இடது கையில் 3 சுவை... வலது கையில் 3 சுவை... எப்படி பார்ப்பது நாடியை? | Actor Rajesh | Mudra | Food |

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #mudra #healthcare #Food
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 641

  • @salaisubbiah5084
    @salaisubbiah5084 Před 2 měsíci +125

    நாடி பார்ப்பது என்பது மர்ம முடிச்சாகவே இருந்தது.பாமர மக்களும் புரிந்து கொள்ளு விதம் மிகவும் எளிமையாக விளக்கிய டாக்டர் அவரின் தொண்டு மிகவும் உன்னதமானது

  • @ranishanmugamshanmugam7136
    @ranishanmugamshanmugam7136 Před 2 měsíci +251

    யாரும் இவ்வளவு வெளிப்படையா சொல்ல மாட்டாங்க! வாழ்க வளமுடன்!

    • @technews3592
      @technews3592 Před 2 měsíci +6

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

    • @lakshminarayanan9243
      @lakshminarayanan9243 Před 2 měsíci

      @@technews3592 unmai
      Nan padithu asandhu viten

    • @gayatris2024
      @gayatris2024 Před měsícem

      Which publication address pl
      rate?

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 12 dny

      czcams.com/video/-otjs3ipEdc/video.html

  • @wordpothanurnamakkal7327
    @wordpothanurnamakkal7327 Před 2 měsíci +147

    டாக்டர் வேடத்திற்கு இறைவன் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க அருள் புரியட்டும். அவர்களின் இந்த மருந்துவசேவை கடைக்கோடி ஏழைக்கும் கிடைக்க வேண்டும். நன்றி மேம் 💐

    • @manoharanp.k2642
      @manoharanp.k2642 Před 2 měsíci +4

      நோய் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்பதை தெரியப்படுத்தவும்

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 12 dny

      czcams.com/video/-otjs3ipEdc/video.html

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 9 dny

      டாக்டர் வேடமா.டாக்டர் மேடமா.?😄😄😄

  • @SathananthasivamSivanadi-jt2bl
    @SathananthasivamSivanadi-jt2bl Před 2 měsíci +67

    உலகிலே மருத்துவர்களிடம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்
    உண்மை பேசி உத்தமராய் வாழ்
    வாழ்க வளமுடன்

  • @tharunyt2835
    @tharunyt2835 Před hodinou +2

    எனக்கு போன மாதம் முப்பதாம் தேதி கர்ப்பப்பை அகற்றும் ஆபரேஷன் நடந்தது ஐ சி யு வில் எனக்கு ஜென்னி வர இருந்தது அப்பொழுது இந்த லிங்க முத்திரையை பயன்படுத்தி என் உயிரை நானே காப்பாற்றிக் கொண்டேன் பக்கத்தில் யாருமே இல்லை எனக்கு அப்பொழுது இந்த லிங்க முத்திரை மிகவும் உதவியாக இருந்தது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இரண்டு மணி நேரம் லிங்க முத்திரை செய்திருந்தேன் அப்பொழுது ஐசு வில் வியர்த்து கொட்ட ஆரம்பித்துவிட்டது லிங்க முத்திரை எனக்கு பயனளித்து உள்ளது தூக்கமும் வராமல் ரொம்ப அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தேன் தூங்குவதற்கான முத்திரையை சொல்லிக் கொடுத்தீர்கள் அதன்படி செய்தேன். ஆழ்ந்த உறக்கம் வந்தது வாழ்த்துக்கள் அம்மா மேலும் உங்கள் பணி தொடரட்டும்

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Před 2 měsíci +72

    ராஜேஷ் ஐயா மற்றும் அவர் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆண்டவா

  • @mayilvel2486
    @mayilvel2486 Před 2 měsíci +83

    எங்களின் Dr. சாலை ஜெயகல்பனா அவர்கள் குருவுக்கு சரணம்.. குருவே போற்றி.... எப்போதும் போல் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லோருக்கும் புரியும் வகையில் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க தங்களின் பணியை செய்கிறீர்கள்.. மிகவும் நன்றி... வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.. வளர்க சிவம்..🙏🙏🙏

    • @RajaRam-xm2eh
      @RajaRam-xm2eh Před 2 měsíci +1

      Really proud of you sister

    • @sumathi1501
      @sumathi1501 Před 2 měsíci

      Doctor explanation is very very excellent thankyou doctor, God bless you with lots of love

    • @prabhakumar9551
      @prabhakumar9551 Před měsícem

      மிக மிக முக்கியமான பதிவு மிக்க நன்றி

    • @banusundararajan2218
      @banusundararajan2218 Před měsícem

      Mam please give me the address 🙏 last10 yeardaa rheumatoid arthritis kasta padugerean please reply me

    • @baskaranr7638
      @baskaranr7638 Před 20 dny

      Arumai

  • @vkyusuf
    @vkyusuf Před 2 měsíci +74

    வாழ்க வளமுடன்.....நான்..இந்த தெடைலை..இரண்டு நாட்களாக...தேடி..கொண்டு இருந்தேன்..வாதம்.நாடி.சற்று..அதிகம்.இருந்தது..ஆனால்..இரண்டு..நாட்களாக...காரம்.நாடி.பிடி.படவே.இல்லை..inppoo..ஒரு.பச்சை.மிளகாய்.ப்பதி.எடுத்து..வாயில்.ரெடியாக..வைத்துகொண்டு... பிறகு எனது விரல்களை நாடியில் வைத்துக்கொண்டு பச்சை மிளகாயை கடித்து தின்ன தொடங்கிய சில நொடிகளிலேயே என்ன ஆச்சரியம் என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை காரத்திற்காக துடிப்பு என்னால் உணர முடிந்தது.. என் முன்னோர்களின் ஆற்றலும் ஞானமும் வேறு யாருக்கு வரும்

    • @technews3592
      @technews3592 Před 2 měsíci +4

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

  • @MohanRaj-qo4il
    @MohanRaj-qo4il Před 2 měsíci +28

    பேசும் தெய்வம் முருகனைப்போல பேசும்
    தெய்வம் எம் சகோதரி யும்மான தாய் உண்மையை உணர்ந்து உணர்த்தினார் இண்ணும் உணர்த்துவாரக என நம்புகிரோம் வாஆஆஆழ்ழ்ழ்க வளம்முடன் மிக்க மிக்க நண்றித்தாயே. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🦁🪷🦚

  • @sidhamsidh741
    @sidhamsidh741 Před 2 měsíci +42

    சித்த இரகசித்தை உடைத்து உண்மைய கூறும் சித்த நெறியாளர்களே உங்கள் சேவை மக்களுக்கு தொடர்ந்து தேவை வாழிய நலம் வாழ்க வாழ்கவே 🙏🙏🙏👌💪🙏🙏🙏🙏🙏🙏

    • @sidhamsidh741
      @sidhamsidh741 Před 2 měsíci

      🙏🙏🙏

    • @technews3592
      @technews3592 Před 2 měsíci

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 měsíci +110

    ராஜேஷ் சார் எங்களுக்காக நீங்கள் பரிசோதனை செய்து விவரித்ததற்கு மிக்க நன்றி . மேடம் தங்கள் மருத்துவம் மிகவும் வியப்பளிக்கிறது

  • @smlaksmi
    @smlaksmi Před 2 měsíci +69

    இப்படியான ஒரு மருத்துவத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

    • @technews3592
      @technews3592 Před 2 měsíci +1

      6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

    • @Athirahindustani
      @Athirahindustani Před 2 měsíci

      This was part of our education in olden days .

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před 2 měsíci +27

    சூப்பர் ஜெயா மேடம் 👌 அருமை அருமை தங்கமே 🫂 பல நாள் ஆசை நாடி பார்க்கும் முறை. அதை சொல்லித்தந்த ஜெயா அவர்கள் ஜெயமோடு நீடூழி வாழ்க வளமுடன் 🙏 ராஜேஷ் சார் மக்களின் நாயகன் நீங்க வாழ்க நலமுடன் வாழ்க 🙏

  • @kathiresansundaram9467
    @kathiresansundaram9467 Před 2 měsíci +46

    மிகவும் அற்புதம் நோய் நாடி நோய்முதல் நாடி என்ற வரிக்கு யாவரும் வைத்தியம் பழக அருளிய
    டாக்டர் மேடம் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் திரு ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றிகள் பல பல

    • @umadev6077
      @umadev6077 Před 2 měsíci +2

      Mam
      You are really great souls though attended Chinese acupressure Varma classes no one has explained so detail in a simple and easy understanding
      Vaazhga valamudan
      Uma s

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 Před 2 měsíci +36

    நன்றி ஐயா.உங்கள் மூலம் நாங்களும் நாடி பார்க்க தெரிந்து கொண்டோம்.🙏🙏🙏

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 Před 2 měsíci +9

    அடிப்படை மருத்துவம் ஒவ்வொரு மனிதனும் கற்றுகொள்ள வேண்டிய அவசியமானதொன்று மருத்துவம் வியாபாரமல்ல உயிர்க்காக்கும் அறிவியல் என நிரூபித்துவிட்டீர்கள் உங்கள் மருத்துவ பணியை சிறப்பாக தொடர வாழ்த்துகள் 💐💐💐

  • @user-hn1md4hf3l
    @user-hn1md4hf3l Před 2 měsíci +14

    மேம் நான் உங்களிடம் சுவை நாடி வகுப்பை கற்றுக்கொண்ட மாணவி என் வீட்டில் யாருக்கு என்ன தொந்தரவு ஏற்பட்டாலும் சுவையை balance செய்து கொள்கிறோம். யாரும் உங்களை விட clear சொல்லித் தர இயலாது நன்றி டாக்டர்💐

    • @anandakumarlb6829
      @anandakumarlb6829 Před 2 měsíci

      Super sister, Dr.kalpana mam is a great person , great soul. அவரின் எளிமை, நுட்பமான அனைவருக்கும் புரியும்படியான விளக்கம் அருமை. I am proud to be her student. I thank God for showing me this great person in my life and learn from her.

    • @padmag2353
      @padmag2353 Před měsícem

      Nanum class kku ponam eppadi join pandrathu sollunga

    • @justinamala4930
      @justinamala4930 Před měsícem

      ThanksMadam

    • @priyavenkataraman7652
      @priyavenkataraman7652 Před měsícem

      🙏🏿

    • @prabhakarn5439
      @prabhakarn5439 Před měsícem

      பெண் தெய்வமே வணக்கம்.
      பித்தர்களாய் அலைந்து கொண்டிருக்கும் எங்களை சித்தர்களாய் மாற்ற முயற்சி செய்தாய்.
      நாங்களும் நாடிகளை அறிந்தோம்.
      தங்களது சேவைகளால்
      பாதம் பணிந்தோம்.
      இப்புவியில் நீயாக வரவில்லை.
      நீதான் வரவேண்டும் என்று வரம் தந்திருப்பார் கள்.
      சித்தர்களின் மகளே!
      மருத்துவர்களின் அகலே!
      இருளை நீக்கி ஒளி தந்தாய்.
      நோய்கள் நீக்கி சுகம்
      தந்தாய்.
      எப்போதும் எங்களின்
      பிடிப்பாய்.
      அனைவரது இதயம்
      படிப்பாய்.
      ஆஹா நிற்காது இந்த துடிப்பு.
      நிற்கிறேன் இந்த மடலின்
      முடிப்பு.
      வணங்குகிறேன் சகோதரி.
      நிற்கிறேன்

  • @thee1653
    @thee1653 Před 2 měsíci +152

    தங்கமே எனக்கு புளிப்பு நாடிதான் துடிக்கிறது, நான் வாதத்தால்தான் கஷ்டப்படுகிறேன்.நீங்கள் வாழனும் பல்லாண்டுகாலம்❤❤❤❤

    • @sumathinarayanan1894
      @sumathinarayanan1894 Před 2 měsíci +3

      Same here

    • @sumathisubu9931
      @sumathisubu9931 Před 2 měsíci +4

      சுவை தன்மை குறைக்க எப்படி சாப்பிடவேண்டும்

    • @decorsarulmohan
      @decorsarulmohan Před 2 měsíci

      😢😢😢😢😢😮😢😮😢😢😢😢😢😢 ji​@@sumathinarayanan1894

    • @kanagachitra6132
      @kanagachitra6132 Před 2 měsíci

      Same here.how will I rectify this

    • @harinikarthikeyan25
      @harinikarthikeyan25 Před 2 měsíci +1

      Pasithaal matum saapidungal. Thaanaga seriaagum

  • @poovarasan802
    @poovarasan802 Před 2 měsíci +7

    நீங்கள் சொன்ன மாதிரி காலை எழுந்தவுடன் என் நாடியை பார்த்தேன். கசப்பு அதிகமாக இருந்தது. அதனால் oil bath எடுத்தேன். அடுத்த நாள் சுவை நாடி பார்க்கும்போது கசப்பு சுவை குறைந்துள்ளது. நன்றி டாக்டர்☺️🙏

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia Před 2 měsíci +23

    "சுவை"யான அருமையான விளக்கம்

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Před 2 měsíci +5

    நம் முன்னோர்கள் சித்தர்கள் எப்பேர்ப்பட்ட அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள். அருமை அருமை அருமை.. நன்றி🙏💕🙏💕🙏💕

  • @adhavans6447
    @adhavans6447 Před 2 měsíci +10

    உங் கள் மருத்துவ விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு வர வேண்டும் என்று நான் அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு வர வேண்டும். நன்றி

  • @lalithabhoovaraghavarao5537

    Ithu uruttu endru vimarsanathai oru chanalil parthen avargalukku madam puriyavaithal nalla irukkum nanri

  • @gunasundariramesh4061
    @gunasundariramesh4061 Před 2 měsíci +44

    நான் கல்பனா மேம் மாணவி என் குழந்தைக்கு 3நாட்களாக பேதி அதிக வலியுடன் 50 முறைக்கும் மேலாக ஆகியிருக்கும் ...... கல்பனா மேம் அவர்கள் எனக்கு கற்பித்த சுவை நாடி அடிப்படையில் என் குழந்தையின் நாடி பார்த்து மேமின் வழி காட்டுதலின் படி மருந்து கொடுத்து 1 வாரம் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டியதை தவிர்த்து 1 நாளில் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம் .... மருத்துவருக்கு நன்றி

  • @sumathiponnaiyan4876
    @sumathiponnaiyan4876 Před 2 měsíci +2

    சித்தர்கள் கூறிய அனைத்து வைத்தியத்தையும் தெளிவான முறையில் அனைத்து மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் படி கூறியமைக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @technews3592
    @technews3592 Před 2 měsíci +20

    6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...

  • @mmurugananthamtham6805
    @mmurugananthamtham6805 Před 2 měsíci +19

    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @maniguruselvam8724
    @maniguruselvam8724 Před 2 měsíci +7

    மருத்துவர் திரு கல்பனா அக்காவின் மறைமுக மற்ற விளக்கம் அழகான உரை
    எங்கள் குடும்பம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கூறுகின்றனர் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நன்றி.

  • @madhurainstitute3553
    @madhurainstitute3553 Před 3 dny

    மிக்க நன்றி

  • @user-us2ww7fv1w
    @user-us2ww7fv1w Před měsícem +1

    இன்று இடது கையில் மூன்று சுவை; வலது கையில் மூன்று சுவை:
    நாடி பார்த்து வைத்தியம்,
    உணவு எடுத்து கொள்ளுவது.
    அருமை!
    அருமை!
    அருமை!
    U tupe chanal கண்டுபிடித்ததற்கான பலனை அடைகிறோம்.
    அம்முறையினை அருமையான முறையில் சொல்லி கொடுத்த
    திருமதி சாலை கல்பனா மருத்துவருக்கும், எடுத்துக்காட்ட வழிவகுத்த திரு ராஜேஷ் அவர்களுக்கும்
    கோடானுகோடி வணக்கங்கள்.
    இது போன்ற மருத்துவ சிகிச்சைகளை மென்மேலும் வழங்க வேண்டுகிறோம்.
    வாழ்க பல்லாண்டு!
    வளர்க்க தங்கள் தொண்டு
    வாழிய வாழியவே!

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy Před 2 měsíci +7

    மருத்துவர் அம்மா ...நன்றி. இது போன்ற அடிப்படை அறிவை பொது மக்களுக்கு பகிர்ந்தமைக்கு

  • @astrosciencetv9514
    @astrosciencetv9514 Před 6 dny

    அற்புதம்

  • @mohamednazeeb2554
    @mohamednazeeb2554 Před měsícem

    மிகவும் நன்றி.

  • @grannyspet7463
    @grannyspet7463 Před 2 měsíci +5

    This is the TRUE service as a siddha doctor. Mam you very great because almost every doctor's hide these fact behind Naadi, suvai, uyir thathukal. It is the big step for bringing hope and awareness on siddha medicine and development of business free Medicine. The concept of Nadi is mesmerizing which was formulated by Siddhars long ago. Only very few good souls have the heart to share the valuable Knowledge to the people to solve their Problems by themselves.

  • @umaranipurushothaman5778
    @umaranipurushothaman5778 Před měsícem

    🎉 arumai arumai ma

  • @ksk3300
    @ksk3300 Před 13 dny

    An excellent explanation. 🎉🎉🎉🎉🎉

  • @subhasreekanth4161
    @subhasreekanth4161 Před měsícem

    Vazhga valamudan thank you

  • @s.velavaselvan4748
    @s.velavaselvan4748 Před 2 měsíci

    Thank you both of you.

  • @elangodoraiswamy6830
    @elangodoraiswamy6830 Před 9 dny

    அருமையான எளிதான விளக்கம்

  • @B.SasiKumar-ut3te
    @B.SasiKumar-ut3te Před 25 dny

    Greatest Magnaninmous!!!

  • @vijayanirmala7652
    @vijayanirmala7652 Před 2 měsíci +7

    மிக்க நன்றி. உங்களது உன்னதமான கூட்டு முயற்சி தொடர்ந்து எல்லோருக்கும் பயனளிக்கும். இறைவனுடைய பூரண அருள் பெற்று நீடூழி வாழ்க

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh Před 2 měsíci

    Valha valamudan sister. Romba thanks

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Před 2 měsíci +9

    ஒவ்வொருவருடைய நாடி நடை எப்படி இருக்கிறது என்ன குறை இருக்கிறது என்பதை உலக மக்கள் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இது தமிழனின் கலாச்சாரத்தை வேர் ஊன்ற செய்யும் என்பதில் சித்தர்கள் கூறிய அனைத்து வைத்தியத்தையும் வெளிப்படையாக அழகான முறையில் தெளிவாக அனைவருக்கும் கற்பித்த மைக்கு மிக மிக நன்றி நன்றி பல்லாண்டு வாழ்க வளர்க உங்கள் தொண்டு என்றும்,,🎉

  • @bravefacts957
    @bravefacts957 Před 2 měsíci +5

    மருத்துவ சகோதரி மற்றும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு, நாடி மருத்துவ நுட்பத்தை சாமானிய மக்கள் யாவரும் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி!!!

  • @Rajasayee
    @Rajasayee Před 14 dny

    Very very excellent madam.

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 Před 18 dny

    ரகசியம் என்பது சுயநலம், பொது நலத்துடன் இந்த ஞானத்தை வழங்கியமைக்கு நன்றி வாழ்க வளமுடன்.

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 Před 2 měsíci +22

    அம்மா வாழ்க வளமுடன். உங்களை சந்திக்க வேண்டும்.

  • @rajasekarank9570
    @rajasekarank9570 Před 2 měsíci

    Thank you both of you

  • @kesavank5305
    @kesavank5305 Před měsícem

    மிகச் சிறப்பு. மிக்க நன்றி.

  • @tanuandachufamily
    @tanuandachufamily Před 2 měsíci

    Wonderful explanation mam ❤

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 Před 2 měsíci

    A useful great video, thank you

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Před 2 měsíci

    Super explanations. GOD bless you.

  • @nazeemabanu3955
    @nazeemabanu3955 Před měsícem

    Thank you both of you , Excellent mam,

  • @jayanthy1
    @jayanthy1 Před měsícem

    Nicely explaining Dr. Thank you.

  • @ranisuba5794
    @ranisuba5794 Před 2 měsíci

    Thank you for sharing your knowledge with us.❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 26 dny

    நன்றி ஐயா மிகவும் நன்றாக உள்ளது பதிவு

  • @thiruvenkadam8126
    @thiruvenkadam8126 Před 2 měsíci

    அருமையான பதிவு
    நன்றி

  • @malinit3613
    @malinit3613 Před 2 měsíci +1

    Super. Thank you

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Před 2 měsíci +3

    இருவருடைய தொண்டு மகத்தானது
    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் சிறப்புடன்
    நன்றி ஐயா &dr❤❤❤❤❤❤

  • @ashokdevan83
    @ashokdevan83 Před měsícem

    நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @selavarasirajendran4292
    @selavarasirajendran4292 Před 2 měsíci

    Very useful mam...thank you so much

  • @sundaravadivelvadivel9940
    @sundaravadivelvadivel9940 Před měsícem +1

    Excellent information congrats

  • @priyamuni1133
    @priyamuni1133 Před 2 měsíci

    Very informative ❤❤❤❤

  • @sivaparrvathinair1893
    @sivaparrvathinair1893 Před 2 měsíci

    Thank you sir
    Excellent Dr 👍🌸👍🌸

  • @kokilak3655
    @kokilak3655 Před 2 měsíci +2

    சிறப்பான பதிவு 🙏

  • @Ponnu20987
    @Ponnu20987 Před 2 měsíci +1

    Arumaiyaana pathivu madam

  • @laraj100
    @laraj100 Před 2 měsíci

    Excellent. Very useful

  • @divyajeyaram8874
    @divyajeyaram8874 Před 2 měsíci

    Very useful and interesting .tq so much doctor ..

  • @muthukumarmkumar1205
    @muthukumarmkumar1205 Před 2 měsíci

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @Butterfly_gamer808
    @Butterfly_gamer808 Před 2 měsíci

    Thanks to the channel and to the doctor, she is great

  • @jayalakshmiparthiban5867
    @jayalakshmiparthiban5867 Před 2 měsíci +1

    practical experience Hat's off madam

  • @albertthomas3070
    @albertthomas3070 Před 2 měsíci

    Useful messages..

  • @UmamaheshwariUmamaheshwa-se5xl

    அருமையான பதிவு...

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 Před 2 měsíci +3

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 Před měsícem +1

    மறைக்கப்பட்ட
    விசயத்தை
    மனதார வெளிப்படுத்திய
    மகத்தான
    மருத்துவர் நீங்கள்
    தங்களுக்கு என்
    மனமார்ந்த நன்றி
    வணக்கம் .!.!

  • @ragudurga5054
    @ragudurga5054 Před měsícem

    super sister thanks for information

  • @jayamala3143
    @jayamala3143 Před 2 měsíci

    Wow Vera level very useful 👌

  • @umavaidehi775
    @umavaidehi775 Před 2 měsíci +3

    Miga Arumaiyana,informative ana pathivu

  • @abiramimathan7771
    @abiramimathan7771 Před 2 měsíci

    Mam!Every video is very informative .

  • @user-gp7vc8gw4m
    @user-gp7vc8gw4m Před 2 měsíci

    Excellent mam , thank you sir

  • @rajaramganapathy3228
    @rajaramganapathy3228 Před 2 měsíci

    Thanks very much Rajesh sir and Doctor mam. Looking for more videos.

  • @jenithad7731
    @jenithad7731 Před měsícem +1

    யாரும் அறிந்திடாத புதிய செய்தியை அனைவரும் புரிந்து கொள்ள உதவிய மருத்துவர் கல்பனா அவர்களுக்கு நன்றி

  • @rameshdeserala1483
    @rameshdeserala1483 Před měsícem +1

    Thank you so much 👍 God bless you 🎉

  • @santhijeeva2774
    @santhijeeva2774 Před 2 měsíci +4

    நன்றி.🎉🎉

  • @spf369
    @spf369 Před 2 měsíci +2

    Thank you for wonderful guide 🙏

  • @balauc1646
    @balauc1646 Před 2 měsíci

    Thank you so much

  • @user-ku2py9ef9v
    @user-ku2py9ef9v Před 2 měsíci

    Great doctor. U r a treasure

  • @sharanakeertansaravana517
    @sharanakeertansaravana517 Před 2 měsíci +7

    அருமை இதை தான் எதிர்பார்த்தோம் அய்யா / Dr.கல்பனா அம்மா நன்றி

  • @saravananmuthu5725
    @saravananmuthu5725 Před 2 měsíci +7

    பயனுள்ள தகவல்

  • @jaijaya0204
    @jaijaya0204 Před 2 měsíci +7

    Arumaiyana msg . TQ

  • @raghu8059
    @raghu8059 Před 2 měsíci +10

    அருமையான காணொளி❤❤

  • @vanitha2284
    @vanitha2284 Před 2 měsíci +1

    Thanks a lot to your service mam

  • @Salemselvakumar
    @Salemselvakumar Před měsícem

    மிக அரிய, செயல்.இது போன்ற மனம் படைத்த Dr.கல்பனா மேடத்திற்கு தலைவணங்குகிறேன்.பொருளாசை இல்லாத உண்மைக்கு உண்மையாய் இருக்கும் மாமனிதர்.இவருடைய கணவர் மிகப் பெரிய மாமேதை.ஒருமுறை அறிமுகமே நமக்கு புன்னியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியம்.பணி சிறக்க இறைவன் துணை தொடர்ந்திருக்க வேண்டுகிறேன்.

  • @harishkumar-so4tq
    @harishkumar-so4tq Před 2 měsíci

    Mika nandri ungal sevai ku nandri aruputha vilakam

  • @user-yd7np7wm8g
    @user-yd7np7wm8g Před 2 měsíci

    Excellent Experience & Extraordinary ❤ Thank you SJK ❤

  • @favienbruce1022
    @favienbruce1022 Před 13 dny

    Nice speech mam

  • @ramkey3259
    @ramkey3259 Před 2 měsíci +2

    VERY GOOD EXCELLENT EXPLANATION .RAMKEY

  • @gomathy7695
    @gomathy7695 Před 2 měsíci

    Excellent mam God bless you

  • @susilaraghuraman556
    @susilaraghuraman556 Před 2 měsíci

    She is very honest. God bless her

  • @tohussain6642
    @tohussain6642 Před 2 měsíci +1

    Valthukal sagothari salai Dr. Jaya kalpana.... Great blessings