மாணவர்கள் அதிகம் மார்க் எடுக்க... முத்திரை practice கொடுப்போம் Actor Rajesh | Dr Salai jaya kalpana

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2023
  • #omsaravanabhava #nakkheeran #siddha #drsalaijayakalpana #neckpain #mudra #actorrajesh #agathiyar #humanbodypain
    மாணவர்கள் அதிகம் மார்க் எடுக்க... முத்திரை practice கொடுப்போம் Actor Rajesh | Dr Salai jaya kalpana
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 278

  • @JAM-gf7di
    @JAM-gf7di Před 8 měsíci +299

    நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட இவர்களை போன்றவர்களுக்கு முக்கியத்துவம் தரலாம்.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 8 měsíci +110

    மனுசன மனுசன் சாப்பிடரான்டா தம்பி பயலே இது மாறுவது எப்போ என்று எதிர்பார்த்து வாழும் இக்காலத்தில் எல்லோரும் வருங்கால சந்ததியினரும் நன்றாக இருக்க வேண்டும் என கூறும் இந்த மனித தெய்வத்தை வாழ்த்துவோம்.👌👌👌👌👏👏👏👏👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bakaga8046
    @bakaga8046 Před 8 měsíci +26

    எதை எதையோ வாட்ஸ்அப்ல போடும் நாம் இனி இந்த நல் உள்ளங்களை பற்றி பகிர்வோம் .

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 Před 8 měsíci +122

    எட்டு வருடமாக தூக்கமின்மையால் பட்ட அவதி உங்களது வாயு முத்திரை பயன் அளித்தது.மிக்க நன்றி

  • @nithishsharan2317
    @nithishsharan2317 Před 8 měsíci +28

    நன்றி அம்மா நன்றி ராஜேஷ் ஐயா எனது மகன் நீங்கள் கூறியது போல முதுகு தண்டு வளைந்து தான் நடப்பான் படிப்பிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பான் அடிக்கடி தலைவலி கால் வலி என்று ஏதாவது சொல்லிக்கொண்டு தான் இருக்கிறான் அவனால் சமான முத்திரைசெய்யும்போது சுண்டு விரல் சரியாக ஒருங்கிணைக்க முடியவில்லை நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என் மகனுக்கு உள்ள பிரச்சனைநீங்கி அடுத்த வருடம் 10 வகுப்பில் நல்ல மார்க் எடுத்துவிட்டால் கண்டிப்பாக நேரில் தங்களை சந்திக்க வருவோம் கோடானுகோடி நன்றி கள் தங்கள் இருவருக்கும் 🙏🙏🙏

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 8 měsíci +33

    எவ்வளவு அறிவார்த்தமாக இந்த பெண் விளக்குகிறார். ஆச்சர்யமாக உள்ளது. ராஜேஷ் ஐயாவிற்கு நன்றி

  • @narpavi8040
    @narpavi8040 Před 8 měsíci +56

    படிக்கும் குழந்தைகளுக்கான அருமையான பதிவு 🙏வாழ்க வளமுடன் 💐

    • @banumathiannadurai8911
      @banumathiannadurai8911 Před 8 měsíci

      கான்சர்க்கு என்ன முத்திரை சொல்லுங்கள்

  • @umachellappan5657
    @umachellappan5657 Před 8 měsíci +25

    சாமான முத்திரை விளக்கமும். பலன் களும் மிக அருமை.🙏🏻🙏🏻🙏🏻

  • @prajeswari3852
    @prajeswari3852 Před 8 měsíci +32

    நீங்கள் கூறி ய மேரு தாண்ட முத்திரை முதலில் கூறி யா போது நான் செய்து வருகிறேன் நல்லா மாற் ற ம் 🙏👌

    • @devia8990
      @devia8990 Před 8 měsíci +1

      எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்

    • @cisibenz1550
      @cisibenz1550 Před 3 měsíci

      20 minutes

  • @jothishivaram3049
    @jothishivaram3049 Před 3 měsíci +5

    தெய்வங்களே நிகழ்ச்சியை தயவு செய்து தொடர்ந்து நடத்துங்கள்

  • @santhakumari6305
    @santhakumari6305 Před 8 měsíci +7

    Gm ma ஒரு வருடம் இடுப்பு வலியால் கஷ்டப்பட்டு ககொண்டிருந்தேன் .இரண்டு நேரம் செய்தேன் வலி நன்றாக குறைந்த நன்றி மா ..

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 8 měsíci +26

    I can’t imagine how she can explain very hard concept very easily. Rajesh sir you are doing excellent service to mankind. Love long with vibrant health. Doctor you are a god gift to us❤❤❤🎉🎉🎉

  • @yogannatarajan4610
    @yogannatarajan4610 Před 8 měsíci +40

    போட்டி தேர்வு எழுதுபவர்கள்,பயன் பெறும் வகையில் முத்திரைகள் பற்றி கூறவும் .நன்றி.

  • @icygaming4194
    @icygaming4194 Před 8 měsíci +7

    நிறைய பயனுள்ள தகவல்கள் என் மகனுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி மேடம்

  • @mckannan290
    @mckannan290 Před 8 měsíci +12

    அருமை, அருமை வாழ்க வளமுடன் 🎉

  • @kavipriya.j6883
    @kavipriya.j6883 Před 8 měsíci +14

    ஆணிகால் வியாதிக்கு முத்திரை சொல்லுங்கள் அம்மா.

    • @truindianmother4299
      @truindianmother4299 Před 8 měsíci +2

      சகோதரி ஆணி காலுக்கு ......மருதாணி. இலையை அரைத்து அதில் கற்பூரம் (சூடம்).....சிறிது கலந்து பேஸ்ட் போல செய்து இரவு படுக்கும் போது ஆணி கால் உள்ள இடத்தில் பூசி வாருங்கள் பலன் கிடைக்கும்

  • @Chitragupthan1972
    @Chitragupthan1972 Před 8 měsíci +11

    This society needs people like you to come out from many of the people committed errors.

  • @padmadevi6052
    @padmadevi6052 Před 5 měsíci +4

    Mam, very nice explanation.You are
    God's gift.
    Vazhlga valamudan.
    Ungal pani sirakka prayers and wishes

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Před 14 dny +1

    Dr சகோதரிக்கும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் இனிய வணக்கம் ❤

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Před 8 měsíci +14

    Excellent explanation for th Neer comparing to emotion using a story. For me small finger is not touching in Sangalpa mudra, and I am able to relate this to my tasks and outcome.
    Rajesh Sir, kindly see how this mudra thing can go to Siddha / Ayurveda universities as compulsary syllabus and Dr. Jaya Kalpana should be made as course creator.

  • @radhaambika8203
    @radhaambika8203 Před 8 měsíci +3

    நேற்று இரவு நல்ல மூக்கடைப்பு நெஞ்சுசளி இருந்தது. லிங்க முத்திரை
    செய்தேன். சில வினாடிகளில் மூக்கடைப்பு மற்றும் நெஞ்சில் சளி அடைப்பது சரி ஆனது. மிக்க நன்றி அம்மா...

  • @akssignal1074
    @akssignal1074 Před 8 měsíci +5

    சிறப்பு மேடம் தெளிவான விளக்கம், நல்ல பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள் நன்றி ... aksNKL.

  • @SenthilKumar-nb8or
    @SenthilKumar-nb8or Před 8 měsíci +3

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.மிக்க நன்றி.🙏🙏🙏

  • @rangavanmarrirangavanmarri6170
    @rangavanmarrirangavanmarri6170 Před 7 měsíci +1

    மிகவும் தெளிவாக நல்ல பதிவு நன்றி மேடம்

  • @chenkumark4862
    @chenkumark4862 Před 6 měsíci +3

    வாழ்த்துக்கள் டாக்டர் சாலை ஜெய கல்ப்பனா மற்றும் ராஜேஷ் இருவரும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @user-qf3zd9or7p
    @user-qf3zd9or7p Před 8 měsíci +4

    Very useful information mam. Tq.

  • @sriselvig1219
    @sriselvig1219 Před 8 měsíci +9

    மேடம் உங்கள்கருத்தைமிகமிஅருமை🙏🙏

  • @kandhan3569
    @kandhan3569 Před 8 měsíci +3

    🎉 நன்றி மா வாழ்க வளமுடன்

  • @Tulip912
    @Tulip912 Před 8 měsíci +3

    ஆச்சரியம்.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před 8 měsíci +3

    வாழும் தெய்வம்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 7 měsíci +1

    மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருகிறது நன்றி வணக்கம் ஓம் சரவணபவ

  • @rajalakshmi1128
    @rajalakshmi1128 Před 8 měsíci

    Thanks mam ❤ Valga valamudan mam❤

  • @harshini4037
    @harshini4037 Před 8 měsíci +10

    Super excellent job sir👍 thankyou

  • @marianathanmartial7901
    @marianathanmartial7901 Před 8 měsíci +1

    Rajesh sir very good and important service for people in the medicine business world,God bless you. Dr. God bless you with good health for giving more lesson to the people

  • @g.s.prabhavathy6635
    @g.s.prabhavathy6635 Před 8 měsíci +8

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mdnsripranav8787
    @mdnsripranav8787 Před 8 měsíci +5

    Reallife super star sis..neega

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent9577 Před 8 měsíci +1

    அருமை அம்மா

  • @vigneshv5075
    @vigneshv5075 Před 3 měsíci +1

    நன்றி அம்மா

  • @sundar1415
    @sundar1415 Před 8 měsíci +1

    Thank you very useful Massage Dr.mam 👋

  • @natarajansp6653
    @natarajansp6653 Před 8 měsíci +3

    Thank you sir

  • @onlystatus4399
    @onlystatus4399 Před 8 měsíci +4

    நன்றி நன்றி🙏🙏🙏

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 Před 4 měsíci +1

    அற்புதம் அம்மா 😊🙏💐🌄🏹

  • @manoharanp.k2642
    @manoharanp.k2642 Před 3 měsíci

    அருமை அருமை நினைத்து நினைத்து
    பூரிக்கிறேன்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 8 měsíci +5

    நன்றி நன்றி நன்றி

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 Před 8 měsíci +2

    வாழ்க வளமுடன்.

  • @mohanasundari1114
    @mohanasundari1114 Před 6 měsíci

    Nandri Amma, Vazhga Valamudan

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Před 8 měsíci +3

    Nandri palakodi God bless you and your family amma

  • @bhuvanasankarlal3845
    @bhuvanasankarlal3845 Před 8 měsíci +2

    வணக்கம் . நெஞ்சார்ந்த நன்றிகள் பல மண் முத்திரை தினமும் 4 கு முறை செய்து வருகிறேன்

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Před 8 měsíci +6

    Yes mam ur very correct
    I sit bending very much as you said I have more depressed

  • @eswaramoorthi4577
    @eswaramoorthi4577 Před 8 měsíci +2

    Thank u madam 👌👌👍👍

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 Před 3 měsíci

    Thank you madam. Very useful tips for all.

  • @saraswathisundarraj2539
    @saraswathisundarraj2539 Před 8 měsíci +1

    Nanri sir

  • @gomathit7238
    @gomathit7238 Před 3 měsíci +1

    அருமை🎉

  • @chitrashankar7548
    @chitrashankar7548 Před 8 měsíci +10

    சங்கல்ப முத்திரை அருமை சகோதரி குதிகால் வழி குறைந்துள்ளது. ஐந்து விரல்களும் சமமான நிலையில் உள்ளது மிகவும் சிறப்பு சகோதரி

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya Před 8 měsíci +1

    Good information sir

  • @anandakumar3014
    @anandakumar3014 Před 8 měsíci +6

    அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 Před 8 měsíci

    நன்றிங்க

  • @latharavichandran8668
    @latharavichandran8668 Před 2 měsíci

    சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @GaneshKumar-cv8xf
    @GaneshKumar-cv8xf Před 6 dny

    அருமையான பதிவு

  • @vijayasrip9591
    @vijayasrip9591 Před 4 měsíci

    I really amazed ur talking skill. I watched in ur videos , I think U want to share whatever u knows. That will expressed in ur speak. When the matter is truth it will be expressed truthfully by the universe. I think the universe and siddars taking care for the wellness of the people. I am also a retired siddha doctor. Many things I am learning from u. God bless u.

  • @sulakshanarajan2588
    @sulakshanarajan2588 Před 3 měsíci +4

    அக்கா நான் 18 வருடமாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். மாத்திரை சாப்பிட்டு பலன் அளிக்கவில்லை. எனக்கு முத்திரை எதாவது சொல்லுங்கள். Please akka i like you muthra 😥😥😥😥😥😥😥😥

  • @saibaba172
    @saibaba172 Před 8 měsíci +12

    மிகவும் அருமை,💐👌

  • @maheswarigovindaraj4628
    @maheswarigovindaraj4628 Před 8 měsíci

    Ungal pathivu miga arumai❤
    Daily eala muthiraiyum seiyalama?
    Udal nalathirku anaithu muthiragalum thevai ulathu
    Athai eapsdi follow panuvathu
    Intha kelvikana pathilai vilakathai viraivil eathir parkiren

  • @anuradhaj718
    @anuradhaj718 Před 8 měsíci +8

    Very informative.thank you mam

  • @Mr.Joker70707
    @Mr.Joker70707 Před měsícem

    நன்றி நன்றி நன்றிகள்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 8 měsíci +3

    Yes mam true enku sutu viral touch agala adhuku ana karanam enkita irku correct mam very true

  • @HemaLatha-zd2yz
    @HemaLatha-zd2yz Před 8 měsíci

    Thank u soo much

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 3 měsíci +1

    Thanks

  • @ChristtheKingChristtheKing-g2f

    Arumai Amma

  • @jeyaramanshamachari822
    @jeyaramanshamachari822 Před 8 měsíci +2

    You are very super madam.your life100 years.

  • @vijaya546
    @vijaya546 Před 10 dny

    நன்றிமா வாழ்க வளமுடன்

  • @ramyabala7061
    @ramyabala7061 Před 2 měsíci

    Excellent thought (msg) mam👌

  • @akilaganesan4335
    @akilaganesan4335 Před 5 měsíci

    Superb madam excellent speech

  • @saranya6205
    @saranya6205 Před 8 měsíci +3

    Pls post more interview with Jaya kalpana mam

  • @murugesan334
    @murugesan334 Před 8 měsíci +1

    Good

  • @ashokdevan83
    @ashokdevan83 Před 3 měsíci

    Thank you mam

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 8 měsíci +2

    நன்றி அருமை வணக்கம்

  • @arambamoorthysemmanachchel6258

    God bless you

  • @balabala1760
    @balabala1760 Před 8 měsíci

    Arumay medam Rajesh sir. Valgavalamudan s lanka

  • @thangarajraji5604
    @thangarajraji5604 Před 7 měsíci

    🎉lots off thank u mam

  • @carolinvimali5475
    @carolinvimali5475 Před 8 měsíci +3

    Thank you so much Sir,Mam and The Team

  • @nethravathi1279
    @nethravathi1279 Před 8 měsíci +3

    Please upload video for osteoarthritis in younger age

  • @abhisri9923
    @abhisri9923 Před 8 měsíci +2

    Super 🎉

  • @gHemalatha
    @gHemalatha Před 8 měsíci +3

    Dear Doctor, Pls tell us about Yoni muthra.
    Thank you

  • @rosyrosy2234
    @rosyrosy2234 Před 8 měsíci +3

    Amen

  • @geetham3330
    @geetham3330 Před 8 měsíci +1

    Arumai akka namasgaram

  • @manjulaashok7412
    @manjulaashok7412 Před 8 měsíci +1

    Throught- cough, Mr. Rajesh

  • @salemsamayal4542
    @salemsamayal4542 Před 8 měsíci +1

    Super super super

  • @kanagadasan6032
    @kanagadasan6032 Před měsícem

    Thanu daamma

  • @sophiadhanapal2628
    @sophiadhanapal2628 Před 6 dny

    Thanks mam🙏🙏🙏🙏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 8 měsíci

    Superpa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raghavmlp9010
    @raghavmlp9010 Před 8 měsíci +3

    Thank you very much ma’am , for your information 🙏🏻💐🙏🏻
    I’m from Bangaluru,
    Any chance to class in Bangaluru

  • @nishabanu705
    @nishabanu705 Před 8 měsíci +5

    Hi 𝑴𝒆𝒅𝒂𝒎 எடை அதிகரிப்பதற்கு ஏதாவது முத்திரை இருந்தால் சொல்லவும்

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj Před 7 měsíci

      மண் முத்திரை(பிருத்வி முத்திரை)

  • @vijayvj6979
    @vijayvj6979 Před 6 měsíci

    Mam i feel that i thank you mam❤

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před 8 měsíci

    💯 correct

  • @rosyrosy2234
    @rosyrosy2234 Před 8 měsíci +2

    Nalla soldering super

  • @manjulaashok7412
    @manjulaashok7412 Před 8 měsíci +1

    Thondaiyai sari seiyavum, Mr. rajesh

  • @megalamegala1272
    @megalamegala1272 Před 8 měsíci +10

    வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻
    கால்களில் வருகின்ற வெரிகோஷ் நோயால் நரம்புகள் சுருண்டு வலிஅதிகரித்துக்கொண்டே செல்கிறது இதற்கு தீர்வு என்ன முத்திரை என்று கூறுங்கள்

    • @balachandranmuthiah1939
      @balachandranmuthiah1939 Před 8 měsíci

      Rudara muthurai pannuga

    • @megalamegala1272
      @megalamegala1272 Před 8 měsíci

      @@balachandranmuthiah1939 ருத்ர முத்திரை என்பது எப்படி செய்ய வேண்டும் என்றும் எவ்வளவு நேரம் செய்யவேண்டும் என்றும் கூறி உதவுங்கள் நன்றி

    • @balachandranmuthiah1939
      @balachandranmuthiah1939 Před 8 měsíci

      கட்டை விரல் நுனியை சுட்டு விரல்.மோதிர விரல் நுனி தொட வேண்டும்.சுண்டு விரலும் நடு விரலும் நேராக இருக்க வேண்டும்.15 முதல் 20 நிமிடம் செய்தால் நல்லது

    • @megalamegala1272
      @megalamegala1272 Před 8 měsíci

      @@balachandranmuthiah1939 நன்றிகள் நண்பரே 🙏🏻🙏🏻🤝🤝

    • @yamunabaip7078
      @yamunabaip7078 Před 3 měsíci

      J​@@megalamegala1272

  • @priya.R987
    @priya.R987 Před 8 měsíci +1

    Soriosis muthira sollunga madam pls

  • @Suthideepanvlogs
    @Suthideepanvlogs Před 8 měsíci

    எனக்கு மோதிர விரல் சரியாக நிக்காது பிடிச்சு பிடிச்சு வைப்பேன்.. இப்போது புரிந்து விட்டது.. நீங்கள் சொன்னது போல ஒரு விசயத்தை ஆரம்பிக்கவே ரோம்ப யோசிப்பேன்...பயப்படுவேன்