Nantriyodu nalla Deva(Cover) - Thanksgiving Song - Davidsam Joyson - Johnsam Joyson

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2020
  • Song: Nantriyodu Nalla Dheva
    Album: Karunaiyin Pravagam - Vol 4
    Lyrics & tune : Johnsam Joyson
    Background Music : Febin Chacko
    Mastering : Giftson Durai
    Video :Ben Jacob
    Edits : Elbin Shane
    #Nantriyodu #johnsamjoyson #2020 #davidsamjoyson #tamilchritsiancoversong
  • Hudba

Komentáře • 534

  • @menakadevan5901
    @menakadevan5901 Před 4 lety +140

    Sir I am a Hindu but I love Jesus songs so much

  • @estherruby1961
    @estherruby1961 Před 9 měsíci +23

    நன்றியோடு நல்ல தேவா
    nantiyodu nalla thaevaa
    நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
    nanmaikalellaam ninaikkinten
    நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்
    nallavarae ummaith thuthikkinten
    குறைவில்லாமல் நடத்தினீரே
    kuraivillaamal nadaththineerae
    தடை எல்லாம் நீர் அகற்றினீரே
    thatai ellaam neer akattineerae
    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    ennai thaalththi ummai uyarththiduvaen
    என் வாழ்வின் நாயகன் நீரே
    en vaalvin naayakan neerae
    உயர்விலும் தாழ்விலும்-என்
    uyarvilum thaalvilum-en
    துணையாக வந்தீரே நிறைவிலும்
    thunnaiyaaka vantheerae niraivilum
    என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே
    en kuraivilum en nampikkaiyaanavarae
    எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
    ellaa natchaththirangal peyar arinthavarae
    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    en mukaththai um kaiyil varainthavarae
    என்னை மறவாமல் நினைப்பவரே
    ennai maravaamal ninaippavarae
    சோதனையில் வேதனையில்
    sothanaiyil vaethanaiyil
    என் பக்கமாய் நின்றவரே
    en pakkamaay nintavarae
    முன்னும் பின்னும் பாதுகாக்கும்
    munnum pinnum paathukaakkum
    நல் கோட்டையாய் இருப்பவரே
    nal kottaைyaay iruppavarae
    எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
    ellaa viyaathi pelaveena naerangalil
    உன் பரிகாரி நானென்று சொன்னவரே
    un parikaari naanentu sonnavarae
    எனக்கும் ஜீவன் தந்தவரே
    enakkum jeevan thanthavarae

  • @blessypandiyarajan8408
    @blessypandiyarajan8408 Před 4 lety +36

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நன்றி அண்ணா, ஆண்டவர் இன்னும் உங்களை எடுத்து பயன்படுத்தட்டும் அவருக்காக

    • @Johnjiles
      @Johnjiles Před 3 lety

      czcams.com/video/UOHvkL0b0YU/video.html

  • @anuammu8844
    @anuammu8844 Před 3 lety +18

    நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் ... நல்லவரே உம்மைத்துதிக்கின்றேன் ...... அற்புதமான பாடல். கர்த்தருடைய நாமம் என்றும் மகிமைப்படுவதாக 🙌🙏 ...... ஆமேன்

  • @kirubakarankaran2635
    @kirubakarankaran2635 Před rokem +6

    thaniyaga irukkum pothu intha pattu ketta oru relaxa irukku😀

  • @mariyadavis2429
    @mariyadavis2429 Před rokem +13

    God's word is sweeter than honey, the lyrics of the word turned into song and its filling our heart joyful..over and over, it's flowing from head to toe.. praise God 🙏🙏 God bless you pastor 🙏

  • @sheelapauline4518
    @sheelapauline4518 Před 3 lety +10

    My family favorite song. Thank you Lord Jesus for giving this nice song. I love my yessapa very very much. Thank you brother may God bless you and your family members abundantly 🙏🙏🙏

  • @ashwininandhu9325
    @ashwininandhu9325 Před 2 lety +15

    Such a blessed song, very true Lyrics, it's amazing... Praise be to almighty God 😍

  • @kavinjoshua6809
    @kavinjoshua6809 Před 4 lety +20

    Heart melting song..
    Perfect voice 👌
    Heard repeatedly....
    Feel the presence of Jesus too much
    God bless you pastor

  • @jackjoseph4336
    @jackjoseph4336 Před 4 lety +51

    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்... என்றென்றும்... நன்றியோடு நல்ல தேவா..... 🙏 🙏

  • @umakumar7097
    @umakumar7097 Před 4 lety +77

    என் வாழ்வில் தேவன் எப்போதும் நல்லவரகவே இருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன்

  • @user-cj3mq8fq1u
    @user-cj3mq8fq1u Před 4 lety +39

    பல வருஷமாக என் மனதை ஆட்கொண்ட பாடல் அண்ணா இப்படி ஒரு வீடீயோவாக பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @pradeepasivakumar1682
    @pradeepasivakumar1682 Před 4 lety +25

    Awesome lyrics!! Wonderfully sung. All glory to my Father in heaven.

  • @rathirajendram4857
    @rathirajendram4857 Před 4 lety +19

    உங்களையும் அண்ணாவையும் கர்த்தர் என்னும் எடுத்து பயன்படுத்த நான் யெபிக்கிறேன் இந்த பாடலை 200தரம் கேட்டு இருப்பபேன் சர் பண்ணியும் இருக்கேன் அபிசேகம் நிறைந்த பாடல்கள் எல்லாம் எங்களைக் கட்டி மறுபடியும் ஆவியானவருக்கு எழும்ப பயன் படுகிது amen god bless you all

  • @user-do8lo1rj2w
    @user-do8lo1rj2w Před 5 měsíci +2

    Super song brother God bless you ❤❤❤❤❤

  • @elizabethsoundararajan724
    @elizabethsoundararajan724 Před 3 lety +11

    Ennai thalthi ummai uyarthiduven, en valvin nayagan, praise the lord.

  • @nithiyanandan.s3064
    @nithiyanandan.s3064 Před 4 lety +13

    எந்த (இந்த) சூழ்நிலையிலும் எங்களை குறைவில்லாமல் நடத்துகிற தேவனேஉமக்கு ஸ்தோத்திரம்

  • @devaanbu1548
    @devaanbu1548 Před 3 měsíci +2

    Amen 🙏 Amen 🙏 Amen ,asu, named bro pastor thanks 😊 super 👌 good thanks 😊

  • @tamilalagans9198
    @tamilalagans9198 Před rokem +19

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.தேவனுக்கு ஸ்தோத்திரமும் மகிமையும் கனமும் புகழும் உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா.

  • @user-jm8yj8qw4w
    @user-jm8yj8qw4w Před 6 měsíci +2

    உயவிலும் தாழ்விளும் என் துனையாக வந்தவரே சூப்பர் கர்த்தர் உங்களை இன்னூம் ஆசீர்வதிப்பாராக🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Amu119
    @Amu119 Před 2 lety +3

    Theyvan nallavar en kanavaruku entha nerukadilil uthavi seinga jesus.

  • @rebeccan2419
    @rebeccan2419 Před 4 lety +13

    Praise the lord,This moment which we are here it's all because of his mercy and grace..This song is to glorify you,to magnify you and to adore you...oh my lord🙋‍♀️

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 Před 3 lety +6

    என் வாழ்வில் நன்மை செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்

  • @KalaiSelvi-vp4ed
    @KalaiSelvi-vp4ed Před 4 měsíci +1

    Wonderful & excellent song.......❤ glory to god

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 9 měsíci +4

    Amen.enakul.gvan.thnthavare!

  • @deborahjames5389
    @deborahjames5389 Před 4 lety +9

    எல்லாவித நேரங்களிலும் நீர் தான் அப்பா என்னோடு இருப்பவர் நன்றி அப்பா என்னை தாழ்த்தி உயர்த்திடுவேன் .

  • @estherbenitha4407
    @estherbenitha4407 Před 4 lety +13

    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்தி துதித்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே.

  • @kethziyal8248
    @kethziyal8248 Před 3 lety +8

    I feel the presence of god when I hear this song...

  • @santatansa7556
    @santatansa7556 Před 4 lety +9

    We sang this song in our church( CSI. St John's) for new years eve night. So beautiful song. This year's one of the most heart melted song. GOD bless you and your ministry Anna. I am from marayoor. Idukki district.

  • @shylin_jz_F7
    @shylin_jz_F7 Před 4 lety +17

    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    என்னை மறவாமல் நினைப்பவரே ✝️🛐

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 8 měsíci +3

    என்னைத் தாழ்த்தி்்உம்மை.உயர்த்திடுவேன்.என்வாழ்வின் நாயகன்நீரே !

  • @jayarajsagayam2467
    @jayarajsagayam2467 Před 4 lety +7

    உயர்விலும் தாழ்விலும் என் துணையாக வந்தீரே 🙏

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před rokem +2

    இயேசப்பா என்மகளுக்கு அமெரிக்கா தேசத்தின் குடியுரிமை கிடைக்க அதிசயம் செய்தீர்கள் அப்பா நன்றி அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @thamaraikani79
    @thamaraikani79 Před 2 lety +2

    En vazhkaiyila karthar nallaaragave irukurar enbadhai nan unarugiren...enakuul jevanai thandhavare...ellam nerathilum en nambikkaiye nenga than appa...I love you yesappa ❤️...

  • @bennyandjoyce.935
    @bennyandjoyce.935 Před 4 lety +19

    Who repeated these song for half an hour continuously

  • @Monishaft
    @Monishaft Před 4 lety +31

    என் வாழ்வின் நாயகன் நீரே 😊😊

  • @josephsantoshkumar9427
    @josephsantoshkumar9427 Před 4 lety +4

    Respected best sir, praise the lord, sir very butiful heart thching song and sir one thing in this video your very com and kuaitness and hearty respect in time lord watch this song and give blessings that time and always I am believe god bless more and more amen

  • @bennyandjoyce.935
    @bennyandjoyce.935 Před 4 lety +7

    God bless u bro and ur family
    Super song.👌

  • @yuvarajmosesdayalan4146

    Blessed by this wonderful song Glory to Jesus❤

  • @antonyflora7887
    @antonyflora7887 Před měsícem

    Repeatedly I am listening this song, it's my favourite......how much time I listen this song its not enough.....for me....

  • @salomisalomi83
    @salomisalomi83 Před 4 lety +4

    Midst of all broken situation i feel peace of mind that reminds me... The God Who was with me still he is with me... God bless you Anna

  • @kalamalini3351
    @kalamalini3351 Před 3 lety +4

    GOD IS GOOD ALL THE TIMES IN MY LIFE .ALL THE SITUTION WHETHER IT IS GOOD OR BAD HE IS WITH ME . THANKYOU MY LORD . BLESSED SONG

  • @ashwininandhu9325
    @ashwininandhu9325 Před 2 lety +4

    When ever i listen this song i feel the love of Jesus, it is really from lord Jesus, may God use u Mightyly bro

    • @maheshaharshanimahapathira4419
      @maheshaharshanimahapathira4419 Před 2 lety

      I agree with you!! Really heart ❤ touching song 🎵 I felt love of god..thank you brother 🙏
      God bless you and use you!!

  • @jothiravindran1210
    @jothiravindran1210 Před 2 lety +3

    God is good all the times.Glory to Jesus.

  • @devaanbu1548
    @devaanbu1548 Před 2 měsíci +1

    Thanks brother pastor 🙏

  • @vellaiyanvengadesan8972
    @vellaiyanvengadesan8972 Před 4 lety +2

    எங்க அக்காவுக்கு உடம்பு நல்லாகனும் இயேசு அப்பா துணை அமென் 😓

    • @Johnjiles
      @Johnjiles Před 3 lety

      gods healing will be more perfect in your anxiety...

  • @Vincyrani-xi3gd
    @Vincyrani-xi3gd Před 22 dny

    Amen 🎉🎉🎉 very very nice

  • @immanuel2740
    @immanuel2740 Před 3 lety +2

    Ella viyathi belavina Nerangalil
    Um parigaari Nanenru Sonnavare
    Enakul Jeevan Thanthavare....😍😍💓💓

  • @Claravinod2397
    @Claravinod2397 Před 3 lety +2

    உங்கள் பாடல் கள் அனைத்து ம் இனிமை இதயத்தை பிரிகிறது தேவன் இன்னும் பயன்படுத்த வேண்டும்

  • @susheela1513
    @susheela1513 Před 11 měsíci +2

    Thank you so much Pastor heart touching song God uses u higher & higher.

  • @samsonsam7671
    @samsonsam7671 Před měsícem

    Amen superb meaningful song

  • @anniepriscilla1320
    @anniepriscilla1320 Před 4 lety +5

    Beautiful lyrics and best compiseing and meaningful words.

  • @kamalamperiyaswami4307
    @kamalamperiyaswami4307 Před 2 lety +3

    Music vera level.song Vera Vera level 😍😍😍

  • @manjusham3793
    @manjusham3793 Před 2 lety +3

    பாடல் வரிகள் எண்ணை உயிர்ப்பித்து அண்ணா 🙏🙏🙏

  • @dishanimohandas306
    @dishanimohandas306 Před 3 lety +1

    My favorite song🎶🎤. Super super super Romba super. God bless you😊👌💟. Paster.

  • @gracys8548
    @gracys8548 Před 4 lety +10

    My favorite song yesterday when I prayed i sang this song praise the Lord

    • @martinjohnsonmartinmartin2148
      @martinjohnsonmartinmartin2148 Před 4 lety

      Praise the lord brother very very very nice song my heart touching and my favourite song God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @joettafernando3728
      @joettafernando3728 Před 4 lety

      Siluvyin kayngal

  • @stalinkoilraj9820
    @stalinkoilraj9820 Před 2 lety +3

    Very meaningful song... After a covid...

  • @sharaljebamalar.c7499
    @sharaljebamalar.c7499 Před 3 lety +3

    Meaningful song blessed one for the ones who have grateful heart for lord 🙏

  • @sonypriyanka29
    @sonypriyanka29 Před 4 lety +2

    Superb Anna😍
    Nice song🎉👌👌👌

  • @sarahevangeline9414
    @sarahevangeline9414 Před 4 lety +4

    God jesus bless u brother. Ur songs r bringing peace of god

  • @BrightsonChristopher
    @BrightsonChristopher Před 4 lety +3

    One of the favourite song, very nice singing dear brother, god bless 😍😍

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 Před 4 lety +2

    ஆமென். கர்த்தர் நல்லவர்.LORD JESUS CHRIST bless u and ur family brother.

  • @kartikkartik3843
    @kartikkartik3843 Před 3 lety +2

    Praise the Lord Brother... can feel the god presence.... thanks for the beautiful song... all glory goes to our Lord Jesus Christ... may god bless you bro...🙌🏻🙌🏻🙌🏻

  • @remosharwesh8831
    @remosharwesh8831 Před 2 lety +1

    Super pastor. God bless you yesuappa nallaver nanri ullavar rajathi rajan. 🙏🤲🙌

  • @a-17-markkevin2
    @a-17-markkevin2 Před rokem +2

    Lot of good vibes in this song
    Praise the Lord😊

  • @sanjaymani6174
    @sanjaymani6174 Před 4 lety +3

    Super song anna👌👌👌

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Před 4 lety +3

    Awesome song, wonderful background, glory to the creator

  • @salomina6778
    @salomina6778 Před 3 lety +2

    Melodious thanks giving song👍 Glory to God 🙏

  • @DanielKishore
    @DanielKishore Před 4 lety +236

    நன்றியோடு நல்ல தேவா
    நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
    நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2
    குறைவில்லாமல் நடத்தினீரே
    தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2
    என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
    என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு
    உயர்விலும் தாழ்விலும்-என்
    துணையாக வந்தீரே
    நிறைவிலும் என் குறைவிலும்
    என் நம்பிக்கையானவரே-2
    எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
    என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
    என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு
    சோதனையில் வேதனையில்
    என் பக்கமாய் நின்றவரே
    முன்னும் பின்னும் பாதுகாக்கும்
    நல் கோட்டையாய் இருப்பவரே-2
    எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
    உன் பரிகாரி நானென்று சொன்னவரே
    எனக்குள் ஜீவன் தந்தவரே-நன்றியோடு
    nandriyodu nalla deva
    nanmaigalellaam Ninaikkiraen
    nallavare ummai thuthikkindraen-2
    kuraivillaamal nadaththineere
    thadai ellaam neer agatrineere-2
    ennai thaazhththi ummai uyarththituvaen
    en vaazhvin naayakan neerae-nandriyodu
    uyarvilum thaazhvilum-en
    thunaiyaaka vanthiirae
    niraivilum en kuraivilum
    en nambikkaiyaanavarae-2
    ellaa natchaththirangal peyar arinthavarae
    en mukaththai um kaiyil varainthavarae
    ennai maRavaamal ninaippavare-nandriyodu
    Soathanaiyil vaethanaiyil
    en pakkamaai nindravarae
    munnum pinnum paathukaakkum
    nal koattaiyaay iruppavarae-2
    ellaa viyaathi belaviina naerangalil
    un parikaari naanendru sonnavarae
    enakkul jeevan thanthavarae-nandriyodu

  • @johnsonpastorshministrieso7234

    குறைவில்லாமல் நடத்தினிரே...🙏

  • @chandkuri
    @chandkuri Před 5 měsíci

    What a super confidence lyrics.. can only suits to our Almighty Lord Jesus..
    Glory to Almighty…

  • @thulasik1310
    @thulasik1310 Před 4 lety +2

    Thank you Jesus for your all blessings given in my life

  • @josephsantoshkumar9427
    @josephsantoshkumar9427 Před 2 lety +1

    Respected sir, praise the Lord, thank you for this butiful singing song Amen.

  • @sheebas7500
    @sheebas7500 Před 4 lety +2

    God bless you with many more such songs brother.👏👏

  • @dunominedino4046
    @dunominedino4046 Před 4 lety +3

    Nandri yesaiahh 😍😍😍🤩🤩🤩

  • @muthuselvi1918
    @muthuselvi1918 Před 3 lety +2

    Amen Glory to God 😊🖐🤴👸👼

  • @sharleysharley9111
    @sharleysharley9111 Před 4 lety +2

    Super brother....... Melting voice n lyrics 🔥🔥💯💯

  • @JoshuaEnochE
    @JoshuaEnochE Před 4 lety +2

    Thank you Lord for this man of God David Sam! LORD, Please Bless him more and more with the songs which lead to the people into your Holy Presence!🔥🔥🔥😊

  • @jayakumarc3231
    @jayakumarc3231 Před rokem +1

    Any number of times we can hear this song.wounderful

  • @Claravinod2397
    @Claravinod2397 Před 3 lety +1

    நல்ல வரிகள் நல்ல இசை இனிமையான குரல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před 2 lety +2

    Amen 🙏🤷‍♀️🖐👃🙋‍♀️☝️👌praise the lord

    • @JoyJoy-sh4ui
      @JoyJoy-sh4ui Před 2 lety +1

      Nice

    • @RubyRuby-jd2dv
      @RubyRuby-jd2dv Před 2 lety +1

      @@JoyJoy-sh4ui amen 🤚🙋👐🤚🏻✝️📓🛐🎁🎵🎤😂🙋👌 amen God is good amen 🤚🖐️🙏

  • @parimaladeviv1688
    @parimaladeviv1688 Před 2 lety +2

    🙏Nanri uangal paattuku👌🙂

  • @sathyasamson2051
    @sathyasamson2051 Před 3 lety +1

    Dear brother,
    Always your song will feel the presence of God for us, thanks for this excellent song. God bless you..

  • @joycevenima8081
    @joycevenima8081 Před 4 lety

    Awesome wordings... God bless you

  • @ramalakshmivelmurugan9385

    Ennai thaalthi ummai uyarthiduven...en vaalvin nayaganeyy.......amazing song....thank you....glory to god

  • @Kutty592
    @Kutty592 Před měsícem

    Very nice song uncle

  • @sunithatn5439
    @sunithatn5439 Před 3 lety +1

    Super brother god bless u

  • @abhayaagarwal4179
    @abhayaagarwal4179 Před 3 lety +2

    "A very happy divine Thanksgiving Day to entire global humanity ".
    Let there be global brotherhood , Divine Love , Supreme Peace , Joy & Happiness across the globe.

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +1

    ஆமென் 🤚☝️📖📓🛐🌹💚🇮🇳☝️🤔🤗🤷🤚☝️✝️🛐⛪☝️🚶🤷☝️ இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே உமக்கே புகழ் உண்டாவதாக நன்றி இயேசுவே 🤷🤝👏🙌🛐🔥🤚 கர்த்தர் நல்லவர் 🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🤚🙏 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @salomi5835
    @salomi5835 Před 4 lety

    Super voice &Song Sir... praise the Lord ...

  • @priyafrancis8842
    @priyafrancis8842 Před 3 lety +2

    Mind blowing songs Bro... Stay blessed and give us more like these 🙌

  • @steffyprincy6672
    @steffyprincy6672 Před 2 lety +1

    Very meaningful song brother God bless you

  • @anantharaj2844
    @anantharaj2844 Před 3 lety +1

    Excellent brother very spiritual motivating song, especially melody music has done a very good job, awaiting for may more heart melting songs, I feel the touch of Jehovah God and Lord Jesus Christ.❤️👍🙏

  • @angelsthomas
    @angelsthomas Před 3 lety +1

    Heart melting voice anna...God bless you....

  • @sunithasuganthi6953
    @sunithasuganthi6953 Před 10 měsíci +1

    Amen

  • @sdavidprenad
    @sdavidprenad Před 4 lety +2

    Awesome....jesus bless u Anna

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 Před měsícem

    ஆமென் 🎉🎉🎉🎉

  • @arunodhayam7475
    @arunodhayam7475 Před 4 lety

    Very beautiful song Pastor.
    Thank you so much...

  • @eternalyouth8664
    @eternalyouth8664 Před 3 lety +2

    Nice
    Praise GOD

  • @ebenmonic5748
    @ebenmonic5748 Před 3 lety +1

    Love this thanks giving song!