செய்த பாவமும் அதனால் வரும் நோயும்.. அகத்தியர் சொன்னது Actor Rajesh| Mudra | Dr Salai jaya kalpana

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2023
  • #omsaravanabhava #nakkheeran #siddha #drsalaijayakalpana #neckpain #mudra #actorrajesh #agathiyar #neckpainreliefexercises #neckpaintreatment
    செய்த பாவமும் அதனால் வரும் நோயும்.. அகத்தியர் சொன்னது Actor Rajesh| Mudra | Dr Salai jaya kalpana
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 534

  • @swethaashree4320
    @swethaashree4320 Před 8 měsíci +110

    நல்லவர்களால் நல்லது மட்டுமே நடக்கும் என்பதற்கு இந்த இருவரும் சாட்சி...வாழ்க பல்லாண்டு

  • @lilysuguna2346
    @lilysuguna2346 Před 8 měsíci +127

    Yes
    கடந்த 18 நாளாக கணேஷ முத்திரை செய்து வருகிறேன்.
    எனக்கு இருந்த c4, c5 வீக்கத்தினால் ஏற்பட்ட வலியிலிருந்து விடுபட்டேன். 4 வருட வேதனையிலிருந்து உங்கள் video பார்த்து விடுபட்டேன் . மிக்க நன்றி சகோதரி🙏

  • @user-gl1re9ho1v
    @user-gl1re9ho1v Před 5 měsíci +24

    எங்களைப் போன்ற வாசகர்களுக்காக புத்தகமாக வெளியிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @user-ux5it8he4c
    @user-ux5it8he4c Před 3 měsíci +7

    கல்பனா mam தங்கள் மருத்துவ குறிப்புகள் தவறாமல் parthu👌🏻 வருகிறேன் இது என் போன்ற வயதாவர்களுக்கு நல்ல உபயோகமாக உள்ளது உங்களுக்கு இறைவன் என்றும் துணை புரிய பிரார்த்திக்கிறேன் 🙏🏼

  • @sewcoldrooms2724
    @sewcoldrooms2724 Před 8 měsíci +36

    ராஜேஷ் ஐயா நீங்கள் செய்வது மக்கள் தொண்டு.
    நீங்கள், உரையாடல் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறீரகள்.
    இந்த சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது.

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 Před 8 měsíci +59

    தெய்வீக அருள் இருப்பவர்களால் மட்டுமே இதை சொல்லவும் கேட்கவும் முடியும்

    • @ChristyThomas-sz2sm
      @ChristyThomas-sz2sm Před 8 měsíci +1

      Thank u sir for such useful information God bless u madam continue posting such useful videos

  • @spandiyan9589
    @spandiyan9589 Před 8 měsíci +10

    தாங்களின் கருத்துக்கள் மிகவும் சரியானது . உங்கள் சேவையால் பலர் பணமில்லாமல் பயன்பெறுகின்றனர் . நீங்கள் ஒரு தெய்வப்பிறவி .

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 8 měsíci +21

    இந்தம்மா பக்கத்தில் இருந்தாலே நமக்கு நோய் வராது. என்ன ஒரு தெளிவான விளக்கம். இவரை அறிமுகப்படுத்திய ராஜேஷ் ஐயாவுக்கு நன்றி. எனக்கு போய் விட்ட மாதிரி இருக்கிறது இந்தம்மா பேசிய பிறகு❤

    • @kalyanib1757
      @kalyanib1757 Před 8 měsíci

      எனக்கு நோயே போய்விட்டமாதிரி இருக்கிறது என்று படிக்கவும்

  • @ManjuManju-hf7wh
    @ManjuManju-hf7wh Před 8 měsíci +15

    அம்மா தாயே மிக்க நன்றி 🙏🙏🙏இந்த கழுத்து பிரச்சனையால் இத்தனை காலம் அவதி பட்டேன்... அதற்கு தீர்வு கிடைத்து விட்டது

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 8 měsíci +33

    ராஜேஷ் சார் இவர்கள் இருவரும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்றவர்கள்.நாம் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல நமக்கு தேவையான மருத்துவ குறிப்புகளை அறிந்த நல்ல உள்ளங்கள்.இவர்கள் கூறுவதை அலட்சியம் செய்யாமல் கடைபிடித்தால் விரைவில் நோயிலிருந்து விடுபடலாம்.மிக்க நன்றி சார்.👏👏👏👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Před 8 měsíci +43

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வேண்டும் இரு மருத்துவர்களின் ஆய்வு மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் தேவை எனவே தொடரட்டும் நன்றிகள் பல

  • @subbaiahji2994
    @subbaiahji2994 Před 8 měsíci +65

    இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு கழுத்து வலி இருந்தது இந்த முத்திரை செய்தேன் வலி குறைந்து விட்டது. நன்றி உங்கள் மருத்துவ தொடர சேவை எல்லாம் இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @mythilibalasrinivasan4027
    @mythilibalasrinivasan4027 Před 8 měsíci +30

    உங்கள் video எப்பொழுதும் வரும் என்று எதிர்பார்த்து கொண்டே இருக்கிறேன்.

  • @ravindranvasuravi
    @ravindranvasuravi Před 8 měsíci +12

    பக்கவிளைவுகள் அற்ற நிலையில் தீர்வு காண இயலும், செலவுகளையும் நீக்கி குணமாகும் எளிய சித்தர் வழிகாட்டுதல்.
    நன்றி நன்றி நன்றி.

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 Před 8 měsíci +202

    எனக்கு வயது 71 ஆகிறது. அபான முத்திரை செய்து வருகிறேன். அதனால் Piles சரியாகியது. நன்றி ராஜேஷ் ஐயா. நன்றி டாக்டர் அம்மா அவர்களுக்கும்.

    • @lathauday5076
      @lathauday5076 Před 8 měsíci +4

      Iyya intha muthirai entha nerathil seiya vendum

    • @saravanakumarl1025
      @saravanakumarl1025 Před 8 měsíci +7

      இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் செய்ய வேண்டும்.

    • @sakthivelb31
      @sakthivelb31 Před 8 měsíci +5

      வாழ்க வளமுடன்

    • @ushasukumaran677
      @ushasukumaran677 Před 8 měsíci +1

      Very useful information 👌

    • @padmadurairaj6311
      @padmadurairaj6311 Před 8 měsíci

      @@saravanakumarl1025 9

  • @sense-nonsense
    @sense-nonsense Před 8 měsíci +45

    🎉 கல்பனா மற்றும் முருகன் வாழ்க வளத்துடன் 🎉

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn Před 8 měsíci +14

    நான் அவர்கள் இருவரையும் சந்தித்து வியந்திருக்கிறேன்...
    மனித நேயம்மிக்கவர்கள்.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Před 8 měsíci +6

    இவ்வளவு நாள் இவ்வளவு தகவல்கள் தெரியாமல் இருந்தது வருத்தமாக உள்ளது

  • @Naveen-hk9yu
    @Naveen-hk9yu Před 8 měsíci +24

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் கல்பனா மேடம் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM Před 8 měsíci +16

    கடினமான வேலைகளுக்கு, மிக எளிய முறையில் பரிகாரம் சொல்லி உள்ளார் மருத்துவர்!

  • @osro3313
    @osro3313 Před 8 měsíci +16

    மருத்துவ👌 தம்பதியினருக்கு👍 மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏👍 சேவை தொடர 🦋

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Před měsícem +3

    டாக்டர் அம்மா பேச்சை கேட்டாலே நோய் குணமாகிவிடும். உடனே கணேச முத்திரை செய்தேனம்மா வலி நன்றாக குறைந்துவிட்டது. ரொம்ப நன்றி தாயே

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Před 8 měsíci +23

    மிகவும் தெளிவான விளக்கங்கள் நன்றி அய்யா/மகளே!

  • @Prakash21317
    @Prakash21317 Před měsícem +1

    உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Před 8 měsíci +10

    நீங்க ளும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌

  • @senthilvalavadi1643
    @senthilvalavadi1643 Před 8 měsíci +11

    தங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை தொடரட்டும் தங்களின் பயணம்....பணி வணங்கி வரவேற்று மகிழ்ந்து...

  • @balakrishnanbalakrishnan2969
    @balakrishnanbalakrishnan2969 Před 7 měsíci +1

    மிகவும் சிறப்பாக உள்ளது ராஜேஷ் அண்ணா மகிழ்ச்சி தொடருங்கள். நன்றி டாக்டர் தொடருங்கள் தினமும் .( ஆண்கள் ஆண்மையை அதிகரிக்கும் முத்திரை இருத்தல் அவசியம் வேண்டும் )

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Před 8 měsíci +20

    What a treasure of knowledge.
    Long live both of you !!

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve Před 8 měsíci +2

    புதுவிதமான சிகிச்சையாக இருக்கிறதே. முயற்சி செய்து பார்க்கிறோம். நன்றி ராஜேஷ் ஐயா அவர்களுக்கு.

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 8 měsíci +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent9577 Před 8 měsíci +1

    நன்றி அம்மா. வாழ்க வளமுடன். ராஜேஷ் அய்யா பல்லாண்டு தொடரட்டும்.

  • @ssjothidam
    @ssjothidam Před 8 měsíci +15

    திரு ராஜேஸ் அய்யா அவர்கள பல நல்ல விஷயங்களை வெளிக்கொறுகிறார் நன்றி நன்றி நன்றி

  • @gurusamya3608
    @gurusamya3608 Před 8 měsíci +1

    வணங்கி மகிழ்கிறேன் அனைவருக்கும் அனைத்து வியாதிக்கும் அற்புதமான எளிமையான முத் திரைகளால் தீர்வு தந்தருளும் உங்களை வணங்கி மகிழ்கிறேன் இவைகளை தெரிந்து வாழ்வை சீரமைத்து கொண்டால் நிச்சயம் அனைவரும் நோயின்றி வாழலாம் உங்கள் சேவயை மதிப்பிட முடியாது வணங்கி மகிழ்கிறேன்

  • @kpsasikumar6767
    @kpsasikumar6767 Před 8 měsíci +11

    வணக்கம் எனக்கு கடந்த 20 வருடங்களாக கழுத்து வலி இருந்தது. கடந்த மாதம் முதல் Dr . salai jaya kalpana madam கூறிய கணேஷ முத்திரையை செய்தேன் நோய் தீர்ந்தது.
    வாழ்க வளத்துடன் Dr . salai jaya kalpana madam.

    • @Rama-qv1ue
      @Rama-qv1ue Před 8 měsíci

      உண்மையாகவா சொல்கிறீர்கள். எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக மிக கடுமையான கழுத்து வலி எந்த மாத்திரை மருந்து பிசியோதெரபி எதற்கும் கட்டுப்படவில்லை.. இந்த முத்திரை செய்தால் சரியாக விட்டதா

    • @ramkumare2313
      @ramkumare2313 Před 2 měsíci

      ​@@Rama-qv1ueunmai than Pani parunga

    • @suganthibaskaran5753
      @suganthibaskaran5753 Před 6 dny

      Madam, could you please give a remedy for Alzheimers. I need badly for my husband

  • @beulahsebastin2248
    @beulahsebastin2248 Před 8 měsíci +36

    Thank you dear Dr.kalpana and Rajesh sir.
    Because of my work pressure, I developed cervical spondylitis. When I listen to this video, I also tried. Just now I am relieved at least 40% from pain. Thank you so much for your real service. Live long and stay blessed mam. Your service of greater help to humanity.

  • @ramya_makesh
    @ramya_makesh Před 8 měsíci +3

    100% உண்மை நீங்கள் சொல்வது நான் உணர்ந்த நோய் இது

  • @harisarran3aappanna110
    @harisarran3aappanna110 Před 8 měsíci +3

    Unmayil indha doctor romba nallavanga.vazhga valamudan 🎊🎊

  • @RajamanickamRaja-lb1cr
    @RajamanickamRaja-lb1cr Před 8 měsíci +3

    நான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்ட ராஜேஸ் ஐயா அவர்களூகு நன்றி

  • @sugumars2043
    @sugumars2043 Před 8 měsíci +3

    வணக்கம்.சகோதரி கல்பனா /ராஜேஷ் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 Před 8 měsíci +6

    டாக்டர் அம்மா, ராஜேஷ் ஐயா வாழ்க வளமுடன். உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன்

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam Před 8 měsíci +1

    சிறப்பு உங்க மருத்துவ அறிவுரை மிகவும் எனக்கு பிடித்திருக்கு நன்றி

  • @antojaj
    @antojaj Před 8 měsíci +5

    Thank you Dr. madam, Rajesh Sir.
    This is really useful for everyone. I shall start practising this முத்திரை from today. 🙏🙏🙏

  • @bhuvanasrinivasan6155
    @bhuvanasrinivasan6155 Před 8 měsíci +3

    அருமையான பதிவு. நான் பயிற்சி செய்கிறேன் டாக்டர். நன்றி Dr & ராஜேஷ் அய்யா 😊

  • @rajeshwaran5306
    @rajeshwaran5306 Před 8 měsíci +9

    நீங்கள் சொல்வது 100% உண்மை அம்மா உங்கள் திருவடிக்கு எனது சிரம் தாழ்ந்த நமஸ்காரம் 🙏🙏🙏💐💐💐

  • @saibaba172
    @saibaba172 Před 8 měsíci +11

    மிக அருமையான நேர்காணல்,,💐👌

  • @user-wk6op1or9s
    @user-wk6op1or9s Před 3 měsíci +2

    குடிகாரனுக்கு ஏதாவது முத்திரை சொல்லுங்க மேம் அர்ஜண்டா பதில் வேணும்

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 Před 8 měsíci +16

    மிகவும் அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி மேடம் அருமையாக உரையாடிய ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி 🙏

  • @gunasekaransaravanan
    @gunasekaransaravanan Před 8 měsíci +2

    Thanks for both of you. Very clear explaination and helpful video.

  • @g.s.prabhavathy6635
    @g.s.prabhavathy6635 Před 8 měsíci +1

    நன்றி அம்மா..🙏நன்றி ராஜேஷ் அய்யா..வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @raniks5043
    @raniks5043 Před 8 měsíci +8

    மேடம் நீங்க சொன்ன கழிவு நீக்க முத்திரை அற்புதமான பலன் தந்தது.இந்த முத்திரையும் செய்கிறேன் அன்பு மகளே.ராஜேஷ் சார் இருவர்க்கும் 🙏🙏🙏🙏🙏

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q Před 8 měsíci +10

    நாங்கள் சிறு வயதில் இரண்டு பேர் இதுபோல் கையை பிடித்து சுற்றி விளையாடுவோம்.நம் பாரம்பரிய வாழ்வில் முறை, உணவு முறை எல்லாமே உடல் ஆரோக்கியத்தையே முதன்மை படுத்தியுள்ளது.
    இப்போது ஜங் புட் மற்றும் போனில் மூழ்கி உள்ளபோது எல்லா வியாதிகளும் வருகிறது.

  • @user-wk6op1or9s
    @user-wk6op1or9s Před 3 měsíci +2

    ரொம்ப நன்றி மேடம் லாங் லைப் கழுத்து வலி மேம் ஆனால் இன்றையிலிருந்துகணேச முத்திரை செய்ய போறேன் மேம் நன்றிமேடம்

  • @virginiajebasingh3743
    @virginiajebasingh3743 Před 8 měsíci +3

    Superb exercise... Thank you mam

  • @user-bx4zt7lz9i
    @user-bx4zt7lz9i Před 8 měsíci

    மிகவும் அருமையான பதிவு நன்றி.....

  • @selvamm2895
    @selvamm2895 Před 12 hodinami

    நான் தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறேன்.நான் இதை முயற்சிக்கிறேன் .

  • @sumithrasundar5404
    @sumithrasundar5404 Před 8 měsíci +7

    My lungs got infected with puss formations for this Navaratri l thought l can't do Lalita Parayanam l practice d Linga mudra and l am now able to read and l feel better now with out medicine thank you very much doctor and sir

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Před 3 měsíci

    வாழ்கவளடன்
    நீங்கசொன்னஅனைத்துமே
    உண்மைதான்..இதனாலக்கூட
    கழுத்துவலிவருமா...ஆச்சரியமாக
    இருக்கு..சிலநேரங்களிலுஉணரப்
    படுகிறதுஎன்பதுமறுக்கமுடியாத
    உண்மைதான்..இதுவாதத்தாலும்
    உடல்சக்தியில்லாமையிலும்வரும்அல்லவா
    முதுமையிலும்அதிகம்பாதிக்கப்படுகிறது
    நானும்கணேஷமுத்திரையை
    செய்து வருகிறேன்
    இருவருக்கும்மனமகிழ்வுடன்
    நன்றிவாழ்த்துக்கள்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 8 měsíci +2

    Super vedieo
    Good effort & service
    நல்ல மனம் வாழ்க
    நாடு போற்ற வாழ்க.
    நன்றி சாலை சகோதரி & ராஜேஷ் sir

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 Před 6 dny

    Ungaludaya sevaiku miga miga nandri

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 Před 8 měsíci +1

    Super madam....it's really very effective....Thanks lot

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 Před 8 měsíci

    மிக்க நன்றி ராஜேஷ் ஐயா மற்றும் கல்பனா மேடம் நீங்கள் சொன்ன பல தகவல்கள் மற்றும் முத்திரைகளின் விளக்கங்கள் மிகவும் அருமை இந்த தகவல்கள நன்மை பெற்ற பல மக்களின் சார்பில் எனது நன்றிகள் முடக்கு வாதத்தின் எனது இடது கையில் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்கள் மடக்கை இயலவில்லை நீங்கள் சொல்லும் சில முத்திரைகளை நான் எனது வலது கை விரல்களைக் கொண்டே செய்ய இயங்குகிறது நீங்கள் இரு கைகளிலும் பயன்படுத்த சொன்னீர்கள் முயற்சித்துப் பார்த்தேன் முடியவில்லை இந்த முடக்கு வாதத்தை சரி செய்ய ஒரு முத்திரையை சொல்லுங்களேன் ஒரு கையில் முத்திரைகளை செய்வதால் அதன் முழு பலன் கிடைக்குமா அவ்வாறு பயிற்சி செய்ய கூடாதா என்பது தெரிவியுங்கள் நன்றி ஓம் சரவண பவ

  • @Omvaalai
    @Omvaalai Před 8 měsíci +3

    இந்த அம்மா கோர்வைய பேசுறாங்க இவர் கணவர் நிறுத்தி நிறுத்தி பேசுறாரு நல்ல கருத்து 👍🙏

  • @asharani3452
    @asharani3452 Před 8 měsíci +7

    Thank You mam for this wonderful episode Thank You sir 🙏

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 Před 8 měsíci +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி சிஸ்டர்.

  • @bhoomamukundan5451
    @bhoomamukundan5451 Před 8 měsíci +4

    Excellent informative program 🙏🙏

  • @thamizharasirajagopal9341
    @thamizharasirajagopal9341 Před 5 měsíci

    ரொம்ப நல்ல விளக்கம். சூப்பர் மேடம். நன்றி

  • @chandravenkatachalam2903
    @chandravenkatachalam2903 Před 5 měsíci +1

    கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் ஐயா அம்மா

  • @rathinakumari5189
    @rathinakumari5189 Před 8 měsíci +20

    100 percent true mam...I got neck pain recently when I thought to leave this job due to stress.. I am doing the same job for past 25 years but never got neck pain... Amazing knowledge you have

    • @rajendervimal
      @rajendervimal Před 7 měsíci

      என்ன முத்திரை பிரயோக படுத்துனீங்க

  • @chalzTN
    @chalzTN Před 8 měsíci +1

    Really very useful Ganesha முத்திரை

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Před 8 měsíci +1

    Excellent , convencincing argument put forward by Dr .Kalpana Salai !

  • @dhineshservice5070
    @dhineshservice5070 Před 8 měsíci +1

    முதுகு வலிக்கு முத்திரை பதிவு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன். வாழ்த்துக்கள்

  • @rparvatham383
    @rparvatham383 Před 8 měsíci +1

    Thank you so much Sir and madam.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před 8 měsíci +1

    Congratulations👏 mam. Superb. Keep going to your great job. Thank you🙏.

  • @RuckmaniM
    @RuckmaniM Před 8 měsíci +3

    பணம் செலவில்லாத, பயிற்சி மருத்துவ முறை!

  • @pushpakumarib4306
    @pushpakumarib4306 Před 29 dny

    Thank You dear Mol for your Super Videos.

  • @sukumarant5255
    @sukumarant5255 Před 8 měsíci +1

    டாக்டர் அம்மா வாழ்க வளமுடன் உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கடவுள் ஆசி உண்டு உங்களுக்கு.

  • @mckannan290
    @mckannan290 Před 8 měsíci +8

    வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள் சகோதரி
    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....🎉

  • @sandhyaake9001
    @sandhyaake9001 Před 4 měsíci

    நல்ல idea.❤thank u

  • @enthu38
    @enthu38 Před 8 měsíci +10

    நக்கீரன் பத்திரிகைக்கும் அதன் சிறப்பிக்கும் ஈடு இணை இல்லை. நிகழ்கால தொழில்நுட்பங்களை மற்றும் மூத்த நடிகரின் அனுபவங்களைப் பயன்படுத்தி நக்கீரன் பத்திரிகை ஆற்றும் பணிக்கு பாராட்டுக்கள்!

  • @adhithyaherbals6432
    @adhithyaherbals6432 Před 8 měsíci +9

    வீட்டில் நிறைய வீன் சண்டைகள் வருவது, பிள்ளைகள் பெற்றோரை மதிக்காமல் நடந்துகொள்வது இதனால் ஏற்படும் மன உளைச்சல் அடைந்து நோய்வாய்படுவது போன்றவை குணமாக முத்திரை சொல்லுங்கள் அம்மா.

  • @elakmuru22
    @elakmuru22 Před 25 dny

    Vazhga valamudan mam super

  • @Prof.SURIYANARAYANAN.S-uo4js

    Thanks.this works immediately
    Thanks a lot.

  • @senthilkumari9799
    @senthilkumari9799 Před 8 měsíci

    அருமையான பதிவு நன்றி மேடம்

  • @balajig730
    @balajig730 Před 3 měsíci

    This mudra is helpful. I got instant relief. Thanks for sharing.

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 Před 4 měsíci

    Tq Dr May God Bless You Always.

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 Před 8 měsíci +1

    Good and explanations for cervical problem.

  • @narpavi8040
    @narpavi8040 Před 8 měsíci +1

    நன்றி சகோதரி சிறந்த பதிவு ❤ நான் சில நாட்களாக மண் முத்திரை செய்துவருகிறேன் உடல்நலத்தில் நல்ல மாறுதலாக இருக்கிறது மிக்க நன்றி வாழ்க வளர்க வளமுடன் 🙏🌷

  • @saishivamcreations07
    @saishivamcreations07 Před 8 měsíci +3

    100000% true thank you mam...you got a great job 💯

  • @pratheepasahaya601
    @pratheepasahaya601 Před 8 měsíci +4

    Excellent mam... thank you

  • @jayashreer5008
    @jayashreer5008 Před 4 měsíci

    Very good information thanks 👍

  • @kasthurin7159
    @kasthurin7159 Před 8 měsíci

    Super ma you are the supreme doctor.

  • @madhavankothai4999
    @madhavankothai4999 Před 7 měsíci

    வாழ்க உங்கள் நல்லுள்ளம்.

  • @cspriya3452
    @cspriya3452 Před 8 měsíci +3

    Rombvum useful channel. Thank u to Rajesh sir and Doctor madam. Mensus problems and menopause problems pathi video podunga pls with doctor..

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 3 dny

    மிக்க நன்றி 🙏

  • @Np_ebitzz_23
    @Np_ebitzz_23 Před 5 měsíci +3

    உங்க கால் எங்கன்னு காட்டுங்க மேடம் நா தொட்டு கும்பிட்டுகிறே....என்னோட மனசுல இருக்கற அத்தனைக்கும் எனக்கு பதில் கெடச்சிருச்சி ... ரொம்ப நன்றி மேடம்......

  • @poojajayakumar4474
    @poojajayakumar4474 Před 29 dny

    மிக்க நன்றி மருத்துவர் அம்மா

  • @gurusamekanagarasa
    @gurusamekanagarasa Před 5 měsíci

    இருவருக்கும் பனிவான வணக்கம் இந்த பதிவை பார்க்கும்போது எனக்கு சரியான தோல் மற்றும் கழுத்து வலி
    Doctor சொன்னது போல் செய்தேன் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி ஐயா உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @sandhyaake9001
    @sandhyaake9001 Před 4 měsíci

    Now I am suffering from neck pain..thank u somuch. I will try

  • @pattammalnarasimhan1523
    @pattammalnarasimhan1523 Před 5 měsíci

    I have enjoyed the benefits of ganesha mudra. It works miraculously.🙏🏻🙌

  • @aswathinformationchannel5288

    Thank you for your speech