இதய கோளாறுகளை சரி செய்யும் அதிசய முத்திரை! | Actor Rajesh | Mudra | Dr Salai Jaya kalpana |

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2024
  • #omsaravanabhava #drsalaijayakalpana #nakkheeran #mudra #healthcare #humanbody #stone #stones #actorrajesh #astrology #youngers #sugar #thirumanthiram #worldhealthorganization #obesity
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 401

  • @malathidevi8299
    @malathidevi8299 Před 4 měsíci +189

    நெஞ்சு படபடப்பு இருதய முத்திரைகள் செய்யும் போது 2 நிமிடத்தில் சரியாகிறது அனுபவ உண்மை நன்றி doctor ❤

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895 Před měsícem +15

    இன்று எனக்கு இந்த முத்திரைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. நன்றி மகளே. நான் உங்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளேன்.

  • @vasanthakumari2939
    @vasanthakumari2939 Před 4 měsíci +45

    எனக்கு தேவையான முத்திரை, சரியான நேரத்தில் கிடைத்தது. மிக்க நன்றி🙏💕

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 4 měsíci +33

    மருத்துவ உலகிற்கு மாபெரும் மாற்றம் தரும் மனித தெயவம்.👏👏👏👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 4 měsíci +56

    ராஜேஷ் ஐயா எங்கள் மனதிலுள்ள ஐயங்களை கேட்கிறார். அம்மா பேசுவதும் அதை நாங்கள் கேட்பதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி ஐயா

    • @howruramesh
      @howruramesh Před 4 měsíci +3

      அருமையான பதிவு மிக்க நன்றி

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 Před 4 měsíci +27

    Doctor is highly knowledgeable... If someone gets her appointment that someone will be really really lucky... Thanks doctor, thanks rajesh Sir

  • @KrishnanValliyammal-dt1ig
    @KrishnanValliyammal-dt1ig Před 3 měsíci +8

    தெய்வமே தங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும். நான் குதிகால் வலிக்கான முத்திரை செய்து பயனடைந்துள்ளேன். மிக்க நன்றி. மிக்க நன்றி அம்மா..

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před 4 měsíci +19

    வியானன் என்றால் பரவுகாலம் கொரியர் சர்வீஸ் போல் என்ற விளக்கம் அருமை.👍

  • @senchupunyamurthula7624
    @senchupunyamurthula7624 Před 4 měsíci +3

    Informative video- three different hand gestures to combat BP and as a bonus to improve lymphatic circulation -Vyana . Thanks doctor❤

  • @subramanianpillai3569
    @subramanianpillai3569 Před 17 dny +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை டாக்டர் இதயமுத்திரை செய்ய ஆரமித்த௨டன் எனது பிபி பாதியா குறைந்து விட்டது டாக்டர்

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Před 4 měsíci +3

    பயனுள்ள மருத்துவ தகவல்

  • @arpr0910
    @arpr0910 Před 2 měsíci +2

    ரொம்ப ரொம்ப நன்றி Dr ரொம்ப அவஸ்தை பட்டுக்கிட்டு இருந்தேன் இப்போ என்னால தைரியமா இருக்க முடியுது.
    கூடிய சீக்கிரத்துல உங்களை நேரில் வந்து பாக்குறேன் Dr....♥🙏🙏🙏🙏🙏😊

  • @Tulip912
    @Tulip912 Před 4 měsíci +2

    மிக்க நன்றி.

  • @lingappanappan9636
    @lingappanappan9636 Před měsícem +4

    வணக்கம் அம்மா தங்களின் ஒவ்வொரு முத்திரையும் மிக மிக பயன் உள்ளது நன்றி

  • @jeyasreesenthil162
    @jeyasreesenthil162 Před 4 měsíci +2

    God bless you with good health. Long live mam❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před 4 měsíci +3

    Useful tips 👌 thanks Dr. 👌 🙏🏻

  • @bhuvansuresh5579
    @bhuvansuresh5579 Před 4 měsíci

    Thanks mam and sir for giving remedies for gallbladder stone. Exactly the same problem my husband is facing

  • @chandrakala4062
    @chandrakala4062 Před 4 měsíci +23

    நீங்கள் தெய்வம் கொடுத்தவரம்நாம்ஆங்கிலமருந்தில்நம்பிகைவைப்பதுபோல்இதில்நம்பிகைவைத்தால்பயன்அதிகம்

  • @SivaGanesh-on6ue
    @SivaGanesh-on6ue Před 3 měsíci +1

    வாழ்க. நல்ல ஆலோசனை நன்றி

  • @mallikas8254
    @mallikas8254 Před 4 měsíci +2

    மிக்க நன்றி அம்மா ❤❤❤

  • @shemakarthikeyan5444
    @shemakarthikeyan5444 Před 2 měsíci

    Vazhthukkal you must continue these services hundred years.vazhga pallandu

  • @ManipillaiS-uc5si
    @ManipillaiS-uc5si Před 4 měsíci +4

    Excellent knowledge sharing by you ever by your beautiful explanations ❤❤❤❤❤

  • @reginasaminathan8068
    @reginasaminathan8068 Před 3 měsíci +1

    Thank you Dr Kalpana.May God bless you abundantly ma.❤❤

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 Před 4 měsíci +1

    Very useful Tips

  • @arvinddevanathan9530
    @arvinddevanathan9530 Před měsícem

    It's a wonderful mudra.Thanks madam

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 Před 2 měsíci +1

    நன்று நன்றி வாழ்த்துக்கள் அம்மா.....
    உங்கள் பணி தொடர மேலும் வாழ்த்துக்கள்.....
    ராஜேஷ் ஐயா உங்களுக்கும் நன்றி.....

  • @user-xk7qd5ym1t
    @user-xk7qd5ym1t Před 4 měsíci +1

    அறமையன பதிவு

  • @user-zu2li7fh9m
    @user-zu2li7fh9m Před 2 měsíci +1

    நன்றி அம்மா.

  • @TrichyvivekVivek
    @TrichyvivekVivek Před 15 dny

    நல்ல தகவல் நன்றி

  • @sundhararakamssugi3838
    @sundhararakamssugi3838 Před 4 měsíci +1

    Valgha valamudan mam.
    Thank u very much for ur guidance.🎉😊

  • @shri9933
    @shri9933 Před 4 měsíci +10

    Happy to see both of together in this program ❤❤

  • @user-oe3vb2jk4g
    @user-oe3vb2jk4g Před 4 měsíci +23

    amma 100 yrs more to live my bless

  • @sivanandarajan140
    @sivanandarajan140 Před 4 měsíci +2

    நன்றி நன்றி
    மிக்க மகிழ்ச்சி

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Před 3 měsíci

    Super muthiras. &super message s. Thank you Dr.

  • @user-zl5ey3tv7d
    @user-zl5ey3tv7d Před 4 měsíci +10

    வணக்கம் மேடம் அருமையான விரிவாக்கம் இதயம் படபடப்புநல்ல குறைந்தது🙋‍♀️🙋‍♀️

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 3 měsíci +1

    Thanks a lot....

  • @madhesmarimuthu6219
    @madhesmarimuthu6219 Před 3 měsíci

    மிக நன்றி

  • @rameshdeserala1483
    @rameshdeserala1483 Před 3 měsíci +1

    Thank you so much 🙏

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před 2 měsíci +2

    உடனே குணமாகிறது. சூப்பர் முத்திரை.

  • @JayanthiMohan-tk8qr
    @JayanthiMohan-tk8qr Před měsícem +1

    நன்றி அம்மா

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Před 4 měsíci +2

    In Bangalore we r facing this problem due to cold mam thank you so much sir n mam kodana Kodi nandrigal🙏

  • @sathyahari5706
    @sathyahari5706 Před 8 dny

    God bless mam,sir வாழ்க வளமுடன்..... மிக்க நன்றி

  • @jayamani180
    @jayamani180 Před 4 měsíci

    Thanks you Doctor.

  • @mohanwish4050
    @mohanwish4050 Před 4 měsíci +1

    very useful

  • @jasimayaasmin4933
    @jasimayaasmin4933 Před 4 měsíci +1

    Very very useful. Please talk in detail about thyroid issues mam.

  • @user-sj3ld5bl1v
    @user-sj3ld5bl1v Před 4 měsíci +2

    நன்றி சாமி

  • @malaselvaraj3189
    @malaselvaraj3189 Před 3 měsíci

    En kanavaruku nenjerichal ullathu doctor intha video enakum mikavum bayanullathaka irunthathu doctor. Mikkanandri doctor. Neendakaalangal nandraka vazha iraivanal vendi vazhthukkal ungaluku&intha betiyay kaanavaitha nadikar thirurajesh sir avarkalukum.

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 Před 4 měsíci +1

    வணக்கம் நன்றி வாழ்க வளர்க வளமுடன்.

  • @bharatimb1206
    @bharatimb1206 Před 4 měsíci +1

    God bless always with you ❤

  • @gsrmangopal1853
    @gsrmangopal1853 Před 22 dny +1

    மிக்க நன்றி டாக்டர்

  • @gsJanarthanan
    @gsJanarthanan Před 4 měsíci +2

    Super. Thank you very much.🙏

  • @SivaGanesh-on6ue
    @SivaGanesh-on6ue Před 3 měsíci

    வாழ்க. நல்ல. ஆலோசனை

  • @chandrasekaranelango4858
    @chandrasekaranelango4858 Před 4 měsíci +6

    சரும வியாதிகளான வெண்குஷ்டம், எக்ஸ்சீமா, சொறிசிஸ், உரிடிகர இவைகளுக்கு முத்ரா பதிவு போடுங்க...

  • @america-tamiltamil3052
    @america-tamiltamil3052 Před 4 měsíci +3

    Mam your speech are very good & useful . We get sppointment for treatment to Dr Jayakalpana mam but cancelled please give appointment earlier because i have many health issues

  • @user-xl7th5fq7d
    @user-xl7th5fq7d Před 4 měsíci

    Thanks Dr.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před 4 měsíci +14

    ஆமாம் இதயமுத்திரை எனக்கும் கண்கூடான பலன் அளிக்கிறது. இது என் அனுபவம். அதே போல் gall stone க்கு இவுங்க சொன்ன முத்திரை ஒரு வாரமாதாந் செய்கிறேன், vomiting sensation உடனே குறைகிறது.

    • @ushavijay2528
      @ushavijay2528 Před 4 měsíci

      Mam , please my age 55 years i have removed my uterus now I am doing little mudra pls give me removing the uterus what mudra is there to be healthy with out any pain.

    • @mangainathan1162
      @mangainathan1162 Před měsícem

      Madam my grandson have some alergy. Once he start to cough, it won't stop for one hour. Even we give him warm water with honey. Please show me what muthirai, he have to do. He is 8 years old.

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc Před 4 měsíci +1

    Very useful tips 👌. Congratulations to both of you 🙏 ❤

  • @srinivasanraja7689
    @srinivasanraja7689 Před měsícem

    Super explanation mam

  • @adityasriram8076
    @adityasriram8076 Před 3 měsíci

    Thank you so much ma'am

  • @vbhagavathiammal1876
    @vbhagavathiammal1876 Před 4 měsíci +1

    Thank you mam❤❤❤❤❤

  • @victordassm477
    @victordassm477 Před 4 měsíci +3

    அம்மா,உங்கள் ஆலோசனை மகத்தானது கருவுற்ற மகளிருக்கான வாந்தி நிற்பதற்கான வழிமுறைகள் கொடுங்கள்

  • @k.jeyapandi5731
    @k.jeyapandi5731 Před 4 měsíci

    Good message Tq ss

  • @sumathramanoharan9860
    @sumathramanoharan9860 Před měsícem

    Thank you

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před 4 měsíci +2

    Stay blessed 🌹🌹🌹

  • @Selvarajselvarajselvaraj-pk7ry

    மிகவும் சிறப்பான பதிவு அம்மா நீங்கள் சொல்லும் முத்திரை விரலால் வைத்துக்கொண்டு தியானம் எதுவும் செய்ய வேண்டுமா இல்லை எனில் மூச்சுப் பயிற்சி எதுவும் செய்ய வேண்டுமா எங்களுக்கு புரியும்படி சொல்லுங்கள் மிகவும் நன்றாக இருக்கும் அம்மா

  • @malathibabu4734
    @malathibabu4734 Před 4 měsíci

    Nandri mam

  • @vishnubharathi6374
    @vishnubharathi6374 Před 4 měsíci +1

    Tq mam

  • @AbiramiSwaminathan-yo3rj
    @AbiramiSwaminathan-yo3rj Před 2 měsíci +2

    மேடம் வியானன் முத்திரை செய்தேன் எனக்கு தைராய்டு பிரச்சினை இருந்தது சரியாகிவிட்டது

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 Před 4 měsíci +2

    Arumai speach

  • @santhakumariv9226
    @santhakumariv9226 Před 4 měsíci

    Arumai Dr

  • @balajiramamurthy3894
    @balajiramamurthy3894 Před 2 měsíci +3

    குடலிறக்கம் சரியாக முத்திரை பகிருங்கள் தோழி

  • @SanthiKandasamy-tx5ri
    @SanthiKandasamy-tx5ri Před 4 měsíci

    God bless you Dr jk

  • @user-mt4qu9tj8r
    @user-mt4qu9tj8r Před 4 měsíci +1

    Nanri,Amma,🙏🤲🙏

  • @prakashannadurai8811
    @prakashannadurai8811 Před 4 měsíci

    Thank you mam

  • @kanthaj8868
    @kanthaj8868 Před 2 měsíci +2

    God bless you dr❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Chinnaswamy-wu3do
    @Chinnaswamy-wu3do Před 4 měsíci

    Wel come🎉

  • @rameshdeserala1483
    @rameshdeserala1483 Před 2 měsíci

    God bless you

  • @ramanathans4509
    @ramanathans4509 Před měsícem +1

    திரு. ராஜேஸ் அவர்களுக்கும் மருத்துவர்
    அவர்களுக்கும் நன்றி.
    முத்திரைகள் பற்றிய விளக்கம் அருமை ஒருசந்தேகம்.முத்திரைகளை எந்த நிலையில் இருந்து செய்யவேண்டும்.தரையில் அமரமுடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாமா பலன்கிடைக்குமா

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Před 4 měsíci

    Thanks ma God bless you ma

  • @rathikashree5133
    @rathikashree5133 Před 4 měsíci +1

    Pls give some tips for eyebags

  • @user-jo4mf5xp3w
    @user-jo4mf5xp3w Před 2 měsíci

    Thanks medam

  • @PoonguzhaliAK-rj7cm
    @PoonguzhaliAK-rj7cm Před 4 měsíci

    Dr Heart block mudra vilakka sollunga. May God bless you

  • @ganeshgeetha5730
    @ganeshgeetha5730 Před 3 měsíci +10

    நன்றாக விளக்கமாக உள்ளது அம்மா
    நன்றி
    உங்கள் கிளினிக் முகவரி தேவை

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 3 měsíci

    Superb

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lk Před 3 měsíci +2

    ராஜேஷ் சார் நீங்க படத்தில் நடித்து எங்களை மகிழ் வித்தத்தை விட இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்தி ஆங்கில மருத்துவத்தை தவிர்க அறிவுரை செய்வது எங்களுக்கு நன்றாக உள்ளது 👌👌👌

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Před 4 měsíci +3

    🙏மாலை வணக்கம் மிக்க நன்றிம்மா/அய்யா 🙏

  • @rohinipriyadarshini6566
    @rohinipriyadarshini6566 Před 4 měsíci

    Super madam😊😊

  • @balanrbalanr8274
    @balanrbalanr8274 Před 4 měsíci

    Pl advise high Uric acid problem

  • @nazeemabanu3955
    @nazeemabanu3955 Před 4 měsíci

    Super mam ❤❤❤

  • @mansurali6508
    @mansurali6508 Před 4 měsíci +40

    ஐயா வரிசை படியான முத்திரை பதிவு போடுங்கள் மிகவும் மக்களுக்கு பயனாக இருக்கும்

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 Před 3 měsíci

    Super niraya mudras podunga
    Esp bpsugarkku

  • @selvarajselvaraj1395
    @selvarajselvaraj1395 Před měsícem +2

    வாயு முத்திரை சமப்படுத்துவதற்கு முன் செய்யவேண்டிய முத்திரைகள் என்ன DR?

  • @bindhulalchand2282
    @bindhulalchand2282 Před 3 měsíci

    Hi dr very good information l have thyroid which mudra For thyroid

  • @parvathivenkat7159
    @parvathivenkat7159 Před 3 měsíci

    Om shanti tq 🇲🇰

  • @s.yeshwanths.yeshwanth6958
    @s.yeshwanths.yeshwanth6958 Před 3 měsíci

    மீக்க நன்றி

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 Před 4 měsíci +6

    God is great

  • @rubykannan3329
    @rubykannan3329 Před 4 měsíci +2

    Ella muthiraiyum one by one ahh sollunga mam and benifits

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm Před měsícem

    useful

  • @s.sowmyanarayanan1087
    @s.sowmyanarayanan1087 Před 4 měsíci

    Gdmrng sir excellent information sister an dr 👏👏👏👏👏👏

    • @velayuthams4820
      @velayuthams4820 Před 3 měsíci

      😅 0:07 madam pl if you have any mudra for parkins disease if you have mudra pl telecast in
      Your

  • @user-rt5ow8sz7q
    @user-rt5ow8sz7q Před 3 měsíci +1

    அருமையான முத்திரை அருமையான முத்திரை