Pain Killer முத்திரை | Pain Killer Mudra | மின்னல் வேக தீர்வு | Vayu Mudra

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2021
  • #EthnicHealthCare #Ulcer #Siddha #UlcerTreatment #TamilHealthTips #gastrouble #homeremedies #gastric #acidity #yoga #gasproblem #homeremedies
    Dr. Salai Jaya #kalpana explains how to get rid of all internal joint pains and other ailments related with improper digestion of food with simple hand gestures #vayu mudra.
    The Procedure of Vayu Mudra:
    💪🏽 Through Index finger tip touch the lower line inner side of the Thumb on both hands. (Try to feel the nerve beat in that region)
    💪🏽 Press the Index finger through Thumb on both hands so that a tiny hole formed has closed.
    💪🏽 Place the both hands in the lap showing palm upwards.
    🕖 Duration: 10-20 Minutes
    *****************************************************************************
    Disclaimer: This video is intended for your knowledge purpose only and is not a substitute for professional medical advice or treatment for specific medical conditions. Do not use this information to diagnose or treat a health problem or disease without consulting a physician. We make no warranties of any kind and so please consult physicians with any questions or concerns you may have regarding your body conditions. ****************************************************************************
    Dr. Salai Jaya Kalapana BSMS, MD (Siddha),
    👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
    Founder of :
    🤟🏼 Siddha Mudra
    🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
    🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
    ****************************************************************************
    FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
    📞 +91-9159508444
    🌐 www.siddhamudra.org
    ****************************************************************************
    Join us:
    👉🏽 chat.whatsapp.com/F1JMCj8yJBW...
    👉🏽t.me/joinchat/1n_LVEz8-kA1Y2U1
    👉🏽 / drsalaijaya. .
    👉🏽 / siddhamudra
    👉🏽 / siddhamudra
    👉🏽 / siddhamudra
    👉🏽 / sidd. .
    ****************************************************************************
    For Treatment, Contact:
    SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
    சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
    Online Clinic 09750111511
    (மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
    ****************************************************************************

Komentáře • 973

  • @gmanimaran1317
    @gmanimaran1317 Před 3 měsíci +12

    பொதுநலம் கருதி முத்திரைகளை கருணையோடு சொல்லிக் கொடுக்கின்ற சாலை கல்பனா அக்காவிற்கு என் இறைவனை வேண்டி வாழ்த்துகளை கூறுகின்றேன் நீங்கள் நீடூடி வாழ்க வாழ்க வாழ்கவே

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 3 měsíci

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 Před 6 měsíci +8

    தமிழரின் உண்மையான இயற்கை மருத்துவம் எங்களுக்கு புரிதலை எளிதாக விளக்கிய திறம் உங்களை வணங்குகிறோம் நன்றி நாம்மனிதர்கள்

  • @sureshji1463
    @sureshji1463 Před 2 lety +16

    எனக்கு நெருங்கிய உறவினருக்கு இந்த முத்திரை மிகவும் பயன் அளித்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @JayaLakshmi-gd5ic
    @JayaLakshmi-gd5ic Před 2 lety +6

    Thank you Dr.From today I will practice this mudhra and will be benefitted.

  • @arunachalamagnilingam3493

    Many thanks for the explanation. Bless you!

  • @nd9315
    @nd9315 Před 2 lety +3

    மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்.🙏

  • @blobbyshower5414
    @blobbyshower5414 Před rokem

    Thanks Doctor.Vazhga valamudan.

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 Před rokem +1

    மிகவும் பயனுள்ள ஒரு ‌முத்திரை.நன்றி வணக்கம் வாழ்க‌வளமுடன்🙏🙏🙏

  • @kathijabegum6458
    @kathijabegum6458 Před 4 měsíci +6

    நன்றிம்மா இந்த முத்திரை எனக்கு நன்றாக வேலை செய்கிறது தெய்வம் உன்னை நன்றாக வைக்க வேண்டும் நமஸ்காரம் ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 4 měsíci

      Thank you, Please share our this video to your friends and family circle...

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Před 7 měsíci +5

    நீங்கள் முத்திரைகள் சொல்லித் தரும் முறை மிக அருமையாக உள்ளது. எனக்கு பின் குதிகாலில் வலி ஒரு வருட காலமாக இருந்தது. வாயு முத்திரை உங்கள் பதிவைப் பார்த்து செய்ய ஆரம்பிக்கவும் வலி படிப்படியாக குறைந்து வருகிறது. மிக்க நன்றி. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 7 měsíci

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @ksbalu2507
    @ksbalu2507 Před 2 lety +1

    அற்புதமான பதிவு.வாழ்த்துக்கள்சிவ.

  • @amithabi8304
    @amithabi8304 Před 6 měsíci +1

    Thank you mam, God bless you vazhga Valamudan

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 Před 26 dny +3

    மாம் உங்கள் முத்திரை வகுப்பில் இருக்கிறேன். தலைவலி, உடல்வலியின் போது இம்முத்திரை செய்தேன். நல்லதீர்வு கிடைத்தது. மிகவும் அற்புதமான முத்திரை. நல்ல பதிவு . மிகவும் நன்றி ❤❤

  • @hkg3159
    @hkg3159 Před 2 lety +5

    Really helped with cough due to acidity. Thank you ma’am.

  • @suganthikumar2047
    @suganthikumar2047 Před rokem +2

    Thank you very much mam for your valuable guidance, very helpful to all

  • @vellayappankathiresan7970

    எல்லோருக்கும் பயன்படக்கூடிய முக்கியமான ஒரு
    பதிவு. நன்றி.

  • @sathyaacb2966
    @sathyaacb2966 Před rokem +7

    வாயு முத்திரா நல்ல பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றிங்க மேடம். Fibroid கட்டிக்கு என்ன முத்திரை செய்வதுங்க மேடம்

  • @vyluruilavarasi6997
    @vyluruilavarasi6997 Před 3 měsíci +3

    உங்களைப் பார்க்கும்போதெல்லாம்
    என் தாயைப் பார்க்கும்
    உணர்வு.
    நன்றி..அம்மா....

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 3 měsíci +1

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @ssr7222
    @ssr7222 Před rokem +1

    Super டாக்டர் thank you first comment and subscribed ur சேனல் thanks alot

  • @mgsundar69
    @mgsundar69 Před 2 lety

    வாழ்க வளமுடன். நல்ல பயனுள்ள விளக்கம்.

  • @padmasampath4373
    @padmasampath4373 Před 2 lety +3

    Super Kalpana madam

  • @jayanthinarayanan9645
    @jayanthinarayanan9645 Před 29 dny +4

    உங்கள் வகுப்பு எங்களுக்கு மிகவும் தாமதமாக கிடைத்துள்ளது.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 28 dny

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.

  • @vijiragava2931
    @vijiragava2931 Před 2 lety +1

    God bless you sagathari

  • @sankariraman6453
    @sankariraman6453 Před 2 lety

    Well explained. SUPERB

  • @amruthaas6342
    @amruthaas6342 Před 2 lety +4

    En anbu mikka Dr kku anbu vanakkam vaalga valamudan

  • @kathirvelum9496
    @kathirvelum9496 Před měsícem +3

    மிக அருமையான பதிவு மிக அருமையாக வேலை செய்கிறது நன்றி அம்மா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
      டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM

  • @ramanaarumugham5862
    @ramanaarumugham5862 Před 2 lety +1

    நல்ல விளக்கம் டாக்டர்.

  • @muthumarisuba9093
    @muthumarisuba9093 Před rokem

    Very useful mudra for gastric problems.thank u mam.

  • @poosavelugovindan7251
    @poosavelugovindan7251 Před 2 lety +3

    🙏வாழ்க வையகம்!🙏 🙏வாழ்க வளமுடன்!!🙏 🙏வாழ்க நலவாழ்வு!!!🙏

  • @selvamnadesanselvam2959
    @selvamnadesanselvam2959 Před 3 měsíci +3

    நன்றி சகோதரி.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 3 měsíci

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @EknvasathaKumar-us3mp
    @EknvasathaKumar-us3mp Před 7 měsíci

    Hats off to you mam. I am a great fan of yours and your videos. It is only after seeing your videos, I started developing a certain type of confidence and a sense of fearless about health issues. I am from kerala now. Previously I was born and brought up in Chennai. When I was 45 I left Chennai for good. Here in kerala, medication is a very very costly affair. I am in my early 60s now. Not only the stuff of your contents, but the way you explain and demonstrate doing those maudhras is very unique and there is a lot of gratefulness in your expression. Really you are a great healer. Many can become Doctors, but only blessed people can become healers. Now we feel that a healer is with us always. This is a great work. Work of the Devine. Please continue this magnificent deed. Definitely God will bless you for this. I wish you all the best for all your future ventures. May God bless you.

  • @malumalu8750
    @malumalu8750 Před 2 lety

    அருமையான பதிவு சகோதரி

  • @snsnelectricals1387
    @snsnelectricals1387 Před 4 měsíci +3

    சகோதரி அவர்களுக்கு வணக்கம். நன்றி நன்றி நன்றி.
    அருமையாக செயல்பாடு சில நிமிடத்திலேயே எனது நாட்பட்ட தோள்பட்டை முதல் முதுகு வரை இருந்த வலி நீங்கியது. மேலும் தலைவலியும் சரியாகிவிட்டது. மீண்டும் நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 4 měsíci

      Thank you, Please share our this video to your friends and family circle...

  • @kanchanatamil1872
    @kanchanatamil1872 Před 10 měsíci +3

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் அருள் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன் 🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 10 měsíci

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @deviraj2665
    @deviraj2665 Před rokem +1

    அருமை அம்மா

  • @manir1500
    @manir1500 Před 2 lety +1

    மிக்கநன்றி அம்மா .

  • @maheswarim4137
    @maheswarim4137 Před 2 lety +7

    🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏
    நன்றிம்மா 🙏🙏🙏

  • @lathamanoharan642
    @lathamanoharan642 Před 2 lety +140

    . இந்த முத்திரை எனக்கு மிகவும் பயன் அளிக்கிறது. தினமும் காலை மாலை 20 நிமிஷம் செய்கிறேன். மிக்க நன்றி சகோதரி🙏

    • @venkateshbhat2875
      @venkateshbhat2875 Před 10 měsíci +3

      Yenna nanmaigai?

    • @rathigaesrhar7855
      @rathigaesrhar7855 Před 9 měsíci +1

      நன்றி. மேடம். .. உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். ....

    • @kuppusamyjagadeeswari1065
      @kuppusamyjagadeeswari1065 Před 7 měsíci

      Thanksmam

    • @lazarushm5831
      @lazarushm5831 Před 3 měsíci

      Dr. Salai kalpana, ennudeya makan somperithanam, mannunniyatama irukku neradiya unkale parkkanum entha oru agent um venda madam. Epo varanum athu mattum, entha busy aanaalum oru replay kandippaka chat cheyyanum madam plz.

    • @lathamanoharan642
      @lathamanoharan642 Před 2 měsíci +3

      @@venkateshbhat2875 மூட்டு வலி குறைந்து கொண்டே வருகிறது.தினமும் செய்தால் நல்ல பலன் தெரிகிறது.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Před 4 měsíci +2

    தெய்வ தாய்க்கு நன்றி

  • @chandrankgf
    @chandrankgf Před 2 lety

    Nice explanation thanks madam

  • @sahuldeen3173
    @sahuldeen3173 Před 3 měsíci +4

    நான்...உங்களின் முத்திரை பற்றிய காணொலிகளை ஆர்வமுடன் பார்க்கதூண்டும் விதமாக உங்களின் ஆலோசனை இருக்கிறது....உடல்பருமன்...தொப்பை குறைக்க முத்திரை இருந்தால் கூறவும்...கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவராக உங்களைகாண்கிறேன்..

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 3 měsíci

      ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @user-yo8qx1bc2p
    @user-yo8qx1bc2p Před 3 měsíci +3

    Amma thanks

  • @muruganm7192
    @muruganm7192 Před 2 lety +1

    God bless you. 🙏

  • @manjulasivarajan7851
    @manjulasivarajan7851 Před rokem +1

    Good information Mam👏👏👏

  • @surens4454
    @surens4454 Před 2 lety +7

    Thank you so much Dr. God bless you

  • @Kanchikamatchi03
    @Kanchikamatchi03 Před měsícem +6

    Madam neenga God 🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před měsícem

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @kulasegaramsubramaniam8777

    I am a new entrant to your community ( fans) from England. Today’s initial welcome & greetings seems much more professional than your usual recital .
    Very brief and simple.

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 Před měsícem +2

    god bless you long life 🙏🏻

  • @surens4454
    @surens4454 Před 2 lety +3

    Dr is there.any mudra for clear skin, that is for pigmentation on the body, hands ,legs

    • @rajasekar8173
      @rajasekar8173 Před 2 lety

      Yes, I too need the same for hyper pigmentation.. Skin got black in joint areas like neck, under arms...

  • @SG-CND
    @SG-CND Před 2 lety +3

    Thanks so much🙏🙏🙏🙏

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 Před 11 měsíci +2

    அருமை🙏🏻மிக்க நன்றி🙏🏻

  • @balamurugan368
    @balamurugan368 Před 4 měsíci +1

    Super ji...
    Stay blessed ❤
    Vaalga valamudan sister

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 4 měsíci

      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @Guganaf
    @Guganaf Před měsícem +3

    Very useful mam ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před měsícem

      Thanks a lot

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
      டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM

  • @prabhakranma7070
    @prabhakranma7070 Před 2 lety +3

    Which mudra you would suggest for swelling of feet by water retention?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 2 lety

      Neer Mudra. Also watch, czcams.com/video/4NnXa_a4CZ0/video.html

  • @sundaravadiveln9254
    @sundaravadiveln9254 Před 2 lety +1

    சந்தோஷம் அம்மா.!!

  • @mohamedthaaha3278
    @mohamedthaaha3278 Před 2 lety +1

    Thanks 🙏🙏🙏

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx Před 5 měsíci +11

    🙏 எல்லோரும் இந்த மாதிரி செய்து பலன் கிடைக்கும் வேளையில், மருந்துக்கும், மருத்துவத்திற்கும் வேலை இன்றி வருமானமற்ற தொழிலாகி விடுமே! இவ்வளவு காலமும் இவற்றால் கட்டிப் போட்டு சம்பாதித்த கூட்டத்திற்கு காழ்ப்புணர்ச்சி ஆகிடுமே! மக்களை விளிப்படையச் செய்யுங்கள், புது யுகம் படையுங்கள், எண்ணம் ஈடேற வேண்டும் 🙏🙏 நன்றி

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 5 měsíci +1

      Thank you, Please our video to your circle...

    • @MuruganMahasri-cn9qx
      @MuruganMahasri-cn9qx Před 5 měsíci +1

      @@SiddhaMudra வணக்கம் 🙏 , உங்களது முத்திரைகளால் இப்பொழுது மூச்சு விடுகிறேன்! பல காலங்களாக சில வேண்டுதல்கள், அது அதற்கானவர்களை வேகமாக வெளிக்கொணர வேண்டும் என்று! மிகச் சரியானவர்களை இறைவன் மிக சரியாகவே இப்பூமிக்கு தந்தருள்கிறான். உங்களால் எல்லோரும் நல் வாழ்வு வாழ!!!... நன்றி 🙏

    • @MuruganMahasri-cn9qx
      @MuruganMahasri-cn9qx Před 4 měsíci

      நன்றி 🙏🙏🙏 🌺🌺🌺

  • @michaelraj8858
    @michaelraj8858 Před 7 měsíci +3

    உங்கள் விளக்கம் அருமை.
    நலமளிக்கும் முத்திரைகளை கற்று தரும் உங்களுக்கு பாராட்டுகள்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 7 měsíci

      Thank You, Pls share our videos...

  • @VijayKumar-ou6ll
    @VijayKumar-ou6ll Před rokem +2

    supar your program madm

  • @anbarasumk4451
    @anbarasumk4451 Před 3 měsíci +2

    மிகவும் அருமையான பதிவு சிறந்த மருத்துவர் வாழ்த்துக்கள்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 3 měsíci

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 Před 11 měsíci +2

    Doctor any treatment for burning feet synndrome ?

  • @rajeswarig2437
    @rajeswarig2437 Před 2 měsíci +3

    Mam, periods timela mudra pannalama. Unka videos romba useful a iruku.Thank you mam

  • @jayakumarramasamy1748
    @jayakumarramasamy1748 Před rokem +1

    சிறப்பு

  • @amalimegala5550
    @amalimegala5550 Před rokem +1

    Thanks for your clear guidance.

  • @geetha304
    @geetha304 Před 2 lety +7

    Hi maam I'm doing mudra after seeing your videos it is really useful. Mam is there any mudra for autism.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 2 lety

      Yes. We have certain mudras that helps with autism. If you need direct appointment with our chief, please dial: +91-9750111511

  • @saranyasrinivasan5869
    @saranyasrinivasan5869 Před 2 lety +3

    Nandri amma🙏

  • @geetharamadevan8133
    @geetharamadevan8133 Před 2 lety

    Very nice information

  • @vijaypsycno3040
    @vijaypsycno3040 Před 2 lety

    Amma Vanakam. Mikka Nanddrri, Migawum Nanddrruu. Tc,ay God bless U & yr lovely families. By.

  • @JanamJanam-zi6vu
    @JanamJanam-zi6vu Před 2 měsíci +6

    வெற்றி,பிரான,சந்தி முத்திரைகளை ஒவொன்றும் 20--20--20 நிமிடங்கள் காலை /மாலை செய்ய கூறினீர்கள்,
    இமூன்றுக்குமான இடைவெளி அடுத்தடுத்த எத்தனை நிமிடத்திட்கு பிறகு என்று தயவு செய்து சொல்லுங்க DR அம்மா,
    இலங்கை _Jaffna,

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 2 měsíci

      பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu Před 2 měsíci

      Thanks a Lots.
      to DR

  • @prabanjam5690
    @prabanjam5690 Před 10 měsíci +4

    நன்றி, காலையில் மலம் கழிக்க உந்தும் முத்திரை இருந்தால் சொல்லி தாருங்கள் 🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 10 měsíci

      தொலைபேசியை அழைக்கவும்: 8754777841

  • @sathyamoorthysathyamoorthy5741

    நன்றி

  • @nagoorammalseenivasahan6960
    @nagoorammalseenivasahan6960 Před 4 měsíci +2

    Valga valamudan 👌🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 4 měsíci +2

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc

  • @silambarasan3228
    @silambarasan3228 Před 7 měsíci +4

    அக்கா எனக்கு கண்ணுல pressure இருக்குனு doctor சொன்னாங்க இந்த problem முத்திரை மூலம் சரி பண்ணலாமா ?? தயவு செய்து பதில் அனுப்புங்க

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 7 měsíci

      தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @muthukamatchi452
    @muthukamatchi452 Před 2 měsíci +4

    மேம் எனக்கு வயது 52 அஜிணரகோளாறு 25வருடங்களா‌ தொந்தரவு செய்கிறது மருத்துவரிடம் சென்று நெஞ்சுவலி என்று சொன்னால் ECG எடுப்பார் ஒன்றுமில்லை நார்மல் மாத்திரை கொடுப்பார் திருப்பி வலி வரும் இப்படியே தொடருகிறது.இப்பொழுதான் உங்கள் வீடியோக்களை பார்த்து எந்த மாதிரியான உணவுகள் எடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு உணவுகளை மாற்றி வருகிறேன். இருந்தாலும் அப்பப்ப வலி வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் மேடம்.இரவு உ .மு .pantosec மாத்திரை பரிந்துரை செய்கிறார்.நான் சுத்த சைவம் குடி பழக்கம் புகை பழக்கம் இல்லை.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před měsícem

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.
      +91 9159508444
      +91 9159507444
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DZGKFYW09jeIto46OSBQhD

  • @radkrish656
    @radkrish656 Před 2 lety

    வாயு முத்திரை செய் முறை சூப்பர்

  • @kolanjinathan6504
    @kolanjinathan6504 Před 11 měsíci +2

    Thank you sister God bless you very useful mudra.

  • @Rajeshkumar-oz1gb
    @Rajeshkumar-oz1gb Před 7 měsíci +3

    நான் காலை மாலை நீங்கள் சொன்ன மூன்று வகையான முத்திரைகளை செய்து வருகிறேன்..இப்படி ஒரே நாளில் பல வகையான முத்திரைகளை செய்யலாமா....?

  • @user-ho2yh4hb5y
    @user-ho2yh4hb5y Před 11 měsíci +4

    Rumatoid ku solution sollunga mam.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 11 měsíci +1

      Call for Assistance 8754777841

  • @venkatachalapathi596
    @venkatachalapathi596 Před 7 měsíci +2

    Super..Madam More Many many thanks.God Is Grace.

  • @sathya7757
    @sathya7757 Před 2 lety +1

    Thank you ..

  • @user-pu3rp3pi2h
    @user-pu3rp3pi2h Před 5 měsíci +3

    Muddi pain kuraiya muthirai solluunga mam

  • @jahanbanu1509
    @jahanbanu1509 Před 3 měsíci +3

    Hello mam
    Utrus polyp how to cure

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 3 měsíci

      டாக்டர் சாலை ஜே.கே சித்தர்வனம் சித்த மருத்துவமனை, திருச்சி மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 3 měsíci

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @shyamganeshb5449
    @shyamganeshb5449 Před 2 lety

    Arumai mam mekka nandri

  • @howruramesh
    @howruramesh Před 3 měsíci +2

    மிகவும் அருமை நன்றி 🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 3 měsíci

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @Sukanya-oi4cp
    @Sukanya-oi4cp Před 7 měsíci +3

    சிஸ்டர் எனக்கு முத்திரை மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் எனக்கு இரவு 2 அல்லது 3மணி நேரம் தான் தூக்கமே வரும் விளித்தால் பிறகு தூக்கம் வராமல் உள்ளது என்ன பண்றது சொல்ல வேண்டும்

    • @politics_shorts88
      @politics_shorts88 Před 2 měsíci

      நீர் முத்திரை செய்ங்க

  • @suganyanisha8357
    @suganyanisha8357 Před 26 dny +4

    Ulsar ku marunthu sollunga mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 25 dny +1

      pls call : 8754777841
      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
      டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM

    • @suganyanisha8357
      @suganyanisha8357 Před 25 dny

      @@SiddhaMudra thank you mam

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 Před 11 měsíci +2

    All your teachings are really great and clear madam.

  • @rameshbabu488
    @rameshbabu488 Před 2 měsíci +1

    Madam... Really I am respectful your coaching about Mudhra's.very useful your mudhra coaching.Thank you so much.🙏🙏🙏🌹🌹🌹💐

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 2 měsíci +1

      It's my pleasure
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @aniljariwala5953
    @aniljariwala5953 Před 2 lety +4

    Please post your videos with English sub title. 🙏

  • @rajaguru2839
    @rajaguru2839 Před 3 měsíci +3

    முடக்கு வாதத்துக்கு முத்திரை கூறுங்கள் டாக்டர் 🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před měsícem

      Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.
      +91 9159508444
      +91 9159507444

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Před 4 měsíci +1

    நன்றி !!சகோதரி சாலை கல்பனா.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 4 měsíci

      Dr.Salai Jk சித்த முத்திரை "14 வாரங்களுக்கான ஓர் ஆரோக்கிய சவால் பயிற்சி வகுப்பு" பற்றிய மேலும் விவரங்களுக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.
      +91 9159506444
      +91 9159507444

  • @sridharanvasudevan1129

    Thank you🙏

  • @politics_shorts88
    @politics_shorts88 Před 4 měsíci +3

    நானும் செய்தேன்.நல்ல பலன் கிடைத்தது.நன்றிங்க மேடம்.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 4 měsíci +1

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/FvFjRNkPHeDByQxRv1hSzY

    • @politics_shorts88
      @politics_shorts88 Před 4 měsíci

      @@SiddhaMudra இரண்டு முத்திரைகளுக்கு நடுவில்எவ்வளவு கால இடைவெளி விட வேண்டும் மேடம்.

    • @js7274
      @js7274 Před 4 měsíci

      ஒரு நேரத்தில் ஒரு முத்திரை செய்து வர அதன் பலன்விரைவில் கிடைக்கும்

  • @kalaiselvanthiyagarajan7141

    Dear Madam
    My wife 59 suffering from rheumatoid arthritis since 7 years
    Regularly taking injection and tablets
    We require your advice
    Kindly advise how to reach you

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Před 2 lety

    நன்றி வாழ்கவளமுடன்

  • @shahidabegum3644
    @shahidabegum3644 Před 2 lety

    🙏🏼🙏🏼🙏🏼thanks great mam

  • @vimalam7966
    @vimalam7966 Před 11 měsíci +5

    உடல் எடை குறைய முத்திரை சொல்லுங்க சகோதரி🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 11 měsíci

      Pls Call for Medical Support : 8754777841

  • @user-vh4fy4xh5j
    @user-vh4fy4xh5j Před 2 měsíci +4

    அம்மா எனக்கு மலை அல்லது படிகள் ஏறும் போது இடது பக்கம் மார்பகம் மற்றும் கை பகுதி வலி வருகிறது சிறிது நேரம் நின்று அல்ல்து அமர்ந்து சென்றால் வலி குறைகிறது.இதற்கு என்ன முத்திரை எப்படி உபயோகிப்பது

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Před 2 měsíci

      ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 Před 2 lety +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ‌நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ‌நன்றி மகிழ்ச்சி 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @kuppsamykuppsamy2059
    @kuppsamykuppsamy2059 Před 2 lety +1

    நன்றிங்க