UMMAI THAN NAMBI IRUKIROM (Lyric Video) - Davidsam Joyson | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2019
  • "நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது."
    "There Is Surely A Future Hope For You, And Your Hope Will Not Be Cut Off."
    நீதிமொழிகள் (Proverbs) 23:18.
    I thank the lord Jesus Christ for this song. Hear and be Blessed...
    Album: Thazhvil Ninaithavarae (Vol -1)
    Lyrics, tune & Sung by : Davidsam Joyson
    Music : Giftson Durai (GD Records)
    Rythm : Derrick Azirkoel
    Veena : Sri Soundarajan
    Recorded by Avinash @ 20dB studios, Chennai & Riyan Studio, Kochi.
    Mixed & mastered : A M Rahmathulla
    Lyric Video : Rock Media
    Contact: +91 97905 26876
    Mail: davidsamjoyson@gmail.com
    Album also Available on:
    itunes.apple.com/in/album/tha...
    open.spotify.com/album/45vB4D...
    play.google.com/store/music/a...
    music.amazon.com/artists/B07P...
    #Ummai than #Thazhvil_Ninaithavare #davidsamjoyson #tamilchristiansong2019 #Ennal_Ondrum
    LYRICS:
    உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
    உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2-
    உம்மைதான்
    1.நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
    நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
    உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
    2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
    Ummai thaan nambiyirukken
    ummayandri yarum illaiyappa-2
    Arputham seyyungappa enga vazhkkayile
    ummai thaan nambiyirukkom yesappa-2
    1.Neenga thaa yethaavathu seyyanum
    endru ethirpaarththu kaaththirukkirom-2
    Neer sonna vaarththaya pidiththukkondu-2
    Unga mugaththaye nokki irukkirom-2-Arputham
    2.Ninthayum avamaanamum sagiththukkondu
    um settai nizhalile vanthu Nirkirom-2
    Nichchayamaay seiveer endra nambikkaiyil-2
    Unga karaththai nokki irukkirom-2-Arputham
  • Hudba

Komentáře • 3,2K

  • @bennatmonish5199
    @bennatmonish5199 Před 4 lety +1578

    உடைந்து போய் கதறி அழுதேன்....😣 என் தேவன் நிச்சயம் அற்புதம் செய்வார்..🙂 ஒவ்வொரு முறை கேட்கும் போது உள்ளத்தில் ஒரு வித ஏக்கம்😔

  • @jananis6014
    @jananis6014 Před 10 měsíci +144

    ☹️இந்த மாதம் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில ... எனக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை தாரும்....😢😭நிச்சயமாய் செய்விரென்ற நம்பிக்கையில் உங்க கரத்தையே நோக்கி இருக்கிறோம்.... 😭😭

  • @nsvjesusmusic1508
    @nsvjesusmusic1508 Před rokem +116

    உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
    உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2-
    உம்மைதான்
    1.நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
    நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
    உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
    2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்

  • @Christy-mg9pp
    @Christy-mg9pp Před 8 měsíci +110

    இந்த பாடல்களை பாடி நம்பிக்கையோடு ஜெபித்தேன்.என் தேவன் இரண்டு பெரிய அற்புதங்களை என் வாழ்வில் செய்தார்.1) என் கணவர்க்கு பதவி உயர்வை கட்டளையிட்டார்.2)TET EXAM PAPER 2 pass பண்ண என் தேவன் கிருபை செய்தார் .இயேசப்பாக்கு கோடான கோடி நன்றி ❤ இன்னும் எனக்கு குழந்தை செல்வம் கிடைக்க ஜெபம் செய்கிறேன்.என் தேவன் அற்புதம் செய்வார்.Amen

  • @AToZ-cf1hb
    @AToZ-cf1hb Před 4 měsíci +88

    நான் கல்யாணம் ஆகி ஒரு வருடம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தேன் இந்த பாட்டு கேட்டு தியணிதேன் ஜெபம் செய்தேன் இன்று என் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது நன்றி இயேசப்பா உமது கிருபை மிக பெரியது 😊

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1  Před 4 lety +737

    Dears in Christ, thank you for your lovable comments and prayers... heared many testimonies. Really our God is so Faithful. He will hear your prayers and give answers. You will see the miracles in your life. Praying. God bless you all😇😇😇

    • @KNOWTHETRUTHch
      @KNOWTHETRUTHch Před 4 lety +12

      Amen, Hallelujah, Praise the Lord

    • @priyadharshinisenthil5585
      @priyadharshinisenthil5585 Před 4 lety +10

      Tq brother I hope that Jesus will help in my all troubles Jesus will hear my prayer and give answer for my prayer I am waiting until. The end

    • @priyajenni3671
      @priyajenni3671 Před 4 lety +9

      Anna ,this is an wonderful song ,I hear this song when ever I feel sooo down thank you for this awesome song with trust worthy words
      ....felt to leave comments after some Many days ....let the Lord be with you in what ever u do ..☺☺☺

    • @blueberry9060
      @blueberry9060 Před 4 lety +6

      Amen

    • @jesusiscomingagainministri7598
      @jesusiscomingagainministri7598 Před 4 lety +5

      Nice song

  • @parikarthik3729
    @parikarthik3729 Před rokem +411

    இந்த பாடல் மூலம் இயேசப்பா எனக்கு ஆண் குழந்தையை ஆசீர்வதித்து தந்து இருக்காரு. 🙏🙏இயேசப்பா வுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் பிரதர்.... 🙏🙏🙏இந்த பாடலை பாடிய உங்களுக்கும் எனது நன்றிகள் 🙏🙏🙏

    • @vaasan_gawl_
      @vaasan_gawl_ Před rokem +32

      நான் உனக்கு சொன்னதை செய்யும் அளவும் உன்னை கை விடுவதில்லை ஆதி 28: 15

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Před rokem +27

      எனக்கும் குழந்தை தருவார் ஏசப்பா 😢

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Před rokem +19

      கொடுத்து விட்டார👏👏🙏🙏🙏🙏

    • @darlingpappa
      @darlingpappa Před 11 měsíci +13

      Enaku baby illa ana intha song enaku romba nambikaiya kodukum

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Před 10 měsíci +24

      @@darlingpappa கண்டிப்பா கொடுப்பார், நானும் கலங்கி நிற்று, அவரேயே பிடித்து கொண்டேன், Twince baby 3month preganancy my wife, Hope with Jesus.

  • @ponselvi629
    @ponselvi629 Před 7 měsíci +51

    எல்லாம் கை மீறி போனது ஆனாலும் நீர் சொன்ன வார்த்தைய பிடித்துகொண்டு நிச்சயம் செய்வீர் என்று காத்திருக்கிறோம்

  • @paulinpaulin7672
    @paulinpaulin7672 Před 7 měsíci +65

    நிச்சயம் முடியு உண்டு உன் நம்பிக்கை விண்போகாது தேவன் அற்புதம் செய்வார்🙏🙏🙏

  • @amalraj1082
    @amalraj1082 Před rokem +84

    நீங்க தான் ஏதாவது செய்யணும் என்றும் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம் 😭😭😭✝️🙏🙏🙏✝️

  • @balukamalesh2113
    @balukamalesh2113 Před 2 lety +208

    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் உங்கள் கரத்தையே நோக்கில் இருக்கிறோம் ✝️✝️🛐🛐

    • @johnsonkala5821
      @johnsonkala5821 Před 7 měsíci

      Amen

    • @jaysonjohn7444
      @jaysonjohn7444 Před 6 měsíci

      Amen

    • @user-vm5qy7vi3o
      @user-vm5qy7vi3o Před 5 měsíci

      Amen ❤

    • @rojarojasaravanan617
      @rojarojasaravanan617 Před 2 měsíci

      நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் உங்க கருத்தையும் நோக்கி இருக்கிறோம்🙇‍♀️🤲🤰❤

  • @priyapraveen389
    @priyapraveen389 Před 2 lety +14

    I was pregnant last year due date vandhum enaku pain varala docter baby ku choroid plexes la cyst iruku solli delivery difficult nu sollitanga nan intha song ah again again play panni aluthu yesappata keten yesappa enaku normal delivery aaganum pappaku entha prblm um varakudathunu aasariyama yesappa enaku girl baby normal delivery ah koduthanga pappakum entha oru prblm um illa en life la intha slakiyatha kodutha en dhevanuku kodanu kodi sthothiram raja .....

    • @harrismichael2262
      @harrismichael2262 Před 2 lety

      Praise the lord sister unga childa god kulla grow panunga 😊

  • @anisha2116
    @anisha2116 Před 3 lety +375

    நிந்தையும் அவமானமும் சகித்து கொண்டு உங்க செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் உங்க கரத்தையே நோக்கி இருக்கிறோம்😥😥😥🥰🥰😭😭😭😭😭😭😭

    • @jossystraditionallife
      @jossystraditionallife Před 3 lety +7

      My Most favourite line...🙏🙏🙏🙏

    • @shrishachubby422
      @shrishachubby422 Před 3 lety +3

      💆💆

    • @sofiajeyaraj5320
      @sofiajeyaraj5320 Před 2 lety +1

      Uuuuuuu icici I icici I

    • @kajananselvarajah2723
      @kajananselvarajah2723 Před 2 lety +8

      நிச்சயமாய் நிச்சயமாய் நினைப்பதற்கு மேலாய், வேண்டுவதற்கு மேலாய் தன் பிள்ளைகளுக்கு செய்யும் தேவன் இயேசு எனும் அந்த இனிமையான நாமத்திலே உங்கள் வாழ்விலே மகாபெரிய அற்புதங்களை செய்து உங்கள் மத்தியில் மகிமைப்படுவாராக 🙏🕊️🕊️🕊️

    • @meigna8571
      @meigna8571 Před 2 lety +3

      Amen appa a

  • @chikkilucky2127
    @chikkilucky2127 Před rokem +145

    இன்னும் 10 நாள் தான் இருக்கு என் திருமணத்துக்கு... இயேசப்பா எதாச்சும் அற்புதம் செய்யுங்க இயேசப்பா.... கைல ஒருரூபா கூட இல்ல இயேசப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @varsha9339
    @varsha9339 Před rokem +6

    என் தேவனே எனக்கு ஒரு கர்ப்பதின் கனி தாங்க யேசப்பா plzzzzzzzzzz plzzzzzzzzzzzzz😭

  • @gamingwithpvsfan9887
    @gamingwithpvsfan9887 Před 4 lety +424

    I am Hindu but I like this song

  • @prarthanabala8655
    @prarthanabala8655 Před 2 lety +76

    5 months back I used to tis sing with flood of tears.... while my 26 yrs old elder sister, doctor by profession was admitted in ICU in a life threatening condition with no hope from medical side.. .Now, YESAPPA AAIRPUTHAM SEITHITAR ENGA VALKAILA...she was doing her daily routines and planning to join the duty within 2 to 3 month ......2000 year back arutham seitha yesu indrum atheye valmai seiya valavarai irukurair...glory to christ...Hallelujah

  • @mallikas369
    @mallikas369 Před rokem +84

    எனக்காக அற்புதம் பண்ணியதற்கு நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @vpranav9503
    @vpranav9503 Před 11 měsíci +33

    I'm hindu but my only hope and believe in JESUS ✝️❤️ only 🙏

    • @anthonysamy3262
      @anthonysamy3262 Před 9 měsíci +1

      உங்கள் நம்பிக்கை வீணாக போகாது.. நிச்சயமாக இயேசு கிறிஸ்து நன்மைகள் செய்வார்

  • @sahasanjai7895
    @sahasanjai7895 Před 4 lety +125

    இந்த பாட்டுக்கு டிஸ் like கொடுத்திறுக்கும் bro, song fulla கேளுங்க... கேட்காம jesus song உடனே டிஸ் like கொடுக்காதிங்க... God bless u அண்ணா...

    • @jesusiscomingsoonjesus2819
      @jesusiscomingsoonjesus2819 Před 4 lety +5

      இயேசு கிறிஸ்து தான் இந்த
      தேசத்திற்கு

    • @r15v3lover3
      @r15v3lover3 Před 4 lety +5

      @@jesusiscomingsoonjesus2819 💯💯💯

  • @brave_bell1210
    @brave_bell1210 Před rokem +53

    அற்புதம் செய்யுங்கப்பா எங்கள் வாழ்க்கையில.... Jesus never fails💞... எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்க அப்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sumitham706
      @sumitham706 Před rokem +5

      கவலைப்படாதீங்க சகோதரி கண்டிப்பா அப்பா குழந்தை பாக்கியம் கொடுப்பார் விசுவாசிங்க நேரத்தை கடவுளுக்காக கொடுங்க உங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்விங்க..... God bless u sister

    • @muruganbabul9386
      @muruganbabul9386 Před rokem +1

      Kandippa tharuvar Jesus loves you🙏visuvasathodu erunga tharuvar Amen

    • @joylinjoylin6268
      @joylinjoylin6268 Před 8 měsíci

      @@sumitham706 amen

  • @suryavlog6560
    @suryavlog6560 Před 2 lety +107

    இந்தப் பாடலைக் கேட்கும் போது உடைத்து நொறுக்கப்பட்டதாய் என் இருதயம் மாறியது... உம்மை தான் நம்பியிருக்கிறோம் இயேசப்பா❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jaikeerthana5672
    @jaikeerthana5672 Před 3 lety +133

    உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா
    அற்புதம் செய்யுங்கப்பா
    எங்க வாழ்க்கையிலே
    உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்
    இயேசப்பா
    நீங்கதான் எதாவது செய்யணும்
    என்று எதிர்ப்பார்த்து
    காத்திருக்கிறோம்
    நீர் சொன்ன வார்த்தையை
    பிடித்துக்கொண்டு
    உங்க முகத்தையே
    நோக்கி இருக்கிறோம்
    நிந்தையும் அவமானமும்
    சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே
    வந்து நிற்கிறோம்-2
    நிச்சயமாய் செய்வீர்
    என்று நம்பிக்கையில்
    உங்க கரத்தை நோக்கி
    இருக்கிறோம்.

  • @navomijansi3170
    @navomijansi3170 Před 2 lety +191

    உம்மை மட்டுமே நம்பி இருக்கறோம்.. நீங்க தான் ஏதாவது செய்யணும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ramadeepak7549
    @ramadeepak7549 Před 2 lety +44

    Daily I listened this song with faith and after 8 years of my struggle now I am 5 months pregnant. Such a beautiful and meaningful lyrics are there.

    • @ramyapraba7968
      @ramyapraba7968 Před rokem

      Neenga Cristiana na

    • @ramyapraba7968
      @ramyapraba7968 Před rokem

      Yeppdi sis enagu kuda baby illa neraiya hospital poiyach akk

    • @ramadeepak7549
      @ramadeepak7549 Před rokem

      @@ramyapraba7968 Ya I am Christian

    • @ramadeepak7549
      @ramadeepak7549 Před rokem +1

      @@ramyapraba7968 iui ivf ela treatment um failure at last we try to adopt a child but by God's grace suddenly I got concieve

    • @ramyapraba7968
      @ramyapraba7968 Před rokem

      @@ramadeepak7549 spr sis nanum wait pandra but na hindu yeppdi pray pandrathu nu therila sis

  • @jesuschrist746
    @jesuschrist746 Před 2 lety +63

    அற்புதம் செயுங்கப்பா எங்க வாழ்க்கையில உம்மை தான் நம்பி இருக்கோம் இயேசப்பா...........😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @k.r.sajith5915
    @k.r.sajith5915 Před 3 lety +156

    நிந்தையும் அவமானமும்
    சகித்துக் கொண்டு
    உம் செட்டை நிழலிலே
    வந்து நிற்கிறோம் - 2
    நிச்சயமாய் செய்வீர்
    என்ற நம்பிக்கையில் - 2
    உங்க கரத்தை நோக்கி
    இருக்கிறோம
    (என் வாழ்வில் நடந்த உண்மையான நிகழ்வு இந்த வரிகள் Thank you sir song கேட்பதற்கு ஆறுதலா இருக்கு Thank you so much sir really good song

  • @rakikutty
    @rakikutty Před 3 lety +126

    நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் உங்க கறதையே நோக்கி இருக்கிறோம் ✝️✝️✝️❤️❤️❤️💕💕💕

  • @banuPriya-vb4vu
    @banuPriya-vb4vu Před 2 lety +117

    பல கஷ்டங்களை கடந்து வந்து விட்டேன் இருப்பினும் சிறு தயக்கம் இன்னும் எவ்வளவு கஷ்டங்களை அனுப்பவிக்க போகிறேன் என்று.......உனது கிருபை ஒவ்வொரு நாளும் தேவை என் தேவனே

  • @selvarani4297
    @selvarani4297 Před 10 měsíci +44

    என் மனதை தொட்ட பாடல் தினம் கேட்டாலும் அழுகை வருது 👌👌👌👌👌

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch Před 4 lety +118

    நீங்க சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு ...
    உங்க முகத்தையே நோக்கியிருக்கிறோம் .... ✝️🙏💖

  • @samuelsathiyaseelan681
    @samuelsathiyaseelan681 Před 5 lety +372

    *நீங்க தான் ஏதாவது செய்யணும்*
    *என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்*

    • @ambikad3945
      @ambikad3945 Před 4 lety +2

      Nice song Super

    • @sree9122
      @sree9122 Před 4 lety +2

      Brother... Good.... Jesus give the talent it use to God....

    • @vigneshdon6723
      @vigneshdon6723 Před 4 lety +1

      @@sree9122Jesus Christ

    • @vigneshdon6723
      @vigneshdon6723 Před 4 lety

      @@ambikad3945 I love you Jesus

    • @joelaustin7007
      @joelaustin7007 Před 4 lety +1

      Samuel brother... I am sofia... Unga contact number miss ayitu... Please send pannunga

  • @jjmusic1666
    @jjmusic1666 Před 10 měsíci +4

    Ummai than nambi irukiren yessappa enaku kulanthai ngra arputhatha thangaa appaaa😢😢😢😢

  • @eugenemelany6722
    @eugenemelany6722 Před 7 měsíci +4

    Intha song kettu kondu irunthen daily jesus enaku arputham seithanga i feel that

  • @user-tf6cp2wx8t
    @user-tf6cp2wx8t Před 4 lety +221

    இது உண்மையா மனதை உருகிய பாடல்

  • @rajanmichael515
    @rajanmichael515 Před 3 lety +124

    I am in critical condition. This prayer song comforts me. Definitely My Lord will perform amazing things.
    I listen and sing this song again and again with belief of Jesus.
    Thank you brother for this song.. God bless you all.

  • @antonyshobana6482
    @antonyshobana6482 Před 22 dny +3

    இயேசப்பா எனக்கும் அற்புதம் செய்யுங்கப்பா.சூழ்நிலை தலைகீழாக இருக்கிறது.நான் உம்மை மாத்திரமே விசுவாசிக்கிறேன்.
    எனக்கு கர்ப்பத்தின் கனி ஆசிர்வாதம் தருவிங்கப்பா.
    ஒரு நாள் கண்டிப்பா இங்க நீங்க என்னை ஆசீர்வதிசிட்டிங்கனு comment பண்ணுவேன்ப்பா.

  • @prithigaashri5088
    @prithigaashri5088 Před rokem +34

    இந்த பாடல் என் வாழ்கையின் வலியை விரட்டியது உண்மையாகவே என் வாழ்கையில் கர்த்தர் அற்புதம் செய்தார்

  • @rajkumarrock1233
    @rajkumarrock1233 Před 4 lety +85

    இந்த பாடலைக் கேட்கும் போது என் கண்களில் என்னை அறியாமலே கண்ணீர் அருமையான வரிகள் அண்ணா 🙏👍

  • @DanielKishore
    @DanielKishore Před 5 lety +302

    நீங்க சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் ❤️

  • @ajilkumarkumar4453
    @ajilkumarkumar4453 Před 9 měsíci +3

    நீங்க தான்ஏதாவதுசெய்யணும்என்றும் எதிர்பார்த்துகாத்துஇருக்கிறேரோம்

  • @englishwithavinesh
    @englishwithavinesh Před rokem +3

    உங்கள் (இயேசு) ஒருவரை தவிர வேறு யாரையும் நாங்கள் நம்ப மாட்டோம்.உங்களை மட்டுமே நம்பி இருக்கிறோம்

  • @thomagarreth
    @thomagarreth Před 3 lety +85

    உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா❤️👍

  • @reenaranjan6580
    @reenaranjan6580 Před 4 lety +59

    Jesus please save this world from Corona Virus... umami thaan nambi erukirom 🙏🙏🙏

  • @subashinikalai8708
    @subashinikalai8708 Před 2 lety +62

    உம்மை தான் நம்பி இருக்கிறோம்..உம்மையின்றி யாரும் இல்லையப்பா..அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில..🙏🙏🙏

  • @Kumar-xz9id
    @Kumar-xz9id Před 18 dny +2

    கர்த்தர் எங்களுக்கு மிகப்பெரிய அதிசயங்கள் அற்புதங்களை செய்தார் இந்த பாட்டு கேட்கும் போது எனக்கு அதான் ஞாபகம் வரும் எனது மகனுக்கு பணமே இல்லாமல் கல்யாணம் வைத்திருந்தேன் அற்புதம் செய்தார் கர்த்தர் ஆமென்

  • @sofiaanandharaj8003
    @sofiaanandharaj8003 Před 3 lety +92

    நீங்க தான் எதாவது செய்யனும் 🥺 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் உங்க கரத்தையே நோக்கி இருக்கிறோம் 😇

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 5 lety +80

    அந்த வார்த்தை தேவனாய்
    இருந்தது.யோவான்- 1: 1 உம்மையே பிடித்துக் கொண்டு உம்முடைய முகத்தையே நோக்கி இருக்கிறோம். ஆமென்

  • @graceiruthayaraj4963
    @graceiruthayaraj4963 Před 20 dny +2

    இயேசப்பா எனக்கும் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா...2024 jun 9 நடக்கப் போற exam பாஸ் பண்ணி govt job வாங்கனும் அப்பா... உதவி செய்யுங்கப்பா....pls yesappa...

  • @beauty9722
    @beauty9722 Před rokem +6

    அற்புதம் செய்யுங்க அப்பா 🙏🏻எங்க வாழ்க்கையில 😭குழந்தை பாக்கியம் தாங்க அப்பா 🙏🏻அப்பா எங்க வாழ்க்கையில் எத்தனை இன்னல், பிரசனை வந்தாலும் உங்களை மட்டும் நம்பி இருக்கிறோம் 🙏🏻pls அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SaiKumar-bj7jo
    @SaiKumar-bj7jo Před 3 lety +7

    Indha song ku dislike podravangalayum neenga than. Pathukanum yesappa....😍😍😍😍😍😍

  • @phebejacinth1214
    @phebejacinth1214 Před 4 lety +49

    உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    உம்மையன்றி யாரும் இல்லையப்பா

  • @SivaSiva-db9fo
    @SivaSiva-db9fo Před 9 měsíci +2

    எனக்கு அற்புதம் செய்தார் இயேசு அழகான ஆண் குழந்தை தந்து இருக்கிறார்

  • @saranyaj7342
    @saranyaj7342 Před 8 měsíci +4

    Praise the Lord appa ummaiyrea nambi irukirom appa, arpudham seiunga poa enga vazhakila ummaithan nambi irukirom appa,, periods aga uthavi seiunga appa,, naan yar munnadium vetka pattu pattu poga koodathu appa,, romba kastama iruku appa,,, enoda sareerathil iruka ellam problm eduthu podunga appa,, hb low uh iruku appa,, pcod irukum nu payama iruku,, athai ellam matrunga appa,, naan hospital pogamaten appa,, nenga than arpudham seiyanum appa,, Amen

  • @leenulekau3719
    @leenulekau3719 Před 5 lety +227

    இந்த பாடல் கேட்கும் போது உள்ளம் உடைக்ககூடிய பாடல் வரிகள் Uncle... 😭😭😭😭என் வாழ்வில் நடந்த உண்மைகள் இந்த பாடலில் உள்ளது...God bless you Uncle...... Love you dad........

  • @jeyashajeyasha491
    @jeyashajeyasha491 Před 4 lety +47

    Hai brother na Hindu family sartha oru girl but Jesus na enakku 😍😘😙😗🤗💯😘❤❤😍 Rompa pitikku... Thank you for u song6

  • @ratharavi1562
    @ratharavi1562 Před rokem +2

    என் நண்பன் ரொம்ப மன வேதனையில் இருக்கிறார் ' நீங்க தான் இயேசப்பா அவரை மன வேதனையில் இருந்து மீட்டு தாரும் அப்பா

    • @vaasan_gawl_
      @vaasan_gawl_ Před rokem

      இனி தீங்கை காணாதிருப்பாய் செபன்யா 3.15

  • @victoriabasker4159
    @victoriabasker4159 Před 2 lety +10

    Yes...yes...உம்மை தான்...உம்மை மட்டுமே நம்பி இ௫க்கிறோம்..இயேசப்பா..

  • @jossyskitchen840
    @jossyskitchen840 Před 3 lety +269

    இதை கேட்கும் பொழுது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.🙏🙏🙏🙏

  • @ssammu2977
    @ssammu2977 Před 2 lety +13

    Indha song kettale enakku ennoda andavar arpudham seivar amen appa 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @stellastella6944
    @stellastella6944 Před rokem +1

    Neengadha yesappa edhavadhu seiyyanum ennoda vazhkaila ennaium ennoda kanavar udhayavaium sandhiunga appa plss yesappa🙏🙏🙏🙏🙏🙏 amen

  • @nmeena5405
    @nmeena5405 Před 4 dny

    இயேசு அப்பா ஸ்தோத்திரம் இயேசு அப்பா அற்புதம் செயுங்க அப்பா எங்க வாழ்க்கையில் அப்பா இயேசு நாமத்தில் நன்மை நீங்கதான் எதாவது செய்யணும் இயேசு அப்பா அற்புதம் அற்புதம் செயுங்க உம்மைத்தான் நம்பி இருக்கன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @sarwathkhan2839
    @sarwathkhan2839 Před 4 lety +69

    இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது மனசு கஷ்டமா இருக்கு அனைத்து மக்களையும் காபாத்துங்க ⛪இயேசப்பா

  • @Byjukuttan
    @Byjukuttan Před 5 lety +242

    'உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    'உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
    'அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
    'உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2-
    உம்மைதான்
    1.நீங்கதான் எதாவது செய்யணும்
    'என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
    ' நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
    'உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-
    அற்புதம்
    2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
    'உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
    'நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
    உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
    'Ummai thaan nambiyirukken
    'ummayandri yarum illaiyappa-2
    Arputham seyyungappa enga vazhkkayile
    'ummai thaan nambiyirukkom yesappa-2
    '1.Neenga thaa yethaavathu seyyanum
    'endru ethirpaarththu kaaththirukkirom-2
    'Neer sonna vaarththaya pidiththukkondu-2
    'Unga mugaththaye nokki irukkirom-2-Arputham
    '2.Ninthayum avamaanamum sagiththukkondu
    'um settai nizhalile vanthu Nirkirom-2
    'Nichchayamaay seiveer endra nambikkaiyil-2
    'Unga karaththai nokki irukkirom-2-Arputham

  • @POORANI_1996
    @POORANI_1996 Před rokem +11

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்கிறேன் 🙏

  • @durgaddlove
    @durgaddlove Před rokem +11

    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில உம்மைத்தான் நம்பி .... இருக்கோம்இயேசப்பா 🙇🏻‍♀️💕💯🙏😭😭😭😭😭

    • @vaasan_gawl_
      @vaasan_gawl_ Před rokem +1

      உன்னை தாயின் கருவறையில் பெயர் சொல்லி அழைத்தவன் நான்

  • @premkumarm2468
    @premkumarm2468 Před 3 lety +45

    நிந்தையும் அவமானமும் சகித்து கொண்டு உங்க செட்டை நிழனில் வந்து நிர்கிறோம் 😢🙏

  • @ilayabaranilayabaran1118
    @ilayabaranilayabaran1118 Před 2 lety +28

    Ummai✝️Thaan✨Nambiyirukkirom😌Ummai andri yaarumillai💯appa♡︎

  • @user-cr6er5xm3t
    @user-cr6er5xm3t Před 8 měsíci +5

    அப்பா நீங்க நிச்சயமாக என் வாழ்க்கையில் அற்புதம் செய்வீர் என் நிலமையை மாற்றுவீர்

  • @samuvels7198
    @samuvels7198 Před rokem +8

    🙏🙏அற்புதம் செய்யுங்க அப்பா,எங்க வாழ்க்கையிலே,உம்மைதான் நம்பியிருக்கிறோம்.உம்மை அன்றி ஒருவரும் உதவி செய்ய முடியாது அப்பா.என் தவறுகளை மன்னித்து உதவி செய்யும் அப்பா🙏🙏

  • @healingtouchministry1568
    @healingtouchministry1568 Před 3 lety +29

    இந்த பாட்டை கேட்கும் போது ஆண்டவரிடம் நெருங்குவதற்கு ஏதுவாக இருக்கிறது👏👏🙌🙌🙌🙌

  • @jebavincyd5242
    @jebavincyd5242 Před 3 lety +37

    உம்மை தான் நம்பி இருக்கிறோம் இயேசப்பா🙏

  • @madhan401
    @madhan401 Před rokem +19

    என்னுடைய வாழ்க்கையில் தேவன் செய்த அற்புதங்கள் அநேகம் ❤❤
    இந்த பாடல் என் வாழ்கையில் மிக பெரிய மாற்றம் தந்த பாடல்

  • @joannauma9252
    @joannauma9252 Před 2 lety +22

    God has done great things by giveing me strength to bend my knee after my surgery our god can do greater things in all life if we have faith

  • @user-zq2fk7kg9s
    @user-zq2fk7kg9s Před 3 lety +9

    இயேசு அற்புதம் செய்தார் செய்வார் இனிமேலும் செய்வார்

  • @sneghasnegha451
    @sneghasnegha451 Před 10 měsíci +4

    அப்பா என் அண்ணா குணப்படுத்துங்க அப்பா..... உங்கள மட்டும் நான் நம்ம்பிருக்கிறோம் அப்பா.... நான் விஷுவசிக்கிரன் அப்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithmano6706
    @ranjithmano6706 Před 5 měsíci +5

    பிரச்சினைகள் ஒருபாடு வந்தாலும் அதில் இருந்து மீளவும் வழி தருகிறீர் விரைவில் மாறும் தீரும் என நம்புகிறேன் ஆமென் அல்லேலூயா❤🎉

  • @samansi1000
    @samansi1000 Před 4 lety +43

    After corona issues I listen this song nice song 🎶 நீங்க தான் எதாவது செய்யுங்க இயேசப்பா
    உம்மை தான் நம்பியிரூக்கிறோம்🙏🙏

  • @aarthi.r2-yearba-tamil222
    @aarthi.r2-yearba-tamil222 Před 3 lety +38

    உம்மைதான் நம்பியிருக்கிறோம் ஆமென்👌👏👏🙏✨

  • @dhivyasweety018
    @dhivyasweety018 Před 2 lety +2

    Neenga than ethavathu seyyanum endru ethir paththu kaaththu irukiren..... 😭😭😭😭 Eesappa

  • @jaijayaseelan832
    @jaijayaseelan832 Před 2 lety +70

    மனதின் வலியே பிரதிபலிக்கும் பாடல்!!! அருமை அற்புதம் செய்யுங்கப்பா என் வாழ்க்கையில உம்மை தான் நம்பியிருக்கேன் ஏசப்பா....

  • @bennyjoshua2053
    @bennyjoshua2053 Před 3 lety +39

    இந்த பாடல் எப்போது பாடினாலும் எங்களுக்கு தேவ பிரசன்னத்தை உணரக்கூடிய அளவிற்கு இருக்கிறது மட்டுமல்ல நீச்சல் ஆழத்திற்கு போக உதவுகிறது. முதலாவது தேவனுக்கு நன்றி, உங்களுக்கு நன்றி. God bless you Brother.

  • @birunthubirunthu9972
    @birunthubirunthu9972 Před 7 měsíci +4

    Na today la irunthu inthe song kekuren....please jesus next year kulla na pregnant ahganum please Jesus...❤😭

  • @annamalaigideon8258
    @annamalaigideon8258 Před 2 lety +8

    ஆண்டவரே என் வாழ்க்கையிலே அற்புதம் செய்யும் 😭😭😭 கடந்த ஓராண்டாக அநேக பிரச்சனைகள் 😭 போராட்டங்கள் 😭 அவமானங்கள் 😭வேலை இல்லாமை 😭😭😭😭 எல்லாவற்றிலும் இருந்து எனக்கு விடுதலை தாரும் இயேசுவே... 😭😭😭😭😭 08-02-2022

    • @sharmilasharmi7082
      @sharmilasharmi7082 Před rokem +1

      Kavalai padathinga karththar irukkinga bro

    • @vaasan_gawl_
      @vaasan_gawl_ Před rokem +3

      முடியாத காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்
      யோபு 3. 9

  • @karthiverynicesongllovethi7443

    Ummai than nambi irukirom vera leval nice song l like❤❤❤❤👍

  • @gladiyaangelin8215
    @gladiyaangelin8215 Před 3 lety +8

    I heard it more times but it not boring. Instead of boring it is.make me cry again for the world ( prayer ) . . God pls do miracle in the world . Plz god avoid this corona who are all suffering from coronaplz recure them . I think .this song is for the world ( corona ) .
    Who are all thinking this hit al like .

    • @architectural3drender-dena64
      @architectural3drender-dena64 Před 2 lety

      சபை நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன?
      CORONA அல்ல! கிறிஸ்தவர்களின் பாதகம்!
      1.இரைச்சலாகிப்போன தேவாலய பாடல்கள்.
      2. அலறுதலாகிப்போன தேவாலய பாடல்கள்.
      3. தேவாலயத்தில் சம்பளம் காணிக்கையில்லாம் யாராவது வேலை செய்வார்களா?
      4. திரும்ப திரும்ப பாவம் செய்து கொண்டு கண்ணீர் மல்க ஜெபம், வேண்டுதல், அழுகை, பெருமூச்சு.
      5. திருச்சபையில் பொல்லாதவனுக்கு பொறுப்பு கொடுத்து கர்த்தரை வருத்தப்படுத்துதல்.
      6. சபையில் பட்சபாதம்.
      7. விசுவாசியை கண்டுகொள்ளாத போதகன் வீட்டில் நெய் சாப்பாடு.
      czcams.com/video/xCkpA5Z2hoQ/video.html
      இந்த ஏழு தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்!
      சத்தியத்தை அறிந்து மனம்திரும்புவோமாக!.....!
      இந்த செய்தியை முழுவதுமாக கேளுங்கள். "மிக முக்கியமான செய்தி"

  • @kavyakavyakavyakavya
    @kavyakavyakavyakavya Před rokem +1

    Arputham seyyungappa enga vazhkkayila ummai than nambiyirukkom yesappa😭😭😭😭😭

  • @jermi7640
    @jermi7640 Před 2 lety +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலின் வரிகள் மிகவும் அர்த்தம் நிறைந்து.நன்றி இயேசப்பா

  • @muthukumarmuthukumar1350
    @muthukumarmuthukumar1350 Před 5 lety +22

    மெய்சிலிர்த்தேன் கண்களில் ஈரமுடன் அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே,,,,,, வார்த்தைகள் வரவில்லை அற்புதத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரா

    • @willsondurairaj3719
      @willsondurairaj3719 Před 4 lety +1

      Super song pro arpputham seingappa enga valkkaila ummaithan nambi irukirom yesappa

  • @Stellamary_Sindhu
    @Stellamary_Sindhu Před 3 lety +8

    Nindhayum avamanamum sagithu kondu😞😖..unga setai nizhaliley vandhu nirkirom...🙏🏻nichaayam seivir endra nambikaiyil..unga karathayae nookie irukirom..✝️ Ãmêñ ✨🙇🏻‍♀️🙏🏻

  • @sabirabanuelfin
    @sabirabanuelfin Před rokem +5

    அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில் 10000000% உம்மைத்தான் நம்பி இருக்கிறோம் இயேசப்பா
    ஆமென்

  • @suganthinisudhar8187
    @suganthinisudhar8187 Před rokem +2

    Ummai than nambi irukiren yesappa intha matham enaku atputham seiyungappa...

  • @kmarinsgm3743
    @kmarinsgm3743 Před 4 lety +64

    நீங்க தான் எதாவது செய்யனும் இயேசப்பா 😍😍😍😍😍

  • @josephinejosephine1522
    @josephinejosephine1522 Před 2 lety +22

    இது உண்மையா மனதை உருக்கியப்பாடல் ❤️🙏

  • @Jesusmalarvizhi
    @Jesusmalarvizhi Před 2 lety +10

    Ummai than nambiirrukkom YESAPPA . . .💯❤️✨🙏

  • @Jsv1212
    @Jsv1212 Před rokem +1

    Arputham seiungappa yenga valkaiyela ummaithan nambi erukkum yesappa🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🙇🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @sivaprakash8001
    @sivaprakash8001 Před 4 lety +4

    Nanga Kaila kasu illama vadagai vetula romba kashta pattom ,nanga yehova kitta keatkum pothu first time suddena intha song keattean pray seanjean nanga neanachchathukkum aathegama annaikku night yehova eangalukku arputham seanjanga praise the yehova thanks a lot my yehova🙏🙏(Mrs.KARTHICK)

  • @sheejabensiger1554
    @sheejabensiger1554 Před 5 lety +47

    எங்களுக்கு எல்லாமே நீங்க தாப்பா . இந்த உலகத்திலே உம்மை தான் நம்பி இருக்கோம்
    nice song thank u jesus

  • @user-hd9cl2wh4w
    @user-hd9cl2wh4w Před 7 měsíci +2

    Memlan dha nammukonna e chotlo meke arphitham na jevetham amen 🙏🙏🙏

  • @amsaamsa9463
    @amsaamsa9463 Před 2 lety +8

    Unmaithan nambiirukirom neegathan ethavathu seiyanum🙏