10 நிமிடம் போதும்... முதுகுவலியை போக்கும் முத்திரை! | Dr. Salai jayakalpana | Backpain | Treatment

Sdílet
Vložit
  • čas přidán 20. 10. 2023
  • #omsaravanabhava #siddha #nakkheeran #drsalaijayakalpana #womens #humanbody #Backpain
    #backpainrelief #backpaintreatment #backpainreleif #bodypainrelief
    10 நிமிடம் போதும்... முதுகுவலியை போக்கும் முத்திரை! | Dr. Salai jayakalpana | Backpain | Treatment
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 406

  • @mohana2386
    @mohana2386 Před 8 měsíci +254

    மேடம் உங்களப் பார்த்தாலே எனக்கு ஒரு inspiration ஆக இருக்கு. நீங்க என் உள்ளம் கவர்ந்த மருத்துவர். நீங்க வாழ்க வளமுடன்.💐

  • @Srimathi__
    @Srimathi__ Před 8 měsíci +104

    உங்களுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் போதாது சகோதரி. ஏன்னா கடந்த நான்கு வருடங்களாக வலிகளோடு தான் என் வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது. அதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானேன் . வாழ்க்கையே வெறுத்துப் போனது. கடந்த ஒரு மாதங்களாக உங்கள் வீடியோவை நான் பார்த்து வருகிறேன். என் மன நிலை மற்றும் உடல்நிலையில் மாற்றத்தை உணர்கிறேன், இபொழுது தான் நம்பிக்கை பிறந்துள்ளது. நன்றிகள் பல, நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 😊

  • @immaculatejayanthi2843
    @immaculatejayanthi2843 Před 8 měsíci +47

    மகி மிக நன்றி மேடம் நிறைய பேருக்கு வாழ்வே வெறுத்து போகும் நிலையில் உள்ள அநேகருக்கு உங்கள் முத்திரை பயிற்சி தன்னம்பிக்கை தருகிறது
    நன்றி🙏

  • @kanda1176
    @kanda1176 Před 8 měsíci +42

    ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..
    விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம்.
    கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்... சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்...
    இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும். தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.
    ***
    ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும்.
    பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.
    அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...
    அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.
    ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.
    கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் எங்கள் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விசயங்களை...!
    - தமிழன் ✨

  • @bakaga8046
    @bakaga8046 Před 8 měsíci +31

    தெய்வம் மனித உருவில் வரும் என்பது அறிந்தேன் இன்று

  • @yogenimalb6698
    @yogenimalb6698 Před 8 měsíci +38

    மேம் இந்த பதிவை ரொம்ப எதிர் பார்த்தேன் மிகவும் நன்றி

  • @sumathisivakumar6318
    @sumathisivakumar6318 Před 8 měsíci +18

    Real life super star neega doctor...angel sister neega... thanks universe..

  • @mom_dad7874
    @mom_dad7874 Před 8 měsíci +19

    மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Před 8 měsíci +15

    இந்த பதிவை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன் நன்றி

  • @santhakumariv9226
    @santhakumariv9226 Před 8 měsíci +3

    Thank you ma'am. Arumaiyana விளக்கம்

  • @selvarajanrathinam9346
    @selvarajanrathinam9346 Před 8 měsíci +6

    ரொம்ப நாளாக வலியில் இருந்தேன் ரொம்ப.நன்றிம்மா நிறைய வலி மாத்திரை யில் இருந்து விடுவிக்க உதவு கீறீர்கள்

  • @umamaheswari8847
    @umamaheswari8847 Před 6 měsíci +2

    Thankyou universe. Vazhga valamudan

  • @dhineshservice5070
    @dhineshservice5070 Před 8 měsíci +5

    நன்றிகள் பல வாழ்த்துக்கள். பனி தெடரட்டும். மணதார வழ்த்துகிறேன்.

  • @wordpothanurnamakkal7327
    @wordpothanurnamakkal7327 Před 8 měsíci +1

    வணக்கம் டாக்டர். உங்களின் விளக்கமே மிகவும் உற்சாகமாக உள்ளது. மிக்க நன்றிங்க டாக்டர்

  • @onlinesearching8592
    @onlinesearching8592 Před 8 měsíci +2

    அருமை அருமை பதிவு தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 Před 8 měsíci +6

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மா வாழ்க வளமாக நலமாக வாழ்த்துக்கள்

  • @gunasekarang4323
    @gunasekarang4323 Před 8 měsíci +8

    ரொம்ப அழகா விளக்கம் கொடுக்கிரிங்க, உங்கள் வீடியோ காட்சிகள் எலலாம் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவிற்கு இருக்கின்றது.

  • @karpaga7651
    @karpaga7651 Před 8 měsíci +6

    இந்த பதிவை தான் எதிர் பார்த்தேன் நன்றி மேடம்

  • @krishiv78
    @krishiv78 Před 8 měsíci +34

    My dark circles completely cured after doing water mudra it's very powerful than costly creams. And many of your mudras are very beneficiary and I started to believe in siddha and naturopathy which I once thought as hoax. God bless you doctor. Adding English subtitles will reach more people. You are a blessing.❤

    • @k.ilakkiyakrish685
      @k.ilakkiyakrish685 Před 8 měsíci +3

      R u sure??? It really works??? Pls pls tell me how long u did ?? Wen did u see the real changes....

  • @healthyfood3281
    @healthyfood3281 Před 8 měsíci +3

    முதுகுவலி முத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @veeranganait4087
    @veeranganait4087 Před 8 měsíci +9

    Well explained Ma'am. Thank you so much for your valuable advice ❤ வாழ்க வளத்துடன் ❤

  • @user-dj1ew9qx3m
    @user-dj1ew9qx3m Před 8 měsíci +7

    நன்றி மேடம் இந்த T4T5 தண்டுவட வலிக்காகத்தான் தங்களை சந்திக்க முன்பதிவு கேட்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி 🎉🎉🙏

  • @vasanthijayabalan9191
    @vasanthijayabalan9191 Před 8 měsíci +2

    மிக்க நன்றி அம்மா

  • @shibusanjay82
    @shibusanjay82 Před 7 měsíci +1

    Super mam I follow Ur word romba nalla panreenga Thanks mam

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr Před měsícem

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா

  • @ezhilarasichinnadurai1980
    @ezhilarasichinnadurai1980 Před 8 měsíci +8

    Thank you so much mam. I suffer more than 15 years in this problems. Now I got the solution

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Před 8 měsíci +1

    வணக்கம் அற்புதம் அற்புதமே மற்றும் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க, வாழ்க வாழ்க நலமுடன் வாழ்க,வாழ்க வாழ்க நீடூடி வாழ்க.

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 Před 7 měsíci +1

    மிகவும் நன்றி சகோதரி நீங்க வாழ்க வளமுடன்

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Před 8 měsíci +1

    So nice of you. Thank you so much. I am 73 I am listening to all your videos. Thank you. God bless yiu

  • @chaindaviritheka4122
    @chaindaviritheka4122 Před 8 měsíci +1

    Thank you mam.ninga pesuratha ketukitte irukalam mam.

  • @pushpalathagurusamy5885

    அருமையான, அற்புதமான பதிவு. மிக்க நன்றி மேடம்.

  • @radhaamangalesh
    @radhaamangalesh Před 8 měsíci

    அக்கா னமஸ்காரம். ஆதியே துணை. உங்களை பார்க்கனும் அக்கா.....such a great soul u r....

  • @sasidharanganesan7599
    @sasidharanganesan7599 Před 6 měsíci +1

    Really working method, Thank you Mam

  • @pattammalnarasimhan1523
    @pattammalnarasimhan1523 Před 5 měsíci +1

    அருமையான தோழி ! தங்களது இந்த சேவை மிகவும் போற்றுதலுக்கு உகந்தது. இந்த அளவுக்கு ஒரு சிறப்பான தெளிவான விளக்கம் அளிக்க தன்நலமற்ற சேவை மனப்பான்மை வேண்டும். நன்றிகள் கோடி.🙏🏻🙌

  • @user-tu9os6me4n
    @user-tu9os6me4n Před 8 měsíci +1

    Thank you it's really very useful mam 🙏💐

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Před 8 měsíci +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா!

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 Před 8 měsíci +1

    வணக்கம் நன்றி மேடம். வாழ்க வளர்க.

  • @rsoundararaj
    @rsoundararaj Před 5 měsíci

    thanks so much Madam..Your service to the society is great

  • @ramakrishnang6414
    @ramakrishnang6414 Před 5 měsíci

    Madam, Thanks 🙏
    Vungal Pani thodarattum.
    Vaalga valamudan.

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 Před 4 měsíci

    Thank you Dr. Very useful tips for all. I like the tips very much.

  • @anbucheliyan-vr6es
    @anbucheliyan-vr6es Před 7 měsíci +1

    Thanks Dr Godbless you and your family

  • @ushajayaraman3888
    @ushajayaraman3888 Před 8 měsíci +1

    Thankyou mam it’s really very very useful information mam. ❤

  • @malaiarasit7844
    @malaiarasit7844 Před 8 měsíci

    I m waiting for this one. I m going to try ... Thank u so much mam

  • @gopalanjeyasree8108
    @gopalanjeyasree8108 Před 8 měsíci +1

    நன்றி அம்மா

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 8 měsíci +1

    நன்றி அருமை வணக்கம் டாக்டர்

  • @kalyanasamyperumalsamy2672
    @kalyanasamyperumalsamy2672 Před 4 měsíci +1

    Thanks for your information doctor.

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 8 měsíci

    மிக்க நன்றி 🙏

  • @user-he9hd3ww5s
    @user-he9hd3ww5s Před 6 měsíci

    நன்றி Dr. அருமை

  • @shanthisivakumar8163
    @shanthisivakumar8163 Před 14 dny +1

    நன்றி சகோதரி

  • @kalyanasundarambalasubrama8267

    Good. vazga valamudan

  • @lathapandian2680
    @lathapandian2680 Před měsícem

    Ur doing a great job. God bless

  • @SophiyaRani-ne7sv
    @SophiyaRani-ne7sv Před 7 měsíci

    Thankyou so much madam.Your muthirai is giving good result in our health.Its gives confidence in our heart.

  • @user-wj6jk1gx3x
    @user-wj6jk1gx3x Před 4 měsíci +1

    Rompa nanri amma

  • @jananejanane.m4919
    @jananejanane.m4919 Před 8 měsíci +2

    Thank you so much ❤

  • @osro3313
    @osro3313 Před 8 měsíci +1

    நன்றி மேடம் 🙏🦋

  • @pattammalnarasimhan1523
    @pattammalnarasimhan1523 Před 5 měsíci +1

    நீங்கள் சொல்லும் படி முத்திரைகளை செய்யும் பொழுது 5 பூதங்களும் நாங்கள் சொன்னபடி கேட்கிறது.🙏🏻🙏🏻💐நன்றி கள் சகோதரி.

  • @kalamanygovindarajoo679
    @kalamanygovindarajoo679 Před 8 měsíci

    நன்றிகள் ❤

  • @ramamuruganramamurugan6802
    @ramamuruganramamurugan6802 Před 6 měsíci

    Valga valamudan

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Před měsícem

    அருமையான பதிவு

  • @jaisrejaisre9945
    @jaisrejaisre9945 Před 4 měsíci

    Romba nandri madam. 🎉🎉🎉🎉🎉

  • @Chem__pro__maxx
    @Chem__pro__maxx Před 4 měsíci +1

    நன்றி மா 🙏

  • @sampathsampath-nn5yr
    @sampathsampath-nn5yr Před 8 měsíci +1

    மிக்க நன்றி அம்மா.

  • @pushpamano8991
    @pushpamano8991 Před 8 měsíci

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice 💯❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gkrkalai
    @gkrkalai Před 8 měsíci +1

    Very useful.Dr.

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan4027 Před 8 měsíci +1

    Very useful madam.

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 Před měsícem

    நன்றிகள் மேடம். உங்களின் வார்த்தைகள் எமக்கு நம்பிக்கை அளிக்கின்றது. கண்டிப்பாக செய்து பயன் அடைவேன். நன்றிகள் கோடி எந்நாளும்.

  • @amuthaponnu2696
    @amuthaponnu2696 Před 7 měsíci

    Thank u very much madam.you equalent to God..I practice pranamudra daily.

  • @ambikav7250
    @ambikav7250 Před 7 měsíci

    I am seeing your channel first time madam.I feel so happy madam .your trearment is 100 percent perfect. Thank you very much madam.May God bless you and your family madam

  • @venkateshdevi-xk7vg
    @venkateshdevi-xk7vg Před 7 měsíci

    Thank u so much doctor. U r the best choice of universe for our peoples.❤ vaalga valamudan ❤
    7

  • @ramamahendran1336
    @ramamahendran1336 Před 8 měsíci +3

    Thank you mam.

  • @nithyat2172
    @nithyat2172 Před 8 měsíci +1

    Thank you very much madam.

  • @pothysamy3007
    @pothysamy3007 Před 8 měsíci

    மிகவும் நன்றி மேடம்

  • @user-lc1xo2rl2x
    @user-lc1xo2rl2x Před 5 měsíci

    மிகவும் ரொம்ப நன்றி மேடம்

  • @banukumargoodgoodgood296
    @banukumargoodgoodgood296 Před 8 měsíci +1

    Lot of thanks mam...
    Keep up your service mam...

  • @user-xg8pc6rk2t
    @user-xg8pc6rk2t Před 7 měsíci

    Valzha valamudan

  • @jdeepi3898
    @jdeepi3898 Před dnem

    மிகவும் நன்றி 😊

  • @johnnepoliona2293
    @johnnepoliona2293 Před 6 měsíci

    நன்றி🙏💕

  • @arulmozhiharikrishnan6805
    @arulmozhiharikrishnan6805 Před 7 měsíci +1

    Thank you Sis. I am suffering from sciatica pain for last four months. Will surely try this mudra

  • @sangeethasangeetha5043
    @sangeethasangeetha5043 Před 8 měsíci +2

    Excellant

  • @bakiyamc5371
    @bakiyamc5371 Před 7 měsíci +3

    தெய்வ தாயே உங்கள் பணி பல்லாண்டுகாலமாக தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 Před 8 měsíci +2

    Thank you

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Před 3 měsíci

    Nandri Dr.

  • @user-fc9yu4ez2g
    @user-fc9yu4ez2g Před 4 měsíci

    நன்றி தங்கச்சி

  • @t.sbhuvaneshwari7826
    @t.sbhuvaneshwari7826 Před 8 měsíci +3

    மிக்க நன்றி🙏💕
    வாழ்க வளமுடன்

    • @BarathprabhakarnBarathprabhaka
      @BarathprabhakarnBarathprabhaka Před měsícem

      நீங்க சொல்றது அத்தனையுமே என் உடம்புல இருக்குமா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை இதுக்கு என்ன செய்யலாம் இது செஞ்சா சரியா

  • @anandhanmani224
    @anandhanmani224 Před 8 měsíci +5

    தாங்கள் காணொளி யில் கூறியபடி கழிவு நீக்க முத்திரையை தொடர்ந்து செய்து வருகின்றேன் மேடம். இன்று 21.10.23 வரை 46வதுநாளில் இருக்கின்றேன்.
    மிக்க நன்றி மேடம்🙏
    மேலும் டீ .காபி.பிஸ்கட் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வந்த நான் இப்போது சாப்பிட பிடிக்கவில்லை. 🎉🎉🎉

  • @arunambika7116
    @arunambika7116 Před 10 dny

    Thank you....... Mam

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 Před měsícem

    Neenga solldrathu correct mam

  • @happytalentedworld1234
    @happytalentedworld1234 Před 8 měsíci +6

    Mam, Thanks a lot for posting this particular video without interviewer.
    The most awaited one which I asked for today only.

  • @barakatali6689
    @barakatali6689 Před 4 měsíci

    Super tretment

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 8 měsíci +1

    Excellent

  • @UmaMaheshwari-qv5nr
    @UmaMaheshwari-qv5nr Před 4 měsíci

    நன்றி மேடம் ❤

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Před 8 měsíci

    நன்றி மேடம்

  • @kannagiponnusamy7040
    @kannagiponnusamy7040 Před 8 měsíci

    Sis neega pesuratha romba pidikkum

  • @ayyappanpackirisamy1976
    @ayyappanpackirisamy1976 Před 2 měsíci

    ரொம்ப நன்றி மேடம்

  • @raviviji1676
    @raviviji1676 Před 4 měsíci

    Thank you so much

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před 15 dny +1

    நான் படாத கஷ்டம் படுகிறேன். முதுகு, இடுப்பு, தொடை வலி அதிகம்.
    Thank-you Mam.🙏

  • @jayasreesundar3864
    @jayasreesundar3864 Před 5 měsíci

    Thanks a lot Madam

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 Před 8 měsíci

    நன்றி நன்றி நன்றி அம்மா.

  • @jagathaka2560
    @jagathaka2560 Před 7 měsíci

    Nandri ma.

  • @SumathiAmma-qe3uz
    @SumathiAmma-qe3uz Před 8 měsíci

    Nandri dr amma