THOOLIL IRUNTHU ( OFFICIAL VIDEO ) || JOHNSAM JOYSON || தூளிலிருந்து உயர்த்தினீர் || NEW SONG

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2022
  • Credits
    Song : ThooliliIrunthu Uyarthineer ( தூளிலிருந்து உயர்த்தினீர் )
    Lyrics, Tune and Sung By Johnsam Joyson
    Music : David Selvam
    Keys and Rhythm Programmed by David Selvam
    Veena : Haritha Raj Violin : Manoj
    Ac Guitars : David Selvam Flute : David Selvam
    Tabala : Kiran
    Back Vocals : Shobi Ashika, Jenita , Deepak , Shenbagaraj
    Recorded @ Berachah Studios by Deepak Judah
    Mixed and Mastered @ Berachah Studios by David Selvam
    Director Of Photography & Edited By Jone Wellington Second Camera & Asst.By Karthik , Hem Kumar & Lazer
    Poster Designs : Kanmalay George
    English Translation : Dinesh
    Special Thanks to Mr.Jp & JC Residency, Kodaikanal
    #Thoolilirunthu
    #johnsamjoyson
    தூளிலிருந்து உயர்த்தினீர்
    YOU raised me from the dust!
    தூக்கி என்னை நிறுத்தினீர்
    YOU carried me and made my feet stand!
    துதித்து பாட வைத்தீர்
    YOU made me sing songs of praise!
    அல்லேலுயா
    Hallelujah!
    1. காலைதோறும் தவறாமல்
    Every dawn, without fail
    கிருபை கிடைக்க செய்கின்றீர்
    YOU are making me to receive GRACE!
    நாள்முழுதும் மறவாமல்
    YOU never forget me
    நன்மை தொடர செய்கின்றீர்
    And make goodness follow me
    தடைகளை தகர்ப்பவரே
    Oh! The ONE who breaks down all obstacles!
    உம் தயவை காண செய்தீரே
    YOU made me see YOUR MERCY!
    2. நிந்தை சொற்கள் நீக்கிட
    To wipe of all words of despise
    உம் இரக்கத்தை விளங்க செய்தீர்
    YOU made YOUR MERCY manifested
    நிந்தித்தோரின் கண்கள் முன்னே
    Before the eyes of those who despised me
    நினைத்திரா அற்புதம் செய்தீர்
    YOU performed miracles that cannot be comprehended
    நித்தியரே நிரந்தரமே
    Oh! The Eternal GOD! The permanent ONE!
    நீதியால் நிறைந்தவரே
    The ONE filled with Justice!
  • Hudba

Komentáře • 749

  • @johnsamjoyson
    @johnsamjoyson  Před 2 lety +387

    Glory to GOD alone 🙏
    எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் தேவனுடைய கரத்தினால் ஆகும்.
    I humbly thank GOD for this beautiful song. HE is so Faithful🥰🙏
    I specially acknowledge dear brother David Selvam for the amazing music arrangements and mixing!
    Thambi Wellington Jones ' video arrangement is commendable!
    Thanks to everyone who worked behind this song. GOD bless!
    Listen and be blessed!

  • @durgadevirajendran4086
    @durgadevirajendran4086 Před rokem +119

    தூளிலிருந்து உயர்த்தினீர்
    தூக்கி என்னை நிறுத்தினீர்
    துதித்து பாட வைத்தீர்
    அல்லேலூயா அல்லேலூயா - 2
    காலைதோறும் தவறாமல்
    கிருபை கிடைக்க செய்கின்றீர்
    நாள் முழுதும் மறவாமல்
    நன்மை தொடர செய்கின்றீர் - 2
    தடைகளை தகர்ப்பவரே
    (உம்) தயவை காண செய்தீரே - 2
    - தூளிலிருந்து
    நிந்தை சொற்க்கள் நீக்கிட
    உம் இரக்கத்தை விளங்கச்செய்தீர்
    நிந்தித்தோரின் கண்கள் முன்னே
    நினைத்திரா அற்புதம் செய்தீர் - 2
    நித்தியரே நிரந்தரமே
    நீதியால் நிறைந்தவரே - 2
    - தூளிலிருந்து

  • @titusvijay4273
    @titusvijay4273 Před rokem +193

    அவர் பரத்திலிருந்து தாழ்த்தப்பட்டதால் நாம் தூளிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கிறோம்

  • @dasssprabu3499
    @dasssprabu3499 Před 2 lety +140

    பரலோக அப்பாவின் அன்பை கண் முன் நிறுத்தி கண்ணீர் வர வைக்கிறது....இந்த பாடல்.... எத்தனை அன்பு என் நேசரே..... இயேசுவே.....

    • @sasijoshua9718
      @sasijoshua9718 Před rokem +1

      Amen hallelujah praise Jesus Christ

    • @hebhzibahselvi-vw7ou
      @hebhzibahselvi-vw7ou Před rokem +1

      Appa papa vaakga. Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅

  • @anandsebastin7510
    @anandsebastin7510 Před rokem +42

    என்னுடைய வாழ்க்கையின் பாடல்... எளியவனை குப்பையில் இருந்து உயர்த்தினார்...கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @jesusislordtamil5715
    @jesusislordtamil5715 Před 2 lety +8

    உங்கள் ஊழியங்களுக்காய் நீங்கள் கர்த்தருடை நாமம் மகிமைக்காக படுகிற பிரயாசங்களுக்காக தேவனைத் துதிக்கிறேன் 🙏🏻

  • @judahfrancis1715
    @judahfrancis1715 Před 2 lety +85

    நிந்தித்தோரின் கண்கள் முன்னே
    நினைத்திரா அற்புதம் செய்தீர்
    👐♥️"நித்தியரே நிரந்தரமே"♥️👐

  • @kumar683
    @kumar683 Před rokem +19

    கன்னியாகுமரி YMCA எழுப்புதல் அக்னி முகாமில் இந்த பாடலை முதல்முறையாக கேட்டேன்,மனதுக்கு பிடித்து விட்டது

  • @ulaganayakis7851
    @ulaganayakis7851 Před rokem +11

    கேட் க்க கேட்கக தெவிட்டாத பாடல் ஒவ்வொரு வரிகளும் இருதயத்தை தொடுது தேவனுக்கு மகிமை

  • @anniechristina4591
    @anniechristina4591 Před rokem +8

    Yaesappa every day you only lifting up me from negative infinity.Thank you Daddy Amen

  • @jesuschrist8194
    @jesuschrist8194 Před 2 lety +23

    கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க தேனுகிறது. அருமையான பாடல் god bless you uncle 🥰❤️🙏

  • @Ashokkumar-fl7bd
    @Ashokkumar-fl7bd Před 2 lety +41

    அருமையான பாடல் அண்ணா 🎉🎉🎉
    உங்கள் அனைத்து பாடல்களும் மகிமையாக உள்ளது
    கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக.....

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před 2 lety +21

    ஆமென் அல்லேலூயா...கர்த்தாவே என்னை இம்மட்டுமாய் உயர்த்தி வைத்திருக்கும் கிருபைக்கும் தயவிற்க்கும் நன்றி ஸ்வாமி

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před 2 lety +11

    புதுவருட ஆரதானையில் இருந்து இந்த பாடலுக்காக காத்திருந்தேன்..நம் தேவனாகிய கர்த்தர் இன்னும் அதிகமாய் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிக்கும்படியாய் ஜெபிக்கிறேன் சகோதரரே

  • @saravananradhika4964
    @saravananradhika4964 Před 4 měsíci +2

    தேவனுடைய சித்தம் நாம் உணரவேண்டும் அவர் நம்மீது வைத்த அன்பு பெரியது என்று அதலால் தேவன் நம்மை மேண்மைபடுத்தும் எண்ணங்கள் உயர்ந்தது நன்றி நன்றி என்றும் இயேசப்பாவிக்கே நன்றி 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p Před 2 lety +21

    ஆமென் அல்லலுயே glory god அண்ணா கர்த்தர் எப்போதும் உங்களை கூட இருப்பார் ஆமென்

  • @durgadevirajendran4086
    @durgadevirajendran4086 Před rokem +9

    I love this song so much 😍 ennoda pregnancy time Full ah intha ore song athikamah kettu iruke.....ennoda iruthayathukku aaruthalahnah song baby poranthum kooda intha song ennoda kavalaiya pokkura song thanks Anna for making this song because god's presence avlo iruku intha song la Thank you Yesappa ✝️🙇‍♀️🙏❤️

  • @christsurya9178
    @christsurya9178 Před 2 lety +7

    நிந்திதோரின் கண்கள் முன்னே நினைத்திரா அற்புதம் செய்திர்.....🙇

  • @packiya
    @packiya Před 2 lety +15

    தூளிலிருந்து உயர்த்தினீர்...❣️
    தூக்கி என்னை நிறுத்தினீர்...❣️
    துதித்து பாட வைத்தீர்...❣️

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +8

    கர்த்தருடைய நாமத்திறகு கோடா கோடி ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இருதயத்திலிருந்து பாடிய வார்த்தைகள் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 5 měsíci +1

    மிகவும் அருமையான்உருக்கமான பாடல் மிகவும் பிடித்த பாடல். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.🎉🎉🎉🎉🎉🎉!!!!

  • @dr.sindhiyarebecca1164
    @dr.sindhiyarebecca1164 Před 2 lety +43

    Brother you are a great blessing for this generation... Glory is only to God

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 3 měsíci +1

    தூளிலிருந்து உயர்த்தினீர் தூக்கி என்னை நிறுத்தித் துதித்துப் பாடவைத்த உங்களைக் கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதித்து இன்னும் உங்களை அதிகமாய்்பயன்படுத்துவாராக!!!!

  • @mathewsjoe1839
    @mathewsjoe1839 Před 2 lety +20

    தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
    (சங்கீதம் 103:13)
    நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
    (சங்கீதம் 103:14)
    Wonderful song anna...tears after watching.how long as faithfulness Upon us..God's Love never end.Love you Jesus.God bless anna

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 Před 2 lety +21

    தூளிலிருந்தும் உயர்த்த வல்லவர் என் அப்பா மாத்திரமே….அருமையான வரிகள்…
    எல்லா புகழும் இயேசப்பாவுக்கே…ஆமென் அப்பா…

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 Před 6 měsíci +3

    என் மனம் உடைந்து அழுது கேட்ட பாடல் அண்ணா 😭😭🙏🙏❤️❤️ஆமென் அப்பா ❤❤

  • @schoolofjoy6031
    @schoolofjoy6031 Před 2 lety +5

    Thankyou Holy spirit God that you can bring us from failures to a furnishing future. Trials to Triumph. Victims to victors. Time can wrong us but not you lord you see our hearts. In Jesus name Amen.

  • @sathishkumar2632
    @sathishkumar2632 Před 2 lety +19

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுக்கிறது.. அற்புதமான பாடல் வரிகள் மற்றும் இசை... ❤❤❤

  • @devidbaskar2418
    @devidbaskar2418 Před rokem +3

    THLILIRUNDHU THUKINA EN DHEVANIKE NANDRI🙏🙏🙏❤❤❤❤❤❤❤🙏🙏🙏👑👑👑

  • @mythilinjennifer1434
    @mythilinjennifer1434 Před 2 lety +14

    Brother, praise the Lord, when I hearing the song tears only coming...

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 Před 2 lety +5

    நல்ல பாட்டு என்னும் உங்களையும் உங்கள்ஊழியத்தையும் யேசப்பா நிறைவாக ஆசீர்வதிப்பாராக 🙏🏾❤️

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m Před 5 měsíci +1

    காலைதோறும் தவறாமல் கிருபை கிடைக்கச் செய்கிறீர் நாள்முழுதும் தவறாமல் நன்மை தொடரச் செய்கின்றீர். தடைகளைத் தகர்ப்பவரே உம்்தயவைக்்காணச்்செய்தீரே!ஆமென்.அல்லேலூயா
    !

  • @blessyevanglin2710
    @blessyevanglin2710 Před 2 lety +27

    Something is there in this song........ Makes me to listen it again and again🥺 Speaks about my life!!! Really you are a gift from heaven anna!

  • @jessie_prince
    @jessie_prince Před rokem

    Appa illatha engalukku appavum ammaava yesappa neenga irunthu thirumanathai nadanthum.. pls appa engalmel irakkam thayavu kanpipiraga appa..

  • @blueberry9060
    @blueberry9060 Před 2 lety +7

    நன்மை தரும் தேவனே உமக்கு ஸ்தோத்திரம்...

  • @jessie_prince
    @jessie_prince Před rokem +8

    Whenever I hear this song feel like father is with me 💖

  • @florenceprema2193
    @florenceprema2193 Před rokem +13

    This song made my heart melt like wax when I ponder on God's love.

  • @jesusanu6053
    @jesusanu6053 Před 2 lety +3

    💖💖காலை தோறும் தவறாமல் கிருபை கிடைக்க செய்கின்றார் 🥰
    நாள் முழுதும் மறவாமல் நன்மை தொடர செய்கின்றார் 💖🛐🙇🏼‍♀️🙇🏼‍♀️கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝️🥰💖💖

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Před 2 lety +3

    I first came across Wellington Jones videography with Maranatha for Anita Kingsly. This one sets the benchmark for visuals in the dense forests. Kiran on the Tabla and Veena by Haritha Raj and Violin by Manoj. David Selam on the Flute and overall music director. Very good production. Enjoyed it.

  • @praisetowertirunelveli2763

    இயேசு நல்லவர்.. என் வாழ்க்கையையே பாடலாகப் பாடியிருக்கீங்க பாஸ்டர். என் இதயமே உடைந்து இயேசப்பாவிற்கு நன்றி சொல்லுது பாஸ்டர்.. இன்னும் கரத்தர் உங்களோடிருந்து, Pr. டேவிட் சாம் அவர்களோடும் இருந்து புதிய பாடல்கள் தந்து ஆசீர்வதிப்பாராக. கோடா கோடி நன்றிகள் இயேப்பா..

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy Před 2 lety +12

    Awesome song ❤️
    ஒரு சில பாடல்களில் தான் அனைத்தும் ஒரு சேர சிறப்பாக அமையும் . அதில் இப்பாடலும் ஒன்று🔥
    அருமையான இசை 🥰 : Bro David Selvam
    அழகான வரிகள் இராகம் : Bro Johnsam Joyson
    சிறப்பான cinematography : Wellington Jones
    “அல்லேலுயா” என்ற வரிகள் வரும் போது என் உயிர் மெய் சிலிர்க்கிறதை உணர்கிறேன் ❤️

  • @jesusprabha38
    @jesusprabha38 Před rokem

    jesus குட இருபது போல் உணர்கிறேன் super super super super cute song love you Jesus ........😘😘😘😘😘😘😘😘😘😘😘❤️

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us Před 2 lety +4

    சிறப்பான மெட்டமைப்பு.. அருமையான பாடல் வரிகள்... துதிக்கு பாத்திரரை பாடத் தகுந்த பாடல்... கர்த்தருக்கே மகிமை.

  • @florenceprema2193
    @florenceprema2193 Před rokem +7

    If the Lord gives the song from heaven,it
    Pierces right into our hearts.this song also belongs to this category.Bestowed from Heaven.Praise God.

  • @SRD415
    @SRD415 Před 5 měsíci +1

    Amen ❤️🙏❤️❤️❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️ ஜீவன் உள்ள தெய்வம் ❤️❤️ நம்மை உண்மையாய் நேசிக்கின்ற அப்பா❤️❤️

  • @dolldeborah4814
    @dolldeborah4814 Před 2 lety +1

    நித்தியமே நிரந்தரமே love you dady

  • @jegath1262
    @jegath1262 Před rokem +1

    பாடல் மனதுக்கு இதமாக உள்ளது. மனதுக்குள் எதையோ செய்கிறது.
    Fr. பெர்க்மான்ஸ் அவர்களின் இளவயது தோற்றம் போல இருக்கிறீர்கள்.

  • @dlouismoses4614
    @dlouismoses4614 Před 2 lety +8

    When hearing this song fell heavenly presence of god holy sprit

  • @lasarflory6152
    @lasarflory6152 Před rokem +1

    குப்பையான என்னையும் உம் பரிசுத்த கண்கள் கண்டது. என்னையும் தூக்கி நிறுத்தி வாழ வைத்தது உம்மை துதித்து பாடவைத்தீர் 🙏நன்றி அப்பா 🙋‍♂️

  • @pravindhas893
    @pravindhas893 Před rokem +1

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்..

  • @tamilselvi9748
    @tamilselvi9748 Před 2 lety +3

    தூளில் இருந்து என்னை உயர்த்தினீரே நன்றி அப்பா

  • @jesicamascranghe6290
    @jesicamascranghe6290 Před rokem +1

    Praise God glory glory glory hallelujah

  • @daisyebenezer3101
    @daisyebenezer3101 Před rokem +7

    Meaningful song. It's His Grace leading us and keep us going. Thank you Jesus for your grace and love .......

  • @RinoAttibele-jz6zg
    @RinoAttibele-jz6zg Před rokem

    Thoolilirunthu Uyarththineer
    Thookki Ennai Niruththineer
    Thuthithu Paada Vaitheer
    Alleluya Alleluya
    1. Kaalaithorum Thavaramaal
    Kirubai Kidaika Seikintreer
    Naal Muzhuvathum Marvaamal
    Nanmai Thodara Seikintreer - 2
    Thadaikalai Thagarppavarae
    (Um) Thayavai Kaana Seitheerae
    2. Ninthai Sorkkal Neekkida
    Um Erakkaththai Vilanga Seitheer
    Ninthithorin Kangal Munnae
    Nianitheera Arputham Seitheer - 2
    Niththiyarae Nirantharamae
    Neethiyaal Niranthaithavarae

  • @joel15888
    @joel15888 Před 2 lety +6

    தூளிலிருந்து உயர்த்தினீர்❤ கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக❤

  • @davidjonajona8417
    @davidjonajona8417 Před 2 lety +1

    காலை தோரும் கிருபை கிடைக்கச்செய்தீர் நன்றி இயேசுவே

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před rokem +1

    இயேசு ராஜாவுக்கே நன்றி இயேசுவே 🙏☝️🤚👏👐 இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை ஆமென் அல்லேலூயா நன்றி செலுத்துகிறேன் இயேசு அப்பாவுக்கு 🤔😭🛐🤗🤩👐🤷😧😩🤗✍️👐🛐

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před 2 lety

    Thank you appa ella magimaiyum um oruvarukkai seluthugirom naanga evvalavanum thaguthi illatha vanga appa engalukku evvalavu periya kirubai koduthu irukkinga thank you appa

  • @PhilBoss7
    @PhilBoss7 Před 2 lety +9

    What to say,LORD thank you for your unlimited Love ❤️

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc Před rokem +1

    Today best song amen ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jonajc6952
    @jonajc6952 Před 2 lety +1

    Amen appa ellame ummal augun😘

  • @ahmarketing9462
    @ahmarketing9462 Před 2 lety +1

    கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக

  • @preaishu6855
    @preaishu6855 Před 2 lety +5

    Praise the Lord What a song... Appavoda anba evlo azha ezhuthi irukinga Pastor..avar nadathi vantha pathaiyai nyabaga paduthudhu romba Santhoshama iruku... Kekum pothu can feel the presence of our lovable father 💞💞 Thanks for dis song... God will use u more nd more.. Glory to God alone.. Amen..,🙏

  • @Rabboni_
    @Rabboni_ Před rokem +5

    Wonderful Song
    Thank you Holyspirit

  • @Maryrajkumar1523
    @Maryrajkumar1523 Před měsícem +1

    Me preparing for neet exam hearing this song
    Sure he'll raise me from dust

  • @rabhiministries5886
    @rabhiministries5886 Před rokem +2

    அன்பு ஊழியர் மூலமாக தேவனுடைய பிரசன்னத்தை உணரச் செய்த ராஜாதி ராஜாவுக்கு கோடி கோடி நன்றி இன்னும் அனேக பரலோகத்தின் பிரசன்ன பாடல்கள் வெளிவருவதாக

  • @thanapakiyyam2748
    @thanapakiyyam2748 Před 2 lety +2

    Amen praise the Lord thankyou Jesus அவருடைய கிருபை எவ்வளவு பெரியய்யா அவருடைய கிருபை காலை தோரும் காணசெய்யும் அன்பு நேசரே AMEN ❤❤❤

  • @jeslins3487
    @jeslins3487 Před 2 lety

    Nammudaiya thalvil ninaithavarai thuthiyungal amen.

  • @princesahayaraja9151
    @princesahayaraja9151 Před 4 měsíci +1

    Thank you lord Amen Jesus 🙏🙏🙏🙏🎉🌿🌸🌿🌸 🌸🌿🌸

  • @hfaggwalior9091
    @hfaggwalior9091 Před 2 lety +5

    Today only I heard this song really I felt the Love of God and his Presence may the Lord touch many hearts through this Song

  • @chellammalchellammal4296
    @chellammalchellammal4296 Před 2 lety +2

    😍this song made me cry🥺❤️ for the love of jesus christ✝️🥺

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 Před 2 lety +2

    Price the lord 🙏 amen hallelujah ✋✋✋✋

  • @jenifargincy2554
    @jenifargincy2554 Před 2 lety +3

    Thoozhilirunth uyarthinavare nandri thagappanae...

  • @xavierhena9941
    @xavierhena9941 Před rokem +6

    Amen glory to jesus christ daily i hear this song excellent wordings brother this is the one of my favorite song brother

  • @EvangilinPriya.P2307
    @EvangilinPriya.P2307 Před 2 lety +1

    Thoolil iruthu Uyarthineer...🙏
    Thukki Ennai Niruththineer...🙏
    Thuthithu Paada Vaitheer...🙏
    Nandri yesappa.....🙏🙏

  • @praneesis5134
    @praneesis5134 Před 2 lety

    Sthothiram Anna
    Intha song keakumpothu kanneerthaan varuthu ...yesu appa enna sumakra feel a unarukirean.nantry appa 🙏🙏🙏🙏

  • @rajrajis6202
    @rajrajis6202 Před rokem

    ஆண்டவரே உம்மை துதித்துப் பாடுவேன்

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před 10 měsíci +1

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @sathurshan9509
    @sathurshan9509 Před 2 lety +1

    Avar sririyavanai puluthiyilirinthu etithu eliyavanai kuppayila irunthu uyarthukirar avarkalai pirappukalote utkaravum makimaiyulla sinhasanathai suthantharikkavum pannukirar poomiyin asthiparangal kartharutayavaikal avare avaikalin meal poochchakkarathai vaithar
    1 samuel:2:8

  • @williamwvi
    @williamwvi Před 2 lety +7

    Wonderful Brother good to hear your voice in different tune, this song is amazing lyric, tune and the way you sing, good music as well. Praise God

  • @angelmary9587
    @angelmary9587 Před rokem +1

    ஆமென் யேசப்பா தூளிலிருந்து என்னை தூக்கி எடுத்தவர் நீர் மாத்திரமே 🙏🏻🙂 நன்றி அப்பா 🙏🏻

  • @reetaprabha3513
    @reetaprabha3513 Před rokem +2

    Amen appa ennai thulium kuppailum irunthu uyarthineer thank you Jesus. Pr. Very wonderful lyrics for this song I'm addicted for this song 🙇‍♀🙇‍♀🙇‍♀🙏🙏

  • @sathiyaarun6263
    @sathiyaarun6263 Před 2 lety +7

    Glory to God amen

  • @joshuachurchill2696
    @joshuachurchill2696 Před 2 lety +3

    Anna unga song eppavumae special... blessed

  • @mrjosh5024
    @mrjosh5024 Před 2 lety +1

    Fantastic
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    Amen
    🙏🏻🙏🏻🙏🏻

  • @mugunthanmugunthan9557

    amen unmaiyaka thevan enna avar tholel eronthu enna thankenanr ethu uyer uilla sachjee appadiya ennai nadaththinar thx God

  • @shylul6475
    @shylul6475 Před 2 lety +6

    Brother Praise the Lord for giving wonderful songs through your voice we also praise our beloved God to get a good shepherd like you

  • @shinyjesus6465
    @shinyjesus6465 Před rokem

    Enaku romba happy a iruku ungaloda song kekum pothu thank you jesus.........

  • @ariseandshine1489
    @ariseandshine1489 Před 2 lety +1

    நம் கர்த்தர் மிகவும் நல்லவர் 🙏

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 Před 2 lety

    En magalai karthar lazaruvai pola elupi koduthu ennai thoolilirunthu vuyarthumbadiyai prayer pannunga pastor

  • @cathrincathu2992
    @cathrincathu2992 Před rokem

    Thoolil irunthu engalai uyarthina deivamay umakku nandri Appa..

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před 2 lety +1

    ஆம் மென் 🤚🖐️🤷☝️✝️📓🛐🌹💖😂🌄☝️😂 கிருபை கிடைக்க செய்திர் காலைதோறும் ஆம் மென் 🤚🖐️🤷 நன்றி இயேசுவே

  • @jessie_prince
    @jessie_prince Před 2 lety +8

    Million thanks to entire team 😍..

  • @jeslins3487
    @jeslins3487 Před 2 lety +1

    Semma music,semma place,semma varthaigal,yesappuvukku romba nandri.

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar Před 2 lety +1

    பாடல் வரிகள், இசை, வீணை மற்றும் புல்லாங்குழல் பின்ணணியில் வரும் இசை மிக அருமை.

  • @sasimala3501
    @sasimala3501 Před 2 lety +5

    Praise the lord .
    Glory to God 🙏

  • @mariajecinthamariajecintha7951

    யோகவா உமக்கு நன்றி ஆமென்

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 Před 2 lety +4

    தூளில் இருந்து உயர்த்தினீர்❤️😭

  • @hanocdavid1979
    @hanocdavid1979 Před rokem +5

    Blessed song....

  • @a.alexprabu1035
    @a.alexprabu1035 Před 2 lety +1

    அருமையான பாடல் தேவ பிரசன்னத்தை உணரமுடிகிறது