Ummai Vitta Yaarum Illa | John wesley | Latest Worship Song | 4K |Official Music Video |

Sdílet
Vložit
  • čas přidán 25. 11. 2019
  • #Neengapodhum #Johnwesley
    Song : UMMAI VITTA YAARUM ILLA
    Album : SINGLE
    Lyrics & Tune : Eva.JOHN WESLEY
    sung by: Eva.JOHN WESLEY
    Music: ALWYN .M
    Label : Music Mindss
    Channel: Rejoice Gospel Communications.
    Featuring:Eva.JOHN WESLEY
    Music: Alwyn.M
    Rhythm: Davidson Raja
    Mix & Mastered by Vincey Productions
    Video Production: Bjj Studios
    Record @ Bjj Studios
    Edited by John Wesley @ Bjj Studios
    Executive Producer:Benny John Joseph
    Produced by Bjj Studios
    Eva.John Wesley (Follow us on) @+91 9791079641, +91 6374683730
    E-mail : wesleyjohn91@gmail.com
    Facebook : / john.wesley.940098
    Instagram : john.wesley.940...
    Released By : Rejoice Gospel Communications
    Music On: Music Mindss
    Conceptualized By : Vincent Robin
    Digital Promotion: Vincent Sahayaraj
    Project Owned By : Vincent George ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🤝Enjoy And Stay Connected With Us🤝
    👉Join Facebook : / rejoicegospelcommunica...
    👉Join Instagram : / rejoicegospelmusic
    👉Join Twitter : / rejoicechannel
  • Hudba

Komentáře • 4,1K

  • @onetapfreefire7489
    @onetapfreefire7489 Před 2 lety +152

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்து இருக்கிறதோ அவர்கள் லைக் போடுங்க

  • @devakumar183
    @devakumar183 Před rokem +859

    நான் ஒரு திருநங்கை முதல் முறையாக இந்த பாடலை கேட்டேன் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது

  • @Mstthuva
    @Mstthuva Před 4 měsíci +41

    நீங்க ஒவ்வொருவரும் இடும் கமன்ட் எலாம் இயேசப்பாவின்
    சுவையை உள்ளத்தில் உணர செய்கின்றது❤❤

  • @user-cr6er5xm3t
    @user-cr6er5xm3t Před 8 měsíci +194

    பணம் இருந்தா மட்டும் தான் உறவுகள் அருகில் இருக்கும் ஆனால் நம்மகிட்ட ஒன்றுமே இல்லாம இருந்தாலும் நம்ம அப்பா எப்பொழுதும் நம்ம உடவே இருப்பார் ❤❤❤❤❤

  • @logeshlogesh7394
    @logeshlogesh7394 Před 2 lety +36

    எத்தனை முறை கேட்டாலும் அழ தா வரும் 😭நீங்க போதும் அப்பா

  • @ragupathys7711
    @ragupathys7711 Před 2 lety +532

    உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
    உம்மை விட யாரும் இல்ல ஏசையா - 2
    நீங்க போதும் என்னக்கு
    நீங்க போதும் என்னக்கு
    நீங்க போதும் நீங்க போதும்
    நீங்க போதும் என்னக்கு - 2
    1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
    ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
    யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
    என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா - 2
    என்னுடைய உழைப்பை யாரவந்து
    பறித்து கொண்டாலும்
    என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா - 2
    2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
    செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
    பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
    கானானின் பயணத்திற்கு தடை இல்லையே - 2
    புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
    நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே - 2
    3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
    என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
    நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
    நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே - 2
    என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
    அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே - 2

  • @nithyanethra8282
    @nithyanethra8282 Před rokem +278

    எத்தனை உறவுகள் இருந்தாலும் எத்தனை சொந்த பந்தம் இருந்தாலும் இயேசப்பா மட்டும் என்னோட வாழ்க்கையில இல்லனா நான் என்னிக்கோ மறித்துப்போய் இருப்பேன் நன்றி அப்பா 😘

  • @BhuvanaBhuvi-bj1tw
    @BhuvanaBhuvi-bj1tw Před 9 měsíci +32

    என்னுடைய 4 மாத குழந்தை இந்த பாடலை அழுதாலும் அழுகை நிறுத்தி விட்டு பாடலை கேட்கிறான்.மனதிற்கு ஆறுதல் தரும் பாடல் 🙏🙏🙏

  • @samsamuel4054
    @samsamuel4054 Před 10 měsíci +106

    நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
    நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே
    என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
    அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே
    Amen

    • @jjstopher
      @jjstopher Před 10 měsíci +2

      Really thank God for this song

    • @mathayus9878
      @mathayus9878 Před 5 měsíci

      Thakur very much for your support this song

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Před 11 měsíci +57

    வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் இயேசு போதுமானவர். அல்லேலூயா

  • @josephgrace85
    @josephgrace85 Před měsícem +4

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
    உம்மை விட யாரும் இல்லை இயேசையா
    நீங்க போதும் எனக்கு - 2
    நீங்க போதும் -3 எனக்கு
    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
    உம்மை விட யாரும் இல்லை இயேசையா
    ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா
    ஈசாக்கின் தேவனும் நீர்தானையா
    யாக்கோபின் தேவனும் நீர்தானையா
    என்னுடைய தெய்வமும் நீர்தானையா
    என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும்
    என் தலை உயர்த்துபவர் நீர்தானையா
    நீங்க போதும் எனக்கு - 2
    நீங்க போதும் - 3 எனக்கு
    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
    உம்மை விட யாரும் இல்லை இயேசையா
    பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
    செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும்
    பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க
    கானானின் பயனத்திற்கு தடை இல்லையே
    புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே
    நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே
    நீங்க போதும் எனக்கு - 2
    நீங்க போதும் - 3 எனக்கு
    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
    உம்மை விட யாரும் இல்லை இயேசையா
    கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
    என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும்
    நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும்
    நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே
    என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
    அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே
    நீங்க போதும் எனக்கு - 2
    நீங்க போதும் - 3 எனக்கு
    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
    உம்மை விட யாரும் இல்லை இயேசையா

  • @user-qt2qn8rb2s
    @user-qt2qn8rb2s Před 6 měsíci +6

    Nanu entha patu padi second 🥈 praise vanguna 😊tnx God😇🫂

  • @agastinarulappan8181
    @agastinarulappan8181 Před 2 lety +630

    நான் இயேசுவை விட்டு பின்தங்கி இருந்தேன் இந்த பாடலை கேட்ட போது மறுபடியும் இயேசுவோடு இனைக செய்தது

    • @nmano1623
      @nmano1623 Před 2 lety +10

      Athu sari

    • @animeedit3404
      @animeedit3404 Před 2 lety +18

      AMEN because Jesus is the only true God

    • @animeedit3404
      @animeedit3404 Před 2 lety +7

      AMEN Alleluia Praise be to Lord Jesus

    • @marklifeRML
      @marklifeRML Před 2 lety +23

      அவருடைய பாதத்தை பிடித்துக் கொள்ளுங்கள் சகோதரா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @31.kiruthigar23
      @31.kiruthigar23 Před 2 lety +2

      @@animeedit3404 mm
      .

  • @chithraabishek7301
    @chithraabishek7301 Před 2 lety +18

    இந்தப் பாடலை நான் இருபது முறை கேட்டிருக்கிறேன் எப்ப கேட்டாலும் புதுசா இருக்கு ஆண்டவர் நம்ம கூட

  • @alliswell1707
    @alliswell1707 Před rokem +160

    🙏😭 இந்த பாடல் ஒருமுறை கேட்டால் போதாது 1000 முறை கேட்டால் தான் நிம்மதியாக இருக்கும்♥️🔴

  • @rebekahjansi6466
    @rebekahjansi6466 Před 2 lety +21

    கர்த்தர் தம்முடைய பிள்ளைகளிடம் எதிர்ப்பார்ப்பதே (உண்மையான ) இருதயத்தின் ஆழத்தில் இருந்து நீங்க போதும் இயேசப்பா என்கிற வார்த்தை ... 😇

  • @akshathaakshu6242
    @akshathaakshu6242 Před 3 lety +458

    Am a Hindu bro this song made me as a strong belief on Jesus..... Nice song glory to jesus

    • @JohnWesleyMuthuOfficial
      @JohnWesleyMuthuOfficial Před 3 lety +15

      Praise be to God Thank you for acknowledging Bro/Sis May God bless you and may you get more closer to God

    • @akshathaakshu6242
      @akshathaakshu6242 Před 3 lety +9

      Thank you bro may almigty give u to make more songs and blessins

    • @merlinjoyjoy4578
      @merlinjoyjoy4578 Před 3 lety +8

      Thank u bro jesus always blessing u bro he never leaves u

    • @samwilson137
      @samwilson137 Před 2 lety +8

      நல்லது😘

    • @kumarravathi5500
      @kumarravathi5500 Před 2 lety +9

      jesus loves you Nanba 🙏

  • @nandhinie650
    @nandhinie650 Před 3 lety +349

    அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லை . ஆமென்

  • @aauyukthcowproduct1312
    @aauyukthcowproduct1312 Před 2 lety +14

    Super என் ஆண்டவர் இந்தப்பாடளைக் கேட்க செய்தார் ஆமென்....

  • @nishanisha8364
    @nishanisha8364 Před rokem +56

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமலே என் கண்கள் இயேசப்பாவின் அன்பை நினைத்து கலங்குகின்றது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் அதிகமாக விரும்பி கேட்கும் பாடல்

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Před 2 lety +37

    என் கோலை துளிர்க்க செய்ய உம்மால் மட்டுமே முடியும் அழைத்தவர் வெட்கப்பட விட மாட்டார் ஆமேன் 🙏🙏🙏🙏🙏

  • @rukmanrichard
    @rukmanrichard Před rokem +249

    என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துவிட்டாலும், என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா. அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே. இந்த வசனங்கள் என் வாழ்க்கையில் நிறைவேறியது நான் அதை கண்டேன்.

  • @JoshuaDeepa
    @JoshuaDeepa Před 2 lety +15

    உங்களுக்கு ஆண்டவர் கொடுத்த கிருபை பெரியது இந்த பாடல் மூலம் பல ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் உண்டு

  • @healthwealth20767
    @healthwealth20767 Před 2 lety +11

    இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஆண்டவருடைய அன்பை அதிகமாக உணரமுடிகிறது 🙏

  • @moorthydigital5598
    @moorthydigital5598 Před 3 lety +320

    நான் உடைந்த நேரங்களில் பல முறை இந்த பாடல் கேட்டுக் கொள்கிறேன்.. ஆண்டவர் அனைத்து கொள்கிறார்

  • @jenifajohn3220
    @jenifajohn3220 Před rokem +34

    கர்த்தர் உங்களுக்கு இன்னும் நல்ல பாடல்கள் தருவாராக amen 👍👍👌👌

  • @gnanaselvi3107
    @gnanaselvi3107 Před rokem +9

    Prise the lord என் மகன் பெயர் ரியான் அவனுக்கு 3வயது ஆக போகிறது அவன் இந்த பாடலை பாடாம ஒருநாளும் இருந்ததில்லை இந்த பாடலை கேட்டால் தான் தினமும் தூங்குவான் glory to lord

  • @akilawilsonquotes3099
    @akilawilsonquotes3099 Před 2 lety +23

    என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துக்கொண்டாலும்...என் தலை உயர்த்துபாவார் நீர் தான் ஐயா....ஆமென்.ஆமென்...!!

  • @vasanthvasanth2233
    @vasanthvasanth2233 Před rokem +5

    இந்த பாடல் இருந்து இயேசு அப்பா இருக்கும் போது அவர் பாதுகாத்து கொள்வார்

  • @kaithas138
    @kaithas138 Před 6 měsíci +5

    என் மனதுக்கு இதமானா பாடல், இந்த பாடலின் வரிகள் தான் என் வாழ்க்கை, இந்த பாடல் கேட்டாலே என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்த்தான் 😂வரும், I LOVE JESUS, THANK U PASTER,

  • @ashokKumar-vg9mx
    @ashokKumar-vg9mx Před 3 lety +386

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இந்த பாடல் எனக்கு😂😂😂😂😂😂😂😀😀😀😀😀😀

  • @johnjohn4680
    @johnjohn4680 Před 3 lety +88

    என் உயிரிலும் மேலனவா் என் இயேசப்பா

  • @venkatv9173
    @venkatv9173 Před rokem +9

    கர்த்தா நம்மோடு இருக்கிறார் என்று ஒரு உணர்வு

  • @mariajeyaranig6807
    @mariajeyaranig6807 Před rokem +26

    நீங்க மட்டும் போதும் எனக்கு இயேசய்யா யார் என்னை ஒதுக்கினாலும் நீர் என்னோடு இருக்கிறீர்

  • @pillaroffiretabernaclecoim1892

    கண்மூடி இந்த பாடலை பாடும்போது இயேசப்பாவோடு பேசுகின்ற அனுபவம் கிடைக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @indhumathiraja4482
    @indhumathiraja4482 Před 3 lety +646

    என்னுடைய பையனுக்கு இப்போ ஆறு மாசம் அவன் தினமும் இந்த பாட்டு கேட்டு தான் தூங்குவான் இந்தப்பாடல் பலவிதமான கவலைகளையும் கஷ்டங்களையும் மறக்க வைக்கிறது நன்றி

  • @arulraj-zl3mo
    @arulraj-zl3mo Před 5 měsíci +4

    எனக்கு இந்தபாடல் ஏசு அப்பாவோடு நடக்க ஒரு பாலமாய் இறுக்கு ஏசுஅப்பாவுக்கு நன்றீ❤😭

  • @shanmugamnagarajan1047
    @shanmugamnagarajan1047 Před rokem +7

    இதுபோல் அநேக பாடல்கள் அனைவரின் துயர் நீக்கட்டும் யேசு உங்களுக்கு நல்ல குரல்வளம் கொடுத்துள்ளார்.நம்ம யேசு பெரியவர் சி.ஆ.சி.ப.ஜாதியுமாவான். ! அல்லேலூயா!

  • @jaganjagan3326
    @jaganjagan3326 Před 2 lety +21

    என்னுடய உழப்பை அவர்கள் பரித்துக்கோண்டலும் என்னை உயத்துபர் நீர்தாண்யா இந்த வரிகல் என்வாழ்க்கையில் உன்மையாக நடந்து என்தலையை உயத்தினார் அல்லேலேயா அமேன்இயேசயா

  • @abineshabinesh8447
    @abineshabinesh8447 Před 3 lety +158

    நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு நீங்கள் போதும் எனக்கு நீங்கள் போதும் எனக்கு நீங்கள் போதும் எனக்கு 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔🙏🙏🙏🙏👏👏👏😭😭😥😥😥😣😣

  • @liveforjesuschrist4823
    @liveforjesuschrist4823 Před 6 měsíci +6

    கண்ணீர் வரவழைத்த பாடல். கர்த்தருக்கு மகிமை.

  • @rameshnaresh4418
    @rameshnaresh4418 Před 2 lety +114

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @alwinprince3651
      @alwinprince3651 Před rokem +1

      Jesus True God

    • @Ckmg25
      @Ckmg25 Před rokem

      Kartharai nambunga

    • @Ckmg25
      @Ckmg25 Před rokem +2

      Madham maaranum onnumillai manam maarana podhum bro kartharuku unga irudhayam tha venum

    • @christiansspiritualawakeni1634
      @christiansspiritualawakeni1634 Před rokem

      czcams.com/video/4hd-_4q4zZc/video.html

    • @senuvasanrama312
      @senuvasanrama312 Před rokem

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் வரிகள் நிச்சயம் உங்களோடு பேசும்

  • @zed_tc547
    @zed_tc547 Před 3 lety +238

    எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்.
    மிக மிக நன்றி அய்யா.
    உங்கள் குரலும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது அய்யா.

  • @user-yk4sz1xn7w
    @user-yk4sz1xn7w Před 4 lety +44

    என்னுடைய பெயரும் ஜான் வெஸ்லி தான் அடியேனுக்கும் அநேக பாடல்களை தந்துள்ளார் அடியேனுக்கு பாடல்களைத் தந்தது போல சகோதரர் உங்களுக்கும் தேவ நாமத்தை மகிமைப்படுத்தும் படியாக அனேக பாடல்களை தருவார் என்று விசுவாசிக்கிறேன் உண்மையிலேயே அவரை விட்டாள் நமக்கு யாரும் கிடையாது

    • @johnwmuthu
      @johnwmuthu Před 4 lety +3

      Amen

    • @peacefulllife3764
      @peacefulllife3764 Před 4 lety +1

      Prise the Lord

    • @abdulkhader3539
      @abdulkhader3539 Před 3 lety +2

      @@johnwmuthu hearattouch songs brother

    • @arulajm1553
      @arulajm1553 Před 3 lety +1

      @@johnwmuthu praise the Lord anna.arumaiyana song anna.intha song keekum poluthu ennudiya bedla kanner nirambirchu.unmaiya yesappa koda relationshipa adhikapaduthum song .Glory to jesus.innum niraiya song eluthunga.karthar nama magimaikaga.god bless you anna

  • @reginamarysridharsimon3872

    கிறிஸ்துவின் அன்பின் கயிற்றால் மீண்டும் என்னை கட்டி அவருடன் இணைத்துக்கொள்வதைப் போன்று உணருகிறேன்

  • @itz_ranish6662
    @itz_ranish6662 Před rokem +18

    ரொம்ப ரொம்ப அழகான பாடல். பாடல் வரிகள் மிகவும் அருமை. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசித்தால் மட்டுமே இப்படி பாடல் எழுத முடியும்.

  • @carolinjenifer2847
    @carolinjenifer2847 Před 3 lety +293

    இந்த பாடலை நான் எத்தனை முறை கேட்டாலும் ...... என் கண்ணில் இருந்து கண்ணீர் வரும்........ உம்மை விட்ட யாரும் இல்ல அப்பா.......😭

  • @arunpeter6715
    @arunpeter6715 Před 3 lety +278

    என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொண்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர் தான் ஐயா. ஆமென்.......

  • @sureshvictory8471
    @sureshvictory8471 Před 8 měsíci +9

    நீங்க போதும் எனக்கு ❤❤❤❤இயேசப்பா ❤❤❤❤

  • @GunasundariM-yx1ki
    @GunasundariM-yx1ki Před 2 měsíci +1

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத வார்த்தைகள் இனிமையான வரிகள் உடைந்த உள்ளத்தை ஒன்றிணைக்கும் குரல் வளம் 👌👌👌👌👌👌

  • @PDavid-rp2ox
    @PDavid-rp2ox Před 2 lety +187

    என் தனிமையை மகிமையாய் மாற இந்த பாடல் உதவியது ஆமென்

  • @anniejessica6335
    @anniejessica6335 Před 3 lety +147

    நீங்க மட்டுமே போதும் எனக்கு
    இந்த பாடல் அனைவரின் வாழ்க்கையிலும் கிரியை செய்ய
    தேவன் உங்களை பயன்படுத்தியதற்காய் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @vkjebaraj4967
    @vkjebaraj4967 Před rokem +5

    அழைத்தவர் உண்மையுள்ளவர் மரணபரியந்தம் நடத்துவார்.

  • @alwinraj3795
    @alwinraj3795 Před rokem +7

    இயேசு உண்மையிலே நல்ல தெய்வம்.......கொஞ்ச காலம் கேட்டுக்கொண்டே இருக்கேன்

  • @nowshijohns3808
    @nowshijohns3808 Před 3 lety +261

    உலகத்தின் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அருமையான ஒரு தேற்றும் பாடல். Amen appa love you appa.

  • @SATHISHKUMARS1996
    @SATHISHKUMARS1996 Před rokem +13

    நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு இந்த வரிகள் நமக்கும் இயேசுவுக்கும் இடையில் இருக்கும் ஒட்டுமொத்த உறவையும் குறிக்கிறது

  • @sjoelebenezer8eslydiamercy765

    என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
    அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே. ஆமென்

  • @PresenceOfJesus
    @PresenceOfJesus Před rokem +61

    நீங்க போதும் எனக்கு
    இன்று அதிகாலை 2:45மணிக்கு இந்த பாடலை முதல்முறையாக கேட்டேன்.மனதிற்கு மிகுந்த ஆறுதல்.நான் நேசிக்கும் நபர்கள் என்னை வெறுத்தாலும் நீர் போதும் இயேசுவே.கடைசி சரணம் உண்டாக்கிய உணர்வுகளை வார்த்தையால் சொல்ல முடியவில்லை.;சொல்ல நினைத்து வார்த்தையை தேடினேன் கிடைக்கவில்லை.Brother song very very useful song ;God bless your family and ministry.

  • @jayaprakashj9632
    @jayaprakashj9632 Před 3 lety +282

    இந்த பாடல் கேட்கும் போது என்கண்ணில் கண்ணீர் வழிகின்றது😢😢👏👏

  • @mercifulmissionaryministri511

    ஆமென் அப்பா உங்களைவிட்டா இந்த உலகில் யாரும்யில்லப்பா

  • @henajenat8567
    @henajenat8567 Před rokem +11

    இந்த பாடலைக் கேட்கும் போதே மனதில் ஒரு புதிய மாற்றமும் நம்பிக்கையும் உருவாகின்றது. 💯🙏✝️

  • @TabitalChristudas
    @TabitalChristudas Před 4 měsíci +3

    ❤❤❤ கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்❤❤ஆமென்

  • @GloRy-jd3yr
    @GloRy-jd3yr Před 2 lety +11

    தனிமையில் இருக்கும் போது யேசப்பா இருக்கார்னு இந்த பாடல் உணர்ந்து thank you anna god bless you

  • @ramyar9545
    @ramyar9545 Před 2 lety +70

    வலிகளை,வரிகளை உணர்ந்து எழுதி இருக்கிறார்........I feel something whenever I'm hearing this song....

  • @sveerasveera9944
    @sveerasveera9944 Před 4 měsíci +4

    😢நான் கவலைப்படும் போது இந்த பாடல் கேக்கும் போது என் கவலை மாரும்❤❤❤😊

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Před 2 lety +3

    எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை அப்பா தயவுசெய்து உதவி செய்யுங்க அப்பா

  • @malinibaby6935
    @malinibaby6935 Před 2 lety +7

    இயேசு மட்டும் அறிவார் யென் தாய்க்கும் நண்பனுக்கும் தெரியாத சில கண்ணீர் துளிகளை

  • @sweetharitamilmelodykingwh4428

    இந்த பாடல் கண்ணீரை வர வைக்குது.மனசுக்கு ஆறுதல் கொடுக்குது.மீண்டும் மீண்டும் கேட்க னும் என்ற எண்ணம் வருது.

  • @dhasang9331
    @dhasang9331 Před rokem +5

    அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னுடைய பெயர் தஷிணாமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசாங்க மட்டத்தில் வாழ்ந்து வருகிறேன் என் சபை என்னை வெறுத்து விட்டது இந்த பாடல் தான் என்னை மீண்டும் உயிரோடு வாய் வைக்கிறது இந்த பார்வையில் சகோதரனுக்கு இதுபோன்ற பல பாடல்களை கர்த்தருக்கு நாமத்திற்கு மகிமை கொடுக்க வேண்டும் ஆமென்

  • @ushenabiud3031
    @ushenabiud3031 Před rokem +17

    என்ன யார் கைவிட்டாளும் என் தேவன் என்னை ஒரு நாளும் கை விட விள்ளை.

  • @suthakaranmakenthiran1033
    @suthakaranmakenthiran1033 Před 3 lety +74

    மனது துவண்டு எனக்கு யாரும் இல்லை என்னோடு யாரும் இல்லை என்று ஏங்கும் வேளைகல் எல்லாம் இந்த பாடலை கேட்பேன் எது இல்லாட்டியும் எனக்கு இயேசு இருக்கின்றார் என்று உணர்த்தும் பாடல் நல்ல அமைதியான குறல்வழம் சகோதரம் கர்த்தர் மென்மேழும் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @ranjithviji7601
    @ranjithviji7601 Před 2 lety +7

    உண்மையாகவே இயேசு என் வாழ்வில் அற்புதம் செய்தார், அவரைத்தவிர யாரும் இல்லை

  • @tamilblessy2331
    @tamilblessy2331 Před 6 měsíci +4

    இந்த பாடல் விதை ,இன்னும் அறுவடை செய்ய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் அதிகமான பாடல்களைப் பாட.

  • @Esther-oh8gd
    @Esther-oh8gd Před rokem +3

    உலகில் இருக்கும் அனைவரும் நம்மை வேறுத்தாலும் நம்மை நேசிக்கும் இயேசப்பா நம்மோடு இருந்தால் போதும்

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 Před 3 lety +133

    இக்பாடலில் வரிகள அத்தனையும் ரசித்து உண்மையாக அருமையாக பாடிஇருங்கீங்க பாராட்டுக்கள் மகனே , நானும் உழைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் கடன்காரனாகத்தான் வாழுகிறேன் ஆனாலும் உங்கள் இந்த பாடல் ரொம்ப ரொம்ப மனதுக்கு ஆறுதல் ல தம்பி உங்களுடன் கதைக்க ஆர்வம் தொலைபேசி இலக்கம் தரவும் ,நன்றி மகனே

    • @tonyscop7820
      @tonyscop7820 Před 2 lety +4

      My dear brother ungal kavalaigal kastangal yellam maarum karthar ungalai aasirvathippar.......

    • @nathanyoga1129
      @nathanyoga1129 Před 2 lety +10

      நீங்க அநேகருக்குக் கடன் தரும் அளவு ஆண்டவர் சீக்கிரமே உயர்த்தப்போகிறார் ப்ரோ..
      துவண்டுடாதீங்க
      சீக்கிரம நீங்க கெத்தா கடனெல்லாம் அடச்சிட்டு
      கடவுள பிடிச்சிட்டு ஆசீர்வாதமா வாழப்போறீங்க.. ஆமென்

    • @chennappachennappa2108
      @chennappachennappa2108 Před 2 lety +3

      ayya karthar irukkar kavalai vendam

    • @kuttiammakuttiamma4630
      @kuttiammakuttiamma4630 Před 2 lety +1

      Karthar sagalathaiyum seiya vallavarai irukkirar unga kastamla sikirama maarum....karthar ungalai aasirvathipar🛐🛐

    • @wilmotnjanaprakasham7315
      @wilmotnjanaprakasham7315 Před 2 lety +4

      @@nathanyoga1129 மிக்க நன்றி சகோதரர்கள் உங்களையும் தேவாதி தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆமென்

  • @WhiteAngel-tl2yg
    @WhiteAngel-tl2yg Před 3 lety +35

    நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா❤️❤️❤️❤️😘🥳🥳🥳🤗🤗🤗🤗🤗🤗💕💕💝💓💓💝🤩😍🤩🥳✨💫💘💘💘💘💘💘

    • @jsivajsiva7681
      @jsivajsiva7681 Před 2 lety +1

      உங்களின் கருத்து மிகவும் அருமை சேனைகளின் கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார்

    • @sulochnajohn8923
      @sulochnajohn8923 Před rokem

      Super brother God bless you

  • @cricketwiththavish4099
    @cricketwiththavish4099 Před 2 lety +10

    நாங்கள் தினம் தினம் இந்த பாடலை கேட்டு தான் ஆறுதல் அடைகிறோம்.கர்த்தர் இந்த பாடலை ஆசீர்வதித்துள்ளார்.thank u bro.

  • @ashwinjosejose2921
    @ashwinjosejose2921 Před 9 měsíci +12

    நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே இந்த வார்த்தை என்னை மிகவும் தேற்றுகிறதூ

  • @dineshs389
    @dineshs389 Před 2 lety +8

    இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது இதயம் தேற்றும் பாடல் மிகவும் தாழ்மையோடு பாடி உள்ளார் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @taniaanbazhagan2096
    @taniaanbazhagan2096 Před 3 lety +9

    ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா
    ஈசாக்கின் தேவன் நீர் தான் ஐயா
    யாக்கோபின் தெய்வமும் நீர்தானையா
    என்னுடைய தெய்வமும் நீர்தானையா

  • @SureshS-tp8mx
    @SureshS-tp8mx Před 2 lety +30

    நீங்க போதும் எங்களுக்கு
    வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளில் என் தேவன் கூட இருந்தார் ஆமென்.......... 👑

  • @Suriyaprakash.767
    @Suriyaprakash.767 Před 2 lety +6

    இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம். நான் இயேசுவோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். இயேசுவோடு மீண்டும் மீண்டும் இனைக்கச்செய்யும் ஒரு பாடல். இப்படிப்பட்ட ஊழியத்தை செய்ய சகோதரரை நீர் பயன்படுத்தி வருகிறீரே உமக்கு நன்றி இயேசுவே.

  • @nithiyanandan.s3064
    @nithiyanandan.s3064 Před 2 lety +18

    ஆழமான வேத வசனத்தோடு கூடிய ஒரு நல்ல பாடலை அநேக நாட்களுக்கு பிறகு கேட்க அடியேனுக்கு உதவி செய்தார் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக நன்றி

    • @palaniammagovinda7320
      @palaniammagovinda7320 Před rokem

      5y.

    • @ksamyksamy2576
      @ksamyksamy2576 Před rokem

      இந்தப் பாடல் மிகவும் எங்கள் மனதுக்கு ஆறுதலாக இருந்தது ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @venikpms1172
    @venikpms1172 Před 2 lety +27

    என்னுடைய உழைப்பை யார்வந்து பறித்துக்கொண்டாலும் என் தலை உயர்துபவர் நீர்தானையயா.... Nice line
    My favorite song.....

  • @Myshsjdk1
    @Myshsjdk1 Před 10 měsíci +2

    Indha padal than en manasuku migavum piditha ondru. Naan thanimail irukkum podhu indha padal than ennai thetriyadhu. Love u jesus. Neega mattum podhum yesappa

  • @pleasantvalleymindrelax8638

    இந்த பாடலை கேட்காத நாளே இல்லை.🙏✨..அருமையான பாடல்.. தேவனுக்கு மகிமை உண்டாவதாக.🙏🙏🙏

  • @aneeshsp3919
    @aneeshsp3919 Před 2 lety +24

    இந்த பாடல் கேட்கும் போது மனசுக்கு ஆறுதல் கிடைக்குது... Most powerful song... இயேசப்பாவுக்கு மட்டும் தான் என் கண்ணீரின் ஆழம் புரியும்......Love u dad!!

  • @svrchannel673
    @svrchannel673 Před 2 lety +13

    இந்தப் பாடலை கேட்ட உடன் நம் கவலை எல்லாம் தீர்ந்துவிடுதலை கிடைக்கும். ஆமென்.🙏🙏🙏

  • @shanmalligamalliga6355
    @shanmalligamalliga6355 Před rokem +3

    Good morning pastor niga Endu massage coduthinga appo sonniga Endtha pattu , Nan Sri Lanka Endu than ketten patti,Romba enimai Thank you pastor God bless you

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 Před rokem +5

    🙏AMEN PRAISE THE LORD AMEN THANKS. ஆறுதல் தருகின்ற தேவன் , ஆறுதல் தரும் வசனங்களின் வழியாக என்னோடு பேசின தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் மிகவும் ஆறுதல் நிறைந்த பாடல் , பாடல் வரிகள் மிகவும் ஆறுதல் நிறைந்த வரிகள் கர்த்தர் ஊழியர்கள் குடும்பங்கள் யாவரையும் ஆசிர்வாதிப்பாராக ஆமென் ஆமென். 🙏

  • @johndavid6944
    @johndavid6944 Před 3 lety +39

    Thank you brother.
    இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் தேவ பிரசன்னத்தை என்னை மூடுவதை உணரமுடிகிறது.
    கர்த்தர் இன்னும் அனேக பாடல்கள் எழுத தேவன் கிருபை செய்வார்

  • @jenifern2936
    @jenifern2936 Před rokem +10

    அழகான வரிகள்❤️❤️❤️ உம்மை விட்ட யாரும் இல்ல அப்பா உம்மை விட யாரும் இல்ல அப்பா❣️❣️❣️❣️🙏🙏🙏

  • @ruthmary3763
    @ruthmary3763 Před měsícem +1

    உம்ம விட்டா யாரும் இல்லை இயேசய்யா...❤😢😢 நீங்க மட்டும் இல்லனா நா எப்பவோ மரித்து போயிருப்பேன்...💯🥺 எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா❤ love you jesus❤❤❤

  • @PriyaS-si1jx
    @PriyaS-si1jx Před 3 lety +17

    இந்த பாடலை கேட்க கேட்க அருமையாக இருக்கு.... நீங்க போதும் இயேசப்பா...... Love u jesus💋💋💋

  • @SaravananSaravanan-os2mk
    @SaravananSaravanan-os2mk Před 3 lety +6

    நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு........✝️✝️✝️✝️

  • @nagarajan9918
    @nagarajan9918 Před 2 lety +9

    இந்த பாடல்களை எழுதி ய சகோதரர் ஆண்டவர் இயேசு உங்கள் ஆசீர்வதிப்பார் அருமையான பதிவு நன்றி

  • @user-hn2tx3hj7c
    @user-hn2tx3hj7c Před 8 měsíci +6

    Ennutuya vazhkkai patal ennutuya Amma appa elai en yeasappathan I love jesus❤😂

  • @nirmalmercy5087
    @nirmalmercy5087 Před 4 lety +231

    Brother, பாடலின் வரிகளை உணர்ந்து, feel பண்ணி, தேவா பிரசனத்தோடு பாடுவது, மனதிற்கு தேவ ஆறுதல் தந்து, காதுகளுக்கு இதமாக உள்ளது...god bless you.

  • @sureshvictory8471
    @sureshvictory8471 Před 8 měsíci +7

    நீங்க போதும் இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JKumar-nk3vn
    @JKumar-nk3vn Před 5 měsíci +3

    நான் மிகவும் கஷ்டமாக இருந்த ஒரு நாள் இந்த பாடலை மிகவும் மனம் கசந்து ஜெபித்தேன் கர்த்தர் எனக்கு ஒத்தாசை செய்தார் கர்த்தருக்கு நன்றி