UMMAI NESITHU (Official Video) | DAVIDSAM JOYSON | JOHN ROHITH | TAMIL NEW CHRISTIAN SONG
Vložit
- čas přidán 29. 11. 2020
- HEAR AND BE BLESSED
Lyrics, tune and sung - Davidsam Joyson
Music production- John Rohith
Guitars - Keba Jeremiah
Rhythm - Andrew
Flute - Aben Jotham
Sarangi - Manonmani
BKV - Preethi and shobi
Mix and master - Hari Shankar (cochin)
Voice recorded @ Jolly studio by Jolly Siro
Video : FGPC NAGERCOIL MEDIA
Edit : Elbin shane
English translation - Evangeline Joyson
Poster Design - Ezra (reel cutter)
Video Featuring
Keys- Benil
Dholak - Blesswin
Electric Guitar - Jacinth Jose
Acoustic guitar - Joseph
Flute - Nithish
Lyrics
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்
1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்
Ummai Nesithu naan vazhnthida unga kirubai thaarumae
ummai Vaanjaiyaai entrum thodarnthida unga kirubai thaarumae
ennai Azhaithavarae ummai endrantrum aarathipen
unnmaiullavarae ummai endrantrum thuththiduvaen
1. Vaendannu kidantha enthan Vaazhvai vendum enteerae
Kaividappatta enaiyum oru poruttaai ennineerae
Yesuvae unthanin anbaiyae paadiduven
Yesuvae unthanin kirubaiyai uyarthiduven
2. Irulaai kidantha enthan
Vaazhvil Ratchippai thantheerae
Anegar vaazhvai velichamaai
Maatrum vizhakaai vaitheerae
Yesuvae unthanin anbaiyae paadiduven
Yesuvae unthanin kirubaiyai uyarthiduven
3.Nilayilaatha enthan vaazhvil
Nilayaai vantheerae
Nithiyamaana veettai kuriththa
Nambikai thantheerae
Yesuvae unthanin anbaiyae paadiduven
Yesuvae unthanin varugaikaai kaathirupaen
#UmmaiNesithu #tamilchristiansong #davidsamjoyson - Hudba
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மை உள்ளவரே
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும்
ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்து
நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
Super
Supper😊
😊
😊amen
நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவன் இருந்தாலும் இந்த பாடல் எண் மனதில் கேட்டு கொண்டே இருக்கும்
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கணும் போல இருக்கு பாஸ்டர் 3 நாளுக்குள்ள 100 டைம் கேட்ருப்பேன் சூப்பர்பாஸ்டர் Glory to Jesus🙏
Pppppppoo
O
Super song brother ❤
@@arokkiyasamym20213😊
000 J
@@arokkiyasamym2021
மனதுக்கு ஆறுதல் கொடுக்கும் பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக இயேசப்பா உங்களை கொண்டு அநேக பேருக்கு பயன்பட செய்வாராக ஆமென்
Amen
ஓதீங்கீ"கீடந்த"என்னை "அழைத்து "அவர்"கீருபையை"தருவார்"என்று"பாடல்"மூலம்"தெரீந்துகொண்டேன்" கர்த்தர்க்கு" ஸ்தோத்தீரம்
Hi😂❤
ஒரு வேலை கூட கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டுறேன் இயேசு அப்பா.... கஷ்டங்களையும், கடனையும் நினைத்து நினைத்து தூக்கம் கூட வரவில்லையே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Cel number
கர்த்தரை நோக்கி ஜெபம் செய்ங்க அண்ணா உங்கள் குறைகள் எல்லா நிரைவாக்குவார்
Oru nal marum
Jesus will miracle don't worry
😭😭😭😭😭😭😭
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே ஸ்தோத்திரம் ராஜா நன்றி அப்பா பிதாவே ஆமென்
எல்லா புகழும் இயேசுக்கே
😊.. Perise the lord 🤗 this is my favorite song 😚 evolo time kettalum inum inum kekkanumnu thoonuthu 😌 very nice song 🎤 music very nice 🎻💗 arumaiyana padalai ungal mulamai karthar kudutha kirubaikai nandri ..😇
*Scale: D-minor*
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மை உள்ளவரே
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும்
ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்து
நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
Ummai Nesithu Nan Vazhnthida
Unga Kirubai Tharumae
Ummai Vanjayaai Endrum Thodarnthida
Unga Kirubai Thaarumae
Ennai Azhaithavarae
Ummai Endrendrum Aarathippen
Unmai Ullavarae
Ummai Endrendrum Thuthithiduvaen-2-Ummai Nesithu
1.Vendannu Kidantha Enthan Vazhvai
Vendum Endreerae
Kaividappatta Ennayum
Oru Poruttai Ennineerae-2
Yesuvae Unthan Anbayae Padiduvaen
Yesuvae Unthan Kirubayai Uyarthiduvaen-2
2.Irulaau Kidantha Enthan Vaazhvil
Ratchippai Thantheerae
Anegar Vazhvai Velichamaai Matrum
Vilakkai Vaitheerae-2-Yesuvae
3.Nilayillatha Enthan Vaazhvil
Nilaiyaai Vantheerae
Niththiyamana Veettai Kuriththu
Nambikkai Thantheerae-2-Yesuvae
❤️
Thank you so much for lyrics bro GOD bless you very useful
Thanks @Danile Kishore brother....
Thanks anna
Thanks bro....
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்
1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே
இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்
பாஸ்டர்.உண்மையில்.நீங்க.அநேகருக்கு.ஆசீர்வாதமாய்.இருப்பிங்க.எல்லாம்.கிருபை..
இருளாய் கிடந்த என் வாழ்க்கையில் இரட்சிப்பு தந்தீரே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே.............
❤❤❤இயேசுகிறிஸ்து❤❤❤
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மை உள்ளவரே
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும்
ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்து
நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
TQ god song super 😅
🎉hl😅
I Love jesus❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரவழைக்கிறது இந்த பாடல் அருமையான வரிகள் 👌
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே -2
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் -2
1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே -2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன் -2
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் -2
2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன் -2
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் -2
3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே -2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் வருகைக்காய் காத்திருப்பேன்-2
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் -2
Amen.amen.amen.amen.amen.amen.👏👏👏👏👏👏👏👏🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை 👍
God bless you Bro
அருமையான வரிகள் அடங்கிய பாடல் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்
Nice song... 👌👌👌
ஆமென் 🙏அல்லேலூயா
உம்மையே நேசிப்பேன் உயர்த்துவேன்
பாடுவேன்
போற்றுவேன்
புகழுவேன்
I LOVE YOU JESUS
❤💜💙💛💚❤💜💙💛💚
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟✨✨✨✨✨✨✨✨✨✨✨
l 💕💕💓♥️ love🙌💘 you jesus
இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் மனதுக்கு இதமாக இருந்தது ஆண்டவர் இயேசு என் கூட இருக்கிறார் என்ற உணர்வு
Super ❤❤❤😊😊❤❤❤❤
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
நீங்கள் இயேசு அப்பாவிற்காக இன்னும் பாடல் சுவிசேச ஊழியம்செய்ய நம்முடைய தகப்பனாகிய இயேசு அப்பா உங்களை பலப்படுத்துவாராக அண்ணா 🙏🙏🙏
I am from Andhra I don't know Tamil , but when I heard this song I felt heppy ,good song GoD bless you brother
Very nice and comfort song ever heard
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதித்திடுவேன்🙏🙏🙏
பல முறையாக கேட்க தோணும் பாடல்.....😘😘😘🥰🥰
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Salon
music 🎶 songs supper
Super song I keep on listening to this Amen Hallelujah🙌
வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே😢
Amenn 😞
Amen..
தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்
இந்த பாடல் கேட்கும்போது
ரொம்ப ஆறுதலாக சந்தோஷமா உள்ளது
இயேசப்பா பிரசன்னம் உணர முடிகிறது பாடலாக கொடுத்த
David சகோதரருக்கு நன்றிங்க
ஆண்டவர் உங்களையும் உங்க குடும்ப தந்தையும் மேலும் வர்த்திக்க பண்ணுவாராக
நன்றி சகோதரரே
Sthothiram
நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே , Glory To GOD
🙏
Super
இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது
S
ஆமா
Yes
Yes
Yes
இந்த பாடலை இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன், மிக அருமையாக இருக்கிறது, பாடல் ராகம், இசை மிக பிரமாதமாக இருக்கிறது. திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது. இந்த பாடல் தந்ததற்காக தேவனை மனதார துதிக்கிறேன், விரைவில் இந்த பாடல் எங்கள் சபை ஆராதனைகளில் பாடுவதற்கு வேண்டியதை செய்ய போகிறேன், டேவிட் சகோதரனுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Varry supper
Sar
Aq
Supper
Yes, Amen, Glory to Lord
இந்த பாடலை பாடின அன்னனுக்கு நன்றி கர்த்தர் இன்னும் அனேக பாடலை கர்த்தர் உங்களுக்கு கொடுப்பார் ஆமென்
Iam this is my dad phone iam 16 years old i like the song your voice very beautiful and nice god bless you 💖💖💖💖💖💖💖💖💖💖i like 💖
ஆமா வேண்டாமுன்னு கிடந்த என் வாழ்வை வேண்டும் என்றீர்😭😭😭
😭
Amen Jesus
I Love Jesus
Free fire come ba
Gohjj
அவர் என்னுடையவர் நான் அவருடையவன் என் ஆத்தும நேசர் அவர்
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே :உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே :
உம்மை நேசித்து நான் வாழ்திட உங்க கிருபை தாருமே🙏🙏🙏
😂
உம்மை நேசித்து வாழ்ந்திட கிருபை தாருமே...
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Verses
Version
எத்தனை முறை வேண்டும் என்றாலும் கேட்கலாம் கர்த்தருடைய பிரசன்னம் உணர முடியும்
ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் வார்த்தையால் உயிர்வாழ்கிறேன்
வேண்டான்னு கிடந்த என் வாழ்வை வேண்டும் என்றீரே மறுவாழ்வு கொடுத்த என் தேவன் கோடான கோடி நன்றி ...🙏🙏🙏
சூப்பர் Song....புழுதில் இருந்த என்னை அழைத்து உயர்த்த வைத்து இருக்காரு.....உண்மையா இந்த பாட்ட எத்தனை தடவ வேணுனாலூம் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.
நான் தனிமையில் இருக்கும் போது தேவ பிரசன்னம் ❤️🌸🌺 நிரப்பியது இந்த பாடல் ❤️ என்னை அழைத்தவர் உன்மை உள்ளவர்❤️ நான் உன்னை ஆராதிப்பேன் ஆன்டவரே🌸🌺 இந்த ஊழியர் ஆசீர்வாதிங்கள் அப்பா❤️
தினமும் காலையில் எழுந்ததும் கேட்கும் பாடல்🎶🎶🎶 கர்த்தர் ❤❤❤❤
மிகவும் அருமையான பாடல்👏👏 சகோதரர் அவர்களே இராகம் ரொம்ப சூப்பர் 👌👌👍ஒரு முறை மட்டுமே கேட்டேன் ஆனால் திரும்பவும் அந்த ராகம் ஓடிக்கொண்டே இருந்தது அதனால் தேடி கண்டுபிடித்து கேட்டேன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என்னைத் தொட்டது🎉🎉கர்த்தர் உங்களை இன்னும் தம்முடைய கரத்தில் எடுத்து அநேக ஆயிரங்களுக்கும் இலட்சங்களுக்கும் கோடி களுக்கும் ஆசீர்வாதமாக பயன்படுத்தி மகிமைப்படுவாராக 🙏🙏🙌🙌கர்த்தருக்கே மகிமை
கர்த்தரின் கிருபை இல்லைனெ்றால் நாம் கர்த்தரை நேசிக்க இயலாதென்பதை மிக எளிமையாய் வெளிப்பட செய்த பாடல். கர்த்தருக்குள் நன்றிகள் உங்களுக்கு...
Amen 💯
Thanking you Lord Jesus
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்...
Jenavukku.jesappa.erpparaththuku
Nithan.kiruvedeyyanum
நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவர் இருந்தாலும் இந்த பாடல் எண் மனதில் கேட்டு கொண்டே இருக்கும் ❤ ஆமென் அப்பா ❤
❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super Amen❤😊
AMEN 😘🙇♀️ Amen Amen Amen 💖💖💖💞 ❤️ Hallelujah
Nandri Pastor. கவலையா இருந்த இந்த Song கேட்ட போது என்னை அழைத்தவர் கைவிடமாட்டார் ஆமென்
இந்தப் பாடலை தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் இந்த பாடலை பாடிய நண்பருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி🎉
இந்த பாடல் முதல் முறையாக கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்தது சூப்பரா இருக்கு அண்ணா god bless you
இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன்.என் கணவரை இழந்து என் ஆத்துமா வேதனையாக இருக்கும் நேரத்தில் கர்த்தர் இந்த பாடல் மூலமாக சாமாதனம் தருகிறார்
இந்த.பாடல்.மிகவும்.அருயை்
தேவனின் கிருபையை உண்மையிலேயே இந்த பாடல் உணர வைக்கிறது
இந்த பாடலில் ஒரு அபிஷேகத்தைப்பார்க்கிறேன் thankq jesus
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்.....❤
மிகவும் அருமையான பாடல் வரிகள்
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
Thank u
ஐயா நீங்கபாடினபாடல்
மிகவும்அருமையாக
இருந்ததுநீங்கள்பாடும்போதுகர்த்தருடைய
மகிமையைபார்க்கிறேன்
இன்னும்ஆவிக்குறிய
பாடல்கர்த்தர்உங்களை
பாடவைப்பாராக
கர்த்தருக்கேமகிமையுண்டாவதாக
கர்த்தர்நாமத்திற்க்கே
ஸ்தோத்திரம்💐💞👏💕💖💓🌺🙋
நிலை இல்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே என்ற சத்தியம் உள்ள வார்த்தைகளுக்காக இயேசப்பா விற்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக ஆமென். இன்னும் கர்த்தரின் மகிமை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட அருமையான பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்த கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
ஒரு முறை கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 😘
🤩🤩🤩🤩
உண்மையாகவே இந்த பாடல் தேவனுடைய கிருபையை உணர வைக்கிறது
நன்றி இயேசுவே நன்றி சகோதரா இன்னும் அதிகமாய் தேவன் உங்களை பயன்படுத்துவார்
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது ஆமென்
Yesuvae unthan Anbayae paadiduven... Yesuvae unthan kirubayai uyarthiduven..💞💞💞💞💞Love u lord... JESUS...
Amen yesappa nilai ella tha engal valvil vanthavare nanri dady❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்❤❤
நிலையில்லாத என்தன் வாழ்வில் நிலையாய் வந்திரே
Super song
கடவுள் இதேபோல் நிறைய பாடல் எழுத கிருபை தாரும்.🌹🌹🌹🌹🌹🌹
வேறு கெதிநிச்சயமாஇல்ல இயேசப்பாஉங்களைவிட்டால்ஆமேன்
உம்மை வாஞ்சையாய் பின்தொடர கிருபை தாருமே🙏🙏 என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்...
super song👌👌👌👌 glory to God
தம்பி,
மிக அருமையான அழகான பாடல் வரிகள் , கேட்கும் போதே உள்ளத்தின் ஆழத்தில் நம் தேவன் நம்மொடு இருந்து பேசுகிறதை உணரமுடிகிறது.
ஒரு வாழ்க்கையில் துவண்டவருக்கு ஓர் ஆறுதலின் பாடல்.
இசை அற்புதம் இசை குழு அனைவருக்கும் நன்றிகள்
ஒரு ஆடம்பரமே இல்லாமல் பயபக்தியோடு ஆவியணவரை உணர்ந்து இயல்பாக நீங்க பாடும் பாடல் போது கேட்கும் ஒவ்வோருக்கும் ஆறுதலான மருந்து.
இன்னும் பல துதி பாடல்கள் பாட கர்த்தர் உங்களோடும் உங்கள் ஊழியதொடும் என்றும்
இருப்பாராக என் மனம்மாற வாழ்த்துக்கள் தம்பி
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💐💐💐
ARBA SPORTSWEAR CHENNAI
Yesu appa enaku ungala thavira vera yarum illa aandavarae..u my precious daddy.....ennai kai vittarathinga aandavarae
Manasu romba kashttama iruku pothu intha padal aaruthalai tharu kirathu ennaku romba pudichiruku😍😍😍😍
என்னை அழைத்தவரே😭😭😭🙏
என்னை்அழைத்தவரே!உம்மை என்றென்றும் ஆராதிப்பேன். உண்மை உள்ளவரே!உம்மை என்றென்றும் துதித்திடுவேன். உம்மை நேசித்து்நான்்வாழ்ந்திடக் கிருபை தாருமே !உம்மை வாஞ்சையாய் இன்றும் தொடர்ந்திடக் கிருபை தாருமே
எல்லாவற்றையும் நன்றாக நன்மையாகச் செய்தீர் ஸ்தோத்திரம்
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தோன்றும்
அல்லேலூயா தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்
Really heart touching lines anna..... 🥺🥺❤️Makes me to hear this again and again.....
Amen...🙏
Amen God bless you paster p
Praise the lord
அதைப்போல் என்னை மாற்றும் இயேசப்மா🙏
அப்பா,,. உங்கள் பாடல்கள் மூலம் எங்களை சிறை செய்கீர்... Raja please need ur lovely பரிசுத்த ஆவிக்குறிய வாழ்க்கை
கர்த்தருக்கு ஸ்த்தோதிரம். இந்த பாடல் நம் ஆவிக்குறிய வாழ்க்கைக்கு தேவையான பாடல் அருமையான பதிவு (கம்போசிங்)கர்த்தர் ஆசீர்வதிப்பாரக.கர்த்தரின் நாமம் ஒன்றே மகிமை படுவதாக ஆமென்
இந்த பாடல் என் மனதை தொட்டாது ஆமென் அல்லேலூயா
Amen hallelujah
I'm Hindu but am believe Jesus on I hope him
❤🎉 உண்மையுள்ளவரே உம்மை என்று ஆராதிப்பேன்
Very nice 👌 song tq bro super song 👌👌👌👌 vara sulla vartha ella romba fillg ga na songs I very like the song
இயேசுவின் அன்பை பற்றிய இந்த வார்த்தைகள் மற்றும் உங்க பாடல் திரும்ப திரும்ப கேட்கவும் பாடவும் அவரை துதிக்கவும் வைக்கிறது. இந்த பாடலுக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா.
ஆமென்...
@@BloodofJesustuty mji
@@asenathjemimah242 ,
இயேசுவின் அன்பு மிக மிக பெரியது. இயேசுவின் அன்புக்கு நான் அடிமை 🙏🙏🙏
❤Amen Amma Appa Amen super Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤
My heart touching song. Thank you Jesus
Wow FGPC Team, Wonderful 🤩🥰👏👏🙏🙌🙌👍👍👍👍
" உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே ....
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே ....🙏
பாடல் வரிகள் முழுவதும் அருமை, எந்த ஒரு வரிகளையும் வேண்டாம் என்று தவிர்க்கமுடியாதபடி அருமையாக உள்ளது.
மிக மிக அருமையான பாடல் (அப்பாவின் நாமத்திற்கு )ஸ்தோத்திரம்💛💛💛💛💛💛💛💙💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚👏🙏
பாடலின் வரிகளை வர்ணிக்க வார்த்தையே இல்ல Amazing👏Bro
Praise the Lord 💖💖💖
Amennnnnn karthar koduthar karthar eduthar karthaudaiya namathorkku sothiram🙌🙏🤝💖💖💖💖✋
👌அருமையான பாடல் வரிகள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.👍
Amen yes Appa thank u glory to Jesus Christ 🙏
இந்த பாடலை ஒரு முறை கேட்டா திரும்ப திரும்ப திரும்ப கேட்க தோணுது.ஆமேன் அல்லேலூயா
Love you my Jesus
I love you Jesus
❤️ Amen உன் கிருபை தாருமே 🙏
Amen🙌🙌🙌💞
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்