சாப்பாட்டில் உப்பு குறைச்சா BP Control ஆகுணும் சொல்லுவாங்க ஆனால்? Actor Rajesh | Mudra |

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #mudra #healthcare #mens #menshealth #futility #womensproblems #diabetes #sugar #healthcare #seeragam #summerdays #stomachpain
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 124

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 4 měsíci +71

    இதுவரை மருத்துவ உலகம் கண்டிராத பல உண்மையான மருத்துவத்தை ஒழிவு மறைவு இல்லாமல் அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற தங்கள் நல்ல உள்ளத்தை போல யாருக்கும் இல்லை தாய்மையே👌👌👌👌👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vani9817
    @vani9817 Před 4 měsíci +33

    மிகவும் தெளிவாக அறிவியல் பூர்வமான விளக்கம்...
    Dr sjk அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் கோடி. அனைவரும் பல முறை பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய மிகவும் சிறப்பான பதிவு. 🙏🏼🙏🏼🙏🏼

  • @sukumar4688
    @sukumar4688 Před 4 měsíci +11

    மருத்துவர் அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது தயவு செய்து தெரிவிக்கவும்.

  • @sudhasrinivasan8800
    @sudhasrinivasan8800 Před 4 měsíci +10

    Hi mam.நான் உங்கள் காணொலி பார்த்து உதான முத்திரை செய்தேன்.எனக்கு கடந்த ஏழு வருடமாக இருந்த வலது நடுமுதுகு வலி குறைந்து விட்டது. மிக்க நன்றி. உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது.

  • @anandajothybalakrishnan3321
    @anandajothybalakrishnan3321 Před 4 měsíci +17

    கர்ப்பிணி பெண்களுக்கு தனி எபிசோட் வேண்டும் ஐயா 🙏

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Před 4 měsíci +8

    Arumai Jaya Kalpana great hats off

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 Před 4 měsíci +8

    அருமையானபதிவு நன்றிகள்பல டாக்டர்

  • @yaathumoore360
    @yaathumoore360 Před 4 měsíci

    அட்ரினல் பற்றி அம்மா கூறியது நூறு சதவீதம் உண்மை. அலோபதி மருத்துவர்கள் கூட கூறத் ஒன்றை அருமையாக கூறினீர்கள். நன்றி மேடம்

  • @nikithasworld7217
    @nikithasworld7217 Před 4 měsíci +7

    உண்மை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி❤

  • @rajeswariravishankar718
    @rajeswariravishankar718 Před 4 měsíci +1

    Wowwww. Awesome explanation. I have been following some yoga like agni mudra for my thyroid, vayu mudra, always and Apana vayu mudra sometime. So helpful. My hypo thyroid level came down, and my weight also reduced 2 kg. So good. I am 60 years old. I'm thinking of joining your mudra class

  • @lathanagarajan3023
    @lathanagarajan3023 Před 4 měsíci +13

    Pokisam madam neenga tThank you 🙏🙏🙏🙏

  • @yaathumoore360
    @yaathumoore360 Před 4 měsíci +1

    மிக சரியான விளக்கம், நன்றி

  • @nallaiah1
    @nallaiah1 Před 4 měsíci +9

    மகளே... வாழ்க வளமுடன்...

  • @meenakshimeena2079
    @meenakshimeena2079 Před 4 měsíci +7

    கலியுக மருத்துவர் அம்மா நீங்கள்

  • @ushakumarl2180
    @ushakumarl2180 Před 4 měsíci +1

    Super madam ,I hv attended ur mudra class ,so much to learn from you .Thank you madam🙏You are an encyclopedia

  • @ethirajraja209
    @ethirajraja209 Před 4 měsíci +3

    நன்றி

  • @ponselviv4315
    @ponselviv4315 Před 4 měsíci

    Vazha valamudan Nalamudan.

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Před 4 měsíci +3

    Excellent mam.... Thanks for sharing sir....

  • @sunderasane.8842
    @sunderasane.8842 Před 4 měsíci +4

    Excellent explanation. Om Namo Narayanaya 🙏

  • @timmytimmy9059
    @timmytimmy9059 Před 4 měsíci +7

    எண்டோமெட்ரியம் அளவு சரிசெய்ய உணவு மற்றும் முத்திரை சொல்லவும்

  • @shreelekha.s.chandar5575
    @shreelekha.s.chandar5575 Před 4 měsíci

    Very informative and nicely explained Dr. Thank you 🙏

  • @abirama2594
    @abirama2594 Před 4 měsíci

    Hi Sir and doctor please make a detailed video for this summer season..namba tamilnadu la till October mudiyavey summer dhan ..so please adhuku etha foods, fruits, vegetables pathi podunga please

  • @arulmozhit1880
    @arulmozhit1880 Před 4 měsíci +1

    Good Information Thank you Dr.mam

  • @gamingwithsujan8747
    @gamingwithsujan8747 Před 4 měsíci

    Superb .informative message

  • @subalaksmi4138
    @subalaksmi4138 Před 4 měsíci +6

    வணக்கம் அம்மாவாழ்கவளமுடன்வளமும்நலமும்உங்களுக்குககோடிகோடிபெருகவேண்டும்நன்றிகள்கோடிஜெய்ஆனந்தம்❤

  • @mirraascuteworld2759
    @mirraascuteworld2759 Před 4 měsíci +1

    My BP is always high.. I always use to think why? I have tried even the Mudras madam had told in earlier videos, but this video is an eyeopener and what a wisdom in our anient medthods and thank you so much mam.. i'll implement all the things which you told in this video. Also I would wish to learn the pulse heking tehniques and also wish to learn Mudras from you.. what is the process?

  • @umaanbu1040
    @umaanbu1040 Před 3 měsíci

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před 4 měsíci

    Thank you soo much Dr. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-tw6he3dt9i
    @user-tw6he3dt9i Před 4 měsíci +2

    வெர்ட்டிகோ பிரச்சனைக்கு மருந்து சொல்லுங்கள் அம்மா.

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 Před 4 měsíci +1

    சிறப்பு

  • @micoule
    @micoule Před 4 měsíci +2

    செம செம...

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 4 měsíci

    Thanks a lot

  • @compros1
    @compros1 Před 4 měsíci +4

    Nandrigal kodi Rajesh Aiyaa 🎉🎉 Kalpana mam 🎉🎉🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +2

      வணக்கம் உமாமகேசுவரி 1:43 , நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rajaseetha3134
    @rajaseetha3134 Před 4 měsíci

    Super mam semmaya solrenga

  • @starduststardust8455
    @starduststardust8455 Před 4 měsíci

    God’s greatest gift for mankind ❤❤

  • @rajeswariravishankar718
    @rajeswariravishankar718 Před 4 měsíci +5

    Always I like her each and every explanation.

  • @kpsellaiya3648
    @kpsellaiya3648 Před 4 měsíci +1

    Vertigo thalaisutral pathi solunga madam

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 Před 2 měsíci

    Thank you so much 👍

  • @sulochanasudha8998
    @sulochanasudha8998 Před 4 měsíci

    எச்சுவை குறையும் போது காது பிரச்சனைகள் வரும் உங்கள் சுவை மருத்துவத்தில் எவ்வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இதைப் பற்றி வீடியோ போடுங்கள் அதே போல் கண் பார்வை குறைபாட்டிற்கு எவ்வகை சுவையை எடுத்துக் கொள்ள வேண்டும் அம்மா இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @halimabasheer7690
    @halimabasheer7690 Před měsícem

    Thank you very much ma

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 Před 4 měsíci +11

    மகளே வாழ்க வளமுடன்

  • @muthub2640
    @muthub2640 Před 4 měsíci

    அருமை மா

  • @user-pg6fq9qy3d
    @user-pg6fq9qy3d Před 4 měsíci

    TQ sister

  • @ganeshmoorthy5765
    @ganeshmoorthy5765 Před 4 měsíci

    Nantri mam

  • @user-ux4mk7xq3j
    @user-ux4mk7xq3j Před 4 měsíci

    Mam Lemon juice with soda patri sollungalen.

  • @raniraaman4451
    @raniraaman4451 Před 4 měsíci

    Mam super and clear explanation thanks and Rajesh sir thanks a lot
    Mam enaku body la white patches iruku enna panna
    Diabetic patients also

  • @HariHaran-py1xs
    @HariHaran-py1xs Před 4 měsíci

    ரத்தான குமாருடன் ஓர் பதிவு

  • @kpsellaiya3648
    @kpsellaiya3648 Před 4 měsíci

    Vertigo pathi oru video podunga madam,sir

  • @sudhaa1855
    @sudhaa1855 Před 4 měsíci +1

    Arippukku vaithiyam sollunga dr

  • @charumathi8314
    @charumathi8314 Před 4 měsíci

    Mam na kizha vizhunthu 1 year aaguthu recent ha oru time kizha vizhunthuttan knee veekkam sariyee aagala enna panrathu mam any treatment

  • @saravanansatavanan3664
    @saravanansatavanan3664 Před 4 měsíci +7

    ராஜேஷ் ஐயா வணக்கம், இந்த கானொலி திரைப்படம் அல்ல, மருத்துவம் மற்றும் நோயின் புரிதலுக்கான கானொலி, எதற்காக டீசர்,டிரைலர் எல்லாம் போட்டு பிரகு வீடியோ போடுறிங்க, தயவு செய்து தவிற்கவும்.

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 Před 4 měsíci +1

    Is their any mudra for adrenal problems

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Před 4 měsíci

    Superb

  • @kkasturri3390
    @kkasturri3390 Před 3 měsíci

    To reduce salt level , shall we take lemon juice with honey

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před 4 měsíci +3

    தசை சிதைவு தீர்வு கூறுங்கள் அம்மா

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc Před 4 měsíci +2

    நீங்கள் சொல்வது சரி எண்னை குளியல் நானும் குழித்தேன் வாழ்க வளமுடன் நன்றி டாக்டர்

  • @raghavpanneerselvam676
    @raghavpanneerselvam676 Před 4 měsíci

    pMS pre mensural symptrom make video for ladied

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg Před 27 dny

    Any remedies for fibroids pls every month I have to take pain killer tablets or injection for three days ayya even I took siddha, homeopathy

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před 4 měsíci +1

    Tamil medicine best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 dr.jaya kalpana mam Thanks 🙏🦋🦋🦋🙏🙏🦋🦋🦋🙏🙏🙏

  • @positivesmug7204
    @positivesmug7204 Před 4 měsíci +1

    I wish in every family a knowledgeable doctor like her to be there😍 to fight the bigpharma 👿

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 Před 4 měsíci

    ராஜேஷ் அய்யா பல்லாண்டு வாழ்க❤❤❤❤❤

  • @abdullaabdull7720
    @abdullaabdull7720 Před 4 měsíci

    Good baby

  • @nithyalakshmanan8192
    @nithyalakshmanan8192 Před 4 měsíci

    Pregnant women kku thani episode podungha

  • @maruthaniveembu9528
    @maruthaniveembu9528 Před 4 měsíci +7

    B12 குறைபாடு பற்றி பேசவும்

  • @user-zb9qf5jc3c
    @user-zb9qf5jc3c Před 4 měsíci

    நன்றிஅம்மாமலச்சிக்கலுக்குதீர்வுசொல்லுங்க தீர்வு

  • @Vel-0310
    @Vel-0310 Před 4 měsíci

    Details for appoinment

  • @vanitha2284
    @vanitha2284 Před 4 měsíci

    mam want to have consultation with you

  • @micoule
    @micoule Před 4 měsíci +2

    ஐய்யா..தயவுசெய்து 2நி இன்டரோ வேண்டாமே...

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 Před 4 měsíci +1

    😍

  • @SASFunArtsgallery
    @SASFunArtsgallery Před 4 měsíci

    That is fight or flight Mam

  • @user-wk6op1or9s
    @user-wk6op1or9s Před 4 měsíci

    மேம் வணக்கம் உங்க கானொலியை அதிகமாக படைத்திருக்கிறது எனக்கு மேம் அடிக்கடி சளி பிடிக்கிறது பாடி பின் பக்கம் வலி பாடி முழுவதும் லைட்டா வலி வருது கழுத்து வலி வரும் தையல் தொழில் என்னா ல் செய்ய முடியவில்லை பதற்றம் முச்சிவாங்குவது என்று இருக்கு ஆனால் எப்படி எந்த முத்திரை எனக்கு வேணும் என்று தயவு சொல்லுங்க மேம் பிளாஷ்

  • @vasudevan1082
    @vasudevan1082 Před 4 měsíci

    💐🙏

  • @sivapriyan00jp19
    @sivapriyan00jp19 Před 4 měsíci

    தாங்கள் வேல்டு ஜுனியஸ் அவார்டு வாங்கியதில் பெருமை கொள்கிறோம் . உங்கள் பேட்ச் 53. தற்போது 57 மாணவி இரா.மணிமொழி. கம்பம். தேனி. மாதர் தினத்தில் பிறந்த. மாதருள் மாணிக்கம் பல்லாண்டு தொடர்ந்து இப்பணி செய்து. இன்னும் பல அவார்டு களைப்பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்க பல்லாண்டு

  • @sowndaryathiruppathi2073
    @sowndaryathiruppathi2073 Před 4 měsíci

    அம்மா ,
    இருமுனை மனபிறல்வு (Bipolar disorder) நோய்க்கான மருந்து மற்றும் முத்திரை கூறுங்கள்.

    • @NilaA-tv9dj
      @NilaA-tv9dj Před 3 měsíci

      முதலில் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசுங்கம்மா.

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 Před 4 měsíci +3

    என்ன சாப்பிட்டாலும் HB அதிகரிப்பதில்லை, low BP,low sugar.
    இதை எப்படி சரிசெய்வது அம்மா

  • @angathalangathal4095
    @angathalangathal4095 Před 4 měsíci

    17:56

  • @vanitha2284
    @vanitha2284 Před 4 měsíci +1

    Rajesh sir - kindly dont interrrupt when she is saying something because she is not completing it . pls ask your questions after she completes it

    • @JAM-gf7di
      @JAM-gf7di Před 4 měsíci +3

      ஏம்பா இப்படி ஒரு Sir நமக்கு எவ்வளவு நல்ல சிறந்த சித்த மருத்துவர்களை அறிமுகப்படுத்தி எவ்ளோ நல்ல விஷயங்களை கற்றுத் தருகிறார்கள் இப்படி குறை சொல்கிறீர்கள்? நீங்களெல்லாம் எங்கிருந்து தான் வருகிறீர்களோ? ச்சீ...

  • @GM00075
    @GM00075 Před 4 měsíci +1

    தேவை இல்லாத பயம் மனதில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 Před 4 měsíci +1

    Super mam

  • @vennilaraja5628
    @vennilaraja5628 Před 4 měsíci +3

    மேடம் எனக்கு இடது கை வழி இருக்கும் எதனாலமேம்

  • @user-jo1zr9fi4m
    @user-jo1zr9fi4m Před 3 měsíci

    Kidney ckd patients kana muthirai katavum

  • @technews3592
    @technews3592 Před 4 měsíci +2

    6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூடியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக

  • @joisobana92
    @joisobana92 Před 4 měsíci

    மனஅழுத்தம் குறைய சொல்லுங்க மேம்

  • @vimalajohn9793
    @vimalajohn9793 Před 4 měsíci

    I need this Dr's address

  • @marzooksheriff8317
    @marzooksheriff8317 Před 4 měsíci

    Study our traditional medicine

  • @bharathithangaraj7425
    @bharathithangaraj7425 Před 4 měsíci

    Su....per ma

  • @padmanpadman7006
    @padmanpadman7006 Před 3 měsíci

    Some of her advice is in silent mode why cant u let us hear tis ?

  • @vijayav4582
    @vijayav4582 Před 4 měsíci

    Madam mathulam pazham vagavaikkalama

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +2

      வணக்கம் விசையா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @user-qz6sv8fx1g
    @user-qz6sv8fx1g Před 4 měsíci +4

    உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது?
    தொடர்பு எண் தாருங்கள்

  • @muthukrishnan3740
    @muthukrishnan3740 Před 4 měsíci

    Madam en purusan ellathukkum kopam padurar eppavum avar solratha mattum kekanum en pechai ketkavey illa. Intha kunathuku enna panna

    • @vasanthakumariperiasamy8741
      @vasanthakumariperiasamy8741 Před 4 měsíci +1

      Adu kadaisi varai apdiye than iruppangama

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +1

      வணக்கம் முத்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +1

      ​@@vasanthakumariperiasamy8741வணக்கம் வசந்தகுமாரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 Před 4 měsíci

    இரவில் உறக்கமின்மையால் எனக்கு பதட்டம் காரணமாக சர்க்கரை வியாதி வந்து விட்டது.
    உ.மு.140
    உ.பி.170
    சர்க்கரை அளவு உள்ளது.

  • @nishapra6845
    @nishapra6845 Před 4 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽

  • @divyamurali0713
    @divyamurali0713 Před 4 měsíci

    Seekirama concieve aaga natural ah ena panradhunu sollunga madam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +1

      வணக்கம் டிவ்ய முரளி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Sunshine-yd1176
      @Sunshine-yd1176 Před 3 měsíci

      Do yoga poses for 3 months . Pelvic floor exercises

  • @kaviraj6942
    @kaviraj6942 Před 4 měsíci +1

    Teenage girls ku irregular periods dates eppadi regular periods kondu varuvadu without medicines can u give me the remedies or else good tips and suggestions kalpana madam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +1

      வணக்கம் கவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @kaviraj6942
      @kaviraj6942 Před 4 měsíci

      Ungaluku vera velai illaiaya Durai nanga Tamil or English la type pannuvoom appadi illati vera language type panuven. Enado istam. Why u r interfering my comments, if u have any problem just ask kalpana mam ok , u know need to give the reply for others comments . Is that clear.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +2

      @@kaviraj6942 சகோதரி, உங்களுக்கு தாய்த்தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்வதை விட வேறு வேலை இல்லையா ?
      நீங்கள் உங்கள் விருப்பபடி எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதுங்கள், தவறில்லை.
      நீங்கள் தமிழில் தான் தட்டச்சு செய்ய வேண்டுமென நான் கேட்கவில்லை, உங்களுக்கு ஆங்கிலம் தான் உயர்ந்தது, சிறந்தது எனில் தாராளமாக ஆங்கிலத்தில் எழுதுங்கள், *எதற்காக வேண்டுமென்றே தமிழை தமிழில் எழுதாமல் தேவையற்ற தங்கிலீசில் எழுதி நமது தமிழை சிதைக்கிறீர்கள், கொலை செய்கிறீர்கள், இதைத் தானே தவிருங்கள் என்கிறேன்.*

  • @kushissmallworld9221
    @kushissmallworld9221 Před 4 měsíci +1

    Low BP

  • @ramap2356
    @ramap2356 Před 4 měsíci

    Can you pl give me the contact number of the Doctor.

  • @user-zb9qf5jc3c
    @user-zb9qf5jc3c Před 4 měsíci +1

    நன்றிஅக்காஅல்சருக்குமுத்திரையில்தீர்வுஇருக்கா

  • @user-zb9qf5jc3c
    @user-zb9qf5jc3c Před 4 měsíci

    கர்ப்ப்பைஎடுத்தவங்கமுத்திரைசெய்யலாமாசொல்லுங்கமேம்

  • @user-zb9qf5jc3c
    @user-zb9qf5jc3c Před 4 měsíci

    நிர்மலாதேவிசுகருக்குமுத்திரைஎன்னசெய்யனும்

  • @krishnavenikrishnaveni7806
    @krishnavenikrishnaveni7806 Před 4 měsíci

    Mam unga contact pannanum unga numbers pls