வருவேன். இல்லையா பார்ப்பதே இல்லை.

  • @yaathumoore360

    ஆம், கழிவு நீக்க முத்திரை இரண்டு நாட்கள் செய்தவுடன் இதயத்தில் வலி வந்தது.

  • @govindanmuniyandi5056

    அம்மா வணக்கம் உங்களை எப்படி சந்திப்பது ஆர்வமாக உள்ளேன்

  • @mayilvel2486

    தங்களின் சேவை மென்மேலும் வளர்ந்து சிறக்க இறைவனை வேண்டுகிறேன்... 🙏🙏🙏

  • @navaneenavanee8690

    அம்மா எனக்கு மிகவும் உதவியாக உள்ளது கோடி நன்றி

  • @PerumPalli

    பத்தலை இன்னும் 🤑

  • @masanamuthu1336

    Mam வகுப்பில் சேர வழி என்ன... Pls

  • @Vinothkumar-bc1wn

    அம்மா தங்களது முத்திரை வகுப்பில் சேர்ந்து முறையாக கற்றுகொள்ள விரும்புகிறேன்...

  • @SiranjeevitradersS

    அம்மா என்னல் நீர் முத்திரை செய்ய முடியவில்லை.மோதிர விரல் மட்டும் சரியா வைக்க இயலவில்லை. இது சரியா?மற்றும் நீண்ட நேரம் முத்திரை வைக்க முடிய வில்லை.

  • @mathis5919

    நன்றி தாய்

  • @dishanthidishanthini8409

    நன்றி

  • @ushasukumaran677

    Very useful information 👌 thanks for sharing good information both of you🙏🏻🙏🏻🙏🏻

  • @vennilaraja5628

    நன்றி மேடம் 🎉❤

  • @senchupunyamurthula7624

    Attending the basic session is key to learning the nuances of these effective Mudras. Thanks for the insight💕

  • @bsstkfamily2119

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanishjayavel6867

    God is great

  • @praveem7824

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @PerumPalli

    ❤❤❤ வணக்கம் அக்கா & ஐயா 💖💖💖