உயர் இரத்த அழுத்தம் மற்றும் தமிழ் அறிவியல் (Hypertension and Tamil Science) / Dr.C.K.Nandagopalan

Sdílet
Vložit
  • čas přidán 25. 12. 2022
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

Komentáře • 498

  • @dayanasanjay3677
    @dayanasanjay3677 Před rokem +46

    Sir நீங்க 100 வருஷத்துக்கு மேல நல்லாருக்கணும்🙏...இன்னும் நிறைய தகவல்களை வருங்கால சந்ததியினருக்கு பகிரவும்... 🙏💐

  • @anandanr3880
    @anandanr3880 Před rokem +110

    எனக்கு பிபி இருக்குன்னு சொல்லி gud press xl 50 தொடர்ந்து சாப்பிட்டு வர சொன்னார் மருத்துவர், ஆனால் எனக்கு இப்போது வயது 38 தான் ஆகிறது. இப்போதிலிருந்து தொடர்ந்து நான் மாத்திரை சாப்பிட்டால் எனது நிலை என நான் வருந்தி கொண்டிருந்தேன், அதுதான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. இனி நீங்கள் சொன்னது போல் நான் தொடர்ந்து செய்து என்னுடைய என்னுடைய பி பி யை குறை முழுவதுமாக குறைத்துக் கொள்வேன். ஐயா உங்களுக்கு மீண்டும் மீண்டும் பல லட்சம் கோடிகள் நன்றிகள்.

    • @arjun6759
      @arjun6759 Před rokem +5

      Enaku 30 , yennaiyum sapada solgirargal

    • @cleanpull999
      @cleanpull999 Před rokem +8

      Anyways don't quit cold turkey after watching his videos, you need to slowly and carefully find alternative routes to come out of allopathy.

    • @ebenezerprince3110
      @ebenezerprince3110 Před rokem +18

      Bro i have panic attack... Don't take tablets...
      First medicine for hyper tension is 9 to 10 hours sleep everyday night 9 to morning 6
      Second do Breathing exercises in the morning...
      Thrid walking in the evening
      Fourth what this doctor says dry grapes in boiled water.. best medicine

    • @RAMESHTAILOR
      @RAMESHTAILOR Před rokem +4

      @@ebenezerprince3110 இயற்கை வாழ்வியல் மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரைகளை மெல்ல மெல்ல விட்டு விடுங்கள் நன்றி

    • @maniananthi6796
      @maniananthi6796 Před rokem +1

      7uu

  • @rajilakshmi2514
    @rajilakshmi2514 Před 9 měsíci +12

    தெய்வமே மாத்திரை போட்டு வ உடம்பை கெடுத்து கொள்ளாதேனு சொன்ன முதல் பேசும் தெய்வம்❤

  • @user-zf2ft5qr1v
    @user-zf2ft5qr1v Před 3 měsíci +5

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நீங்க அதிக வருஷம் நல்லா சந்தோசமா இப்படியே உங்க பணியை தொடர்ந்து செஞ்சு எல்லாத்துக்கும் நன்மை செய்யக்கூடிய நம்ம தாய் மருந்துகளைப் பற்றி சொல்லித் தரணும்... நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நன்றி நன்றி நன்றி நன்றி... நான் இந்த திராட்சாதி குடிநீர் செஞ்சி அருந்தினேன்... நல்ல முன்னேற்றம்... முழுக்க முழுக்க சரியாயிடுச்சு.. இன்னமும் இது தொடர்ந்து சாப்பிடுவேன்...❤ 😊 மிக்க நன்றி ஐயா😊❤😊

  • @sarojini763
    @sarojini763 Před rokem +21

    வார்த்தைகள் இல்லை. நன்றி நன்றி அருமையான பேச்சு. கேட்டுட்டே இருக்கலாம்

  • @akssignal1074
    @akssignal1074 Před rokem +28

    கேட்டிராத விளக்கம்... வாழும் மெய்ஞானி gk, நந்தகோபாலன் ஐயாக்கு நன்றிகள் பல... ( Cohn's ... Auto immune disease க்கு எந்த வகையில் தீர்வு உண்டு... என்று வரும் வாரங்களில் விளக்கம் சொல்லுங்கள் ஐயா, *மெய்ஞானம் சிறக்கட்டும் *,நன்றி.)

  • @fouziathulhinaya9962
    @fouziathulhinaya9962 Před rokem +30

    ஒரு வாரத்தில் bb tablet stop பண்ணிவிட்டேன் தி ராட்சை குடி நீர் அருமை நன்றிகள் கோடி

    • @mathankumarvadamalai3415
      @mathankumarvadamalai3415 Před rokem +1

      Thiratchai kudi neer palan ullatha. Ungaluku age enna.

    • @kumargobi9899
      @kumargobi9899 Před rokem

      உங்களுக்கு bp குறைந்ததா எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk Před rokem +20

    எளிமையான வீட்டு முறையில் ரத்தக் கொதிப்பை எப்படி கையாளுவது என்று எளிமையான முறையில் எடுத்துரைத்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு என் சிறந்தாய்ந்த நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +56

    Important Concept & its Timings ⏳🕕⏳🕕⏳🕕
    0:00 Intro
    1:10 Bp In Tamil Science
    3:00 Humoglobin Capacity
    5:00 Human Effort Makes us a Better Life
    6:10 How to Increase Capacity of Rbc
    7:10 Body Anatomy & திராட்சை குடிநீர்
    10:30 RCB Doesn't Wait
    11:35 திராட்ச்சாதி குடிநீர் Guidence
    14:10 Don't Fear of Bp Numbers
    14:40 Side Effects of Bp Tablets
    15:00 Age & திறாட்ச்சாதி குடிநீர்
    16:30 The End 🙏🙏🙏

  • @trrangarajan8262
    @trrangarajan8262 Před rokem +7

    ஐயா அருமையான விளக்கம் அருமையான தீர்வு நீண்ட நாட்களாக நான் தேடிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு மிக நல்லதொரு தீர்வை கொடுத்துள்ளீர்கள் எனது தாயையே BP மருந்தை தொடர்ந்து 40 வருடங்கள் பயன்படுத்தியும் குணமாகாமல் பறி கொடுத்து விட்டேன் உங்களது வீடியோ முதலிலேயே கிடைத்திருந்தால் இன்று எனது தாய் என்னோடு இருந்திருப்பார்கள் உங்கள் தாள் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @anandanr3880
    @anandanr3880 Před rokem +8

    நன்றிகள் பல அய்யாவுக்கு

  • @aranganathansivasamy2057

    ஐயா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் எளிய மருத்துவ குறிப்பு அருமை வாழ்க வளமுடன்

  • @narmadhav5295
    @narmadhav5295 Před rokem +3

    அருமை.. அருமையான விளக்கம் மற்றும் தீர்வை கூறினீர்கள்.. நன்றிகள் பல... 🙏🙏🙏

  • @dnpodcast9485
    @dnpodcast9485 Před rokem +5

    Excellent to say the least. You are a walking talking breathing medical encyclopedia. I am sharing your videos with others I know.

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Před rokem +5

    ஐயா வணங்குகிறேன். வாழ்த்துகிறேன். நன்றி நவில்கிறேன். உம் பணி தொடர வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 Před rokem +2

    தெய்வமே நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🏼

  • @AbdulRahman-xh4me
    @AbdulRahman-xh4me Před 10 měsíci +1

    அருமையான நல்ல தரமான மருத்துவ பதிவை வழங்கிய மைக்கு வாழ்த்துக்கள் சார்

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 Před rokem +5

    நன்றி சார் மிகவும் சிறப்பான எளிமையான தீர்வு தலை வணங்குகிறோம் தமிழ் அறிஞர் அவர்களுக்கு இன்னும் சுவாரசியமான தகவல்களை எதிர்பார்க்கிறோம் நன்றி

  • @dganapathi7968
    @dganapathi7968 Před rokem +1

    Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @shanmugamkumar3542
    @shanmugamkumar3542 Před rokem +6

    Super explanation about BP THANKYOU SIR

  • @KamalKamal-fr7ds
    @KamalKamal-fr7ds Před 8 měsíci +3

    உங்கள்மிளகு குடிநீர் என் மகளுக்கு காய்ச்சல் சரியானது. மிக்க நன்றி ஐயா❤❤❤

  • @iyyanarramarramar9988

    வைத்தியர் ஐயா வணக்கம்
    வாழ்க வளமுடன்
    நல்ல தகவல்க்கு கோடானகோடி நன்றி மேலும் இது போன்ற தகவல்களை அறிய அவாலக உள்ளேன்.
    நன்றி

  • @krishnarajraj9377
    @krishnarajraj9377 Před 5 měsíci

    Only one of the wonderful excellent solection thamil maruthaviam details d.r. c.n.nandagopaln sir

  • @umasashwini5634
    @umasashwini5634 Před rokem +7

    Live long sir,god bless you with all health

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Před rokem +1

    மருத்துவ அந்தய்யாவிக்கு மிக்க நன்றி அடியேன் வணக்கம்.

  • @atfgtasatamil3762
    @atfgtasatamil3762 Před 9 měsíci

    மிகவும் நல்ல வார்த்தைகளாக உங்கள் வார்த்தைகள் அமைந்துள்ளது எனக்கு மிகவும் ஆருதளாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @ThilahavadiN
    @ThilahavadiN Před 2 měsíci

    அய்யா வணக்கம்.உங்கள் ஒவ்வாத வீடியோவம். ஆச்சரியமாகவும் பிரம்மிப்பாகவம் உள்ளன. நன்றி அய்யா வணக்கம்.

  • @selvarajuagri3404
    @selvarajuagri3404 Před 4 měsíci +2

    தமிழ் மருத்துவம் கொடுத்த பொக்கிஷங்களை இந்த தலைமுறை அறிந்து கொள்ள அறிய வாய்ப்பு கிடைத்தது அதற்கு கோடான கோடி நன்றிகள் சார் திராட்சை குடிநீர் வழங்கல் அரிய தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சார் நன்றி நன்றி நன்றி

  • @prabharavibabu7878
    @prabharavibabu7878 Před rokem +4

    Dr.sir you are present living God for us

  • @kathiravan9467
    @kathiravan9467 Před rokem +3

    எதிர் பார்த்த பதிவு... 👏👏👏... சொல்லிடிங்க

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 10 měsíci +2

    Excellent medical advice.
    Thanks Doctor. 👍

  • @rangurangu6545
    @rangurangu6545 Před rokem +5

    Mari from Madurai.Sir your research should reach middle class people in a right way to overcome their unknown fear of disease.wishyou a very bright future for your research.

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 Před rokem +4

    Good explanation at 5:28. Don’t compare is very true.

  • @baskebasker9538
    @baskebasker9538 Před rokem +2

    அம்ரிதா ரொம்ப அழகா அழகா கேக்குறீங்க சூப்பர் ரொம்ப அழகாவும் இருக்கீங்க குட் நன்றி அம்மா🙏🙏

  • @VijayKumar-ru3sd
    @VijayKumar-ru3sd Před rokem +4

    Such a wonderfull explanation about hypertension sir. Thanks a lot. And thanks for a remedy. Kindly do some tips about remedies to decrease cholesterol level in human body.

  • @mysticstar08
    @mysticstar08 Před rokem +3

    Amazing Info. Many thanks sir.

  • @ramiramesh
    @ramiramesh Před rokem

    அருமையான தகவல். நன்றி ஐயா

  • @senthil20008
    @senthil20008 Před rokem +2

    Great, It's working well... Thanks, Dr. 🙏

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Před rokem +1

    Excellent deivama. 👌👌👌👌👌

  • @ravichandran2711
    @ravichandran2711 Před 2 měsíci +2

    ஐயா வணக்கம் ஐயா. தாங்கள் கூறிய திராட்ச்சாதி குடிநீர் இப்பொழுது நான் குடித்து வருகின்றேன் தலை வேதனை உயர் இரத்த அழுத்தம் உடல் கணச்சூடு இருந்து வந்தது இப்பொழுது நான் நலமாக இருக்கிறேன் ஐயா இன்று வரை இரண்டு வாரம் ஆகிறது சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா

  • @thegamingguy9085
    @thegamingguy9085 Před rokem

    With example u explaining the topic is very beautiful

  • @SriDevi-hv1rs
    @SriDevi-hv1rs Před rokem +2

    Sir super solution, very easy to do this,tq u so much sir🙏🙏🙏

  • @manickamsuppiah
    @manickamsuppiah Před rokem +5

    Thanks Dr. CKN 🙏🏻

  • @thanjammahkannan9121
    @thanjammahkannan9121 Před rokem +2

    Dr explains it so beautifully...

  • @rajasekaran.prajasekaran.p9797

    Doctor, Very Amazing vedio, You are Absolutely truth, you are likely God. Bcoz i am hefertension patient.

  • @RajaRam-xm2eh
    @RajaRam-xm2eh Před 5 měsíci +1

    Sir ungala eppati paratuvathu. No words sir

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Před rokem

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு

  • @sureshr1611
    @sureshr1611 Před 5 měsíci

    Very good video. Salute to Dr Nanda gopal sir.

  • @vijayalakshmimurthy2232

    Thank you Dr.sir we are very lucky in this clear things we get in all verius knowlege.Thank you nice

  • @kandasamysp8590
    @kandasamysp8590 Před rokem

    அருமையான விளக்கம் நனறிடாக்டர்

  • @sashashok6820
    @sashashok6820 Před rokem +13

    Thanks a lot Doctor. Watching your program itself is a kind of medicine, as it relieves tension and clears unwanted fear of diseases...I doubt the so called deveioped countries would acknowledge the greatness of Tamizh and its treasure, so pls keep exposing the modern medical mafias...with more updates of your research on Tamizh Science.

  • @vishwavidya1168
    @vishwavidya1168 Před 5 měsíci

    Very nice and good service u. r. doing sir...pls continue performing such videos which is helpful home makers like me

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 Před rokem +2

    ஐயா.. செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி தெளிவான விளக்கம் கூறவும்... மெய்ஞானம் +விஞ்ஞானம் சிறப்பு

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Před rokem +2

    Your god for as sir, God bless you and family

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Před 4 měsíci +1

    CKN. ஊடகம் !
    அதன் சேவை !
    வாழ்க வளமுடன் !
    வாய்மை வெல்க !
    தமிழ் மருத்துவம் வெல்க !
    அறிவே தெய்வம் !..♥**

  • @FASHIONTRENDS-YT
    @FASHIONTRENDS-YT Před rokem +3

    thank you so much sir. you are so great sir

  • @tohussain6642
    @tohussain6642 Před 4 měsíci

    Great sir.... Valthukal ayya

  • @jayanthijain1091
    @jayanthijain1091 Před rokem +1

    Thankyou so much sir, so many will be benefited sir

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 Před 10 měsíci

    Super sir.Tanq for the beautiful
    explanation.

  • @peermohaideenmohaideenpitc2451

    Thanks for valuable information.

  • @durailion9829
    @durailion9829 Před rokem +4

    ckn ayyavai,vazthuvatharkku, varthaigal theriyavillai ayya,Nantrigal ayya,and amirtha,God bless 🤲🙏

  • @karthekeyanraj3145
    @karthekeyanraj3145 Před rokem +1

    Super super sir God bless you live long

  • @activeant155
    @activeant155 Před 2 měsíci

    அகில உலகநயகன் கிருஷ்ணபரமார்த்தவே உங்கள் வடிவில் கிருஷ்ணனை பார்க்வில்லை மனமார தொழுகிறேன் என் கண்கண்ட தெய்வமே நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக அருமை நன்றி வாழ்த்துக்கள். ...❤❤❤❤

  • @sooryajawaharavs7831
    @sooryajawaharavs7831 Před rokem +3

    Thank you so much sir for your kind help

  • @mrsmellisa9046
    @mrsmellisa9046 Před 2 měsíci +2

    Ur so great! Sir! Dr ! CKN ur discussions seemed 2 be vry lovely! Dr! Simple n vry nice! Fr b/p solutions!

  • @kumaravels9690
    @kumaravels9690 Před rokem

    மிக மிக நன்றி ஐயா.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před rokem +6

    Valuable information about BP. Thank you so much Sir🙏

  • @everestkathir2207
    @everestkathir2207 Před rokem +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @user-bo1pz3hl5u
    @user-bo1pz3hl5u Před 8 měsíci

    நன்றி தெய்வமே 👑

  • @rajelakshmi563
    @rajelakshmi563 Před 9 měsíci

    Outstanding message useful to me God bless you brother

  • @kandathumketathum6129

    அருமையான பதிவு

  • @aiesteelbuildingsystems1316

    Superb Explanation Sir 👌

  • @chakrapanikarikalan8905

    நன்றி..நன்று..

  • @mrjac0072
    @mrjac0072 Před rokem

    ஐயா வணக்கம் கோடான கோடி நன்றி

  • @sasibaluk5758
    @sasibaluk5758 Před rokem +1

    Excellent remedy thanks sir

  • @saravanan.glabtechnicianic7621

    Arumai Arumai Arumai Sir💐💐💐👌👌👌

  • @rajilakshmi2514
    @rajilakshmi2514 Před rokem

    தெய்வத்தை உங்கள் வடிவில் பார்க்கிறேன் சார்

  • @anusuyaganapathysubramaniy8816

    ஐயா வணக்கம் உங்களுடைய இதெல்லாம் பார்த்து ரொம்ப பிரமிச்சு போயிட்ட நீங்க இந்த திருச்சி பக்கம் வந்தீங்கன்னா எங்களுக்கு ரொம்ப சௌகரியமா இருக்கும் ரொம்ப நல்லா

  • @b.renganathan935
    @b.renganathan935 Před rokem +1

    Super super ji

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před rokem +1

    நன்றி🙏 நன்றி 🙏 நன்றி 🙏

  • @alphacreations1410
    @alphacreations1410 Před rokem +3

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumartamil6
    @kumartamil6 Před rokem +1

    Great sir

  • @nathanmish5217
    @nathanmish5217 Před rokem +2

    The most informative video! Full with info, Tq Dr.

  • @thisathisa
    @thisathisa Před 4 měsíci

    சூப்பர் thank you

  • @ahlauyusvnaiud3991
    @ahlauyusvnaiud3991 Před rokem +23

    today I am completing 90 days without break of drinking the drachadhi (seeded dry grape juice) as instructed by Mr CKN. My blood count from 5 has raised 11.5. Thank you Sir.
    I am much better that before in terms of stamina,,,,

  • @msj1516
    @msj1516 Před rokem

    Great Dr

  • @aathavanixbaathavanixb435

    வாழ்க வளமுடன்🙏 நன்றி

  • @jayasankar8565
    @jayasankar8565 Před 3 měsíci

    Excellent medical advice sir god bless you 🙏

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Před rokem +5

    மீண்டும் நன்றி ஐயா
    தொடர்ந்து உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப் பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு உங்களுடைய ஒவ்வொரு பேச்சிலும் சொல்லிலும் தமிழனின் மெய்ப்பொருளை காண்கிறேன் நன்றி
    அகத்தியர் ஐயா அருளுடன் தொடரட்டும் தங்களின் சேவை தமிழர்களுக்கு......

  • @ragawannair602
    @ragawannair602 Před rokem

    Thanks for sharing sir

  • @mdhakshnamoorthy4917
    @mdhakshnamoorthy4917 Před rokem +3

    வணக்கம் அய்யா, சர்க்கரை வியாதிக்கு இதே போல் ஒரு எளிமையான முறையை கூறுங்கள் அய்யா. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா.

  • @prabhuchellamuthu8832

    CK Nandagopalan Sir. Live long

  • @yuvakumarr7332
    @yuvakumarr7332 Před rokem

    ஐயா ரொம்ப நன்றி

  • @murugesanmkishore1124
    @murugesanmkishore1124 Před 8 měsíci

    Super,
    Thank for god

  • @sivakumar-fy9zi
    @sivakumar-fy9zi Před rokem

    Super sir god bless you iyya

  • @madhavanp7946
    @madhavanp7946 Před 4 měsíci

    நன்றி ஜயா

  • @muthuraman1528
    @muthuraman1528 Před rokem

    Sir, valuable message

  • @venkatesancn.venkatesan7883

    நன்றி ஐயா

  • @jerungmas1651
    @jerungmas1651 Před rokem +1

    Thank You Doctor

  • @arulragunadhan4617
    @arulragunadhan4617 Před rokem

    Dear Sir arumaiyana pathivu vilakkam sir vazhga valamudan vazhga valamudan vazhga valamudan sir sarkarai noiyali kudikalama pathil vazhanga vendukiran