ENTHAN THAZHVIL (Official Video) - DAVIDSAM JOYSON | PR.P.JOYSON | எந்தன் தாழ்வில்

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2020
  • Lyrics and tune : Pr. P. JOYSON (Late)
    “ Who remembered us in our lowly state, For His mercy endures forever;” Psalm 136:23
    “நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.” சங்கீதம் 136 :23
    Sung by: Davidsam Joyson
    Music : Giftson Durai
    Video : Don Valiyavelicham (D-Musics)
    Music arranged and produced by Giftson durai
    Guitars - Franklin Simon | Video Feautring : Jonathan Joseph
    Sitar and sarod - Kishore
    Flute - Kiran
    Mixed and mastered by David selvam (beracha studios).
    Voice recorded @oasis studio by Prabhu immanuel
    Sitars and sarod recorded by Amal at 2 barq
    Flute recorded at muzik lounge by Midhun
    #Thazhvil_Ninaithavare #davidsamjoyson #tamilchristiansong #giftsondurai #Dmusics
    Lyrics:
    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
    உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
    நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்
    கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
    கருத்துடன் நீர் காத்தீரே-2
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
    கழுகை போல் உம் சிறகின் மேலே
    சுமந்து என்னை தாங்கினீரே-2
    வழிகளில் நான் இடறி விழாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினீரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையால் என்னை தாங்கினீரே-2
    மனிதர் யாவரும் மறந்திட்ட போது
    மறவாமல் என்னை நினைத்தவரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
  • Hudba

Komentáře • 271

  • @johnsamjoyson
    @johnsamjoyson Před 4 lety +135

    Heavenly song.
    This song is one of my most favourites.
    Composed by my loving Father Pastor. P. Joyson.
    Beautifully Sung by my little brother Davidsam Joyson in Giftson Durai's Amazing musical arrangements and very pleasing video of Brother Don Valiyavelicham.
    Listen and be Blessed.

    • @emmanueldp6553
      @emmanueldp6553 Před 4 lety +3

      God bless

    • @georgejosevalooran8788
      @georgejosevalooran8788 Před 3 lety +6

      I heard the story behind this song from Pr Joyson's youtube vedio... It is a truly anointed song... May God use the Joyson family for greater glory... Amen

    • @shinyjenita3273
      @shinyjenita3273 Před 3 lety +2

      Amen Jesus Christ ☺️

  • @jyotisunder6784
    @jyotisunder6784 Před 3 lety +11

    மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே🙏🙏🙏🙏🙏❤️

  • @SaravanaKumar_SK_
    @SaravanaKumar_SK_ Před 4 lety +94

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
    உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
    நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்
    கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
    கருத்துடன் நீர் காத்தீரே-2
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
    கழுகை போல் உம் சிறகின் மேலே
    சுமந்து என்னை தாங்கினீரே-2
    வழிகளில் நான் இடறி விழாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினீரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையால் என்னை தாங்கினீரே-2
    மனிதர் யாவரும் மறந்திட்ட போது
    மறவாமல் என்னை நினைத்தவரே-2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

  • @gotmsanjay8171
    @gotmsanjay8171 Před 2 lety +1

    Yesuve radsaka aasayodae vaalzthukiraen

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 Před 4 lety +10

    உலகம் என்னை கைவிட்டபோதும்
    கிருபையால் என்னை தாங்கினீரே
    மனிதர் யாவரும் மறந்திட்டபோதும்
    மறவாமல் என்னை நினைத்தவரே 😇😍

  • @pathimaghanpragasam8123
    @pathimaghanpragasam8123 Před 2 lety +1

    Amen amen amen nantri appa

  • @mahibapaniadimai7332
    @mahibapaniadimai7332 Před 4 lety +13

    மனிதர் யாவரும் மறந்திட்ட போதும் மறவாமல் என்னை நினைத்தவரே... இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்...🙏

  • @bijirilk1121
    @bijirilk1121 Před 4 lety +29

    உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே....

  • @KiranKumar-gv4jd
    @KiranKumar-gv4jd Před 3 lety +3

    "நம்பிக்கையற்ற நிலையில் தப்புவிக்கின்ற தேவன் "

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 8 měsíci +1

    என்தன்.தாழ்வில்.என்னை.நினைத்தவரே!

  • @mukeshsofiya2471
    @mukeshsofiya2471 Před 2 lety +1

    இயேசுவே

  • @karthik.nkarthik.n2732
    @karthik.nkarthik.n2732 Před 2 lety +1

    En kanavar illatha intha 6 matha kaalathula Enthan thalvil ennai ninathatharku nanri appa.

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před rokem +1

    ஆமேன் அப்பா அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 Před 4 lety +22

    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்😍😍.
    love u Jesus😍
    god bless u more dear anna

  • @selvim1439
    @selvim1439 Před 15 dny

    Amen Thank you Holy Spirit God Glory to Jesus Christ Amen Hallelujah Amen ❣️🙏

  • @nanthakumar3461
    @nanthakumar3461 Před 2 lety +1

    Nice song ..jesappa unkala pola yarume engala nesikka mudiyathu.

  • @jacinthjose
    @jacinthjose Před 4 lety +29

    Enniladanka nanmaigal seithavare nantriyaale thuthithiduven... 🙏

  • @ajithngl8134
    @ajithngl8134 Před 4 lety +24

    வழிகளில் நான் இடறி விழாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினீரே....🙏🙏🙏🙏🙏

  • @kalalazer8543
    @kalalazer8543 Před rokem

    En thaazhvil ninaithavarukku nandri thank you jesus🙏

  • @estherbenitha4407
    @estherbenitha4407 Před 4 lety +5

    கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய் ❤️

  • @nithishgold7542
    @nithishgold7542 Před 4 lety +12

    இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்🙏

  • @pr.jinoth9195
    @pr.jinoth9195 Před 4 lety +16

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே ...........

  • @michaeleph9263
    @michaeleph9263 Před 4 lety +4

    உங்கள் குரலில் என்னை விட்டு கொடுக்காதவர் என்ற பாடலைப் போல் இந்த பாடலும் உணர் உள்ளதாயிருக்கிறது.

  • @benilmeshach7598
    @benilmeshach7598 Před 4 lety +49

    மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே🙏🙏

  • @jeyasinghjeyapaul6008
    @jeyasinghjeyapaul6008 Před 4 lety +32

    நான் உடைந்து நொறுங்கிய நேரத்தில் என்னை நிலைநிறுத்திய பாடல்

  • @selvim1439
    @selvim1439 Před 5 měsíci

    Glory to Jesus. Thank you Holy spirit God. Hallelujah. Amen. ❤❤❤❤❤❤❤❤

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 Před 4 lety +5

    ஆமென். கர்த்தர் நல்லவர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🤲

  • @DanielKishore
    @DanielKishore Před 4 lety +27

    மனிதர் யாவரும் மறந்திட்ட போதும்
    மறவாமல் என்னை நினைத்தவரே ❤️

  • @logen_sgb
    @logen_sgb Před 2 lety +1

    Enthan Thaazhvil Ennai Ninaithavarae
    Undhan Naamam Uyarthidavaen - 2
    Enniladangaa Nanmaigal Seithavarae
    Nandriyaalae Thudhithiduvaen - 2
    1. Kadandha Naatkalil Kanmanipol
    Karuthudan Neer Kaathirae - 2
    Kadanthu Vantha Paathaiyil Thinamum
    Karam Piditheer Athisayamaai - 2
    Yesuvae Ratchagaa
    Aasaiyodae Vaazhthugiraen - 2
    2. Kazhugai Pol Um Seragin Melae
    Sumanthu Ennai Thaangaineerae - 2
    Vazhiyil Naan Edari Vizhaamal Vizhaamal
    Karunai Karathaal Uyarthineerae - 2
    3. Ulagam Ennai Kaivitaa Pothu
    Kirubaiyaal Ennai Thaangineerae - 2
    Manithar Yaavarum Msarathita Pothu
    Maravaamal Ennai Ninaithavarae - 2

  • @fatherofherat917
    @fatherofherat917 Před 8 měsíci

    Super song ❤❤❤❤ என் உள்ளத்தை தொட்ட பாடல்

  • @selvim1439
    @selvim1439 Před 3 měsíci

    Praise the lord Jesus Christ.Amen.

  • @berlinelectrical5721
    @berlinelectrical5721 Před 2 lety +1

    Praise the Lord
    Intha song ennai mikhavum thodathu
    Thanks to paster joyson and I miss the paster

  • @miltonjs458
    @miltonjs458 Před měsícem

    Praise the Lord thank you jesus

  • @saisam7078
    @saisam7078 Před 4 lety +5


    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரை
    உந்தன் நாமம் உயர்த்திடுவேன் - 2
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
    நன்றியாலே துதித்திடுவேன் - 2
    - எந்தன் தாழ்வில்
    கடந்த நாட்களில் கண்ணின் மணிபோல்
    கருத்துடன் நீர் காத்தீரே - 2
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய் - 2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2
    - எந்தன் தாழ்வில்
    கழுகை போல் உம் சிறகின் மேலே
    சுமந்து என்னை தாங்கினிரே - 2
    வழிகளில் நான் இடறிவிடாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினிரே - 2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2
    - எந்தன் தாழ்வில்
    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையாலென்னை தாங்கினிரே - 2
    மனிதர் யாவரும் மறந்திட்ட போதும்
    மறவாமல் என்னை நினைத்தவரே - 2
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் - 2
    - எந்தன் தாழ்வில்

  • @d.s.vincentvijayakumar.4249

    அன்பு சகோ.. உங்கள் பாடல்கள் மனதை உடைத்து இயேசு வின் அன்பிலே மெய் மறந்து அழவைத்து விடுகிறது, karaoki பாடல் சபைகளில் பாடும்போது ஆவியானவர் ஆசைவாடுதல் பலமாய் இருக்கிறது.. தொடர்ந்து பாடி karaoki ம் போடுங்க.. நன்றி...

    • @SathyavasanRemixMedia
      @SathyavasanRemixMedia Před 4 lety

      Amen 💝💝💝💝💝💝💝💝

    • @preaishu6855
      @preaishu6855 Před 4 lety

      Yes bro it's true

    • @sasirekha6886
      @sasirekha6886 Před 4 lety

      🙏Praise the Lord. Brother unga padalgal ellame migavum pidikum ana ipozhuthu ellam Sunday service continues a parkirom pastor words engala migavum unarvadaia segirathu. Nanga kudumbama amarnthu parthu varugirom kartharukku that I am.🙏 Amen. Hallelujah. 👍👍🙌🏻🙌🏻👊.

  • @rammiyabaster3920
    @rammiyabaster3920 Před 2 lety

    AMEN AMEN JESAPPA

  • @arputharaj3528
    @arputharaj3528 Před 3 lety +2

    மனதுக்கும் காதுக்கும் இனிமை. மீட்டுக் கொண்ட இயேசுவுக்கே புகழ்

  • @Monishaft
    @Monishaft Před 4 lety +12

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே ❤️❤️

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před 2 lety +1

    🤚🚶👣💢☝️✝️🤷🙋🛐🖐️👏🌹💌🤚🙏🤚 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤷

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před rokem

    Amen yasappa nandri appa

  • @winscreations
    @winscreations Před 4 lety +4

    In my lower part of life Jesus help me lot.......

  • @RitinSamuelTV
    @RitinSamuelTV Před 4 lety +14

    This song is an emotion to anyone who grew up listening to this from our beloved Pr. Joyson at church.. good to hear a new version of it.. Soulful and from the heart songs like these are more than just a tune❤️❤️❤️

  • @devinagaraj3247
    @devinagaraj3247 Před 3 lety +1

    Jesus is the
    King of kings
    Jesusjen3 ias

  • @nishanbaster2636
    @nishanbaster2636 Před 2 lety

    Amen Amen

  • @janothanjano4007
    @janothanjano4007 Před 3 lety +1

    கடந்த நாட்களில் கண்ணின் மணிப் போல்
    கருத்துடன் நீர் காத்தீரே
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்
    I love you dad

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch Před 4 lety +12

    கடந்த நாட்களில் கண்ணின் மணிப் போல்
    கருத்துடன் நீர் காத்தீரே
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய் .... ✝️🙏

  • @sarojininadar8861
    @sarojininadar8861 Před 2 lety +1

    Love you god what a great full song😚☺

  • @Suresh-ki2fk
    @Suresh-ki2fk Před rokem

    Amen appa

  • @subbiahgovindan1851
    @subbiahgovindan1851 Před rokem

    Praise be to God
    Long back sang by Father P Joyson in Malayalam
    Now in Tamil to listen is very blessed

  • @shinyjenita3273
    @shinyjenita3273 Před 3 lety

    Amen Jesus Christ ☺️

  • @venkatraman5744
    @venkatraman5744 Před rokem

    Praise the lord amen hallauaiah 🙏🏻🙏🏻 paster🙏🏻🙏🏻

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 5 měsíci

    இயேசுவே !இரட்ஷகா!ஆசையோடே வாழ்த்துகிறேன்.....

  • @ppdhanraj3767
    @ppdhanraj3767 Před 2 lety +1

    Praise the Lord Jesus Christ 🙏

  • @bibletreasure2181
    @bibletreasure2181 Před 4 lety +7

    நல்ல பாடல்👌🔥

  • @carolineviola78
    @carolineviola78 Před 6 měsíci

    Thank you lord speaking through david pastor ..

  • @AlwinPaul18
    @AlwinPaul18 Před 4 lety +5

    Praise God

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 Před 4 lety +10

    My fav song asking for a long time in comments section😭😭 thank you Lord..God bless you pastor...It's an anointed song.....which brings God's presence as soon as I start praying.... Glory to God

  • @nisharajappan4928
    @nisharajappan4928 Před 4 lety +1

    Enthan thalvil ennai ninaithavare unthan namam uiyarthiduven...... 🙌🙌

  • @hepzhiphas3674
    @hepzhiphas3674 Před rokem

    Amenthankyoujesus

  • @jackyc9177
    @jackyc9177 Před rokem

    Amen

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před rokem

    Amen super song and singing thank you brother's 🎶🙏🙏🙏🌿🌹🌿🌹🍬🍧

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před rokem

    Amen 🌲 🙌 🙏 Beautiful nice melodie And nice music 🎶 🎵 🎶

  • @bibletreasure2181
    @bibletreasure2181 Před 4 lety +1

    அழிஉருவம் பாராமல் அகஆழம் காண்டவரே.......
    விழியோரம் வழியும் கண்ணீர் யாவையும் துடைத்தவரே...

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Před 4 měsíci

    ஆமென்💙

  • @itanyy7085
    @itanyy7085 Před 3 lety

    amen yes Sharijah

  • @anandalalrajus.p296
    @anandalalrajus.p296 Před rokem

    Amen... Hallelujah ❤️

  • @anithar6931
    @anithar6931 Před 2 lety +1

    Beautiful songs all Glory to Jesus

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 Před 4 lety +1

    இயேசுவே ....இரட்சகா.....ஆசையோடே வாழ்த்துகிறேன்....

  • @mukeshsofiya2471
    @mukeshsofiya2471 Před 2 lety

    Music podum annan semaaaa padum annanum semaaa

  • @shanthipriyadarcini9092

    Amen.

  • @rayappustanislaus4071
    @rayappustanislaus4071 Před 8 měsíci

    Super song😢😢😢😢😢😢😊😊😊

  • @remygomez6271
    @remygomez6271 Před 4 lety +1

    Amen hallelujah Thank you Lord.
    🙏🙏🙏

  • @jokergamming3228
    @jokergamming3228 Před 4 lety +2

    Thank for song

  • @selvim1439
    @selvim1439 Před 3 měsíci

    God bless you abundantly brother.Amen.

  • @itanyy7085
    @itanyy7085 Před 3 lety

    amen

  • @ExcitedBanyanTree-tf1uu
    @ExcitedBanyanTree-tf1uu Před 2 měsíci

    Glory to God ❤❤❤ thank you Juesus

  • @Tredits2000
    @Tredits2000 Před rokem

    Super song.
    Thank you bro.
    Love from sri Lanka 🇱🇰

  • @Sparjenlikes
    @Sparjenlikes Před 4 lety +5

    Praise Jesus
    Nice pastor

  • @angelmichael772
    @angelmichael772 Před 4 lety +3

    Lovely song🙏🙏

  • @selvim1439
    @selvim1439 Před 4 měsíci

    God bless you abundantly brother. Hallelujah. Amen ❤

  • @blueberry9060
    @blueberry9060 Před 4 lety +1

    ஆமென் அல்லேலூயா

  • @EmimahEmi-wc5ko
    @EmimahEmi-wc5ko Před rokem

    Wonderful song

  • @pangajamselvaraj4832
    @pangajamselvaraj4832 Před 3 lety

    Super song

  • @yehovacreations5012
    @yehovacreations5012 Před 4 lety +1

    Amen Jesus

  • @sureshkumar.r8941
    @sureshkumar.r8941 Před 4 lety +2

    Super song bro

  • @gayathrigayathri9839
    @gayathrigayathri9839 Před 4 lety

    இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்...

  • @mosesmurugesan7547
    @mosesmurugesan7547 Před 4 lety +1

    Thanks for God like pannuga

  • @subesubedjan102
    @subesubedjan102 Před rokem

    எனில் அடங்க நன்மைகள் செய்தவரே 🥺🥰😘

  • @sarojininadar9012
    @sarojininadar9012 Před 3 lety

    I love this song

  • @User_christbeliever
    @User_christbeliever Před 4 měsíci

    Superb

  • @selphiafrancis128
    @selphiafrancis128 Před 3 lety +2

    Thank You Lord for the Wonderful Lines and for Giving me the Confidence to have Someone ... ❤️❤️❤️

  • @MuthuKumar-vi3oc
    @MuthuKumar-vi3oc Před 4 lety

    இந்த பாடல் வரிகள் என் இதயத்தை ஆருதலடைய செய்தது தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @JayanthiJayanthi-ir4vp

    துன்ப நேரத்தில் கேட்கும் போது கவலை மறக்கும் இந்த பாடல் thank bro

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 lety

    Super song..
    Amen

  • @vijayvincent1607
    @vijayvincent1607 Před 3 lety

    Very good brother

  • @rajasekarr5129
    @rajasekarr5129 Před 3 lety +1

    song of gratitude... praise god for the grace and mercy ..in jesus name

  • @sandhyaruban7369
    @sandhyaruban7369 Před 4 měsíci

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
    உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
    எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே
    நன்றியால் துதித்திடுவேன் -எந்தன் தாழ்வில்
    கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்
    கருத்துடன் நீர் காத்தீரே
    கடந்து வந்த பாதையில் தினமும்
    கரம் பிடித்தீர் அதிசயமாய்
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
    கழுகை போல் உம் சிறகின் மேலே
    சுமந்து என்னை தாங்கினீரே
    வழிகளில் நான் இடறி விழாமல்
    கருணை கரத்தால் உயர்த்தினீரே
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்
    உலகம் என்னை கைவிட்ட போது
    கிருபையால் என்னை தாங்கினீரே
    மனிதர் யாவரும் மறந்திட்ட போது
    மறவாமல் என்னை நினைத்தவரே
    இயேசுவே இரட்சகா
    ஆசையோடே வாழ்த்துகிறேன் -எந்தன் தாழ்வில்

  • @lvshalvsha8833
    @lvshalvsha8833 Před 4 lety

    Thazhvil irukumbothu namai ninaikra athisaya alavilla anbula devan nam ratchagar...

  • @cris12nistube
    @cris12nistube Před 2 lety

    God bless you 🙏

  • @kingfisher5882
    @kingfisher5882 Před 2 lety

    Makes me feel cry